அண்ணா highways பாக்கும் போது என் கால்கள் பர பரனு இருக்கு. ரொம்ப நாள் கழிச்சு highways பாக்கும்போது எனக்கும் travel பண்ணனும்னு தோணுது. பயணம் சிறக்க வாழ்த்துக்கள். Have a safe journey.
அண்ணா போகும் வழியில் door wisher கிடைத்தால் வாங்கி fix பண்ணிக்கோங்க mist form ஆகும் போது / மழை பெய்யும் போது glass ஐ கொஞ்சம் இறகி விட உதவியாக இருக்கும்.
Hi anna na hyderabad la eruken antha roads super ah erukkum antha road hyd sutthi varum 149.5 kilometre antha road la bike allow ella and maadu dog entha ethum kurukka vara mudiyathu avalo safe erukkum road pakathula patha therium veeli pottu erupanga kurukka yarum vara mudiyatha aaluvukku 😎🏍
அண்ணா நம்ம இலக்கு நோக்கி போகையில ஆயிரம் தடைகள் வரும் அது எல்லாமே வேகத்தடைகள் மாதிரி தான் அது நம்ம வேகத்தை குறைக்கும் ஆனா நம்ம இலக்கு முடிக்காமல் போவதற்காக அல்ல நம்மை நாமே மேம்படுத்தி கொள்வதற்காக வருகின்ற தடைகள் தான் அண்ணா இது இதை கடந்து செல்லுங்கள் அனுபவம் அற்புதமாக இருக்கும்., தடையினால் தவிங்கி விடக்கூடாது உங்கள் பயணம்.🙏
Ena than Kulu Kulu Seatu, sun roofnu review panalum, ladakh trip ku Maruti 800 la than poraru..
Adan mass
Old is Gold ❤️
Well said bro..Mass Maruti 800
மாமா வெற லெவல் 🔥பாத்து safe ah வண்டி ஓட்டிட்டு வாங்க👍🏻❤️
Siddh Guru
பயணம் இனிதாக வாழ்த்துகள்
திருப்பூரின் பெருமைக்கு நீங்களும் ஒரு உதாரணம் ❤️
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
அண்ணா highways பாக்கும் போது என் கால்கள் பர பரனு இருக்கு. ரொம்ப நாள் கழிச்சு highways பாக்கும்போது எனக்கும் travel பண்ணனும்னு தோணுது. பயணம் சிறக்க வாழ்த்துக்கள். Have a safe journey.
Maruti 800 law Android set pottuu irrukiringae. Super.
பயணம் அருமையாக உள்ளது... வாழ்த்துகள் சகோ.. 💐💐💐💐💐💐💐💐
Addicted to Annan and Akka conversation!
வெற்றி🏆 வாகை சூடி வர வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா
அண்ணா போகும் வழியில் door wisher கிடைத்தால் வாங்கி fix பண்ணிக்கோங்க mist form ஆகும் போது / மழை பெய்யும் போது glass ஐ கொஞ்சம் இறகி விட உதவியாக இருக்கும்.
Anna very safe aha poittu vanga
உக்கள்பயணம்சிரப்பாஅமயவாழ்த்துள்
Super so beautiful volgs 👌 congratulations
Super bro dubai la eruthu
Best of luck Anna
நண்பரே பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் என்றும் ஆண்டவன் துணை புரிவார்
Hello TMF onga vedio ellam supera irukku
Have a Nice Journey....
என்ன இருந்தாலும் காலை உணவு இட்லி ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள்
பயணம் சுகமாக அமைய வாழ்த்துக்கள்!
தினமும் உங்கள் வீடியோ பார்க்க ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள்
அண்ணா நீங்கா பயணம் செய்வது நான் செய்வது போல் சந்தோசமா இருக்கு ரொம்ப சந்தோசம் பார்த்து செல்லுங்கள்
Payanam thudarattum.vZhthukkal
Nice 👍
அண்ணா நீங்க ஒரு கார் டாக்டர் ஆச்சே.. நீங்க கார் ஓட்றது ஒன்னும் அதிசயமா என்ன.. அக்கா பாவம்..
அண்ணா உங்கள் லடாக் பயணம் நாங்கள் செல்வதை போல் உணர்கிறோம்
சார் சூப்பர் சார் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ரங்கநாதன்
Road 👌 👍
Anna super ungaloda famaly trip super
Neneda ignis sale
What about new vechel
happy journy anna
Great journey keep it up👌👍🙏
Keep going towards your destination 💐
Be safe, sucessful of your trip
Arumai anna
Have a safe journey,,
Super👌👌👌
Have a safe journey na....
I love cars , yarachu car travel vlog poduanga la, theivam maari vandhiga Sir, thank you keep going, Happy journey 💓👏👏
car vlog super na
Super Anna👍
Dharmavaram la tha naan work panitu irundhen 😍
வாழ்த்துகள் அண்ணா
Mr.Mohan have a safe drive ❤u turning out be inspiring icon of Tiruppur
Anna vaalthukal..
Nalla patiya poitu vanga..
Yenna video starlaye unga vayeru perusa erkku..,,,😀😀😀
All the best anna
Parthi vlogs ( Family ) subscribers oru hi sollunga
Long distance travel very tired will be there take more rest sir
Sir,
Garlica hotel backside my home.
I am working in kia motors
Telangana tea very super
Super Anna video
Have a happy journey to ladak sir
I am from p. Velur Namakkal
உங்கள் பயனம் சிரக்கா வாழ்த்துக்கள்
அந்த ஊர் பெயர் கூட்டி அல்லங்க குத்தி👍
Welcome to hyderabad Mr mohan.
Hi anna na hyderabad la eruken antha roads super ah erukkum antha road hyd sutthi varum 149.5 kilometre antha road la bike allow ella and maadu dog entha ethum kurukka vara mudiyathu avalo safe erukkum road pakathula patha therium veeli pottu erupanga kurukka yarum vara mudiyatha aaluvukku 😎🏍
super 👍 Anna car vlog All the best 👍
Very nice bro👍
nangalum kilampurom maadu vandiyala
Kannayaram vandi ready pantraaaa..........ladakku........
Nice....
Safe journey Anna.... best wishes on this unique initiative
Super don 😎
🙏 Manthralaya good story
Best of luck to your journey 👍🤝
Dear sir enjoy your journey and safe driving and congrats
Don ungal payanam sirapagavu semaya agavum amaiya vazhtukal. Don oxygen can edutu kiteengala enna mela ladakh la oxygen kammi ha iruku adhan. ❤️
கண்டிப்பாக நல்ல நிலையில் உள்ள ஒரூ மாருதி800 வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.
உங்களுடன் நாங்களும் பயணம் செய்வதாக உணர்கிறோம்.
White maina 👍
அண்ணா வணக்கம் லடாக்சிட்டுகுருவி பறக்க ரெடியாகி விட்டதா பயணம் சிறக்க வேண்டுகிறேன் நன்றி.....
Chittu kuruvikku valthukkal
super
Hyderbad Varaikum Coffee ye kidaikathu anna..... Ellapakam... Tea tha..... But avaloku tea nala irukathu...
Enga thalaivar ingaium vantarula ❤😇🤣@parthi vloger
Super sir
நாங்களும் உங்களுடன்
Payanam vetri adaya vazhthukkal anna drive safe and congrats from parthiban chennai
Safe ride anna
👍👍👍
அண்ணா நம்ம இலக்கு நோக்கி போகையில ஆயிரம் தடைகள் வரும் அது எல்லாமே வேகத்தடைகள் மாதிரி தான் அது நம்ம வேகத்தை குறைக்கும் ஆனா நம்ம இலக்கு முடிக்காமல் போவதற்காக அல்ல நம்மை நாமே மேம்படுத்தி கொள்வதற்காக வருகின்ற தடைகள் தான் அண்ணா இது இதை கடந்து செல்லுங்கள் அனுபவம் அற்புதமாக இருக்கும்., தடையினால் தவிங்கி விடக்கூடாது உங்கள் பயணம்.🙏
Save your travelling
சூப்பர் பயணம் ஹைதராபாத் பிரதர் எடப்பாடி கார்த்தி
Anna Valthukkal 🤝👌 tirunelveli
Anna long driving is best koyakka
Maximum try veg or fruits
Thanks 👍
Wow fantastic Anna
அண்ணா வணக்கம்🙏
அண்ணா நம்ம தமிழ்நாடு ஒரு அளவுக்கு பாதுகாப்பான ஊர் என்பதில் பெருமை படுவோமுங்க அண்ணா.
அண்ணா நல்லதுங்க 🙏🙏🙏🙏
மிகவும் அருமை கவனம் டான்
Super
வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐
Happy journey bro
Mahaperiyava bless for you
அண்ணா நீங்க வண்டில போகும் போதே ஏதாவது உங்கள் வாழ்க்கையில் நடந்த கதையை பேச்சிக்கொண்டே போங்க கேக்க நல்லா இருக்கு 👌
அண்ணா சூப்பர்
Don 🔥
டான் அண்ணா வாழ்த்துக்கள்
Anna November Ladakh close
Gutti Anantapur district Anna
Nice sefty sir
All the best na safe and enjoy your drive wear seat belt 😀
Lots of love from TMF 🤗🤗
அண்ணா.. உங்க pant சூப்பர்.. கார் பெயர் "மூட்ட பூச்சி"😆😆