என் வாழ்க்கையின் முதல் கனவு ! நீண்ட தூர பயணம் உங்கள் ஆசிர்வாதங்களுடன் 🙏 -

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 558

  • @ParthiBikeRider
    @ParthiBikeRider 2 года назад +17

    Congratulations Mohan sir. Safe journey...

  • @Mandhiramoorthi
    @Mandhiramoorthi Год назад +3

    3:48🙏🙏🙏pray the god

  • @Rameshkumar-xh2kh
    @Rameshkumar-xh2kh 2 года назад +59

    தங்களது கனவு பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள் Don sir.

  • @Pmss-fo1gd
    @Pmss-fo1gd 2 года назад +3

    இது போல் பயனும் செய்ய ஆசை படுபவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @motowagon
    @motowagon 2 года назад +33

    அண்ணன், அண்ணி, தம்பி மூவரும் இலக்கை பாதுகாப்பான முறையில் சென்றடைந்து திரும்ப வாழ்த்துக்கள்🤗.
    #motofam என்றென்றும் உங்களுடன் 💚🤍
    #DriveResponsibly #DriveSafely

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 2 года назад +1

    மோகன் சார் வணக்கம்
    வாழ்த்துக்கள்
    உங்கள் பயணம் பாதுகாப்பாக,வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.
    1997மாடல் ,கார்புரேட்டர் பிரச்சனைகள் இருக்காது,எங்கும் சர்வீஸ் செய்து கொள்ளலாம்.
    மோட்டார் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை,இருந்தாலும்,
    கண்ணாடி சன் பேப்பர் ஆகாது.
    சீட் பெல்ட் அனைவருக்கும் தேவை, டிரைவர் சீட் உங்களுக்கு பெல்ட் ஜாயின்ட் போட்டு தைத்து பொருத்தவும்,
    பெங்களூரிலேலே போலீஸ் பிடிக்கும் கவனம் தேவை.
    1997மாடல் டெல்லி, சண்டிகரில் மாசு கட்டுப்பாடு காரணமாக அனுமதிப்பார்களா தெரியவில்லை.
    லே வரை பிரச்சனை இல்லை,
    பிறகு water cross ,
    மாருதி ground clearance குறைவு offroad பயணம் சவால்.ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படலாம்,நம்ம பெருந்துறை பார்த்தி மொபைல் எண் வாங்குங்கள், உதவி செய்வார்.
    ஆனாலும் "கார்துங்கலா பாஸ்" சிகரம் தொட்டு வெற்றியோடு திரும்ப வரவேண்டும்.
    இரவு 10மணிக்கு மேல் ஓட்டாதீர்கள்.
    நன்றி, தினமும் சந்திப்போம்.

  • @Mandhiramoorthi
    @Mandhiramoorthi Год назад +2

    Anna neenga chinna vayasu kanavu naanum ippom chinna vayasu naanum unhlgala maari varum pothu naanum ladakh poven ❤❤❤

  • @MichiNetwork
    @MichiNetwork 2 года назад +8

    பயணம் சிறக்க மாருதி 800 லடாக் பறக்க வாழ்த்துக்கள் ...🎉

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад +2

    தங்கள் லடாக் பயனம் இனிதே அமைய இறைவனிடம் பிறத்திக்கிறோம் வாழ்த்துக்கள் மிகவும் மிகவும் கவனம் ரித்திக் அண்ணாச்சி ஆன்டி வாழ்த்துக்கள் மிகவும் கவனம்

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 года назад

    திரு. மோகன் உங்கள் ஆசை பயணம் நல்லபடியாக,வெற்றி அடைய மனமார வாழ்த்துகிறேன்...🌹💐💐💐💐🌹👍🌹👌 உங்கள் துணைவியாரும், மகனுக்கும் என் இனிய வாழ்த்துகள். பார்த்தது, கவணமா போட்டு வாங்க மோகன்.... 🌹👍
    குறிப்பு :
    தயவு செய்து அடுத்த முறை போகும் போது நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்கிறோம்.
    ஒரு 3-4 குடும்பமாக, அவர் அவர் கார்களில் உங்களோடு பயணம் செய்யலாம் அல்லவா. உங்களுக்கு காரில் லாடாக் பயணம் செய்த அனுபவம், உங்க பண்பான பேச்சும், எங்க ஊர்காரர் என்ற பாசமும் ... தான் எங்களுக்கு இப்படி அலோசனைப் உங்களுக்கு சொல்லவைத்திருக்கு.
    *************
    தயவு செய்து எங்களை மாதிரி குடும்பமாக வர ஆசைப்படும் நண்பர்களுக்காக சீக்கிரமாக ஒரு நல்ல ஏற்பாடு செய்யுங்க திரு. மோகன். ( அதை நன்றாக பார்த்து, விவரமாக தேர்ந்து எடுக்கனும், பயணத்தில் எப்போதும் ஒழுக்கம் பண்பு, பழக்கம் மிக முக்கியம். அதனால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்து எடுக்கனும்)

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 года назад +3

    சிங்கம் + டான் இரண்டு பேர் இணைந்தால் பயணம் சிறக்கும் வாழ்த்துகள் நன்றி

  • @sreedharvenugopal5664
    @sreedharvenugopal5664 2 года назад +2

    வாழ்த்துக்கள் பயணம் இனிதே அமையட்டும். அருமை அருமை.

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh 2 года назад +5

    மோகன் அண்ணா உங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேற என் னுடைய வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர் பயணம் வெற்றிகரமாக அமையட்டும்

  • @kayal92riders
    @kayal92riders 2 года назад +6

    வாழ்த்துக்கள் அண்ணன்... உங்கள் குடும்ப பயணம் சிறப்பானதாய் மாற என்னுடைய பிரார்த்தனைகள்

  • @arunprasathaathithan1543
    @arunprasathaathithan1543 2 года назад +4

    தங்கள் நீண்ட நாள் கனவு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் டான்

  • @puremyheart9595
    @puremyheart9595 2 года назад +1

    தங்களின் பயணம் சிறப்புடன் அமைய நல்வாழ்த்துகள்

  • @pooventhanflower1495
    @pooventhanflower1495 2 года назад +1

    சூப்பர் மாம்ஸ் உங்கள் பயணம் நல்லபடியாக அமையட்டும்

  • @smuralismurali6001
    @smuralismurali6001 2 года назад +1

    இனிமைய அமைய வாழ்த்துக்ள் நன்றி

  • @sundarsabapathi4718
    @sundarsabapathi4718 2 года назад +1

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 года назад +1

    பயணம் இனிதாகட்டும்
    நெற்றித் திருநீர் துணையிருந்து வழிகாட்டி அருளட்டும்

  • @karunakarankv4780
    @karunakarankv4780 2 года назад +1

    தங்கள் பயணம் இனிதாக வாழ்த்துகள்

  • @srinivasaneswaran2901
    @srinivasaneswaran2901 2 года назад +1

    அண்ணா உங்களது கனவு பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்

  • @sudhakarg1000
    @sudhakarg1000 2 года назад +2

    வாழ்த்துகள் டான் & குடும்பத்தார். தங்கள் பேச்சில் கூடுதல் உற்சாகம் வெளிப்படுகிறது. மகிழ்ச்சி. பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  • @jayabaskar8384
    @jayabaskar8384 2 года назад +1

    All the best Mohan...Jai & Dolly

  • @movie_time406
    @movie_time406 2 года назад +2

    நல்லபடியாக சென்று வென்று சாதனை படைத்து வாருங்கள். அண்ணா. நன்றி.

  • @praveenkumar5588
    @praveenkumar5588 2 года назад +1

    அருமை அண்ணா வாழ்த்துகள்.....

  • @rajeshkanna3204
    @rajeshkanna3204 2 года назад +1

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா பொறுமையாக சென்று வாருங்கள் அண்ணா

  • @Sentkum7
    @Sentkum7 2 года назад +1

    அண்ணா எனது மனமார்ந்த வாழ்த்துக்களுக்காக லடாக்கின் நீண்ட கனவுப் பயணம் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் அமையட்டும்

  • @boopathikk9854
    @boopathikk9854 2 года назад +4

    அண்ணா உங்க பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! நாங்களும் பயணம் போற உணர்வு... சூப்பர்

  • @TN57ANBU
    @TN57ANBU 2 года назад +1

    வாழ்த்துக்கள் DON

  • @mylifefiverules8102
    @mylifefiverules8102 2 года назад +2

    Anna ungal bayanam nallabadiyaa amaiya allahvidam dua seihiren .......

  • @sabarisaba949
    @sabarisaba949 2 года назад +1

    அண்ணா தங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள் don sir

  • @Karthi-tamila
    @Karthi-tamila 2 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த கார் மாருதி800 அண்ணா🥰🤝தங்களின் பயணம் இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰💐

  • @gowthameswaran5578
    @gowthameswaran5578 2 года назад +1

    Anna ungal kanavu ninavaga en manammarntha valthukalnga pathu safe ah potu vanga anna maruthi car super ah ready pannirukinga

  • @tjsenthilvlogs
    @tjsenthilvlogs 2 года назад +3

    பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏

  • @Kovaii
    @Kovaii 2 года назад +1

    மாமா உங்க பயணம் வெற்றிகரமாக முடிய என்னோட வாழ்த்துக்கள் நல்லபடியா போய்ட்டு வாங்க

  • @eswaranr8368
    @eswaranr8368 2 года назад +4

    உங்கள் பயணம் சிறப்பாக மற்றும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் டான் சார்
    வாழ்க வளமுடன்

  • @தமிழ்பாரதி-ப1ள
    @தமிழ்பாரதி-ப1ள 2 года назад +1

    இறைவன் ஆசியுடன் தங்களது பயணம், பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @mahendranmahendran6633
    @mahendranmahendran6633 2 года назад +2

    வாழ்த்துகள்

  • @RkRk-mf8bw
    @RkRk-mf8bw 2 года назад +2

    Good luck sir......take care....💐💐💐💐👍👍👍👍💪💪💪💪

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 года назад +2

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @raghuharmin4015
    @raghuharmin4015 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா .
    எப்போதும் உங்கள் வீடியோ ரசிக்கும்
    ரசிகன் சென்னை ரகு.
    பாதுகாப்பான பயணம் அமையட்டும்

  • @RishiGraphics
    @RishiGraphics 2 года назад +3

    நீண்ட நாள் ஆசை... தங்களுக்கு நிறைவேறியதற்கு மகிழ்ச்சி

  • @TrendingHashtag20
    @TrendingHashtag20 2 года назад +4

    Have a safe journey. Wish you only success Don.

  • @sheikofkingsheikofking9172
    @sheikofkingsheikofking9172 2 года назад +2

    Masha Allah
    Alhamdulillah nala patiya poidu vanka

  • @darwindigitalsk
    @darwindigitalsk 2 года назад +1

    Ladakh trip super very nice bro

  • @c.hariprasaathchandramohan5109
    @c.hariprasaathchandramohan5109 2 года назад +1

    Super tirupur Mohan anna&family valthukkal na&family safe journey&happy journey tirupur Mohan Anna&family👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌👌👌👌👌

  • @nandagopal1007
    @nandagopal1007 2 года назад +2

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்...

  • @jailani3585
    @jailani3585 2 года назад +1

    Nice sir God bless you. next video waiting sir 🌈⛱️👍

  • @brittopowercars3393
    @brittopowercars3393 2 года назад +1

    பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் 💐💐

  • @Sanj_k_
    @Sanj_k_ 2 года назад +1

    14:18 obsolutely correct sir #Tirupati Temple 😃🙏

  • @vinithaprabhu4748
    @vinithaprabhu4748 2 года назад +1

    தங்களது பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா. TMF

  • @selvanayagam355
    @selvanayagam355 2 года назад

    தங்கள் பயணம் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.

  • @sarathsanthosh2310
    @sarathsanthosh2310 2 года назад +1

    தங்களின் பயணம் வெற்றிகரமாக அமைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்

  • @arund.s.r8342
    @arund.s.r8342 2 года назад +1

    இறைவனிடம் பிராத்திக்கின்றேன்
    தங்கள் பயணம் மகிழ்ச்சியாக அமையவேண்டும்

  • @dineshbalu9615
    @dineshbalu9615 2 года назад +1

    பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்😊😊😊

  • @hemavickneeswaran601
    @hemavickneeswaran601 2 года назад +1

    வாழ்த்துகள் & மகிழ்ச்சி

  • @asalarjun4658
    @asalarjun4658 2 года назад +2

    Super anna enjoy the trip ..be safe..

  • @manikumarmani6418
    @manikumarmani6418 2 года назад +1

    Vaalthukkal Anna. Kalakungga

  • @vanchinathan1609
    @vanchinathan1609 2 года назад +1

    Mohan sir 🙏,
    Congratulations 👏... all the best and success trip.
    Regards
    TMF

  • @muthukarthick5236
    @muthukarthick5236 2 года назад +1

    பயணம் இனிதாக வாழ்த்துகள் அண்ணா

  • @ponnuswamyg4535
    @ponnuswamyg4535 2 года назад +3

    பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் மோகன் சார்

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 2 года назад +2

    உங்கள் பயணம் மகிழ்ச்சியாக அமைய வேண்டும்🙏 ✌ டிராவல்ஸ் வீடியோ ரொம்ப பிடிக்கும் அடுத்த வீடியோ எதிர்பார்புடன்...... 🤷‍♂️🥰👏

  • @timepasswithprathi6627
    @timepasswithprathi6627 2 года назад

    மோகன் அண்ணா பயணம் சிறக்க வாழ்த்துக்கள். எனக்கும் இந்த கனவு உண்டு பத்து வருட கனவு எப்ப நிறைவேறும்னு தெறியல நானும் 97 மாடல் மாருதி 800 வைத்துள்ளேன்.தங்கராஜ் பல்லடம்.

  • @shafitech6565
    @shafitech6565 2 года назад +1

    உங்களின் இந்தப் பயணம் இனிமையாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா 😍😍😍

  • @sivachandar9886
    @sivachandar9886 2 года назад +9

    அண்ணா தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள். வரும் காலங்களிள் எங்களின் குடும்ப கனவு பலிக்க வாழ்த்துகள்...

  • @karnant5777
    @karnant5777 2 года назад +1

    பயணம் இனிதாக வாழ்த்துகள் நண்பா

  • @ravichandranchandran6184
    @ravichandranchandran6184 2 года назад

    தங்களது பயணம் சிறக்க வாழ்த்துகள்

  • @generalvlog7594
    @generalvlog7594 2 года назад +1

    Anna super anna all the best

  • @siva271086
    @siva271086 2 года назад +1

    உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்களுடன் tmf, சென்னையில் இருந்து 💪💪💪💪🎉🎉🎉🎉💥💥💥💥

  • @sundarvenu2517
    @sundarvenu2517 2 года назад +1

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @royaldinesh8708
    @royaldinesh8708 2 года назад +1

    Superp All the best

  • @rvnptravelfood
    @rvnptravelfood 2 года назад +1

    Happy journey to your family destination 💐💐💐💐

  • @abdullathiff3064
    @abdullathiff3064 2 года назад +1

    Yenna sir thidirnu
    Very happy
    but neenga surprise pannitinga
    Ponga sir ...
    Enjoy enjoy have peace ful and safe journey sir

  • @__-le4qq
    @__-le4qq 2 года назад +1

    Hi sir na naraya video paathuruka aana unga video paka nalla iruku oru family trip to Ladakh. Unga peachu la romba nalla iruku nalla respect ah peasurenga congrats sir

  • @lovelydrive
    @lovelydrive 2 года назад +2

    பயணம் இனிமையாக அமைய அன்பு தம்பியின் வாழ்த்துகள் அண்ணா😊கவனமாக போய்ட்டுவாங்க👍🏻🚙🏁

  • @kathira874
    @kathira874 2 года назад

    இறைவன் என் வாழ்வில் பேரொளியாக பிரகாசித்து இருள் சூழ்ந்த பலர் வாழ்வில் ஒளியேற்றிட பாக்கியம் அருள வேண்டும்

  • @pganesanpganesan1721
    @pganesanpganesan1721 2 года назад

    புன்னகை மலர்வதுப்போல பயணமும் வண்ணமயமாக மலரட்டும் வாழ்த்துக்கள்.

  • @manodhanam7029
    @manodhanam7029 2 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @Mandhiramoorthi
    @Mandhiramoorthi 10 месяцев назад +1

    4:05 hand shake missing😅😂❤

  • @jayaprakash8400
    @jayaprakash8400 2 года назад +1

    வாழ்த்துகள் அண்ணா உங்கள் கனவு பயணதிற்கு

  • @prakashs2991
    @prakashs2991 2 года назад +2

    அண்ணா பயணம் இனிதே அமையட்டும் வாழ்த்துகள் அண்ணா🎉🎊 💐💐🙏

  • @thendralvp1701
    @thendralvp1701 Год назад +1

    Maruti 800 is gold
    இந்திய ஆட்டோமொபைல் புரட்சிக்கு வித்திட்ட முதல் வாகனம்

  • @palanivel9612
    @palanivel9612 2 года назад +1

    முருகன் ஆசியோடு வெற்றிப்பயணமாக அமையட்டும் வாழ்த்துக்கள்

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb 2 года назад +1

    Best wishes for your dream journey...

  • @mohana3450
    @mohana3450 2 года назад +1

    அண்ணா பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • @rprabu1689
    @rprabu1689 2 года назад

    அண்ணா, பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,,, உடல் நிலையில் கவனம்,, வட கிழக்கு பருவமழைகாலம்,,, குளிர்காலம் வருகிறது,,, உங்களுக்கு சற்று சிரமமாக இருந்தால்,,, பயணத்தை அதே இடத்தில் நிறுத்தி, யோசித்து செயல் படவும்,,,, இயற்கை இறைவனின் அருள் தொடர்ந்து நிலைத்து இருக்கும்,,

  • @Guru0103
    @Guru0103 2 года назад +1

    இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்!!

  • @ramg2748
    @ramg2748 2 года назад +2

    பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் டான் 💐

  • @prasannavenkatesan4214
    @prasannavenkatesan4214 2 года назад +2

    Maruti 800 never leaves us behind... all the best for your dream trip.

  • @kathira874
    @kathira874 2 года назад

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
    அண்ணா
    எனக்கும் உங்களைப் போன்ற கனவு உண்டு

  • @naveensdb
    @naveensdb 2 года назад +1

    Happy and safe journey Don

  • @D_H_A_R_S_H_A_N_2244
    @D_H_A_R_S_H_A_N_2244 2 года назад +1

    டான் எனக்கு பைக் விட கார் TRAVEL பண்ண ரொம்ப பிடிக்கும் எங்கள் அன்பு எப்போதும் ட்மப் மட்டும்தான்
    #எங்கும்டான்
    #எதிலும்டான்
    #ட்மப்
    Safe ride don

  • @Arunthakshan
    @Arunthakshan 2 года назад +7

    Congratulations Anna ❤️ happy journey our TM family 🎉

  • @balakrishnan3544
    @balakrishnan3544 2 года назад +1

    Congratulations anna

  • @venkateshsanjeev8029
    @venkateshsanjeev8029 2 года назад +1

    Congratulations 🎇🎇🎇🎇👏 safe journey

  • @jegang5391
    @jegang5391 2 года назад +1

    Vaalthukkal 💓 Sir

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 2 года назад +1

    அண்ணா பயணம் இனிதாகுக.

  • @arulannad
    @arulannad Год назад +1

    BRAVO 👏 TO YOU AND YOUR FAMILY 👪 BRAVO.....

  • @suresh-fb6qs
    @suresh-fb6qs 2 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே