சார்.நீங்கஒரு ஆலோபதி மருத்துவர்.ஆனால் அதையும் தாண்டி நாட்டுவைத்தியம் .ஆயுர்வேதம் மருத்தும்பற்றி தேடித்தேடி கண்டுபிடித்து மக்களுக்கு பயன்படவேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தோடு செயல்படும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.நன்றி. வாழ்க வளத்துடன்.
அலோபதி வைத்தியம் மூட்டு வலிக்கு தீர்வு காண வழியில்லை. நாட்டு வைத்தியம், ஆயுர்வேதம் மட்டுமே மூட்டு வலிக்கு நல்ல பலன் தருகிறது. அனுபவத்தில் கண்ட உண்மை. அலோபதி மருந்துகளால் சில பிரச்னைகள் உருவாகும். ஆனால் இந்த மருத்துவம் எந்த விதமான பிற தொந்திரவுகள் வராது. இயற்கை மருத்துவம்.
அலோபதி வைத்தியம் மூட்டு வலிக்கு தீர்வு காண வழியில்லை. நாட்டு வைத்தியம், ஆயுர்வேதம் மட்டுமே மூட்டு வலிக்கு நல்ல பலன் தருகிறது. அனுபவத்தில் கண்ட உண்மை. அலோபதி மருந்துகளால் சில பிரச்னைகள் உருவாகும். ஆனால் இந்த மருத்துவம் எந்த விதமான பிற தொந்திரவுகள் தராது. இயற்கை மருத்துவம்.
அருமையான பதிவு 👋🏼👋🏼👋🏼👋🏼. ஒரு சிறந்த தைலம் தயாரித்து பல வலி(வியாதி) நிவாரணிக்கு தீர்வை மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. தாங்கள் இந்த அளவுக்கு (maximum level) சிபாரிசு செய்துள்ளீர்கள் என்றால் அதற் ஆற்றல் அளவிட முடியாத நிலையில் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஒரு அலோபதி மருத்துவர் என்று நம்ப முடியாத அளவிற்கு அனைத்து மருத்துவத்திற்கும் மதிப்பு அளித்து பதிவினை பதிவிடுவது தங்களின் உயர்ந்த பெருந்தன்மையை காட்டுகிறது. பாராட்டுக்கள் மருத்துவரே மிகச் சிறந்த பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. 🎉❤ வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏼👋🏼👋🏼🙏🏼. வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐🌷❤
வணக்கம் சார் உங்கள் வீடியோ எல்லாமே ரொமப useful உங்கள நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஆவலா இருக்கு இப்போது ஆஸ்பத்திரி டாக்டர்கள் னாலே போக பயமா இருக்கு ஆனா நீங்க ஒரு வரப்பிரசாதம் சார் எங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
ஆல் இன் ஒன் அலோபதி டாக்டர் , சித்த டாக்டர் , ஆயுர்வேத டாக்டர் ஆகவே எல்லாவற்றிலும் எது சிறந்ததோ அதை மக்களுக்கு சொல்லி நிவாரணம் கிடைக்க செய்கிறீர்கள் . நன்றி சார் .
மக்கள் ஆரோக்கியநலன் நாடுவதே வைத்யர் நற்பண்பு எனும் அடிப்படையில் செயல் படும் தாங்கள் ஒரு தெய்வ டாக்டர்..கலியுக டாக்டர்களில் தனிப்பிறவி..நற் பண்புகள் பறழாது தொண்டாற்ற வாழ்த்துக்கள்..
எனது தாயாருக்கு மிகக் கடுமையான தலைவலி இருந்த போது நொச்சி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தும் மெல்லிய துணியில் இலைகளைப் போட்டு ஒத்தடம் கொடுத்தும் பார்த்து இருக்கிறேன் டாக்டர்.தலையில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்து விடுமாம்.(1975) மேலும் தாங்கள் சொன்னது போல் தலையணை உறைக்குள் இலைகளை வைத்தும் பார்த்து இருக்கிறேன்.பழைய நிகழ்வுகளை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி டாக்டர்.தற்போது எனக்குள்ள மூட்டு வீக்கம் வலிகளுக்குத் தாங்கள் சொல்லியபடி எண்ணெய் காய்ச்சி பயன்படுத்திக் கொள்கிறேன். நன்றி!
Good Afternoon Doctor. Shall I apply for back pain because of disc bulge? Could you please post exercise video for walking imbalance. How to contact you Dr.? Thank you.
சார் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். நீங்கள் ஒரு அலோபதி டாக்டரா ? இல்ல வீட்லயே தைலம் காய்ச்ச கற்றுக் கொடுக்கும் சித்தமருத்துவரா ? நான் MBBS, MD படிச்சிருக்கேன் அப்படின்னு சொல்லுவீங்க. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எந்த அலோபதி டாக்டரும் இந்த அளவுக்கு சித்தமருந்துகளை Support செய்யறதுஇல்ல. You are great sir.God bless you sir. எனக்கு என்ன இவ்வளவு அக்கறை ? ஏன்னா Iam a Retired siddha Medical officer.. உங்கள் பல வீடியோக்கள் நான்பார்த்துக்கிட்டு வருகிறேன். அதுமட்டுமல்லாமல் நானும் ஒரு சின்ன You tuber. Good Health Tube Tamil - is my channel name.
நல்லது எந்த மருத்துவ துறையில் இருந்தா என்ன sir...தேடிப் போய் கற்றுக் கொள்வதுதான் என் வாடிக்கை....சித்த மருத்துவருக்கு நன்றி...all the best for your "Good Health Tube Tamil" channel..I will subscribe now
Dr sir vaazhthukkal, ungal பணி sirappanathu, Dr Deivanayagam (pulmonologist) ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை அளித்து என் தந்தையின் வாழ் நாட்களை பத்து வருடங்களுக்கு நீட்டித்தார். ஆனால் அவர் தன் ஆரோக்கியம் பேணவில்லை
Give english subtitles
English subtitles are added now 👍
சார்.நீங்கஒரு ஆலோபதி மருத்துவர்.ஆனால் அதையும் தாண்டி நாட்டுவைத்தியம்
.ஆயுர்வேதம் மருத்தும்பற்றி தேடித்தேடி கண்டுபிடித்து மக்களுக்கு பயன்படவேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தோடு செயல்படும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.நன்றி.
வாழ்க வளத்துடன்.
Okthanksforpainforkneelcappainthanlks
அலோபதி வைத்தியம் மூட்டு வலிக்கு தீர்வு காண வழியில்லை. நாட்டு வைத்தியம், ஆயுர்வேதம் மட்டுமே மூட்டு வலிக்கு நல்ல பலன் தருகிறது. அனுபவத்தில் கண்ட உண்மை. அலோபதி மருந்துகளால் சில பிரச்னைகள் உருவாகும். ஆனால் இந்த மருத்துவம் எந்த விதமான பிற தொந்திரவுகள் வராது. இயற்கை மருத்துவம்.
அலோபதி வைத்தியம் மூட்டு வலிக்கு தீர்வு காண வழியில்லை. நாட்டு வைத்தியம், ஆயுர்வேதம் மட்டுமே மூட்டு வலிக்கு நல்ல பலன் தருகிறது. அனுபவத்தில் கண்ட உண்மை. அலோபதி மருந்துகளால் சில பிரச்னைகள் உருவாகும். ஆனால் இந்த மருத்துவம் எந்த விதமான பிற தொந்திரவுகள் தராது. இயற்கை மருத்துவம்.
ஆம்...அலோபதி டாக்டர் அ.துவும் இயற்கையான மூலிகை வைத்தியம்..
Thank you🙏 Doctor😊
பனவெறி எடுத்த பல.....மருத்துவர்.....
ஒரு நல்ல மனிதர் நீங்க வாழ்த்துகள் சார் வாழ்க வாழ்த்துகள் சார்🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு 👋🏼👋🏼👋🏼👋🏼. ஒரு சிறந்த தைலம் தயாரித்து பல வலி(வியாதி) நிவாரணிக்கு தீர்வை மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. தாங்கள் இந்த அளவுக்கு (maximum level) சிபாரிசு செய்துள்ளீர்கள் என்றால் அதற் ஆற்றல் அளவிட முடியாத நிலையில் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஒரு அலோபதி மருத்துவர் என்று நம்ப முடியாத அளவிற்கு அனைத்து மருத்துவத்திற்கும் மதிப்பு அளித்து பதிவினை பதிவிடுவது தங்களின் உயர்ந்த பெருந்தன்மையை காட்டுகிறது. பாராட்டுக்கள் மருத்துவரே மிகச் சிறந்த பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. 🎉❤ வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏼👋🏼👋🏼🙏🏼. வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐🌷❤
நொச்சி தைலம் கை கால் தலை வலி குறையும் Thank you so much Dr Sir
MY FATHER WAS USED TO TELL AND WAS USING THE SAME HE WAS 93 YEARS OLD NOW NO MORE - YOUR INFORMATION IS EXCELLENT
வணக்கம் சார்
உங்கள் வீடியோ எல்லாமே ரொமப useful
உங்கள நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஆவலா இருக்கு
இப்போது ஆஸ்பத்திரி டாக்டர்கள் னாலே போக பயமா இருக்கு
ஆனா நீங்க ஒரு வரப்பிரசாதம் சார் எங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
Vanakkam doctor.please put a video on migraine headache and if there are any home remedies for it🙏
நல்ல பயன் தரும் மருத்துவ தைலம் தைலம் வாழ்த்துக்கள்
நன்றி டாக்டர்
வாழ்த்துக்கள் மருத்துவர் கார்த்திகேயன் அவர்கluk...
Vanakkam sir...As a siddha doctor iam really proud of you sir...thankyou for doing great job sir...
Sir uric acid yoga exercise solution please
உண்மை யை உணர்தவர்.அதனால் தான் இயற்கையை நன்றாக சொல்லி வருகிறார்.வாழ்த்துக்கள் நன்றாக
ஆல் இன் ஒன் அலோபதி டாக்டர் , சித்த டாக்டர் , ஆயுர்வேத டாக்டர் ஆகவே எல்லாவற்றிலும் எது சிறந்ததோ அதை மக்களுக்கு சொல்லி நிவாரணம் கிடைக்க செய்கிறீர்கள் .
நன்றி சார் .
மண் சட்டியில் தான் இந்த தைலம் தயாரிக்கனுமா
அற்புதமான, தெளிவான தகவல்.
அற்புதமான தகவல். கண்டிப்பாக செய்வேன். தலையில் பேன் இருந்தால் நொச்சி இலை தலையனையில் படுக்க பேன்கள் ஓடுவிடும். பக்கத்தில் படுப்பவர்கள் தலைக்கு ஏறும்.
மிக 🙏💕மிக நன்றி🙏💕
நன்றி ஐயா நான் பயன் படுத்திப் பார்க்கிறேன் எனது கைகால் வலிக்கு
❤ super Dr ji. வாழ்க வளமுடன்😊
நன்றி டாக்டர் 🙂👍
Dr. நொச்சி இலை யோட பிரண்டை யும் போட்டு எண்ணெய் காய்ச்சலாமா... 🙏🙏
அனைத்தும் நல்லெண்ணெய் பயன்படுத்தவும்👌👌
Good afternoon sir,
Please post a video about Umbilical hernia,mesh details,post surgery followup.
Please sir.
மக்கள் ஆரோக்கியநலன் நாடுவதே வைத்யர் நற்பண்பு எனும் அடிப்படையில் செயல் படும் தாங்கள் ஒரு தெய்வ டாக்டர்..கலியுக டாக்டர்களில் தனிப்பிறவி..நற் பண்புகள் பறழாது தொண்டாற்ற வாழ்த்துக்கள்..
இயற்கை வலி நிவாரணி.நன்றி சார்🙏🙏🙏
Sir...nochi pillow is really effective for sinus problems...I don't know how it works but I have experienced it personally...👍👍👍
Very very thank you.
Rompa nanri sir
நன்றி டாக்டர். வாழ்க வளமுடன்
Good speech keep it up Dr and God bless you 🙏
மிக்க நன்றி ங்க dr
Dr.Isaac Abbas pola tharkurigaluku naduvil, neengal oru arpudhamana manidhar.💐
Mashallah Arumai Valthukal
Super Thank you Dr. Sir, what oil
எனது தாயாருக்கு மிகக் கடுமையான தலைவலி இருந்த போது நொச்சி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தும் மெல்லிய துணியில் இலைகளைப் போட்டு ஒத்தடம் கொடுத்தும் பார்த்து இருக்கிறேன் டாக்டர்.தலையில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்து விடுமாம்.(1975) மேலும் தாங்கள் சொன்னது போல் தலையணை உறைக்குள் இலைகளை வைத்தும் பார்த்து இருக்கிறேன்.பழைய நிகழ்வுகளை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி டாக்டர்.தற்போது எனக்குள்ள மூட்டு வீக்கம் வலிகளுக்குத் தாங்கள் சொல்லியபடி எண்ணெய் காய்ச்சி பயன்படுத்திக் கொள்கிறேன். நன்றி!
Super 🎉thank you sir
Super Dr,...😮May you always live well.
Thank you so much doctor
Good..Dr is all in all alaguraja
You are great Doctor
Sir most important & usefull information thank you so much
அருமை சார்
இது நல்ல மருத்து 👍
Thank you so much Dr for sharing, Iam having knee pain,I will try this remedy 🙏
Potassium in blood evaiu iruukanum athai patthi podunga please sir
அருமையான பதிவு டாக்டர் 💐💐
Super sir, we will try
Nice dr., Thankyou
நன்றி அய்யா!
நன்றிடாக்டர்
Thank you Doctor very useful messege🙏🙏🙏
Thankyou doctor useful tips
God bless you doctor
Sir
in addition to your routine, you involve in case studies of such " nattu maruthuvam". In turn we are benefitted by you. Thank you doctor. 🎉🎉🎉🎉
Very useful msg Dr,which oil to boil
Super sir...thankyou..👍🤝
Thankyou sir.
THANK YOU DOCTOR 👍👌👌🙏🙏🙏
Enna oil evlo neram kothikkanum and evlo neram apply panni இருக்கணும் sollunga doctor
நல்லெண்ணெய் 1/2 லிட்டர்
Goof morning doctor put a vidéo on épilepsie tanks you Docteur
Unga appa ammaku nantri Doctor. All alopathy doctors sidha medicine kevalama pakela. Neenga mattum thaan unmaya solringa dr
நன்றி ஆனகொசுசாகவேமாட்டங்குதுபுகைபோட்டேன்நொச்சி சார😊
Very informative
சார் வாதநீர் உள்ளவர்கள் இந்த எண்ணையை பயன்படுத்தலாமா
அருமை டாக்டர்👍👍👍🙏🙏🙏
நன்றி டாக்டர்.
Good Afternoon Doctor.
Shall I apply for back pain because of disc bulge?
Could you please post exercise video for walking imbalance.
How to contact you Dr.?
Thank you.
Kangalukku keel karuvalayam pattri sollungal sir
Karunochi use pannalama
AXE தைலத்தையை பின்னுக்குத் தள்ளும் அளவிற்க்கு இருக்கணும்,அதுதான் Best,விலையோ அநியாயம் ?
😮 Thanks Doctor sir.
Which oil should we use to make this Nochi oil? Kindly mention.
❤ நன்றி 🎉
Great 👍 Dr sir
Super recipe sir
Super sir
உண்மை.நன்றி.ஐயா
Super sir, very informative videos. 🎉🎉🎉🎉🎉
நன்றி
Excellent information sir about nochi
Thank you so much doctor i will try the prepare thailam.
What is nocchi leaf?
Pl show the herbs n plant clearly
Many may not know how the plant is
Thank you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Man kadai beautiful🎉
making process sonnavanga yeathavathu u-tube channel vachirukangala?
Doctor, what is the treatment for adenomyosis? I have severe sharp pain in both the ovaries.
சார் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
நீங்கள் ஒரு அலோபதி டாக்டரா ? இல்ல வீட்லயே தைலம் காய்ச்ச கற்றுக் கொடுக்கும் சித்தமருத்துவரா ?
நான் MBBS, MD படிச்சிருக்கேன் அப்படின்னு சொல்லுவீங்க.
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எந்த அலோபதி டாக்டரும் இந்த அளவுக்கு சித்தமருந்துகளை Support செய்யறதுஇல்ல.
You are great sir.God bless you sir.
எனக்கு என்ன இவ்வளவு அக்கறை ? ஏன்னா Iam a Retired siddha Medical officer..
உங்கள் பல வீடியோக்கள் நான்பார்த்துக்கிட்டு வருகிறேன்.
அதுமட்டுமல்லாமல் நானும் ஒரு சின்ன You tuber.
Good Health Tube Tamil - is my channel name.
நல்லது எந்த மருத்துவ துறையில் இருந்தா என்ன sir...தேடிப் போய் கற்றுக் கொள்வதுதான் என் வாடிக்கை....சித்த மருத்துவருக்கு நன்றி...all the best for your "Good Health Tube Tamil" channel..I will subscribe now
@@drkarthik hi sir, could you please post a video about contracture knee.
Dr sir vaazhthukkal, ungal பணி sirappanathu, Dr Deivanayagam (pulmonologist) ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை அளித்து என் தந்தையின் வாழ் நாட்களை பத்து வருடங்களுக்கு நீட்டித்தார். ஆனால் அவர் தன் ஆரோக்கியம் பேணவில்லை
Thank you sir. you are welcome.!
🎉🎉🎉@@drkarthik
Oil enna oil sir
Super Dr... 🎉
Thank you🙏🙏🙏🙏🙏
வாழ்க வணக்கம் சார்
Nangal nochithazayi aavi pidippom. Valiyaikatkum.
Mootugalil soodu irunthal matum use agum..some knee pain need warm oil..like vathanarayan..! Choose based on pain type!
முழங்கால் ஜவ்வு வீக்கத்தை குறைக்கும் வழிகள் சொல்லுங்கள் ஐயா
R which oil we should use .
நொச்சி இலையைஇதுவரை தடிமலுக்கு தலையணை உறையுள் வைத்து பயன் பபடுத்துகிறேன் குணம் கிடைக்கிறது இலங்கையிலிருந்து
சரிதான் என் வீட்டில் இருந்த நொச்சி இலையை பலர் பறித்து செல்வர்