உதயநிதி வாழ்க...வெக்கமா இல்ல,தமிழர்களை கேவலப்படுத்திய திமுக MP க்கள். AYYANATHAN UDHAYNIDHI STALIN

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • #ayyanathan #udhayanidhistalin #dhayanidhimaran #kanimozhi #mkstalin #dmk
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe.online/
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchennai.com/
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
    Follow us:
    INSTAGRAM : dawntown_ch...
    FACEBOOK : profile.php?...

Комментарии • 317

  • @user-cq5qw8dp1b
    @user-cq5qw8dp1b 4 дня назад +56

    நயன்தார வாழ்க நிவேதா பெத்தராஜ் வாழ்க என கூறாதது ஏன்? வருத்தமாக உள்ளது.

    • @alagudurai9806
      @alagudurai9806 4 дня назад +2

      ஒரு திருத்தம். அண்ணி யார் நயன்தாரா, அண்ணி யார் நிவேதா என்று சொல்வார்கள்.

    • @rajagopalannarayanan9364
      @rajagopalannarayanan9364 2 дня назад

      Appuram vera enna velai. Canteens saappittuvittu kakkosa naara adingha.

  • @selvarajc91
    @selvarajc91 4 дня назад +53

    இது அய்யநாதன் தானா? என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை.😮😮😮😮😮😮😮😮😮

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 4 дня назад +3

      கட்சி மாறிவிட்டாரா

    • @oursamayal3079
      @oursamayal3079 3 дня назад +1

      Exactly

    • @user-lv9me6qd4w
      @user-lv9me6qd4w 2 дня назад

      அய்யநாதன் மட்டும் இல்லை மணியும் கொஞ்சம் கோபப்படுகிறார். திராவிட மாடல் ஆட்சியின் அழகு அப்படி இருக்கிறது. கொள்ளை அடிக்கவே நேரம் போதவில்லை. பின் எங்கேயிருந்து நாட்டு நலன் பற்றி சிந்திப்பது. இருக்கவே இருக்கிறது வாழ்க கோஷம். இவர்கள் கோஷத்தில் துர்கா அண்ணி செந்தாமரை அக்கா சபரீசன் மாமாவை காணும். அதை சீகாகிரமா நிறைவேற்றுவீர்களா?

  • @marimuniyaandi-5358
    @marimuniyaandi-5358 4 дня назад +18

    ஐயா அய்யநாதன் பேட்டியை பார்த்து நான் அசந்து போனேன்.உண்மையை ஒளிவு மறைவு இல்லாமல் தைரியமாக பேட்டி கொடுத்தற்கு நன்றி.

  • @kaliyugaperumals6724
    @kaliyugaperumals6724 4 дня назад +56

    இனி இப்படித்தான் இருக்கும் ஐயா நாம எல்லாம் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கிவிடலாம்

    • @ravikumarr6448
      @ravikumarr6448 3 дня назад

      ஐயா.நாதா.என்
      கண்ணை.என்னால்
      நம்ப.முடியா.வில்லை..நீ..பிறந்து..
      வளர்ந்து.‌..இப்ப.
      தான்..ஓரு..கழிசடை
      கள்.ஊளையை
      தன்..சூயா.நலம்.
      இன்றி..சொல்லி
      இருக்கிறிகள்..
      வாழ்கா..

  • @ethirajanmurugesan8024
    @ethirajanmurugesan8024 4 дня назад +46

    எங்களுக்கே ஒரே வருத்தம அண்ணி துர்க்கா, தயாளுஅம்மா, ராஜாத்தி அம்மா,மு க செல்வம்,கனிமொழி செவ்வி கிருத்திகா இன்பநிதி இவர்களுடைய பெயர்களை சொல்ல வில்லையே என்ற வருத்தமும்,கோபமும் வரு‌கிறது

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 4 дня назад +2

      ஆம் நிறைய கும்பலை விட்டுட்டாங்க சொல்லியிருக்கலாம்😢

    • @ramakrishnank1076
      @ramakrishnank1076 4 дня назад +1

      ஞாயமான கோபம்தான்.

    • @vemiv5658
      @vemiv5658 3 дня назад +1

      நினைவூட்டிடீங்க அடுத்து அவர்கள் பெயரும் வரும்.

    • @vemiv5658
      @vemiv5658 3 дня назад

      நினைவூட்டிடீங்க அடுத்து அவர்கள் பெயரும் வரும்.

    • @madboyma3333
      @madboyma3333 2 часа назад

      அப்படி போடு....

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 4 дня назад +56

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நின்றது போய் திராவிடன் என்பதின் கேவலம் இது

  • @kuppangopal7275
    @kuppangopal7275 4 дня назад +20

    தமிழர்களை கேவளப்படுத்தி உள்ளனர் பாராளுமன்றத்தில்.

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t 4 дня назад +40

    காட்டுமிராண்டி தமிழர்கள் திருந்தாத வரை............
    திராவிடர்களுக்கு ஒரே கொண்டாட்டம்........
    தமிழர்கள் திண்டாட்டம்.......

  • @babus4523
    @babus4523 4 дня назад +37

    தயாநிதி உனக்கு தேவைய ஒரு வேளை 2029 தில் எம்பி ஆனால் இன்பநிதி வாழ்க என்றும் சொல்லுவார் எல்லாம் பதவி தான்

    • @kathirrangan2669
      @kathirrangan2669 4 дня назад

      Hey idiot its because of you paid media brokers dmk karunanithi dynasty grows in this democratic TN now you fools feel for those karunanidhi family.members slipper licking slaves action
      Now what varisu stalin doing many innocent lock up deaths, drug marketing, now adulterated alcohol deaths
      Jokers quote the past incidents to justify present day atrocities

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 4 дня назад +25

    பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்பது மன்னராட்சி. பாராளுமன்றத்தில் உதயா வாழ்க அவர் புகழ் வாழ்க!! என்பது என்ன ஆட்சி?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дня назад

      கொடுங்கோல் ஓங்கோல் மன்னராட்சி

    • @khbrindha1267
      @khbrindha1267 День назад

      டுபாக்கூர் அறியாமை ஜனநாயக ஆட்சி என்றால் என்ன என்பது புரிந்து கொள்ளாத ஆட்சி சுயநலம் மட்டும் குறி கேவலமான சர்வாதிகார ஆட்சி.

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925 3 дня назад +7

    ஏன்டா ஓட்டு போட்ட மக்களை மறந்து உனக்கு வாழ்வளித்த தமிழையும் மறந்துப் போச்சாடா உங்களுக்கு 😂😂😂😂

  • @tharanidharanmi7a
    @tharanidharanmi7a 3 дня назад +6

    இவனுங்க கொத்தடிமை
    இப்படிதான்

  • @rameshramasamyadhavkarthic5520
    @rameshramasamyadhavkarthic5520 4 дня назад +12

    நக்கி பிழைப்பு நடத்துபவர்கள் இந்த எம்பிக்கள்

  • @murugappanmr8147
    @murugappanmr8147 4 дня назад +12

    திராவிஷம் போனாலே தமிழ் வாழும்

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b 3 дня назад +7

    😂வேடிக்கையான உடன்பிறப்புகள்.... பாவம் தமிழகம்

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 3 дня назад +5

    தமிழன் என்றொரு இனம் உண்டு.தனியே அவனுக்கு ஒரு குணம் உண்டு. 🐕🐕🐕

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дня назад

      தனி குணம் யாதெனில் திமுகவுக்கு சொம்பாக இருப்பது.

  • @velmurugan728
    @velmurugan728 4 дня назад +8

    தமிழன் என்று சொல்லடா
    தலைக்குனிந்து நில்லடா.
    தமிழ் நாட்டை ஆண்ட அரசியல் தலைவர்கள்
    எத்தனை பேர் தமிழர்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дня назад

      காமராஜருக்கு பிறகு யாரும் தமிழர்கள் இல்லை.

  • @venkateswarannarayanan4387
    @venkateswarannarayanan4387 3 дня назад +3

    ரொம்ப சரியாக சொன்னீர்கள்😂😂😂😂

  • @user-lb1cu1ev8z
    @user-lb1cu1ev8z 3 дня назад +6

    நாளைக்கு" இன்பநிதி வாழ்க", சொல்லுமா. திமுகவில் கருணாநிதி குடும்பத்தைத் தவிர வேறு எவனும் இல்லையா?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дня назад

      இல்லை.
      கழகம் என்றால் அது கருணாநிதி குடும்பம்தான்.
      பிடிக்காதவர்கள் வெளியேறலாம்.

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d 4 дня назад +12

    பக்கத்துல கேரளா காரன்தான் தமிழனை கேவலமா பாத்துட்டு,கேலி செஞ்சுட்டு இருக்கான்" இனி இந்தியாவே இவுனுகளை பாத்து காறி துப்பும்!பாருங்க வருங்காலத்துல"

  • @sivanandam6147
    @sivanandam6147 4 дня назад +14

    திராவிட மாடல் குடும்பம் திருந்த வழி இல்லை...

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 4 дня назад +4

    அடிமைகள் இல்லை.கொத்தடிமைகள்.தமிழர் மானம் ஏரோபிளேனில் ஏறுது.

  • @parthasarathy4093
    @parthasarathy4093 4 дня назад +12

    கேவலமான ஒரு செயல்.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 3 дня назад +2

    இதை விமர்சனம் செய்ய நாம் தமிழர் தம்பிகளுக்கு அருகதை இல்லை அது ஒரு சீமான் கம்பெனி நாளை அண்ணியார் வாழ்க என்று கூறப்போகிறவர்கள்.

  • @venkadeshn4567
    @venkadeshn4567 4 дня назад +6

    தமிழ் வாழ்க என்று கூறி இருக்கலாம்

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 4 дня назад +9

    😂😂😂😂 கண்ணீர் ஆட்சி 😢😢😢😢 திராவிட மாடல் 😂😂😂😂

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 4 дня назад +5

    நாடாளுமன்றத்தில் வாழ்க கோஷம்... ஒரு தமிழனாக நான் வெட்கபடுகிறேன் கருணாநிதி வாழ்கை வரலாறு பள்ளியில் பாடமாக்க வைக்க வேண்டும் என்று கூறி அதை பாடமாக்க வைக்கும் கூட்டம்தானே வேறு என்ன செய்ய முடியும் இந்த அடிமைகளால்!!!!!

    • @kannadasans940
      @kannadasans940 4 дня назад

      3 podatti Katti,30 koothiya vaikka easy irukkum allava?

  • @n.ramesh8971
    @n.ramesh8971 3 дня назад +2

    தமிழர்களுக்கு தலை குனிவு

  • @ramakrishnanchinnasamy973
    @ramakrishnanchinnasamy973 3 дня назад +2

    திரு அய்யநாதன் அவர்களா இவர்? நம்பவே முடியவில்லை. நல்லவராக ஒருவர் இருப்பின் அவரும் ஒருநாள் தன்னிலை உணர்ந்து பொங்கி எழுவார் என்பது வரலாறு. இனி ஆட்சியில் இருப்பவர்களை தாங்கிப் பிடிக்க முடியாது என்று தெரிந்து கொண்டு விட்டார். நல்லதுதான்.

  • @saravanansundari9734
    @saravanansundari9734 3 дня назад +2

    அருமையான பதிவு

  • @captainkdayanchander4963
    @captainkdayanchander4963 4 дня назад +5

    🎉🎉 PROUD OF MR AYYANATHAN MY STUDENT IN BSC GEOGRAPHY DEPT PRESIDENCY COLLEGE. LONG LIVE 🎉🎉🎉

    • @kathirrangan2669
      @kathirrangan2669 4 дня назад

      Hey idiot its because of you paid media brokers dmk karunanithi dynasty grows in this democratic TN now you fools feel for those karunanidhi family.members slipper licking slaves action
      Now what varisu stalin doing many innocent lock up deaths, drug marketing, now adulterated alcohol deaths
      Jokers quote the past incidents to justify present day atrocities

  • @SRIPAVANARAYAN
    @SRIPAVANARAYAN 4 дня назад +2

    40/40 are going to be USELESS for another 5 years in the history of TN. This is our fate. What to do?
    These 40 will reserve their seats for their sons/daughters and go.

  • @vemiv5658
    @vemiv5658 3 дня назад +3

    எந்த இடத்தில் போய் தேவை யில் உங்கள் விசுவாசத்தை காட்டுரீங்கள்.

  • @veerasingamp251
    @veerasingamp251 3 дня назад +2

    அய்யநாதன் வாயிலிருந்து இந்த வார்த்தை. திமுக அடிமைத்தனத்திலிருந்து அய்யனாதன் விலகினால் தமிழகத்திற்கு நல்லது.

  • @videorocker256
    @videorocker256 4 дня назад +2

    Good point Mr.Aya

  • @user-lv9me6qd4w
    @user-lv9me6qd4w 3 дня назад +2

    துதி பாடும் தருதலைகள்

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 4 дня назад +3

    Super Ayya❤

  • @jkpsychiatristjk3827
    @jkpsychiatristjk3827 День назад

    இந்திய சமூகத்தின் சாபக்கேடு சனாதன வர்ணத்துவ சாதி வேற்றுமை .....😎
    அந்த கேடுகெட்ட தத்துவத்தை துணிவுடன் எதிர்க்கும் திரு.உதயநிதி போற்றுதளுக்கும் பாராட்டுகளுக்கும் தகுதியானவரே ...💐💐👍🏻

  • @aswinsadventure818
    @aswinsadventure818 4 дня назад +2

    Thanks Mr Ayyanathan for your statement

  • @sridharm6640
    @sridharm6640 4 дня назад +6

    சனாதானம் ஞாபகப்படுத்தா, சங்கீகளையும் ஜால்ரக்களை வெறுப்பேத்த 😂

    • @thangapandian8871
      @thangapandian8871 4 дня назад +3

      அதுக்கு ஸ்டாலினை விட்டு விட்டு உதயநிதிக்கு குன்டியை கழுவி விட போவிங்களா😂😂😂

    • @selvarajashok8540
      @selvarajashok8540 4 дня назад +3

      Manam rosham ellathavanukku payer Dravidan

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz 4 дня назад +2

      திமுக காரனிடம் மானம் ரோஷம் இருக்கா என்று கேட்டாள் அது எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்க்கும் கூட்டம்

    • @ramakrishnank1076
      @ramakrishnank1076 4 дня назад +1

      மானம் போனது யாருக்கு.

  • @GaneshmunusGaneshmunu
    @GaneshmunusGaneshmunu 4 дня назад +4

    Adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal adimaigal

    • @KMSA001
      @KMSA001 3 дня назад +1

      Illa Kothadimaigal.....😂😂😂😂

    • @GaneshmunusGaneshmunu
      @GaneshmunusGaneshmunu 3 дня назад

      @@KMSA001
      Super super super super super bro

  • @kalimuthuudaiyanan8626
    @kalimuthuudaiyanan8626 3 дня назад +3

    உறுதிமொழி ஏற்பதில் அரசியல் அமைப்பு சட்டத்தில்,உலக கேவலமான செயலாக தனி திருடன் துதி பாடல் எங்கிருந்து கற்றார்கள்.......கேவலம்..... கர்மம்

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 3 дня назад +1

    அது அவர்களின் விருப்பம் நீங்கள் வேண்டும் என்றால் பிரச்சாரம் செய்து ஒரு ஆளை வெற்றி பெற செய்யுங்கள் உதயநிதி 20 நாட்கள் காலை முதல் இரவு வரை பிரச்சாரம் செய்தது தெரியவில்லையா மோடி அவர்களே உதயநிதி பேரை சொல்லி வடமாநிலங்களில் வாக்கு கேட்கவில்லையா

  • @user-pt2ld3on1p
    @user-pt2ld3on1p 13 часов назад

    பாதந்தாங்கிகளாக இருந்தாலும் பதவியே பிரதானம் இதுல நாங்க சுயமரியாதைக்காரன்கள் என்பார்கள்

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 14 часов назад

    Welcome sir...................Super.................Super.......................Super..............

  • @manis3819
    @manis3819 3 дня назад +1

    திமுக ஒரு குடும்ப கட்சி.... அதில் இருந்து வரும் நபர் மட்டும் தான் தலைவன் ஆக வேண்டும் என்பது தலை எழுத்து.... இதை கட்சிக்காரன் ஒத்து கொள்வது காமெடி.....

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 3 дня назад +1

    The newly elected MPs of DMK from Tamizh Nadu made a mockery of democracy during Oath taking ceremony by calling out the names of their political masters and one member said 'ban NEET', another showed the photograph of their CM of the State. Is there no way for the Speaker to object and nullify or disqualify such Oath taking if deviated from the set tradition and practice OR at least make them take the Oath once again as per the set practice and tradition?? Supreme Court Constitution Bench should take this deviation as a suo motu case and pass an order accordingly to put a stop to this nonsense.

  • @SurendiranThirugnanasamb-og1vo
    @SurendiranThirugnanasamb-og1vo 4 дня назад +1

    These dmk spoiling the state

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925 3 дня назад +2

    கொத்தடிமைகள் வாழ்க 😂😂😂😂😂😂

  • @syedakbar4897
    @syedakbar4897 3 дня назад +1

    Dirty politics of DMK

  • @nandagopalj8830
    @nandagopalj8830 4 дня назад +3

    Cent Percent Correct

  • @skmillion307media9
    @skmillion307media9 3 дня назад +2

    என்ன அய்யநாதன். நீயே இப்படி சொல்லிட்டே. தீமுக அல்லக்கை தான நீ. உதவாநிதி வாழ்கன்னு சொல்லிட்டு தான உன் பேச்சையே ஆரம்பிக்கோனும். மாத்தி பேசற.

  • @krishnamoorthyv.k.875
    @krishnamoorthyv.k.875 2 дня назад

    பாவம் . அய்யநாதனே காண்டாயிட்டாரு ! எவ்வளவு தான் பாவம் முட்டு கொடுப்பார் !
    வலிக்குது ! தாங்க முடியல!
    இது மாதிரி கொஞ்சமேனும் நடுநிலை கடைப்பிடித்தால் உள்ள மரியாதையேனும் மிஞ்சும்!

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 2 дня назад

    இதுவே கடைசிமுறை எதையோ கூவட்டும் விடுங்க சார்

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 3 дня назад

    13- MP,s Who were not speak about udayanithi,these,13 MP,s only Real Human Being Men,Good.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Any time,Vaalka,is change as Olika❤,

  • @tnblackyff5080
    @tnblackyff5080 2 дня назад

    Super ayya correct 💯

  • @KMSA001
    @KMSA001 3 дня назад +1

    Ayyanatha....enna uppu pottu saapittiya😂😂😂😂😂

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 2 дня назад

    Very sad to watch oath taking ceremony by our Tamil nadu MPs. Can say Tamil Vazhga, Tamil nadu Vazhga. A common slogan for all tamilian.

  • @venkat3suresh819
    @venkat3suresh819 4 дня назад +1

    Unbelievable. Ayyanathan has attacked the Parliament conedy by DMK

  • @GabrieldossDoss
    @GabrieldossDoss 4 дня назад +2

    Aya ningala nampave mudiyaliye ok good

  • @mannarmannanthiagarajan3533
    @mannarmannanthiagarajan3533 4 дня назад +1

    True brother

  • @rsundarrajan5508
    @rsundarrajan5508 3 дня назад

    No Anna No Karunanidhi in this Vazha gosh am. Promoting next Chief

  • @mbaskar2229
    @mbaskar2229 3 дня назад +1

    Next_ Inba___i 😂😂😂😂😂😂😂

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d 4 дня назад +3

    சனாதானத்தை அழிக்க ஒழிக்க வேண்டும்னு பேசியதால் வடக்கே ஏற்பட்ட எதிர்ப்புக்கு, வழக்குகளுக்கு, இவுனுக
    தூக்கி நிறுத்துறானுகளாம்?கேவலம்"

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 2 дня назад

    Aiyanathan is a NTK supporter, he is always against DMK.

  • @malarvizhimohan4375
    @malarvizhimohan4375 4 дня назад +1

    💯 unmai shameful DMK 💦💦💦

  • @mohankr3572
    @mohankr3572 День назад

    Fools have made assembly a public meeting!!! Now, they have started degrading parliament itself!!???

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 День назад

    மோடி இருக்கும்வறை மோடியைகாட்டிலும் திமுக அதிக தவறு செய்தாலும் கூட அய்யநாதன் ஸ்டாலினுக்குதான் ஆதரவு அளிப்பார் என்பது அவருடைய பேச்சில் இருந்து தெறிகிறது

  • @jeyaraj9148
    @jeyaraj9148 4 дня назад +5

    மாமன்னர் கஞ்சாநிதி வாழ்க சாராயநிதி வாழ்க தமிழக மக்கள் உங்களை லேகியம் விக்கவா டெல்லிக்கு அனுப்பி இருக்காங்க

    • @rathinasabapathivt6590
      @rathinasabapathivt6590 4 дня назад +1

      விடுபட்ட நிதிகள் கல்லாநதி மணல்நிதி போதைநிதி வாழ்க

    • @jeyaraj9148
      @jeyaraj9148 4 дня назад

      @@rathinasabapathivt6590 👌

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дня назад

      ​@@rathinasabapathivt6590super

  • @selvasumathi8175
    @selvasumathi8175 3 дня назад +2

    🌹🌹🌹அய்யநாதன் சார் ஆச்சிரியம் 🌹🌹🌹🌹🌹

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 3 дня назад +1

    Most unfortunate to praise individuals with no credentials

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 3 дня назад

    Tamilnadu is kingdom of karunanidhi family. Dynasty ruling. As long as The shameless people of tamilnadu uhayanidhi,son of udhya nidhi and so on will become CM of tamilnadu.

  • @sugumar4146
    @sugumar4146 День назад

    Shame for tamil nadu

  • @VenuGopal-lz5kq
    @VenuGopal-lz5kq 4 дня назад +2

    Dravidal Adimaigal

  • @chinnachamylakashmanan2414
    @chinnachamylakashmanan2414 4 дня назад +1

    😂😂real

  • @JebarsonJersonJebarsonJe-my8fj
    @JebarsonJersonJebarsonJe-my8fj 2 дня назад

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 4 дня назад +1

    Nithiyamaicharum oru kaaranam

  • @sujiganesan991
    @sujiganesan991 19 часов назад

    பார்லி மென்டிஸ் செங்கோல் இருக்கும் வரை மோடி ஜெயிச்சு கிட்டே இருப்பாரு

  • @babur2449
    @babur2449 4 дня назад +1

    அரசியல் சாசனத்தில் என்ன இருக்கி றதோ அதை மட்டும் தான் வாசிக்க வேண்டும்.

  • @muruganantham4444
    @muruganantham4444 2 дня назад

    , திமுக செய்யும் தவறுக்கு அண்ணா திமுக என்னடா செய்யும்

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 День назад

    Thank God. TR balu has not said Inbanidhi vazhga

  • @vdnandakumar3841
    @vdnandakumar3841 4 дня назад +1

    Sirayyanathan whats wrong in speaking udya.telling marriyamman. Nmarriyamman.its their previlage.be calm.

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os 3 дня назад +1

    அய்யாஉன்மை சொல்லும் மனிதர் தொடரட்டு உங்கள் பனி

  • @rvenkatachari8970
    @rvenkatachari8970 3 дня назад

    Thank god .They have not mentioned Theirs wifes name

  • @sivananthan3101
    @sivananthan3101 3 дня назад

    AYYANATHAN ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND SRI ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @yegammaivairavan2490
    @yegammaivairavan2490 3 дня назад

    😊

  • @wonderfullovebirdsdogworld8808
    @wonderfullovebirdsdogworld8808 4 дня назад

    Sir, Ayyanathan sir, is it you???
    Can't believe sir

  • @deivakumar6490
    @deivakumar6490 3 дня назад

    Shameful

  • @babur2449
    @babur2449 4 дня назад +1

    ஸ்டாலினுக்கு நாள் முடிவு (--=-) பண்ணிட்டாங்க

  • @subburamanramanujam5391
    @subburamanramanujam5391 2 дня назад

    வெட்கத்த விட்டு வயிறு வளர்ப்பவனுவ எச்சில் பிழைப்பு

  • @padmanabanr7925
    @padmanabanr7925 3 дня назад

    Their rights n willing

  • @rajaganish8521
    @rajaganish8521 3 дня назад

    Sir money than win pannuchu please tell true

  • @thinakarans8908
    @thinakarans8908 3 дня назад

    RK, Ayyanathan ivarhalukku ippa puthi vanthiruchu.

  • @selvamm2555
    @selvamm2555 4 дня назад

    ❤❤😂😂😂😂🎉🎉🎉🎉😂😂❤❤❤❤❤

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 4 дня назад

    Such praises are out of place and out of context.It is ridiculous.

  • @srinathakshathpowersystem8607
    @srinathakshathpowersystem8607 4 дня назад

    Why Inbanidhi's name was missing ? 😊

  • @user-mr7ub6ph2z
    @user-mr7ub6ph2z 4 дня назад +1

    ஏதார்த்தமான பேச்சு

  • @thinakarans8908
    @thinakarans8908 3 дня назад

    Arivalaya kothadimaihal enbathu confirmed.

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l 4 дня назад +3

    200, POIYANATHAN URUTTU

  • @krashmee
    @krashmee День назад

    சரி ! நீங்கள் கூட பேசுவது ஆச்சரியமாக உள்ளது!
    ஆனால் திமுகவை மட்டும் தனியாக சொல்லுங்கள். எதற்கு அதிமுகவை இழுத்து, generalise செய்கிறீர்கள்?
    ஒரு மத்திய அமைச்சராக இருந்த MP shame shame puppy shame என்று ஒரு ஆட்சிகாலம் முழுதும் கத்திக் கொண்டிருந்தார், மக்கள் நலம் சார்ந்து ஒன்றும் செய்யவில்லை! இதை போல் தான் அனைவரும். ஏன் தேர்தல் முன் இதை மக்களுக்கு சொல்ல முடியவில்லை!