Su Venkatesan speech | வேள்பாரி ஸ்டைலில் வெளுத்த சு.வெ. | Modi | BJP | DMK | Parliament | Loksabha

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Su Venkatesan speech | வேள்பாரி ஸ்டைலில் வெளுத்த சு.வெ. | Modi | BJP | DMK | Parliament | Loksabha
    #suvenkatesan #parliamentsession #modi #thedebate
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

Комментарии • 446

  • @smileinurhand
    @smileinurhand 3 месяца назад +69

    "செத்துப் போன சிங்கத்தின் தோலைப் போர்த்திக் கொண்டு "
    அருமை

  • @ramamoorthyp3203
    @ramamoorthyp3203 3 месяца назад +63

    மதுரைக்கு பெருமை சேர்க்கும் மகத்தான உரை

    • @GeethaRaman-kj9kr
      @GeethaRaman-kj9kr 3 месяца назад

      Madurai parai kedukkiran ivanallam oliya vandum

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 3 месяца назад

      ​@@GeethaRaman-kj9krappadi onnum illaiye

    • @jaganoR-k5d
      @jaganoR-k5d 3 месяца назад +1

      ​@@GeethaRaman-kj9kr oh sangia katharu😂

  • @thangaraj7409
    @thangaraj7409 3 месяца назад +12

    தமிழ்நாடு எம்பிக்கள் தோழர் வெங்கடேசன் பேசியது போல் பாயின்ட் பாயிண்டாக ஒன்றிய அரசை கிழி கிழினு கிழிக்க வேண்டும்.

  • @PremKumar-p4b7r
    @PremKumar-p4b7r 3 месяца назад +96

    அருமையான ருசியான பேச்சு தெய்வ குழந்தையை மக்கள் புறக்கணித்து விட்டனர் தெய்வ குழந்தையை தெய்வமும் கை விட்டு விட்டது.😂😂😂

  • @aravindan.r9482
    @aravindan.r9482 3 месяца назад +30

    அருமையான உரை! ஹிந்தியில் மொழி பெயர்த்து வட மாநில உறுப்பினர்கள் கேட்கவேண்டும்!

  • @K.P.M.M.PILLAIPILLAI
    @K.P.M.M.PILLAIPILLAI 3 месяца назад +105

    ஐயோ சாமி கடவுளின் பிள்ளைக்கு இந்த நிலையா மதுரையின் சிங்கம் மதுரை குரலில் சீரிய செந்தோழரே தொடரட்டும் உங்கள் பணி உங்கள் முழக்கத்துக்கு வாழ்த்துக்கள்

    • @sanjeevi.t1046
      @sanjeevi.t1046 3 месяца назад +1

      Enda enni plan enna nu theriyama adrenals da

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 3 месяца назад +15

    தெய்வக்குழந்தை, கங்கையின் புதல்வர், மக்களவையை, அவரின் அரசவையாக நினைத்துக்கொண்டு, மோடி தர்பார் நடத்துகிறார்.

  • @lillyarun6453
    @lillyarun6453 3 месяца назад +21

    எங்கள் மதுரை மண்ணின் வாசம் உங்கள் உரையில் தெரிகிறது. வாழ்த்துக்கள் சகோதரரே.. 💐

  • @jakkamudhu7035
    @jakkamudhu7035 3 месяца назад +18

    பாராளுமன்றத்தில் சங்கிகளை சுழுக்கெடுத்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

  • @MadhuMadhappan-u4m
    @MadhuMadhappan-u4m 3 месяца назад +5

    40 பேர் பார்லிமென்ட்டுக்கு போயி என்ன செய்ய முடியும் என்று கேட்ட சங்கி பையல்களுக்கு சரியான செருப்படி அன்ணன் சு வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் மக்கள் பனி.. கதறட்டும் முட்டால் சங்கி கூட்டம்..

    • @mjs7275
      @mjs7275 3 месяца назад

      40/40 is the great one

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww 3 месяца назад +16

    மிக மிக அருமையான உரையாக உள்ளது தோழரே . உங்களுக்கு சொல்லவா வேண்டும்? . இல்லை . தமிழ் மொழிக் கற்று கரை காண முயல்பவர் தாங்கள் தானே . நீந்துங்கள் நீந்துங்கள.தொடருட்டும் உங்கள் பணி எங்களுக்காக என்றும் .
    நன்றி தோழரே.

  • @meenadeviarumugasamy4532
    @meenadeviarumugasamy4532 3 месяца назад +11

    வெங்கடேசன் தோழருக்கு வாழ்த்துக்கள் அருமையாக பேசினீர்கள் 🎉

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 3 месяца назад +59

    Finance minister and foreign minister backல் பச்சை மிளகாய் வைத்தது போல் இருந்திருக்கும்😂

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 3 месяца назад +2

      பின்னாடி மிளகாய் வைத்ததாக இருக்கும் மோடிஜிக்கு

    • @Pachaitamilanda
      @Pachaitamilanda 3 месяца назад +2

      @@BalakrishnanR-jv6jj அவருக்கு தமிழ் தெரியாதே மற்ற இரண்டு அறிவுஜீவி பிரஹஸ்பதிகளுக்கு தமிழ் தெரியும்🤣

    • @SkA-mp2pg
      @SkA-mp2pg 3 месяца назад +4

      @@Pachaitamilanda மொழிபெயர்ப்பு உண்டு

    • @venukm4817
      @venukm4817 3 месяца назад +2

      நம்ம ஊறுகா மாமியோட கீழ ரெண்டு ஓட்டையும் தீ வச்சா மாதிரி எரிச்சல் இருக்கும்.

    • @Pachaitamilanda
      @Pachaitamilanda 3 месяца назад +2

      @@venukm4817 No unparliamentary language. Let’s draw a line in our comments. Let’s not be Sanghis to write any unreal nonsense .

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 3 месяца назад +51

    ஆஹா அசத்தலான உரை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு மிக்க நன்றி!!

  • @shaikmohamed-u4h
    @shaikmohamed-u4h 3 месяца назад +7

    பாராளுமன்றம் இப்பதான் களைகட்டியது, all people true asking

  • @mohanr6831
    @mohanr6831 3 месяца назад +4

    இந்த உரையை அப்படியே ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் அப்பொழுதுதான் வடநாட்டு சங்கீகள் திருந்துவார்கள்

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 3 месяца назад +10

    சரியான பேச்சு.
    இந்த மாதிரி பேச வேண்டும்

  • @muru916
    @muru916 3 месяца назад +21

    அருமையான பேச்சு , அறிவான பேச்சு, மிரட்டலான பேச்சு. தெளிவான பேச்சு, திகைப்பான பேச்சு , எங்கள் தென் தமிழன் அண்ணன் வெங்கடேசன் அவர்கள் பேச்சு . வாழ்க வெல்க ,ஜெய் பீம்.

    • @babus8008
      @babus8008 3 месяца назад

      அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனமில்லை! பிரயோஜனம் இல்லாத பேச்சுக்கு 'பேர் போனவர்கள்' தானே கம்யூனிஸ்டுகள்!
      😀😀😀😜

    • @Ananth30
      @Ananth30 3 месяца назад +1

      என்னடா இது பேச்சு... மோடி மீது உள்ள வெறுப்பில் பேசுகிறான்.....😂

    • @aprakash6360
      @aprakash6360 3 месяца назад

      கள்ளக்குறிச்சி பற்றி பேசுவாரா?

    • @shanthisivasubramaniyam9676
      @shanthisivasubramaniyam9676 3 месяца назад

      🔥🔥🔥👌👌👌👌👌💐💐💐

    • @aprakash6360
      @aprakash6360 3 месяца назад

      ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயித்தவர் தானே?
      என்னமோ மக்கள் பற்றி யெல்லாம் பேசறாரு?

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 3 месяца назад +5

    நல்ல வெச்சி செய்றாங்க எல்லாரும்.
    ஆனால் இதையே தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்ககூடாது.
    இன்னும் அழுத்தமாக
    மக்களை சுரண்டி தின்ற அரசுக்கு மரண அடியை தரவேண்டும்.
    மக்களுக்கு எதாவது செய்ய வைக்க வேண்டும்.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 3 месяца назад +27

    தமிழகம் பாராட்டுகிறது
    மதுரை MP சு. வெங்கடேசன் மதுரை சிங்கம் கர்ச்சிக்கிறது தமிழ்நாட்டு மக்கள் சார்பாக
    வாழ்த்துக்கள்

    • @abdul.rahman1800
      @abdul.rahman1800 3 месяца назад +2

      YES

    • @RGvathiyar
      @RGvathiyar 3 месяца назад +1

      மதுரை நாயக்க மன்னரே
      சு.வெங்கடேஷ நாயுடு🔰🔰🔰🙏

    • @DevaRajan-vf4ed
      @DevaRajan-vf4ed 2 месяца назад

      Let us not mentiom cast here, e is good writer & researcher.let his work continue in Parliament as lion roaring.

  • @muhammadrafiqrafiq8478
    @muhammadrafiqrafiq8478 3 месяца назад +33

    மதுரைக்காரர்கள் பற்றி என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன் மதுரையின் உடைய வீரியம் மிக பயங்கரமாக இருக்கிறது வாழ்த்துக்கள் மதுரைகாரரே

  • @jaffarsadiq3955
    @jaffarsadiq3955 3 месяца назад +7

    அப்பப்பப்பா கேட்க கேட்க பார்க்க பார்க்க தித்திக்கிறதே.

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 3 месяца назад +44

    செங்கோலைப் பற்றிய புரிதலுக்கும், அதை உணர்த்திய அழகுக்கும்,
    நன்றிகள் ; *திரு சு.வெஙகடேசன் சார்!..*

    • @sanjeevi.t1046
      @sanjeevi.t1046 3 месяца назад

      Kalla sarayam maraika oru plan 40 ku chikchak pota congress 99 seat

    • @HabibRahman-ff4mk
      @HabibRahman-ff4mk 3 месяца назад +1

      DHAVAKULANDHYA THITTATHINGA 10 VARUDMA SIRUCHA MUGHAM THONGIPOTCHU

  • @PrinceKumar-ns5cj
    @PrinceKumar-ns5cj 3 месяца назад +6

    ஆணவத்தையும் அகங்காரத்தையும் கிழித்தெறிந்த மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி

  • @AmmuPalanivasan
    @AmmuPalanivasan 3 месяца назад +12

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் தோழர் உங்கள் பெயர் சு வெங்கடேசன் அல்ல சிங்கம் வெங்கடேசன் எங்க தலைக்கு தில்லை பாத்தீங்களா செந்தமிழில் மதுரை சிங்கம் விளையாடுகிறது

  • @elsabethrani2386
    @elsabethrani2386 3 месяца назад +8

    அருமையான அதிரடி வாழ்த்துக்கள் 🎉🎉எம்பி சு வெங்கடேசன் அவர்களே 🎉🎉

  • @MDevarajMuthusamy-vt4pc
    @MDevarajMuthusamy-vt4pc 3 месяца назад +7

    அருமையான பாடம் எடுத்தார்கள் அருமை

  • @venkatesanj8127
    @venkatesanj8127 3 месяца назад +2

    நம்ம ஊறு நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்
    வெங்கடேசன்
    நம்ம மதுரை பாண்டியன்
    மன்னன் செங்கோல்
    வளைந்தது அநீதியால்
    நாம் இனி காண்போம்
    செங்கோல் வீரிய கனலை
    நம்நாடாளுமன்றத்தில்

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 3 месяца назад +2

    இவர் எந்த கட்சி என்பதை விட, இப்படி ஒருவர் பார்லி யில் இருக்க வேண்டும்.

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 3 месяца назад +26

    சரியான போட்டி செத்தான் எதிரி இனியாவது திருந்த மோஷா&கோ வாய்ப்பு...

  • @பாலாஜி-ந8ம
    @பாலாஜி-ந8ம 3 месяца назад +24

    அருமை அண்ணா 🌹வாழ்த்துக்கள்

  • @malarkodi845
    @malarkodi845 3 месяца назад +4

    அருமை உங்கள் உரையாடல் மிகவும் அருமை ..🎉💪🙏

  • @qatarshekar8909
    @qatarshekar8909 3 месяца назад +20

    சூப்பர் அண்ணா ❤❤❤🎉🎉🎉

  • @thangiahjp4260
    @thangiahjp4260 3 месяца назад +9

    கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறக்கூடாது. பராசக்தி வசனம். கலைஞர்

    • @ishanaplays2158
      @ishanaplays2158 3 месяца назад +1

      Apdiya IPO Kovil yarkita iruku tamilnadu la?

    • @physics9781
      @physics9781 3 месяца назад

      BJP kaiyil

    • @ishanaplays2158
      @ishanaplays2158 3 месяца назад +1

      @@physics9781 enada olarura DMK vachuruku

  • @umaamarnath4745
    @umaamarnath4745 3 месяца назад +26

    Super super speech

  • @jayaseelanrajendran5728
    @jayaseelanrajendran5728 3 месяца назад +2

    சிறப்பாக செய்வது யாதெனில் அது இதுவே 😂😂😂😂

  • @kumar-ee8tv
    @kumar-ee8tv 3 месяца назад +2

    ஐயா சு. வெங்கடேசு தெய்வகுழந்தைய வச்சி செய்துள்ளீர்கள் இன்னும் நிறைய எதிர் பார்க்கறோம் , திருச்சி சிவா, ஆ. ராசா பேச்சுக்கள் அருமை நான் மாற்று கட்சியாளன் என்றாலும் மனதார பாராட்டுகிறேன் நேற்றய ராகுலின் அனல் பேச்சு அபாரம் 56 இன்ச்சின் முகத்தில் ஈ யாடல உள்துறைக்கோ உதரல் எடுத்திடுச்சி

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 месяца назад +35

    மோடிக்கு மட்டும் நல்லா தமிழ் தமிழ் தெரியும் என்றால் அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவர் ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும் சூப்பர் அருமை

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 3 месяца назад +1

      Yo any language translate into hindi and english language s

    • @Kalyankalyanasu
      @Kalyankalyanasu 3 месяца назад +5

      தூக்குமாட்டி செத்திருப்பான்்😂

    • @JothiSekar-n3u
      @JothiSekar-n3u 3 месяца назад +2

      செத்து இருப்பான்

    • @mathivanan7997
      @mathivanan7997 3 месяца назад +2

      பாரதியாரை பார்த்தும் வள்ளுவரை வணங்கியும் கேட்டுக் கொள்கிறேன். தமிழைக் கற்றுத்தர.

    • @abdulareef7253
      @abdulareef7253 3 месяца назад +2

      பார்வையாளர் மாடத்தில் போய் தூக்கில் தொங்கி இருக்கவேண்டும்

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 3 месяца назад +1

    சிறப்பான விளக்கம் இதை விட விளக்கம் சொல்ல வேண்டியது இல்லை.

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 3 месяца назад +22

    அருமை😊

  • @educationilovit4818
    @educationilovit4818 3 месяца назад +1

    சு.வெங்ஙடேசன் அவர்களே - நீங்கள் தனியாக நின்றால் 2000 ஓட்டு வாங்க மாட்டீர்கள்.....தி.மு.க வின் ஜால்ரா...தி.மு.க வின் பிரஜை.....அவர்கள் 241 இல் வெற்றி பெற்றிருக்கிறார்கள்

  • @shalomfoundations5650
    @shalomfoundations5650 3 месяца назад +5

    Excellent speech

  • @drravi8672
    @drravi8672 3 месяца назад +1

    அண்ணே உங்கள் உரை‌ சூப்பர் அப்பு‌ ‌ கள்ளகுறிச்சி பற்றி‌ பேசவே மாட்டேன் என்றால் ‌.....

  • @SathishkumarRajendiran-mr7xf
    @SathishkumarRajendiran-mr7xf 3 месяца назад +1

    Sari da naaye... surya family ku tourist guide velaiya paaru po.
    Undiyal kulukki thaaileees😂

    • @venukm4817
      @venukm4817 3 месяца назад

      ஆப்பு ரெடி ஆயிட்டு இருக்கு .கொஞ்சம் பொருமையா இரு சங்கி சதீஷ்.

  • @SulAha-g5b
    @SulAha-g5b 3 месяца назад +27

    உங்கள் பேச்சு சிறப்பு 🎉🎉🎉🎉 வெல்லட்டும் ஜனநாயகம்

    • @manickavasagammanickavasag9829
      @manickavasagammanickavasag9829 3 месяца назад +3

      பெட்ரோல் விலை உயர்வு பொது துறை நிறுவனம் தனியார் மயம் முரையில்லாத
      ஜிஎஸ்டி உயர்வு டோல்கேட் உயர்வு இதெல்லாம் சங்கிகளுக்கு தெரியாது இதை
      உணராத மக்கள் அறிவு கெட்டழனேதவிர வேறுயார்

  • @shanthiu4421
    @shanthiu4421 3 месяца назад +5

    அருமையான பேச்சு

  • @ramdevkv354
    @ramdevkv354 3 месяца назад +12

    Excellent speach comrade...👍💪

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 2 месяца назад +1

    கழுவில் ஏற்ற வேண்டிய கேவலமான பேச்சு மண்னின் பெருமை திருவள்ளுவனை மரந்து போன கேவலம்

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg 3 месяца назад +22

    அற்புதமான பேச்சு,

    • @baskareb
      @baskareb 3 месяца назад +1

      🙏🙏🙏✌✌✌✌💪💪💪

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 3 месяца назад +1

    தமிழை கீழ்த்தரமாக பேசும் கம்யூனிஸ்ட் தமிழன் வோட்.பொட்டன் , கேரளா வில் நாமம் , பேங்க்ல தேஷ் ல நாமம் திரிபுராவில் நாமம்.

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 3 месяца назад +4

    40 MP samosa sapidaporanganu sonnavangaluku sakka badhil adi..
    modidhan odi vittar samosa sapida😅😅

    • @vivek1raja
      @vivek1raja 3 месяца назад

      Chaiwala will of course sell samosas too

  • @elangovimal286
    @elangovimal286 3 месяца назад +8

    Super MP Sir....அருமையோ அருமை...நன்றி...

  • @selvisaran
    @selvisaran 3 месяца назад +1

    நீங்கள் பிஜேபி போல் தனித்து நின்றால் பார்வையாளர்கள் பகுதியில் தான் உட்கார்ந்து இருக்க வேண்டி இருக்கும் என்பதை ஏன் மறந்தீர்கள்

  • @praveenmanivannan3382
    @praveenmanivannan3382 3 месяца назад +24

    வாழ்த்துக்கள் 🎉❤

  • @jacobdevadason1965
    @jacobdevadason1965 3 месяца назад +5

    Fire🔥 speech.

  • @someshwaransuryanarayanan1128
    @someshwaransuryanarayanan1128 3 месяца назад +1

    10 paisakku projanam illai maduraikku ...su... venkatesh

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 3 месяца назад +1

    Mr. Venkatesh no useful talk. Baji waiting in canteen. Take rest. No use your talk. Total waste.

  • @rajagopalan811
    @rajagopalan811 3 месяца назад +1

    Foolish speech. Only TN selective muttal can appreciate your speach.

  • @johnsamuel1435
    @johnsamuel1435 3 месяца назад +27

    Really Great speech ❤❤❤❤❤❤❤

  • @KathijaM-e4h
    @KathijaM-e4h 3 месяца назад

    சூப்பர் சூப்பர்! சச்சிதானந்தம் சூவே மாதிரி ஆக்டிவாக இருக்க வேண்டும்.

  • @pricitamil7340
    @pricitamil7340 3 месяца назад +1

    நீ ஏன் செங்கோலை ஆதரித்தீர்கள்😂சு வெங்கி

  • @mbarakath11
    @mbarakath11 3 месяца назад

    இதற்கு நீங்க நேருக்கு நேரா வச்சு சப்புன்னு இருக்கி இருக்கலாம் அதுபோல இருந்துச்சு பேச்சு

  • @rev.neethinathans4493
    @rev.neethinathans4493 3 месяца назад +1

    Iam indeed very proud abought the speach of Mr Venkatasan MP in the parliament . Congratulation MP sir❤😂😢😮😅

    • @rev.neethinathans4493
      @rev.neethinathans4493 3 месяца назад

      Very excellent of a Tamilan sprach it has been recorded in the heart of the true Tamilians.❤😂😂🎉🎉😢😢😮😮

  • @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்

    எங்கள் அண்ணன் மதுரை எம் பி சு.வெங்கடேசன் அவர்கள் தான் உன்மையான பாசிச எதிர்ப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthuk1972
    @muthuk1972 3 месяца назад +10

    என் மனைவியும் நானும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாக்கு அளித்தோம் என்று பெருமையுடன் தெரிவிக்கிறேன்.

    • @rangarajsenthilkumar6663
      @rangarajsenthilkumar6663 3 месяца назад +1

      Waste fellow 😢

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 3 месяца назад

      ​@@rangarajsenthilkumar6663யாரு பிஜேபிக்காரனுவளா.

    • @muthuk1972
      @muthuk1972 3 месяца назад

      @@rangarajsenthilkumar6663 chipvada slave க்கு waste தான் தெரியும். தமிழர்களின் அறத்தை உயர்த்தி பிடிக்கும் சு.வெங்கடேசன் அவர்களை பிஜேபியால் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வீழ்த்த முடியாது.

  • @saiprasath5662
    @saiprasath5662 3 месяца назад +7

    தில் இருந்தால் தமிழகத்தின் கள்ளச் சாராய மரணங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் கூவுடா பார்ப்போம்.

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 3 месяца назад +3

      தேசத்துக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள் வீதிகளில் நின்றபோது நாமும் தில்லை காட்டியிருக்க வேண்டும்.

  • @ragunathan3629
    @ragunathan3629 3 месяца назад

    Venkatesh sir🎉🎉🎉👑👑👑🇮🇳🇮🇳🇮🇳

  • @GeethaRaman-kj9kr
    @GeethaRaman-kj9kr 3 месяца назад +1

    Ninga kasu kodutthu jaichnka

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 3 месяца назад +15

    அருமை தோழரெ

  • @AbdulRajak-kn2um
    @AbdulRajak-kn2um 3 месяца назад +13

    வாழ்த்துக்கள் மதுரை மண்னிண் மைந்தன்

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 3 месяца назад +2

    மண்ணின் மைந்தன் மதுரை வீரன் வேள்பாரி வெங்கடேசன் MP மக்களின் குரலாய் ஒலித்தது RSS BJP யின் முகத்திரை கிழிந்தது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தமிழ் சங்கம் கண்ட மதுரைத் காரண்டா எங்கள் MP சங்கே முழங்கு வெல்க மக்கள் குரல் வாழ்க சு.பா வெ நன்றி நன்றி😂😂❤❤🎉🎉

  • @TKrishnakumar-u1f
    @TKrishnakumar-u1f 3 месяца назад

    Brilliant speech god bless good luck

  • @sahulhameedhameed715
    @sahulhameedhameed715 3 месяца назад +3

    Great speech 🎉🎉🎉

  • @balakrishnan5127
    @balakrishnan5127 3 месяца назад +1

    Vaalththukal tholar venkatesan 🎉

  • @subramaniank9476
    @subramaniank9476 3 месяца назад

    கடந்த இரண்டுமுறை(2019,2024) நீங்களும் ,2014 ல் அதிமுகவும் வெற்றிபெற்று எதிர்வரிசையில் முழக்கமிடுறீர்கள். அடுத்தமுறையும் எதிர்வரிசையில் முழக்கமிட்டு வீர்கள். சிறப்பு. ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு 40/40 ம் என்ன செய்வீர்கள்? அடுத்த முறையும் மத்தியில் BJP தான். அடுத்த முறையும் நீங்கள்தான் எதிர்கட்சி.
    மக்களுக்கு என்ன பயன்???😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @cmouli
    @cmouli 2 месяца назад

    அருமையான உரை ...மதுரையில் இருப்பவன் பூரா பொம்பள பொறுக்கியா ? தயவு செய்து பெண் கொடுக்கும் போது ஜாக்கிரதை

  • @nesagnanam1107
    @nesagnanam1107 3 месяца назад +1

    Always serve for Tamil

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 3 месяца назад

    Gandhi Sooting & Gandhi Adaiyam Payankaravatha Bjb.Rss &Hindu Munnani Ban.❤

  • @rajurangamestri129
    @rajurangamestri129 3 месяца назад

    Great And Good Question ,sir Su Venkateshan Sir

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 3 месяца назад

    என்ன அறை கன்னத்தில்
    அர்த்முள்ள ஆழமான பேச்சு. இங்கிலீஷ் ஹிந்தி யில் பேசி இருந்தால் இந்தியா பூரா சென்று சேர்த்திருக்கும்
    நல்ல பேச்சு.
    தெய்வக் குழந்தை 😂

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 3 месяца назад +1

    சொல்லி அடி நெற்றியில் இடி

  • @mahalingam9802
    @mahalingam9802 3 месяца назад

    நான் வாத்து எனக்கு என்ன சொல்றீங்க தெரியாது (M mind voice)

  • @sureshsrinivasan5594
    @sureshsrinivasan5594 3 месяца назад +7

    Super super sir

  • @athavan9315
    @athavan9315 3 месяца назад +4

    உண்மையான கருத்து ❤❤❤❤❤

  • @ravikrish8175
    @ravikrish8175 3 месяца назад +4

    சூ வெங்கி.. பாவம் உண்டியல் குளுக்கிகள்..😂

  • @MK-ds2di
    @MK-ds2di 3 месяца назад +1

    தமிழில் மட்டுமே பேசுங்கள். அந்த கிருஷ்ணகிரி பொறுக்கிய தமிழ் நாட்டைவிட்டு தொரத்துங்க.

  • @iluvindia9979
    @iluvindia9979 3 месяца назад +1

    Tamil nadu power

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 3 месяца назад

    வெங்கடேசா மரபின் மாண்பு. இப்படி பேசி மே.வங்காளம் . திரிபுரா. கேரளாவும். முடிந்திடும் பின் தமிழ்நாட்டிலே திமுக உங்கள்மேல் குதிரை சவாரி செய்து கொடுக்கும் ரத்த பாக்கெட்டு போட்டு நாசமா போங்க😭🤣🤪

  • @nesagnanam1107
    @nesagnanam1107 3 месяца назад

    Good 👍 counter speech sir 👏

  • @GeethaRaman-kj9kr
    @GeethaRaman-kj9kr 3 месяца назад +1

    Un mudukil alukku irukki

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 3 месяца назад +3

    Kalla sarayam ku answer pannu da

  • @BalaKrishnan-dv2ks
    @BalaKrishnan-dv2ks 3 месяца назад

    உங்கள் வார்த்தைகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம் மக்கள் பேச்சு உரிமையை பறி

  • @iqbai61gany
    @iqbai61gany 3 месяца назад

    மதுரைக் காரங்க எல்லாத்தையும் போட்டு பொறுத்து பேச ( 3:38 வெளிநாட்டில் ) கேட்டிடுக்கேன் இப்படியான சர வெடி இப்படியும் மதுரைகாரங்க பேசுவாங்ன்னு இப்பதான் பாத்தேன் . இலங்கையிலிருந்து

  • @humanityiskey
    @humanityiskey 3 месяца назад +1

    கேடு கெட்ட பிஜேபி 😅

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 3 месяца назад +1

    Edu kuppai bonda

  • @Babu-sn8dc
    @Babu-sn8dc 3 месяца назад +1

    Tamil girls good

  • @boominathanmariappan6954
    @boominathanmariappan6954 3 месяца назад

    திமுக பார்லிமென்டில் எதாவது ஒன்னு.நல்லது இந்தியாக்கு.

  • @krishna-ts9qi
    @krishna-ts9qi 3 месяца назад

    Jeganatharum ramarum ontruthan vadakkaullavan sirikkaporan therinjupesunga

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 3 месяца назад +4

    Super super super sir.

  • @rengarajansrinivasan3047
    @rengarajansrinivasan3047 3 месяца назад +1

    adivarudi