Mahua Moitra Speech | என்னோட பதவியவா பறிச்சீங்க.. பாஜகவை பதறவிட்ட மஹுவா | The Debate | Modi | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 312

  • @subramanianmalli5195
    @subramanianmalli5195 3 месяца назад +165

    வங்கப்புலியின் கர்ச்சனை - வாழ்த்துக்கள் சகோதரி.

  • @rbalachandran880
    @rbalachandran880 3 месяца назад +69

    வங்க புலி கர்ஜிக்கின்றது. அவர் பதவிய பறித்த பின்பும் மீண்டும் கர்ஜிக்க வந்துள்ளது

  • @jafarsadhiqdeobandi
    @jafarsadhiqdeobandi 3 месяца назад +53

    மம்தாவுக்கு அடுத்து பெண் சிங்கம் வாழ்த்துக்கள். இந்துத்துவ போட்ட பசங்கள் கதறல்

  • @manickammrk3745
    @manickammrk3745 3 месяца назад +84

    வானதி,நிம்மி,தமிழிசை,குஷ்பூ,மதுவந்தி வரிசையாக நிற்கிறார்கள்...இந்த சிங்கப்பெண்ணின் காலை கழுவி குடிக்க...

    • @prakashkaari2133
      @prakashkaari2133 3 месяца назад +1

      Super bro.

    • @bossbaskaran1944
      @bossbaskaran1944 3 месяца назад

      Exactly bro❤

    • @chandran9278
      @chandran9278 3 месяца назад

      Parliament is meant to discuss about peoples who elected the M Ps. But these people are very particular about dis regarding Modi as their only enemy

    • @manickammrk3745
      @manickammrk3745 3 месяца назад

      @@chandran9278 அந்த பெண்மணி மோடி கொண்டு வந்த சட்டங்களை,அது மக்களை எந்த அளவிற்கு பாதித்தது என்பது பற்றித் தான் பேசினார்...பின்னர் மோடியை விமர்சிக்காமல் எப்படி?ED,IT,TV,ELECTION COMMISSION அனைத்தும் தன் வசம் வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் முழுவதும் தரம் தாழ்ந்து பேசிய மோடியை TARGET செய்யாமல் என்ன செய்யலாம்?

    • @RJC4992
      @RJC4992 3 месяца назад +1

      நல்ல வேளை,வேறு எதையாவது கழுவிக் குடிப்பதற்க்கு என்றுசொல்லாமல் விட்டீர்களே !!!!

  • @johnmaria6749
    @johnmaria6749 3 месяца назад +109

    இவரின் அருமையான பேச்சை எப்படி பாராட்டுவது. ஆளும் கட்சிக்கு இன்று நெஞ்சில் சளி பிடிக்கும்.

    • @sekharnaidunugalamunirajul1563
      @sekharnaidunugalamunirajul1563 3 месяца назад +4

      @@johnmaria6749 Nenjile saliillinga, bedi varum.

    • @johnmaria6749
      @johnmaria6749 3 месяца назад +2

      @@sekharnaidunugalamunirajul1563 ஓ..... அதுவும் சரிதான்

    • @mohammedghouse218
      @mohammedghouse218 3 месяца назад +2

      சளி இல்ல நண்பரே கிலி பிடித்து இருக்கிறது

    • @samsonchristopher5722
      @samsonchristopher5722 3 месяца назад

      சளி இல்லை கிலி பிடித்து போயிருப்பாங்க.

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 3 месяца назад

      சளி இல்லை சனி பிடித்து இருக்கிறது ​@@samsonchristopher5722

  • @pratheeps7542
    @pratheeps7542 3 месяца назад +68

    56" inch mindvoic:இன்னும் 5 வருஷம் எப்படி சமாளிக்க போறேனோ😢😢😢😢😢

    • @meru7591
      @meru7591 3 месяца назад +1

      3மாசமே அதிகம்

    • @Abdulraheem22-g3b
      @Abdulraheem22-g3b 3 месяца назад

      Mahuva mothiraavin moothiram kudippaan(modi special drink)

    • @olimuhammad736
      @olimuhammad736 3 месяца назад

      oduraan avan....

    • @muthupandi2140
      @muthupandi2140 3 месяца назад +1

      ஏண்டா பப்பு கோமாளியே 15 வருசமா சமாளிக்குறான் 😂😂

    • @pratheeps7542
      @pratheeps7542 3 месяца назад

      @@muthupandi2140 அது கண்ணாடி பாஸ்...real பப்பு யாருன்னு இந்தியா மக்கள் பார்த்துவிட்டார்கள்...

  • @ameerjan3423
    @ameerjan3423 3 месяца назад +28

    நான் வங்காள புலியை நேரில் பார்த்ததே இல்லை இப்போது தான் நேரில் பார்க்குறேன்

  • @ramalingamram1034
    @ramalingamram1034 3 месяца назад +32

    போன தடவை மேல் இந்தமுறை எதுவும் செய்ய முடியாது இதுபோல் நிறைய இருக்கிறது

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 3 месяца назад +39

    Congratulations for Dynamic Speech

  • @sulaiman-tj1kz
    @sulaiman-tj1kz 3 месяца назад +42

    Vangathu சிங்கம் mahuva weldone

  • @tamilkayal6259
    @tamilkayal6259 3 месяца назад +60

    அருமை சகோதரி.

  • @manic594
    @manic594 3 месяца назад +35

    உண்மை பேசினால் சங்கி களுக்கு வயிறு எரிகிறது ஏற்கனவே இழந்த அறுபது சீட்டு இதையெல்லாம் சங்கிலிகளால் தாங்க முடியாது

  • @sampathkumar499
    @sampathkumar499 3 месяца назад +13

    ஜூனியர் மம்தாவின் வீர முழக்கம். இன்னிலையில் மைக் ஆஃப் செய்ய மன்றத்தலைவருக்கு துணிவிவ்லையோ.

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 3 месяца назад +11

    The Bengal tigress has started roaring again with more vigour and vitality and much more courage than earlier.

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 3 месяца назад +12

    வங்கத்து உடன்பிறப்பே தங்களின் கர்ஜனை எதிரிகளின் சூழ்ச்சிகளை தூள் தூளாக்கட்டும்.Allhuakber. jaibheem, periyar, gr.daughter வாழ்க வளர்க நளமுடன்...

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 3 месяца назад +16

    அருமையாக பேசினார் , அனல் தெரித்தது வாழ்த்துகள் வங்கப் புலியே .

  • @rajsu9294
    @rajsu9294 3 месяца назад +10

    பாஜகவை துவைத்து காயப்போட்டு இஸ்திரிப் பெட்டியால சூடும் வச்சுட்டாங்க. இது ஆரம்பமே ! ❤

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 3 месяца назад

      சூடு வைத்தாலும் உரைக்காதே சுரணை இருந்தால்தானே சூடுபற்றி தெரியும்

    • @johnkennady4708
      @johnkennady4708 3 месяца назад

      😂😂😂

  • @prabakaranp5953
    @prabakaranp5953 3 месяца назад +16

    வங்கத்து சிங்கம் இன்று பாராளுமன்றத்தில் கர்ஜிக்கிறது.

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 3 месяца назад +37

    We stand with you

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 3 месяца назад +15

    வங்கத்து சிங்கம் அஞ்சா நெஞ்சன் நேதாஜியின் வாரிசு வங்க பெண் புலி சிங்கத்தின் கர்ஜனை நரிகள் கூட்டம் பதுங்குகிறது சவாலில் வென்று மீண்டும் சபையில் அதானி அம்பானி RSS மோடி பனியா கும்பலின் தூக்கம் தொலைந்தது வெல்லட்டும் இந்தியா நன்றி மஹி வா மொய்தரா 😂😂😂❤❤🎉🎉

  • @ItIt30
    @ItIt30 3 месяца назад +18

    Modi ran away 🤣🤣🤣🤣. Excellent sister. Keep it up.

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 3 месяца назад +5

    வங்கதாய் புலியின்(மம்தா) குட்டிகளில் முதன்மையான குட்டி மஹ்வா அவர்கள்🔥🔥🔥🔥🔥சங்கிகள் தொலஞ்சிங்கடா😂😂😂😂

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 3 месяца назад +33

    Very great speech.

  • @jothimayandi
    @jothimayandi 3 месяца назад +24

    Very very very true sister simply you're great

  • @rangaswamyp2609
    @rangaswamyp2609 3 месяца назад +15

    An ultimate , fearless and smart speech with all key facts& data. Very well done, Smt Mahua Moitra. Kudos to her🎉🎉🎉🎉🎉🎉

  • @MohammedAnibaabthahir-hi3bi
    @MohammedAnibaabthahir-hi3bi 3 месяца назад +47

    மகவா மொய்தரா எம் பி கிழி கிழி கிழி 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @selvarajand9225
    @selvarajand9225 3 месяца назад +12

    May God Bless Hon'ble Member of Parliament for your wonderful most effective speech delivered with good details in the August House. Madam long live for serving the people of this country.🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟👍👍👍👍👍👍

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 3 месяца назад +10

    Madam MP Mohabuba wonderful speech we are waiting for your speech again you come back all the best

  • @madurai62
    @madurai62 3 месяца назад +20

    Moitra cracker 1000 wala 😇😇😇

    • @thamilzhan6882
      @thamilzhan6882 3 месяца назад +1

      10,00,00,00,00,00,00,00,00,000 wala padaka

  • @KRISHNAPRIYA-dk3fb
    @KRISHNAPRIYA-dk3fb 3 месяца назад +19

    Excellent speech madam 🎉

  • @radhavinochan8476
    @radhavinochan8476 3 месяца назад +10

    THE KING QUEEN VERY BOLD SPEECH CONGRATULATIONS THIS IS DEMOCRACY COUNTRY.

  • @kumarkumar-ft1ie
    @kumarkumar-ft1ie 3 месяца назад +9

    அக்கா நொறுக்கி விடுங்க ❤

  • @prabhutn
    @prabhutn 3 месяца назад +11

    இப்பவே கண்ண கட்டுதே! 😢😅

  • @sadikshaf
    @sadikshaf 3 месяца назад +21

    சூப்பர் தலைப்பு

  • @barithalbegum8824
    @barithalbegum8824 3 месяца назад +9

    இப்படி ஒரே நேரத்தில் எல்லாரும் சேர்ந்து அடித்தால் என்ன செய்ய முடியும்

  • @SleepyBackpacker-bf9wt
    @SleepyBackpacker-bf9wt 3 месяца назад +8

    மவுமா மொதரா உங்களின் பேச்சும் அருமை.
    வாழ்த்துக்கள் சகோதரி..
    இங்க சில தெண்ட ஜென்மங்கள் இருக்கு.
    வானதி. குஷ்பூ விஜயதரணி. இவளுக எல்லாம் உங்க காழ கழுவி குடித்தாலும் புத்தி வராது..

  • @jawaharvenugopal5852
    @jawaharvenugopal5852 3 месяца назад +9

    One more Fentastic parliamentary speech by opposition parties. Super Roaring.

  • @chandaranchandaran6747
    @chandaranchandaran6747 3 месяца назад +15

    Excellent speech sister really respected you ❤❤

  • @elancheziyank2409
    @elancheziyank2409 3 месяца назад +11

    Super maguva MP in West Bengal

  • @VelMurugan-de5fd
    @VelMurugan-de5fd 3 месяца назад +5

    உங்களுடைய பத்து வருஷம் ஆட்சிக்கு சான்றிதழ் மைனாரிட்டி ஆட்சி

  • @tajalraffatech
    @tajalraffatech 3 месяца назад +18

    Good spech

  • @selvaraja6592
    @selvaraja6592 3 месяца назад +8

    மீண்டும் கர்ஜ்ஜனை ஆரம்பம். வங்கப்பெண் புலி.

  • @AaramuthamM-iz3vp
    @AaramuthamM-iz3vp 3 месяца назад +13

    Vangathi singappenne vanakkam!

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 3 месяца назад +10

    Really excellent parliamentarian.

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 3 месяца назад +9

    Indiya iron lady mahwa moithra.

  • @shaikmohamed-u4h
    @shaikmohamed-u4h 3 месяца назад +5

    பாராளுமன்றத்தில் நடப்பது அனைத்துமே, மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், யார் தவறு செய்தார் ,என்பதை நன்றாக புரியும் ,அவர்களுக்கு

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 3 месяца назад +10

    வீரமகள்,,,,

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 3 месяца назад +12

    Wonderful speech by Madam Mahuaa Moitra ..

  • @Ramuchinnaiya
    @Ramuchinnaiya 3 месяца назад +16

    Super

  • @rajasekar4120
    @rajasekar4120 3 месяца назад +18

    Great 👍

  • @DrAshok-qy1zk
    @DrAshok-qy1zk 3 месяца назад +7

    Excellent Speech. Brave roar representing every common man and expressing the concerns of the nation.
    Fearless is the way to go.

  • @Anie-m4e
    @Anie-m4e 3 месяца назад +12

    The lioness is back 😊😊😊😊😊😊

  • @kitchenunlimited
    @kitchenunlimited 3 месяца назад +14

    சேர்பர்சன் ரசித்து கேட்பது போல் தெரிகிறது

    • @Kirubagaran-n7b
      @Kirubagaran-n7b 3 месяца назад +1

      நீங்க வேற.....காதுல ஈயத்த காச்சி ஊத்தனமாரி இருக்கும்....😊😊😊

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 3 месяца назад +13

    Super sister.🌷🌷

  • @thangarajuc1336
    @thangarajuc1336 3 месяца назад +15

    Tiger of Bengal.
    Congratulation Madam.

  • @vivekanandan2095
    @vivekanandan2095 3 месяца назад +13

    Very great speech sister

  • @sureshsajee6758
    @sureshsajee6758 3 месяца назад +12

    Best speeches ❤❤❤

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 3 месяца назад +7

    A roaring tigress has come back , welcome Ms.Moitra.
    Please speak on our behalf.

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 3 месяца назад +4

    சங்கிகள் ஆட்சி விரைவில் முடிவடையும் காலம் அருகில்

  • @luciyafrancis3530
    @luciyafrancis3530 3 месяца назад +9

    Super, super super

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 3 месяца назад +3

    தாடி குண்டன் எஙகே இருக்குறானோ

  • @MohammedJaweed-jw3xv
    @MohammedJaweed-jw3xv 3 месяца назад +7

    No bjp m.p.is equal to you in real and true debate madam.

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 3 месяца назад +6

    அனல் பேச்சு, அசந்து நிற்கும் எதிரணி.

  • @svimal3834
    @svimal3834 3 месяца назад +4

    The last 10 years of Modi's government was an anti democratic and imposed indirect emergency. 2024 election has taught a good lesson and brought the dictator to it's knee. If Modi stands at status quo, the powerful human leader of Rahul, INDIA alliance will teach Modi in hard way.

  • @chandradavid5766
    @chandradavid5766 3 месяца назад +3

    Really enjoyed her bold speech full of truth where nobody could interfere.
    Hats off my daughter.
    First time l am seeing you.
    May God bless you with a long life.

  • @abbasmanthiri9793
    @abbasmanthiri9793 3 месяца назад +5

    Fire Speech by Madam Mohuva Moitra

  • @sellampalayamsulur5178
    @sellampalayamsulur5178 3 месяца назад +7

    Congratulations sister god bless you your speech very much

    • @selvarajj5591
      @selvarajj5591 3 месяца назад

      அருமை.மிஸ்டர்.மாடி
      இந்த..ஒருசிங்கத் பதில்.
      சொல்லு.மாடி

  • @muthukumarv6208
    @muthukumarv6208 3 месяца назад +10

    Super Super mom

  • @Govindan.k-c4d
    @Govindan.k-c4d 3 месяца назад +3

    ஐயா வங்கத்தின் சிங்கம் மவுவாமொத்ரா பேச்சை கேட்டு சங்கிகள் கூட்டம் கதரல்

  • @muruganc2370
    @muruganc2370 3 месяца назад +10

    Excellent.

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 3 месяца назад +7

    Really good speech. West Bengal Tiger 🎉🎉

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 3 месяца назад +5

    Beloved sister Mamta and my daughter great.

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 3 месяца назад +7

    Good speech Sister Ivan thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal

  • @akbarbasha215
    @akbarbasha215 3 месяца назад +7

    Super English

  • @jawaharvenugopal5852
    @jawaharvenugopal5852 3 месяца назад +3

    Not 1000 wala. It is 10,000 waala.

  • @dharanibabu8232
    @dharanibabu8232 3 месяца назад +6

    ....வாழ்த்துக்கள்மேடம்.வங்கத்துசிங்கம்.

  • @baskerbasker3591
    @baskerbasker3591 3 месяца назад +2

    திரும்மி வந்தூட்டன்னு சொல்லெமேடிக்கு

  • @sankarlingam2548
    @sankarlingam2548 3 месяца назад +3

    Wow 🎉, Bengal tigress roaring again in Parliament, congrats

  • @kannapiranr576
    @kannapiranr576 3 месяца назад +2

    சூனா பானா இருக்காரா?

  • @MahendraKumar-q1m
    @MahendraKumar-q1m 3 месяца назад +3

    I always like her speech, she will become Indian’s PM one day.

  • @kalaiselvansel1156
    @kalaiselvansel1156 3 месяца назад +9

    Sabash Mahua

  • @elakkiyaelakkiya7661
    @elakkiyaelakkiya7661 3 месяца назад +6

    SUPPER-supper-MP

  • @elliyask9399
    @elliyask9399 3 месяца назад +3

    EXCELLENT SPEECH AMAZING EXPLANATION ABOUT THE BJP

  • @amjadahmed7590
    @amjadahmed7590 3 месяца назад +4

    Bjp shame shame

  • @elangomoses6849
    @elangomoses6849 3 месяца назад +2

    Mahima sister உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்....

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 месяца назад +3

    How om Birla daughter became IAS? Something wrong

  • @lizziegracy2659
    @lizziegracy2659 3 месяца назад +5

    Congratulations sister

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of 3 месяца назад +3

    யானைக்கு ஒரு காலம் வந்தால்....

  • @srinivasanranganathan3961
    @srinivasanranganathan3961 3 месяца назад +1

    சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் மகுவாவின் பேச்சைக்கேட்டு மலைத்துப்போய் அவரிடம் பேச வகுப்பு எடுத்துக்கொள்ள நினைக்கிறாரா.

  • @muthupandi2140
    @muthupandi2140 3 месяца назад +1

    இந்த கோமாளி மம்தாவுடன் ஊழல் செஞ்சவள் ஆச்சே. அப்போ கனிமொழிக்கு ரெம்ப பிடிக்கும் 😂😂😂

  • @vennimalaiyadavyadav5579
    @vennimalaiyadavyadav5579 3 месяца назад +9

    👍👍👍👍👍👍👍👍🌴🌴🌴🌴🍎

  • @agalyap1754
    @agalyap1754 3 месяца назад +4

    மேற்கு வங்க சிங்கம் ❤❤❤

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of 3 месяца назад +3

    முன்பகல் செய்யின்....

  • @elliyask9399
    @elliyask9399 3 месяца назад +1

    I CONGRDULATE MADAM MAHUVAA MOITHRAH

  • @jawaharvenugopal5852
    @jawaharvenugopal5852 3 месяца назад +1

    BJP government must change their attitude. Otherwise it is dameged by the parlimentarian.

  • @Saibullah-
    @Saibullah- 3 месяца назад +4

    Super sister

  • @babusuryaabdulrasheed1811
    @babusuryaabdulrasheed1811 3 месяца назад +4

    Super 🎉❤

  • @nirmalelangovan7212
    @nirmalelangovan7212 3 месяца назад +3

    Brilliant Oratory....❤

  • @tjayakumar7589
    @tjayakumar7589 3 месяца назад +1

    பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும் பாஸ்வேர்டை அடுத்தவனுக்கு வித்தவ தானே இவள்.

  • @JohnMoses-zq6gs
    @JohnMoses-zq6gs 3 месяца назад +2

    No one MP is substitute for Mohuva Moithra. SHE IS attracting all Indians. SHE IS the right MP to attack bjp. CONGRAJULATIONS. Shaking YOUR HAND. HAIL YOUR WORKS. Are they BJP people are understanding this classic English.