அன்னபூரணியை சாமியார் ஆக்கி பணம் பார்த்த கணவர்,ஊரை ஏமாற்றும் பெண் சாமியார். KRISHNAVEL || ANNAPOORANI

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • #krishnavel #annapoorani #annapooraniarasuamma
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe.online/
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchennai.com/
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
    Follow us:
    INSTAGRAM : dawntown_ch...
    FACEBOOK : profile.php?...

Комментарии • 64

  • @ShankarSivan-om8dc
    @ShankarSivan-om8dc День назад +14

    மக்கள் உண்மையை உணர வேண்டுமே! நன்றி தோழரே !

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 День назад +14

    மக்கள் எத்தனை முறை ஏமாந்தாலும் திருந்த போவதில்லை

  • @hassainbasha4463
    @hassainbasha4463 День назад +8

    பணம் பறிப்பது
    பிணம் எரிப்பது
    பணம் சுயநலம்

  • @anthonysamy8328
    @anthonysamy8328 День назад +12

    ஐயா வேலூ‌ர் பொற்க்கோயில் பற்றி போடுங்கள்

    • @Damn__0-oo
      @Damn__0-oo День назад +4

      நான் வேலூர் தான் உங்களுக்கு ஓட் போடுறேன் பொற்கோயிலை பற்றி போடனும் நினைக்றவங்க👍

  • @kalifullah-1i
    @kalifullah-1i День назад +6

    நான்கடவுள்!
    மோடியைத்தானேநண்பா!

  • @vkdevan2011
    @vkdevan2011 18 часов назад +1

    ஐயா, மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை sun light moon light இருக்கும் வரை இருக்கும் - மற்றவை எல்லாம் பொழுது போகாமல் எவனோ திண்ணையில் உட்கார்ந்து எழுதியதை தான் நாம் நம்புகிறோம் - சுய அறிவுடன் யோசிப்பவன் இந்த உலகில் இல்லை ஐயா

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g День назад +1

    அதே சுபவியிடம் அன்னபுர்னியின் கதையை கேட்டுருந்தால் சொல்லுவாரு பாருங்க அது வந்து திருமணம் கடந்த உறவுன்னு மிக சிறப்பாக கேனதனமான சொல்லிருப்பாரு இப்ப எந்த வீட்டுல திருமணம் கடந்த உறவுவை ஆராய்ச்சி பண்ணிக்கிராரோ 😁😃😀😆😅🥲😂🤣 🤔🤔🤔

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 17 часов назад

    அவங்க சினிமா நடிகை மாதிரி அழகா இருக்கிறதால தொட்டதெல்லாம் பொன் தான்.

  • @sabennaanwer8847
    @sabennaanwer8847 День назад +2

    Yes sollvathellam unmai program is fake fraud ok what about anapoorani Sami she is kadavul she cheet her hasban and children and run away with Arasu than now she's is making kadavul drama and the people believe her her Sami drama

  • @பவித்ரா
    @பவித்ரா 22 часа назад +5

    வணக்கம் உங்களுக்கு தைரியம் இருந்தால் காட்டகரம் ஓம்சக்தி கீதாவ பத்தி பேசுங்க பாப்போம்

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 День назад +2

    ஒரு பக்கம் கடவுள் என்று சொல்லி கூட்டம் கடவுள் இல்லையென்று சொல்லி ஒரு கூட்டம் லட்சம் கோடி களை சம்பாதித்து விட்டது

    • @madhansuman9642
      @madhansuman9642 День назад

      கடவுள் இல்லைன்னு சொல்லி சம்பாதிக்க வில்லை கடவுள் இருக்கிறான் காலிப்பாயல்கள் கூட்டம் அதிகமாக இருக்கு ஆர்எஸ்எஸ் பாஜக இவனுங்க கடவுள் மதம் என்கிற பெயரில் மக்களை ஏமாற்றும் கட்சிகள் அதில்ஃஃஃஃஃஃஃ

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад

      டேய் தம்பி கடவுள் இருக்குனு சொல்லும் கும்பல் தான்டா காசு வசூல் செய்வானுங்க. ஏதாவது கோவிலுக்கு போய் பாருடா தம்பி

    • @skpeter9974
      @skpeter9974 19 часов назад

      Kadavul undu nu solra kootam than money sambathikkanga bro..
      So namma than carefull ah erukanum yarkittayum yemarakkoodathu

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 День назад +1

    அருமை கிருஷ்ணவேல்🎉🎉

  • @vadaipochu17
    @vadaipochu17 День назад +2

    ஒரு லூ லூ பாடு கிட்ட கல்யாணம் ஒழுக்கம் இதை பத்திலாம் பேசிகினு இருக்க.

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh День назад +1

    Anna purani oru lespion party bro
    Saakghatai malam
    Saakghatai panni
    Seruppu maalai poota veendum bro 😂😂😂😂

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 23 часа назад +1

    Eappadium பணம் parkkavendum
    Ungel வழி ஒரு பக்கம்
    Avergel வழி ஒருபக்கம்

  • @kannanakanney2023
    @kannanakanney2023 День назад +1

    எங்கெல்லாமோ பல பல பஸ் எல்லாம் ஏறி சுத்தி வந்து இப்போ கடவுள் ஆயிட்டா வேற வழியே இல்ல என்ன பண்றதுக்கு

  • @kalifullah-1i
    @kalifullah-1i День назад +1

    ஐயாவணக்கம்இருவருக்கும்:-
    ஐயாநீங்கள்வரலாற்றுஆய்வாளர்,..பகுத்தறிவாளர்!
    மூடநம்பிக்கையாளர்கள்,ஏமாற்றுக்காரர்களைப்
    பற்றியஅசிங்கங்களின்விவாதம்தேவையா?

  • @Themen00732
    @Themen00732 День назад +1

    New samiyaar அகோரி கலையரசன்

  • @premasridharan8982
    @premasridharan8982 День назад

    😊

  • @user-md1mr3jq5y
    @user-md1mr3jq5y 23 часа назад +1

    இவ இப்ப தான் கைது செய்யப்படுறாளா

  • @sureshmithun4730
    @sureshmithun4730 День назад

    சிங்கப்பூர் yoga gnana siddhar om sri raja yoga guru pathi video podunga

  • @meenakalyan8397
    @meenakalyan8397 18 часов назад +1

    Sila unmai sudum😂😂

  • @lionhunter007
    @lionhunter007 День назад +2

    intha ala partha antha pombalaiya davu adikiran pole...avan pechi apaditan eruku..

  • @Themen00732
    @Themen00732 День назад

    சாமியார் =சாமி யார்?😅

  • @kumarprasath8871
    @kumarprasath8871 День назад +7

    கார்த்தி பேசாமல் வா ரெண்டு பேரும் அண்ணபூரணி ரசிகன் மன்றம் தொடங்கி விடலாம் 😂😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад +3

      ஏய் ஏய் ப்ளீஸ் பா நானும் வர்றேன். என்னையும் சேத்துக்கோங்க 😂😂😂😂

    • @Thyagu42
      @Thyagu42 День назад +1

      செட் ஆகிருமா

    • @kumarprasath8871
      @kumarprasath8871 День назад

      @@DravidaTamilanC வாங்க வாங்க வந்து ஜோதியில் கலந்திடுங்க

    • @kumarprasath8871
      @kumarprasath8871 День назад +1

      @@Thyagu42 ஆக்கிட்டா போச்சு

    • @vrajkumar6413
      @vrajkumar6413 21 час назад +1

      எனக்கு அந்த மன்றத்தில் பொருளாளர் பதவி கொடுத்ல் நான் வருகிறேன்..

  • @meenakalyan8397
    @meenakalyan8397 18 часов назад

    Sir oru sila problem sirappa solve pannirukkaanga

  • @lawrencelawrence6532
    @lawrencelawrence6532 День назад +1

    ஆள் ok

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 День назад +2

    Solvadellam un mai prog paarthu kettu poranga

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln День назад

    உமாபதி ias 😂😂😂

  • @chellapandi1238
    @chellapandi1238 День назад +1

    உமா சங்கர் ஐ ஏ எஸ்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День назад +1

      ஆமா செல்லம் எங்க போயிட்டான் இந்த சங்கரு 😂😂😂😂 பிராடு பசங்க பூராவும் சங்கர்னு பேரு வச்சிருக்கானுங்க இல்லையா செல்லம் 😂😂😂😂

  • @user-ot1yv4dj2b
    @user-ot1yv4dj2b 21 час назад

    Indha poli solvadhellan unmai endra show will vandhadhu.

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 17 часов назад

    Mooda nambikai nirainda makkal sindanai saivadilai only one god multi god history

  • @user-sp8gc5ik9q
    @user-sp8gc5ik9q 17 часов назад

    She came to see Tamil sollvathellam unmai

  • @sabennaanwer8847
    @sabennaanwer8847 День назад

    Nice drama annaporani door drama 😂😂😂

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 18 часов назад

    God not eat food during toilet and urin India private TV how many multy god history/ only one god power

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 День назад

    Kaaseaathaaaan kadavuloppo ooh kallum kadavullooppoooh illai endraal illai saithaanin sitthu vilayyaattuooppooooh malaigalin mel iruppadhum saithaan appo oooh ponavaingko vanthavainko seththaainkoppoooh ooooooooh oooooooh aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd День назад

    Seruppuleya adikkanum🪚👟

  • @reginaramesh4349
    @reginaramesh4349 День назад

    நடக்கு

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd День назад

    Kalutha Munda🪚👟

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 День назад

    உழைப்பு ப்பே
    கடவுள்
    கார்த்திக்
    🙏🙏🙏🙏🙏
    திங்கள் கிழமை காலை
    🙏🙏🙏🙏🙏 சார் 👍👍👍👍👍👍⭐👍⭐👍⭐👍

  • @lionhunter007
    @lionhunter007 День назад +1

    support pandravaniyum nambalam,ethirpavanaiyum nambalam,ana ivan mathiri thuku thukiyai nambave koodathu