60 ஏக்கரில் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம்...அசத்தும் பட்டதாரி தம்பதி Integrated Organic Farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2021
  • #Integratedorganicfarming #organicfarming
    in this video vimala expalins about integrated organic farming
    Location : Dharumapuri
    If you want farm owner contact details
    Click to download app
    play.google.com/store/apps/de...
    விவசாயிகளின் தொடர்பு எண்கள் மேற்கண்ட செயலியில் உள்ளது.
    Thanks for watching my videos. Stay in touch for more.

Комментарии • 110

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 3 года назад +20

    இயற்கையை தேடி மனிதன் வரும் காலம் தொடங்கிவிட்டது விமலாதேவி அம்மா வாழ்க வளமுடன்🙏🙏

  • @rcthilak
    @rcthilak 3 года назад +9

    அருமையான பதிவு. இதை பார்த்தவுடன் நாமும் இந்த வாழ்க்கை வாழ ஆசையாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏

  • @venkateshrajendran3522
    @venkateshrajendran3522 3 года назад +18

    Very bold decision sister.. farming is not a joke .. you guys are true inspiration 👏🏻👏🏻👏🏻

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC 3 года назад +4

    எங்களுக்கும் இயற்கை விவசாயம் செய்ய ஆசைதான், ஆனால் எல்லாவற்றிற்கும் முதலில் பணமே மூலதனம், 2 மா 3 மா இடத்தை வச்சுக்கிட்டு தண்ணீரும் இல்லாம எப்படி விவசாயம் பன்றது 😔😔😔

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p 3 года назад +2

    முழுக்க உண்மையான வார்த்தைகளே நம்மாள் மற்றவர்கள் அறிவு பெற்றால் நண்மையே .விவசாயம் நம்வாழ்வின் ஒரு அங்கதான்

  • @tamizhamizthu
    @tamizhamizthu 3 года назад +7

    மிகவும் நல்ல முயற்சி , நல்ல முடிவு , தன மட்டும் வாழாது தன்னைச் சார்ந்தவர்களையும் வாழ வைப்பது விவசாயமே .வாழ்த்துக்கள் சகோதரி .

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 3 года назад +2

    MAIN AIM-மக்களுக்கு நஞ்சு இல்லாத உணவு கொடுப்பது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.....இதுகே என்னோட like...... எவன் இப்படி நினைக்கிறான்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohanrajan2125
    @mohanrajan2125 3 года назад +2

    First class.. interview...,😊😎!!...

  • @ashoka3075
    @ashoka3075 3 года назад +1

    அருமை... உங்கள் நோக்கங்கள் வெற்றியடையட்டும்...

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan3717 3 года назад +1

    பயனுள்ள பதிவு..

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 года назад +2

    அருமை அழகு விநாயகர் துணை

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 года назад +17

    இயற்க்கை அன்னை உங்கள் சந்ததிகளையும் வாழ்த்தும்

  • @manichandra691
    @manichandra691 3 года назад +3

    Very genuine lady. Superma. God bless your family.

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 3 года назад +1

    Wow very bold ,smart lady. Open talk

  • @akbarbatcha2045
    @akbarbatcha2045 3 года назад

    அருமையான பதிவு. இதை பார்த்தவுடன் நாமும் இந்த வாழ்க்கை வாழ ஆசையாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @chennakrishnan8615
    @chennakrishnan8615 3 года назад +9

    Really proud for u all of us ... hard work 😊thank u so much ur good heart Madam.ellarum natural ah food eduthukunumnu ninaikiringa 👌👌👌👌👌💪👈

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @mithunasrei5646
    @mithunasrei5646 3 года назад +3

    Great sister. Book of knowledge on organic farming.

  • @daretodream1976
    @daretodream1976 3 года назад +1

    Wonderful Madam👍...keep up the good work ...you are an example for all of us.👍

  • @ManuelManohar
    @ManuelManohar 3 года назад +3

    Well done........ God has blessed you.i wish you both and your family to live a natural based life.... you're living the way i like to live God bless you......