கடலை புண்ணாக்கு கரைசல் | Groundnut cake liquid fertilizer | kadalai Punnaku karaisal for plants

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 84

  • @kks4878
    @kks4878 Год назад +7

    மிகவும் விளக்கமாக செய்து காட்டினீர்கள். நன்றி

  • @ASHOKGULFSAFARI
    @ASHOKGULFSAFARI 2 года назад +11

    அண்ணா நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @jayasudha4638
    @jayasudha4638 Год назад +3

    Na use panni iruken it's working good results

  • @sugumaran9412
    @sugumaran9412 Год назад +2

    வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் நோக்கி உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 2 года назад +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா🙏🥰🌹

  • @வேல்மீடியா
    @வேல்மீடியா 2 года назад +1

    இயற்கை உரம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ASHOKGULFSAFARI
    @ASHOKGULFSAFARI 2 года назад +6

    அண்ணா உங்க வீடியோவை பார்க்கும் போது விவசாயம் பண்ண வேண்டும் என்று ஆசை வருகின்றன

  • @VettriVel-fm4bd
    @VettriVel-fm4bd День назад

    நன்றி சார்❤❤

  • @varadharajanv3645
    @varadharajanv3645 Год назад

    Very nice day and understand that area of friends

  • @njayapal8964
    @njayapal8964 Год назад

    நல்ல ஒரு செய்தி.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Год назад +1

    நன்றி ஐயா

  • @dhakshinamurthynatarajan4217
    @dhakshinamurthynatarajan4217 Год назад +1

    அருமையான பதிவு நன்றி
    ..

  • @radhakrishnann6105
    @radhakrishnann6105 Год назад +1

    Very very fin sir

  • @yahyaibnshafeer8028
    @yahyaibnshafeer8028 Год назад

    Ithu vazhaikku use panlamaaa

  • @mohanrajd8831
    @mohanrajd8831 Год назад

    Welcome your point

  • @juju57887
    @juju57887 7 месяцев назад +2

    இதனுடன் வேப்பம் புண்ணாக்கும் சேர்த்து கொள்ளலாமா?

  • @sureshvsureshv6706
    @sureshvsureshv6706 Месяц назад +1

    0:21

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 5 месяцев назад

    சரியான புண்ணாக்கு..
    சரிதான்

  • @natesanatr3398
    @natesanatr3398 2 года назад +2

    Very useful tips congrats

  • @RevathiMani-p1t
    @RevathiMani-p1t 11 месяцев назад

    Last katunathu thennai marama brother

  • @muthuma7647
    @muthuma7647 2 года назад

    சூப்பர் அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @duraisamyloganathan4368
    @duraisamyloganathan4368 Год назад +2

    அனைத்து புண்ணாக்கு வகையும் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்க வேண்டும்

  • @manianramasamy8
    @manianramasamy8 Год назад +23

    ஒரே வார்த்தையில் சொல்வதை இவ்வளவு இழுக்க வேண்டாம் பிரதர்

  • @vijayalakshmip475
    @vijayalakshmip475 Год назад

    Karayan athigama irruku Enna pannurathu brother

  • @srisri-yw8qi
    @srisri-yw8qi 4 месяца назад

    Neng ladya illa jensa illa veraya

  • @nakkeeraneee9698
    @nakkeeraneee9698 8 месяцев назад

    கத்தரிச்செடிக்கு எவ்வளவு பயன்படுத்தவேண்டும்.

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 года назад +1

    Very useful msg…💐🙏💐

  • @antonisamys7914
    @antonisamys7914 4 месяца назад

    தயிர் கலந்து ஊற வைக்க கூடாதா

  • @SaravananSaravanan-ej9wr
    @SaravananSaravanan-ej9wr Год назад

    அண்ணா சூப்பன் அண்ணா எங்களிடம் இயற்கையான உரம் உல்லாது உங்களுக்கு தேவையான கேளுங்க அண்ணா

  • @Kk-xp3sn
    @Kk-xp3sn 2 года назад +8

    ஐயா,
    ஒரு ஏக்கர் வாழைக்கு எத்தனை கிலோ கடலை புண்ணாக்கு பயன்படுத்த வேண்டும்?

  • @rajan5051
    @rajan5051 2 года назад

    Supper

  • @RemoKanna
    @RemoKanna 3 месяца назад

    முதலில் கன்று உருவாக்குவது எப்படி

  • @natesampillairameshkumar2417
    @natesampillairameshkumar2417 3 месяца назад

    எங்களிடம் அணைத்து பின்னக்கு கிடைக்கும். சி நடேசன் பிள்ளை, 144,தஞ்சாவூர் ரோடு, திருச்சி. 8

  • @reethamary1344
    @reethamary1344 8 месяцев назад

    Poo sadiku vaikalama

  • @devilff3846
    @devilff3846 2 года назад

    2 couconut treeku evalo vaikalam kaippoovulla maram

  • @ramachandrakalaramachandra8598
    @ramachandrakalaramachandra8598 2 года назад +1

    Super sir

  • @simbuarasan1134
    @simbuarasan1134 7 месяцев назад

    15 or 18 make ot clear

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee Год назад +10

    வேப்ப கடலை எள்ளு அனைத்தும் புண்ணாக்கு எல்லாம் வைக்தலாம்

  • @snehamurugan9886
    @snehamurugan9886 2 года назад +1

    Ethana nalaikku intha thaniye use pannanum

  • @RajaRaja-fc6vs
    @RajaRaja-fc6vs 2 года назад

    எத்தனை மாதம் கன்று வைக்கலாம்

  • @saimmix.
    @saimmix. 2 года назад

    thegka punnaku moolam seyyalana sir

  • @saravananlogu6708
    @saravananlogu6708 2 года назад +1

    SARAVANAN.

  • @prithiviterracegarden.2713
    @prithiviterracegarden.2713 2 года назад

    Beautiful

  • @rajapalayamraja7485
    @rajapalayamraja7485 Год назад

    3 nimidathil solla vendiya thagaval

  • @vinuthomson9639
    @vinuthomson9639 Год назад

    👏👏👌

  • @anbarasananbarasan8445
    @anbarasananbarasan8445 2 года назад

    அண்ணன் இந்த புன்னாக்கு செடிகளுக்கு எப்படி வைக்க வேண்டும்

  • @ramyakrishnan4016
    @ramyakrishnan4016 2 года назад

    Adha neenga dilute pannama plants ku oodhuringale apdi pannalam ah sir?

  • @manoharana7364
    @manoharana7364 Год назад +1

    இது என்ன இழுத்துக்கிட்டே

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    So many vanduttu vanduttu vanduttu why?

  • @aktherbashabasha8416
    @aktherbashabasha8416 2 года назад +3

    தேங்காய் புண்ணாக்கு வைக்கலாம

  • @zechariah9668
    @zechariah9668 2 года назад +1

    Punnakunews

  • @kabeeskabees7427
    @kabeeskabees7427 2 года назад +1

    வேர் புழவிற்க்கு எண்ணா செய்யா வேண்டும்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Год назад

      கூடவே வேப்பம் புண்ணாக்கும் சேர்த்தால் போதும். இல்லாவிட்டால் வேப்பம் புண்ணாக்கு கரைசல் கொடுங்கள்.

  • @rekha4239
    @rekha4239 2 года назад

    Raju Rekha

  • @tksarikrushnanvellur5282
    @tksarikrushnanvellur5282 2 года назад +1

    கரும்புக்கு கடலைப்புன்னாக்கு கரைசல் அடிக்கலாமா ஒரு ஏக்கருக்கு சுமார் எவ்வளவு அடிக்கனும் ஐயா

  • @dhanalakshmisakthivel6045
    @dhanalakshmisakthivel6045 2 года назад +1

    நல்ல தகவல் நீங்கள் பேசும் போது வந்துட்டு வந்துட்டு என்ற வார்த்தை அடிக்கடி உபயோகப்படுத்துகிறீர்கள் அதை குறைத்துக் கொள்ளலாம்

  • @anani7246
    @anani7246 Год назад

    Zee

  • @SELVAKUMAR-mx2hw
    @SELVAKUMAR-mx2hw Год назад +4

    ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுமாறு வேண்டுகிறேன்..

    • @vimalaketharam4555
      @vimalaketharam4555 Год назад +1

      நல்ல தகவல். ஆங்கிலக் கலப்பின்றி பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அருள்கூர்ந்து முயலவும்

  • @gpeswar9800
    @gpeswar9800 Год назад +1

    இன்னும் சுருக்கமாகச் சொல்லலாமே

  • @mohandoss9845
    @mohandoss9845 6 месяцев назад

    Very slow

  • @thanislausm4288
    @thanislausm4288 2 года назад

    HOW TO.PREPARE THE KARAISEL?

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 8 месяцев назад

    Koiyya

  • @m.thangamanimarimuthu6715
    @m.thangamanimarimuthu6715 2 года назад +4

    சும்மா உலராதே

    • @varadarajanappavu2944
      @varadarajanappavu2944 2 года назад

      கொஞ்சம் பணம் அனுப்பவும். சும்மா வேண்டாம்

  • @Devarajue398gmail.comDevarajue
    @Devarajue398gmail.comDevarajue 5 месяцев назад

    Aqqp

  • @mmuthuraman5219
    @mmuthuraman5219 2 года назад

    வணக்கம் சார் கரும்பு காட்டுக்கு இந்த மாதிரி பண்ணலாமா பண்ண கூடாதா இதுக்கு நீங்கள் எனக்கு மெசேஜ் அனுப்புங்கள் பதில் மெசேஜ் அனுப்புங்கள் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 Год назад

    Very boring ,please❓

  • @thavamanimannan3051
    @thavamanimannan3051 2 года назад +1

    Super