whipping cream frosting

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • நான் உங்கள் சைலன்ட் நவ்ஷின். எனக்கு சமையல் செய்வது ரொம்ப பிடிக்கும்.சமையல் மட்டுமல்ல எனக்கு தெரிந்தவற்றை தையல், ஆரிஒர்க் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சேனலை நான் ஆரம்பித்திரிக்கிறேன்.I am your Silent Now. I love cooking. I started this channel with the idea of ​​sharing with you not only cooking but also what I know about sewing and aerwork. கேக் கிரீம் செய்வதற்கு தேவையான பொருட்கள் : சீனி - 200 g, முட்டையின் வெள்ளைக்கரு 3, வினிகர் அல்லது எலுமிச்சை சாறு. எக்ஸ்ட்ரா சேர்க்கக் கூடிய பொருள்கள்: விப்பிங் க்ரீம், டார் டார் பவுடர், கான்பிளவர் மாவு 2 டேபிள் ஸ்பூன்.

Комментарии • 6