சகோ கேக் வேற லெவல்❤ நீங்க சொன்ன அளவில் அனைத்து பொருட்களும் சேர்த்து கேக் செய்தேன். என் குடும்பம் என்னைப் பாராட்டியது. கணவர் மற்றும் குழந்தைகள் கேக் 🍰 சூப்பர் அம்மா என்று கூறினார்கள். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சகோ❤❤❤❤❤
சகோ ராகி சப்பாத்தி செய்தேன் அதுவும் மிகவும்அருமையாக இருந்தது. இதேபோல்இன்னும் நிறைய சமையல் குறிப்புகளை பதிவிடவும். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சகோ🎉👍👍🎉👏❤
முதல் முறையாக உங்கள் விடியோ பார்த்தேன் சிரித்த முகத்துடன் அருமையான கேக் செய்முறையை சொன்னீர்கள். நானும் என் பேரபிள்ளைகளுக்கு வித விதமான கேக்குகள் செய்து கொடுப்பேன்.
அம்மா இன்று வருட பிறப்பு நாங் பியுர் வேஜ் அதனால கேக் கடையில வாங்க மாட்ட இன்று உங்க விடியோ பஷ்ட்டைம் பாக்குர மிக்க மகிழ்ச்சி அம்மா புதிய வருட பிறப்பு வாழ்த்துக்கள் 🙏🙏🙏அம்மா 😊❤❤❤❤
சமைப்பதற்காகவே சமைக்கப்பட்ட வள் பெண்என்பது இப்பொழுது மாறிவிட்டது சில நீயா நானா விவாதம் மேடைகளில் பார்க்கும் பொழுதுஆனாலும் அன்பும் பாசமும் கொண்ட சில பெண்கள் சமையல் அறையில் தான்இன்றும். இருக்கிறாள்
Sister if you don't mind i want to tell you one thing, house wife is not only doing cooking they are taking care of their children as well as all work at home. My husband used to says that house wife works are not comparable one, it can not be replaced by a men
சகோதரி உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன், வீட்டு மனைவி சமையல் செய்வது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார்கள், அதே போல் வீட்டில் அனைத்து வேலைகளையும் கவனித்துக்கொள்கிறார்கள். வீட்டு மனைவி செய்யும் வேலைகளை ஒப்பிடமுடியாது, என்று என் கணவர் சொல்வார்.
வணக்கம் அம்மா நீங்க எப்படி இருக்கீங்க உடம்பு சரியா ஆயிடுச்சா வீட்ல எல்லாருக்கும் பரவா இல்லையா நல்லா இருக்காங்களா take care அம்மா..... உங்களுடைய சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்ற விதம் அருமையாக இருக்கு நீங்க செய்து காட்டின எல்லடை மற்றும் சர்க்கரை வைத்து அதிரசம் செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது மிக்க நன்றி அதே போல் இந்த கேக்கும் செய்து பார்க்கிறேன்.... அம்மா 🤝🫂
அக்கா இன்னைக்கு புது வருட பிறப்பு அதனால நாங்க உங்க வீடியோ பார்த்து கேக் பண்ண போறோம் எப்படி வருதுன்னு தெரியல பார்த்து கேக் செய்யப் போறோம் புதுவருட பிறப்பு நல்வாழ்த்துக்கள் அக்கா
I tried this cake today. It came out well but the issue I got is less sweetness. I followed ur measurements but the sweet is very mild for me. Next time I have to add 1full cup of sugar
Wow great you are right, you can add little sweet according to your taste. One request just taste the cake after 8 hrs time and let me know the taste of sweet. My experience sweet get exposed after some time in cake. Thank you so much
Home food nu oru app start pannidunga.local people cake order pannikura mathiri.semma cake kadaila kuda epdi pakula.unga kuttish ku jolly than fresh ana cake sapda kuduthu vachiruku😊 👍❤❤❤
My mother used to make cake in Bangalore in the 50's without the oven similarly.❤ Exactly well said. Home cooking and baking etc. give more satisfaction and happiness to serve our family members clean and healthy food. My mom made cake often at home and distributed to our neighbors definitely for Christmas.
Since you have been watching your mom’s baking from very young I am asking you this q. If I follow AKashya samayal method then how many eggs will I need to add ? Would milk be necessary if I add eggs? Thanks!
Mashallah very beautiful great super good looking cake my blessing for u and ur family good health and wealth for ever live long very showing step by step everyone will learn from u super great teacher( at Frist Mashallah that means all bad eyes go away from u and ur cake)
Today I tried this cake, came out very well. Thanx . The measurements are clearly stated and crct too. Kids loved it. If you can include the description of measurements while explaining it, will be more good. You are as humble too .
Hii mam first tq mam ungalukku cake pananum intrest start ana apa neraiya video pathu panen perfect varala but unga videos last ah pathu panen perfect vanthathu apa tha first level confidant vanthathu aprm epa class la poi orders la eduthu panitu eruken and oru RUclips channel also open paniten ethukkula reason unga video pathupana antha cake tha tq so much mam❤❤❤❤❤
"எளிதான சமையலே சிறப்பான சமையல்..!" ' 'கேக்' -- இப்படியும் எளிமையாக சமைக்கலாமா..??..!! நன்றிகள்..! பெற்ற குழந்தைக்கு உணவூட்டி பேணத் தானே..!? சமையல் கூடம் நோக்கி.. வந்தாள்..! இளையவள்..!! இன்று முதிர் வயதிலும் இங்கே தானே.. தனியாளாய்..!! ம்ம்..ம்..? அவள் மற்ற திறமைகள்..?? "நேரமில்லை..!!..??" -- என சொல்லிவிடு அவளிடம்" பார்த்து பார்த்து செய்த இளம் பிள்ளைக்கான.. சமையல்..! ஆம்! சமையல் கூடத்திற்குள் சென்ற அவள் இன்னும்.. வராதது..!!..?? உங்களுக்கு..! ஆண்களே.. உங்களுக்கு..!! வலிக்கவில்லையா..? அவளை சமையல் கூடத்தில் தனியாளாய் ஒற்றை பம்பரமாய்.. தவிக்க வைத்தது.. யாரோ..?? சமையல் என்ன.. பெண்களின் கூடமென யார் சொன்னது..??..!! ஆணும் பெண்ணும்.. சேர்ந்தே..உழைப்போம்! சேர்ந்தே.. சமைப்போம்! சேர்ந்தே.. உண்போம்!
Sister , while pre heating vesel you didn't add salt or sand to the bottom layer of non-stick pan . If we keep like this in cooker will we get a burnt smell.
அன்பு சகோதரி நானும் பாண்டி தான் நீங்கள் சொல்லி தான் நான் ஐ ஆர் 20 அரிசி வாங்கினேன் இட்லி மல்லி பூ போல் வந்தது மிக்க நன்றி ❤
எனக்கு இட்லி கல்லு மாதிரி வருது ஐ ஆர் 20 பச்சரிசி யா புழுங்கல் அரிசி யா sis
புழுங்கல் அரிசி
சகோ கேக் வேற லெவல்❤ நீங்க சொன்ன அளவில் அனைத்து பொருட்களும் சேர்த்து கேக் செய்தேன். என் குடும்பம் என்னைப் பாராட்டியது. கணவர் மற்றும் குழந்தைகள் கேக் 🍰 சூப்பர் அம்மா என்று கூறினார்கள். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சகோ❤❤❤❤❤
Wow great i am happy to hear this paa Thank you so much
Choclate cake yeppadi seiyarathu nnu video podunga Sister ❤
சகோ ராகி சப்பாத்தி செய்தேன் அதுவும் மிகவும்அருமையாக இருந்தது. இதேபோல்இன்னும் நிறைய சமையல் குறிப்புகளை பதிவிடவும். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சகோ🎉👍👍🎉👏❤
sure TQ
Oh happy to hear this sister, please update the feedback in the ragi video comment session so that others get benefited TQ
முதல் முறையாக உங்கள் விடியோ பார்த்தேன் சிரித்த முகத்துடன் அருமையான கேக் செய்முறையை சொன்னீர்கள். நானும் என் பேரபிள்ளைகளுக்கு வித விதமான கேக்குகள் செய்து கொடுப்பேன்.
Thank you so much 😊 sister
அம்மா இன்று வருட பிறப்பு நாங் பியுர் வேஜ் அதனால கேக் கடையில வாங்க மாட்ட இன்று உங்க விடியோ பஷ்ட்டைம் பாக்குர மிக்க மகிழ்ச்சி அம்மா புதிய வருட பிறப்பு வாழ்த்துக்கள் 🙏🙏🙏அம்மா 😊❤❤❤❤
Thank you so much sister Wish you happy new year
8:18 Oh, excellent mam. I was opting for eggless cakes. Thank you.
மேடம் கேக்செய்ய சொல்லி தந்த உங்களுக்கு மிகவும் நன்றி
Thank you so much 😊 paa
ரொம்ப ரொம்ப நன்றி நான் செய்து பார்த்தேன் மிக அருமை thank you so much
உங்களது ஆரோக்கியம் மேம்பட இறைவனை பிரார்த்திக்கிறேன் அக்கா
உங்களை பார்த்து கேக் செய்தேன் very super
Wow great happy to hear this Thank you so much paa
அக்ஷய அம்மா நான் கேக் செய்தேன் என் மகள் பிறந்தநாள் இன்று மிக அருமையாக உள்ளது நன்றி
Ya
அருமை ❤மகிழ்ச்சி❤ நான் வெஜிடேரியன் பார்த்ததில் பிடித்தது ❤❤
Thank you so much 🙂 sister
Thank you so much I will try to make mam I should it will come
TQ
சகோதரி இந்த மாதிரி கேக்க நானும் செய்து பார்கணும் நன்றி🎉
மிக்க நன்றி சகோதரி வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது அருமை
Thank you so much sister
சமைப்பதற்காகவே சமைக்கப்பட்ட வள் பெண்என்பது இப்பொழுது மாறிவிட்டது சில நீயா நானா விவாதம் மேடைகளில் பார்க்கும் பொழுதுஆனாலும் அன்பும் பாசமும் கொண்ட சில பெண்கள் சமையல் அறையில் தான்இன்றும். இருக்கிறாள்
நீங்கள் சொன்னது சரியே...
Sister if you don't mind i want to tell you one thing, house wife is not only doing cooking they are taking care of their children as well as all work at home. My husband used to says that house wife works are not comparable one, it can not be replaced by a men
சகோதரி உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன், வீட்டு மனைவி சமையல் செய்வது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார்கள், அதே போல் வீட்டில் அனைத்து வேலைகளையும் கவனித்துக்கொள்கிறார்கள். வீட்டு மனைவி செய்யும் வேலைகளை ஒப்பிடமுடியாது, என்று என் கணவர் சொல்வார்.
@@Akshyaveetusamayal❤
TQ
மிகவும் புதிய முறை. கட்டாயம் செய்து பார்ப்பேன். நன்றிங்க
Thank you so much
Super ma. Neenga sonna resiyola sonna method la cake senchen ma arumaiya vanthathu ma. Thank you ma.
Wow great happy to hear this Thank you so much paa
அருமை 👌 நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து உங்க வீடியோ பார்க்கிறேன். கண்டிப்பா செய்து பார்க்கிறேன் அக்கா நன்றி
I am so happy that people from srilanka watching my video Thank you so much
Thanks you are a charming woman. God bless you.
Thank you! You too!
Romba nalla vandhathu mam thank you
Wow great sister happy to hear this Thank you so much
First time nan cake seiren mam rompa nalla ah vanthuchiiii nenga sonna mathiriii ellam potten rompa rompa superr ah vanthuchiiii mam
Wow great happy to hear this paa Thank you so much sister
Intha cake prepare senjen,inipu konjam kammiya irunthathu, taste super, thank you pa
Very good recipi.Congratulations
Thank you.
I learned from AKB kitchen that you can use a clove (kraambu) to close the hole in the lid instead of paper
Very simple cake recipe ❤
அருமை .... அருமை.. சகோதரி. எளிமையான முறையில் உங்களின் விளக்கம் சூப்பர்👌👌👌
Thank you so much sister
Very nice thank you so much mom
நீங்க சொன்ன மாதிரி செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது
Great i am so happy to hear this Thank you so much sister
Superb sister ❤naanum try pandran
Thank you so much sister Wish you happy new year
வணக்கம் அம்மா நீங்க எப்படி இருக்கீங்க உடம்பு சரியா ஆயிடுச்சா வீட்ல எல்லாருக்கும் பரவா இல்லையா நல்லா இருக்காங்களா take care அம்மா..... உங்களுடைய சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்ற விதம் அருமையாக இருக்கு நீங்க செய்து காட்டின எல்லடை மற்றும் சர்க்கரை வைத்து அதிரசம் செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது மிக்க நன்றி அதே போல் இந்த கேக்கும் செய்து பார்க்கிறேன்.... அம்மா 🤝🫂
I am happy to hear this paa Thank you so much paa i am waiting for your feedback
Supera vanthuchu akka cake. Happy new year 2025 akka
Wow great happy to hear this Thank you so much paa
Super and perfect cake.tks Akshaya.வாழ்க வளமுடன்.
Thank you so much
Mihaum arumaimahale.sooper.
நானும் கேக் செய்தேன் ரொம்ப நல்லா இருந்த து❤
Wow great i am happy to hear this Thank you so much 🙂 Sister
@@Akshyaveetusamayalhi 🎉❤
TQ
👌👌🙏🙏 ತುಂಬಾ ಸುಲಭವಾಗಿ ಕೇಕ್ ಮಾಡಿದ್ರಿ, ಧನ್ಯವಾದಗಳು ಸಹೋದರಿ.
Thank you so much
Video fabulous super
Thank you so much
Hii sis na 1st time cake senchan. Unga video pathuthan super ah vandhu irukku sis. Thank u
Wow great happy to hear this Thank you so much sister
Fantastic. Thanks for the recipe.
My pleasure 😊 Thank you so much
We cant see in bakery also like this type perfect shape super ma
Hi Akka, inaiku try pannen indha cake, sooper ah vandhuchi❤ thank you😊
Wow great happy to hear this paa Thank you so much
Pesaradhu rombha super. I will try. Super super.
Thank you so much sister
அக்கா இன்னைக்கு புது வருட பிறப்பு அதனால நாங்க உங்க வீடியோ பார்த்து கேக் பண்ண போறோம் எப்படி வருதுன்னு தெரியல பார்த்து கேக் செய்யப் போறோம் புதுவருட பிறப்பு நல்வாழ்த்துக்கள் அக்கா
Wow super sure you will enjoy it Thank you so much Wish you happy new year
Tried cake recipe & followed your instructions came out very well thanks sister 😊
Great 👍 happy to hear this Thank you Thank you so much sister
அக்ஷய அம்மா உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
கேக் சூப்பரா வந்துச்சு நன்றி அக்கா 😊😊
Wow super super happy to hear this paa Thank you so much
Romba suppera cholrenga sister 👌
No no Thank you so much sister
Cake super mam. I will try.Thank you.
Thank you so much sister
Cake romba nalla vanthathu sister romha nandri
Konjam Suger tha kammiya irukku Nenga sonna alavukku 2 table spoon kitta mathapadi super a vanthrunthu
Sister keep it for some time and taste it sugar will come alright, let me know this feedback please Thank you so much Happy new year to you
Akka cake seingang romba arumya vanduchi 1st time try pannang neeng sona mariya veetula elrum paratumalai ennga pasang romba happy supera erukunu sonnaga thanku akka❤❤
நல்ல ரேஸிப் அம்மா..
❤❤❤
Madam Ungala partha way awloo santhoshama iruku
Oh nice i too happy to hear this Thank you so much paa
Akka cake super 💗❤️❤️🎉🎉🎉
Thank you so much paa
Cake 🍰 super sis ❤
Thank you 😊 Thank you so much sister
Very yummy cake❤
Thank you so much
Neenga Sona mathriyee senchen..cake superaa vandu chu maaa
Wow great happy to hear this Thank you so much paa
Nanum try pannean supera vathuchu❤❤❤ thanks
Thank you so much happy to hear sister thank you
I tried this cake today. It came out well but the issue I got is less sweetness. I followed ur measurements but the sweet is very mild for me. Next time I have to add 1full cup of sugar
Wow great you are right, you can add little sweet according to your taste. One request just taste the cake after 8 hrs time and let me know the taste of sweet. My experience sweet get exposed after some time in cake. Thank you so much
Yes mam you are,right @@Akshyaveetusamayal
Happy to hear this TQ
wow pakkavey superb uh irtuku akka
Cake romba nalla vanthuchu. Thank you mam. Happy New Year 🎊
Wow great happy to hear this paa Thank you so much Happy new year to you
Like your recipe God bless your family . happy holidays
Thankyou mam.
Today only iam trying your cake.
Feed back follows very soon.
Your so true and soft❤❤❤
Sister sorry for the late reply Thank you so much
Hi sis very nice recipe unga santhamana sirippu mugam enaku romba pidikum ❤❤I am from Bangalore
Oh happy to hear this sister Thank you so much
You are so inspiring and talented,cute, smart cooking ideas
Home food nu oru app start pannidunga.local people cake order pannikura mathiri.semma cake kadaila kuda epdi pakula.unga kuttish ku jolly than fresh ana cake sapda kuduthu vachiruku😊 👍❤❤❤
Sure sister we will start soon, Thank you so much sister
My mother used to make cake in Bangalore in the 50's without the oven similarly.❤
Exactly well said. Home cooking and baking etc. give more satisfaction and happiness to serve our family members clean and healthy food.
My mom made cake often at home and distributed to our neighbors definitely for Christmas.
Since you have been watching your mom’s baking from very young I am asking you this q. If I follow AKashya samayal method then how many eggs will I need to add ? Would milk be necessary if I add eggs? Thanks!
Thank you Sister 🙏 Jesus Bless you 😊
Thank you so much
Cake super aa iruku sis..nejama semma easy aa iruku..na kandipa try pandren sis .. thanku for the wonderful cake recipe..👌👌🙏😋😋😋
Great i am eagerly waiting for your feedback sister Thank you so much
சிஸ்டர பாலுக்கு பதில் வேற என்ன சேர்க்கலாம். ப்ளீஸ் சொல்லுங்கள்
Curd
Egg
@@ubashiniganesan எவ்வளு அளவு
Baking soda
Baking powder க்கு பதில் என்ன போடலாம்?
தயிர்
சூப்பர் சகோதரி பார்த்ததும் பிடித்துபோனது வாழ்த்துக்கள்
Thank you so much sister
Mashallah very beautiful great super good looking cake my blessing for u and ur family good health and wealth for ever live long very showing step by step everyone will learn from u super great teacher( at Frist Mashallah that means all bad eyes go away from u and ur cake)
White suger
not healthy for all used brown suger cake is nice❤❤
Oh next time sure we will try Thank you so much
நன்றி சகோதரி. அழகாக கேக் செய்து🎉காட்டினீர்கள். உங்களை பார்க்கும் போது ஏதோ எங்கள் உறவு மாதிரி தோன்றுகிறது.🎉🎉🎉
வாழ்கவளமுடன்.
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
கேக் நன்றாக இரூந்தது
Happy to hear this Thank you so much
உங்களின் வீடியோ இப்ப தான் பார்க்கிறேன். ❤❤
Welcome sister Thank you so much
@@Akshyaveetusamayal tnq.
TQ
I am going to try this cake today for my son's birthday (tomorrow) hope it will come out well... Tomorrow hope I will send my son's feedback ❤
Wish him happy birthday, God bless him and all is well for you all paa
@@Akshyaveetusamayal Thank you so much akka, I'm the son himself, the cake was awesome ❤️🙏💐
Oh nice paa happy to hear thank you TQ
Super amma❤
Advance Happy New year wishes to you and your family🎉
Take care of health..
Same to you Thank you so much
Today I tried this cake, came out very well. Thanx . The measurements are clearly stated and crct too. Kids loved it. If you can include the description of measurements while explaining it, will be more good. You are as humble too .
Wow super happy to hear this paa Thank you so much
Sister cake sencha romba superaaa vanthuchu sister ungala mathiri romba cuteaa erunthu sister 🎉
😊dnkkjknnpppijniibbbnamj
Aunty ungaluku comady athigama erukku 😊😊😊😊
Thank you so much paa Wish you happy new year
Nanga panna softness varalaye pls any secrets sollunga
L2 spoon pulikatha curd serthu mixi la adichu podunga cake soft irukum
Cake supera vanthirukku 👌
Very yummy looking cake 👍👍❤❤
Thank you so much sister
Superb mam
Tq for your brief
Super cake பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு sister வாழ்க வனமுடன்
Thank you so much sister
Hii mam first tq mam ungalukku cake pananum intrest start ana apa neraiya video pathu panen perfect varala but unga videos last ah pathu panen perfect vanthathu apa tha first level confidant vanthathu aprm epa class la poi orders la eduthu panitu eruken and oru RUclips channel also open paniten ethukkula reason unga video pathupana antha cake tha tq so much mam❤❤❤❤❤
Wow great i am so happy to see your comment Thank you so much sister, my wishes to your channel to grow
@@Akshyaveetusamayalohhh tq so much for your wishes mam❣️
Welcome
Cake very tasty sister 🎉
Thank you so much sister
Super amma neenga sruchukittey alaga pesuringa ... 🥰🥰🥰🥰🥰❤
Thank you so much sister
பேக்கிங் சோடா என்றால் என்ன பேங்கிங் பவுடர் என்றால் என்ன
Irandume onnuthana.soda maavu vera va
இரண்டுமே வேர வேர சிஸ் @@KokiKokila-w1r
Baking soda appadinna namma veetla idly maanula poduradhu baking powder nnu bakery items seyya podura powder rendum vera vera
@kavipriya6149 thanks
Baking soda + tartaric acid = baking powder ❤
I did it today, very tasty, Thank you
"எளிதான சமையலே சிறப்பான சமையல்..!" ' 'கேக்' -- இப்படியும் எளிமையாக சமைக்கலாமா..??..!!
நன்றிகள்..!
பெற்ற குழந்தைக்கு உணவூட்டி பேணத் தானே..!? சமையல் கூடம் நோக்கி.. வந்தாள்..! இளையவள்..!!
இன்று முதிர் வயதிலும் இங்கே தானே.. தனியாளாய்..!!
ம்ம்..ம்..?
அவள் மற்ற திறமைகள்..?? "நேரமில்லை..!!..??"
-- என சொல்லிவிடு அவளிடம்"
பார்த்து பார்த்து செய்த இளம் பிள்ளைக்கான.. சமையல்..!
ஆம்! சமையல் கூடத்திற்குள் சென்ற அவள் இன்னும்.. வராதது..!!..?? உங்களுக்கு..! ஆண்களே.. உங்களுக்கு..!! வலிக்கவில்லையா..? அவளை சமையல் கூடத்தில் தனியாளாய் ஒற்றை பம்பரமாய்.. தவிக்க வைத்தது.. யாரோ..?? சமையல் என்ன.. பெண்களின் கூடமென யார் சொன்னது..??..!!
ஆணும் பெண்ணும்.. சேர்ந்தே..உழைப்போம்!
சேர்ந்தே.. சமைப்போம்!
சேர்ந்தே.. உண்போம்!
Arumai
Try pandren ma. Wow..
Thank you so much sister
Very nice mouthwatering. Iook Very well.
Suppera vanthueruku Cake taste nalla erukku
Wow great and i am happy to hear this Thank you so much
❤❤❤❤❤❤👌👌👌👌👌💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰✝️✝️✝️✝️
TQ
Sister can we use wheat powder instead of maida
Yes, also more healthy version moong dhal flour too! Trust me it will be tasting the same but I added coco to make moong dhal chocolate cake
Thank you so much for your wonderful share .You look so humble ma. God bless you and your family.
Thank you so much sister
Super mam cake your all dish very nice 🙏🏻tq u
Super,thank you so much.🥰🥰❤️❤️👌👍
Welcome and Thank you too sister
Super mam ❤❤🎉🎉 happy new year to your family❤❤❤
Same to you Thank you so much sister
Akka very nice Dish
❤Happy New year sister
Same to you sister Thank you so much
Bakery vita super golden brown out put super sis
Sister , while pre heating vesel you didn't add salt or sand to the bottom layer of non-stick pan . If we keep like this in cooker will we get a burnt smell.