அண்ணா வணக்கம் நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் மிக அருமையாக உள்ளது நீங்கள் அந்தக் கப்பலை உள்ளே சென்று வீடியோ எடுத்து போடுங்க மிக அருமை உள்ளது அடுத்த வீடியோ காத்திருக்கிறேன்
Kapal ரொம்ப மோசமான நிலை தான் வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாக தெரியும் ஆனால் உள்ளே சென்றால் மோசமான அனுபவம் மட்டுமே இருக்கும் கப்பல் மேல் உள்ள LQ mattum ok வேலை செய்பவர்கள் வசிக்கும் பகுதி. கப்பல் பல வெரைட்டி இருக்கு.
அன்பரே, தங்களுடைய பதிவுகளால் மீனவர்களின் வாழ்க்கைநிலை மற்றும் கடல்சார் போக்குவரத்தின் இடர்பாடுகள் அனகத்தையும் அறிய நேர்ந்தது.ஆபத்து நிறைந்த வாழ்க்கை உங்களோடது... நன்றிங்க.
Thala Intha vessel name VEERA PREM ithu oru hopper DRDGER (கடலில் ஆழம் எடுக்க பயன்படுத்தி) INDIAN vessel length * breath 124*23 Intha vessel kadasiya karaikal anchor podu irukanga Ipo Athu karaikal pakkathula iruka oru village irukinga
நண்பா இந்த தெப்பம் பர்மா நாட்டில் இருந்து வந்தது. பர்மா நாட்டில் இது போன்ற தெப்பங்களை செய்து தங்கள் வேண்டுதலை சொல்லி கடலில் விட்டுவிடுவார்களாம். இப்படி செய்வதால் வேண்டுதல் நிறைவேரும் என்மது பர்மா மக்களின் நம்பிக்கை. இந்த தகவல்கள் என்னுடன் வேலைபார்த்த பர்மாவை சேர்ந்தவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
நண்பரே உங்கள் விளக்கம் மிக அருமை எளிமை ஒரு நண்பன் கூட சென்று பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பேச்சு மேலும் இவ்வளவு அருகில் இதுவரை கப்பல் பார்த்ததில்லை / கப்பல மேல் சென்று வீடியோ விளக்கம் போடுங்கள் அனைவருக்கும் புதுமையாக இருக்கும் நன்றி நண்பரே 🙏🙏🙏
This is really super what you shown about this video we like we know we want to know about the ship inside what all the things are there and please show in the next video
Andha Boat la iruka Language BURMESE.....Andha Boat la yeludhirukadhu.." 3rd CLASS FAMILY & VOLUNTEERS IN MORSON AREA ".. Bro Burma people indha Madhiri boat ah Avunga vendudhalukaga Kadal la Vitruvanga & also for Goodness .....Idhan Bro Yeludhiruku......I searched in GOOGLE DICTIONARY....Burmese is a regional language of MYANMAR also known as BURMA ....Myanmar BUDDHISM follow pandra country, Anga iruka ellarum Buddhism...
This ship is belongs to Mercator lines, Mumbai. This is a Dredger. length 110 mtrs 9500 m3 hopper capacity. I worked in this ship almost one year. If any one wants more detail let me know.
நண்பா கட்டாயமாக கப்பல் மேலே ஏறி கட்டாயமாக வீடியோ போடுங்கள் நண்பா மிகவும் ஆர்வமாக உள்ளது பிளிஸ் கப்பல் வீடியோ
🚢 go inside the ships 💪
Yes
ஆமாம் ஜீ பிளீஸ்
No brother ship la allowed illa ma pogathinga. Coastal guard arrested pannuvanga
நண்பா கப்பல் மேலே ஏறி உள்ளே உள்ளதெல்லாம் வீடியோ எடுங்க புயல் கப்பலில் இருந்தவர்கள் எல்லாம் அவங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு
நண்பா உங்க குரல் ஜெயம் ரவி மாதிரி இருக்கு 👌
Thanks brother
Yah its tru
S bro
Ada ammappa
Amaa bro
நண்பா கப்பல் மேலே ஏறி வீடியோவை
விரிவாக போடுங்கள் பார்க்க ஆர்வம இருக்கும்
Ss bro
Anne ethu மியான்மர் மொழி
Thank entha kool Thailand nadudaiyathu atul Thailand molithan
ruclips.net/video/cDAXGnKQsqY/видео.html
As bro
இந்த கப்பல் முழுவதும் வீடியோ தேவை சார்.
Mm
இந்த விடியோ பார்க்க ரொம்ப ஆச்சரியமா ஆர்வமா இருந்துச்சு... கண்டிப்பா அந்த கப்பல் பற்றி முழு விபரங்கள விடியோ வா போடுங்க
Yes bro
Yes bro
கண்டிப்பா போடுங்க சார்
Sinhala
s poduga
நண்பா உங்க வாய்ஸ் ஜெயம் ரவி மாதிரி இருக்கு 👍👍👍
Sss its real
Ama nice
Correct bro
mm ama bro
Ama bro
மீனவர்களை பிடித்தவர்கள் லைக் செய்யுங்கள் 👍
மீன் எவ்ளோ பிடிக்கிமோ அந்த அளவுக்கு மீனவர்களையும் பிடிக்கும் 😍🙏🙏
Nice
Apparo eanna mayruku video paththa..
Xdin Tech
Boss this is CAMBODIA LANGUAGE, this is Buddha preaching place
இது பர்மா மொழி தான் நட்பு. என் பர்மா நண்பனின் FB பக்கத்தில் பார்த்திருக்கிறேன்.
yes
இது மியான்மர் மொழி..அந்த படத்திலுள்ள கடைசி வார்த்தை..
မိသားစုကောင်းမှု = Good Family
நன்றி நண்பா
Myanmar Naatu kappala
yes
Appo barmathaan
Myanmar's old name is Burma. So our fisheries dept is correct.
அண்ணா அந்த கப்பல் மேல ஏரி வீடியோ போடுங்க
Unga voice jayam Ravi voice mari irukku
Anna adduda video podunga
Yes Anna please antha kappal mela ari video post pannuga pleaseeeeeeeeeeeeeeeeee
Mm
Pls update the photos,videos &details about that ship...
கப்பல் மேல ஏறி வீடியோ எடுத்து காட்டுங்க நண்பா..
சினிமாவுல பாக்குற கப்பலுக்கும் நீங்க எடுக்குற கப்பலுக்கும் நிறைய உண்மை இருக்கும் தெறிஞ்சிக்கலாம்
Super bro super Kampala eriparunga nanba
நண்பா கண்டிப்பா மேலே சென்று விடியோ பேடுங்க
Go and search clearly
0
@@baskaranbaskaran1212 .
Goo please'anna
நீங்கள் சொல்லும் போது அதனுடைய பயங்கரம் எங்களுக்கு புரிகிறது அண்ணா 😣😔😌
நண்பா கப்பலைப் பற்றி ஒரு வீடியோ எங்களுக்கும் ஒரு ஆர்வம் இருக்கிறது ப்ளீஸ் போடுங்க
கப்பல்🌊🚢🌊 மேலே சென்று மிக கவனமாக வீடியோ எடுத்து போடுங்கள் நன்றி🙏💕
Neenga potura video supera irukku pro
Thanks brother
கப்பல் ல ஏறி உள்ள ஒரு வீடியோ போடுங்க
அண்ணா வணக்கம் நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் மிக அருமையாக உள்ளது நீங்கள் அந்தக் கப்பலை உள்ளே சென்று வீடியோ எடுத்து போடுங்க மிக அருமை உள்ளது அடுத்த வீடியோ காத்திருக்கிறேன்
நகை மீணவன் கஜ புயல் தெப்பகோவில் & ௧ப்பல் பற்றி தெரிவிந்தது புயல் நிலமை பற்றி தெரிந்து படுபயங்கரம் வாழ்வு சிறக்க நல்வாழ்த்துக்கள்✋🌹
இந்த கப்பல் மேலேயுள்ள பகுதி எப்படி உள்ளது என்று காண்பிக்க முடியுமா சகோதரா.இதுவரையில் காண்பித்தது மிகவும் அருமையாக இருந்தது ரொம்ப சந்தோஷம் நன்றி.
We didn't even get any news about this two incidents in any of the news channels.. hats off brother.. be blessed.. from Bangalore..
முறையான அனுமதி பெற்று இரண்டாம் பாகம் வெளியிடுங்கள் உள்ளே செல்லும் போது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு உடன் செல்ல வேண்டும்
We'd Pp
கப்பல் உள்ள என்ன இருக்கிறது என்று பார்க்க ஆவலாக உள்ளது நண்பா
சீக்கிரம் வீடியோ போடுங்கள் bro
Hii
கப்பல் உள்ள என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்
Kapal ரொம்ப மோசமான நிலை தான் வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாக தெரியும் ஆனால் உள்ளே சென்றால் மோசமான அனுபவம் மட்டுமே இருக்கும் கப்பல் மேல் உள்ள LQ mattum ok வேலை செய்பவர்கள் வசிக்கும் பகுதி. கப்பல் பல வெரைட்டி இருக்கு.
@@sakthigm6873 m Moo
சூப்பர் என் அன்பு நண்பா அருமை அருமை உங்க வீடியோ எல்லாம் சூப்பர்
நன்றி
கண்டிப்பாகே நீங்க கப்பள்ளஏறிவிடியோ எடுத்து அனுப்ங்க இதுவே செம
Go bro see
வணக்கம் அய்யா அருமை ஓ அருமை. மிகவும் கவானம் திங்கள் அனைவரும். ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் அனைவருக்கும்.
கப்பலுக்கு உள்ள என்ன இருக்கு எண்டு கண்டிப்பாக ஒரு வீடியோ போடுங்க தல
வணக்கம்
(1) தெப்பதில் எழுதப்பட்டுள்ளது பர்மா மொழி
(2) கப்பல் பக்கவாட்டில் உள்ள துளை கப்பல் கழிவுநீர் வெளியே செல்ல (Waste / Drain water outlet)
- நன்றி
அண்ண கப்பலை கடலுக்கு கொண்டு போவ முடியாத ... இல்ல கரைக்கும் கொண்ட வர முடியாத சொல்லுங்க
கப்பலை பற்றிய தகவல்கள்:
Built year : 1970
Built by : Hopper Dredgers
Ship name: veera prem
Registered: INDIA (sailing under flag)
Operated by: MERCATOR LTD
Gross tonnage : 9640(capacity)
Weight : 16385 tonne
Length : 124 metres
Beam : 23.04 m
Speed : 14 knots
IMO : 7026479
IMO Expansion ( international maritime organisation).
@Vicky Vigneshintha news theriyum bro already. Appove details collect panna
பையன் புடிச்சிடான் technology எல்லாம் technology
@Vicky Vignesh simple nanba phn la internet iruntha pothum thedidalam
Length : 346 metres
Yaru pa ne
நண்பா கப்பல் உள்ளே சென்று ஒரு வீடியோ செய்தால் சிறப்பாக இருக்கும்
அன்பரே,
தங்களுடைய பதிவுகளால் மீனவர்களின் வாழ்க்கைநிலை மற்றும் கடல்சார் போக்குவரத்தின் இடர்பாடுகள் அனகத்தையும் அறிய நேர்ந்தது.ஆபத்து நிறைந்த வாழ்க்கை உங்களோடது...
நன்றிங்க.
Thank you for your support
இந்த கப்பலை பற்றிய விவரம் மற்றும் முழுமையாக வீடியோ எடுத்து போடுங்க நண்பா
என் பர்மிய நண்பனிடம் விசாரித்தேன் இது நம் ஊரில் உபயம் போன்று நன்கொடை அளிதவர்களின் பெயராம்.ஒரு குடும்பத்தின் அனைவரின் பெயரும்.
True
Thala Intha vessel name VEERA PREM ithu oru hopper DRDGER (கடலில் ஆழம் எடுக்க பயன்படுத்தி)
INDIAN vessel
length * breath 124*23
Intha vessel kadasiya karaikal anchor podu irukanga
Ipo Athu karaikal pakkathula iruka oru village irukinga
Kandipa kappaluku mela poitu video podunga please unga chenal.super👌👌👌👌👌👌❤👍👍👍
Our Tamil Nadu fisherman people really very great because daily face's lot of problems really iam salute the fisherman brothers
வீடியோ பார்க start பண்ண உடனே like போட்டேன் அண்ணா
நன்பா கப்பல் உல்லே காட்டுங்க
M
Aiyoo payem varukuthu inthe kappela pakke
Ivalayu periye kappele ithu varakki yarum thedavillayaa
அருமையான பதிவு நண்பரே
நன்றி நண்பரே
நாகை நண்பா உங்கள் கப்பல் காணொளி காண காத்து இருக்கிறோம்.
நண்பா இந்த தெப்பம் பர்மா நாட்டில் இருந்து வந்தது. பர்மா நாட்டில் இது போன்ற தெப்பங்களை செய்து தங்கள் வேண்டுதலை சொல்லி கடலில் விட்டுவிடுவார்களாம். இப்படி செய்வதால் வேண்டுதல் நிறைவேரும் என்மது பர்மா மக்களின் நம்பிக்கை. இந்த தகவல்கள் என்னுடன் வேலைபார்த்த பர்மாவை சேர்ந்தவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
Super bro doubt clear.naan yaravdhu iruavdhu irupanganu ninachen
A good point
I think intha video vera level la reach aganum...
Papom enna aga poguthu nu...
நண்பரே உங்கள் விளக்கம் மிக அருமை எளிமை
ஒரு நண்பன் கூட சென்று பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பேச்சு
மேலும் இவ்வளவு அருகில் இதுவரை கப்பல் பார்த்ததில்லை / கப்பல மேல் சென்று வீடியோ விளக்கம் போடுங்கள் அனைவருக்கும் புதுமையாக இருக்கும்
நன்றி நண்பரே 🙏🙏🙏
போட்டு இருக்கேன் பாருங்க
நன்றி நண்பரே பார்த்தேன் மிக அருமையாக இருந்தது
இந்த மொழி மியான்மர் நண்பா..!
ဒီဘာသာစကားဟာမြန်မာနိုင်ငံရဲ့သူငယ်ချင်းပါ
Correct bro
அண்ணா அந்த கப்பல் மேலே ஏறி எல்லாமே காட்டுங்க எனக்கு ஆர்வமா இருக்கு
தயவு செய்து அந்த கப்பல் காட்டுங்கள் வணக்கம்
நாகை மீனவரை பிடித்தவர்கள் லைக் செய்யவும்
பிடிக்காதவங்க இருக்காங்களா என்ன !!
@@bsbsanand
நாத்தம் பிடிச்சவனுங்க....
@@Mohammedhussain-ri6nh onnoda vittla irukkura vangalum manithargalthan nagai meenavargalum manitharagalthan sariya
Natham sollitu enda sapida matum avalo taste irruku ongaluku
அழகா இருக்கு பைபர் படகு சூப்பர் - ராணியம்மா
கஜா புயலின் தாக்கம் புரிகிறது... வருந்தத்தக்க விஷயம்.. நல்ல வீடியோ தலைவா 😍👌👌👌👍
அருமையான பதிவு இன்று மறக்கமுடியாத நாள் ....
அண்ணா இந்த தெப்பம் பர்மா நாட்டைச் சேர்ந்தது
இதில் இருக்கும் எழுத்து பர்மா மொழி
Yes etai nanum kandupidicciddan. Aannal karuttu innum kandu pidikkal.neegga kandu pidittuviddirkala?
Correct. It's myanmar language
@@moonking476 ethin artham ennavenral(மாஹ்டின்சான் பிராந்தியம்(3)kudumpam matrum thannalarvaalalkal koorikkay.(ethu oru veenduthal.ethu avvaggada kallaccaram.
Ethu Burma than.
கப்பல் மேல போங்க
This is really super what you shown about this video we like we know we want to know about the ship inside what all the things are there and please show in the next video
அண்ணா கப்பல் மீது ஏறி தயவுசெய்து காட்டுங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளேன்
Jeyam ravi voice super
மேல ஏறி வீடியோ போடுங்க நண்பா எப்படி இருக்குனு பார்ப்போம்
எல்லோரும் உள்ளே போய் வீடியோ காட்சிகள் போடச் சொல்றாங்க ஆனா எனக்கு பயமா இருக்கு
,அண்ணா இந்த கப்பலை பார்க்கும்போது ரொம்ப அருமையாக இருக்கு இந்த கப்பலை ஃபுல் வீடியோ போடுங்கள் அண்ணா
Bro intha ship romba alaga pramandama irukku inner view potta semaya irukkum 👌👌
Appadiya azhagi
Anna intha kapal kull video potuga
Bro கப்பல் உள்ளே ஏரி வீடியோ போடுங்க கோபித்துக் கொள்ளாமல் ப்ளீஸ் ப்ரோ
👍
Bro plz go inside the ship ya
It’s from Burma I am Tamil who born and brought up in Burma it’s for a monk called shin o bha go ta .
Thank you for the videos
Vinoth Krishnan yenna ezhuthi iruku nanba
Pls solunga bro Yenna yeludhi iruku
Ya brother please reply
வீடியோ அருமைய கா உள்ளது அண்ணா சுப்பர்
இது பர்மா மொழியில் எழுதி இருக்கிரது....... தஞ்சை மிட்டாய் தாத்தா கிட்ட கேட்டால் என்ன எழுதி இருக்கு என்று தெரிந்து விடும்
S nanba
Nanba neega jolly solluriga puyal adikirapa vanthu paaka vendiyathaan
Andha Boat la iruka Language BURMESE.....Andha Boat la yeludhirukadhu.." 3rd CLASS FAMILY & VOLUNTEERS IN MORSON AREA ".. Bro Burma people indha Madhiri boat ah Avunga vendudhalukaga Kadal la Vitruvanga & also for Goodness .....Idhan Bro Yeludhiruku......I searched in GOOGLE DICTIONARY....Burmese is a regional language of MYANMAR also known as BURMA ....Myanmar BUDDHISM follow pandra country, Anga iruka ellarum Buddhism...
try Google translate
@@jonands1148 இதுல மனிதர்கள் இருக்க மாட்டார்களா
நண்பா கப்பல் முழுவதும் வீடியோ எடுத்து போடவும்
Elàa Sam sllasrllnkka
அருமையான வீடியோ 👌 .வாழ்த்துக்கள்
Bro kappal kula eri video podunga bro intresting a irukum
அண்ணா அந்த கப்பல் மேல போங்கள் வீடியோ போடுங்க அப்பரம் ஆளுங்க இருக்க இல்லையா எதுக்கு இங்கு ஒரு வருடமா நிக்குது ஏன் என்ன காரணம் சொல்லுங்கள்
Bro..
Unga video super....
Antha kappal mela poi kaatunga bro..
Be safe...Be confident..Be best...
Waiting for part-2
This ship is belongs to Mercator lines, Mumbai. This is a Dredger. length 110 mtrs 9500 m3 hopper capacity. I worked in this ship almost one year. If any one wants more detail let me know.
Sir need details... please I'm interested in get know about that
Bro please tell.
நண்பா அருமை இந்த கப்பல்லை முழுசா அடுத்த விடியோஸ் போடுங்கள்
Ennoda bestie kuda Oru fisherman tha plz pray for him and salute for all fisherman's
Ok Sister
𝐵𝑟𝑜 𝑛𝑎𝑎𝑖𝑛𝑔𝑎𝑙𝑢𝑚 𝑚𝑒𝑒𝑛𝑎𝑣𝑎𝑛𝑡ℎ𝑎𝑎 𝑏𝑟𝑜 𝑎𝑛𝑡ℎ𝑎 𝑎𝑘𝑘𝑎 𝑠𝑎𝑙𝑢𝑡𝑒 𝑎𝑑𝑖𝑘𝑘𝑎 𝑠𝑜𝑙𝑙𝑢𝑚 𝑝𝑜𝑡ℎ𝑢 𝑟𝑜𝑚𝑝𝑎 𝑝𝑒𝑟𝑢𝑚𝑎𝑦𝑎 𝑖𝑟𝑢𝑘𝑢
அனுமதி பெற்று மேலே செல்லவும்.
பிறகு அது காணும் இதுகாணும் சொல்லுவாங்க
Semma bro arumaiya sollirukinga kaja puyal oru marakka mudiyatha perizhappu
தம்பி ஏதும் பிரச்சினை இல்லை என்றால் கப்பலின் உள்ளே சென்று வீடியோ பாடுங்கள். இப்படிக்கு ஈசனின் அடிமை.
Super நண்பா இன்னும் வீடியோ போடுங்க
நான்.இலங்கை யாழ்ப்பாணம் உங்கள் கருத்து க்களைகேட்கின்றோம்
சகோ நான் தமிழ்நாடு யாழ்பாணத்தில் பருவலை மால்கள் புதிதாக கிடைக்குமா pls
Good information. Shippa pathi Oru video pidungale.
Pottu iruken parunga
அண்ணா கண்டிப்பாக கப்பல் மீது சென்று வீடியோ பதிவு போடுங்கள்
Dear friend, the language is Burmese and the pictures displayed are Buddhist monks. It's a floating Buddhist temple from Burma.
நன்பா அந்த தெப்பத்தை அருங்காட்சியகத்தில் கொண்டு செர்த்திருங்க pls அனைவரும் பார்க்க வேண்டும்
Super. நண்பா.கப்பலைபற்றி video போடுங்க நண்பா 🌷
அந்த கப்பல் எங்க ஊரு பா ( TR pattinan, karaikal)) ☺☺☺
Hi nanba karaikkalla kadaiellam thoranthacha
பிரமாண்டம், ஆச்சரியம் மிகுந்த வீடியோ தம்பி, தமிழ் டிஸ்கவரி வீடியோ மாதிரி இருக்கு
Ya
நண்பா நம்ம ஊரும் நாகப்பட்டினம் தான். நாகப்பட்டினத்தில வேளாங்கண்ணி.
மிக பயனுள்ள தகவல் நன்பரே
இத்தனை கோடி இந்த கப்பலை ஒரு வருடம் கழித்து அந்த உரிமையாளர்கள் யாரும் வரவில்லையா
Yes we need more about that ship
Bro do some details of that ship. We want to know about upper of the ship pls kindly do some video
Anna antha kappal mele yeri video podunga ........
போட்டு இருக்கேன் பாருங்க
It's from Myanmar ...even in Andaman we get to see this kind of bamboo made structure
Pro கப்பல் மேல போய் வீடியோ போடுங்க
அண்ணா உள்ள போய் ஒரு வீடியோ போடுங்க ப்ளிஸ் அண்ணா
Hi Anna ungal yella episode super great work Hatsoff
Bro kandipa kappal la explore pannunga..
Kappala pathi kandippa podunka thalaivareaaaa...
நல்ல பதிவு நண்பா கப்பலை மீட்டுச்செல்ல எதேனும் வேலை நடைபெற்றதா,தெரிந்தால் சொல்லுங்கள்.
Yethum illa brother
Super ji intha ship Mela eri ship la Enna irukunu video la katunga
Yes bro I like to see what is inside in the ship so pls show ous what is inside the ship pls pls pls