𝗕𝗨𝗗𝗚𝗘𝗧 𝗠𝗨𝗧𝗨𝗔𝗟 𝗙𝗨𝗡𝗗𝗦|

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economict...
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 62

  • @THE_UNTOLD_STORY-edits
    @THE_UNTOLD_STORY-edits Месяц назад +17

    Mutual funds investor has to pay long term capital gains nobody can escape.

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад +4

      Only when the investor sells MF Investors will be taxed - When the fund manager sells and buys, no tax, as it is a public trust #avsenthil

    • @srinathpadmanabhan
      @srinathpadmanabhan Месяц назад

      ​@senthilav2652 in the video it's not clear. It's mentioned that there is no stcg and ltcg for MF

    • @craigslist1323
      @craigslist1323 Месяц назад

      @@avsenthil99yaara nee ellam? RUclips la indha madhiri mattamana advice kuthuttu iruka!
      Unakku na advice tharen, marupadiyum indha madhiri loosuthanama pesikkitu RUclips la varadha

  • @joejebarajank1063
    @joejebarajank1063 Месяц назад +6

    Options Trading வழியா மக்கள் பாதிப்பு அடையிராங்க சரி , ஆன rummy circle , மற்றும் அது போன்ற app ல மக்களுக்கு பிரச்சினை இல்லையா? அதுக்கு இவங்க என்ன நடவடிக்கை எடுக்குறாங்க?

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад

      They introduced GST at 28% #avsenthil

  • @ultimatehari
    @ultimatehari Месяц назад +3

    Totally Middle class disappointment budget. 🫨

  • @senthilkumaresan-ed3vw
    @senthilkumaresan-ed3vw Месяц назад +2

    In mutual fund long term capital gain to be paid above Rs.1.5 lakh as per today budget.

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад

      Only when the investor sells MF Investors will be taxed - When the fund manager sells and buys, no tax, as it is a public trust #avsenthil - First 1.25 Lakh tax free in Long Term Capital Gain

  • @ALIYYILA
    @ALIYYILA Месяц назад +18

    பிச்சை எடுக்குமாம் பெருமாளு..அத பிடுங்கித்தின்னுமாம் அனுமாரு....

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад +2

      Yes for Salaried Class - They could have increased Standard deduction based on number of dependents #avsenthil

  • @balamuralikohila3005
    @balamuralikohila3005 Месяц назад +1

    Tata small cap - 2500
    Kotak multicap - 1500
    Motilal midcap - 2500
    அடுத்து 20 வருடங்களுக்கு step-up முறையில் முதலீடு செய்ய இருக்கின்றேன். இது சரியா சார்.

  • @SureshKumar-li5dv
    @SureshKumar-li5dv Месяц назад

    Please have one session on Indexation benefit and hits

  • @sudalaimania653
    @sudalaimania653 Месяц назад +1

    Share வாங்கி விக்கிறதில் tax எப்படி calculate பண்றங்க, எப்போ விக்கலாம் எப்போ விற்கக்கூடாது என்பது பற்றி Detaila ஒரு வீடியோ போட முடியுமா

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Месяц назад

      @@sudalaimania653 இதூமிகச்சுலபம்.ஓ.ஒருவரூடத்திற்க்குள்நீங்கள்.வாங்கிவிற்றால்..20சதம்.ஒருவருடத்திற்குமேல்.என்றால்.12.5.சதம்.ஒருவருடம்.என்பது.நீங்கள்.நீங்கள்.வாங்கியவிற்றதேதிவருடம்

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад

      We will do through Q and A #avsenthil

  • @vinnoo84
    @vinnoo84 Месяц назад +2

    Ivaru mutual fund ku ching chang every investment is same taxable as equity

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад

      Only when the investor sells MF Investors will be taxed - When the fund manager sells and buys, no tax, as it is a public trust #avsenthil - First 1.25 Lakh tax free in Long Term Capital Gain

  • @nadeshs1115
    @nadeshs1115 Месяц назад +1

    Hi sir,
    Am investing in below pattern, please advice if its correct
    Axis Small Cap: 3000/-
    Boi Axa ELSS : 1000/-
    HDFC Bal. Adv : 1000/-
    Icici Pru. Nifty 50 index: 12500/-
    Kotak flexi cap: 1000/-
    Mirae Asset Large & Mid Cap: 1000/-
    Nippon India ELSS: 1000/-
    Tata Mid cap: 3000/-
    Tata digital India : 3000/-
    Navi Nifty next 50 index fund: 1000/-
    Investment Horizon: 15 - 20 years

    • @delipkumar6045
      @delipkumar6045 Месяц назад +1

      Too many funds sir

    • @sudheshan
      @sudheshan Месяц назад

      Minimize the funds with proper diversification sir,Otherwise It will bring big headache in filling IT RETURN in future.so many different active funds may increse your fund house charges overall... Keep this on mind also.

  • @gandhigopal9679
    @gandhigopal9679 Месяц назад +1

    Thank you, sir

  • @micmohan82
    @micmohan82 Месяц назад +1

    ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமலே இருந்தால் எப்படி ப்ரோ? LTCG mutual ஃபண்ட் ல கட்ட எப்பவுமே அவசியம் இல்லையா!!?? 1.5 year அப்புறம் MF unit widhdraaw செய்தால் யாருகிட்ட tax காட்டனும் ஃபண்ட்ஹவுஸ்? or Govt? யாராவது ரிப்ளை pls

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад

      Will answer through Q and A #avsenthil

  • @shyamsundharn3728
    @shyamsundharn3728 Месяц назад

    Please explain the long term capital gain tax for SWP method with an example.

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад

      Will answer through Q and A #avsenthil

  • @RamkumarGaneshM
    @RamkumarGaneshM Месяц назад

    Sir if i have invested 5 lakh in a fund.. and it gives 2 lakh profit . If i withdraw one lakh from the fund , will it get redeemed from the invested amount or from the profit? Will it be taxable?

  • @KarthiKeyan-qn3ge
    @KarthiKeyan-qn3ge Месяц назад

    Speak about DTAA TAX for NRI

  • @904081
    @904081 Месяц назад +2

    Your explanation for no tax for mutual fund on LTCG is not clear , seems u r giving some false information

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад

      Only when the investor sells MF Investors will be taxed - When the fund manager sells and buys, no tax, as it is a public trust #avsenthil - First 1.25 Lakh tax free in Long Term Capital Gain

  • @rti5897
    @rti5897 Месяц назад +13

    Worst budget, for common people. Useless.

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад

      For MSME, Entrepreneurs, Youth, Farmers, Women - its good - For Salaried - you are right - #avsenthil

    • @anandnarayananrajagopal7162
      @anandnarayananrajagopal7162 Месяц назад

      first apply your mind to read or go through the budget... do not think only via direct taxation part. Rather apply mind how our budgets are being framed since 1947 to till date and how these 10 years had helped out in evading out the fiscal deficit balances like that... budget would not be only for anand or mohan or lavanya for example... it would be common for all...

    • @anandnarayananrajagopal7162
      @anandnarayananrajagopal7162 Месяц назад

      @@avsenthil99 yes sir you are perfectly right... but how much percentages are for direct taxation over here?

  • @arunachalaprabhu6358
    @arunachalaprabhu6358 Месяц назад +2

    4:49

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад +2

      Only when the investor sells MF Investors will be taxed - When the fund manager sells and buys, no tax, as it is a public trust #avsenthil

    • @arunachalaprabhu6358
      @arunachalaprabhu6358 Месяц назад

      @@avsenthil99 thank u sir

  • @tamilentertainments1273
    @tamilentertainments1273 Месяц назад

    Sir WhatsApp group full adichi please consider

  • @positivevibes9553
    @positivevibes9553 Месяц назад +1

    In this budget FM has proposed to increase short term capital gains tax to 20% from current level of 15%, while long term capital gains tax raised to 12.25% from 10% currently.
    Anybody Knowing about
    Is there any new FMV value of the existing profit for the LONG TERM GAIN & any new clause like the Grandfathering clause ( Jan 2018) for existing capital gains accumulated before 22/072024(before this budget)... ???
    விபரம் அறிந்தவர்கள் பதில் தரவும்...

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад

      20% and 12.5% - #avsenthil

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Месяц назад

      @@positivevibes9553 நாங்கள்.தமிழ்நாட்டில்.பிறந்தூ.தமிழ்நாட்டில்படித்தவர்கள்.உங்களைப்போல்.லண்டனில்பிறந்தூ.லண்டனில்படிக்கவில்லை

    • @srinathpadmanabhan
      @srinathpadmanabhan Месяц назад

      Nothing like that. It's 12.5 for ltcg effective today

  • @Rpradeen
    @Rpradeen Месяц назад +1

    capital gains tax aplicable for all

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад

      Only when the investor sells MF Investors will be taxed - When the fund manager sells and buys, no tax, as it is a public trust #avsenthil - First 1.25 Lakh tax free in Long Term Capital Gain

  • @satyanarayan308
    @satyanarayan308 Месяц назад +1

    MF investors should shift to real estate and gold because lot of loopholes and better returns.Benefit of indexation not available for LTCG. Saving and investing with lot of sacrifices for longterm is idiots in India 😂

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Месяц назад +3

    முன்னேற்ற பாதையில் நமது பாரதம் !!! மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கட்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Месяц назад +3

      இனிமூச்சுவிடூவதற்கும்.G.S.Tபோடூவார்கள்

    • @sudheshan
      @sudheshan Месяц назад

      ஏன் சார்?? யாரூக்குக்கான முன்னேற்றம் சார் ??? இதுனாலத்தான் மாமீ தேர்தல்ல நிற்கவில்லை...நின்றால் தானே தெரியும் மக்கள் தரும் தீர்ப்பு

  • @904081
    @904081 Месяц назад +3

    This video looks like justifying the budget. No proper transparency in explanation

  • @ALIYYILA
    @ALIYYILA Месяц назад +5

    Don't ever let people save money.. They should remain poor - RSS policy

  • @spiritplayz615
    @spiritplayz615 Месяц назад

    Mutual fund 😂😂😂😂 enga kasu vachu ninga trade panuvinga bankers 😂😂😂😂😂

  • @sha407
    @sha407 Месяц назад +5

    Very worst budget

    • @avsenthil99
      @avsenthil99 Месяц назад +2

      Only for Salaried class - Not for others #avsenthil

  • @cricketinsigts
    @cricketinsigts Месяц назад +1

    People happy country is a developed country

  • @elumalaic9074
    @elumalaic9074 Месяц назад

    Parag parikh flexi cap fund-2500
    Nippon india small cap fund -2500
    UTI nifty index fund-2500
    அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த SIP சிறந்த முதலீடாக இருக்குமா step up முறையில் sip செய்ய விரும்புகின்றேன்

  • @thirumuth7472
    @thirumuth7472 Месяц назад

    not true, you are confusing

  • @cricketinsigts
    @cricketinsigts Месяц назад +1

    Growing country thaa kadaisi vara grow aagathu😂😂😂