Types of Birth in Tamil | இரட்டையர்கள் பிறப்பது எப்படி | Types of birth | UyirMei - Episode 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #uyirmei #twins #உயிர்மெய்
    This is a new program started in our Theneer Idaivelai Science channel named Uyrimei. This channel explains everything about our body, one organ every episode.
    In Episode 01, we have explained about how a child is born normally,
    how are twins born,
    what is the role of sperms & eggs in child birth,
    difference between monozygotic & dizygotic twins,
    identical & non-identical twins,
    conjoned twins,
    how release of eggs determine the birth of twins,
    artificial ways involving the birth of twins,
    how can twins be made to born artificially by taking medicines & tablets,
    release of eggs from single ovary,
    release of two eggs from both the ovaries at the same time,
    fallopian tubes,
    menstrual cycle,
    hetrepaternal superficundation,
    two fathers for a twin child,
    brazil women giving birth to a twins for two different fathers.
    How twins share placenta,
    the situations when twins share a different placenta,
    how more than two kids are born in a single delivery,
    how a maximum of 9 kids were born in a single delivery,
    umbilical cord's role in an infant's growth in the womb,
    umbilical sac,
    amniotic fluid's role in a child's birth
    This video will give the viewer a complete understanding about the birth, the natural process involved in it and everything else around child birth.!
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Комментарии • 989

  • @streetlightscience
    @streetlightscience  Год назад +693

    இரட்டையர்களில் ஒருவர் ஆண் இன்னொருவர் பெண் என்றும் பிறக்க வாய்ப்புள்ளது. இதற்கு Non-Identical Twins என்று பெயர். இதைப்பற்றியும்தான் இக்காணொளியில் விளக்கியிருக்கிறோம். ஆகவே காணொளியை முழுவதுமாக பாருங்கள்😍

    • @Pandian015
      @Pandian015 Год назад +7

      My friend is also a twin. She is fair skin, thin, little short. But her brother is hight, brown skin, fat.

    • @s.rajeswari9180
      @s.rajeswari9180 Год назад +5

      இது சரி

    • @sumihasen
      @sumihasen Год назад +7

      Ya husband Twins Boy And girl yangaluku possible iruka

    • @rajeshwariravi1305
      @rajeshwariravi1305 Год назад +9

      Nanum enoda thambium twins tha...but pakurathuku different ah irupom😅😅

    • @Ramesh.Cbeian
      @Ramesh.Cbeian Год назад +3

      Antha karumuttai pathi details venum bro..

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi Год назад +566

    எனக்கு இரட்டை குழந்தைகள்.. பெண் தேவதை மற்றும் ஆண் அரசன் பிறந்து என் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றியவர்கள் என் அன்பு குழந்தைகள் 🥰🥰🥰

    • @rishu3190
      @rishu3190 Год назад +1

      Epdi

    • @muthu9108
      @muthu9108 Год назад +4

      Epadi piranthathu, any treatment for twins

    • @naveenshanthi8977
      @naveenshanthi8977 Год назад +7

      Sis.....tips kudunga pls twins kku 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @muthu9108
      @muthu9108 Год назад

      @@naveenshanthi8977 me also

    • @arasuthangadurai4851
      @arasuthangadurai4851 Год назад +2

      ​@@rishu3190 ivf method

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +112

    குழந்தை பிறப்பதில் இத்தனை முறைகள் நடக்கிறதா ஆனாலும் மிக அழகாக சொன்னீர்கள்

  • @வன்மமார்கூட்டம்

    ரெட்ட வாழைப்பழம் சாப்பிட்டால் ரெட்டை குழந்தை பிறக்க போது - 90's kids 😂

    • @dhanuskodi8195
      @dhanuskodi8195 Год назад +118

      Appo athu unmai illayada ☺️

    • @rajalakshmisa5050
      @rajalakshmisa5050 Год назад +70

      Ss🤣till now I believe that....

    • @vijiviji1238
      @vijiviji1238 Год назад +30

      Nethu na rettai valapalam sapten 90's kids

    • @thayalan6688
      @thayalan6688 Год назад

      😹🙊🥺🥺🥺😒😒😒

    • @HarshathAli
      @HarshathAli Год назад +15

      உண்மை தான் நண்பா 😍😍😍😍😍🥳😍

  • @palanisamyhariharan7026
    @palanisamyhariharan7026 Год назад +766

    I am an mbbs student ,this video is just mind blowing,you taught the whole chapter of fertilisation in 11 minutes ☺️

  • @Thowlathfaisal
    @Thowlathfaisal 11 месяцев назад +16

    Subhanallah...
    Allah periyavan ivlo vishiyama nu patha aacharyama irukku romba theliva nidhanama sonninga romba nandri

  • @selvakumar5715
    @selvakumar5715 Год назад +63

    மிக தெளிவான விளக்கம் நன்றி சகோ. உணவு மற்றும் செரிமான மண்டலம் செயல்பாடும் அவை எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகிறது குறித்து தெளிவான பதிவு செய்தால் அனைவருக்கும் நல்ல உணவுகள் சாப்பிடுவது குறித்து விழிப்புணர்வு வரும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் இந்த செயல் முறையை பார்த்து அறிந்து கொள்வார்கள் மற்றும் இதில் தெளிவு பெற்று நல்ல உணவுகளை உண்டு நலமுடன் எதிர்காலத்தில் பயணிக்க உதவும்.

  • @venkateswaramelodies3316
    @venkateswaramelodies3316 Год назад +90

    ஆட்டிசம் குழந்தைகள் எதனால் பிறக்கிறார்கள்? அதற்கு என்ன காரணம் ? அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி ஒரு தெளிவான வீடியோ பதிவு செய்யுங்கள் நன்றி 🙏

    • @sivasankari6389
      @sivasankari6389 Год назад +4

      U only asked essential questions 👍👍👍👍 super

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +15

    மனிதனை இறைவன் படைத்த விதத்தை நினைக்கும் போது வியப்பாக உள்ளது இதை விளக்கிய உங்களுக்கு நன்றி நண்பரே அருமையான வீடியோ அனிமேஷன்

  • @jayaramanp4443
    @jayaramanp4443 Год назад +29

    Sir,ரொம்ப நன்றி. எனக்கும் ட்வின்ஸ். ஆண்.. Abhishek, பெண் பிள்ளை.. Arpitha என்று பெயர். 25 வருடம் ஆகிவிட்டது. இன்று தான் காரணம் தெரிந்து கொண்டேன். இந்த விஷயத்தை இவ்வளவு தெளிவா புரிய வைத்தது அருமை. வாழ்த்துக்கள் ❤❤

  • @kingkavi7849
    @kingkavi7849 Год назад +114

    தமிழக அரசு உங்களைப்போன்ற திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
    அவ்வாறு திறமையான ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் கல்வித்தரம் மேலும் உயரும்.

  • @lakshmananlaksh363
    @lakshmananlaksh363 Год назад +85

    இதில் எத்தனை இரட்டையர்கள் இந்த காணொளியை பாக்கிறிங்க என்னா நாங்களும் இரு முகம் கொண்ட "twins"ramlakshman இயற்கை எவ்வளவு அற்புதமானது

  • @rams9362
    @rams9362 Год назад +27

    Semma... Momo twins பத்தி clear ah தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு... Well said... அருமை... தெளிவான விளக்கம்...🎉🎉❤❤

  • @priyaprakash5318
    @priyaprakash5318 Год назад +15

    Super.. தெளிவான விளக்கம்..
    எனக்கும் twins baby's தான்.. girl and boy babys..

    • @meeranmass3669
      @meeranmass3669 Год назад +3

      Superr 👍🏻👍🏻

    • @thayalan6688
      @thayalan6688 Год назад +2

      Super ❤️

    • @priyap9507
      @priyap9507 Год назад +2

      Ennaku twins boys.

    • @thayalan6688
      @thayalan6688 Год назад +2

      @@priyap9507 வாழ்த்துக்கள் பிரியா

  • @periyanayagamapn7368
    @periyanayagamapn7368 Год назад +33

    நல்ல விளக்கம் அண்ணா....👍👍
    உயிர் மெய் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அ.பெரியநாயகம்...
    நன்றி அண்ணா 🙏

  • @rajia3455
    @rajia3455 Год назад +36

    Ivlo seekiram niraiya subscribers kidaika evlo effort podringanu naanga paarkurom... Keep going team...

  • @syedak53
    @syedak53 Год назад +19

    Super and interesting content bro.
    And
    தேனீர் இடைவெளி போல் உயிர் மெய் -ம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @kalaikalaiyarasan5115
    @kalaikalaiyarasan5115 Год назад +39

    வரும் காலத்துக்கு தேவையான பதிவு அண்ணா உங்களுடைய பதிவு அனைத்தும் பயனுள்ளதே 🙂🙂

  • @ananyasoundhari4120
    @ananyasoundhari4120 Год назад +8

    மிக அருமையான விளக்கம் எளிமையாக புரிநதுகொள்ள பொருமையாக எடுத்து கூறியதற்கு நன்றி.பட விளக்கம் சிறப்பு. நன்றி தேனீர்.

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi Год назад +27

    என் இரட்டை குழந்தைகள் ஒரே ஒரு பனிகுடத்தில் வளர்ந்தார்கள்...எடை 1.5,1.2குறைவு..ஆனால் நாங்கள் இப்போது என் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கிறோம் ..7 வயது

  • @a.venkateshwarana.venkates6547
    @a.venkateshwarana.venkates6547 Год назад +3

    பெரிய விஷயம் ரொம்ப அழகா எளிமையாக சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Год назад +7

    நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. நன்றி.

  • @pu4587
    @pu4587 Год назад +9

    தெளிவான விளக்கம் இயற்கை யுன் விசித்திரம், பதிவை கூறிய உங்களுக்கு நன்றிகள் பல 🙏

  • @itzmeNishu
    @itzmeNishu Год назад +135

    am a dizycotic twin😂
    ivlo nal confuse ah irthen...enda en twin bro enak opposite ah irkanu ...ipo purihu andha paki vera room na vera roomnu😂😂

    • @hssbnbilal2059
      @hssbnbilal2059 Год назад +8

      semma😂😂

    • @vrmohan89
      @vrmohan89 Год назад +9

      கமெண்ட்லயே
      சிறந்த கமெண்ட் எதுன்னு
      அவார்டு கொடுத்தா
      இந்த கமெண்டுக்கு
      தான் கொடுக்க வேண்டும்

    • @sihanasihana200
      @sihanasihana200 Год назад

      ,sema

    • @Banker_karthinathan.
      @Banker_karthinathan. Год назад

      😂😂😂😂

    • @sweetheart-nu3ec
      @sweetheart-nu3ec Год назад

      Ya iam also dizycotic twin one girl and boy he is opposite to me🙃

  • @shameemnisha
    @shameemnisha Год назад +61

    I have identical girl twin babies 👶 👶 .. my dad also twin one boy nd one girl.. our family have many twin babies..

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +66

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @Aravindaravind-sc7xx
      @Aravindaravind-sc7xx Год назад +16

      Yov ne vera comment podave matiya yaa 😂😂😂

    • @syyidjoesuriya
      @syyidjoesuriya Год назад +5

      Deiii... Boom Boom .... 😂😂😂Poda Ankittu .....

    • @tharik5171
      @tharik5171 Год назад +4

      Unku ennapa pathiyam ethuveena solluva

    • @samfreddickleonal3952
      @samfreddickleonal3952 Год назад +2

      Maha Prabhu neeinga ingaium vanthutingala!!!!!!

    • @dangerdharuman1499
      @dangerdharuman1499 Год назад +5

      எலேய்...... யாருலே நீ எல்லாரோட வீடியோவுக்கும் இதே கமண்ட போட்டுட்டு இருக்க......

  • @rama51183
    @rama51183 Год назад +71

    I have identical twin boy babies. Thanks for detailed explanation.

  • @abuwazeem2262
    @abuwazeem2262 Год назад +35

    I’m blessed with twins baby girls ❤

  • @Lovevibeisu
    @Lovevibeisu Год назад +20

    IUI treatment பற்றி சொல்லுங்க அண்ணா

  • @shanmujai
    @shanmujai Год назад +87

    Nice and clear explanation. Learnt something new today.Thank you ! Noted a small correction though. Quadruplets means 4 babies, not a general term for greater than 3. When 5 babies its called quintuplets :)

  • @chittalsubbaiah3562
    @chittalsubbaiah3562 Год назад +12

    Appa...ivalo clear explanation ah....oru book padicha maari iruku bro.....super start....all d best 👌

  • @srilanka4071
    @srilanka4071 Год назад +2

    RUclips la ninga sollama Subscribe panni notification on vaccikiradu onga chanel ku matum than proud of tamilan 🔥

  • @Rajasimma406
    @Rajasimma406 Год назад +11

    அருமையான பதிவு தல, வாழ்த்துக்கள் தல, முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் தல

  • @realconfidence3306
    @realconfidence3306 Год назад +1

    அருமையான பதிவு சகோதரரே. நீங்களாவது இன்னமும் தேநீர் இடைவேளையில் நிரந்தரமாக இருக்கிறீர்களே!!! அதுவரைக்கும் சந்தோஷம்.

  • @NandaKumar-tl7li
    @NandaKumar-tl7li Год назад +10

    Superb content.
    Pls make a video about heart and why heart attack comes even for young people.

  • @Mykingsworld007
    @Mykingsworld007 Год назад +2

    hy ynku twins bby than two boys ypdi vaithula irupaga ypdi varuvaga nu yosipen but clear ah solitiga thks vdo super nala speech pnitiga super👏

  • @muthusundaram645
    @muthusundaram645 Год назад +3

    Innum neraiya videos venum bro. Enakkum en bodya remba pitikkum.

  • @sabapathia1137
    @sabapathia1137 Год назад +5

    How does hormonal imbalance, change periods in women.. Must important.. Kandipa video podunga.

  • @Indhu137
    @Indhu137 Год назад +5

    பெண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். சூப்பர் அண்ணா 🙏

  • @arunanathan6278
    @arunanathan6278 Год назад +2

    Unga youTube channel menmelum valara en valthukal 👌 very very clear explanation

  • @anithaark8009
    @anithaark8009 Год назад +37

    Brief defenition... thank you for this video... my long days doubt was cleared...😊 i am a twin baby also... but we are dichorionic twins... two girls😊

  • @aathishakthifilms2987
    @aathishakthifilms2987 Год назад +13

    இந்த காலத்துலையும் இரட்டை வாழைப்பழம் சாப்பிட்ர யாராச்சும் இருக்கிங்ககலா????

    • @pavigobi6397
      @pavigobi6397 Год назад +1

      Na saptrukkan ennaku twin boys

  • @Krishna94824
    @Krishna94824 Год назад +7

    ஆச்சரியமான தகவல் சகோ❤️😍🥰

  • @kasthurirengansrinivasan7183
    @kasthurirengansrinivasan7183 Год назад +12

    "I" represents souls and that is our life (Tamil word : Uyir). Body, Mind and Intellect are tools for this soul

  • @arulmozhi3315
    @arulmozhi3315 Год назад +16

    I also have a twin baby, one boy and one girl. Both age different as per scan 1 week different. Boy is one week older than girl😊

  • @monycamoni9216
    @monycamoni9216 9 месяцев назад

    அண்ணா நீங்கள் தெளிவு செய்த விஷயங்களை நாங்கள் யாரிடமும் கேட்க முடியாது, நல்ல இருக்கு bro 🙏🙏🙏🙏🙏👍

  • @shanmugamm6292
    @shanmugamm6292 Год назад +54

    Crystal clear explanation 👏👏👍

  • @aravindpannerselvam6755
    @aravindpannerselvam6755 Год назад +1

    1) விலங்குகளின் இனப்பெருக்க வாழ்க்கை முறையும் இப்படி தானா..?
    2) மனிதனின் ரத்த வகை போன்ற பிரிவுகள் விலங்குகளுக்கு ௨ள்ளதா..?
    3) மனித ரத்த பிரிவுகளை மாற்றி வேறொருவருக்கு ஏற்றினால் ௭ன்ன நடக்கும்...?
    4) ஆண் மற்றும் பெண் கரு ௭வ்வா௫ ௨ருவாகின்றது...?
    5) விலங்குகளின் கலப்பின சேர்க்கையின் மூலம் புதிய உயிர்களை ௨ருவாக்க முடியுமா...? I given content sir, Im still waiting for ur next videos...

  • @linumary139
    @linumary139 Год назад +28

    Bro, Any method to follow to naturally concive with twin babies?

  • @thamaraiselvan8573
    @thamaraiselvan8573 Год назад +4

    மருந்து மாத்திரைகள் இல்லாமல் நமது சுய விருப்பப்படி இயற்கையாக இரட்டை குழந்தைகள் பெறுவது முடியுமா?

  • @thamizhkkadavulastrologer9886
    @thamizhkkadavulastrologer9886 Год назад +3

    One doubt?? Syphilis r hiv positive irukkavanga cure aranga, but blood irukkum, avanga baby 👶 spread akuma?? Illa problem varatha??

  • @kavidhai5922
    @kavidhai5922 Год назад +2

    Super bro. Uman bady pathi neriya therikanum. All parts separate separate ha expline panniga. Unga vedio ku waiting and congress

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +5

    Theneer idaivelai fans ❤️

  • @venkatmanimg7879
    @venkatmanimg7879 Год назад +40

    Wow, mind boggling. TIS channel always rocks. Each episode is a PEARL. Keep it up & Keep doing it, ALL THE TIME & EVERY SINGLE TIME.

  • @prakasamr1544
    @prakasamr1544 Год назад +3

    அருமையான விளக்கம்..... மனித மூளைப் பற்றிய பதிவுகள் பதிவிடவும்

  • @ponnithangamani9653
    @ponnithangamani9653 Год назад +6

    Enga aachiki enga chitigal Dizygotic twins! Rendu perum vera mathiri irupanga!

  • @techtakle
    @techtakle Год назад +10

    Very nice explanation and unga animated video kuda romba super. Tamil la ipdi channel ippo tha pakren. Wish you all success brother. 👍👏👏👏

  • @annaimadiyile4231
    @annaimadiyile4231 Год назад +1

    நீங்கள் சொன்ன இரு முறைகள் தவிர்த்து ஒரே கருமுட்டையை இரு விந்தணுக்கள் துளைத்து உள்நுழைந்து இரண்டும் தனித்தனியாக பிரிந்து வளர்வததாலும் இரட்டைக் குழந்தைகள் உருவாக வாய்ப்பிருக்கு சகோ.. ஆனால் அதுவும் அரிதான நிகழ்வுதான்..

  • @முத்துகிருஷ்ணன்-ற7ள

    சூப்பர் அண்ணா அது தெரியாம இங்க நிறைய பேர் இருக்காங்க

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Год назад +3

    அருமையான பதிவுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்.

  • @justforfun-jn4yw
    @justforfun-jn4yw Год назад +5

    Enaku kooda 2 twins thane but same kidaiyadhu. Still now one baby than iruku

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Год назад +5

    அண்ணா எனக்கு சில சந்தேகங்கள்
    நஞ்சுக்கொடி,பணிக்குடம் பெயர் காரணம் என்ன?
    Monozygotic twins ஒட்டி பிறப்பது போல் Dizygotic twins ஒட்டி பிறப்பது possible ஆ?
    இரு sperm cells ஒரு egg cell ஐ fertilize செய்து twins பிறப்பதில்லையா?

    • @sravya7599
      @sravya7599 Год назад +1

      1. Twins 1 egg 1 supermarket thn but antha ovum split agum.
      2. Dizygotic twins otti pirakka vaippu ullathu athukku peyar conjoint twins.
      3. Nanjukodi = placenta.
      4. Panikudam = amniotic sac.
      Baby ah suthi oru pouch mari uruvagum athula amniotic fluid nu irukkum.

  • @vinayagammedia4363
    @vinayagammedia4363 Год назад +3

    I am bcs zoology student bro usfual video bro tq soo much bro

  • @jenisha2314
    @jenisha2314 Год назад +27

    I am an nursing student..but l don't know clearly about monocygotic and dicygotic twins...but u explained it clearly with in a minutes...so it's very useful..........Are U in a medical field Anna?

  • @vigneshs779
    @vigneshs779 Год назад +4

    Your Information is Good...I have a doubt in your Explanation. A single has birth Twins but two fathers.. How much time it takes to start Fertilization..How many days sperms can live in a female body without Fertilization..If one egg fertilized and another egg has to fertilize one week later, Then the Birth of Two twins at the same time? Is Both twins will be grow healthy?

  • @jillu8010
    @jillu8010 Год назад +9

    Amazing explanation... 👌👌👌😍Super bro

  • @pachaiyammalg363
    @pachaiyammalg363 Год назад +4

    Protons neutrons electrons free electrons itha pathi basic information kudunga bro and how electrons conduct electricity with a simple examples

  • @Jerry-22vasu
    @Jerry-22vasu Год назад +7

    Thirunangai and thirunampi ota antha mind transformation pathi explain panunga.... Inum neraya perku avangalota punithatha purinchukatatum

  • @l.chandru6386
    @l.chandru6386 Год назад +5

    Anna Testosteron hormones
    secretion pathi Sollunga anna
    Athigama secrete aga Tips sollunga
    Pls ............

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 Год назад

      Testosterone athigama secrete aganum na nalla protein irukura foods sapdanum , Nalla exercise pannanum and good sleep and reduce sugar consumption.

  • @rajeshthakur320
    @rajeshthakur320 Год назад +3

    yov already population yegiritu iruku idhla 2 baby ku idea vera kudukuringala ipadye control ila ma pochu na future baby s lam romba kashta paduvainga for ex 1 job vacant ku 100 per poti poduvan , production vida consumption adigam agum apo food scarcity adigam aagum , panam irukuravan evlo kasa vena kuduthu food vanguvaan iladhavan avana paathu porama patu vanmurai thirutu la iranguvaan so population growth dan elathukum problem ah irukum so pls control population.

  • @anishhari
    @anishhari Год назад +10

    இரட்டை குழந்தை எப்படி உருவாக்கிறது என்று சொன்னிர்கள்.. ஆனால் எப்படி இரட்டை குழந்தை பெத்து கொள்வது என்று சொல்ல வில்லை 🥲

  • @HarishHarish-gg9sk
    @HarishHarish-gg9sk Год назад +4

    Explain clear ha iruku hari anna

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Год назад +1

    this channel far best than in tamil than on madangowri

  • @yogaprakash3954
    @yogaprakash3954 Год назад +8

    Fallopian tube block, cornial tube block pathi podunga please

  • @umaparameswari9069
    @umaparameswari9069 Год назад +2

    Kuzhandhai Illadhavargaluku edhavadhu Theervu sollungale please

  • @bakkiyalakshmi9501
    @bakkiyalakshmi9501 Год назад +10

    Super explanation....good information... thank you TIS team

  • @priyapandi03
    @priyapandi03 Год назад +2

    Iniku puthusa therinjukiten really awesome

  • @vigneshs779
    @vigneshs779 Год назад +5

    I learned More science facts through this channels.

  • @mrs.sanjeevpriya7455
    @mrs.sanjeevpriya7455 Год назад +2

    Sir oru small dout sir, pregnant aha oru ponnuku fhevaiyana sathukkal, aparam regular period women's ku ya pregnancy dilay aahuthu....?, mounthly 3 days period aanatha pregnant aaha mudiyuma...? Ila blood kammiya erunthalum pregnant aahalama....? 2 days tha period aahuthu nu sollura women's ku la pregnant aaha mudiyuma....? Ila na karu muttai good growth aaha best foods pathi solunga sir

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Год назад +5

    உயிர் மெய்.. வெல்லட்டும்.....*

  • @sivasundarisivanandam6896
    @sivasundarisivanandam6896 Год назад +2

    Nice bro..en sister ku triplets ..three girls..now they are studying 7th std.

  • @jais8011
    @jais8011 Год назад +3

    அருமை 👌தெளிவான விளக்கம்.

  • @naturephilic8775
    @naturephilic8775 Год назад +15

    அண்ணா, pls explain about STRABISMUS (மாறு கண்)

  • @user-cb3gv8ou5q
    @user-cb3gv8ou5q Год назад +2

    Egmore baby hospital poga bro nee anga paarunga varathu yellame 2, 3 nu than varum natural la...!

  • @ramankishore2400
    @ramankishore2400 Год назад +6

    A nice Profoundly information brother👍🏻☺️...I wanted to know about Thyroid hormone...

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 Год назад +7

    Enna oru clarification vera level bro…👌

  • @Muthuboss90
    @Muthuboss90 Год назад +7

    Very interesting and nice explanations Sir

  • @MikdanJey
    @MikdanJey Год назад +12

    Very interesting concept 🤗

  • @swethaelaiyaraja3497
    @swethaelaiyaraja3497 Год назад +3

    sir எனக்கு 5 மாசம் வரைக்கும் twins னு Doctors சொன்னாங்க. scan Report ல ரெண்டு baby க்கும் Heart beat and weight measurements பன்னாங்க. After 5 month single baby தான் இருக்குனு சொல்லிட்டாங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு. இது மாதிரி இருக்கிறது possible தானா? I love twins so.... much. pls comment sir.

    • @sravya7599
      @sravya7599 Год назад

      Possible pa. Sometimes scan thavara kattum.

  • @prazath14
    @prazath14 Год назад +9

    Superb explanation bro .Hatsoff❤️❤️❤️

  • @abbaskadharbatcha2521
    @abbaskadharbatcha2521 Год назад +9

    IVF IUI also explain pannuga 💐

  • @ataglancechannel
    @ataglancechannel Год назад +84

    Mistake: It is not as if only one sperm will reach the egg. Thousands of sperm will reach the egg, and only the egg will choose the sperm(one). Only the egg decides which sperm to allow to fertilise it. That's why you are called the chosen one.

  • @ishuishwarya7318
    @ishuishwarya7318 Год назад +2

    Woww evlo clear sollrukinga..... Very nice🤗

  • @thilagavathica5404
    @thilagavathica5404 Год назад +13

    உயிர் மெய்... அருமை🎉🎊

  • @hariharan2979
    @hariharan2979 Год назад +2

    Ithula twins fertilization pathi detail ah solli irukeenga, aana ipadi panna twins possible nu onnumeh sollala

  • @kanmaniyeaenponmaniyeachannel
    @kanmaniyeaenponmaniyeachannel Год назад +3

    Anna scaning report 5 month 7 month 9 month vara results konjam puriyala adha pathi sollunga report la boy are girl baby eppadi therinjikiradhu

  • @konguramkumar123
    @konguramkumar123 Год назад +2

    What kind of tablet they are using for give birth of twins...?

  • @baskarss6663
    @baskarss6663 Год назад +3

    புதிய சிந்தனைக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @prijay8431
    @prijay8431 Год назад +2

    Anna thyroid patti please video podunga thyroid irundha baby irukaadhu sollranga adhu patti please podunga

  • @premsai5074
    @premsai5074 Год назад +22

    Great explanation..and it was more interesting.. superb.. all the best sir