ஆண் குழந்தை வேண்டுமா பெண் குழைந்தை வேண்டுமா சித்தர்கள் கூறிய இந்த எளியமுறையை பின்பற்றி பயன்பெறுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Комментарии • 341

  • @sumithramurthy1199
    @sumithramurthy1199 4 месяца назад +44

    நீங்கள் கூறியது போல பின்பற்றி எனக்கு முருகன் திருவருளால் ஆண் குழந்தை பிறந்தது 1 மாதம் ஆகின்றது சுவாமி🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி

    • @DevajiDevaji-sb7do
      @DevajiDevaji-sb7do Месяц назад

      வாழ்த்துகள் சார் 👌👌👌

  • @kavimazhai3948
    @kavimazhai3948 2 года назад +233

    நான் பெரியவர் கூறியதை மற்றும் முழுமையாக பற்றினேன் ஆண் பிள்ளை பிறந்தது.மிக்க மகிழ்ச்சி. கோடான நன்றிகள். Its hundred percent true.

    • @Amulkuttychannel5714
      @Amulkuttychannel5714 Год назад +5

      Early morning intercourse la irunthingala

    • @LeeLee-ih3bi
      @LeeLee-ih3bi Год назад

      Rettaipadai naal eppadi kanakidanum sago. Sollunga. Plzzzzz

    • @srkjeyachandra7312
      @srkjeyachandra7312 Год назад +7

      ஆமாம் எனக்கும் ஆண் குழந்தை பிறந்தது நன்றி நன்றி நன்றி

    • @mraja4053
      @mraja4053 Год назад +1

      அண்ணா எந்த மாதத்தில் உறவு வைத்துக் கொண்டால் ஆண் குழந்தை பிறக்குமா

    • @mraja4053
      @mraja4053 Год назад

      Anna tell me

  • @suganthisiva3879
    @suganthisiva3879 Год назад +24

    எது வேண்டுமானாலும் சரியாக குறை இல்லாமல் வேண்டும்

  • @chandiranca5603
    @chandiranca5603 4 года назад +130

    ஏன் யாரும் லைக் போடவில்லை நான் ஒரு லைக் போட்டு விட்டேன் ஓம் முருகா துனை

  • @dharshinichandran7340
    @dharshinichandran7340 2 года назад +43

    உடலுறவிற்கு பின் இடது பக்கம் படுக்க வேண்டும். இரவு முழுக்க அப்படித் தான் படுத்திருக்க வேண்டும். ஏனெனில் அப்போது வலது புறத்தில் சூரியக்கலை இயங்கிக் கொண்டிருக்கும். விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, மீண்டும் பெண்ணுடன் உறவு கொண்டால், பிறக்கபோகும் குழந்தை நிச்சயம் ஆண் குழந்தையாகத் தான் பிறக்கும் என்கின்றனர் சித்தர்கள். ஆனால் சிலர் இடதுபக்கம் படுத்து சூரியக் கலையில் தாம்பத்தியம் வைத்துக் கொண்டாலும், பெண் குழந்தை பிறந்ததென கவலைபடுவதுண்டு. அதற்குக் இரவில் வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது என்பதை முக்கியமாகும்.

  • @Samyukthabalaji.ranjani1164
    @Samyukthabalaji.ranjani1164 4 месяца назад +8

    எனக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு நீங்க சொன்ன மாதுரி நாங்க எல்லாத்தையும் கடைபிடித்தோம் மிகவும் நன்றி ஐயா

  • @kalaelangovan8280
    @kalaelangovan8280 3 года назад +57

    🙏🙏🙏 Enaku 2 pen kuzhandhaigal.... Aan kuzhandhaigal vendum..... Aasirvadham panunga ayya.....

  • @ponnammalponnammal3389
    @ponnammalponnammal3389 3 года назад +221

    இதை பின் பற்றி எனக்கு ஆண் குழந்தை பிறந்தது நன்றி ஐயா

  • @kalaimaniarthanari2149
    @kalaimaniarthanari2149 2 года назад +7

    ஐயா எனக்கு பெண் குழந்தை வேண்டும் என் கணவர் ஆண் குழந்தை வேண்டும் என ஆசை படுகிறார் ஆனால் எனக்கு 2 ஆண் குழந்தை உள்ளது எனக்கு பெண் குழந்தை வேண்டும் சாமி எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் 🙏🙏🙏😭😭😭

  • @kalas4349
    @kalas4349 Год назад +19

    A பொண்ணு பிறந்து 10 வருடம் கழித்து ஆண் குழந்தை இந்த மாதிரி தா நான் இருந்தேன். நன்றி ஐயா

    • @sureshbalabala9137
      @sureshbalabala9137 Год назад +12

      அக்கா வலது பக்கம் படுத்தாள் ,ஆணுக்கு இடது பக்கம் தானே மூச்சு போகும் sister, ஆணுக்கு இடது பக்கம் மூச்சு போகும் போது பெண் குழந்தை தான் பிறக்கும் னு சொல்ரங்க? இடது பக்கம் 10 நிமிடம் படுத்தால் வலது பக்கம் மூச்சு போகும் ல sister , plzz சொல்லுங்க sister எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் ஒரு ஆண் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம்

    • @jaganramanji5937
      @jaganramanji5937 Год назад

      ​@@sureshbalabala9137enakkum adhan sandhegam unggalukku edhavadhu clear aacha?

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 3 года назад +54

    ஐயா வலது பக்கத்தில் படுத்தால் இடதில் அல்லவா சுவாசம் ஒடும் வலது சுவாசத்திற்கு இடது பக்கம் உறங்க சொல்லி வள்ளலார் ஐயா கூறியிருக்கின்றார்களே.

  • @villaalisamiji4174
    @villaalisamiji4174 4 года назад +20

    கருத்துக்கள் கூரியமைக்கு என் அன்பான சஞ்சவீ ராஜா சுவாமிகள் ஐயா, அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் கோடான கோடி நன்றி ஐயா.

  • @elakiyak9302
    @elakiyak9302 2 года назад +13

    Ayya sollurathu correct na try panni first ponnu ippam aan kulathai poranthuruku romba nanri ayya

  • @armohan3022
    @armohan3022 Год назад +33

    நான் ஐயா அவர்கள் சொன்னதை பின்பற்றினேன்12.10.22 அன்று ஆண் குழந்தை பிறந்தது ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

    • @mmadhaiyanm2267
      @mmadhaiyanm2267 Год назад

      Periods date iratai padai eppidi kanakil edupathu

    • @priyav3282
      @priyav3282 Год назад

      Husband entha pakkam padukka vendum wife enthapakkam padukka vendum pls sollunga

    • @kumarmala328
      @kumarmala328 Год назад

      Nejama va

  • @abiramisiva6325
    @abiramisiva6325 2 года назад +28

    இப்படி செய்து எனக்கும் ஆண் குழந்தை பிறந்தது..நன்றி ஐயா

    • @Amulkuttychannel5714
      @Amulkuttychannel5714 2 года назад

      EarlyMrng la intercourse la irukanuma sis

    • @swethacosmetologist
      @swethacosmetologist 2 года назад +1

      Nijamava ka enakkum ponnu porandhurukku enakku happy dhan but ellarum manasu kasta padutha maadhiri pesuranga ka idhu unmaya idha try pannalama ka

    • @karthipriyavideos8950
      @karthipriyavideos8950 Год назад

      Sister Koncham sollunga pls kalaila intercourse irunthimgala

  • @subaselvam1451
    @subaselvam1451 6 лет назад +11

    குருவே சரணம்.திருவடி சரணம். மிகவும் அழகான மற்றும் பயனுள்ள பதிவு.இன்றைய தலைமுறையினருக்கு தேவையான பயனுள்ள பதிவு. நன்றி ஐயா. ஐயா ஒரு சிறு சந்தேகம். பெண்கள் திருமணத்திற்கு பிறகு முடி காணிக்கை செலுத்தலாமா கூடாதா என்பதை தயவுசெய்து ஒரு பதிவில் தெரிவியுங்கள் ஐயா.மிகவும் குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள் ஐயா.நன்றி ஐயா.

  • @rajapandi2758
    @rajapandi2758 5 лет назад +50

    வணக்கம் சாமி.9 வருடங்களுக்கு முன்னர் உங்கள் அறிவுரை கேட்டு மந்திரம் சொல்லி நல்ல ஆண் குழந்தை பாக்கியம் பெற்றோம். ஸோபித் என்று பெயர் வைத்தோம். இப்போது8வருடங்கள் முடிந்தது இரண்டாவது குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்வது சாமி.

  • @Babusoba6600
    @Babusoba6600 4 года назад +31

    மாதவிலக்கு விடியற்காலை 3 மணி,மதியம் 2மணி இரவு 10 மணி என வெவ்வேறு நேரங்களில் வரும்போது இரண்டாம் நாள் கணக்கிடுவதுப் பற்றி தெளிவுபடுத்துங்கள் ஆண்குழந்தை கருத்தரிக்க ...ஐயா...நன்றி

  • @Dhanyaharitom1439
    @Dhanyaharitom1439 6 месяцев назад +6

    Iyya neengal sonnadhai Nan pinpatrinen enakku boy baby pirandhadhu ❤

  • @parimalamage746
    @parimalamage746 6 лет назад +53

    குழந்தை வரம் பெற என்ன செய்ய வேண்டும் தயவு செய்து பதிவிடுங்கள்

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 лет назад +5

    நல்லதொரு தகவல். பின்பற்றினால் பயனடையலாம். நன்றிகள் சுவாமி.

  • @ksk6409
    @ksk6409 5 лет назад +22

    Boy or girl we decide or god(fate) decides

  • @velselvi9074
    @velselvi9074 2 года назад +7

    Thank you ayya try panrom eangaluku 2maha lakshmi eruku oru payan veanumnu aasai nadakum namburan 🙏🙏🙏

  • @CrazyGirlTrends
    @CrazyGirlTrends 6 лет назад +15

    சந்தேகத்துக்கு பதில் காத்து கொண்டுருக்கிறேன் ...

  • @johiselvam3192
    @johiselvam3192 3 года назад +26

    எனக்கு ஆண் குழந்தை வேண்டும் அப்பா. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது அந்த குழந்தை உங்கள் ஆசிர்வாதத்தில் பிறந்த குழந்தை . நன்றி ஐயா

  • @fodraguicar70
    @fodraguicar70 6 лет назад +43

    I am so blessed...I gave birth to baby boy after hearing prayer of you sir in tv live... namaskaram...

    • @CrazyGirlTrends
      @CrazyGirlTrends 6 лет назад +5

      prasanna lakshmi : how can you contact .. just share with your experience about this .. help me out..i can not search 4 yrs back videos

  • @SureshS-vl6fb
    @SureshS-vl6fb Год назад +17

    ஐயா அவர்கள் ஆலோசனை க்கு மிக்க நன்றி .15-11-2022 எனக்கு ஆண் குழந்தை பிறந்தது

    • @mraja4053
      @mraja4053 Год назад

      அண்ணா எந்த மாதத்தில் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாமா என்று யாராவது ஒருவர் கூறுங்கள் please

  • @era-cb4sr
    @era-cb4sr 3 года назад +5

    ஆண் குழந்தை பிறக்க மந்திரம் கூறுங்கள் அயா.

  • @mythilisengamalai5563
    @mythilisengamalai5563 3 года назад +6

    En magaluku udanay puthira pakkiyam kedaika vandum ayya payren vandum ayya aan varisu Arul puriyungal ayya🙏🙏🙏🙏

  • @Babusoba6600
    @Babusoba6600 4 года назад +41

    ஐயா விடியற்காலை 4 to 5 மணி என்பது முதல் நாளில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது விடிந்து விட்டதால் அடுத்த நாளில் கணக்கில் எடுத்துக்கெள்ள வேண்டுமா? (மாதவிலக்கு ஆன 8 வது நாள் இரவு உறக்கத்தின் பின்பு காலை 4 to 5 மணி 9து நாளா அல்லது 8வது நாளா கணக்காகிடுமா...?)

  • @nithyasathishkumar1119
    @nithyasathishkumar1119 6 лет назад +9

    Nandri iya. .yenaku first girl baby iruku. Second boy venum nu aasa. Unga videova na try panran

  • @ArunKumar-zg5uk
    @ArunKumar-zg5uk Год назад +8

    100% unmai nantri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niroja1105
    @niroja1105 4 года назад +13

    It’s true.. NaN payan adainthu vitten Sami ayya. Rempa nandri

  • @vinothnewgood2073
    @vinothnewgood2073 4 года назад +11

    ஐயா இரட்டை குழந்தை
    பிறக்க என்ன செய்ய வேண்டும்

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc 6 лет назад +2

    nanri ayya sirandha padhivu.
    idhupola mudhal kuzhandhai pirandhu irandavadhu kuzhandhai pirappu thamadhamagiradhu indru idhu perumalavil perugi varugiradhu ennudan pani purivorkum ulladhu swamigal periya manadhu vaithu idharkum oru podhuvana theervinai tharumpadi thazmaiyudan kettukolgiren nanri swamiji....

  • @kavithavelu3007
    @kavithavelu3007 7 месяцев назад +2

    ரொம்ப நன்றி சாமி எனக்கு ஆண் குழந்தை பிறந்தது

    • @sahanas3256
      @sahanas3256 7 месяцев назад

      Yena tips follow paninga pls slunga

  • @-jb5dl
    @-jb5dl 3 года назад +17

    The great sir such a futuristic information for people's ❤

  • @MRsamurai8916
    @MRsamurai8916 5 лет назад +8

    ayya...vanakam...naan sila nabargalidam visarithathil, idathu pakam (left side) paduthu athan piragu thambathiya uravu vaithu kollavendum endru sollgirargal...aanal thaangal valathu pakkam paduka vendum enru solugreergal....yethu sariyanthu endru solla mudiyuma?

  • @user-dq1dt9gh3y
    @user-dq1dt9gh3y 11 месяцев назад +3

    உண்மை 100%உண்மை எனக்கு நடந்து

  • @vijayayaragavan
    @vijayayaragavan Год назад +2

    ஐயா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் epo பொழுது ஆண் குழந்தை முருக பெருமானின் அருளால் தரவேண்டும். 🙏🙏🙏🙏 நிங்கள் சொல்வதை பின் பற்றி . மே 3 இல் முதல் நாள். பிறகு சந்திக்கிறேன் ஐயா உங்கள் ஆசிர்வாதம் வேணும் ஐயா

  • @mythilisengamalai5563
    @mythilisengamalai5563 3 года назад +3

    En magaluku udanay puthira pakkiyam kedaika vandum ayya
    Same varisu vandum 🙏 en magaluku

  • @varshamithra9373
    @varshamithra9373 6 лет назад +11

    குருவே சரணம் அப்பா. தெய்வத்தி ன் குரல் அருமையான பதிவு.

  • @senthilkmssenthilkms5841
    @senthilkmssenthilkms5841 Год назад +4

    சாமி ஆண் குழந்தை பிறக்க ஆண்கள் வலது பக்கம் படுத்து வலது நாசியில் மூச்சு விடும் பொழுது பெண் எந்த நாசியில் மூச்சி இருக்க வேண்டும்

  • @Ashvik007
    @Ashvik007 Год назад +12

    எனக்கு மிகப்பெரிய சந்தேகம் ஒன்று உள்ளது நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்றால் ஒரே பிரசவத்தில் ஆண் பெண் என இருவருமே பிறக்கிறார்கள் அது எப்படி சாத்தியமாகிறது🙏

  • @sathvikaamythili2842
    @sathvikaamythili2842 3 года назад +10

    ஐயா எனக்கு அழகான பெண் குழந்தை இருக்கிறாள் ..ஒரு ஆண் குழந்தை வேண்டும்.. நாங்கள் ஒன்று சேர்ந்த நாள் சரியாக தெரியவில்லை நான் கர்ப்பமாக இருபது 2 மாதத்தில் தான் தெரிந்தது ... இனி நான் கர்ப்பகால விதி நீங்கள் கூறியதை பின்பற்றினால் .. ஆண் குழந்தை கிடைக்க வாய்ப்பு உண்ட... தயவு செய்து ஒரு வழி சொல்லுங்கள்

  • @santhiganthan2478
    @santhiganthan2478 5 лет назад +5

    Ya crt swamiji... I hav 6 month daughter....... 😊

  • @jayinajayina6216
    @jayinajayina6216 3 года назад +12

    மாதவிடாய் சுழற்சி 3நாட்களில் நின்றால் ஆண்குழந்தை பிறக்க எத்தனாவது நாள் ஒன்று சேர வேண்டும் ஐயா

  • @sivakumarmariammal6291
    @sivakumarmariammal6291 8 месяцев назад +7

    அருமையான விளக்கம் ஒன்பது வடத்துக்கப்பறம் என் மனைவி இப்பழுது கர்ப்பமாக உள்ளார் இறைவா எனக்கு ஒரு ஆண் வரிசு வேண்டும் ஐய்யா தாங்களின் ஆசிர்வதமும் எனக்கு வேண்டும்

  • @pandianpugazh2687
    @pandianpugazh2687 Месяц назад

    பாம்பன் சுவாமிகளுக்கு நன்றி... 🙏

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 4 месяца назад

    Thank you universe 🙏🏽 Thank you ancestors 🙏🏽 Thank you kulatheivam amma 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you sir 🙏🏽

  • @mohans311
    @mohans311 5 лет назад +13

    For example Period 1date mudiyuthu appidi entral naal கணக்கீடு செய்யும் பொழுது period mudintha நாள் அன்றிலிருந்தா அல்லது அதற்கு அடுத்த நாளிலிருந்தா

  • @ganeshmurthi838
    @ganeshmurthi838 6 лет назад +45

    சாமி இரட்டை குழந்தை பிறக்க என்ன முறை

  • @renihasrirenihasri6557
    @renihasrirenihasri6557 4 года назад +3

    Vilakkam thelivaha irunthathu ayya romba romba nanri ayya

  • @user-jo8gn5lc2u
    @user-jo8gn5lc2u 3 года назад +5

    மிகச்சரியானது

  • @MuthuPandi-lf9gt
    @MuthuPandi-lf9gt 4 месяца назад +1

    ஐயா எங்களுக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் ஐயா முருகனின் அருளாட்சி புரியும் வகையில் அடங்கும்❤🎉

  • @meenat7136
    @meenat7136 5 лет назад +6

    vanakkam ayya enaku muthalil pen kuzhanthai avaluku irattai suthu nu solranga so athanal next baby pen kuzhanthai pirakkanum solranga athu unmaiya pls reply me

  • @ponnudurai3255
    @ponnudurai3255 6 лет назад +10

    நல்ல தகவல் ஐயா🙏🙏

  • @venomghost1289
    @venomghost1289 5 лет назад +6

    Nandri ayya

  • @sri3643
    @sri3643 7 месяцев назад +4

    ஐயா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இப்போது 6 மாதம் கர்பமாக இருக்கிறேன் எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று தவம் இருக்கிறேன் முருகா எனக்கு குட்டி முருகனே பிறக்க வேண்டும்

  • @venkateshvellaisamy9745
    @venkateshvellaisamy9745 5 лет назад +10

    Thirumandhiram book vangi padinga doubt irukavanga

    • @v.v6004
      @v.v6004 4 года назад +1

      Entha book enga kidaikum

  • @jothichandran1079
    @jothichandran1079 Год назад +3

    Enaku 3 month aguthu epa irunthu right side thungalama boy baby piraka,,evalo days panala ene panna kedaikuma

  • @veeramani358
    @veeramani358 7 месяцев назад +2

    எஸ் உண்மை ஆண் குழந்தை 🙏🙏🙏🙏ஓம் முருகா

  • @jasminebegum1924
    @jasminebegum1924 6 лет назад +6

    Thank you sir my first child girl , she is 11 months now , I want baby boy I surely try your tips.

  • @malarcute4ever
    @malarcute4ever 2 года назад +2

    Enakkum 2 mahalaksmi irrukkaga but enakku Oru paiyan illanu feel pandran enga vettla romba pressure tharaga enga vettu side yellama girl baby than boy baby except pannum

  • @malathimare4133
    @malathimare4133 5 лет назад +8

    ரொம்ப நன்றி ஐயா

  • @vshaluvivek243
    @vshaluvivek243 3 года назад +6

    Jaathagathil pen kulanthai nu solranga swami ji apo ethai seiyalama swami ji

  • @leelaammu4385
    @leelaammu4385 2 года назад +2

    நன்றி குருவே

  • @ngravi
    @ngravi 6 лет назад +6

    Mikka nandri ayya... Will try...

  • @Bts_army_girl842
    @Bts_army_girl842 6 лет назад +13

    ஐயா வலது சுவாசம் ஓடினால் ஆண் எனவும் இடது ஓடினால் பெண் எனவும் சுழுமுனை ஓடினால் அலி எனவும் கூறுகிரார்கள் ஆனால் சிலருக்கு
    ஆண் பெண் என இரட்டை குழந்தை பிறக்கின்றது இதற்கு என்ன காரணம் Pls reply. நன்றி

  • @maheswarinanthagopal4483
    @maheswarinanthagopal4483 3 года назад +2

    Appa, enaku first female baby 9 years old, second baby male baby try panrom, but late aguthuthu,pls appa, secondbaby veenum, please blesss me appa, daily sollakudiya manthiram sollunga appa

  • @ramyavijai1037
    @ramyavijai1037 2 месяца назад

    மிக்க நன்றி அய்யா ❤

  • @santhyasanthya3104
    @santhyasanthya3104 3 года назад +2

    Mikka nandri ya🙏🙏🙏🙏

  • @entertainmentcouple.
    @entertainmentcouple. 9 месяцев назад +5

    எனக்கு பெண் குழந்தை வேண்டும் சாமி🙏🙏🙏🙏

  • @AshokKumar-gb1sw
    @AshokKumar-gb1sw 6 лет назад +6

    சுவாசம் எந்த பக்கம் உள்நுழைகிறதோ அதுவே வலது கலை மற்றும் இடது கலை

  • @b.my.sweet.adhvika
    @b.my.sweet.adhvika 18 дней назад

    ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான் என்ன என்றால் எனது முதல் குழந்தை பெண் குழந்தை நான் கருவுற்ற நாளிலிருந்து நான் இடது பக்கம் மட்டுமே படுத்து உறங்கினேன் 9மாதம் வரை

  • @saranyahoneybee7765
    @saranyahoneybee7765 6 лет назад +5

    Ayya enaku inum kulanthai ila Kalyanam agi 3 years aguthu karukulai adaipu iruku normal ah conceive aga mudiyathu nu Dr soldranga. Ithu sariyaguma ayya nature ah na conceive aga vali iruka ayya.pls solunga

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd 5 лет назад +5

    supet but naraya per unga kita k kara kelvilaye kolambiduthu valathupakkam paduthal idathu nasil varum solgirarkal innum sila per left side padupagunu solraga boy babyku nejama puriyala appa epadinu

  • @karthikanagenthiran184
    @karthikanagenthiran184 6 лет назад +4

    Nandri... Appa...

  • @saranyasoundr7481
    @saranyasoundr7481 5 дней назад

    ஐயா ஆண் குழந்தை எனக்கு வேண்டும் ஐயா ஆசிர்வாதம் வேண்டும் ஐயா முருகன் துணை

  • @user-im7wi8bp4b
    @user-im7wi8bp4b 2 года назад +1

    Entha kulanthaiyaha irunthalum sari Enakku venu 🙏🙏🙏

  • @varnika888
    @varnika888 Год назад +1

    நன்றி

  • @jayashreethangaraj121
    @jayashreethangaraj121 5 лет назад +4

    Neenga soldra Mari seidhen enaku girl baby

  • @anandsubramanian5739
    @anandsubramanian5739 6 лет назад +5

    Thanks sir

  • @happyhomenithilsa8914
    @happyhomenithilsa8914 5 лет назад +6

    அப்பா குடும்ப சூழல் காரணமாக 5/10/19 கருகலைப்புச்செய்துக்கொண்டேன் அன்றிலிருந்து மனதளவில் மரணித்துக்கொண்டுள்ளேன் மன அமைதி கொடுக்கள்

  • @K1119-t3s
    @K1119-t3s 5 лет назад +4

    Ayya I am pregnant 1 month I need girl baby please tell what to do ayya

  • @sandykavi2983
    @sandykavi2983 5 лет назад +2

    Nandri ayya ...chithirai maadham kathiri veyilil pregnant aagalama...pls reply pannunga ayya..

  • @selvimuthu6275
    @selvimuthu6275 5 лет назад +10

    ஐயா குழந்தை வரம் கிடைக்க ஆசி வழங்குங்கள்

  • @krishnamoorthy5432
    @krishnamoorthy5432 6 лет назад +9

    ஐயா மாதவிடாய் நாள் எப்படி கணக்கிடுவது 12 to 12 ?

  • @samrithakrish2367
    @samrithakrish2367 2 года назад +1

    Enakum àan vaarisu vendum valthungal ayya 6 varudam na ithukaga wait panren

  • @senthilmathy_1438
    @senthilmathy_1438 3 года назад +4

    மிக்க நன்றி

  • @ashwathigayathri
    @ashwathigayathri 4 года назад +2

    Sir .... Direct me how to get twins... one girl baby and one boy baby

  • @DeepaDeepa-fc2wz
    @DeepaDeepa-fc2wz 4 дня назад +1

    Kadavule enakku aan kulanthai pirakka vendum

  • @nandhinisundharnandhinisun6700
    @nandhinisundharnandhinisun6700 3 года назад +2

    Pen kulanthai pirakka thambathiyam piragu idathu pakkam 6 matham varai padukka venduma.pls reply

  • @keerthisanthi2465
    @keerthisanthi2465 2 года назад +2

    Valathu pakkam padukanuna, valathu kai keel pakkam vara mathiriya illa meal pakka valathu kai vara mariya ayya

  • @jailuxmi5649
    @jailuxmi5649 Месяц назад

    Mikka nandri ayya🙏 I want male baby so I will try

  • @appaappaappaappa7316
    @appaappaappaappa7316 Год назад

    Rommba nantri ayya ennakum aan kulanthai poraka vendum

  • @memoriesofdhivya9912
    @memoriesofdhivya9912 3 года назад +1

    Yaru right side padukanum, husband or wife?

  • @vijiammukiruvijiammukiru2952
    @vijiammukiruvijiammukiru2952 5 лет назад +3

    Eanaku five years aguthu marriage aki innum kolanthai paakkiyam illa karupai tube renduliyum adaippu irukkunu so natural ah baby porakathunu doctors solranga na natural ah baby pethukurathuku vali irukanu solluga please

  • @vazhgavalamudanpositive7377
    @vazhgavalamudanpositive7377 5 лет назад +3

    Ayya aan kuzhanthaiku vinayagar vazhibadu sollunga please veru parigaram unda

  • @jayakumarkamaraj1056
    @jayakumarkamaraj1056 6 лет назад +5

    சுருக்கமாக சொன்னால் இடகலை வலகலை ஓடும்போது உறவு கொள்ள வேண்டும்