உண்மைதான் நுனி நாக்கில் சிறிது மச்சம் உள்ளது வசியப்படுத்தும் பேச்சு உள்ளது உலறு வாய் ரகசியங்களை யாரிடம் சொல்லக்கூடாதோ அவரிடமே சொல்லி விட்டு பின்பு துன்பப்பட்டிருக்கிறேன்
நன்றி குருவே நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்னால் ரகசியத்தை காப்பாற்றவே முடியாது என்னால் நன்றாகப் பேசி மற்றவர்களை கவர முடியும் இனிமேல் நீங்கள் சொல்லும் வழியில் உங்கள் ஆசியோடு பாம்பன் குமரகுருதாசர் ஆசியோடு எனக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும்
ஐயா..! மிக்க நன்றி..!நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நான் பேச்சில் சிறந்தவள் என்று சொல்வார்கள் அனைவரும்.!ஆனால் என் கணவரிடம் மட்டும் நன் மதிப்பை பெற முடியாது காரணம் ரகசியம் எதுவும் என்னிடம் நிற்ப்பதில்லை என்று..!சண்டை மட்டுமே மிஞ்சியும்..!உங்கள் பதிவுக்கு மிக்க நன்றிங்க ஐயா..!மேலும் எனக்கு இன்னொரு தகவல் கொடுங்க ஐயா..!நேரங்களை வீன் அடிக்காமல் வேலையில அதிக நேரம் கொண்டு செல்ல வழி சொல்லுங்க ஐயா.!
நிஜம்.உண்மையை உளறிவிடுவேன்.இதனால் நான் ஏளனத்திற்கும் ஆளாகியிறுக்கிறேன்.இதை புரிந்து கொண்டு இப்போதெல்லாம் நாவை கட்டுப்படுத்த கற்று கொண்டு விட்டேன்.இது தியானத்தால் சாத்தியம்.அதனால் மனதை அடக்க தியானம் பழகலாம்.
ரொம்ப நன்றி ஐயா உண்மை நான் ஏன் இப்படி நடந்து கொள்கிரேன் எனக்கு புரியாத கேள்வி யாய் இருந்தது இதற்கு காரணம் என் நாக்கில் உள்ள மச்சம் தானா மிக்க நன்றிகள் ஐயா
ஐயா நீங்கள் சொன்னது செய்தேன் மாற்றம் கிடைத்தது நன்றி ஐயா👏👏👏👏👏
உண்மைதான் நுனி நாக்கில் சிறிது மச்சம் உள்ளது வசியப்படுத்தும் பேச்சு உள்ளது உலறு வாய் ரகசியங்களை யாரிடம் சொல்லக்கூடாதோ அவரிடமே சொல்லி விட்டு பின்பு துன்பப்பட்டிருக்கிறேன்
மிக்க பயனுள்ள பதிவு ஐயா 👌👌👌
100% உண்மை
அதிகமாக பேசி எல்லாரிடமும் பிரச்சினை
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே..
மிகவும் நன்றிகள் ஐயா
சாத்தியமான உண்மை ஐயா 👌👌👌👌👌மனதில் எதுவும் வச்சுக்க தெரியாது சிருச்சு பேசின போதும் ❤❤❤
Eduthu da.n per chenney
கண்டிப்பாக 100க்கு 100சதவீதம் உண்மை ஐயா என்னையறியாமல் உளறவிடுகிறேன் ஐயா பிறகு யோசித்து இருப்பேன்
எனக்கும் நாக்கில் மச்சம் இருக்கு But என்னை அறியாமல் ரகசியம் நான் ஒருநாளும் சொன்னதில்லை.....
ஐயா!!!!உண்மை தான் ஐயா ,ரகசியம் , எதுவும் என்னிடம் இருப்பதில்லை உலறி கொட்டி விடுவேன்.
நன்றி குருவே நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்னால் ரகசியத்தை காப்பாற்றவே முடியாது என்னால் நன்றாகப் பேசி மற்றவர்களை கவர முடியும் இனிமேல் நீங்கள் சொல்லும் வழியில் உங்கள் ஆசியோடு பாம்பன் குமரகுருதாசர் ஆசியோடு எனக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும்
ஐயா..! மிக்க நன்றி..!நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நான் பேச்சில் சிறந்தவள் என்று சொல்வார்கள் அனைவரும்.!ஆனால் என் கணவரிடம் மட்டும் நன் மதிப்பை பெற முடியாது காரணம் ரகசியம் எதுவும் என்னிடம் நிற்ப்பதில்லை என்று..!சண்டை மட்டுமே மிஞ்சியும்..!உங்கள் பதிவுக்கு மிக்க நன்றிங்க ஐயா..!மேலும் எனக்கு இன்னொரு தகவல் கொடுங்க ஐயா..!நேரங்களை வீன் அடிக்காமல் வேலையில அதிக நேரம் கொண்டு செல்ல வழி சொல்லுங்க ஐயா.!
என்னதா சொல்லுவாங்கனு பார்த்தேன் .. ஆனால்💯 % உண்மை...
நிஜம்.உண்மையை உளறிவிடுவேன்.இதனால் நான் ஏளனத்திற்கும் ஆளாகியிறுக்கிறேன்.இதை புரிந்து கொண்டு இப்போதெல்லாம் நாவை கட்டுப்படுத்த கற்று கொண்டு விட்டேன்.இது தியானத்தால் சாத்தியம்.அதனால் மனதை அடக்க தியானம் பழகலாம்.
முற்றிலும் உண்மை ஐயா...இந்த பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்
உண்மை ஐயா.. உண்மையை பேசியதால் எனக்கு வர வேண்டிய பதவி உயர்வு எனது ஜூனியருக்கு கொடுக்கப்பட்டது
Correcta sonninga nanba, unmai solvathal enaku kidaitha vealai tharavillai.
Same problem 😭
நம் இனம் நீங்கள்..
உண்மைதான் ஐயா மனசுல எதையும் வைக்காம உளறிவிடுகிறேன் சில நேரங்களில் கேள்வியும் நானே கேட்கிறேன் பதிலும் நானே சொல்றேன்
அய்யா.100%உண்மை.
சாமி அனுபவ பூர்வமாக உணர்ந்த.. உண்மையான தகவல் சாமி.
ஆம் எனக்கு உண்டு உண்மை உணர்ந்திருக்கிறேன் நன்றிநன்றி அய்யா ,மிகவும் சரியே
wonderful golden words Sir.... 100 percent true
உண்மை ஐய்யா தாங்கள் கூறிய அனைத்துமே உண்மை தான் எனக்கும் நாவில் மச்சம் உள்ளது
நல்ல தகவல் சுவாமிஜி. நன்றி 🙏🙏🙏
ஐயா , நீங்கள் சொன்னது 100 / 💯 உண்மை தான் . இனி பிழைத்துக் கொள்வேன். மிக்க நன்றி ஐயா !
100%உண்மை ஐயா...
Rompa rompa nantrinka ayya ithanai varudam yen valkaila seitha thavarai thiruthi kola yenaku oru periya vaipu intru unkalal yenaku iraivan koduthular yen esanukum unkalukum nantrikal pala
Super iyya.... Idhu 100% True
உண்மை ஐயா.. தகவலுக்கு மிக்க நன்றி.
தகவலுக்கு நன்றி அப்பா
நன்றி ஐயா. உண்மைதான். வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻
ஐயா உண்மையிலேயே இது நூறு சதவீதம் உண்மைதான் அப்பா 🙏🙏🙏
மிக உண்மை யான தகவல்கள் உறவு கள் நண்பர்களிடம் உளறி நான் முதுகில் நிறைய குத்து வாங்கி கொண்டு வருகிறேன் என் னை காப் பாற்றியத ற்கு மிக நன்றி ஐயா வணக்கம்
ஆம் ஐயா இது உண்மை..
அருமையான நல்ல பதிவு நன்றி....அய்யா
Fact fact unmai sir 1000% super
மிகவும் சரியாக சொன்னீர்கள்
200% unmai.....poie varamatuthu... Ullatha ullapadi ularathey en vai than...
எனக்கும் மச்ச நாக்கு உண்டு எனக்கு ரகசியம் என்று எதுவும் இல்லை விதி போற போக்கில் போய் கொண்டு இருக்கேன் 😂😂
Ama sir Nega sollurathu100 percentage true
உண்மை தான் அய்யா நன்றி அய்யா
This is very usefull information sir. Thank you sir, Thank you so much. This information I am applied for my life.
ரொம்ப நன்றி ஐயா உண்மை நான் ஏன் இப்படி நடந்து கொள்கிரேன் எனக்கு புரியாத கேள்வி யாய் இருந்தது இதற்கு காரணம் என் நாக்கில் உள்ள மச்சம் தானா மிக்க நன்றிகள் ஐயா
உண்மையான வார்த்தை அய்யா
🤭🤭🤭😮😮😮 ஆமாம் அப்படியே சொல்ரீங்க ஐயோ ஐயோ ஐயோ ஆண்டவா இப்படி பட்ட ஒரு தகவலை இதுவரைக்கும் நான் கேட்டதே இல்லை உண்மை யை சொல்ரீங்க
200 % உண்மை இது என் வாழ்க்கைவாழ்க்கையை பிறட்டிருச்சு
Correct ah solringa Yellamey
100% correct swamiji.
உண்மை ஐயா.. வெளிப்படையாக உண்மை சொல்லி மிகுந்த சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன்..
😬🤣
நானும் தான்
மன் அமைதியாக இருந்தால் வய்வார்த்தைகளும் நிதானமாகும்.Try செய்து பார்க்கவும்.
Aiiiiooooo......Samy correct haa sonninga ...... Eanakku eannoda naakkuthaa mudhal eathiri...... super haa sonninga...🙏🙏🙏
உண்மை ஐயா 100% அனுபவம் இருக்கு ஐயா
ஆன்மிகம் உங்களுக்கு பிடிக்குமா???
Evvalvu naal seitheenga sister
இது முற்றிலும் உண்மை
Unmai 😊
Unmainga kuruji ean lifela nadanthu eruku nanri nanri nanrikuruji
Unmaiyai koori palarin gobadhirku aalaga nerigiradhu nandri ayya ungal padhivai ippodhutha parthen payanulls thagaval
அத்தைனையும் உண்மையில் உண்மை 100/உண்மை
100% correct sir...
This is right answer.
💯💯 Unmaiya varthaigal 👌👌👌
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை ஐயா நானும் அப்படிதான் ஐயா நீங்கள் சொல்லுவதை நான் கண்டிப்பாக செய்கிறேன் ஐயா
அய்யா உண்மை உண்மையே அய்யா
Neega sonnathu உண்மை
100%unmai
True
Yesss....😂😂😂I often get into trouble..
I can’t keep my secrets 🙄
ஐயா உண்மை உண்மை உண்மை உண்மை 100%
💯 super............nejamave na panratha apdiiye solringa
அருமையான கவிதை
நல்ல பதிவு
முற்றிலும் உண்மை ஐயா 🙏🙏🙏
அருமையா சொன்னீங்க ஐயா.இனி சொஞ்சம் கவனமாக இருக்கிறேன்..
Yessssss 100% unmai
100 /100 உண்மை சத்தியம் ஐயா
💯 true sir 1 👏👏👏
Nanri guruve arumai guruve arumaiyaga sonergal
💯 true Sami useful advice nandri ayya
Neenga sonnathu ellam unmai saami romba nantri saami
Theivame 100% crt ah soldringa
பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா
சிறப்பு அய்யா
Neega solrathu 100% Nijam en wai adangurthy ila Yaru orutharketta pesite eruka
சரியாக சொன்னீர்கள் 👍👍👍👌👌👌
Unmaithan epadi control pannuvathu solunga sir plz
உண்மை ஐயா,இனிமேல் என்னை திருத்திக்கொள்கிறேன் .நன்றி ஐயா.......
நன்றிகள் கோடி ஐயா. எனக்கும் நாக்கில் மச்சம் உள்ளது.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
நன்றி ஐயா. உண்மைதான்
ஆமாம் ஐயா நீங்கள் சொல்வது உண்மை நான் அதை கொஞ்ச நாள் முன்னாடி நல்லா உணர்ந்தேன்
Fact fact👍👍
Enakum nakkil macham irukkum neenga solrathu correct super
100% true swamy in my life
நிதர்சனமான உண்மை
உண்மை தான்அய்யா 😍
Thank you sir, very correct message...
100% true ayya...
12.52pm thanks for your good morning
மனமார்ந்த நன்றிகள் கோடி குருவே.... நீங்கள் சொன்ன விஷயத்தை நன்கு செயல்படுத்துகிறேன்..🙏
Yes.. nandrii
True true ennaku. Nakil macham ullathu. True true
Unmayana pathivu
Correct aiyya
Unmai dhanga Nandri aiya
மிக்க நன்றி ஐயா.. எனக்கு மிகவும் ஏற்ற பதிவு 🙏
இது தான் உண்மை ஐயா 🙏👏👌