சொல்லாத சொல் | சிறகை விரி, பற! | Bharathy Baskar

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #BharathyBaskar #Motivationaltalk #Motivation #BharathiBaskar
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

Комментарии • 149

  • @meeranagarajan5761
    @meeranagarajan5761 3 года назад +11

    பாண்டவர்களை எப்போதும் காப்பது கண்ணனே என்ற அபிப்ராயம் எல்லோருக்கும் உண்டு , ஆனால் கண்ணன் அவர்களுக்கு பரிச்சயமாவதற்கு முன்பே எல்லா நேரங்களிலும் பாண்டவர்களைக் காத்தது விதுர்ரே. சுரங்கப்பாதையை அமைக்கச் செய்தவரே அவர்தான் . இப்படிப் பட்டவர்களைப் பற்றிய அறிமுகத்தை உங்கள் கதை சொல்லாமல் செய்கிறது. தொடரட்டும் உங்கள் பணி பாரதி . வாழ்த்துக்கள்

    • @bhuvanamony8151
      @bhuvanamony8151 3 года назад +1

      Yes. I love and appreciate your story story selection

    • @bhuvanamony8151
      @bhuvanamony8151 3 года назад +2

      And way of expressing. You are very talented madam. God bless you.

  • @renukas8863
    @renukas8863 3 года назад +41

    நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். நோய்க்கு மருந்து இலக்கியம். இந்த ஊரடங்கு காலத்தில் உங்களின் இந்த கதைகூறல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி சகோதரி.

    • @banumathig5353
      @banumathig5353 2 года назад

      வாழ்க வளமுடன்.கதையும் கதை சொன்ன விதமும் அருமை. மகாபாரத கதையை படித்தும் கேட்டும் இருந்தாலும் நீங்கள் சொல்லுகிற போது அதற்கான விளக்கம் தெளிவாகவும் தனித்துவமாகவும் உள்ளது.அதிலும் கதை முடிந்தவுடன் நீங்கள் சொல்லுகிற கதையின் படிப்பினை அருமை.🙏🙏

  • @nagaraniv6214
    @nagaraniv6214 3 года назад +27

    சொல்லாத சொல், இக்கதையின் அருமை யையும் சொல்லத் தேவையில்லை . அருமை மேடம்🙏💕

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 года назад +9

    மகாபாரதத்தில் இருக்கும் பல நுண்ணிய தகவல்களையும் ஒவ்வொரு episodeலிம் வழங்கிக் கொண்டிருக்கும் பாரதி மேடத்திற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

  • @thiru9527
    @thiru9527 3 года назад +11

    நன்றி பாரதி. மிக நுட்பமான கருத்தை நேர்த்தியாக சொல்லிய நீங்கள் சொல்லிய விதம் அருமை!

  • @nithyaa4371
    @nithyaa4371 3 года назад +3

    அரக்கு மாளிகை என்பது சணல், குங்கிலியம், கொழுப்பு, அரக்கு போன்றவற்றால் ஆனது என்று படித்திருக்கிறேன். சொல்லாமல் விட்ட செய்தி மிகவும் அருமை..... மிக்க நன்றி Mam

  • @Pavaimalar
    @Pavaimalar 3 года назад +5

    My recent addiction is you mam...ur tamil and ur way of telling stories is just wow

  • @Up0408
    @Up0408 3 года назад +4

    Our greatest epics Ramayan and Mahabharath are eternal teachings for humanity. There’s nothing in this material world that is not in Ramayan or Mahabharath. Your presentation was simply superb. Thanks for choosing this. 🙏🏻

  • @meenakshisi9788
    @meenakshisi9788 3 года назад +5

    தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு. அடுத்த சிறுகதை மற்றும் சிறகை விரி பற எதிர்பார்த்து.....

  • @ambikaveeravel3921
    @ambikaveeravel3921 3 года назад +5

    Semma mam. Yes mam, untold words have more value than the told words.

  • @rajeswarithiyagu5499
    @rajeswarithiyagu5499 3 года назад +7

    Always to be in a presence of mind. Great message

  • @hemak3777
    @hemak3777 3 года назад +6

    Mam, super .. Words for Sunday, and to start the good day in Monday at office ... please continue to do more like this

  • @tamilselvinallakumar3462
    @tamilselvinallakumar3462 3 года назад +4

    I am waiting for this mam. Your videos are real motivation

  • @learnwithsiya8979
    @learnwithsiya8979 2 года назад +1

    Super mam👍

  • @indumathyg6885
    @indumathyg6885 3 года назад +1

    ரொம்ப அழகா வார்த்தைகளை கோர்க்கரீங்க. Super. Well done. Thanks. 🌹🌹🌹

  • @anubamapoongavanam92
    @anubamapoongavanam92 3 года назад +4

    எத்தனை memory power. என்ன flow of words.என்ன expression. Mind-blowing Madam

  • @tskavitha1837
    @tskavitha1837 3 года назад +2

    Excellent madam.. a great words from you..

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 3 года назад +5

    உண்மை தான் அம்மா.
    ஏதாச்சும் பேசிட்டு
    பதில் இல்லாத போது
    பயம் வந்திடுது. தப்பா பேசிட்டமோ தப்பு பண்ணிட்டமோனு...
    நன்றி அம்மா..

  • @sureshs191
    @sureshs191 3 года назад +2

    Super. Thanks madam

  • @ramyas4930
    @ramyas4930 Год назад

    One of the most important life skills to cultivate, to live happily. Beautifully conceived and narrated by our very own Bharathi Baskar ji. 👌👏

  • @dineshdatabase
    @dineshdatabase 3 года назад +1

    Interesting fact 🤔 mam

  • @balajigovindaraj2002
    @balajigovindaraj2002 Год назад

    மேடம் உங்கள் பதிவுகள் மிகவும் ஈர்க்க கூடிய வகையில் உள்ளது மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நலமுடன்
    இந்த அரசியல் ரவுடிகள் அனுபவிப்பார்கள்

  • @deep-drm-starlifebgm2170
    @deep-drm-starlifebgm2170 2 года назад

    Wow. Amma na oru malayali. Keralavile irukke.
    Enna arumayana talk... Malayalathile kekka nenacho.ennum arumaya tamil ketten. En na ethe kekka evalo late aach. Romba interesting talk voice amma😍

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 3 года назад +2

    Mahabharat has taught us many lessons that we learn from you. Thank you so much👍

  • @BCFVershaAmrita
    @BCFVershaAmrita Год назад

    Very much impressed of ur voice

  • @jjk9701
    @jjk9701 3 года назад +2

    Arumaiyana answer mam. super 👍👍🙏🙏

  • @theepakumari1220
    @theepakumari1220 3 года назад +1

    நன்றி

  • @selvi5156
    @selvi5156 3 года назад +3

    Perfect Madam. I am mostly do that than in warn my dear ones

  • @saraswathymahadevan9483
    @saraswathymahadevan9483 2 года назад

    Amazing! How intelligent was Kunthi devi! Thankyou mam for explaining unknown facts which otherwise will have never reached me!

  • @selvaganesh8115
    @selvaganesh8115 3 года назад +1

    Great madam

  • @blu-raymovies76
    @blu-raymovies76 Год назад +1

    That politician. Ammma thaaneeee.......

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +3

    திருமதி -பாரதி பாஸ்கர் சிறப்பான மகாபாரத விளக்க கதை...

  • @gunajasper
    @gunajasper 3 года назад +1

    Intelligent lady!!

  • @JaiKumar-yw9er
    @JaiKumar-yw9er 2 года назад

    Thanks Mam
    You are Great....

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 3 года назад +2

    🙏excellent, wonderful narrative. Thank you Madam.

  • @gurusamy6425
    @gurusamy6425 Год назад

    Akka ungal kathai. Rompa supera erukku mnasukku. Rompa nalla erukku. Ethanal. Nan. Rompa vesaya gal. Kathukirean. Enravathu orunal ungalai. Pathuranum. Enru rompa. Rompa rompa. Asai

  • @lakshmisubramaniyan2644
    @lakshmisubramaniyan2644 3 года назад +1

    Really nice message .

  • @sowmiyalakshmisethuraman5005
    @sowmiyalakshmisethuraman5005 3 года назад +1

    Very nice one. Thanks for sharing these information through stories.

  • @sahayamarry5428
    @sahayamarry5428 Год назад

    சிறந்த கருத்துக்கள் மனதை தெளிவாக வைத்தருக்குநன்றி

  • @ArvindKumar-yf5mr
    @ArvindKumar-yf5mr 3 года назад +2

    அற்புதம் .வாழ்க வளமுடன்

  • @achievehigh9405
    @achievehigh9405 3 года назад

    Brilliant madam.ore porulai ,nadaimurai eduthukkattu,bhartha eduthukkattu,bharathiyin eduthukkattu ena manathil pathiyumpadi solli asathi vitteergal. 🙏

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +3

    Hatts off madame Bharathy baskar. Love this story 🤩🤩🤩

  • @loganathandevaraj8221
    @loganathandevaraj8221 Год назад

    நடந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் ...நன்றிகள் சகோதரியே

  • @malarvizhikailasam7321
    @malarvizhikailasam7321 3 года назад +2

    அருமை ma'am. நன்றிகள் கோடி.

  • @harankumar2103
    @harankumar2103 3 года назад +1

    Super Madam, 🙏🏻

  • @AR_19-11
    @AR_19-11 3 года назад +2

    Playlist podunga mam..indha series ku...easy ya irukum paaka.. 🎉

  • @v.gomathy3818
    @v.gomathy3818 3 года назад +1

    Thank you akka🙏

  • @k.santoshkumar4590
    @k.santoshkumar4590 2 года назад

    Madam, You are great teacher.

  • @senthilnalini2004
    @senthilnalini2004 3 года назад

    your voices are a must listen to all across the world

  • @rathinakumar1114
    @rathinakumar1114 3 года назад

    அருமை Madam....வாழ்க பல்லாண்டு... தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு....🙏

  • @jeyavanyshankardas1002
    @jeyavanyshankardas1002 2 года назад

    அருமை அருமை நன்றிகள் பல

  • @p.nalinikumar305
    @p.nalinikumar305 2 года назад

    Thanks mam

  • @jeyanthid1992
    @jeyanthid1992 3 года назад +1

    Like bharathi,like her words🌷🌷

  • @siddhu2961
    @siddhu2961 Год назад

    Honey words mam 👍

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 года назад +1

    Vaalga valamudan 🌻

  • @angavairani538
    @angavairani538 3 года назад

    அருமை அற்புதம் அழகானபதவுடா செல்லம் வாழ்வோம்வளமுடன்

  • @gayathrisrinivasan7035
    @gayathrisrinivasan7035 3 года назад +5

    Madam, in one of your interviews, You have mentioned about Deep and serious Pattimandram topics. Can you please make those pattimandrams available in this channel. As a student I am very eager to listen to those as I dont find much stuff in the Tv pattimandrams. It will be of great use. Thank you so much.

  • @punithadevi1987
    @punithadevi1987 Год назад

    Madam கதையை நீங்கள் சொன்ன விதம் மிக அற்புதம்

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 года назад

    🙂👌👍👏 always good women have the intuition power ....that is God's gift...🙏

  • @kasthuripraba6090
    @kasthuripraba6090 2 года назад

    Madam, I am a lawyer from colombo Srilanka.....It's very impressive

  • @hemshansi189
    @hemshansi189 3 года назад +1

    நன்றி அம்மா.கதை நன்றாக இருக்கிறது தொடர்ந்து கதை சொல்லுங்கள்.எனக்கு ஒர் விண்ணப்பம் அம்மா பாரதியாரின் கவிதைகள் சொல்லி அதில் உள்ள அற்புதமான அர்த்தை கூறுகள் 🙏🙏🙏🙏🙏

  • @jeevarathiname4659
    @jeevarathiname4659 2 года назад

    Miga arumai... Thank you mam

  • @raajsanthanamyadav694
    @raajsanthanamyadav694 Год назад

    Super

  • @vidyarajiv5613
    @vidyarajiv5613 2 года назад

    You are a Gifted story teller

  • @girijasundaram2575
    @girijasundaram2575 3 года назад +1

    Beautiful

  • @gopalakrishnanrao9557
    @gopalakrishnanrao9557 2 года назад

    Powerful message narrated very naturally.

  • @gchandra007
    @gchandra007 8 месяцев назад

    Reading between the lines :)

  • @nagainimmisvegkitchenbynir6499
    @nagainimmisvegkitchenbynir6499 3 года назад

    வணக்கங்கள் சகோதரி. பாப்பையா ஐயாவின் " புறநானூறு " புத்தக த்தை படித்து எங்களைப் போன்றவர்களும் கேட்க வாய்ப்பு கிடைக்க உதவுங்கள்

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 года назад +1

    கதை சொல்லும் நேர்த்தி வார்த்தைகள் ஏதும் இல்லை

  • @chuttikutty6093
    @chuttikutty6093 3 года назад +2

    பல முறை கேட்டும் சலிப்பில்லை .. திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கேன் ..

  • @geethakennedy3985
    @geethakennedy3985 2 года назад

    அருமையான பதிவு

  • @raavanan17
    @raavanan17 3 года назад

    Super super mam👏👏👏👏👏

  • @jeevanimaliyadri3550
    @jeevanimaliyadri3550 3 года назад

    Arpudhamana vilakkam. Mikka nandri Mam

  • @dasarathy5644
    @dasarathy5644 3 года назад +1

    From your speeches, I became aware of my ignorance more and more. Thanks a lot Madam, for your mesmerising speeches.

  • @sheilachezhian9053
    @sheilachezhian9053 3 года назад

    Arumai arumai

  • @jai-jj6jj
    @jai-jj6jj 3 года назад

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை.....

  • @GuitarSuresh
    @GuitarSuresh 3 года назад

    Superb ... thanks madam. Wish these key traits are taught in schools. Very very important lesson ! Beautifully explained.

  • @srividya2192
    @srividya2192 2 года назад

    அருமை 👏 அம்மா

  • @krithikamadhan
    @krithikamadhan 3 года назад

    Awesome Maam.. Your story, message everything is very informative, short and crisp.. Miga Azhagage solgireergal.. Nanri..

  • @banumathig5353
    @banumathig5353 3 года назад

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @chokkalingama7927
    @chokkalingama7927 2 года назад

    Fantastic

  • @indhumathij.p7768
    @indhumathij.p7768 3 года назад +1

    சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 года назад

    மிக அருமை 🙏

  • @kamakshieaswaran558
    @kamakshieaswaran558 3 года назад +3

    நான் உங்கள் ரசிகை. உங்கள் பேச்சின் ஆழம், சொல்லும் விதம் இவற்றை மிகவும் ரசிப்பேன்.
    நல்லன கற்போம் என்ற ஒரு youtube channel ஒன்றில் இதுவரை 30 இதழ்கள் பதிவிட்டுள்ளேன். நேரம் கிடைத்தால் அதைப் பார்த்துத் தங்கள் feedback கிடைத்தால் மிக்க மகிழ்வேன்.
    நான் ஒரு கணித ஆசிரியை.

  • @jayaravi6675
    @jayaravi6675 3 года назад

    அருமை 👌 மிக்க நன்றி 🙏

  • @lovesai9895
    @lovesai9895 3 года назад

    அற்புதம் அற்புதம்

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 3 года назад

    Super nice presentation and good information 🙏👌👍

  • @prabhuk9560
    @prabhuk9560 3 года назад

    Super super super super

  • @rajeswarimuralidharan9819
    @rajeswarimuralidharan9819 2 года назад

    Please have my special tea ma'am. T for Thank you and thank you for your T.

  • @chandrukesav540
    @chandrukesav540 3 года назад

    அருமையான புத்திமதி

  • @jayashreesadagopan9895
    @jayashreesadagopan9895 3 года назад

    Hats-off madam, you have exceeded your own limits. Beyond words!

  • @flowerdreams2579
    @flowerdreams2579 3 года назад

    Always i am your follower Mam!

  • @ganeshmoorthi9125
    @ganeshmoorthi9125 3 года назад

    Great message Ma’am

  • @Abcd-cy8pr
    @Abcd-cy8pr 3 года назад

    It's a great speech....a Superb... Presentation..... to learn a skill.....

  • @revathysridhar8786
    @revathysridhar8786 3 года назад

    Thank you madam

  • @panrutimuthukumar9289
    @panrutimuthukumar9289 3 года назад

    arumai

  • @SB-xe4cg
    @SB-xe4cg 3 года назад +1

    Simply superb!

  • @rajir8796
    @rajir8796 3 года назад

    நீங்கள் இந்த கதையைக் ஆரம்பித்து உடனே அரக்கு மாளிகையில் இருந்து விதுரர் தப்பிக்க வழி சொல்லும் கதை தான் இருக்கும் என்று நினைத்தேன் நீங்கள் இந்த கதைதான் சொன்னீர்கள். மகாபாரத்தில் எனக்கு மிகவும் பிடித்தவர் விதுரர். இன்னும் நிறையப் விதுரர் பற்றி சொல்லுங்கள்.திருமதி. பாரதிம்மா. 🙏🏻R.ராஜி. நன்றிம்மா 🙏🏻🙏🏻

  • @lakshminarayanan4378
    @lakshminarayanan4378 2 года назад

    அருமை மேடம் 🙏

  • @sinukumarsinukumar9871
    @sinukumarsinukumar9871 3 года назад

    Super mam tq so much