Azhagiya Kanne Song | Uthiripookkal Tamil Movie | S. Janaki, Ilayaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Movie :
    Uthiripookkal
    Song Title :
    Azhagiya Kanne
    Sung By :
    S.Janaki
    Lyric :
    Kannadasan
    Composer :
    Ilaiyaraaja
    Cast :
    Vijayan & Aswini
    Genre :
    Love
    Produced BY:
    The Indian Record Mfg Co.Ltd
    Year :
    1987

Комментарии • 1,9 тыс.

  • @tholkappians6842
    @tholkappians6842 3 года назад +419

    நான் 1965 இல் பிறந்தவன் இன்னும் நான் இளமையோடு இருக்க காரணம் என்னுடைய பழைய நினைவுகள் அனைத்தும் இது போன்ற பாடல்களே ,
    இப்போது கர்நாடக மாநிலத்தில் நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிய நினைவுகள் என்பது என்னுடைய சிறு வயது கிராமத்து எளிய வாழ்க்கையும் அருமையான மனதுருகும் இளையராஜா , திரு . விசுவாவிசுவநாதன் அரவ்களின் பாடல்களும் எங்க ஊர் காவேரி கரையும் மாலை பொழுது சிறுவயது நினைவுகளும் என்னை இன்னும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது . இந்த பாட்டு பைத்தியம் என்னை 32000 பாடல்களை சேமிக்க வைத்து இருக்கிறது அதை ஒவொரு நாளும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . ஒவ் ஒரு பாட்டும் ஒரு நினைவு ஒரு கனவு ......

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 3 года назад +391

    *அன்றைய அமைதியான கிராமங்கள்....*
    *இரவின் அமைதியில் ஏதோ ஒரு வானொலியில் ஒலிக்கும் இப்பாடல்...*
    *கேட்கவே மனதை உருக்கும்...*
    *அன்றைய கிராம மக்களின் யதார்த்தம், சிறுவர் சிறுமிகளின் தெருவில் ஆடும் விதவிதமான விளையாட்டுகள்...*
    *அனைத்தையும் தொலைத்துவிட்டு நான்கு சுவர்களுக்குள் காலம் கடத்த பழகிவிட்டோம்....*

  • @sarathypartha4292
    @sarathypartha4292 5 лет назад +397

    சங்கம் காணாதது தமிழும் அல்ல.. தன்னை அறியாதவள் தாயும் அல்ல.... அருமையான வரிகள்... தாயின் பெருமை....

    • @AkbarAli-eh6xj
      @AkbarAli-eh6xj 3 года назад +12

      தாய் பாசம். பாடலை எத்தனை ஆண்டுகள் கடந்து கேட்டாலும் நெஞ்சை வருடும்

    • @DineshKumar-bo3go
      @DineshKumar-bo3go 3 года назад

      @@AkbarAli-eh6xj
      .
      ,
      ,0. 00 8 0.

    • @ravichandranponnusamy87
      @ravichandranponnusamy87 3 года назад +2

      @Akbar Ali tvtr

    • @jeganathankaruppaiah849
      @jeganathankaruppaiah849 3 года назад +1

      Super song

    • @adippadal6250
      @adippadal6250 3 года назад +11

      சேயை அறியாதவல்தாயும் அல்ல என்பதே சரி - எதுகை மோனைக்காக கவிஞர் தன்னை அறியாதவல் தாயும் அல்ல என எழுதியுள்ளார்

  • @thiyagarajankandaswami62
    @thiyagarajankandaswami62 4 года назад +73

    அஸ்வினியின் நடிப்புக்காக இந்த படத்தை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது மனம், அதோடு ஜானகிஅம்மாவின் இனிமையான குரல், எல்லாதுன்பங்கலையும் மறக்கடிக்கிறது.

  • @subramanianr3996
    @subramanianr3996 4 года назад +125

    எனது தாய் மாமாவுடன் இராஜபாளையம் மகாலட்சுமி திரையரங்கில் பார்த்த படம். பழைய ஞாபகங்கள் கண்ணில் நீர் பெருகுகிறது.

    • @mohan1771
      @mohan1771 2 года назад +9

      நானும் நண்பர்களுடன் சென்னை சுபம் திரையரங்கில்

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 8 месяцев назад

      😢😢😢😢 Kanneer

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 8 месяцев назад

      😭😭😭

    • @andrewmalai7475
      @andrewmalai7475 20 дней назад +1

      ❤❤❤❤❤

  • @antonym9967
    @antonym9967 2 года назад +114

    என் அம்மாவை நினைவு படுகிறது இப்பாடலின் மூலம். எங்கள் இருவருக்கும் கண்ணீர் கண்களில்.

  • @premanagarajan5056
    @premanagarajan5056 5 лет назад +459

    ஏனோ அழுகை அழுகையாக வருது இந்த பாடலை கேட்டால் அப்படி ஒரு உருக்கம் ஜானகி அம்மாவை தவிர இந்த பாடலுக்கு யாராலும் உயிர் குடுக்க முடியாது

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 3 года назад +139

    இனி இதுபோன்ற பாடல் எந்த இசை அமைப்பாளர்களாலும் கொடுக்கவே முடியாது ,""இசை ஞானி ஒருவரால் மட்டுமே சாத்தியப்படும்

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 2 года назад +47

    இந்தப் பாடலில் கதா பாத்திரத்தின் துயரத்தை இசையில் மொழி பெயர்த்துக் கொடுத்துள்ளார் ராஜா..!

    • @saravanana9271
      @saravanana9271 Месяц назад

      விஜயனின் துயரம் தான் படத்தின் முழு கதையும். கூர்ந்து பார்த்தால் நெஞ்சம் கனக்கும்

  • @etturajc.k7004
    @etturajc.k7004 4 года назад +158

    எனக்கு சிறுவயது முதல் ஜானகியம்மா குரலென்றால் மிகவும் புடிக்கும், வாழ்க பல்லாண்டு அம்மா

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 года назад +105

    காலத்தால் அழியாத கீதம் 43 வருடங்கள் கழித்து கேட்கும் போது தோன்றலாயின தேனாக இனிக் கிறது இந்த உலகம் உள்ள வரை இசைஞானி இளையராஜா அவர்கள் இருப்பார்

    • @samysamu
      @samysamu Год назад +1

      கா அ

    • @harisabari6042
      @harisabari6042 11 месяцев назад

      😥😥😥😥😥😥

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 8 месяцев назад

      Aliyatha. Kolangal. 70 _80. 😭😭😭

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 8 месяцев назад

      Before 43 Years. 😢😢😢😢😢

    • @Super-un6ns
      @Super-un6ns 8 месяцев назад

      Exactly correct brother🎉❤​@@Mahevas-sb4fu

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +77

    இதுபோன்ற பாடல்கள் நமக்கு
    கிடைக்க காரணமே
    படத்தின் இயக்குனர் (மகேந்திரன்)
    இப்படத்தின் இசையமைப்பாளர்
    (இளையராஜா)
    இந்த இருவரிடமும் தேடுதல் என்ற
    விஷயம் ரொம்பவே மேலோங்கி
    இருந்த காரணத்தினாலேயே
    ஜீவனுள்ள இப்பாடல்.
    "ஜானகி அம்மா"வின் குரலின் மூலம்,
    சாந்தமான முறையில் நமக்கு தந்திருக்கிறார்கள், அமைதியான
    இயற்கை சூழலில் நிலையான
    மணநிறைவோடு இப்பாடலை
    கேட்கவேண்டும்.
    உலகத் தரமிக்க இயக்குனர்
    மகேந்திரன் மட்டுமே,
    (பாடல்) மற்றும் கதைக்கான களங்களை தேர்ந்தெடுத்து நமக்கு
    தரக்கூடியவர்.
    எப்போதாவது பூக்கும்
    குறிஞ்சி பூ அல்ல இது,
    அன்றாடம் பூத்து அன்றே
    தெய்வத்தை சென்றடையும்
    தெய்வீக மலர் இது !!!
    மலரும் நினைவுகள்
    சின்னஞ்சிறு மலர்களோடு !!
    படம் : உதிரிப்பூக்கள்.
    இசை : இசைஞானி இளையராஜா.

    • @user-pw3mh8ti2v
      @user-pw3mh8ti2v 3 года назад +4

      மகேந்திரன் ஒரு
      சிரஞ்சீவி வரம்

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад +3

      தமிழ் சினிமாவை... உலகத்தரத்திற்கு உயர்த்தியவர்...
      இயக்குனர், திரு, மகேந்திரன் அவர்கள்...!

    • @chandrabanu2927
      @chandrabanu2927 2 года назад +2

      Kannadasan.

    • @kirubanandamgunasekaran4349
      @kirubanandamgunasekaran4349 2 года назад +3

      We can't expect this type of songs from anyone in the world. The only king of music ilayaraja Ayya.

    • @nausathali8806
      @nausathali8806 2 года назад +3

      @@kirubanandamgunasekaran4349
      மறுக்க முடியாத உண்மை !
      80 களில் இசைஞானி தந்த அருமைகளில் ஒன்று...!

  • @paulvannanrajadurai9003
    @paulvannanrajadurai9003 2 года назад +21

    அழகிய கண்ணே
    உறவுகள் நீயே...
    உதிரிப்பூக்கள் திரைப்படப்பாடல் இது!
    எஸ் ஜானகி அமிர்த குரல்!
    ...................

  • @nedumaranranaganathan1115
    @nedumaranranaganathan1115 5 лет назад +69

    மென்மையான உணர்வுகள். கல் நெஞ்சக் காரர்களின் கண்களிலும் கண்ணீர் பெருகும். காரணம் கண்ணதாசன், இளையராஜா, ஜானகி, மகேந்திரன் சார்.

  • @sureshkumar-gd6yl
    @sureshkumar-gd6yl 3 года назад +50

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று 80களின் வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசை அந்த மனித நேயமும் மரியாதையும் பக்கத்து வீட்ல இருக்குற எல்லோரும் அத்தை மாமா என்கிற உறவுவோடு பழகிய அந்த காலமே தனி சுகம் மீண்டும் வருமா
    பழைய நினைவுகளோடு
    😭😭😭😭😭😭

    • @partnergaming6495
      @partnergaming6495 Год назад +3

      Yes hundred percent right

    • @curlmecrazywomensbeautysal4291
      @curlmecrazywomensbeautysal4291 9 месяцев назад

      ஆமாம் 😭😭 எனக்கு பிடித்த பாடல்களில் இது முதன்மையானது... எப்போ கேட்டாலும் என் கண்ணில் நீர் வடியும் என் சிறு வயது நினைவுகளோடு 😭😭😭

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 8 месяцев назад

      😢😢😢😢

  • @prakashm1468
    @prakashm1468 3 года назад +71

    I am from Kerala but I love the old Tamil songs...they are so poetic & full of rhythm....❤️❤️❤️❤️

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 4 года назад +186

    இந்த பாடல்____ ஜானகி அம்மாவின் குரலில் கேட்கும் பொழுது இதயம் கரைந்து விடுகிறது.... மெய் சிலிர்த்து நழுவுகிறது.... 🌺 🌺 இராக தேவதை 🌺 🌺

    • @sankaranarayanan1276
      @sankaranarayanan1276 2 года назад +4

      அனைத்து கமெண்ட் ஸ்
      வரவேற்கிறேன்

    • @sekaranlatha4853
      @sekaranlatha4853 2 года назад +1

      @@sankaranarayanan1276 🙏@

    • @vijayaraman1704
      @vijayaraman1704 2 года назад +3

      இப்போது இந்த நிமிடம் இந்தப்பாடலைக்கேட்டு உருகிக்கரையும்போது உங்கள் அனைவரின் கருத்துப்பகிர்வும்சேர்ந்து அப்படியே ....நான் காணாமல்போய்விட்டேன்.! அந்த இனிமையான உணர்வு மட்டுமே மிஞ்சியது!♥

    • @samarpanasamarpana4134
      @samarpanasamarpana4134 Год назад +1

      Raaha Dhevathai Janaki Ammal . neenda kaalam vaazgha enathu vaazhthukkal

    • @dhasarathank9862
      @dhasarathank9862 Год назад

      .

  • @sureshr4203
    @sureshr4203 3 года назад +48

    என்றென்றும் வாழ்க இளையராஜா வின் இசையும் தமிழன் எங்கள் இளையராஜாவும் 🐅🐅🐅💪💪💪⚘⚘⚘🌾🌾🌾

  • @VenkateshVenkatesh-vk3pd
    @VenkateshVenkatesh-vk3pd 2 года назад +47

    ஒரு சராசரி தமிழனின், கண்ணீரும். புன்னகையும். உற்சாகமும். நம்ம இசைஞானியின், இசையில் உணர்கிறோம்.. நண்பர்களே...... இது 70 களின் பகுதியில் பிறந்தவர்களுக்கு... புரியும் 🙏🙏🙏😔😔😔😔😔

  • @RajaRam-jm4cx
    @RajaRam-jm4cx 4 года назад +180

    இந்த பாடல் கேட்கும் போது ஒருகணம் மனம் ஸ்தம்பித்துவிடும்.மனதை கரைக்கும் ஆற்றல் கொண்ட பாடல்.

    • @vijayakumarvijayakumar3800
      @vijayakumarvijayakumar3800 3 года назад +1

      Yes it is true

    • @dr.d.ramakrishnan4856
      @dr.d.ramakrishnan4856 3 года назад

      @@vijayakumarvijayakumar3800 logy
      .kmjl

    • @sayyedmohd2795
      @sayyedmohd2795 3 года назад

      Sayyedmohd

    • @bharathirajasulochana3961
      @bharathirajasulochana3961 3 года назад

      Kannadasan lyricst

    • @josephrajadurai4705
      @josephrajadurai4705 2 года назад +2

      இப்படி ஒரு பாடல் உலகிலே எந்த மொழியிலும் இல்லை!செம்மொழிக்குரிய தகுதிகள் உள்ள ஒரே மொழி தமிழ்மொழி மட்டுமே!🌍🌍🌍

  • @rexrex7471
    @rexrex7471 4 года назад +74

    என்ன ஓர் ஆச்சரியம் அன்றும் இன்றும் எப்போதுமே புதியதாகவே இருக்கிறது . மனதுக்குள் ஓர் சந்தோஷத்தை கொடுக்கிறது நமது ஞானிஅவர்களே நீங்கள் வாழ்க பல்லாண்டு .

  • @gemkumar9893
    @gemkumar9893 3 года назад +19

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் தாயின் நினைவுகள் மனதில் வந்து அலை மோதுகிறது. இப்படி பல உணர்வுகளை இசை மூலம் ஊட்டியவர் ஐயா ஞானி. நாற்பது வருடங்களுக்கும் மேலாக அவரின் இசைக்கு பின்னால் வெறித்தனமான ரசிகனாக ஓடிக்கொண்டிருப்பதற்கு இது தான் காரணம்.

  • @thiruvenkadam3749
    @thiruvenkadam3749 5 лет назад +75

    உயிரை உருக்கும் பாடல்

    • @vallikannu5668
      @vallikannu5668 2 года назад +3

      Sweet

    • @kumudhap7292
      @kumudhap7292 2 года назад +3

      இதை கேட்கும் போது என் அம்மா ஞாபகம் வரும். ஒப்பிட்டு பார்க்க முடியாத இசை.

  • @arjunarjun8648
    @arjunarjun8648 3 года назад +72

    கவிப் பேரரசர் என்று ஒருவர் உண்டென்றால் அது நமது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான்.. எத்தனை சொல்லாடல்கள், எத்தனை நயங்கள் உள்ளது அவரது எழுத்துக்களில்..

    • @akilanv9307
      @akilanv9307 2 года назад

      Play 0

    • @nivinivetha3614
      @nivinivetha3614 2 года назад

      @@akilanv9307 Ppa

    • @palaniappanhi9498
      @palaniappanhi9498 2 года назад +1

      கண்ணதாசன் என்ற அந்த ஆளுமையால்தான் இப்படி பட்ட காவியங்களை படைக்க முடியும் என்றென்றும் கண்ணதாசன் புகழ் வாழ்க

    • @jegathishair-cleaningservi2531
      @jegathishair-cleaningservi2531 2 года назад

      அருமையான பாடல் வரிகள் சூப்பர்

    • @partnergaming6495
      @partnergaming6495 Год назад

      Yes

  • @sangeetha.k2785
    @sangeetha.k2785 2 года назад +47

    தெய்வீகமான ராகம் , ஜானகி அம்மாவின் குரல் , இளையராஜாவின் இசை , அருமை அருமை அருமை✨✨

  • @musicmate793
    @musicmate793 4 года назад +149

    பள்ளி நாட்களில் காலை நேரத்தில் இலங்கை வானொலி யில் அதிகமாக கேட்டப்பாடல்,, சோகம் கலந்த இனிமையான பாடல் இப்போதும் நெஞ்சை varudum

  • @anbandmkanbandmk7162
    @anbandmkanbandmk7162 3 года назад +14

    பாடலாக கேட்பதை விட இதை வார்தைகளாக படித்தால் எத்தனை சுகம்.
    ஆகா எதன்னை அர்த்தம்.அருமை அருமை. இன்னும் பல வருடம் கழித்து கேட்டாலும் சுகம்.

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 года назад +132

    உண்மையில் இந்த பாடல் ஒரு அதிசயம் தான் எப்போது கேட்டாலும் என் உயிரில் கலந்து விடுகிறதே......

  • @ravikasthuri741
    @ravikasthuri741 4 года назад +80

    ராஜாவை என்னவென்று பாராட்டுவது வார்தைகள் தமிழில் இனி உருவாக்க வேண்டும் முடியில

  • @mohanmohan8242
    @mohanmohan8242 4 года назад +15

    அருமையிலும் அருமை, இனிமையான இசையுடன் அழகான வரிகளை கொண்ட இந்த பாடலை கேட்கும் போது என் தாயின் ஞாபகம் என்னை தாலாட்டி செல்கிறது

  • @Rajkumar7276-l3s
    @Rajkumar7276-l3s 3 года назад +43

    என்னோட காலர் டியூன்........என்னோட ஆசை மனைவிக்காக.!

  • @raghavanrajuiyer8001
    @raghavanrajuiyer8001 3 года назад +54

    No words only tears.
    What an illustration of Truth for a
    Mother.
    Ilayaraja Sir God is with you forever.

  • @starkill2201
    @starkill2201 3 года назад +220

    ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
    சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் 🌹🌹🌹🌹🌹🌹

    • @starkill2201
      @starkill2201 3 года назад

      @Karunakaran Govindarajab hi

    • @marxkarlmarks1610
      @marxkarlmarks1610 3 года назад +1

      அருமை அருமை நண்பரே

    • @kandasamykandasamy553
      @kandasamykandasamy553 3 года назад +1

      கேட்கும் நமக்கே இப்படி என்றால் பாடலை உருவாக்கிய பிரம்மாக்களுக்கு .....

    • @thavendrank2402
      @thavendrank2402 3 года назад +1

      Ayyo konnuttinka nanbare... unkalai pugala vaarthaikale illai. Eththanai piraviyum edukkalam raaja paattai ketkka

    • @ramakrishnanvaidyanathan2212
      @ramakrishnanvaidyanathan2212 3 года назад

      Soooper song🙏🙏💯

  • @natureandwild9221
    @natureandwild9221 4 года назад +89

    Such sweet Tamil words and his music has fused those words into it....am Telugu but I studied Tamil , a wonderful language , an ancient language .....my child hood memories comes to my front when I hear this wonderful song ....what a music ...what a lyrics ...Tamil ...Tamil ...

  • @user-pi5qc8bl8q
    @user-pi5qc8bl8q 2 года назад +123

    இளையராஜா மட்டும் இல்லாமல் இருந்தால் பலருக்கு இரவு தூக்கம் காணமல் போயிருக்கும் ❤️

  • @sriradhaatextiles82
    @sriradhaatextiles82 5 лет назад +170

    சொர்க்கம் எப்போதும் நம் கையிலே...ஜானகி அம்மா பாதம் பணிகிறேன்

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam 2 года назад +158

    எனக்கு வயது 55 இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த பழைய ஞாபகங்கள் தான் இன்றும்....😔🥺
    இனி அந்த நாட்கள் வருமா?
    😟🥺🥺🥺🥺🥺
    கல்லம் கபடம் இல்லாமல் ஆடு மாடு மேய்த்து கொண்டு சுற்றி திரிந்த காலம்..... 🥺🥺😔😢😑

  • @balamvk8805
    @balamvk8805 2 года назад +607

    எந்த ஒரு சொந்தமும் இல்லாமல் தனியாக தன் அழகிய குழந்தைகளை செல்லமாய் வளர்க்கும் தாய்க்கு இருக்கும் மன வலிமை அந்த கடவுளுக்கே இருக்காது❣️

  • @palammuru
    @palammuru 4 года назад +72

    சுக ராகம் சோகம் தானே!
    அதில் வல்லவர் இசை ராஜா!
    கலங்கும் நெஞ்சங்களுக்கு எல்லாம் மயிலிறகு சிகிச்சை இதுபோன்ற அழகியல் தான்!

  • @manivasakan9462
    @manivasakan9462 4 года назад +456

    இது போன்ற பாடல்களைக் கேட்கும் போது எனக்கு 1980 கள் ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. அப்போது இருந்த குடும்ப வாழ்க்கை முறையும், அப்போது இருந்த விளையாட்டுகளும் அப்போது இருந்த மனிதர்களுமே தனி.😏😏😏

    • @gwcsecuritygwc1885
      @gwcsecuritygwc1885 4 года назад +19

      Yes brother. 1980 very beautiful year. That time great MGR Atchi
      Now all are fraud padikal

    • @chithrasekar8569
      @chithrasekar8569 4 года назад +6

      Super உண்மை

    • @selvamk3384
      @selvamk3384 4 года назад +4

      👌🏽👌🏽👌🏽

    • @murthy8492
      @murthy8492 4 года назад +7

      Yes bro neenga unmailiye 80 than bro because intha song mathiri ipo irukka song. Varathu bro nanum ungala mathiri than ithu mattum illa niramaaratha pookal ,uthiri pookkal ipdi patta song lam kalathal azhiyathu brother

    • @SanthoshSanthosh-jv8qy
      @SanthoshSanthosh-jv8qy 4 года назад +2

      Nice photo v

  • @jothisugumar7579
    @jothisugumar7579 6 лет назад +293

    பாடல் வரிகளுக்கு ஏற்ற இனிய கருனை கொஞ்சும் ஜானகி அம்மாவின் தாய்மை கலந்த குரல்

  • @ravichandranpalaniraj357
    @ravichandranpalaniraj357 4 года назад +94

    What an haunting song!!!! The listener cannot escape crying or getting emotionally disturbed! Such a powerful tune and BGMs packed with extreme emotions and melancholy. A song which is still fresh even after 40 years and surely will remain forever... Long live maestro Illayaraja Sir! 👍

  • @zmohammedibrahim2814
    @zmohammedibrahim2814 5 лет назад +60

    உலகத்தின் உயர்ந்தவர்கள் நம்மளை ஈன்றெடுத்த தாய் தன் என்றென்றும் உயர்ந்தவர்கள்தாய்க்கு சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று நம் நம் முன்னோர்கள் என்றோ சொல்லி விட்டார்கள் உலகத்தில் தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியும் இல்லை நான் இந்தியா தமிழனாய் பிறந்ததற்கு பெருமையும் கர்வமும் அடைகிறேன் ஜானகி அம்மையாரின் தாலாட்டு இளையராஜா சாரின் இசையில் இவன் இந்தியத் தமிழன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

    • @karthimurugan7897
      @karthimurugan7897 2 года назад

      Antha kadavulgal Nam mun erukkumpozluthu athan arumai therevathillai

  • @badrinarayananr5608
    @badrinarayananr5608 4 года назад +72

    இந்த பாடலை எப்ப கேட்டாலும் அழுகை வருகிறது. பாடல் அவ்ளோ அழகு.

    • @ibrahimshaikh2269
      @ibrahimshaikh2269 2 года назад

      O O o o O o o o O o O o god god u u still a little more then O

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 5 лет назад +77

    நான் இளையராஜா காலத்தில் வாழ்ந்தேன் என்பதே என் பாக்கியம் ...நன்றி கடவுளே

    • @kannathasanskk7607
      @kannathasanskk7607 3 года назад +4

      அதுதான் காலம் 70-80-90-காலங்கலில் நாம் வாழ்ந்தோம் என்பதால் சொற்கம் நமக்கு வேண்டாம் அதை நாம் அனுபவைத்துவிட்டோம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்த காலத்திற்கு இனையில்லை

    • @dhanasekarsp8958
      @dhanasekarsp8958 3 года назад

      ,

  • @ganeshk7075
    @ganeshk7075 4 года назад +313

    இந்த பாடலை ரசிக்க தெரியாதவன் இந்த உலகில் வாழ தகுதியில்லை

    • @sethuramansolaimalai6278
      @sethuramansolaimalai6278 3 года назад +3

      Yes

    • @rajkamal7721
      @rajkamal7721 3 года назад +2

      Iyayaraja Raja welldome music composing sweet song
      R.Anbalagan officer retired BSNL Vellore 9489480157

    • @visvanathan9313
      @visvanathan9313 3 года назад +2

      யுகயுவதிகள்

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 года назад +2

      Very correct. Kulanthai nature flowers ......... rachikka theriyathavan valavey ventam.

    • @lakshmixc1387
      @lakshmixc1387 3 года назад +3

      Atha solla unaku rights illa ok

  • @venkateshskyline260
    @venkateshskyline260 4 года назад +130

    It was my school days memories. Such a beautiful song. Ohh what a beautiful days?. Now, I am in 48 years. Whenever I hear this song, I will close my eyes. The tears will fall down from eyes.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Год назад +9

    தாய்க்கு நிகர் தாய் மட்டுமே!
    நம் கண்முன்
    நடமாடும் தெய்வம்!

  • @PriyaPriya-ex3un
    @PriyaPriya-ex3un 3 года назад +13

    அருமையான படம்.பாடல்களும் அற்புதமான பாடல்கள். இந்த பாடல் எனது மனதை பாதித்த அருமையான பாடல். அம்மா எவ்வளவு அற்புதமான உயிர் .
    இப்பாடல் அனைத்து தாய்களுக்கும் சமர்ப்பணம்.

  • @kesavansusmitha4228
    @kesavansusmitha4228 3 года назад +5

    Very nice janaki Amma and illayaraja

  • @kannan36
    @kannan36 5 лет назад +28

    கவியரசே! உன் ஒவ்வொரு வரியும் எங்கள் உடம்பை,உயிரை சிலிர்க்க வைக்க பிறந்த எண்ணச் சிதறல்கள்!

  • @pitchaimanichinnaiyan7698
    @pitchaimanichinnaiyan7698 4 года назад +7

    அழகிய கண்ணே
    உறவுகள் நீயே.....
    அற்புதமான பாடல்.... கவியரசு கண்ணதாசன் அவர்கள் புனைந்த
    பாடல்...

  • @srinivasanp7789
    @srinivasanp7789 4 года назад +6

    இந்த பாடலை கேட்கும்போது ஏதோ இனம்புரியாத சோகம் நம் நெஞ்சிலும் குடிபுகுந்ததுபோல் ஒரு உணர்வு.அது தான் இளையராஜா.ப.சீனிவாசன். நீலம்பூர்

  • @maheshvpy
    @maheshvpy 2 года назад +19

    My heart ❤️ melts every time I listen to this song. What a composition ..! Hats of to Ilayaraja and S Janaki !

  • @parimanansk6941
    @parimanansk6941 4 года назад +84

    இது போன்ற பாடல்களைக் கொடுப்பதற்கு இளையராஜா அவர்கள் இசைக்கடவுளாகத் தான் இருக்க வேண்டும்.

    • @tamilamuthanthangavel5568
      @tamilamuthanthangavel5568 3 года назад +2

      இசை கடவுள் எங்கள் இளையராஜா அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதே பெருமை

    • @prasannaparthasarathy7997
      @prasannaparthasarathy7997 3 года назад +2

      இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @akashudt33
    @akashudt33 2 года назад +14

    Seems S. Janaki also trying to control her emotions while singing last charanam... what an emotional song

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 года назад +14

    I was thinking about my Amma. Always sad expression .I literally cried.Amma I love you. Two years over I did not see my Amma.I listened this song more than 20 times. What a music .Raja sir. 🙏🙏 Janaki Amma.🙏🙏

    • @greenfocus7552
      @greenfocus7552 2 года назад

      This song reminds me my Amma. Lost her almost 2 years ago. Wonderful words, wonderful music, wonderful voice rendition

    • @dasat9787
      @dasat9787 Год назад

      God bless u maa, ur mama is with u only as ur soul and body

  • @Thiruedits-tamil
    @Thiruedits-tamil 3 года назад +61

    பேருந்தில் அதிகம் ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று காலத்தால் அழியாத பாடல் எம் டி சிநடத்துனர் பி.முரளி

  • @pvgpalvar
    @pvgpalvar 2 года назад +14

    What a legend raja sir, how many times you listened to his songs, you will get refreshed, that much touching, such a composition,that much hitting to our heart, so lucky to have take birth at his period, and able to listening such wonderful songs, thankful to God, i don't know how many times i listened to his compositions🙏🏻

  • @saanikaayitham
    @saanikaayitham 3 года назад +25

    What a fantastic song this in hearing this I go back to my childhood days. Those days are wonderful. Thank you

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +10

    💞
    இந்த பாடல் தெய்வீக மொழி. இதை எந்த மொழியிலும் விமர்சிக்க முடியாது. இதை கேட்க கேட்க இதன் உணர்வை மனமே அறியும்,உணர்வுகள் கோடி,,,,,,,,,,,,,,, 💞

    • @dasat9787
      @dasat9787 Год назад

      Yes, I agree with u maa, music is god own language.

  • @manikanthan4693
    @manikanthan4693 6 месяцев назад +1

    Mohan நடித்த காலம் ஒரு பொற்காலம். எத்தனை silver jubilee! பாடல்கள் எல்லாம் அற்புதம். வேறு எந்த நடிகருக்கும் அமையாத குடுப்பினை.

  • @varshrishabh4681
    @varshrishabh4681 6 лет назад +139

    இரவு நேரத்தில் தனிமையில் கேட்டு ரசிக்க வேண்டிய பாடல்.

  • @anwerbasha7051
    @anwerbasha7051 4 года назад +153

    கிராமத்தில் இன்னும் ஏதோ ஓரு வானொலியில் ஒலித்து கொண்டு தான் இருக்கும் சாகா வரம் பெற்ற பாடல்😢😢😢

    • @kgfkaruppasamijothidar4537
      @kgfkaruppasamijothidar4537 4 года назад +2

      சிவாய நம

    • @arunkumar-nd1wj
      @arunkumar-nd1wj 4 года назад +3

      வானொலியில் மட்டும் அல்ல நமது தொலைக்காட்சிகளிலும் இசைச்சேனல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் இருக்கிறது

    • @kalidaskalikalidaskali8189
      @kalidaskalikalidaskali8189 4 года назад

      Unmai,anne

  • @govindarajandevaraj9159
    @govindarajandevaraj9159 2 года назад +10

    Song is super. NO ONE CAN COMPOSE THIS TYPE OF TUNES. CHILDHOOD FEELINGS ARE COMING. ILAYARAJA IS GREAT.

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 года назад +11

    நான் இந்த பாடல் 7.6.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்டு க்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍

  • @ammaninaivugalsubbarayan1111
    @ammaninaivugalsubbarayan1111 4 года назад +16

    I miss a lot my mother AmmaDeivam. Best ever song,no way I stop my tears. Rare of the rarest song.

  • @manoharan4125
    @manoharan4125 4 года назад +10

    My mother's fav song this makes my mom happy alwaz thanks for ilaiyaraja sir for composing such a greatful song.................... whenever my mom is happie I'll be also happy this song have made it...........

  • @SriSri-hs6bw
    @SriSri-hs6bw 6 лет назад +23

    What lovely lyrics. A mother's love for her children is unconditional and unparalleled.

    • @mohan1771
      @mohan1771 8 месяцев назад

      கண்ணதாசன் 🥰

  • @thamotharan2946
    @thamotharan2946 2 года назад +11

    My mother passed when I was 7 years.When I heard this song tears flow down.I want my mother be my child and I become a father...Ooo my God tears only in my eyes..

  • @afrinafi5859
    @afrinafi5859 4 года назад +23

    My mom's fav song and now am listening in repeat mode for the lyrics and the feel of the song💞

  • @sujawar
    @sujawar Год назад +8

    தாய்மை பாசம் உருக்கம் தவழும் ஜானகி அம்மாவின் குரல்🎶🎤💐🙏🙏🙏🎧❤️

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 8 месяцев назад

      🙏🙏🙏🙏😭😭😭😭

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 5 лет назад +47

    இசை ராஜாவே உங்களால் உதிரும் ஒவ்வோரு இசை பூக்களுமே குறிஞ்சி பூக்கள்தான். இந்த இசைமலர்கள் என்றுமே வாடாத வாச மலர்கள்தான். 🌺🌷💐🌸

  • @manickam1976
    @manickam1976 3 года назад +27

    அழகிய கண்ணே உறவுகள் நீயே
    நீ எங்கே இனி நான் அங்கே
    என் சேய் அல்ல தாய் நீ
    அழகிய கண்ணே உறவுகள் நீயே
    நீ எங்கே இனி நான் அங்கே
    என் சேய் அல்ல தாய் நீ
    அழகிய கண்ணே உறவுகள் நீயே
    சங்கம் காணாதது தமிழும் அல்ல
    தன்னை அறியாதவள் தாயுமல்ல
    சங்கம் காணாதது தமிழும் அல்ல
    தன்னை அறியாதவள் தாயுமல்ல
    என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
    நான் கண்டேன் வெள்ளி நிலா
    அழகிய கண்ணே உறவுகள் நீயே
    சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
    அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
    சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
    அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
    என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
    என் தெய்வம் மாங்கல்யம் தான்
    அழகிய கண்ணே உறவுகள் நீயே
    மஞ்சள் என்றென்றும் நிலையானது
    மழை வந்தாலுமே கலையாதது
    மஞ்சள் என்றென்றும் நிலையானது
    மழை வந்தாலுமே கலையாதது
    நம் வீட்டில் என்றும் அலைமோதுது
    என் நெஞ்சம் அலையாதது
    அழகிய கண்ணே உறவுகள் நீயே
    நீ எங்கே இனி நான் அங்கே
    என் சேய் அல்ல தாய் நீ
    அழகிய கண்ணே உறவுகள் நீயே

  • @srangarajan8452
    @srangarajan8452 5 лет назад +37

    Many may not know, Raaja is the one who suggested movie title "Uthirip pookkal" (he never bragged about it, director Mahendran revealed this in an interview). Not just this movie, JM said Raaja has named many of his movies - he has suggested to add/remove scenes to directors upon listening to the story or after watching first prints. Another example is he persuaded PVasu to add some footage before povoma urgolam song to fill in an out-of-the-world violin prelude before song begins and he persuaded Rajini to act in ammavendrazhaikatha uyirillaye song, which is immortal now.

    • @bgk6421
      @bgk6421 4 года назад +5

      These facts are unknown in public domain thank you very much for your valuable information

  • @kannagi7284
    @kannagi7284 Год назад +4

    இதைவிட சிறந்த மெலோடி இருக்க முடியாது, கேட்க கேட்க தெவிட்டாத பாடல் 👌👌

  • @user-ff4vp8ei9u
    @user-ff4vp8ei9u 6 лет назад +32

    அழகிய கண்ணே உறவுகள் நீயே பாடல் என்றும் கேட்கத் திகட்டாத அற்புதமான பாடல். மனதின் மெல்லிய உணர்வுகளைத் தட்டி எழுப்பி இதுபோன்ற தாய் எல்லோருக்கும் வேண்டும் என்ற உன்னத உணர்வினை ஏற்படுத்தும் நெகிழ்வான பாடல்.உதிரிப்பூக்கள் என்ற படத்தின் தலைப்பே ஒரு கவிதை! இயக்குநர் மகேந்திரனின் அற்புதப் படைப்பு!

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 3 года назад +8

    Mind blowing song. Sister S. Janagi gave a sweet voice.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 6 лет назад +230

    பாடலும்,இசையும் பிரமாதமே என்றால் picturaisation மற்றும் அஸ்வினியின் சோகமான கண்களும் அதில் தெரியும் ஒரு வித வேதனை கலந்த சந்தோஷமும் மிக அற்புதம்...

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 6 лет назад +3

      Arumaiyana Karuthu

    • @keerthipriyan8290
      @keerthipriyan8290 6 лет назад +13

      Faizul Riyaz இசைஞானி இளையராஜா. அவர்களின் அற்புத இசைக்கு நிகராக,,,,
      பாடலின் இனிமையை சிதைக்காமல். அழகுற படம். பிடிக்கக் கூடியவர்,,,,
      இயக்குநர் மகேந்திரன்,,,,,
      மறக்க முடியாத பாடல்,,,

    • @ravir2442
      @ravir2442 6 лет назад +1

      Faizul Riyaz

    • @saravananmariyappan5265
      @saravananmariyappan5265 6 лет назад +2

      Issai muthalil brother , avargal nadippu pada amaippu 🙏🙏🙏🙏

    • @deepikas8108
      @deepikas8108 6 лет назад +1

      Faizul Riyaz

  • @savariagastin7265
    @savariagastin7265 3 года назад +5

    எத்துணைமுறை கேட்டாலும் என் மனம் நிறைவடையாத பாடல் .
    இன்னும் இன்னும் கேட்கத்தூண்டும் பாடல்.
    இப்பாடலை கேட்க இந்த ஒரு ஜென்மம் போதாது.
    இவ்வுலகம் வாழும்வரை மறுவுருவம் தரித்துக்கொண்டே இருக்கவேண்டும் இப்பாடலை கேட்பதற்க்கு .
    அப்போதும் என் மனம் நிறைவடைவது இயலாததே.
    அத்துணை மகத்துவமான பாடல் இது.
    இசையின் இலக்கணம் இப்பாடல்.
    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 5 лет назад +117

    காலத்தால் அழிக்க முடியாத உதிராத பூக்கள். என்றென்றும் இளையராஜா, மகேந்திரன், அஸ்வினி, ஜானகி பெருமை கூறும்.

    • @veeraragavan821
      @veeraragavan821 4 года назад +1

      உலகம் இருக்கும் வரை இவர்கள் புகழ் இருக்கும்.

    • @jagannathan5195
      @jagannathan5195 4 года назад

      @@veeraragavan821 mmmmmm inlnnloibnnb? R NV
      C
      On FBI. N

    • @shamsllb1042
      @shamsllb1042 4 года назад

      Cinematography by Balu Mahindra and lyrics by great kannadasan ayya. Totally all legends in this movie

    • @saravanansaravanan5615
      @saravanansaravanan5615 2 года назад

      Kaviyarasan ventama ungaluku

  • @ananthtamil9114
    @ananthtamil9114 Год назад +2

    ஜானகி அம்மாவின் அற்புத குரலும் ஐயா இசைஞானியின் தேனிசையும் பாடலாசிரியரின் ஆழமான அர்த்தமுள்ள வரிகளும் அருமை

  • @kannanadiseshachalam3733
    @kannanadiseshachalam3733 Год назад +5

    Kudos to Janaki amma when I listen this song it makes me cry without my knowledge what a talent,great madam,IR sirs music is awesome

  • @artistraja7623
    @artistraja7623 2 года назад +9

    Masterpiece by the one man, Maestro!!

  • @kurinjinaadan
    @kurinjinaadan 6 лет назад +110

    நெஞ்சை வருடி ஆறுதல் தருவதில் இந்த பாடலுக்கு நிகர் இதுவே.

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 5 лет назад +87

    ராஜா, கோடிக்கணக்கான உள்ளங்களை கனியவைக்கும் இசையை படைக்கும் உமக்கு இறைவன் கொடுத்த வரம்.

    • @mariyappanmariyappan3797
      @mariyappanmariyappan3797 3 года назад

      அருமை பாடல் சிருவயதில் இருந்து கேட்டு இருப்பேன்

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 6 лет назад +48

    Tears are coming on hearing this song, Very heart touching tune

  • @srinivasperavalli5596
    @srinivasperavalli5596 3 года назад +8

    I was in school.in chennai when i saw this film in subham satyam complex theatre very emotional heartfelt song i remember my mother always when i hear or see this song.

  • @prakashkamble246
    @prakashkamble246 5 лет назад +69

    I m not tamilian but when l listen to S. Janaki. Her voice touch to my heart. What a golden voice really a golden voice

  • @venkatesanchettiar8402
    @venkatesanchettiar8402 3 года назад +1

    Sorgam eppodhum nam kaieley 👌lines, and janaki amma voice 💝

  • @umarn2635
    @umarn2635 3 года назад +3

    இயக்குனர் மணிரத்னம் கூறியது உதிரிப்பூக்கள் போன்ற ஒரு படம் என்னுடைய அத்தனை படத்துக்கு சமம் என்று

  • @narayananc1294
    @narayananc1294 2 года назад +1

    மனம் எவ்வளவு கவலை கொண்டாலுமே இது போன்ற இசைஞானியின் இசை ஒன்றே அபயம் தீர்க்கும் அருமருந்து வாழ்க. இசைஞானி மற்றும் ஜானகி அம்மா

  • @vickysptc_official4387
    @vickysptc_official4387 6 лет назад +429

    அஸ்வினியின் கண்களில் தான் எவ்வளவு சோகம் அதை வாழ்ந்து உணர்தவர்களுக்கு மட்டுமே புரியும் இந்த பாடல் எங்கள் அம்மாவின் வாழ்க்கை வரிகள்.😭😭😭😭😭😭😭😭

    • @xlgas699
      @xlgas699 5 лет назад +23

      இன்று எல்லா பெண்களும் இப்படி தான் பார்வையில் சோகம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் ஆண்களின் குடிப் பழக்கம் தான்.

    • @shankarm9925
      @shankarm9925 5 лет назад +8

      ஓ அப்படியா நண்பா, anyway god bless her, அம்மா என்பவள் ஒரு சிறந்த தெய்வம்

    • @ayyapparajpayyapparajp4032
      @ayyapparajpayyapparajp4032 5 лет назад +24

      இன்று மகேந்திரன் இறந்து விட்டார் ஒரு வருடத்துக்கு முன் என் தங்கை இறந்து விட்டார். இந்த படத்தில் வரும் கதையே என் தங்கை வாழ்க்கை இன்று என் தங்கை மகன்கள் அனதயாய். இந்த பாடல் ஒலிக்கும் பொழுது என் கண்களில்....

    • @vickysptc_official4387
      @vickysptc_official4387 5 лет назад +4

      @@xlgas699 yes because of drinking only my family became bad but after my job only i have recovered back my family

    • @puspasivarajah6440
      @puspasivarajah6440 5 лет назад +1

      USHA m

  • @RameshKUMAR-eg9ki
    @RameshKUMAR-eg9ki 3 месяца назад +1

    எல்லாருக்கும் நல்லதாய்கிடை பாது ஆடடவனின் வர பிரசாதம் எனக்கு கிடைக்கலா இந்த பாட்டு எனக்கு கிடைத்தாது மன அமைதி தரும் சங்கம் காணதாது தமிழ்லும் அல்ல என்னை அறியதவாள் நல்ல தாயும் அல்ல

  • @Gravity-Stories
    @Gravity-Stories 5 лет назад +37

    மனதை உருக்கும் ஒரு இசை கோர்வை. மெல்லிய சோகம் வழிந்தோடும் குரலின் இனிமை நம்மை கண்ணீர் விட செய்யும். திருப்பி போக முடியாத உன்னத நாட்கள்.

  • @purushothaman679
    @purushothaman679 4 года назад +6

    தங்களது குரல் என் இனிமையான தமிழுக்கு மேலும் இனிமையைக் கூட்டுகிறது 🍁💓❣️

  • @suganthiraja6944
    @suganthiraja6944 2 года назад +5

    JANAKI AMMA GREAT LEGEND I LOVE YOU MA ❤❤❤

  • @user-ew7wi6qr9k
    @user-ew7wi6qr9k 4 года назад +2

    என் இசைஞானியும் ஜானகி அம்மாவின் குரலில்..என் மனதுக்குள் ஆறுதல் பாடல் வரிகள்

  • @williamjames776
    @williamjames776 6 лет назад +35

    janaki amma. real God voice I am proud to you thanks

  • @sekarsekar1676
    @sekarsekar1676 6 месяцев назад +2

    என் மனசு வலிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு விதமான ஆறுதல்.....