ஹீரோ பேஷன் ப்ரோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • தமிழ்நாடு மெக்கானிக் #இளங்கோமணி விருதுநகர் மாவட்டம் #சிவகாசி
    #2022 #mechanic #sivakasi
    #சாத்தூர் #விருதுநகர் #கோவில்பட்டி #ஸ்ரீவில்லிபுத்தூர் #ராஜபாளையம் #தென்காசி #செங்கோட்டை #ஸ்ரீராம் #மதுரை #திருச்சி #செங்கல்பட்டு #கோயம்புத்தூர் #திருப்பூர் #சேலம் #நாமக்கல் #கரூர் #சென்னை #கேரளா #ஆந்திரா #விஜய் #அஜித் #திங்கள் #செவ்வாய் #புதன் #வியாழன் #வெள்ளி #சனி #ஞாயிறு #காலை #வணக்கம் #அண்ணா
    #இந்த #வீடியோ #அனைத்து #குடியிருப்பு #ஒரு #நண்பர் #வண்டி #அல்லது #உங்கள் #திருச்செந்தூர் #முருகன் #கோயில் #தூத்துக்குடி #சங்கரன்கோவில் #மதுரை #ரஜினி #கமல் #திமுக #அதிமுக #KGF #beast

Комментарии • 57

  • @user-ln5en4fn5n
    @user-ln5en4fn5n  2 года назад +15

    நண்பர்கள் அனைவரும் தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது

    • @vijayprasanthiya7966
      @vijayprasanthiya7966 2 года назад

      வணக்கம் பிரதர்
      ஹோண்டா sp125 நல்லா பைக் சொல்லுங்க

    • @saravanannithiya1093
      @saravanannithiya1093 2 года назад +1

      அண்ணா நான் scooty வாங்கணும் mileage தரணும் நல்ல வண்டி சொல்லுங்க அண்ணா please

    • @vinothsudharson662
      @vinothsudharson662 Год назад

      வண்டி மைலேஜ் கிடைக்கல 2 கியர் போடும் போது சரியா விழாது

  • @balamurugan3140
    @balamurugan3140 2 года назад +2

    அருமை அருமை அண்ணா

  • @kalidhas7907
    @kalidhas7907 2 года назад +2

    👍👌🌹 super

  • @sugumaran8548
    @sugumaran8548 2 года назад +1

    அருமை அருமை அருமையான பதிவு நன்றி

  • @shanmugasundaram1762
    @shanmugasundaram1762 2 года назад +2

    Super Anna

  • @sathish3rajan783
    @sathish3rajan783 9 месяцев назад

    அருமையான தகவல் அண்ணா மிக்க நன்றி

  • @iyarasanagri5477
    @iyarasanagri5477 2 года назад +4

    Hi

  • @jcjoechris8296
    @jcjoechris8296 7 месяцев назад

    Elf engine oil 8years a ennoda passion pro la use panren bro, nalla irukku bro,

  • @s.parthiban4340
    @s.parthiban4340 2 года назад +2

    நன்றி அண்ணா

  • @anilkumartt1386
    @anilkumartt1386 2 года назад

    Super explanation video aassan

  • @Ji7282
    @Ji7282 2 года назад +2

    டிராபிக்ல க்ளட்ச் பிடித்து அப்பறம் ஆசிலேடர் குடுக்கும் போது சடக்கு என்று சத்தம் வருகிறது.
    சில நேரம் ஆஃப் ஆகிறது இரண்டாவது கியரில் க்ளட்ச் பிடிக்கும் போது

  • @thangaraj3182
    @thangaraj3182 2 года назад +2

    👍

  • @Rajakani-cs1sk
    @Rajakani-cs1sk 2 года назад

    சூப்பர்

  • @bodysoda6089
    @bodysoda6089 2 года назад +1

    அண்ணா bs6 சென்சார் ரீசெட் போடுங்க

  • @tamilnadumunnetraiyakkam
    @tamilnadumunnetraiyakkam 2 года назад

    Bs6 bajaj ct 100 pathi vidio podunga nanbhare.

  • @saravanannithiya1093
    @saravanannithiya1093 2 года назад +2

    அண்ணா வணக்கம் என் பெயர் சரவணன் என் வண்டி splendor pro நானே என் வண்டிய நல்லா மெய்டன் பண்றேன் வண்டி 160000 கிலோ மீ‌ட்ட‌ர் ஓடி இருக்கு இ‌ன்னு‌ம் வண்டி எஞ்சினை கை வைக்கல

  • @suryakumar8397
    @suryakumar8397 Год назад

    Vandhi condition ku neraya theva illatha selavu nanba.

  • @rarunsivachakravarthi7289
    @rarunsivachakravarthi7289 Год назад

    Anna passion bro paul modal palathula vilum pothu handle par sound kakuthu atha complinend pathi soluga

  • @a.thameemansaria.thameeman7086
    @a.thameemansaria.thameeman7086 2 года назад +1

    Bs6ல் எந்த பைக் வாங்கலாம். ஏனெனில் எல்லா மெக்கானிக்கும் bs6 மாடல் வாங்க வேண்டாம் கூறுகின்றனர். தயவுசெய்து உடனே பதில் தரவும்

  • @KuttyKumaresan-qt2mr
    @KuttyKumaresan-qt2mr 4 месяца назад

    அண்ணா. இதே பேசன் ப்ரொ BS6 மாடல். இஞ்ஜக்டர் பிரச்சினை இருக்கு என்னோட பைக் ல. சரி பண்ண முடியுமா ? ஷோ ரூம் போய் கேட்டேன் அண்ணா. இஞ்ஜக்டர் புதுசா மாத்தனும் ன்னு சொல்றாங்க. 10000 கேக்குறாங்க. என்ன பன்றது அண்ணா ?

  • @Arundme
    @Arundme 2 года назад +1

    Anna Honda sp 125 la gear down pannum pothu cross gear viluthu anna atha epdi sari pannurathu

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  2 года назад

      கிளட்ச் பிளேட் கிளர்ச்சி கேபிள் செக் பண்ணுங்க

  • @paulfranklene
    @paulfranklene 2 года назад +1

    How to solve the clutch lever tight in yamaha135

    • @user-yw7hz9sc6o
      @user-yw7hz9sc6o 2 года назад

      20w 40 ஆயில் தவறானது ஆகும் கம்பெனி பரிந்துரைக்கும் ஆயில் 10w 30 ஆகும் ஆயில் கிரேடு தவறாக நீங்கள் ஊற்றுவதால் விரைவில் இஞ்சின் தேய்மானம் ஏற்படும் இவ்வளவு செலவு செய்த அந்த உரிமையாளர் ஆயில் விஷயத்தில் கோட்டை விட்டார்

  • @GaneshKumar-ly2mp
    @GaneshKumar-ly2mp 2 года назад

    honda cb shine bs4 speedometer needle shaking meter reper pannam 4 days Nalla irunthathu marupativum
    Needle Shak aguthu enna seiya

  • @tamilloves7464
    @tamilloves7464 2 года назад +1

    அண்ணா சென்னை ல எங்க உங்க கடை இருக்கு சொல்லுங்க

  • @ramasatheesh.a1866
    @ramasatheesh.a1866 2 года назад +2

    ஸ்பிலெண்டர் bs6 இரண்டாவது கியர் மட்டும் சத்தமா கேக்குறது

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  2 года назад +1

      கிளட்ச் பிளேட் செஞ்சி பண்ணுங்க சரியா போயிடும்

    • @ramasatheesh.a1866
      @ramasatheesh.a1866 2 года назад +1

      @@user-ln5en4fn5n தலைவரே புது பைக்தான் எடுத்து இரண்டு நாள் தான் ஆகுது

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  2 года назад

      @@ramasatheesh.a1866 அண்ணா புது வண்டி எல்லாம் ஒரு சில வண்டிஎல்லாம் இந்த கம்ப்ளைன்ட் வரும் அண்ணா ஷோரூமில் சொன்னீங்கன்னா உங்களுக்கு சரி பண்ணி கொடுப்பாங்க

    • @ramasatheesh.a1866
      @ramasatheesh.a1866 2 года назад

      @@user-ln5en4fn5n நன்றி சார்

  • @mohanmurugesan5072
    @mohanmurugesan5072 2 года назад +2

    Yamaha வாகன விற்பனை அண்ணா

  • @AK-bm6pc
    @AK-bm6pc 2 года назад +1

    சகோ ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 வண்டி எடுக்கலாமா
    Bs4 மாடல் அல்லது bs 6 எது எடுக்கலாம்
    கார்பெர்ட் டர் இருக்குறது எடுக்கலாமா இல்லை fi எடுக்கலாமா சொல்லுங்க

    • @noideas5510
      @noideas5510 2 года назад

      மனதிற்கு பிடித்த வண்டியை எடுங்கள் நண்பா....👑✌️♥️♥️😍😍

    • @maniprakash584
      @maniprakash584 2 года назад

      Carpater irukuruthu nalladhu bro.....fi vendam

    • @user-yw7hz9sc6o
      @user-yw7hz9sc6o 2 года назад

      Fi தாங்க சிறந்தது பெட்ரோல் காலியாகம பராமரிக்க வேண்டும்

  • @Ji7282
    @Ji7282 2 года назад

    அண்ணா உங்க சர்வீஸ் சென்டர் எங்க இருக்கு நான் என்னேட வண்டிய சர்வீஸ் பண்ணணும் BS6 passion Pro.

  • @nithishkumar6258
    @nithishkumar6258 Год назад

    அண்ணா பாசன் புரோ பிஸ் 6 இல் பிக் அப் இல்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • @LUCKYSTAR-pn9xh
    @LUCKYSTAR-pn9xh 2 года назад +1

    Passion Pro
    Milage evolo varuthu anna

  • @RajKumar-md6vz
    @RajKumar-md6vz 2 года назад

    Anna Honda shine bs6 detail solave

  • @josephraj7178
    @josephraj7178 2 года назад

    அண்ணா எண் வண்டி இதுதான் என் பிரச்சனை running la clutch புடிச்சா off அய்டுது gear la start அவல என்ன பிரச்சனை சொல்லுங்க

    • @ramganesh.k9495
      @ramganesh.k9495 Год назад

      Bro enkitta intha vandi thaa iruku catch pakkathula oru line pogum athu mathuna sari akirum

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 2 года назад

    ஹீரோ ஹோண்டா Splendor bike செயின் ஸ்லைடர் விலை எவளோ வரும் அண்ணா

  • @gobi523
    @gobi523 2 года назад +1

    அண்ணா spare பார்ட்ஸ் கெடைக மாடிகுது எங்கே வாங்ணிங்க

  • @tamilloves7464
    @tamilloves7464 2 года назад

    Chennai la enga unga shop anna

  • @sureshvijay182
    @sureshvijay182 2 года назад

    ப்ரோ பல்சர் 150 bs6 சர்வீஸ் பண்ணுவிங்களா

  • @veeramani7252
    @veeramani7252 2 года назад

    அண்ணா வண்டி ஓட்டும் போது அடிக்கடி அப்பிடி யே ஆஃப் ஆகுது என்ன அண்ணா அதுக்கு பண்றது

  • @muthusaranyamuthusaranya3296
    @muthusaranyamuthusaranya3296 2 года назад

    அண்ணே இந்த வண்டில மைலேஷ் எப்படி செக்பென்றது

    • @user-yw7hz9sc6o
      @user-yw7hz9sc6o 2 года назад +1

      ஒரே பங்கில் பெட்ரோல் போட்டு 50km ஸ்பீடு குள்ள ஓட்டினால் லோக்கல்ல 55 தருகிறது நான் வாங்கி பதிமூன்று மாதங்கள் ஆகிறது

  • @paulfranklene
    @paulfranklene 2 года назад +1

    Number pls