UTHRAGOSAMANGAI MANGANATHAR TEMPLE | உலகின் முதல் கோவில் எது தெரியுமா? | உத்திரகோசமங்கை | POLIMERTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • VOICE ARTIST : BHAVANI
    EDITING : TVM RAMESH
    GRAPHICS : 2D RAKESH
    SCRIPT : T.G.BALACHANDRAN
    SMO : SAISURESH
    COORADINATOR : ARUL SELVAN
    CREATIVE HEAD : MAAN PALA RAJA
    uthragosamangai | first temple in the world | mangalanathar temple | shivan temple | lord shiva | siva linga | jothi tv | polimer tv | polimer news | uthragosamangai temple | first temple | arivom aalayam | tamil temple story | story | temple history | siva temple
    #uthragosamangai #firsttempleintheworld #mangalanathartemple #shivantemple #lordshiva #sivalinga #jothitv #polimertv #polimernews #uthragosamangaitemple #firsttemple #arivomaalayam #tamiltemplestory #story #templehistory #sivatemple #Managaleswarar #Natarajar #uthiragosamangai #thiruuthiragosamangai #sivan
    உத்திரகோசமங்கை - வாழ்நாளில் அவசியம் செல்ல வேண்டிய திருத்தலம் | Thiru UthuiraKosa Mangai |உத்தரகோசமங்கை கோயில் வரலாறு Uthirakosamangai Kovil Histor Uthirakosamangai
    மங்களேசுவரர் திருக்கோவில் |
    உத்திரகோசமங்கை திருக்கோவில் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள்| Uthirakosamangai Temple history |உத்திரகோசமங்கை கோவில் வரலாறு |Uthirakosamangai || Maragatha Nadarajar | Ramanathapuram DT tamil3000 Year Old Statue and tree | Uthirakosamangai Temple, India | World's first (Emerald) Natarajar

Комментарии • 61

  • @lavaveni4412
    @lavaveni4412 2 года назад +42

    இக்கோவிலின் சிறப்பு தெரியாமலே இக்கோவிலுக்கு போய் வந்திருக்கிறேன். என்னை இக்கோவிலுக்கு அழைத்து அருள்பாலித்த என் அப்பன் சிவபெருமானுக்கு போற்றி போற்றி.

    • @palanisamynarayanasamy4133
      @palanisamynarayanasamy4133 Год назад +3

      அய்யா, நானும் அப்படித்தான். அருமை தெரியாமலேயே சென்று வந்தேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

    • @thalaivarsampath5398
      @thalaivarsampath5398 6 месяцев назад

      FC cc.
      Q,😅​@@palanisamynarayanasamy4133

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +5

    பகவான் ஶ்ரீ மங்களேஷ்வரி சமேத ஶ்ரீ மங்களநாதரின் பாதாரவிந்தங்களுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள் செய்து ஒரு மன வேதனையை உன்னிடம் வைத்து விட்டு வேண்டுகிறேன்.பகவானே என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.பூலோகத்தில் முதன் முதலில் ஆலயம் கொண்ட பரம்பொருளே ! என் மகன் மகளுக்கு நல்ல வழியில் கல்யாணம் நல்லபடியாக நடக்க வும் எனக்கு பாரம்பரிய வம்சம் விருத்தியடையவும் நீங்கள் தான் ஆசிகள் வழங்கும்படி மன்றாடி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.

  • @eswarikumaresan6163
    @eswarikumaresan6163 Год назад +4

    இந்தக் கோவில் நேற்றுதான் என் அப்பன் ஈசன் ஐ பார்த்தேன் உண்மையில் அது ஒரு ஈர்ப்பு தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய எங்க அப்பா பார்க்கும் போது எப்பமா வந்த கேக்குற மாதிரி இருக்கு

  • @arjunsamy7637
    @arjunsamy7637 2 года назад +5

    நேற்று தான் உழவாரப்பணிக்கு சென்று வந்தேன் நன்றி சிவா 🙏🙏🙏

    • @rthemalatha2378
      @rthemalatha2378 8 месяцев назад

      எனக்கும் அறிவியுங்கள்.நானும் வருகிறேன்

  • @senthigokila1891
    @senthigokila1891 Год назад +2

    அருமை ஐயா இந்த கோவிலுக்கு தற்சமயம் சென்று வந்தோம்

  • @artistgaming7882
    @artistgaming7882 2 года назад +1

    Proud to be in Tamilnadu. Lucky to have visited this wonderful temple.

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy8681 2 года назад +1

    மிக அருமை, திருக்கோவிலின் தொன்மையான சிறப்புகளை, மிக தெளிவாக விளக்கி உள்ளார். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @-veerakkudumpar945
    @-veerakkudumpar945 Год назад +5

    எங்களது ஊரு 👍

  • @rathy_v
    @rathy_v Год назад +1

    Such greatest historical landmark of this temple according to your research and architectural evedence discribe almost whole our greatest hindu civilization civilization history .when listening all rhus i am thinking about our greatest tamil ancestors

  • @sivaranjanir.s4389
    @sivaranjanir.s4389 2 года назад +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.

  • @SasiKala-ri5fk
    @SasiKala-ri5fk Месяц назад +1

    Om shivave parvathiye potri

  • @ranimurugesan9762
    @ranimurugesan9762 2 года назад +2

    Om namah shivaya🌷🙏

  • @m.krishnandeva9901
    @m.krishnandeva9901 2 года назад +2

    பல அறிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் - இந்த பதிவு

  • @rajeshwarinatarajan6895
    @rajeshwarinatarajan6895 5 месяцев назад +1

    ஓம்.நமசிவாய.ஓம்சிவாயநம

  • @ramrameshr1414
    @ramrameshr1414 Год назад +1

    நாணும் சென்றிருந்தேன் ..ஒம் நமசிவாயா

  • @hiphopchandru7097
    @hiphopchandru7097 3 года назад +3

    Thanjai periya kovil 1000 year's🔥
    Uttarakosamangai MangalaNathar kovil 3100 year's 🔥📿🧬🔱

  • @user-ov3mb9mu8d
    @user-ov3mb9mu8d 3 года назад +1

    நல்ல வீடியோ முதல கமெண்ட்

  • @pavithran2387
    @pavithran2387 2 года назад +2

    ஓம்நமசிவாய

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад

    Arumaiyana villakkam. 🙏🙏🙏🙏

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 года назад +2

    Om 🙏🙏🙏sivam

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +1

    Om nama shivayanamaha

  • @manimegalais7245
    @manimegalais7245 4 месяца назад

    நன்றி

  • @MegaSuresh86
    @MegaSuresh86 2 года назад

    Arumai engal oora patri sonnathuku,,

  • @bmari4234
    @bmari4234 2 года назад +1

    Om namashivayam🙏🙏

  • @saraswathisaraswathi6490
    @saraswathisaraswathi6490 Год назад +1

    Sirappu

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs Год назад +1

    🙏🙏🙏 SHIVAYA NAMA OM..

  • @pradeeppongiyannan4873
    @pradeeppongiyannan4873 Год назад

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    ஓம் சிவாய நம 🙏🙏🙏

  • @senthurvijay4553
    @senthurvijay4553 2 года назад

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @saraswathisaraswathi6490
    @saraswathisaraswathi6490 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om nama sivaya

  • @vidyashreev9244
    @vidyashreev9244 3 года назад +1

    🙏🙏🙏

  • @nilaarun8833
    @nilaarun8833 8 дней назад

    Kulathula vila meen ah irunthuchu..na kooda aacharya patten..kulathula epdi irukunu

  • @balasub6134
    @balasub6134 Год назад +1

    வடநாதங் கேட்பு விமலா வசி யாலயம் முதலிலே, ஆண்டா ள் தமிழ்நாதங்கேட்பு பெரு மாளரங்கம் பின்னாலே!

  • @sekarvara6094
    @sekarvara6094 3 месяца назад

    25.5.2024 morning 8am to 9am varai tharisithean sivanea potri

  • @maniamkrishnan6804
    @maniamkrishnan6804 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraisamy3111
    @duraisamy3111 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @gomathimeenakshi784
    @gomathimeenakshi784 Год назад +1

    🙏🌷Om Nama Shivaya Potri 🌹🙏

  • @Ajay._
    @Ajay._ 3 года назад +1

    Polimer channel pls put Hindi serial in Tamil like(nanithala innukum) this type of serial

    • @ThePolimermedia
      @ThePolimermedia  3 года назад +1

      ruclips.net/video/08yqXA7K8pc/видео.html

  • @balupalanivel2497
    @balupalanivel2497 Год назад

    Enga ooru ya..... 👍🙏🏻🙏🏻🙏🏻

  • @kanived3897
    @kanived3897 2 года назад +1

    Endra ponnu name ilavandhigai..

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkataramananchidambaram3684
    @venkataramananchidambaram3684 2 года назад

    Ulagin Muthal Kovil Sivan Kovil Thiruchitrambalam ,Akasathhalam ,Sekkizhar Periya Puraanam Aazhnthu Padikkavum ,Patanjali Vyagrapaathar vazhipatta sivathhalam ,yenaiya thalangal pin thonriyavai.

    • @murugan1527
      @murugan1527 2 года назад

      சிவனின் சொந்த ஊர் என்று புகழப்படும் ஊர். 3 கிரகங்கள் மட்டுமே உள்ளது இந்த கோவில். ( சூரியன் சந்திரன் செவ்வாய்)
      ஓம் நமசிவாய

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 8 месяцев назад

      First Shiva temple Thiru udrodamangain Ramanathapuram 🙏🙏🙏🙏. Om namah shivaya 🙏🙏

  • @priyaanish121
    @priyaanish121 2 года назад +1

    கேரளா வடக்குநாதர் சிவன் கோயில்தான் முதல்கோயில் பரசுராமராள் நிருவபட்டது

    • @kogilamagenthiran9889
      @kogilamagenthiran9889 Год назад +5

      இது பரசுராமர் காலத்திற்குக் முற்பட்டது

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 8 месяцев назад

      First Shiva temple. This temple 🙏🙏

  • @sureshsuper4451
    @sureshsuper4451 3 года назад +1

    தமிழ் நாடு நாம் தமிழர் 🔥🔥🔥

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 Год назад

    ஓம் நமசிவாய