நுழைவு கட்டணம் -25 ரூபாய் நான் அதிகாலையிலேயே சென்றதால் யாரும் இல்லை , நுழைவு ரசீது பெறவில்லை, அதனால் நுழைவு கட்டணம் கிடையாது என்று கூறிவிட்டேன்.. சிவன் கோவிலில் இப்போது பூஜைகள் நடைபெறுவதில்லை
*பாவம் செய்யாமலிருக்க* முதல் காரணம் மரணத்துக்கப்புறம் உள்ள வாழ்க்கை பற்றிய பயம்! The Fear Factor!! தெய்வம் - நிரூபிக்க முடியாது. சொர்கம் நரகம் நிரூபிக்க முடியாது மறுபிறவி நிரூபிக்க முடியாது. மனித சமுதாயத்தை அழிக்கும் பாவங்கள் உண்டு என்று நம்புவீங்க. நமக்கு முன்னே இருப்பது மூணு விதமான சித்தாந்தங்கள்: 1. ஒரே வாழ்க்கை: மரணத்துக்கு பின் நியாயத்தீர்ப்பு! மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கைக்கு வந்தா மோட்சம்! மனதிரும்பாம பாவம் பண்ணிட்டே இருந்தா நித்ய நரகம். 2. Karma theory/Multiple rebirths:பலபிறவிகள் எடுத்து ஜென்ம சக்கர சுழற்சியில் முக்தி நிலையை அடைய வேண்டும்.இது சுகமான பாதை. என்னத்தை பண்ணி தொலைச்சாலும் எப்படி வாழ்ந்தாலும் இறைவனை அடைந்து விடலாம். அதான் மறுபிறவி இருக்கே! 3. Pure Scientific Materialism: தெய்வமே இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காது. இப்போ எப்படி வேணும்னாலும் எந்த பாவம் வேணும்னாலும் பண்ணலாம் !! இவற்றில் எதை நம்பினால் பாவம் செய்ய மனிதன் அதிகம் பயப்படுவான்? எந்த சித்தாந்தம் மனித சமூகத்துக்கு அதிகம் பலன் தரும்?
@@GospelEDGE எல்லா உயிர்களும் வாழவேண்டும் அமைதி அன்பு தண்ணீர் ஓடையின் சலசலப்பு தெளிவான சிந்தனை தரும் இயற்கையை கானும் போது இறைவனை கான்கிறௌம் இதுவே நிதர்சனம்
@@aspshanmugam2680 சூப்பர் ஜி!! இந்த பேரண்டத்தை படைத்தது யாருமே இல்லை னா மனிதன் உண்டாக்கிய பொய்யான பதம் சொல் தானே கடவுள், ஏமாத்து வேலை தானே? மனிதனை நெறிப்படுத்த சில மலை மேல் உக்காந்தவன் சொன்ன பூச்சாண்டி காட்டுற வேலை தானே இந்த தெய்வம்? எதுக்கு நல்லது செய்யணும்? அறநெறியை , மரியாதை, அன்பு, நல்லொழுக்கம் இதெல்லாம் கடை பிடிக்கணும், இருக்கற எல்லா செக்ஸ், தண்ணி, குட்டி, போதை, குலுக்கல் டான்ஸ் காபரே, பார்ட்டி கூத்து, எல்லாமே அனுபவித்து செத்துட வேண்டியதுதானே? சொல்லுங்க செத்ததுக்கப்புறம் என்ன?
@@GospelEDGE ஓர் மரத்தை வெட்டினால் அந்த இடம் வெற்றிகரமாக மாறி விடுகிறது நல்ல காற்று கிடைக்காமல் வெனால் உண்டாகிறது நிலல் கிடைக்காமல் மணிதன் இறைவனை குறை கூறுகிறான் வெட்டியது யார்? நாம் இருக்கும் காலத்தில் எல்லா வற்றையூம் அனுபவிக்கும் என்னத்தில் அழித்துவிட்டு ஆசையே முதல் எதிரி அதை அளவில் வைத்து முன்னோர்கள் காட்டிய பாதையில் பயனிப்பது நன்று ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவ ஓம் நமசிவாய
வாழ்த்துக்கள் கருணா கம்பீரமாக காட்சி தரும் இந்த ஒற்றைப் பாறையால் உருவாக்கப்பட்ட உன்னத சிற்பங்கள் நம் முன்னோர்களின் கலைத்திறனை காலத்தை கடந்தும் நமக்கு பறைசாற்றுகின்றன. தொடர்ந்து பயணிப்போம், அன்புடன் பட்டாளத்துக்காரன்
கல்லெல்லாம் சிலைசெஞ்சான் பல்லவ ராஜா அந்த கதை சொல்லவந்தேனே சின்ன ராஜா. அருமையான பதிவு சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே உம்மை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே இறைவா
அந்த நந்தி இரண்டு கற்களில் செதுக்கப்பட்ட வில்லை... ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தியை முகலாயர்கள் கால படையெடுப்பின் பொழுது சேதப்படுத்தப்பட்டு பிறகு ஒன்றாக சேர்க்கப்பட்டிருக்கிறது... யாரும் அதிகம் சென்று பார்த்து மக்களுக்கு காட்டாத இடங்களுக்கெல்லாம் சென்று எங்களுக்கு அருமையாக வீடியோ பதிவுகளை தந்து கொண்டிருக்கிறீர்கள் அந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ஆனால் எனது சிறிய விண்ணப்பம் என்னவென்றால் நீங்கள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு முன் அந்த இடத்தை பற்றிய மிக நுட்பமான தகவல்களை கேட்டு சேகரித்து அதை தெளிவாக கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் உங்களுடைய முயற்சி மிகவும் அருமையான முயற்சி உங்களுடைய வீடியோ பதிவுகளை வரலாற்று துறையில் ஆய்வு செய்யும் மாணவர்கள் கூட பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் மிகவும் துல்லியமான... எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் உங்களுக்குத் தெரிந்த விவரங்களை மட்டும் பதிவிடவும்... யூகமான... அல்லது கற்பனையான தகவல்களை வெளியிட்டால்... வரலாறு சார்ந்த தகவல்களை சேகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்கள் பதிவினை பார்ப்பவர்களுக்கு சங்கடத்தை விளைவிக்கும் என்பதால் நான் எனது இந்த கருத்தை தெரிவிக்கிறேன் தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம் சகோதரா.
Visited here last august! superb place. Pakkathula beach kooda irruku, evening time nalla relax pannalam. Congrats on 50k bro, very proud of you!! ❤️🥳 edit : Tiger cave'la festive dance, awards kudukka use aagirukum.
You Soo lucky bro...semma use full video bro.. congrats to next level bro..... ennkum enntha Mari Sivan maatrum Ella Malai kovil lu kum pooganum nu asai bro.... thanks for uploading this video.... Bro....sivan eppvom unnga Koda eruthu unngala Kandi paa paathukuvaaru bro....om namma Shivaya namaga....😍😍😍😍😍😍
தெளிவான விளக்கம். கானொலியும் அருமை. என் மகனுக்கு உங்கள் விளக்கம் ரோம்ப பிடிக்கும். உங்கள் பெயரை வீடியோ on பன்றதுக்கு முன்பே சொல்லிவிடுவான் கர்ணா தானே என்று. Historical place உங்கள் வீடியோ வை வைத்து விளக்குகிறேன். 1st std படிக்கிறான்,என் மகன்.
எனக்கு இது புதிய இடம் 🌿😃😄 close shots மிக மிக அருமை 👌🏻👌🏻 இந்த வெயிலில் - appreciate your dedication and love for one word “தமிழ்” கர்ணா நீங்கள் ஒட்டுமொத்த பேருக்குமாக சேர்த்து ஒரு Documentary உருவாக்கி வருகிறீர்கள். நீங்கள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள் !!
Super bro veyilla ninnu enkalukkaaka video poduruingka u r a great bro👍👍god will helps in ur life all the best bro... Neyththu like pannitdu innaiku thaan video va paaththu mudikkirean.. Sila thavirkamudiyatha karanaththaal..
Hi, The big rock that you have mentioned, we have climbed it to the top when we were children. I remember seeing series of holes at the top, when we saw through the holes we could see some kind of cave inside. Pl. try when you visit it again.
கர்னா எனக்கு தெரிந்த ஜீவசமாதி-சங்கரன் கோவிலில் 1)பாம்பாட்டி சித்தர் 2)கரூர் பசுபதிஷ்வர் கோவிலில் கரூர் சித்தர் 3)திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் மூவர் சமாது என்று உள்ளது, மொத்தமாக 6 பேருடைய சாமாதி உள்ளது. முருகன் கருவறை பின் பஞ்சம் லிங்கம் உள்ளது ,அதற்கு கட்டணம் 5 ரூபாய் தான்,கோவில் அருகில் ஆதிகொலுந்தீஷ்வர் என்ற பழய சிவன்கோவில் உள்ளது இக்கோவிலை தரிசிக்கவும், முதலில் நாலிக்கினரில் குலிக்கவும். கடலில் குலிக்கவும்,பின் நனைந்த ஆடையுடன் மூவர் சமாதி சென்று தரிசனம் செய்த பின் முருகனை வழிபடவும்,அங்கு ஜீவசமாதியக உள்ள சித்தகர்லே(6பேர்) இக்கோவிலை காட்டியுள்ளனர்.இது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது .6பேருடைய ஜீவசமாதியை முடிந்தால் உலகிற்கு கான்பிக்கவும்(சித்தர்கள் பெயர் மவுனம் சித்தர்,ஆறுமுக சித்தர்...)
அருமையான பதிவு. பல்லவர்கள் தமிழ், சமஸ்கிருதம் இரண்டையும் பயன் படுத்தினார்கள்.. அவர்கள் காலத்தில் இந்தி இல்லை, அதனால் சமஸ்கிருதமாக இருக்க வாய்ப்புண்டு..
ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் இந்தி என்ற மொழி இன்னும் எழுத்துவடிவம் பெறறிடவில்லை..சமஸ்கிருதம் உருது அராபி மொழிகலவையாகவே உருவாக்கம் பெற்றது முதல்முகலாய படைஎடுப்புகளுக்கு பின்னர்... ஆகையால் அது பிராமிய எழுத்துகளா என மொழி வல்லுநர்களுடன் கலந்துரையாடி பதிவிடவும்.நன்றி. முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
அது பிராகிருத மொழி. இது அக்கால பொது மொழி என்பர். அசோகர் பௌத்த அறிவுரைகளை பிராகிருத மொழியில்தான் எழுதூனார் ஆனால் லபிகள் மாறுபடலாம். இங்கே அன்பரின் முயற்ச்சி பிரமாதம், குரல் அதைவிட அற்புதம்.
Please visit kodavasal on kumbakonam thruvarur bus route.Ingu koneswara Swamy temple is one of the padal Petra sthalam.Ethu oru mada kovil.solan sengananudan thodarbudaiyathu endru kuruvar.Natarajar vigraham periathu
super boy good information about the place ,, but give the exact information,,, ex the words r hindi it ,, the government undertaken but no deception there👌👌💐👍👍 ur videos {mountain}super😊
bro you are doing an awesome job...... Please watch praveen mohan videos regarding this temple and few more places he has already uploaded... He have given scientific reasons and spoke about ancient machine cutting technology of those lingam and ancient laser cutting technology of that nandhi,,,please do watch,,, you can give more scientific contents to our fam so that it will reach everyone,,, please please watch his videos bro
நுழைவு கட்டணம் -25 ரூபாய்
நான் அதிகாலையிலேயே சென்றதால் யாரும் இல்லை , நுழைவு ரசீது பெறவில்லை, அதனால் நுழைவு கட்டணம் கிடையாது என்று கூறிவிட்டேன்..
சிவன் கோவிலில் இப்போது பூஜைகள் நடைபெறுவதில்லை
Spr...
map location description la illa ji
Bro bhairavar kovil Ku ponga
Location description la irku
May I have ur no.??
Know many historical places
Super bro neenga..Ellarum summa saapadu saapadu nu videos poduranga..You are unique..Very good ...All the best ...God bless you..
04:15 தேவநாகரி எழுத்து
04:33 வட்டெழுத்து எழுத்து
04:52 பல்லவ கிரந்த எழுத்து
@@Dr-ch6nn பல்லவார்கள் தமிழ் எதிர்பாளர்கள் அல்ல சகோ
நேற்று இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் இன்று பார்த்துவித்தேன் என்ன அதிசயம் ..நன்றி கர்னா
*பாவம் செய்யாமலிருக்க* முதல் காரணம் மரணத்துக்கப்புறம் உள்ள வாழ்க்கை பற்றிய பயம்! The Fear Factor!!
தெய்வம் - நிரூபிக்க முடியாது. சொர்கம் நரகம் நிரூபிக்க முடியாது மறுபிறவி நிரூபிக்க முடியாது. மனித சமுதாயத்தை அழிக்கும் பாவங்கள் உண்டு என்று நம்புவீங்க.
நமக்கு முன்னே இருப்பது மூணு விதமான சித்தாந்தங்கள்:
1. ஒரே வாழ்க்கை: மரணத்துக்கு பின் நியாயத்தீர்ப்பு! மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கைக்கு வந்தா மோட்சம்! மனதிரும்பாம பாவம் பண்ணிட்டே இருந்தா நித்ய நரகம்.
2. Karma theory/Multiple rebirths:பலபிறவிகள் எடுத்து ஜென்ம சக்கர சுழற்சியில் முக்தி நிலையை அடைய வேண்டும்.இது சுகமான பாதை. என்னத்தை பண்ணி தொலைச்சாலும் எப்படி வாழ்ந்தாலும் இறைவனை அடைந்து விடலாம்.
அதான் மறுபிறவி இருக்கே!
3. Pure Scientific Materialism: தெய்வமே இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காது. இப்போ எப்படி வேணும்னாலும் எந்த பாவம் வேணும்னாலும் பண்ணலாம் !!
இவற்றில் எதை நம்பினால் பாவம் செய்ய மனிதன் அதிகம் பயப்படுவான்? எந்த சித்தாந்தம் மனித சமூகத்துக்கு அதிகம் பலன் தரும்?
@@GospelEDGE எல்லா உயிர்களும் வாழவேண்டும் அமைதி அன்பு தண்ணீர் ஓடையின் சலசலப்பு
தெளிவான சிந்தனை
தரும் இயற்கையை கானும் போது இறைவனை கான்கிறௌம் இதுவே நிதர்சனம்
@@aspshanmugam2680 சூப்பர் ஜி!! இந்த பேரண்டத்தை படைத்தது யாருமே இல்லை னா மனிதன் உண்டாக்கிய பொய்யான பதம் சொல் தானே கடவுள், ஏமாத்து வேலை தானே? மனிதனை நெறிப்படுத்த சில மலை மேல் உக்காந்தவன் சொன்ன பூச்சாண்டி காட்டுற வேலை தானே இந்த தெய்வம்? எதுக்கு நல்லது செய்யணும்? அறநெறியை , மரியாதை, அன்பு, நல்லொழுக்கம் இதெல்லாம் கடை பிடிக்கணும், இருக்கற எல்லா செக்ஸ், தண்ணி, குட்டி, போதை, குலுக்கல் டான்ஸ் காபரே, பார்ட்டி கூத்து, எல்லாமே அனுபவித்து செத்துட வேண்டியதுதானே? சொல்லுங்க செத்ததுக்கப்புறம் என்ன?
@@GospelEDGE ஓர் மரத்தை வெட்டினால் அந்த இடம் வெற்றிகரமாக மாறி விடுகிறது
நல்ல காற்று கிடைக்காமல்
வெனால் உண்டாகிறது
நிலல் கிடைக்காமல் மணிதன்
இறைவனை குறை கூறுகிறான்
வெட்டியது யார்? நாம் இருக்கும்
காலத்தில் எல்லா வற்றையூம்
அனுபவிக்கும் என்னத்தில்
அழித்துவிட்டு ஆசையே
முதல் எதிரி அதை அளவில்
வைத்து முன்னோர்கள் காட்டிய
பாதையில் பயனிப்பது நன்று
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவ ஓம் நமசிவாய
@@aspshanmugam2680 ruclips.net/video/09n8WRCcb78/видео.html
வாழ்த்துக்கள் கருணா
கம்பீரமாக காட்சி தரும் இந்த ஒற்றைப் பாறையால் உருவாக்கப்பட்ட உன்னத சிற்பங்கள் நம் முன்னோர்களின் கலைத்திறனை காலத்தை கடந்தும் நமக்கு
பறைசாற்றுகின்றன.
தொடர்ந்து பயணிப்போம்,
அன்புடன்
பட்டாளத்துக்காரன்
கல்லெல்லாம் சிலைசெஞ்சான்
பல்லவ ராஜா
அந்த கதை சொல்லவந்தேனே
சின்ன ராஜா.
அருமையான பதிவு
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே உம்மை
சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே இறைவா
நல்ல பதிவு .கொஞ்சம் வரலாற்று பின்னனியுடன் விவரித்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடும் .பயணம்தொடற வாழ்த்துக்கள்
உபயோகமான தகவல். நன்றி
சிறப்பான பதிவு கர்ணா 🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்.....
அருமையான பதிவு...... நன்றி கர்ணா..... Unota Video மூலம் Yennale Neraoye இடங்களே Parkka mutiyhu.. Nandri.......
Like all ur videos... Nothing to dislike bro.. Keep going..(this is my first cmnt in RUclips)
அந்த நந்தி இரண்டு கற்களில் செதுக்கப்பட்ட வில்லை... ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தியை முகலாயர்கள் கால படையெடுப்பின் பொழுது சேதப்படுத்தப்பட்டு பிறகு ஒன்றாக சேர்க்கப்பட்டிருக்கிறது...
யாரும் அதிகம் சென்று பார்த்து மக்களுக்கு காட்டாத இடங்களுக்கெல்லாம் சென்று எங்களுக்கு அருமையாக வீடியோ பதிவுகளை தந்து கொண்டிருக்கிறீர்கள் அந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ஆனால் எனது சிறிய விண்ணப்பம் என்னவென்றால் நீங்கள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு முன் அந்த இடத்தை பற்றிய மிக நுட்பமான தகவல்களை கேட்டு சேகரித்து அதை தெளிவாக கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் உங்களுடைய முயற்சி மிகவும் அருமையான முயற்சி உங்களுடைய வீடியோ பதிவுகளை வரலாற்று துறையில் ஆய்வு செய்யும் மாணவர்கள் கூட பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் மிகவும் துல்லியமான... எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் உங்களுக்குத் தெரிந்த விவரங்களை மட்டும் பதிவிடவும்... யூகமான... அல்லது கற்பனையான தகவல்களை வெளியிட்டால்... வரலாறு சார்ந்த தகவல்களை சேகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்கள் பதிவினை பார்ப்பவர்களுக்கு சங்கடத்தை விளைவிக்கும் என்பதால் நான் எனது இந்த கருத்தை தெரிவிக்கிறேன் தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம் சகோதரா.
Neegayellam pathukakirenga peyar Yeluthi kirukki udaithu
நீங்கள் வரலாற்றை சிறந்த தொகுப்பாக கூறுவது சிறப்பு
சூப்பர் anna. Nice place bro
பதிவுகள் அனைத்தும் அருமை. சிதலங்களைக் கண்டால் மனம் வருந்துகிரது..
Visited here last august! superb place. Pakkathula beach kooda irruku, evening time nalla relax pannalam. Congrats on 50k bro, very proud of you!! ❤️🥳 edit : Tiger cave'la festive dance, awards kudukka use aagirukum.
Romba romba azhagana edam. Thanks for taking so much effort to go and shoot and uploading this video.
You Soo lucky bro...semma use full video bro.. congrats to next level bro..... ennkum enntha Mari Sivan maatrum Ella Malai kovil lu kum pooganum nu asai bro.... thanks for uploading this video.... Bro....sivan eppvom unnga Koda eruthu unngala Kandi paa paathukuvaaru bro....om namma Shivaya namaga....😍😍😍😍😍😍
God bless you anna..
தெளிவான விளக்கம். கானொலியும் அருமை. என் மகனுக்கு உங்கள் விளக்கம் ரோம்ப பிடிக்கும். உங்கள் பெயரை வீடியோ on பன்றதுக்கு முன்பே சொல்லிவிடுவான் கர்ணா தானே என்று. Historical place உங்கள் வீடியோ வை வைத்து விளக்குகிறேன். 1st std படிக்கிறான்,என் மகன்.
மிக்க நன்றி 😁
எனக்கு இது புதிய இடம் 🌿😃😄 close shots மிக மிக அருமை 👌🏻👌🏻 இந்த வெயிலில் - appreciate your dedication and love for one word “தமிழ்”
கர்ணா நீங்கள் ஒட்டுமொத்த பேருக்குமாக சேர்த்து ஒரு Documentary உருவாக்கி வருகிறீர்கள்.
நீங்கள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள் !!
நன்றி
புதுக்கோட்டை மாவட்டம் குண்றன்டார் கோவில்க்கு வாங்க அங்கேயும் ஒரு வரலாறு புகழ் பெற்ற சிவன் கோயில் உள்ளது அதனை பற்றி ஒரு வீடியோ போடுங்க bro
Nice picturisation, English subtitles are useful to share with others. Thanks for the good post
Really great job my dr brother keep going bro all the best
Super.karnna.payanam.Thuodarattum.vazthukkal
Karuna ji! Super ji! Ungal Pani sevvane munnerattum.Vazhga Valamudan! Om Namakshivaya Om!
Awesome bro... I have gone to this place.... ❤️🔥🔥 During school trips and with family
Super bro veyilla ninnu enkalukkaaka video poduruingka u r a great bro👍👍god will helps in ur life all the best bro... Neyththu like pannitdu innaiku thaan video va paaththu mudikkirean.. Sila thavirkamudiyatha karanaththaal..
Thanks for the video. This place is new to me. I will visit soon.
நன்றி அண்ணா 🙏
அருமை..
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய
Congrats for 50 k subscribers bro😍😍😍💐💐💐💐
உங்கள் பதிவு அனைத்தும் மிக அருமை சகொ....
Semma Yarukku Karna anna super
Arumaiyaana place super
New subscriber.. Thank you bro for taking effort... You took pain walking in sun to show us this video..
எல்லாமே மிகவும் அருமையாக இருந்தது.
Hi, The big rock that you have mentioned, we have climbed it to the top when we were children. I remember seeing series of holes at the top, when we saw through the holes we could see some kind of cave inside. Pl. try when you visit it again.
08:00 few minutes... Pleasant bgm... May I know what movie is that?
I recognise you as Tamil version or native explorer of Indian archeological sites like Praveen Mohan
Navinkumar அஆஇ I know he spoke Tamil but I don’t know he is from tamilnadu
@@SuperGurumoorthy .... Perhapes a Telugu.
I am from Canada. It’s a grate effort. Am so glad to watch your clips. If you can Videos slowly and little briefly would be appreciated. Thanks bro.
Again Thanjavur temple Pathi poduga bro 🔥
Good effect keep going . All d best to you
ஒரு குறிப்பு கர்னா, சித்தர்கள் அதிகமாக சிவன்கோவிலிலோ அல்லது அதன் அருகில் ஜிவசமாதி ஆகி இருப்பதால் அந்த அட்டவணை தாயார் செய்தால் எளிமை..
கர்னா எனக்கு தெரிந்த ஜீவசமாதி-சங்கரன் கோவிலில் 1)பாம்பாட்டி சித்தர்
2)கரூர் பசுபதிஷ்வர் கோவிலில் கரூர் சித்தர்
3)திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் மூவர் சமாது என்று உள்ளது, மொத்தமாக 6 பேருடைய சாமாதி உள்ளது.
முருகன் கருவறை பின் பஞ்சம் லிங்கம் உள்ளது ,அதற்கு கட்டணம் 5 ரூபாய் தான்,கோவில் அருகில் ஆதிகொலுந்தீஷ்வர் என்ற பழய சிவன்கோவில் உள்ளது இக்கோவிலை தரிசிக்கவும்,
முதலில் நாலிக்கினரில் குலிக்கவும்.
கடலில் குலிக்கவும்,பின் நனைந்த ஆடையுடன் மூவர் சமாதி சென்று தரிசனம் செய்த பின் முருகனை வழிபடவும்,அங்கு ஜீவசமாதியக உள்ள சித்தகர்லே(6பேர்) இக்கோவிலை காட்டியுள்ளனர்.இது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது .6பேருடைய ஜீவசமாதியை முடிந்தால் உலகிற்கு கான்பிக்கவும்(சித்தர்கள் பெயர் மவுனம் சித்தர்,ஆறுமுக சித்தர்...)
நன்றி
Your presentation is excellent
அருமையான பதிவு. பல்லவர்கள் தமிழ், சமஸ்கிருதம் இரண்டையும் பயன் படுத்தினார்கள்.. அவர்கள் காலத்தில் இந்தி இல்லை, அதனால் சமஸ்கிருதமாக இருக்க வாய்ப்புண்டு..
ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் இந்தி என்ற மொழி இன்னும் எழுத்துவடிவம் பெறறிடவில்லை..சமஸ்கிருதம் உருது அராபி மொழிகலவையாகவே உருவாக்கம் பெற்றது முதல்முகலாய படைஎடுப்புகளுக்கு பின்னர்...
ஆகையால் அது பிராமிய எழுத்துகளா என மொழி வல்லுநர்களுடன் கலந்துரையாடி பதிவிடவும்.நன்றி.
முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
அது பிராகிருத மொழி. இது அக்கால பொது மொழி என்பர். அசோகர் பௌத்த அறிவுரைகளை பிராகிருத மொழியில்தான் எழுதூனார் ஆனால் லபிகள் மாறுபடலாம்.
இங்கே அன்பரின் முயற்ச்சி பிரமாதம், குரல் அதைவிட அற்புதம்.
இந்தி அல்ல இது வடமொழி(கிரத்த எழுத்து)
Yazhi kugai andha kalathula music concert la nadatha use pannaga
ஒரு சில காரணங்களினால் என்னால் தொடர்ந்து வீடியோவை காண இயலவில்லை ..எப்பொழுதும் போல் இப்பொழுதும்..
அருமை கருணா அண்ணா 👌👌👌
Un sevai imayamaai uyara vazhlthukal karna.
உங்கள் பணி அருமை அண்ணா
வாழ்த்துக்கள் நண்பா கருணா 50K followers 😉😍👍 தொடரட்டும் உன் ஆசைப்பயணம் 🚶🚶🚶
நன்றி
Wonderful
It's super place.but this place read on history books and very hard work in yours friends.god is love .💪💪👍👍👍
Murugar kovil pathi news podunga anna
Video super karna
Super bro... We will support u always...
Very interesting temples.. God bless you all. Thanks.
Brother your voice is superb and your interest in explaining is superb. God bless you brother. All the best for your future.
good job bro new to your channel👍👍
Thamizh kadavul 🙏🙏🙏
Cameraman work awesome..congrats
This place was very intersting and super how much km this was
Great work...! Appreciate very much for sharing..!
Super brother
50 k subscribers வாழ்த்துக்கள் தொல்லியல் தலைவா
Please visit kodavasal on kumbakonam thruvarur bus route.Ingu koneswara Swamy temple is one of the padal Petra sthalam.Ethu oru mada kovil.solan sengananudan thodarbudaiyathu endru kuruvar.Natarajar vigraham periathu
அருமை சகோ 👍
Very nice. I will make my trip.
Unga pechu yenaku pudichirukku bro lovely 🥰
நன்றி தம்பி கூடியும் பற்றி ஒரு பதிவு போடுங்கள் வாழ்க வளமுடன்
Super Karna.
Very good place, thank you karna...
Where you get the background music sir, it is very nice.
12:50 la erunthu pakurappa entha kugai oru puli mariye erukku. Yanaikal ethan udal ahgavum yazhikal ethan thalai yagavum theriyum, so etharku puli kigainu name vanthu erukalam.
Super maganay kaluku shocks potukollungal valga valamudan
Vedio super karna 👍 💐🌹
Jeeva :- // Vanakkam anna yen paer jeeva erode maavattam ippo bangalore le irukara unga kanoli ellaame nallairuku indha pinnani isai (bgm music) enga irundhu edutheenga amma solla mudiyuma .??
கருணா சித்தரே உம் தமிழ்த்தொண்டு வாழ்க
Nalla pathivu ☀️
எல்லாம் சிவமயம்🙏🙏🙏🇩🇪
Bro you are doing good keep it up. Highlight is thirukural and it's explanation in the beginning
Super
super boy good information about the place ,, but give the exact information,,, ex the words r hindi it ,, the government undertaken but no deception there👌👌💐👍👍 ur videos {mountain}super😊
Bro jeevaka pathi oru video pannuga
Nice....sabari malai poduvingla???
Super bro
bro you are doing an awesome job...... Please watch praveen mohan videos regarding this temple and few more places he has already uploaded... He have given scientific reasons and spoke about ancient machine cutting technology of those lingam and ancient laser cutting technology of that nandhi,,,please do watch,,, you can give more scientific contents to our fam so that it will reach everyone,,, please please watch his videos bro
Praveen has funny accent
Super nanba
Bro neenga 1 trippikku evlo selavu pannuvinga
Trip ah poruthathu
Nice
BGM Nice boss
சிவாயநம நமசிவாய
மிகவும் நன்றி 😄😄😄
அண்ணா ராஜா கருங்கல்லில் செய்யப்பட்ட சிவலிங்கம் உள்ள கோவில்கள் எங்கு உள்ளது பதிவிடவும்
thank you so much brother...
Bgm super....nice work
Welcome Chennai karna bro🙏🙏
Good
சென்னை திருவொற்றியூர். வடிவடையம்மன் கோவில் பற்றி சொல்லுக