சிங்கம்மா அம்மன் வரலாறு | singamma amman history | melur
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- இந்தக் காணொளியில் நீங்கள் காணவிருக்கும் கதை சிங்கம்மா அம்மன் வரலாறு. இச்சம்பவம் நடந்த இடமான மதுரை மாவட்டம், மேலூர் அருகில் உள்ள கிராமத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. சிங்கம்மா பெண்ணின் கதையை இந்தக் காணொளி Al மூலமாக சுவாரஸ்யமாக விவரிக்கிறது.
அற்புதமான AI காட்சிகள் மற்றும் வசீகரிக்கும் கதைகள் மூலம் உயிர்ப்பிக்கப்படும் கந்தபுராண நூல் உறுவான பின்னணிக்கதையை இந்த காணொளியில் கண்டு மகிழுங்கள். பழங்கால வரலாறுகள் மற்றும் தெய்வீகக் கதைகளை நவீன AI பட வீடியோக்கள் மூலம் மறுபரிசீலனை செய்யும்போது தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் சங்கமத்தை அனுபவிக்கவும். பயணத்தில் எங்களுடன் சேருங்கள். கதைக்களம் வழியாக.🙏
Subscribe to our channel "கதைக்களம்" for more interesting entertainment Tamil stories and history. Don't forget to hit the bell button to stay updated with our latest videos. We need your support❤️.
🔵Watch🔵
வாராஹி அம்மன் வரலாறு: • வாராகி அம்மன் வரலாறு |...
வெட்டுடையார் காளி வரலாறு: • வெட்டுடையார் காளி வரலா...
பெரியாச்சி அம்மன் வரலாறு : • பெரியாச்சி அம்மன் வரலா...
குமரி அம்மன் வரலாறு: • குமரி அம்மன் வரலாறு | ...
நாகம்மா வரலாறு : • நாகம்மா அம்மன் வரலாறு ...
பாடைக்கட்டி அம்மன் வரலாறு : • பாடைக்கட்டி மாரியம்மன்...
கந்தப்புராண நூல் உருவான வரலாறு: • கந்தபுராணம் நூல் உறுவா...
வெள்ளையம்மா அம்மன் வரலாறு :
• வெள்ளையம்மா வரலாறு | h...
Singamma varalaru,
Singamma history,
Tamil god history
Amman history tamil
Amman varalaru
Amman kathaigal
#singamma #singammaammanvaralaru
#ammanvaralaru #ammankathai #kathaikalam #kathaikalamchannel #tamilmythology #truestory #tamilgod #maduraidistrict #mythology #tamilculture #tamilhistory #bakthikathaigal #bakthistrories #devotional #devotinalstatus #devotionalstory #devotionalstories #viralstory #sadstory #godsadstory #tnviral #trendingstory #realstory #realhistory #kannipen #ancientlove #madurai #singammatemple #melur #ammankathaigal
இந்த கோவிலுக்கு நாங்க போயிட்டு வந்தோம் கதை கேட்க கேட்க உடம்பு சிலிர்த்து விட்டது சூப்பர்
@@ashokmoorthy196 நன்றி 🙏
நானும் சிங்கம்மா கோவிலுக்கு சென்று வந்துள்ளேன் ஆனால் வரலாறு தெரியாமல் இப்போது தெரிந்து கொண்ட வுடன் பக்தியோடு மிகப்பெரிய மரியாதையும் வந்துள்ளது நன்றி🙏💕
Yow idhu singamma varalare illa ....
Broo .. Editing Photo La Eppadi Create Pandringa pls sollunga... Editing Unmaiyavea nalla Iruku ♥️
Using Bing AI website bro
Sister Azhagu Nachi Amman Varalaru podunga
Solren ma👍
Enka oor than