தென்னூர் அக்காரவடிசல், பூரி கடப்பா & தானிய அடை | Shri Cafe Restaurant

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 78

  • @mbmythili6154
    @mbmythili6154 6 месяцев назад +7

    தஞ்சாவூர் கும்பகோணம் திருச்சி முதலான ஊர்களில் டிபன் சாப்பாடு காஃபி மற்றும் இதர ஸ்நாக் வகைகள் மிகவும் பிரமாதமாக இருக்கும். பாரம்பரிய சுவையில் தயார் செய்வார்கள்

  • @paravoorraman71
    @paravoorraman71 6 месяцев назад +3

    அருமையான அற்புதமான வர்ணனையுடன் அழகாக தொகுக்கப்பட்ட உணவு விமர்சன வீடியோ. சிறந்த வாழ்த்துக்கள்

  • @vikashbohra123
    @vikashbohra123 6 месяцев назад +1

    I have shifted from Coimbatore to Delhi. I miss South Indian food.
    By Watching your videos i feel satisfied.

  • @sundarg9998
    @sundarg9998 6 месяцев назад +14

    மனோஜ் நீங்க போடுற வீடியோ எல்லாம் பார்த்தா நான் உடனே திருச்சி கிளம்பலாம்னு இருக்கேன் நாளைக்கே கிளம்பறேன் மனோஜ் கோயம்புத்தூரில் இருந்து கிளம்புறேன் இப்பதான் இன்னிக்கு தான் நான் வந்து துபாயில் இருந்து வந்தேன் நாளைக்கு நான் திருச்சிக்கு போறேன்

    • @Kuttyma9
      @Kuttyma9 6 месяцев назад +5

      Vera Vela illayaa 😂😂

  • @rameshshankar1010
    @rameshshankar1010 6 месяцев назад +2

    பார்த்தா சின்ன ஹோட்டல், items எல்லாம் நல்லா இருக்கும் போல இருக்கு.

  • @anugpappu5175
    @anugpappu5175 6 месяцев назад +4

    Hardworkers weight thukuravanga muscle use panni work panravangaluku entha salt correct'a errukum! market sideum foodla salt athigam poduvaanga so nambo yeappaiyavathu sapta apadithaan errukum! workers thaanea daily costumer so avangaluku use'a errukum mathavangaluku tatathaan.

  • @rajarajanv3561
    @rajarajanv3561 5 месяцев назад +1

    Only this time you have given honest opinion

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  5 месяцев назад

      So when I say something negative, you believe it as honest opinion, what stupidity is this?😅

  • @subramaniankr3660
    @subramaniankr3660 6 месяцев назад +1

    Idly cloth colour complete brown and not in white. Not only here in many places. Manoj sir pl include this in your future reviews.

  • @hardlion50
    @hardlion50 6 месяцев назад +1

    You are a very nice and decent human being. So much care you take to share your critical opinion.

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk 6 месяцев назад +2

    Swamiji ,
    poori and vadacurry ,
    Poori and Kadapa will be excellent .
    Pl tell Coimbatore restaurants to add vadacurry and Kadapa for poori and chappathi.
    Try chellam hotel in Palani. Near Palani Bus stand.
    They are special only for Roast.

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 месяца назад +1

    Small
    Small start ups ..will have ups & downs in their cooking ...but they will improve sir .....we hope the owner of this restaurant and chefs will make a note of the reviews and make next time better .

  • @monyarumugam6598
    @monyarumugam6598 6 месяцев назад +2

    மனோஜ் சாப்பிட்டு காசு கொடுக்ணுக்கும், பிறகு உங்கள் வீடியோ பில்லை பதிவு செய்து விடவும் 😢😢😢

  • @varunamaghima.k8087
    @varunamaghima.k8087 6 месяцев назад +3

    இப்போது எல்லாம் அடை ராண்டி மாதிரி இருக்கின்றது அது போல் நாம் கேட்கின்ற நேரத்தில் கேட்கின்ற டிஷ் கிடைக்காது. முன்னரே வேறு ஒரு யூட்யூப் வீடியோ ஷேர் பண்ணியிருந்தார்கள் அந்த அளவிற்கு ஒன்றும் ஆஹா ஓஹோ என்றில்லை

  • @banusundar358
    @banusundar358 6 месяцев назад

    ராகி தோசை கம்பு தோசை அருமை. வீட்டில் சாப்பிடுவது போல இருக்கிறது உங்கள் வீடியோ.

  • @sakthim1127
    @sakthim1127 6 месяцев назад

    In Trichy sri cafe different items kadapa, akarverisal sweet, vadakari, great useful sri cafe restaurant, food review Manoj sir 😊

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 месяцев назад +1

    பயங்கரமா நெய் போட்டா பார்த்து ஜாக்கிரதையாக சாப்பிடுங்க 👍👍👍

    • @Shiva66j
      @Shiva66j 6 месяцев назад

      😂😂😂😂

  • @balakrishnan2525
    @balakrishnan2525 6 месяцев назад +2

    Sakara pongal ku vadacurry ah? Yen, rendum kudutha sapada maatiya?

  • @jegankrishnen769
    @jegankrishnen769 6 месяцев назад +1

    அருமையான காலை உணவு 👌👌🙏🙏

  • @parvathavardhinicn2656
    @parvathavardhinicn2656 6 месяцев назад

    அருமை மனோஜ் அருமையாக செய்கிறீர்கள்

  • @devsanjay7063
    @devsanjay7063 6 месяцев назад +2

    Ithuku Mela Hurt pannama solla mudiyathu bro 😀👍👍hard earned money is ours so no need to say excuses Frank ah sonna than master will change his cooking style

  • @banusundar358
    @banusundar358 6 месяцев назад

    அக்காரவடிசல் அருமை .உடனே திருச்சி போறேன்.

  • @magendralingam7501
    @magendralingam7501 6 месяцев назад

    Good to inform on the quality to encourage the owners to further improve food taste.😊😊

  • @nijokongapally4791
    @nijokongapally4791 6 месяцев назад

    Please introduced This type of shop👍💯🥰❤️good video 👍

  • @BakiuarajSPB-vm2tp
    @BakiuarajSPB-vm2tp 6 месяцев назад

    Vaalka valamudan anna

  • @pushpamaskitchen6138
    @pushpamaskitchen6138 6 месяцев назад

    HOTEL SHRI GURU KRISHNA ( veg ) in Velachery in Chennai try pannuga sir Tiffin & lunch. Dinner all menu Super....

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 6 месяцев назад +1

    அருமை சகோ

  • @balasubramaniankarthikai8896
    @balasubramaniankarthikai8896 6 месяцев назад

    true statement about food .believe your words sir.

  • @balasubramaniam9324
    @balasubramaniam9324 6 месяцев назад

    Sir kindly visit thaai restaurant which is in THENNUR High road opposite to BG Naidu sweets. Kindly go for dinner. You try Andhra chicken dry, pepper chicken gravy,bun parotta, chicken tikka are must try sir.

  • @moorthis7832
    @moorthis7832 6 месяцев назад +2

    It was super a 2 years back,
    Now not up to mark.

  • @Inspirationbliss
    @Inspirationbliss 6 месяцев назад

    Akkaravadisal long process. Seems all foods are safe for stomach.

  • @samkrishna009
    @samkrishna009 4 месяца назад +1

    Bill pay panna vittanga pola atha reaction ipd

  • @sureshta6928
    @sureshta6928 6 месяцев назад +2

    Super bro

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 6 месяцев назад

    Wow beautiful Trichy food vlogs ❤❤ all the best ❤❤❤ keep it up

  • @chandrasekaranc7231
    @chandrasekaranc7231 6 месяцев назад

    It is not wrong in saying the genuine review like this they are not giving free, your future reviews also should be still better and bold. keep it up.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 6 месяцев назад

    Big fan of veg foods❤

  • @Shiva66j
    @Shiva66j 6 месяцев назад +2

    மனோஜ் இன்று வேறு கடை சிக்க வில்லையா

  • @balasubramaniam9324
    @balasubramaniam9324 6 месяцев назад

    Sir kindly try dinner in Hotel Ramavilas veg restaurant which is located on the left side of the THENNUR bridge in THENNUR High road. Veg omlette, mushroom masala dosa,keerai vadai,etc., are must try

    • @kathirvel1093
      @kathirvel1093 6 месяцев назад

      Veg omlette😮? what is that?

  • @sirpikap6698
    @sirpikap6698 6 месяцев назад

    Erode Aanaikalpalayam manohara parotta stall la parotta try panuga sir. Very nice

  • @IOSALive
    @IOSALive 6 месяцев назад +2

    You're awesome! Let's be friends, okay?

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 6 месяцев назад +3

    Yen geetha sister video ikku varuvathu illa sir?

    • @paulraman2158
      @paulraman2158 6 месяцев назад +1

      She is just a bystander with very little input so why bother? You need to see means get a poster of her for your own viewing pleasure. Food vlogging videos are not meant for putting people faces for its sake.

  • @N.Muralidharan
    @N.Muralidharan 6 месяцев назад

    Honest review sir

  • @aswiniaswini9018
    @aswiniaswini9018 6 месяцев назад

    Good review bro❤ I'm ur big fan

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 6 месяцев назад

    சூப்பர் manoj 🎉🌹👌

  • @muthukumaravelmunirathinam7951
    @muthukumaravelmunirathinam7951 5 месяцев назад

    Nice Sir

  • @user-vradhika
    @user-vradhika 6 месяцев назад

    Bro KADAL KITCHEN (T.Nagar Restaurant Try pannunga brother please

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 6 месяцев назад

    BLU Fans' like poduga

  • @chethanreddy4547
    @chethanreddy4547 6 месяцев назад

    Super Food Sir 🥘🥘🥘

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 6 месяцев назад

    Nice.. Superb

  • @venugopalviswanathan
    @venugopalviswanathan 6 месяцев назад

    Super

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi 6 месяцев назад

    Amazing

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 6 месяцев назад +1

    Always rocking bro.all your veg vedios are giving us very informative. Hats off you and your family 😂too.convey my wishes to them ❤🎉😊

  • @mmuralisai63
    @mmuralisai63 6 месяцев назад +1

    Your videos are good. Your voice (kural) is like that of actor Sarathkumar and looks are like Prabhu ofcourse you as yourself appears much better than them both with sober, soft and friendliness... Ibut this restaurant looks to be costly and more the owners are very greedy pricing single poori RS 25, chapathi single 20... It's not a common man's place... Entire Tamilnadu is good and affordable to common man...
    Please do not be a party to such coverage... It's my suggestion
    I'm from Hyderabad and stayed in Chennai for 12 years... Thinking to commend your work since some time

  • @Shiva66j
    @Shiva66j 6 месяцев назад +2

    9:05 உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்து விட்டாய் மனோஜ் 😮😢

    • @julietstella8516
      @julietstella8516 6 месяцев назад +2

      கமிஷன் குடுக்கல bro

    • @Shiva66j
      @Shiva66j 6 месяцев назад

      @@julietstella8516 ✔️ பாவம் அந்த உணவக உரிமையாளர்கள்

    • @Shiva66j
      @Shiva66j 6 месяцев назад +1

      @@julietstella8516 உண்மை தான்

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 6 месяцев назад

    👌👌👌👌👌

  • @ravid8245
    @ravid8245 6 месяцев назад

    டீசண்டான ரிவ்யூ சார்...

  • @kumudharagu5091
    @kumudharagu5091 6 месяцев назад +1

    எல்லா ஹோட்டல் பத்தியும் ரிவியூ நல்லா பண்றீங்க ஆனா ஒரு சின்ன ரிக்வெஸ்ட் என்னன்னு கேட்டீங்கன்னா ஹோட்டல்ல கொடுக்குறசில்வர் ஸ்பூன் அவாய்ட் பண்ணிட்டு ஒன் யூஸ் ஸ்பூன்போட சொல்லுங்க ஏன்னா எல்லாரும் யூஸ் பண்ற ஸ்பூன் அவ்வளவு சுகாதாரம் இல்லை பிளாஸ்டிக் கெடுதல் தான் இருந்தாலும் இந்த மாதிரி ஹோட்டல்ல யூஸ் பண்றது தப்பு இல்ல அதே மாதிரி சாம்பார் கிண்ணத்துல வைக்கிறாங்க இந்த கிண்ணத்திலே டிப் பண்ணி சாப்பிடக்கூடாது இதுவும் அவ்வளவு சுகாதாரம் இல்லை இதை கொஞ்சம் நீங்க செய்யலாம் இல்ல

    • @Shiva66j
      @Shiva66j 6 месяцев назад +1

      உணவு தான் முக்கியம் 😂

  • @sananthakumar1610
    @sananthakumar1610 5 месяцев назад

    Hi Ananth rave u like sar

  • @taajadvertising3845
    @taajadvertising3845 6 месяцев назад +1

    This video not ok sorry

  • @sundaramhari9877
    @sundaramhari9877 6 месяцев назад

    Sothappal Raja

  • @devakumarc53093
    @devakumarc53093 6 месяцев назад

    ❤😬

  • @ramachandrapandian655
    @ramachandrapandian655 6 месяцев назад

    பேட்டி எடுக்க வேறு அலு கிடிகவெளிய

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 6 месяцев назад +1

    உங்களுக்கு என்னவோ அது மட்டும் சொல்லுங்க. நீங்க வந்து அது எடுத்துட்டு வந்து வெளியே எல்லாம் கிட்ட சொல்றதுக்கு இதெல்லாம் தப்பு. எங்க டேஸ்ட் வேற உங்க டேஸ்ட் வேற உங்க நீங்க சாப்பிட்டு என்னவோ அதை சொல்லுங்க அது போதும்

    • @julietstella8516
      @julietstella8516 6 месяцев назад +2

      கமிஷன் குடுக்கல bro.
      விடுவனா நானு

    • @sgovin2228
      @sgovin2228 5 месяцев назад

      கரெக்ட் ப்ரோ. இந்த ஆளுக்கு மசால் வச்சி கட்டுப்படி ஆகாது. ஒரு பீஸ் பூரிக்கு பாதி மசாலாவை காலி செஞ்ச என்ன ஆவது. ஒன்னு மட்டும் நிச்சயம் எந்த சொந்தக்காரனும் இந்த ஆளை தப்பி தவறி சாப்பிட கூப்பிட மாட்டான்.

  • @banusundar358
    @banusundar358 6 месяцев назад

    அருமை சார்

  • @prabhushankar8520
    @prabhushankar8520 6 месяцев назад

    Good 😊

  • @santhoshsan8603
    @santhoshsan8603 6 месяцев назад

    Super