மாமியாரை சமாளிக்க ஐடியா தரும் அம்மாக்கள் || கோபிநாத்-ஐ திணறடித்த பெண்|| NEEYA NAANA TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #mamiyarmarumagalsandai
    #neeyanaanagopi
    #husbandwife
    Copyright Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use..

Комментарии • 123

  • @shanthirh1767
    @shanthirh1767 6 месяцев назад +93

    நானெல்லாம் என் மகள் திருமணத்தின்போது மாமியாரை எதிர்த்து பேசாதே, ஒரு நிமிடம் அம்மாவை நினை.அண்ணி இவ்வாறு பேசினால் அம்மா மனது எவ்வளவு கஷ்டப்படும் என்று நினைத்துப் பார் என்று தான் சொல்லி அனுப்பினேன்.

  • @megalamega2639
    @megalamega2639 6 месяцев назад +114

    Enga amma ethuvume solli tharala

  • @sudhab1645
    @sudhab1645 6 месяцев назад +31

    நகையை நீங்களே வைத்துகோங்க சொன்னால் என் மாமியார் சரின்னு சந்தோஷமாக வைத்துப்பாங்க.

    • @rajeswarigt6031
      @rajeswarigt6031 4 месяца назад +2

      நகையை வைத்து பூஜை பண்ணதான் முடியும் அக்கா.No use.மாமியார் மகனுக்கு ஒரு வீடு கட்டி அந்த வீட்டை நீ வைத்துக்கொள் என தரும்போது உங்களுக்கும் சந்தோஷமாக தான் இருக்கும்.நகையைவிட பெரியது தங்க இடம் கிடைப்பது .

    • @UmaraniM-t2l
      @UmaraniM-t2l 3 месяца назад

      😊

    • @smartlifetamil7750
      @smartlifetamil7750 12 дней назад

      😂😂

  • @drlpoorni
    @drlpoorni 4 месяца назад +26

    எங்க அம்மா என்னனு கூட கேக்க மாட்டாங்க. அது தான் நல்லது. அவங்க அவங்க வாழ்கைய அவங்கவங்க தான் பார்த்துக்கணும்.

  • @Arumurute
    @Arumurute 6 месяцев назад +34

    குடும்பம் உருப்புடும்,நிங்களும் ஒருநாள் மாமியார் ஆகுவிங்க மறக்காம இருங்க....
    அம்மா நீங்க கொஞ்சம் நல்லத சொல்லுங்க உங்க மகளுக்காக

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 месяца назад +4

    ஆம். நிறைய பேருக்கு உதவியிருக்கிறோம். பிறகு அவர்கள் நமக்கே துரோகம் செய்வர். நன்றியில்லாமல் பேசுவர். இனிமேல் யாருக்குமே உதவக் கூடாது என்று அந்த நிமிடம் தோன்றினாலும் மறுபடியும் அவர்கட்கு ஒரு துன்பம் வரும்போது ஓடிப் போய் உதவியிருக்கிறோம்

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 6 месяцев назад +17

    இப்படி எல்லாம் சொல்லி அனுப்பும் அம்மாக்கள் தான் ஏராளம்.அதனால் தான் நல்ல ஒரு மகனின் வாழ்க்கை வீணாகிறது.adjustment அப்புறமா மாமியார் மாமனாரை வீட்டை விட்டு அடித்து விரட்டு.அதையும் சொல்லி அனுப்பு.உன் வீட்டுக்கு வரும் மருமகளும் இப்படியே தான் இருப்பாள்.

    • @remoremo4114
      @remoremo4114 6 месяцев назад

      Evariumm nambaa mudijathuu…

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 6 месяцев назад +1

      ஏராளமானோர் அல்ல...
      99%சதவீதம்தான்😂😂😂

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 6 месяцев назад +7

    திருமணம் என்றால் என்ன??😮??!
    Answer :
    *திரு* - என்ற பட்டத்தைப் பெற்று -- சமுதாயத்தில் *மணமுள்ள வாழ்க்கை* வாழ்வதே திருமணம் எனப்படும்👌👌👌👍👍👍😄😄!!

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 6 месяцев назад +15

    Joint family poi paru therium intha dialogue vida mudiyathu.. Bloodvarum

    • @padmarajeswari86
      @padmarajeswari86 6 месяцев назад +2

      Real.

    • @lal394
      @lal394 6 месяцев назад +2

      8ஆண்களுக்கு நடுவில் ஒற்றை பெண்ணாய் வேலை வேலை ப்பா

  • @rangarajan9862
    @rangarajan9862 3 месяца назад +2

    கர்மா னு ஒன்னு இருக்குறது தெரியாம இருக்கீங்களேடி

  • @lakshmivarun5037
    @lakshmivarun5037 6 месяцев назад +18

    Join family la irunthu kashta padravangaluku than antha vali theriyum. Comments la sila peru overa soldranga.
    Join familya kedukkaranga endru.
    Joun family enbathu oru kevalamana vishayam.

  • @SathiyaVani-m9q
    @SathiyaVani-m9q 3 месяца назад +6

    என் அம்மா எல்லாம் சொன்னது ஒன்னே ஒன்னு இங்க எப்டி இருந்தியோ அதே நல்ல பேர் எடுக்கனும் மாமியாரையும் நாத்தனரும் மட்டும் நல்லபடியா பாத்துக்கனும் அவங்க மனசுநோகுற போல நடந்துக்கனும் இதை மட்டுமே சொன்னாங்க 😍😍

    • @Jilludurga
      @Jilludurga Месяц назад

      மனசு நோகுற போல நடந்துக்க சொண்ணாகளா

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 дней назад

    Enga amma idrea kodukavillai enaku, because, I am stay chennayil i independent aaga, so, festival timil only mamitar houseirku selvayan,

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 дней назад

    Husband I Divorce s. Dhu vittu annai houseil irukalama permanent ah, daughter after marriage,

  • @komaravelvg8022
    @komaravelvg8022 6 месяцев назад +62

    குடும்பம் ஒன்றாக கூட்டு குடும்பமாக இருக்க கூடாது என்று சொல்லி தரும் அம்மாக்களே நாளை உங்கள் குடும்பத்திற்கு வரும் மருமகள் அப்படி வந்தால் தெரியும்...

    • @revathi369
      @revathi369 6 месяцев назад +7

      Angalai petra ammakalae ungal pen maru veedu ponalum nengal adhayae dhan solveergal

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 6 месяцев назад +2

      99% தற்காலப் பெண்கள் இந்த ரகம்தான் 😂😂😂

    • @galaxy3157
      @galaxy3157 5 месяцев назад +1

      We should not give money if they are going to waste or spend money for bad thing drinking or to buy drugs

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px 6 месяцев назад +6

    Mamanaar mamiyaara 3 varusama edhirthu kuda pesama maadu maari vaalndhadhiku en ponnuku payithiyakaari pattam katti vitutanga.unga ammakal soldradha kelunga adjust pannina en ponnu nilaitha varum

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 дней назад

    Kadam vangi money koduthu help panranga amma endral that amma, appavi amma endrudhan meaning, , ena, this world sollum,

  • @anithavinendran7896
    @anithavinendran7896 6 месяцев назад +8

    என் இரண்டாவது ஓரகத்தி அப்படிதான் நடப்பாங்க😂

    • @muthumari4888
      @muthumari4888 6 месяцев назад +5

      1st tha ella pakkamum loosa irukum 2,3 rd la vivaram

    • @sivaguru6192
      @sivaguru6192 6 месяцев назад

      ​@@muthumari4888yar sonna enga veetla miga thelivu.. Marriage munadiye avanga husband kita thani kuduthanum nu solli tha v2ke vanthanga pa..

    • @IyappanSutha
      @IyappanSutha 6 месяцев назад

      Orakathi apadi na ena

    • @IyappanSutha
      @IyappanSutha 6 месяцев назад

      Orakathi apadi na enaka

    • @moorthirow667
      @moorthirow667 6 месяцев назад

      😊

  • @redshot8847
    @redshot8847 6 месяцев назад +16

    இவளுக்கு எல்லாம் வெட்கம் ஒரு கேடு

  • @sudhakumar6979
    @sudhakumar6979 5 месяцев назад +1

    All are telling girls to adjust with the family why no one said that boys too adjust with his wife.If they tell the boys to adjust and understand her wife divorce will not happen

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if 5 месяцев назад +1

    Naa. Yen kodukanum. Nu. Solluum. Annithu. Penghalum.katinu pone. Edathule. Purushanukanghe. Koduthu koduthe alhopaalunghe.enuu amaa veeteyum ketu kodupanghe.😊

  • @mohishiv1429
    @mohishiv1429 2 месяца назад +1

    Enga Amma onnume solli tharala

  • @U.IswaryaManikandan
    @U.IswaryaManikandan 3 дня назад

    வாழ்ற பிள்ளையை தாயார் கெடுத்த கதை இது தான்

  • @MrSASEEN
    @MrSASEEN 6 месяцев назад +4

    ஏன் இந்த பென்களை பெற்ற தாய் மார்களில் பெரும்பாலும் இப்படி இருக்கிறார்கள் 🤔🤔🤔

  • @ytadltspv
    @ytadltspv 20 дней назад

    ippadiyum sollalaam - thirumananam enraal iruvarin vaazhkayin aduththa nilai - thaniyaaga kaalonra aarambiththu padiththu/vaelai paarthu than poruppugalai unarndha pin , petru valartha veettu periyavangalukku payanaaga kudumbapporuppugalaiyum yaerka edukkum mudhal padi. varum sandhadhiyinarai valarka mudhirchi pera oru vazhi . vaazhkaiyai patri katrukkolla oru sirandha vazhi. mudhalil thirukkuralai padiyungal!!
    sila dhambadhigalukku kudumbam /uravugal endru illayael avargalai aadhariththa vidudhigal/aasramangal thaan kudumbam - avanga formal family life aarambikka thirumanam. matra kashtangal poruppugal avangalukku theriyum, so avangalum poruppeduppaanga.
    maranam - vaazhvin irudhi nilai. 100 aandugal vaazhndhu adaindhaal nanru . ennilayilum sumaiyai vittividaamal sellavaum- die empty

  • @maheswarimani5831
    @maheswarimani5831 6 месяцев назад +1

    Nam adangi poe husbandai adagi vaithu vala vendum--entha varthai en mamiyar sonna varthai, suscess ana varthai

    • @Raja-xx4gd
      @Raja-xx4gd 5 месяцев назад

      Ungaluku success ayirucha

  • @pazhamalai1025
    @pazhamalai1025 5 месяцев назад +1

    Memes kammi panni video podunga 😂😂😂😂

  • @saralasiva-sf6tk
    @saralasiva-sf6tk 2 месяца назад +2

    கணவன் மனைவி என்பது ஏர் பூட்டிய மாடுகள் போன்றது

  • @ptselvi
    @ptselvi 6 месяцев назад +5

    Athellam evanum yosika matan, sariyana selfish than ellarum

  • @BabyLavanya-uh8uk
    @BabyLavanya-uh8uk 20 дней назад

    Episode number please

  • @priyaantony1809
    @priyaantony1809 14 дней назад

    I wish my mom had taught me these tricks!…Hmmm….too late now 😅

  • @namagirivijayakumar7432
    @namagirivijayakumar7432 6 месяцев назад +4

    Mamanarai savadikkum idea solli tharangha. Kanavanai adimai akuvathu solli tharanga

  • @honestly679
    @honestly679 2 месяца назад +6

    நான் கல்யாணம் ஆகி போகும் போது என் அம்மா எனக்கு சொன்னது -- "மாமியார், நாத்தனார் என்ன சொன்னாலும் பதிலுக்கு எதுவும் பேசாதே. கணவரிடம் அவர்கள் உன்னிடம் தவறாக பேசுவதை சொல்லாதே. என்னவென்றாலும் அவருக்கு தாய், தமக்கை. அவரை இக்கட்டான நிலைக்கு நீ தள்ளி விடாதே.

  • @maheshwari5222
    @maheshwari5222 6 месяцев назад +13

    Nan 10 years join family 😢

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 6 месяцев назад +1

      Ayoyo😮

    • @maheshwari5222
      @maheshwari5222 6 месяцев назад

      @@My_life_ilayaraja_sir mmmmm

    • @surekhashesaram5537
      @surekhashesaram5537 6 месяцев назад +3

      Nanum than marriage fix pana po jolly ah irunthen அம்மா அப்பா mari avangala pakanum nu nenachen...ippo na depression la irunthu deficiency varaikum பிரச்சனை...

    • @Sowndharyaramy
      @Sowndharyaramy Месяц назад

      ​@surekhashesaram5537enna Achu sis

  • @fkamss
    @fkamss 6 месяцев назад +3

    பட்டாம்பூச்சிக்கி முற்றுப்புள்ளி வைத்த கோபி......

  • @littlepuppy101
    @littlepuppy101 6 месяцев назад +4

    9:41 think again. You've got no idea what you're signing up for.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Месяц назад

    It is not necessary question about asking what is maranam?

  • @Dadandsonvlog725
    @Dadandsonvlog725 3 месяца назад

    குடும்பத்தில் சேர்ந்த வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்

  • @Vijiram24
    @Vijiram24 6 месяцев назад +3

    Ayyo kootu kudumpam vendam pa

  • @rosaliclemence2859
    @rosaliclemence2859 2 месяца назад

    Two managal cheruvathu thrumanam 💞

  • @simbu7778
    @simbu7778 6 месяцев назад

    நீங்க எப்படி monetization வாங்கநீங்க please எனக்கு ஹெல்ப் பண்ணுங்க

  • @jith9918
    @jith9918 6 месяцев назад +2

    Mothers spoiling her own daughters

  • @maheswarimani5831
    @maheswarimani5831 6 месяцев назад

    Entha girls kalyanam mudenthu valumpothu, thevaipadum pothu yarum uthavenal nanraga erukum enri thonru pothu pureyum, amma, appa seyalgal

  • @Subathragopal
    @Subathragopal 2 месяца назад

    பட்டாம்பூச்சி செத்துரும்

  • @SathyaS-q5s
    @SathyaS-q5s 6 месяцев назад

    Ethu ella Varun gala ponnunga ketkathinga kudumbam nasanama poidum

  • @jothijothi354
    @jothijothi354 6 месяцев назад

    Ivanga amma sonnamadhri vazhnaal muzhukka irukkanum appathan jeikkamudiyum

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 2 месяца назад

    The memes are really boring

  • @salemhelpline
    @salemhelpline 6 месяцев назад

    Meems lam podathenga pa parka mudiyala , naan video parkave maatten

  • @sriran1161
    @sriran1161 3 месяца назад +1

    இதல்லாம் நாடகம், என் மாமியார் என்ன சொள்ளிகுடுத்தாங்னா உனக்கு வெனுங்குரத அடம் பிடிச்சு சாதிச்சுடு, இல்லேனா ஒன்னு கிடைக்காது, அடிச்சாக்கா கத்தி உற குப்பிட்ரு, அப்படியும் முடியலெனா எனக்கு போன் பண்ணு.

  • @rojaroja2620
    @rojaroja2620 6 месяцев назад +2

    Nalla velai enga amma epdi ethuvum sollala...
    Epdi solla epdi varutho theriyala

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 4 месяца назад

    என்ன ஒரு வில்லத்தனம்?

  • @ramyasindhu1633
    @ramyasindhu1633 Месяц назад

    Troll semme😂

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 6 месяцев назад

    Tharmamthalaikagumdapapumaathatharmathaseythuparudaapavarasathosam

  • @vhari6045
    @vhari6045 5 месяцев назад

    Masters in manipulation

  • @clashangel2036
    @clashangel2036 5 месяцев назад

    திருமணம் என்றால் என்ன?

  • @nnimjit833
    @nnimjit833 6 месяцев назад +7

    Well advice and Well programme

  • @Raf_anokhi
    @Raf_anokhi 6 месяцев назад +2

    இந்த கூட்டத்த பாத்தா பதில் சொல்ற மாதிரியா இருக்கு?

  • @evemaevema1837
    @evemaevema1837 4 месяца назад +1

    Still my mom don't tell anything be kind and patient nu tha solluvaga i love my mom❤

  • @000002659
    @000002659 5 месяцев назад

    This video is very old

  • @Watson7899
    @Watson7899 6 месяцев назад

    Avlavum adipaaa 😂

  • @veerathiru8400
    @veerathiru8400 3 месяца назад +1

    Enna da ithu Gobi annaku vantha sothanai 😂😂

  • @HariharaSudan-u3v
    @HariharaSudan-u3v 5 месяцев назад +1

    Gobinath sir... You also altimate ❤❤❤❤

  • @True12343
    @True12343 6 месяцев назад +1

    Every start must be in truth without fake so life will be true ❤..

  • @vijivithesh2999
    @vijivithesh2999 6 месяцев назад

    12:32 14:20

  • @IyappanSutha
    @IyappanSutha 6 месяцев назад

    Orakathi apadi na enanka 😢

    • @DivyaSankar-j5b
      @DivyaSankar-j5b 6 месяцев назад

      Unga husband oda anna and thambi wife ga😊

    • @rajeswarigt6031
      @rajeswarigt6031 6 месяцев назад

      அவங்க இருவரும் உன் அக்கா தங்கை போல தான்.

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 6 месяцев назад +1

    All men expect originality

  • @vedhavishal2096
    @vedhavishal2096 6 месяцев назад +1

    Episode no

  • @dhivyanb3820
    @dhivyanb3820 6 месяцев назад +1

    Full episode link kodunga bro

  • @subramaniank3774
    @subramaniank3774 6 месяцев назад +2

    Good editing.

  • @redshot8847
    @redshot8847 6 месяцев назад

    Nee ya ponnaaa

  • @devakeyankarthi181
    @devakeyankarthi181 6 месяцев назад

    😂😂😂😂😅😅

  • @mariaprincy6252
    @mariaprincy6252 6 месяцев назад

    😂

  • @karthikayinin8471
    @karthikayinin8471 6 месяцев назад

    Thirumanam seithu pora veetula than sagum varai antha veda santhosam ah vaithu kollum alavukku pillaigala valarthu vitta pothum. Parents ku athuve periya achievement than

  • @rohinir5744
    @rohinir5744 6 месяцев назад

    Idhula loose maari pesitaare gopinath

  • @KrishnaSanjai
    @KrishnaSanjai 4 месяца назад

    மேரேஜ் அடுத்து அம்மா சொன்னா ஓகே ஓகே சொல்லணும் ஆனா அத லைப் ல ஆப்பிளே பண்ண கூடாது அப்போ தான் சுமுதா போகும்

  • @followme6984
    @followme6984 6 месяцев назад

    Yaruppa andha rajalachumi enakke pakanum pola irukke