குடிக்க தண்ணி கேட்டா கூட தர மறுக்கும் பெண்கள் || தக்க பதிலடி கொடுத்த கோபிநாத் || Neeya Naana Troll
HTML-код
- Опубликовано: 17 ноя 2024
- #neeyanaanagopi
#neeyanaanatroll
Copyright Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use..
அப்போ நீ கல்யாணம் பண்ணகூடாதம்மா, பாவம்
Ivalal pugundha veedu vilangidum😮
Correct marriage kuta panna tha infection 😂agirum
Oru naal use pana dressa again thovachutu podrathu..friends kuda dress share panama irukathu thani pillow vachukrathu ithulam normala ellarum panrathu thana.. Ithuku yen ivlo shock aguranga..
💯 hygiene is a disease 😅
கொரோணா நமக்கு கற்றுகொடுத்த பாடம் அநேகம்... பாதுகாப்பா டயட் பாலோ பன்னி வீட்லயே இருந்த பல பேர் செத்துபோனாங்க.... கொரோணாவோடு சகஜமாக இருந்தவங்க உயிரோட தான் இருக்காங்க.... நோய் எதிர்ப்புசக்தி வேண்டும்....
மிகச்சரியாக சொன்னீங்க தம்பி. இந்த சனியன் precaution என்ற பெயரில் முட்டாளாகச் செயல்படுது. சீக்கிரம் தொற்று நோய் வந்து செத்துப் போயிடும்.
கடைகளில் உண்ணும் போது சுகாதார விழிப்பு ணர்வு அவசியம் தேவை,வயிற்று உபாதைகளை தவிர்க்க.குறிப்பாக பானி பூரி,தேங்காய் சட்னி,எண்ணையில் பொரித்த பண்டங்கள் தவிர்க்க வேண்டும்.ஆனால் எதிர்ப்பு சக்தி கிடைக்க எப்பவாவது சாப்பிடலாம்
1st ponnukku OCD irukku ... Therapy poganum.. psycologist, psychiatrist department. Its because of fear not a mental problem.
Correct . Im a doctor and I understand this... Podhu makkaluku idhu puriyama kindal panranga paavam
Ayayo... Nanum ipdithan panuvan😢
It's a serious mental disorder. If not treated earlier, it will affect almost all day to day activities and they will not have decision making capabilities.
மாட்டுல பால் கறக்கும் போது மாடு வாள் ஆட்டுனா வாள்ல இருக்கும் சாணி கொஞ்சம் பால்ல விழும் தெரியாதா பால் குடிக்க கூடாது பாப்பு குடிக்காத
That lady avanga bagil many dress vaithulkargalam adhai sonnargal, thara matayan ena,
முதல் பொண்ணு உன் புருஷன் ரொம்ப பாவம்.....😁
Illa bro athu fungal infection problem irrukravanga dresses ah yar koodayum share panna mattanga
Correct.
00.55 😂ma ninga vachurukka Mike ethuna perukkitta maari maari vanthurukku u theriyuma 🤣apti Patta ninga varumpothe katayila oru Mike vangittu vanthurukkanum😂
2:50 அப்போ கல்யாணம் பன்னி புருஷன் வந்து தலகானி யூஸ் பன்னா என்ன பன்னுவ 😂😂😂😂 பாவம்யா இவங்க எதிர்கால புருஷன்
Dettol they will use for patients clothes only, dettol gives hospital smell, i don't like the dettol smell at all
Oorla poi paarunga sir nighty la saaani allitu irupalunga
இது ஒரு.மனநோய்
OCD
Actually it s called germophobia, better to go for a psychological counseling
Loveammaappaku
Episode no plz
Season 23 episode 37
Itha la oru psychiatric disorder like ocd
Previous history collect panna therinjurum😂
Semma 😂😂
Antha first 2 mins girl naan thaan 🤣🤣🤣
Romba perumaiya iruku
..ellam kaluvi oothitu iruka comment section la dhairiyama solreenga 👏
@@ptarchives ithu 2011 la vantha episode nga, ippo corona time la retelecast pannaanga. Athuku ivlo per ipdi ponguratha paathu semma comedya iruku 🤓🤓
@@amumameetsunanum ungala marithan 😂
Ipo epadi irukenga athe Mari thana ila epadi maritengala
Sithappppuuu nenga epa vandhinga @amumameetsu
1st ponnu kalyanam pannitta antha payyan nilamani romba romba mosam aayidum.over suththam oru vidha vyadhi than.
Editing Super
Office pona 3,4 thadavai dress
Mathovangalo😅
Episode no
Season 12 episode 11
OCD persons just leave it....
Full episode number enna
Ellame mulu pranthihal ennu thonunnu
கொரானாவுல பொறந்த குழந்தை போல! அக்காவோ தங்கையோ இருந்தால் பாவம் அவங்க!
Andha ponnuku OCD
Obsessive compulsive disorder
Oruthitutampler
Swidjerlanthukkudan poganum
Naa
இந்த ஐட்டம் வந்து யாருக்கு தெரிய கூடாதுன்னு சொல்றேன்
Over,1
Intha mathiri loose ellam kalyanam pannikkam irupathe nallathu appady kalyanam pannikiravan irrezhu jenmathil saitha pavam ellam nivarthi aagividum.
Well said