இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு பிடித்த ஒரு பெண் வருகிறாள்...🌴 அந்த நினைவுடன் இந்த பாடலை கேட்கும் போது மெய்மறந்து கண்களில் ஒருதுளி கண்ணீர் ஆவது வந்துவிடுகிறது 😍
மூன்று நாட்களுக்கு முன்புதான் இந்தப் பாடலை முதல் முறையாக முழுதாக கேட்டேன். ஒரு கார் பயணத்தில். . மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. . என்ன அதிசயமோ தெரியவில்லை, நேற்றுமுன்தினம் இந்த பாடலை TV-யில் முதல் முறையாக பார்க்க நேர்ந்தது . . இந்த மூன்று நாட்களில் பத்துப் பதினைந்து முறையாவது, இந்தப் பாடலை நினைத்திருப்பேன். . . மிக மிக அழகான பாடல். . 2:21 - ல் "என்ன ஆகிறேன் . . எங்கு போகிறேன்" - என்கிற வரிகளிலிருந்து "வழிகள் தெரிந்தும்" என்கிற வரிக்கு ஒரு KEY STROKE - கோடு மெட்டு மாறுகிற அந்த இடம் அசத்தலான MAGIC. . . "நினைத்து நினைத்துப் பார்த்தேன்" பாடல் தரும் அதே திருப்தி . . . நல்லவேளை, இந்தப் பாடலை யுவன்சங்கர் ராஜா பாடவில்லை என்பது இந்தப் பாடலின் மிகப்பெரிய PLUS-களில் ஒன்று . . யுவன்சங்கர் ராஜா, தான் பாடக்கூடாத பல பாடல்களை பாடிக் கெடுத்திருக்கிறார் . . அவர் பாடி என்னால், மனம் லயித்து ரசிக்கமுடிந்த ஒரே பாடல் அஞ்சான் படத்தில் வரும் "காதல் ஆசை யாரை விட்டதோ" பாடல்தான் . . அந்தப் பாடலின் மெட்டு போல "middle pitch" "short phrase" மெட்டுகள்தான் யுவன்சங்கர் ராஜாவால் "fake voice and falsettos" இல்லாமல் பாட முடிகிற பாடல்கள் . . அழகான மெட்டுகள் உள்ள பாடல்கள் அனைத்தையுமே, அழகாக பாடப்பட்ட பாடல்கள் என்று நிறையப்பேர் நினைக்கிறார்கள். அந்தப் பாடல் பிடிக்கிறது என்பதாலேயே, அதைப் பாடியவர் நல்ல பாடகர் என்கிற illusion இவர்களுக்கு உண்டு . . ஆனால், யுவன்சங்கர் ராஜா நல்ல பாடகர் என்றால், ஜேசுதாஸ்-ஸையோ, SPB-யையோ, ஷங்கர் மஹாதேவனையோ, உன்னி மேனனையோ, ப்ரதீப் குமாரையோ, ஹரி சரணையோ, Sid Sriram-மையோ என்னவென்று சொல்வது . . ? ? இவர்களுக்கும் யுவனுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை என்றால், சித்ராவிற்கும் தனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்றே தெரியாமல், "சில பேருக்கு சித்ரா பிடிக்காது, சில பேருக்கு ஜானகி பிடிக்காது. அது மாதிரி நான் பாடறது உங்களுக்கு பிடிக்கல என்று சொல்கிற "சித்ரா தேவிப்ரியா"தான் நீங்களும். . .
நல்லவேளை, இந்தப் பாடலை யுவன்சங்கர் ராஜா பாடவில்லை என்பது இந்தப் பாடலின் மிகப்பெரிய PLUS-களில் ஒன்று . . zee tv "ஒரு நாளில்... " பாடலை இளைஞர் ஒருவர் பாட அது வரை பிடிக்காத அந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்து விட்டது.
நான் இந்த பாடலுக்கு இன்று, நேற்று இல்ல 2009(12 years )இந்த பாடல் வெளி வந்த நாள் இருந்து இனி வரைக்கும் நான் அடிமை ❤❤எப்பொழுது கேட்டாலும் புதிதாக கேட்பது போல் இனிமையாக இருக்கும் இந்த பாடல்
எத்தனை வருடம் ஆனாலும்... இந்த பாடலை இப்பொழுது கேட்கும் போது கூட... மனதின் ஆழத்தில் மறைந்து போன நினைவுகள் மெல்ல மிதந்து வந்து... கடந்த காலத்துக்கு என்னை இழுத்து செல்கிறது ❤️
காத்திரு என்றால் காலமெல்லாம் காத்திருப்பேன் மறந்திரு என்றால் மறுநோடியே மாயிந்துவிடுவேன் 😂 😻poona😻 Intha one song pothum ni enkuda irukka feel tharuthu. Thanks lots yuvan 🙏🏻........... ❤️
ஆண் : ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது மிக அருகினில் இருந்தும் தூரம் இது ஆண் : இதயமே…ஓ. இவளிடம்…ஓ உருகுதே…ஓ…ஹோ ஓ இந்த காதல் நினைவுகள் தாங்காதே… அது தூங்கும் போதிலும் தூங்காதே… பார்க்காதே…ஓ..என்றாலும் ஓ.. கேட்காதே .ஓ ஹோ ஓ… ஆண் : என்னை என்ன செய்தாய் பெண்ணே நேரம் காலம் மறந்தேனே கால்கள் இரண்டும் தரையில் இருந்தும் வானில் பறக்கிறேன் என்ன ஆகிறேன் எங்கு போகிறேன் வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன் காதல் என்றால் ஓ.. பொல்லாதது….. புரிகின்றது…..ஓ..ஹோ ஓ.. ஆண் : ஓ….ஓ….கண்கள் இருக்கும் காரணம் என்ன என்னை நானே கேட்டேனே உனது அழகை காணத்தானே கண்கள் வாழுதே ஆண் : மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்… உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள் ஓ….ஓ… ஆண் : இந்தக்காதல் நினைவுகள் தாங்காதே….. அது தூங்கும் போதிலும் தூங்காதே ஆண் : ஒரு தேவதைப் பார்க்கும் நேரம் இது மிக அருகினில் இருந்தும் தூரம் இது…
After that guy (I think Timonthy waa his name. Sorry if am wrong) sang this Song in Neeyaa Naana show, This generation caught up with this song so much.... But for U1 fans, this has been cult for Ages (Another Gem from U1 Muthukumar Combo)😍😍😍😍. Thanks Timonthy (or to that guy) from U1 fans. #U14Ever. Missing you Na. Muthukumar Sir
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன் உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள் ஓ.ஓ இந்தக்காதல் நினைவுகள் தாங்காதே.. அது தூங்கும் போதிலும் தூங்காதே
இந்த காதல் நினைவுகள் தாங்கதே nu வரும் போது புள்ளரிப்பு வருகிறது.not for the first time for the nth time I am feeling like this.U1 you are a addiction Boss.
அரசு அங்கீகாரம் பெற்ற போதை விற்பனையாளர் யுவன் 💥❣️
Government Recognized Drug Dealer 😉
🤣🤣🙏
Ohh my god 🙏
💯
😂😂😂
காதலில் இருப்பவருக்கு மகிழ்ச்சியையும் .தோல்வி அடைந்தவருக்கு அழூகையையும் ஒரே நேரத்தில் தரும் பாடல்
Vera level ji neega
உண்மை🔥
Kandipa bro 15 yrs of love
@@abunajkaran9579 🛴
That's carate💯
வரிகளில் வாழும் நா.முத்துக்குமார் ✍🏻😥👌
Hi bro I also dhanushna veriyan 🔥🔥🔥🔥
உண்மை தான். மறக்க முடியல நா.முத்துக்குமார்
Dhanush anna
@@arunvignesh1033 I am also broo
❤👏👏👏
எதோ நேத்து இந்த பாட்ட கேட்டிட்டு பையர் விடுற கூட்டம் இல்லை....
2010ல் இருந்தே இந்த பாடலுக்கு நான் அடிமை❤️❤️❤️❤️😍😍😍😍
Wow
I am today Which
Semma
Adhukku enna ipa
Enna pannanum
@@mohamedsidhik4488 சும்மா சொன்னேங்க....ஆத்தி😱😱
எங்கள் யுவன் அவர்களால் மட்டுமே இப்படி ஒரு இனிமையான பாடலை கொடுக்க முடியும்.. யுவன் always miracle ❤️❤️❤️
கண்டிப்பா யுவன் வெற .......
அப்ப பாட்டு எழுதினவன் சொம்பையா?
❤️
#thatthat ❤️❤️
@@prapunaveen207 Tune is Body & Soul.. Lyrics just flesh
கையில் மது இல்லை , வாயில் புகை இல்லை, இருந்தும் போதையாகிறேன் யுவன் இசை இல் .
💔💔 மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்!!.......
Always....
Yaa
உன் பாதத்தில், முடிகின்றதே என் சாலைகள்......... 🥺
Affection 🥰
எத்தனை முறை கேட்டாலும் ஒரு மாதிரியான சந்தோஷம்
U1 one of the best song
கண்டிப்பா எத்தனை கேட்டாலும் திரும்ப kekallam
Yes bro
இதயமே (யுவனிடம்) உருகுதே 😍😘😇
My favourite kine
❤😊
இந்த பாடல் வந்து நிறைய வருடம் ஆனது. இருந்தும் இந்த பாடல் புதுமை தான் 😍. 2022 ல் கேட்பவர்கள் யார்?
All time Most fav song of mine😍
2027il kedkiren
@@kuhaneshwarsivarajah2321
@@kuhaneshwarsivarajah2321 time travel machine v2 la vachi irukiya pa...
@@sathyaariyan7745 Lighta pa 🤣
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு பிடித்த ஒரு பெண் வருகிறாள்...🌴 அந்த நினைவுடன் இந்த பாடலை கேட்கும் போது மெய்மறந்து கண்களில் ஒருதுளி கண்ணீர் ஆவது வந்துவிடுகிறது 😍
🥰🥰
Antha pen nammidam ilay
@@manopavi4159 😪😪
#thatthat 😍😍
Athu penne illai
உண்மையாய் காதலித்து பார் சொர்கமோ ,நரகமோ இரண்டில் ஒன்று நிச்சயம் உனக்கு வாழும்போதே இந்த பூமியில் ❤️❤️
🥺💯❤
மிக அருகினில் இருக்கும் தூரம் இது இதயமே ஓ இவளிடம் 2025 இலிருந்து பாட்டை தேடி கேட்பவர்கள் எத்தனை பேர் ❤️🔥❤️🔥❤️🔥
3:56 இந்த காதல் நினைவுகள் தாங்காதே அது தூங்கும் போதிலும்
தூங்காதே(u1&na mu)💥❣️
❤🌻
தெரியாத பெண்/ஆண் மேல் வரும் இனம் தெரியாத உறவு ... தொடக்கத்திலும் கேட்கவைக்கும் .. முடித்த பிறகும் கேட்க வைக்கும்.....என்ன புதுமை இது..இந்த பாடலில்...
கண்கள் இருக்கும் காரணம் என்ன...என்னை நானே கேட்டேனே உனது அழகை பார்க்க தானே கண்கள் வாழுதே.....✨✨✨✨❤️❤️❤️❤️
Revisited on 26th june 2024.
Idhayameyyyy hooo intha paatidam uruguthey❤️❤️❤️❤️❤️❤️
'ivalidam' da mada funda
@@nyanzinhtwe7926 Puriyalana mooditu poda zunni
@@Staryunicorn ezhutha theriyatha mada punda
Idhayameeyyy hooo , intha paattidam hoooo urugudheyyyy hoooo..
🤣🤣🤣
மூன்று நாட்களுக்கு முன்புதான் இந்தப் பாடலை முதல் முறையாக முழுதாக கேட்டேன். ஒரு கார் பயணத்தில். . மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. . என்ன அதிசயமோ தெரியவில்லை, நேற்றுமுன்தினம் இந்த பாடலை TV-யில் முதல் முறையாக பார்க்க நேர்ந்தது . . இந்த மூன்று நாட்களில் பத்துப் பதினைந்து முறையாவது, இந்தப் பாடலை நினைத்திருப்பேன். . . மிக மிக அழகான பாடல். . 2:21 - ல் "என்ன ஆகிறேன் . . எங்கு போகிறேன்" - என்கிற வரிகளிலிருந்து "வழிகள் தெரிந்தும்" என்கிற வரிக்கு ஒரு KEY STROKE - கோடு மெட்டு மாறுகிற அந்த இடம் அசத்தலான MAGIC. . . "நினைத்து நினைத்துப் பார்த்தேன்" பாடல் தரும் அதே திருப்தி . . .
நல்லவேளை, இந்தப் பாடலை யுவன்சங்கர் ராஜா பாடவில்லை என்பது இந்தப் பாடலின் மிகப்பெரிய PLUS-களில் ஒன்று . .
யுவன்சங்கர் ராஜா, தான் பாடக்கூடாத பல பாடல்களை பாடிக் கெடுத்திருக்கிறார் . . அவர் பாடி என்னால், மனம் லயித்து ரசிக்கமுடிந்த ஒரே பாடல் அஞ்சான் படத்தில் வரும் "காதல் ஆசை யாரை விட்டதோ" பாடல்தான் . . அந்தப் பாடலின் மெட்டு போல "middle pitch" "short phrase" மெட்டுகள்தான் யுவன்சங்கர் ராஜாவால் "fake voice and falsettos" இல்லாமல் பாட முடிகிற பாடல்கள் . .
அழகான மெட்டுகள் உள்ள பாடல்கள் அனைத்தையுமே, அழகாக பாடப்பட்ட பாடல்கள் என்று நிறையப்பேர் நினைக்கிறார்கள். அந்தப் பாடல் பிடிக்கிறது என்பதாலேயே, அதைப் பாடியவர் நல்ல பாடகர் என்கிற illusion இவர்களுக்கு உண்டு . . ஆனால், யுவன்சங்கர் ராஜா நல்ல பாடகர் என்றால், ஜேசுதாஸ்-ஸையோ, SPB-யையோ, ஷங்கர் மஹாதேவனையோ, உன்னி மேனனையோ, ப்ரதீப் குமாரையோ, ஹரி சரணையோ, Sid Sriram-மையோ என்னவென்று சொல்வது . . ? ? இவர்களுக்கும் யுவனுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை என்றால், சித்ராவிற்கும் தனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்றே தெரியாமல், "சில பேருக்கு சித்ரா பிடிக்காது, சில பேருக்கு ஜானகி பிடிக்காது. அது மாதிரி நான் பாடறது உங்களுக்கு பிடிக்கல என்று சொல்கிற "சித்ரா தேவிப்ரியா"தான் நீங்களும். . .
நல்லவேளை, இந்தப் பாடலை யுவன்சங்கர் ராஜா பாடவில்லை என்பது இந்தப் பாடலின் மிகப்பெரிய PLUS-களில் ஒன்று . .
zee tv "ஒரு நாளில்... " பாடலை இளைஞர் ஒருவர் பாட அது வரை பிடிக்காத அந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்து விட்டது.
😢😢
Na. Muthu kumar +yuvan=pure bliss😍💝
நான் இந்த பாடலுக்கு இன்று, நேற்று இல்ல 2009(12 years )இந்த பாடல் வெளி வந்த நாள் இருந்து இனி வரைக்கும் நான் அடிமை ❤❤எப்பொழுது கேட்டாலும் புதிதாக கேட்பது போல் இனிமையாக இருக்கும் இந்த பாடல்
Nanum than
@@tamizhveni1631 hi
Nanum tha brother
What a voice 😍
Roopkumar rathod...💥😍
Pookal pookum tharunam.
Venmathi venmathi from minnale.
Evergreen song... roopkumar rathod 😍
❤️💯
Neenga sonna moonu songla best roopkumar voice oru devathai song than
My fav minnale and oru devadai song
😔🖤
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்.... Nice line ✨️
எத்தனை வருடம் ஆனாலும்... இந்த பாடலை இப்பொழுது கேட்கும் போது கூட...
மனதின் ஆழத்தில் மறைந்து போன நினைவுகள் மெல்ல மிதந்து வந்து...
கடந்த காலத்துக்கு என்னை இழுத்து செல்கிறது ❤️
🥺❤️
🙂🖤
Ama pro
@@bharathi3330 l U
It's true
ஒவ்வொருத்தனுக்கும் அவனவன் யுனிக்கான தேவதையை கண்முன்னே நிறுத்தும் கீதம்
What a songs... what a lyrics... What a music.... What a voice.... Such a pleasant song
Super video bro
Lyrics by na. Muthu kumar
Voice:roopkumar rathod
what a karuvadu
What a comment
Vara level song ethu 😢😢 lovely
ஜெய் அதிர்ஷ்டகாரன்...ச்சேசே இந்த மாதரி பாடல்கள் கேட்டாலே மனதில் ஒரு வலி வரும் அது மென்மையா இருக்கும்....
இதயமே யுவனிடம் உருகுதே❣️❣️❣️❣️
Yes
இந்த பாடலை கேட்க்கும்போது காதலின் நினைவும்❤️, கண்களின் ஓரம் கண்ணிர் துளியும்😖 வருகிறது
இந்த பாடலை கேட்காத நாளே இல்லை #யுவன் அண்ணா இசைக்கு அடிமை💯
இதயமே ஒஹ் யுவனில் இசையில் உருகுதே 😍💓
காத்திரு என்றால் காலமெல்லாம் காத்திருப்பேன்
மறந்திரு என்றால் மறுநோடியே மாயிந்துவிடுவேன் 😂
😻poona😻
Intha one song pothum ni enkuda irukka feel tharuthu. Thanks lots yuvan 🙏🏻........... ❤️
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் நம்ம U1 sir லாள மட்டும் தான் தர முடியும் ☺️🥰
மரண நேரத்தில்........... உன் மடியின் ஓரத்தில்............ 🎵🖤
❤️❤️💖💖
Indha song tha En frd kadaisiya status vechitu suicide panita
இந்த காதல் நினைவுகள் தாங்காதே...
அது தூங்கும் போதிலும் தூங்காதே....💙🙏
Mmmm
🙏
வருடங்கள் மாறினாலும் வரிகள் மாறாது 💯🥰❣️
Cha enna songs ya ivlo naala idha miss pannitten 💘💘💘
U1 Vera level 🔥🔥🔥🔥
என் காதலை கண் முன் கொண்டு வந்த பாடல் உயிர் இழந்தேன் ஆனால் இறக்கவில்லை யுவனின் இசையில் 😵💝
ஆண் : ஒரு தேவதை பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது
ஆண் : இதயமே…ஓ.
இவளிடம்…ஓ
உருகுதே…ஓ…ஹோ ஓ
இந்த காதல் நினைவுகள்
தாங்காதே…
அது தூங்கும் போதிலும்
தூங்காதே…
பார்க்காதே…ஓ..என்றாலும் ஓ..
கேட்காதே .ஓ ஹோ ஓ…
ஆண் : என்னை என்ன
செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைந்து போகிறேன்
காதல் என்றால் ஓ..
பொல்லாதது…..
புரிகின்றது…..ஓ..ஹோ ஓ..
ஆண் : ஓ….ஓ….கண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
ஆண் : மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்…
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ….ஓ…
ஆண் : இந்தக்காதல் நினைவுகள்
தாங்காதே…..
அது தூங்கும் போதிலும்
தூங்காதே
ஆண் : ஒரு தேவதைப் பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது…
💗💗💗💗
I love you U1 👑🌍👑💯
Bro uhh🤍💯❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
🎉
After that guy (I think Timonthy waa his name. Sorry if am wrong) sang this Song in Neeyaa Naana show, This generation caught up with this song so much.... But for U1 fans, this has been cult for Ages (Another Gem from U1 Muthukumar Combo)😍😍😍😍. Thanks Timonthy (or to that guy) from U1 fans. #U14Ever. Missing you Na. Muthukumar Sir
No his name is finny i guess 🙄
His name is finny simson
It's not that because of him this song is hit
This song has it's own memories to cry aloud with both sorrow and happiness
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....💖💓❣️
இந்த பாடல் என்னை கலங்கி விட்டது 😭🥹
பாடல் வரிகள், குரல்,இசை,உணர்ச்சி பூர்வமாக மனதை நொருக்குகின்றது.. 🥰😘❤️
avan...... isai evan..... isai evan ..... isai kettalum yuvan isai ketpathu pool illai one of tha best music yuvan ❤❤❤❤
2023 லும் இந்த பாடல் தேர்ச்சி பெற்றுவிட்டது 🥰🥰🥰
2025 ல் இருந்து யாராவது இருக்கிறார்களா?😅
...மெய் சிலிர்த்து போனேன்... 😔But Romba sad Aaitan... Intha patta kekum pothu... 😔
3.28 what a lyrics!!!!!!!🔥🔥🔥 i can't control my tears 🥺🥺🥺 awesome ❤️❤️❤️
I m also
மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ.ஓ
இந்தக்காதல் நினைவுகள்
தாங்காதே..
அது தூங்கும் போதிலும்
தூங்காதே
மனசுலே 10 டன் பாராங்கல்லே வைச்சி அழுத்தினாலும் இந்த பாட்டே கேக்கும் போது மனம் இலவம் பஞ்சாய் மாறி விடும்
Yuvan + Na.muthu kumar lyrics 💖💖💖 =pure bliss ❤️❤️🔥
❤❤
Yuvan is always magical♥️♥️♥️
வரிகளில் வாழும் நா.முத்துக்குமார்..
ஒவ்வொரு வரியும் வலியை உணரச்செய்கிறது..
U1&நா.மு=> best compo
Marana nerathil... Un madin orathil... Idamum kidaithal iradhum vaazhuven🖤❤️
இந்த காதல் நினைவுகள் தாங்கதே nu வரும் போது புள்ளரிப்பு வருகிறது.not for the first time for the nth time I am feeling like this.U1 you are a addiction Boss.
Marana Nerathil Un Madin Orathil Idamum Kidaithal Iranthum Vaazhuven 🙇💞
Bro ithu epti oru lyric🤩😍
Simply 👌
@@karthikk8409 sss brw
Yesterday bigg Boss ku approm indha song romba pidikkidhu credits season 8 Jeffrey vera level voice paa love you bro
Not a word's..yuvan song is all time favourite....
Sera Mudiyatha kadhal ninaivugal + Head phones + Closed Eye + This song :: Vibes 💖
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் நிம்மதியா இருக்கிறது
இதயமே.... Ho... இவளிடம்.... Ho... ஊருக்குதே.... ❤❤❤
Yuvan🎸+Na.Muthukumar✍︎=bliss combo💞 Miss u na muthukumar sir💔
90' s 🙄🙄kid's லவ் பண்ணா இப்படி தான் இருக்கும் 😍😍😍😍
🥺🥺🥹
Aiyo romba miss panra bro ,vuinga time period la poranthu lifea love panni online illama theatre,beachnu suthi love expose panna madila 😢
மனம் கதறும் ஓசைகள் அவளின் காதுக்கு கேட்கவில்லை...
மரணம் எனை அழைத்திடும் போதிலும் மடியில் கிடந்த நிமிடங்கள் மறக்கவில்லை...🥺
Manasa kasta paduthunalum meendum meenddum kekka vaikum maayam yeno.. ❤🎉isai, padal varigal, padagar kural evai ondru marinalum athe mana pathaippu kidaikkathu❤ thanks to all team
❤❤❤❤❤❤Idhayame oh intha yuvan idam uruguthey 😍😍😍😍😍🥰yuvan voice sema❤️😍😍😍😍😍
1:57 - 2:12
3:26 -3:40
2:27 - 2:43
3:57
1:57 Yeii aaahaaa…aaa..
Ennai enna seithaai pennae
Neram kaalam maranthenae
Kaalgal irandum tharaiyil irunthum
Vaanil parakkiren
3:26 Marana nerathil
Un madiyin orathil
Idamum kidaithaal
Iranthum vaazhuven…
2:27 Kaadhal endraal ohh
Pollaathathu…uu
Purigindrathu ohhoo hoo
3:57 Intha kaadhal ninaivugal
Thaangaathae
Athu thoongum pothilum
Thoongaathae
இந்த காதல் நினைவுகள் தாங்காதே 😘my fav line 😇
இந்த காதல் நினைவுகள் தாங்காதே அது தூங்கும் போதிலும் தூங்காதே 😇😇😇
U tube la pakurathu oru Thani feel tha 😍🤩
மரண நேரத்தில்ல்ல்.. உன் மடியின் ஊரத்தில்ல்ல் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்....🥰🥰
Neeya naanala antha paiyan paadunathuku apram romba like panni ketavagala yaaru....
வா மாப்ள மழை பெஞ்சா இங்க தான் வருவ தெரியும் 😊❤
Yuan's Magic 🥰🥰🥰 one of my favorite song.... Travel pannumboth antha ozhukkile drive pannittirikkum ❤️❤️❤️
என்றும் யுவன் இசையில் 🎧🎧🎧🎧
❤️இந்த❤️காதல்❤️நினைவுகள்❤️
❤️ஆகாதே❤️
❤️அது❤️தூங்கும்❤️போதுலிம்❤️
❤️தூங்காதே❤️
இந்த காதல் நினைவுகள் தாங்கதே
மரண நேரத்தில்....
உன் மடியின் ஓரத்தில்...
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்....
யாரெல்லாம் 2023ல் இந்த பாடலை ரசிக்குகிறீர்கள் 🥰
Me
கேட்டான் பாரு கேனத்தனமான கேள்வி😅
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்💓🥺…
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்🥺❣️…
Etha 🎵song tha konjum nala whatsApp status sema trending🔥🔥.... Lovely❤ lyrics
காதல் என்றால் பொல்லாதது புரிகின்றது 🥰🥰🥰 what a lyrics ppppha
I literally fly when this line comes: intha kathal ninaivugal thangatheee....❤️❤️❤️
starting violin music... pure goosebumps...solla varthaigal illai
Magical composing by YUVAN🥰🤩
Ss
இனிமையான தருணங்களை ஞாபகப்படுத்தும் பாடல் ♥️
இதயமே ஓ.... , இவளிடம் ஓ...... , உருகுதே...... ஓ ....ஹோ ..ஹோ.. ஓ ..... 🤗❤️
Pure bliss no words to explain❤🙃heaven...Oru devathai parkum neram edhu💛👀
My fvt one U1 ennamo theyriyala intha song ketale old ellame maindku vanthu oru thani feel akum 😂😂😣😣😔😔
என்ன பாடல் ட வெற லெவல்
#namuthukumar #yuvan
Jeffery song padnathuku apram éntha song utube la search pannavanga yaar... Like podunga
Best Song in the World ❤️ Always Thanks To U1 Sir And Na.Muthukumar Sir ,Singer Roop Kumar Sir ❤️🙏🥺😇
இந்த காதல் நினைவுகள் தாங்காதே....🔥
Yuvan full ஃபாமில் இருந்த நேரம். best composition
First sight.. Then love feel.. And.. Love continue.. Then last breakkkk... What a song.. Ellame ore song la.. 😌
This song remember me always.... The G(o)lden college days travel... Using headphones with basic music mobile.... Damn..... Yuvan.....
What a clear pronounced tone from Roop kumar 🎉
Intha kaathal nenaiugal thaangathe hooo.. Semma lyrics
Theme song of one side love...."adhu oru thani sogam yaa" get the vibe while listening to this song😍😍
3:08 most favourite lyrics 🥰♥️🥰🥰♥️
Addicted to this song💖🔥🔥🔥