தல தீபாவளிக்கு கூட எங்களை கூப்பிடல.. கணவர் வீட்லதான் இருக்கேன்| NEEYA NAANA | THALA DIWALI | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 90

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h Месяц назад +15

    ஒற்றுமையுடன் வாழ்ந்து மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ வாழ்த்துக்கள். பெற்றவர்கள் ஆசீர்வாதம் விரைவில் கிடைக்கும்.

  • @ChandradeviKaneswaran
    @ChandradeviKaneswaran Месяц назад +6

    எனக்கு உங்களை யாரர் என்று தெரியாது ஆனால் நீங்கள் நன்றாக வாழ வாழ்த்துகிறேன் ஸ்ரீ லங்கா

  • @yakshithapalanivel1553
    @yakshithapalanivel1553 2 месяца назад +75

    இணைபிரியா தம்பதிகளாய் பல்லாண்டு காலம் வாழ்க❤❤

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 месяца назад +31

    இதே போல் கடைசி வரை பயணிக்கவேண்டும், போகப்போக கசக்கக்கூடாது❤❤❤❤

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 месяца назад +57

    அழகான தேவதை உங்கள் மனைவி அவளை நல்ல பார்த்துக் கொள்ளுங்கள் மகனே உன்னை நம்பி வந்த பெண் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் ❤❤❤❤ அட்வான்ஸ் தலதிபாவளி வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉

  • @balusamy112
    @balusamy112 2 месяца назад +141

    நீங்கள் யாருன்னு தெரியாது ஆனால் எந்த குறையும் இல்லாமல் சாகும் வரை இணைபிரியாமல் நீடுழி வாழ வேண்டும்

    • @Suryageetham
      @Suryageetham 2 месяца назад +5

      கோடி நன்றிகள் அய்யன் பாலுசாமி ❤

    • @DEEPARUBA-h6w
      @DEEPARUBA-h6w 2 месяца назад

      They came in neeya naane programme

  • @Livetrichy
    @Livetrichy 2 месяца назад +14

    எங்கள் மகளுக்கு sep 15 திருமணம் இனிதே நடந்து முடிந்து
    நாங்கள் நாடு கடந்து வந்து விட்டோம் மகளுக்கு மாப்பில்லை வீட்டில் தான் தலை தீபாவளி உங்களை பார்த்ததும் மகளின் நினைவு
    உங்கள் அனைவரும் சந்தோசமான தீபாவாளி வாழ்த்துக்கள்

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 2 месяца назад +20

    நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.அம்மா அவர்களுக்கு ,கோபம் வேண்டாம்.நல்ல பையன். அக்காக் களும் நீங்களும் விரைவில் விருந்து
    க்கு செல்லுங்கள்.சந்தோசமான காலத்தை வீணாக்காதீர்கள்

  • @SumithraSumi-z1f
    @SumithraSumi-z1f 2 месяца назад +25

    Beautiful smiling anchor...looks like a kid...❤

  • @BenjaminFranklin-s4h
    @BenjaminFranklin-s4h 2 месяца назад +6

    அவங்க முன்னாடி தெம்பா வாழ்ந்து காட்டுங்க. அது தான் உங்களை ஒதுக்கினவங்களுக்கு நீங்க கொடுக்குற மிகப்பெரிய பரிசு...
    சங்கீதாவ சூர்யா பாத்துக்கிற மாதிரி ,சூர்யாவ சங்கீதா பாத்துக்கிற மாதிரி நம்ம வாழ்க்கை இல்லையே ன்னு எல்லாரும் ஏங்கணும்.
    அது தான் நீங்க அவங்களுக்கு குடுக்கிற பரிசு
    வாழ்க வளமுடன்❤️❤️❤️

    • @Suryageetham
      @Suryageetham 2 месяца назад

      கோடான கோடி நன்றிகள் ❤😍

  • @parvathik8871
    @parvathik8871 2 месяца назад +14

    Kandippa unga amma varuvanga ...Thala diwali unga mom vettula than believe don't lose your hope ❤ advance Happy thala diwali 🎉

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 2 месяца назад +30

    உங்கள் வாழ்க்கை யை பார்த்து உங்கள் பெற்றோர் கண்டிப்பாக ஒரு நாள் வருவார்கள் அது வெகு தொலைவில் இல்லை
    இன்னும் மகிழ்ச்சியாக மாறும் கவலை வேண்டாம் ❤❤❤❤
    மகிழ்ச்சியாக இருங்கள் 😊

    • @Suryageetham
      @Suryageetham 2 месяца назад +3

      உங்கள் அன்பு நிறைந்த வார்த்தைகள் இது போதும்❤ ஆயிரியம் ஜென்மம் கூட எளிதாக வாழ்ந்து விடுவோம்
      உங்கள் வாழ்த்துக்கள் அத்தனையும் நிறைவேறும் என்று நானும் மிக உறுதியோடு நம்புகிறேன்❤

  • @edwinmcc
    @edwinmcc 2 месяца назад +4

    I enjoyed the narration.. I sincerely pray that her mum would become generous and accept them in the future ..

  • @ventakavishnu5143
    @ventakavishnu5143 Месяц назад +2

    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t Месяц назад +5

    சாதி மதம் இனம் மொழி சமயம் நிறம் என்று அனைத்திற்கும் அப்பாற்பட்டது உண்மை காதல்....என்றும் இன்று போல் வாழ்க வளமுடன் ❤️❤️❤️

  • @rexolineisabel1290
    @rexolineisabel1290 2 месяца назад +5

    Be brave.There are somany problems in our life.but there will be solutions to each and every problem. Love erases all the wounds especially heart wounds. Groom should be more understanding because the bride has only you.God bless you abundantly dears 🎉🎉🎉❤❤❤❤

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 2 месяца назад +4

    Cute and Decent couple

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 8 дней назад

    அழகான ஜோடி வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @johnbork1309
    @johnbork1309 2 месяца назад +1

    காலமெல்லாம் உங்கள் காதல் வாழ்க

  • @Brilliantideas19
    @Brilliantideas19 2 месяца назад +2

    Ellam nallathave nadakka iraivan arul kidaikattum❤

  • @silviyadaborah1769
    @silviyadaborah1769 2 месяца назад +7

    God bless both of you 🎉🎉

  • @sageesboutique
    @sageesboutique 2 месяца назад +7

    Was waiting for this interview ❤❤❤

  • @gracylatha2945
    @gracylatha2945 2 месяца назад +2

    அழகான கவிதை

  • @rajag6587
    @rajag6587 2 месяца назад +4

    Very good pair ❤

  • @velusettu7092
    @velusettu7092 2 месяца назад +4

    Happy thala Diwali dears 🎉🎉❤❤

  • @johnbork1309
    @johnbork1309 2 месяца назад +3

    Pure love pair,all the best

  • @fathimarifaya9018
    @fathimarifaya9018 2 месяца назад +3

    Very beautiful interview🎉

  • @Shanthi-x7l
    @Shanthi-x7l 2 месяца назад +5

    God bless you and your family super

  • @vijaygogu7845
    @vijaygogu7845 Месяц назад

    True love and lots of struggle.

  • @PrabhuPrabhu-qi4od
    @PrabhuPrabhu-qi4od 2 месяца назад +2

    Super

  • @sumathidayalamurthy
    @sumathidayalamurthy 2 месяца назад +2

    God bless you happy diwali wishes ❤lots of love from you sis❤

  • @satheeshsm1439
    @satheeshsm1439 2 месяца назад +3

    My favourite couple 💜💜💜💜

  • @srmvideotamil1210
    @srmvideotamil1210 2 месяца назад

    🎉 ❤ Valthukal Sister And bro

  • @kohiladevis5884
    @kohiladevis5884 2 месяца назад +2

    தம்பதிகள் இருவரும் வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு வாழ்க.

  • @JAJK24
    @JAJK24 2 месяца назад

    God bless you both ..Ellame seriyayidum❤

  • @Balachandran-t7s
    @Balachandran-t7s 2 месяца назад +5

    ❤congratulations, very good couple, God bless you 🙏

  • @selvanayagimanivannan699
    @selvanayagimanivannan699 2 месяца назад +5

    Sema cute and lovely couple .ur saree is soo beautiful

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 Месяц назад +1

    அழகிய காதல்

  • @Kutty123denm
    @Kutty123denm 2 месяца назад +3

    What a achievements they did . Student , ellarukum intha interview very helpful . Thank you .

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 8 дней назад

    வாழ்த்துக்கள் ❤

  • @elagovanr3154
    @elagovanr3154 2 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @Gomathi.mGomathi.m-xq6ge
    @Gomathi.mGomathi.m-xq6ge 2 месяца назад +2

    Hi suri Happy diwali

  • @kavicareeducation2335
    @kavicareeducation2335 2 месяца назад +2

    வாழ்க வளமுடன்

  • @BenjaminFranklin-s4h
    @BenjaminFranklin-s4h 2 месяца назад +3

    பிரியாத வரம் வேண்டும்

  • @RayanRaaya
    @RayanRaaya Месяц назад

    🎉🎉🎉

  • @tamizharasu1922
    @tamizharasu1922 2 месяца назад

    Congrats bro and sis

  • @nallammalalagu-xh2vu
    @nallammalalagu-xh2vu 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 2 месяца назад +2

    Wishing you long long long live !

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 2 месяца назад +2

    💃🕺💜💜🙌💐

  • @samyukthasarvesan1820
    @samyukthasarvesan1820 2 месяца назад +3

    Kannu patduda pothu pa

  • @jayakumarp7227
    @jayakumarp7227 2 месяца назад

    😘😘😘😘😘♥️💕💕💘❣️

  • @rajeswaric1519
    @rajeswaric1519 2 месяца назад +2

    In case if the person(man)is bad how the life would have been......wrong on girl...hurting parent for her happiness....anyways they look happy.....may god bless

    • @gurunaveen2647
      @gurunaveen2647 2 месяца назад

      That's the risk you take .

    • @amala8487
      @amala8487 Месяц назад

      Parents schould Bless the childres future and Happiness.so that chidren and Parents share the l Hormany.

  • @gmsistore1478
    @gmsistore1478 2 месяца назад +4

    Dai mercury, unmaiya sollu. Anda show la irunthathulaye fairaa iruntha ponnunu thaana inda interview

    • @guruvel07
      @guruvel07 2 месяца назад

      😂😂😂

  • @Criminal-n2v
    @Criminal-n2v 2 месяца назад +2

    Wife attractive

  • @NandiniShankaran
    @NandiniShankaran 2 месяца назад +7

    Vazhkaila yemandu nika pora...
    She shld hav listened to her parents
    You will repent when he shows true colors

  • @Healthyfitdiet
    @Healthyfitdiet 2 месяца назад +14

    Ne ena ma evalo apavi ah iruka avan un fair skin pathu attract agi love bracket potu marriage panirukura. Think wisely why he chooses you.

    • @faas-c5l
      @faas-c5l 2 месяца назад

      Maybe 🔥

    • @Suryageetham
      @Suryageetham 2 месяца назад +14

      Thank you for your Point Blank opinion ❤
      And my Answer for you is
      Everyone likes shining moon in the Dark sky from the earth
      Nobody reached the moon when they just liked it
      Neil Armstrong was truly loved the moon by reaching there and became Historical human in this Earth
      I'm that wise man like Neil Armstrong Reached my shining MOON MY WIFE SANGEETHA♥️
      I WILL SACRIFICE MY WHOLE LIFE FOR HER FOREVER
      AND WE WILL MARK OUR OWN HISTORY IN THIS EARTH
      LOVE YOU ALL❤️

    • @Healthyfitdiet
      @Healthyfitdiet 2 месяца назад

      @@Suryageetham But you're not looking like that shining moon (fair) so it proves that you would have ignored her if she had black skin tone .

    • @DeviSrinivasan-vn9kq
      @DeviSrinivasan-vn9kq 2 месяца назад +5

      ​@@Suryageethamகாதல் வாழ்க்கையில் திருமணம் மட்டும் வெற்றியல்ல.இதே காதலுடன் இதே அன்புடன் எல்லா சூழ்நிலைகளிலும் இதே புரிதலுடன் வாழ்ந்து காட்டுவதுதான் வெற்றி
      நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் நலமோடு வாழ பிரார்த்தனை செய்கிறேன் ❤

    • @Rudhrakshasarees
      @Rudhrakshasarees 2 месяца назад +2

      ​@@Suryageetham super bro😊

  • @skk5405
    @skk5405 2 месяца назад +2

    ஏன்டா ஓடுக்காலி கல்யாணம். இதுல parents support இல்லனு வேற பேரு..

    • @Mr_KK_Channel901
      @Mr_KK_Channel901 2 месяца назад

      உனக்கு என்னப்பா நீ பைத்தியம் என்ன வேணா பேசுவ

    • @saisibilifestyle
      @saisibilifestyle Месяц назад +1

      ரொம்ப ஓவரா பேசாதீங்க உலகத்தில் நடக்காதது தான் அவங்க பண்ணிட்டாங்க

    • @emailservice7039
      @emailservice7039 Месяц назад

      உனக்கு ஏன்டா காண்டு