விருச்சிகம் - நீங்கள் பிறவி எடுத்த காரணம் இதுதான் | mun jenma piravi palan tamil - viruchigam

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2023
  • #viruchigam #rasipalan #jothidam #astrology #jathagam
    விருச்சிகம் - நீங்கள் பிறவி எடுத்த காரணம் இதுதான் | mun jenma piravi palan tamil - viruchigam
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Комментарии • 625

  • @g.nareshg.naresh1337
    @g.nareshg.naresh1337 Год назад +164

    விருச்சிகம் ராசி காரர்கள் பற்றி மிகவும் அருமை யாகவூம் தான் கூறினீர்கள்.ஏன்டா பிறந்தோம்.என்று தான் வருத்தம்..
    சந்தோஷம் என்பது இல்லை.
    அர்த்தம் தெரியாமல் தான் வாழ்ந்து கொண்டு யிருக்கிரோம்.
    ஒரு அணாதை போல் தான் வாழ்ந்து கொண்டு யிருக்கிரோம்..

  • @nironiroshanniro1789
    @nironiroshanniro1789 4 месяца назад +44

    நடக்க போரத சொல்லுகின்றாரா? இல்லை சொல்வது நடக்கின்றதா தெரியவில்லை..... கஷ்டங்கள் பழகிடுச்சி.... இன்னும் எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் தாங்கி கொள்வேன் இன்னொரு பிறவி மட்டும் வேண்டாம் 😢😢😢😢 🙏🙏🙏🙏

  • @Tholiyin_Payanam
    @Tholiyin_Payanam Год назад +58

    உண்மை தான் நீங்க சொல்லுவது எல்லாம் ஆனால் இருக்க இருக்க கஷ்டம் தான் அதிகமாகுது... நான் நினைச்சத செய்ய முடியாம தவிக்கிறேன்... எப்போதான் நல்லது நடக்குமோ கடவுளே

  • @msivasakthi2304
    @msivasakthi2304 Год назад +92

    100% உண்மை ஐயா ... நீங்கள் சொல்வது ஒவ்வொன்றாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது...

  • @Raks43434
    @Raks43434 Год назад +31

    ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை தான் எனக்கு பணபலம் இல்லை சொந்த பந்தங்கள் பலம் இல்லை ஏன் என்கூட நின்று நான் இருக்கிறேன் என்று சொல்லவும் யாரும் இல்லை எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு எப்போதும் எந்த சூழ்நிலையிலும் கடவுள் பலம் நிரைய உள்ளது என் அப்பா இருக்கும் வரை அவர் எனக்கு நிறைய அறிவுரை வழங்கினார் ஆனால் அவர் போனபின் இங்கு நிறைய மக்களாலும் சொந்தங்கலாலும் நிரைய பாடங்கள் கற்றுக் கொண்டுள்ளேன் ஆம் நீங்கள் சொல்வது போல் நான் யாரையும் நம்பமாட்டேன் வாழ்க்கையில் நிரைய போராட்டத்தில் என்னால் முடியும் என்ற நம்பிக்கையையும் தெய்வ பலத்தோடும் வாழ்ந்துகொண்டு இருக்கேன் என்னால் முடிந்த வரை உதவி செய்ய வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை உதவி என்றால் பணம் தான் என்று நிறைய மக்கள் நினைக்கின்றனர் இல்லை பத்து ரூபாய் கொடுத்தாலும் அதை மனநிறைவுடன் கொடு உதவி என்பது அவர்களுக்கு தேவையான நேரத்தில் செய்வது அவர்கள் மனநிறைவுடன் நம்மை நோக்கி பார்ப்பது கை கூப்புவது நன்றி சொல்வது எவ்வளவு பெரிய விஷயம்❤ ஏதாவது சந்தர்ப்பங்களில் உதவி செய்யுங்கள் நீங்களும் கடவுள் பக்த்தில் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @divyasai_official3
    @divyasai_official3 Год назад +52

    விருச்சகம் ராசி நீங்க சொன்னது 100% உண்மை❤

  • @sivasakthi4493
    @sivasakthi4493 Год назад +234

    ❤முருகன்❤ அருள் விருச்சிகத்துக்கு🎉 உண்மை 😊😊 முருகா ❤ மட்டுமே துணை 😊

    • @sivasakthi4493
      @sivasakthi4493 Год назад +7

      முருகப்பெருமான் பற்றி பதிவு போடுங்க .... சார்

    • @jjayaprakash2354
      @jjayaprakash2354 Год назад +2

      ஓம் முருகா ❤

    • @user-uc9tt9gz3k
      @user-uc9tt9gz3k Год назад +1

      உண்மை அத்தனை வார்த்தையு ம் உண்மை

    • @muthumanjula6945
      @muthumanjula6945 Год назад

      @@sivasakthi4493 ppp

    • @jothikapushparaj7043
      @jothikapushparaj7043 Год назад

      ​@@jjayaprakash2354lo

  • @sureshjaya9911
    @sureshjaya9911 Год назад +12

    நான் நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் லைக் போட்டு விடுவேன் என நீங்க சொல்றது ரொம்ப கரெக்டா இருக்கும் எனக்கு தெரியும்100/💯

  • @nagarajarunachalam-kx8ws
    @nagarajarunachalam-kx8ws Год назад +21

    நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது உண்மை தான் ஐயா குருவின் அருளுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்
    நன்றி சிவ சிவ

  • @senlee5170
    @senlee5170 Год назад +40

    விருச்சிகம் செவ்வாய் அதிபதி - அங்காரகன் செவ்வாய் தேவன்! செவ்வாய் அதிபதி அப்பன் முருகன் ❤ கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா செந்திலாண்டவா❤ 🙏

  • @selvanataraja
    @selvanataraja 11 месяцев назад +41

    அய்யா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, ஓம் காஞ்சி காமாட்சி தாயே சரணம் அம்மா❤🙏🙏🙏🙏

  • @krisshnauk
    @krisshnauk Год назад +43

    நீங்கள் சொல்வது விந்தையாக உள்ளது.... அய்ந்து வயது முதல் அனாதையாக வாழ்கிறேன் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை ஆனால் 45வயதிலும் கஷ்டமாண வாழ்க்கை 😢😢

    • @sekarparvathi7357
      @sekarparvathi7357 Год назад

      Super. Mages

    • @arasimutha9118
      @arasimutha9118 Год назад +5

      Don't feel sariyaa poidum

    • @chukkygopal7378
      @chukkygopal7378 Год назад +7

      எல்லாம் சரியாகிடும்
      மனம் தளர வேண்டாம்

    • @anithap3566
      @anithap3566 11 месяцев назад +6

      வாழ்வில் தினம் தினம் போராடுபவர்கள் தான் அதிகம் ஆனால் மனம் தளராமல் மகிழ்ச்சியாக போராடுபவர்கள் விருச்சிகம். நன்றாக இருப்பீர்கள் வருந்த வேண்டாம். தொடர்ந்து போராடுங்கள்.. வெற்றி பெறுவீர்கள்..

    • @LifetimeTreasurez
      @LifetimeTreasurez 11 месяцев назад +2

      Same me

  • @user-mo6xv7nm8i
    @user-mo6xv7nm8i Год назад +17

    காஞ்சிபுரம் காமாட்சி எந்த நேரமும் எள் நினைவில் இருப்பது உண்மைதான் ஐயா

  • @kalpanadevi-no4vx
    @kalpanadevi-no4vx Год назад +21

    நீங்கள் சொன்ன அனைத்தும் 100% உண்மை ஐயா மிக்க மிக்க நன்றி எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Год назад +47

    முருகன் அருள் எப்போதும் உண்டு... நன்றி🙏

  • @muthukumar2680
    @muthukumar2680 11 месяцев назад +14

    நீங்க சொன்னது உண்மை தான் ...என் டா பிறந்தோம் அப்டின்னு இருக்கேன்... இதுவும் கடந்து போகும் அப்டின்னு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.... பார்க்கலாம் நீங்கள் சொன்னது எப்டி நடக்க போகிறது என்று

    • @Parimani-gh1qo
      @Parimani-gh1qo 6 месяцев назад

      Yes bro

    • @yuvasangar2750
      @yuvasangar2750 5 месяцев назад

      ☆Happy☆ ♡Valentine's♡ ☆Day☆ to the 💪 today is my favorite things to say that you are so 🔥

    • @jeyalakshmi1911
      @jeyalakshmi1911 Месяц назад

      Yes

  • @Usha8944
    @Usha8944 10 месяцев назад +14

    அய்யா நீங்க சொன்னது எல்லாமே 💯💯💯உண்மை.என்னோட வாழ்க்கைல ரொம்ப கஷ்ட பட்டுட்டு தா இருக்கேன்.என்னோட கூட இருக்குற நண்பர்கள் தேவைக்கு தான் பயன் படுத்திக்கிறாங்க ஐயா.எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா .இத மறக்க ஏதாவது வழி சொல்லுங்க ஐயா plece

    • @saipari2913
      @saipari2913 3 месяца назад

      சிவன் கோயில் சென்று திருவாசகம் படியுங்கள் எல்லாம் நல்லதாக நடக்கும்

    • @Usha8944
      @Usha8944 3 месяца назад

      வேற எதுவும் வீட்ல இருந்த மாதிரி எதாவது வழி சொல்லுங்க ஐயா வழி இல்லையா ஐயா

  • @sathyaslearnmore
    @sathyaslearnmore Год назад +21

    Super sir என் வாழ்க்கை யதார்த்தத்தை அப்படியே சொல்கின்றீர்கள். தங்கள் ஊக்கத் திற்கு மிக்க நன்றி ஐயா 😊

  • @saranyaa6336
    @saranyaa6336 Год назад +56

    அருமை ஐயா உங்கள் வார்த்தைகளால் மனம் நிம்மதி அடைகிறது.

  • @shanmugasundaramshanmugasu2965
    @shanmugasundaramshanmugasu2965 10 месяцев назад +9

    மனமார்ந்த நன்றிகள் ஐயா
    இந்த வார்த்தை உண்மையில்
    என் உள்ளத்தில் இருந்து வருகிறது நன்றிகள்

  • @stellamary5618
    @stellamary5618 Год назад +25

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான்

  • @RameshRamesh-dd2wz
    @RameshRamesh-dd2wz Год назад +42

    அருமை அய்யா.... ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதல்

  • @banurekas7983
    @banurekas7983 Год назад +6

    அனைத்தும் இருந்து ஒன்றும் இல்லாமல் போனது. என்னோடு இருப்பது உயிர் உண்மை நேர்மை தமிழ். இதனால் பெரும் புகழும் குவிகிறது. தவ வாழ்க்கை சரியே. தலைமைப் பண்பும் சரியே. வருமானம் இப்போது இல்லை. வேலையைத் தேடிக் கொண்டு இருக்கிறேன்.
    சொல்வதெல்லாம் சரியே. வாழ்த்துகள் ஐயா.
    💐🙏⭐
    - சே. பானு ரேகா ஆற்காடு.

    • @AK47--official
      @AK47--official 11 месяцев назад

      வணக்கம் ஏதேனும் உதவி தேவையா

    • @moorthyk852
      @moorthyk852 3 месяца назад

      தமிழ் உங்களை காக்கும்.

  • @navasakthis9245
    @navasakthis9245 11 месяцев назад +10

    ஐயா மிகவும் அருமை நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நல்லதே நடக்கட்டும் 🙏🙏💥👍

  • @albertantony5935
    @albertantony5935 Год назад +9

    You are a motivational speaker. But நாண் ரொம்ப நல்லவன், ஆனா எனக்கு கெட்டதுதான் நடக்குது, என் கவலைக்கு காரணமே என்னால என் family பூரா கஷ்ட பட்றாங்க

  • @successsiva4473
    @successsiva4473 Год назад +41

    ஐயா... தங்கள் வார்த்தைகள் வாழ்வில் நம்பிக்கை தருகிறது..

  • @RajKumar-ue5bw
    @RajKumar-ue5bw Год назад +23

    உங்கள் ஒவ்வொரு வார்த்தையில் இருந்தும் ஒரு நம்பிக்கை வருகிறது ஐயா மிக்க நன்றி...🎉🎉🎉

  • @selvanataraja
    @selvanataraja 11 месяцев назад +8

    அய்யா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, ஓம் காட்சி காமாட்சி தாயே சரணம் அம்மா❤🙏🙏🙏🙏 10:35 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @sekarsekar127
    @sekarsekar127 Год назад +5

    நன்றி நன்றி ஐய்யா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் மிக மிக அருமையான பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍

  • @ATRRajan.317
    @ATRRajan.317 3 месяца назад +2

    உண்மை அய்யா 100%...நன்றி...

  • @thangamindhirani8668
    @thangamindhirani8668 Год назад +20

    நீங்கள் சொன்னது நடந்தால் மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Год назад +8

    ஆம் ஐயா நேர்மறை சிந்தனை என்றாவது ஒரு நாள் சிறப்பைத் தரும் !👍🙏

  • @senthilm8334
    @senthilm8334 11 месяцев назад +4

    Super sir. நீங்க சொல்றது சரிதான். அப்படியே என் life la நடகுதுங்க sir. Thank you

  • @sengkuttuvansengkuttuvan6442
    @sengkuttuvansengkuttuvan6442 Год назад +9

    அருமையான பதிவு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் கூறிய வார்த்தைகள் என் மனதை மேலும் வலிமையாக்கியது மீண்டும் மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா அவர்களுக்கு

  • @devanand5167
    @devanand5167 Год назад +11

    It's true.. rightly said.. however viruchigam now currently facing health ...wealth.. job related issues..I wish n bope all scorpions willl come out of these issues and have a happy life as sir told... All the best...

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories Год назад +102

    எப்புடி சகோதரரே இப்புடியொரு எனர்ஜெடிக் என்கரேஜ்மென்ட் குடுக்கறீங்க?!. உண்மையாவே காமாட்சி அம்மன் உங்க மூலமா எங்க மனசை தைர்யப்படுத்தறா. போக வேண்டுமென்ற மனம் இருக்கு. அவள் மனது வைத்தால் என்னை அழைத்துச் செல்வாள். 🙏🙏🙏

    • @yuvarajdhanasekar6857
      @yuvarajdhanasekar6857 Год назад +3

      நீங்கள் மனது வைக்க வேண்டும் சகோதரி. :)

    • @navaneedh100
      @navaneedh100 Год назад +3

      Romba encouraged ah iruku , 😊👍

    • @NirmalaDevisthrillerstories
      @NirmalaDevisthrillerstories Год назад +3

      @@yuvarajdhanasekar6857 நான் மனதில் வைத்திருக்கிறேன். நான் மட்டுமே குடும்பமல்லவே?. குடும்பத்தில் அதற்கான சூழல் உருவாக வேண்டும். என் பேச்சை அவர்கள் கேட்க வேண்டும். இப்படி எவ்வளவோ இருக்கிறது. அதனால் தான் காமாட்சி அம்மனை துணைக்குக் கூப்பிட்டேன்

    • @soundirarajan2738
      @soundirarajan2738 11 месяцев назад +1

      Super

    • @sujathasln1246
      @sujathasln1246 10 месяцев назад

      ..aashskakysnsnm

  • @goodmorning1968
    @goodmorning1968 11 месяцев назад +6

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @anurekhasreedharan4483
    @anurekhasreedharan4483 Год назад +6

    Guruji, Whatever you told is 1000% happening in my life, Thanks for the solution

  • @TheNarennn
    @TheNarennn Год назад +8

    நீங்க ஒரு சிறந்த மனிதர் ❤

  • @SivaSiva-nz7bo
    @SivaSiva-nz7bo Месяц назад

    அய்யா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை❤ நம்மநல்ல குளத்தால் மற்றவரவர்கள் அதனைபாவித்து விடுகிறார்கள் விஷயம் முடிந்தால் அவர்கள் ஒதுக்கிவிடுகிறாகள்😊

  • @prakashpk23
    @prakashpk23 Год назад +3

    🙏🏼 Valge Valamuden Ayya 💖
    100% True Ayya 💖
    Mikke Nandri 💖
    🦂 Kettai From Malaysia 💖

  • @user-if9jj5mk9m
    @user-if9jj5mk9m 2 месяца назад

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தெய்வம் என்னுடன் இருப்பது உண்மை நன்றி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி அன்புடன் இளவரசி.மு

  • @navabharathi515
    @navabharathi515 Год назад +1

    அருமையான பதிவு ஐயா. மிகவும் பயனுள்ள பதிவு. உண்மை .காமாட்சி மிகவும் உண்மை

  • @palanysamy9626
    @palanysamy9626 11 месяцев назад +1

    அருமை 100 /100.உண்மையாக
    கூறினீர்கள் ஐயா மிக்க நண்றி.

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 Год назад +5

    மிகவும் அருமை ஐயா.🙏🙏🙏👌

  • @arunabalaji3025
    @arunabalaji3025 Год назад +1

    Thanks sir for giving positive vibes to my viruchiga rasi kettai natchatra

  • @elavarasangovindan675
    @elavarasangovindan675 11 месяцев назад +2

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரிதான் அனைத்தும் ஒவ்வொன்றாக நடக்கிறது

  • @MaheshMangalam
    @MaheshMangalam Год назад +1

    அருமை. உண்மை. நல்லதகவல். நன்றி ஐயா!!.

  • @ganeshsha9953
    @ganeshsha9953 Год назад +1

    Guruji 🙏 am following you for last 6 months. Gracefully i am happily and step up in my growth. Aasirvathikavum 🙏

  • @nesh1229
    @nesh1229 Год назад +3

    Sir your words are so meaningful 🙏 thank you so much sir. I'm from Singapore, your words are very true sir

  • @videovice8690
    @videovice8690 Год назад +2

    Thank you sir. Very clear explanation

  • @rajeswaris252
    @rajeswaris252 Год назад +1

    Arputham sir 🙏 yepoluthum ungal pathivugal mikavum motivation 💪 aga iruku sir 🙏🥰 pathivuku nandri sir 🙏 🥰💐 aruthalagavum iruku sir 🙏🙏🙏

  • @s.dgaming7318
    @s.dgaming7318 Год назад +2

    Ellam santharppa vaathikal 100%correct ayya.ennakku neranthara friend kidaiyathu.your spoak 100%correct ayya❤❤❤

  • @jessicavasanthakumari6888
    @jessicavasanthakumari6888 Год назад +3

    Sir ur 100% correct, everthing u are telling is true thanku sir god bless u, i feel like to visit kanchi kamatchi amman temple soon
    🙏🙏🙏🙏

  • @nithyanandams7843
    @nithyanandams7843 6 месяцев назад

    அருமையான பதிவு. அண்ணா. நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. நிச்சயம் காமாட்சி அம்மன் சன்னதி செல்ல எண்ணம் கொண்டு உள்ளேன்.

  • @nareshn6150
    @nareshn6150 Год назад +1

    Dear Sir,
    You are 100 % currect.
    Thank you very much
    God bless you always.

  • @KumariKumari-xy3hi
    @KumariKumari-xy3hi 10 месяцев назад +2

    அருமையிலும் அருமை ஐயா உங்கள் வாக்கு மெய்யாகட்டும் 💐💐💐

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 Год назад

    Good morning sir...arumaiyana pathivu. Manitha vadivil kadavul guruji neenkal...🙏🙏🙏

  • @jagathambals279
    @jagathambals279 Год назад +3

    True words🎉.thank you sir.

  • @Nganesh383
    @Nganesh383 2 месяца назад +1

    🙏அருமையான பதிவு நன்றி அய்யா🙏

  • @Jram237
    @Jram237 Год назад +1

    Thank you Sir you are such an inspiration for me!.

  • @vanisrissuresh8731
    @vanisrissuresh8731 11 месяцев назад +1

    Murugan arulalbthan vazhkai sirapa pogudhu 💯 True True True Sir.Thank you Sir...life la oru muraiyavadhu ungala parthu asirvadham vanganum sir.Take care Sir.

  • @HemaLatha-fx1ms
    @HemaLatha-fx1ms Год назад

    Ayya Vanakkam... Migavum Aruthalaga irukirathu Ungal Vaarthai...Rompa Nandri Ayaa..

  • @stalinp4370
    @stalinp4370 11 месяцев назад +3

    ஐயா நீங்க சொல்றது எல்லாமே உண்மை ஐயா உண்மை...

  • @athmalayam4146
    @athmalayam4146 Год назад +2

    நன்றி அய்யா 🙏🏻

  • @jothikumarkumar-lz8ng
    @jothikumarkumar-lz8ng Год назад

    Thanks alott...Br. Your speech is very Exactly...God bless you....

  • @malathimalathi178
    @malathimalathi178 Год назад +1

    Unmai,True.......songs super......Sai Ram...miga arumai.....

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Год назад +2

    நீங்கள் சொல்வது உண்மை.நான் நம்புகிறேன்.நன்றி.ஐயா.

  • @ursulasuganya558
    @ursulasuganya558 10 месяцев назад +3

    நீங்கள் கூறிய அனைத்தும் 💯 உண்மை

  • @jeyachadarnchandran5195
    @jeyachadarnchandran5195 Год назад +1

    மிகவும் அருமை ஜயா

  • @lakshmis6520
    @lakshmis6520 Год назад +1

    Unmi Anithum unmi anku super sir kanji kamachi aruel kidika vantukiran unkal pleasing thank you sir 🙏🙏🙏👌

  • @balasubramaniand9880
    @balasubramaniand9880 Год назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @arunkumar-ib9xd
    @arunkumar-ib9xd Год назад

    Iya mikka nanri .ungal aruthalana varthaiku.iya ellorum ethavathu solli manathai kayapaduthukirargal.ungal varthai onruthan iya nambikkai tharukirathu.

  • @gjoseph583
    @gjoseph583 8 месяцев назад +4

    Our Hands are tied TRUE with family, Work.❤

  • @srideviramasamy6202
    @srideviramasamy6202 5 месяцев назад +1

    நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @natarajannataran4767
    @natarajannataran4767 Год назад +6

    உங்களுடை ஊக்கம்தரும் வார்த்தைகள் மிக அருமை. நன்றி வணக்கம்.

  • @nmnagarajan2899
    @nmnagarajan2899 7 месяцев назад

    True sir. I am living in this situation. Thanks for your positive and motivated words

  • @babusha9113
    @babusha9113 Год назад

    மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @jenaambiga6077
    @jenaambiga6077 4 месяца назад

    🙏எங்கள் ராசிக்காரர்களின் அருமை மற்றவர்களுக்கு தெரிய வில்லை குறை கூறிக்கொண்டேயகருக்கிறார்க ள் அதுவும் தேள் கொட்டுவது போல, இந்தவார்த்தயை கேட்டு கேட்டுமனம் புண்ணாகி போகிறது,இந்த உங்களின் பதிவு பார்த்தவர்கள் இனியாவ எங்களை புரிந்து கொள்ள வேண்டும் ..நல்ல பதிவு🎉நன்றிஐயா🎉....

  • @user-gn4fs3rg4n
    @user-gn4fs3rg4n Год назад +2

    💯 True
    Thanks lot for ur words❤

  • @UshaRavi-xx2dv
    @UshaRavi-xx2dv Год назад

    really super words. thankyou for kind your words.

  • @ragumaafunstyle8337
    @ragumaafunstyle8337 Месяц назад +1

    நன்றி ஐயா🎉

  • @mvnathan4260
    @mvnathan4260 11 месяцев назад

    I have very much respects n respect with u sir 🙏
    I lost everything nothing is there with me now no words to say more than this sir but still I have hope 👍... thank u so much sir 🙏

  • @nagharajhansp627
    @nagharajhansp627 Год назад +1

    நன்றிகள் கோடி ஐயா

  • @raghavanak9719
    @raghavanak9719 3 месяца назад

    🎉 மிக மிக அருமையான தகவல் மற்றும் உண்மையான தகவல்🎉மிக்க நன்றி ஐயா 🎉

  • @NiranjanKumar-qq8sb
    @NiranjanKumar-qq8sb 5 месяцев назад

    எனக்கு ராசிபலன் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை ஆனால் இந்த காணொளி பார்த்து அடுத்த நாள் நீங்கள் கூறிய படி ஒரு நல்ல விசயம் நடந்தது...மிகவும் நன்றி

  • @vijayav7394
    @vijayav7394 Год назад

    மிக்க நன்றி ஐயா!

  • @ezumalai286
    @ezumalai286 Год назад +1

    Thanks your motivation 🎉

  • @saravanansaravanan-yi3rr
    @saravanansaravanan-yi3rr Год назад

    மிகவும் நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐❤️

  • @ashokkumarpalaniannamalai3685
    @ashokkumarpalaniannamalai3685 11 месяцев назад +2

    Sir, your prediction 100% true. Thank you

  • @neelamani7482
    @neelamani7482 Год назад

    Thank you sir unmaiya sonninga manasu param kuranjathu

  • @bavibavi8926
    @bavibavi8926 Год назад

    Super aha sonninga....ellam correct😍

  • @msaravanakumar1692
    @msaravanakumar1692 Год назад +1

    Thank u sir super motivational speech

  • @TilagawatiSubramaniam-ou6bn
    @TilagawatiSubramaniam-ou6bn Год назад

    💯 unmai ayya rombe nandri
    🙏🙏🙏Unmaiya solringe

  • @csnarendran2520
    @csnarendran2520 Год назад +4

    100 % சதவீதம் உண்மை தான் ஐயா

  • @user-ob9lw3yt2o
    @user-ob9lw3yt2o 10 месяцев назад +2

    உண்மையான செய்திகள்

  • @indirapriyaharikrishnan5693
    @indirapriyaharikrishnan5693 Год назад +13

    Thank you sir and I really like your appreciations which nobody else have given me so far in my life 🤗

  • @nandhinilogu297
    @nandhinilogu297 Год назад

    Thank🙏 you Ayya..... 100℅ unnmai ayya....mannaporavama soldre ayya kamatchi thaye ungakitta solla solirkranga.... Romba nandri ayya..... 🙏🙏🙏

  • @prabakarlavan9946
    @prabakarlavan9946 11 месяцев назад +4

    உண்மை உண்மை உண்மை ஐயா. நன்றி

  • @sakthivelsudarkodi7903
    @sakthivelsudarkodi7903 6 месяцев назад

    சரியான கணிப்பு.
    வாழ்த்துக்கள் ஐயா. 🎉😊