மத்திய பிரதேசத்தை உலுக்கிய உண்மை சம்பவம் hindi Movies explained in Tamil in Mr Tamilan Voice Over

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @neelakkushi7085
    @neelakkushi7085 4 месяца назад +87

    வடக்குல இந்த மாதிரி ஒரு படம் எடுக்க,, தனி தைரியம் வேணும் 🙏🙏🙏Hats off to the director 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anafas
    @anafas 4 месяца назад +170

    அருமையான படம் ப்ரோ... இதே போல பொள்ளாச்சி சம்பவத்திலும் நியாயமான தீர்ப்பு வந்தால் சந்தோஷம். அந்த பொண்ணுங்க "விட்ருங்க ணா ப்லீஸ்" னு கதறுனது இப்போ கூட கேட்டு கிட்டே இருக்கு 💔

    • @Sathyapriya_raj
      @Sathyapriya_raj 4 месяца назад +26

      அந்த நிகழ்வையே மறந்துட்டாங்க அண்ணா... அந்த பொண்ணு கதறுனத நெனச்சு பாத்தாவே கஷ்டமா இருக்கு

    • @manikandanj5234
      @manikandanj5234 4 месяца назад

      சாதாரணமான ஆணை பெண்கள் விரும்புவது இல்லை. பெரிய கார் ஆடம்பர வாழ்க்கை வாழும் அந்த நாய்களை தேடி தேடி நாசமா போகுதுங்க...

    • @mppkd
      @mppkd 4 месяца назад

      காசு இருந்தா இந்தியாவில எண்ணமெல்லாம் பண்ணலாம் கேட்டா சுதந்திர இந்தியா சொல்லுவானுங்க அதுக்கு வெள்ளைக்கார ஆட்சியே செஞ்சிருக்கலாம் பரவால்ல

    • @rahulb06
      @rahulb06 4 месяца назад +1

      ​@@Sathyapriya_raj😢

    • @BossPablo-x7m
      @BossPablo-x7m 4 месяца назад

      Yes 😢

  • @eswarip1
    @eswarip1 4 месяца назад +39

    True story can't believe. The girl boldness extra ordinary. Lawyer and his helo for that girl and arugument for the case very nice.. Ending the girl win the case super. Finally guruji punished

    • @Santhosh__62
      @Santhosh__62 4 месяца назад

      In reality not much it only hyped in movies

  • @maksimma5578
    @maksimma5578 4 месяца назад +10

    அண்ணா சின்ன வயசுல எங்க ஆயா தாத்தா தான் எனக்கு கதை சொல்லித் தூங்க வைப்பாங்க ஆனா இன்னைக்கு நீங்க கதை சொல்றதை கேட்டுகிட்டே நான் தூங்குறேன் ரொம்ப நன்றி

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 4 месяца назад +5

    தம்பி உங்களுடைய பெரிய ரசிகன் நான், நாம் இப்பொழுது கடவுளாக கும்பிடும் அனைத்து தெய்வங்களும், தீய சக்திகளை அழித்து நல்லவர்களுக்கு உறுதுணையாக நிலைநாட்டிய அவர்கள் தான் கடவுள்களும் தெய்வங்களும் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @k.s.priyanka3463
    @k.s.priyanka3463 4 месяца назад +14

    முடிவு ரொம்ப happy a இருந்தது....ஒரே ஒரு வருத்தம் குருஜி (கடவுள்) நான் தான் கற்பழித்தேன் என்று கடைசி வரை அவர் வாயால் சொல்ல வில்லை... இந்த மாதிரி வக்கீல் போலீஸ் லா கோடியில் ஒருத்தர் மட்டும் தான் பணம் தான் முக்கியம் நிறைய போலீஸ் இருக்காங்க. .சென்னை செங்குன்றம் போலீஸ் ஸ்டேசன் ல இருக்குற SI சுகுமாரி இவங்க லஞ்சதுக்கு பேர் போனவங்க....இந்த si யால் ஒரு காது கேட்காத வாய் பேச முடியாத மன நலம் பாதிக்க பட்ட ஒரு பெண்ணை 50 வயது ஆணுடன் அனுப்பி வைத்தார்...கேட்க போன அவர் அண்ணன் மிரட்டினார்... இன்னைக்கு வரைக்கும் அந்த பெண் இருக்கிறாரா இல்லை இறந்தாரா தெரிய வில்லை😢

    • @StockMarketTitbits
      @StockMarketTitbits 4 месяца назад +1

      Singapenne valthukkal thairiyamaga indha karuthai pathivu seithatharku🎉

    • @k.s.priyanka3463
      @k.s.priyanka3463 4 месяца назад

      ​@@StockMarketTitbitsகருத்தா🤔 எங்க நான் கருத்து லா சொல்ல வில்லை....serious a சொல்லுறேன் sir...😢 பாவம் அந்த பொண்ணு...அவங்க கிட்ட மனநலம் பாதிக்க பட்ட பெண் என்று reddhils ல இருக்குற முக்கால் வாசி பேருக்கு தெரியும்... சிவானி அவங்க பேரு...அந்த பொண்ணு இப்ப எப்படி இருக்கு ன்னு கூட தெரியல

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db 4 месяца назад +1

      தைரியம் உங்களுக்கு💪💪 வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @selvakumar-rr5gf
      @selvakumar-rr5gf 4 месяца назад

      Super boss

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 4 месяца назад

      🎉🎉🎉சிங்கபெண்🎉🎉🎉

  • @RameshSrinivasan-j1l
    @RameshSrinivasan-j1l 4 месяца назад +10

    வக்கீல் தொழில் என்று நினைத்தேன் இந்த கதையை கேட்ட பின்புதான் தெரிந்தது கொண்டேன் அது மருத்துவ துறை போன்று அது ஒரு சேவை என்று.

  • @Cantycrush
    @Cantycrush 4 месяца назад +25

    22:34 கடவுள் அழுகிறார். வேற லெவல் தலைவா

  • @RDSKarthiKGM
    @RDSKarthiKGM 4 месяца назад +10

    Bro Neenga Potta Videos la One of Best And My Top 10 list la Indha movie Irukkum

  • @Charu79
    @Charu79 4 месяца назад +6

    ஒரு ஹிந்தி படத்தை தமிழ்ல அழகா சொல்லி இருக்கீங்க சூப்பர் ப்ரோ❤❤❤

  • @ShanthakumarAnandan
    @ShanthakumarAnandan 4 месяца назад +12

    Hii bro..
    I think I am the first viewer of sri lanka..
    ரொம்ப விரும்பி பார்க்குற ஒரு சேனல் ❤❤

    • @judemalcom8567
      @judemalcom8567 4 месяца назад +2

      Bro channel starting la irunthu nanga Ellam srilanka fans thandapa😅

    • @ShanthakumarAnandan
      @ShanthakumarAnandan 4 месяца назад

      கண்டிப்பா 👍❤️

    • @KuttyK-xr6et
      @KuttyK-xr6et 4 месяца назад +1

      3😇​@@ShanthakumarAnandan😊🍫💐

    • @thineskumarardhav
      @thineskumarardhav 4 месяца назад

      nanum thann

  • @praveenprana4586
    @praveenprana4586 4 месяца назад +19

    Sir plz sir mahabhart ungal voice le kekunu sir plz

  • @millionairescollection
    @millionairescollection 4 месяца назад +2

    24 hrs லட்சம் பார்வையாளர்களை பரந்துவிட்டீர்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா

  • @teejaytony
    @teejaytony 4 месяца назад +221

    Daily ugka video parthutu than thooguven😂

  • @AnviAish
    @AnviAish 4 месяца назад +3

    மூடநம்பிக்கை வாதிகள் இதுபோன்று போலிச் சாமியார்களை உருவாக்குகிறார்கள். கடுமையான தண்டனை கொடுத்திட வேண்டும். இந்த படம் சிறந்த உதாரணம்!❤

  • @Nabiguru
    @Nabiguru 4 месяца назад +6

    Indha channel la 1st time indha maadhiri story pakkuren... & 1st time soldren luv this channel bro.. ❤❤❤

  • @solaimuthu1689
    @solaimuthu1689 4 месяца назад +1

    அவங்களோட உண்மையான படத்தையும் போட்டோவையும் போட்டு இருந்தீங்கன்னா ரொம்ப நல்லா இருந்திருக்கும்

  • @anianand3721
    @anianand3721 3 месяца назад

    Vera level... saththiyama...🔥...intha maari vakkil ...la irukkarathu semma ...

  • @prathapselvan4098
    @prathapselvan4098 4 месяца назад +3

    Hi... அண்ணா இந்த உண்மை சம்பவதை 2 நாட்களுக்கு முன்பு தான் ஆடியோ வடிவில் கேட்டேன்... இருந்தாலும் உங்களுடைய வாய்ஸ் கேர்க்கும் போது அருமையாக இருந்தது... மேலும் இவனை போன்ற மனித மிருகங்களுக்கு குற்றம் நிரூபிக்கபட்ட உடனே பாதிக்க பட்டவர் கைகளால் மரண தண்டனை குடுக்கவேண்டும் 😡😡😡😡😡

  • @DuggCj
    @DuggCj 11 дней назад

    SUUUUUUUUUUUUUUUUUPER :AKKEEL,, SUPERAANA VAATHAM🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jafaireenqs
    @jafaireenqs 4 месяца назад +2

    SUPPER FILM ,,,,,,I HAVE ENJOYED AND YOUR EXPLANATION ALSO PERFECT...

  • @ponbharathi.l9662
    @ponbharathi.l9662 4 месяца назад +4

    Heyyy first comment nana😂😂❤❤❤❤namave mudiyala ❤❤❤hiii bala annna

  • @2RAJ21
    @2RAJ21 4 месяца назад +4

    Semma 😍😍😍
    Super ah irunthichu.

  • @manclandan0073
    @manclandan0073 4 месяца назад

    அந்த மனிதருக்கு என் மரியாதைகள் 👍🌹🌹🌹🌹🌹

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 4 месяца назад +8

    ஹாய் ஹலோ உண்மை சம்பவ திரை படம் அதனால மை நட்சத்திரம் 5/⭐⭐⭐⭐⭐👌🏿👍🏿👏🏿 ஆரம்பகாலத்துல போட்டு வீடியோ போடமுடியாத நேரத்துல memmories of murder autopsy of jan err done movie திரும்பவும் போடுங்க இல்லை என்றால் link குடுங்க

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 4 месяца назад +14

    இந்த படம் 2023 லா வந்த படம் தமிழில் இருக்கு பாலா அண்ணா ❤❤❤

  • @ChinnaswamyChinnaswamy-vk5vg
    @ChinnaswamyChinnaswamy-vk5vg 4 месяца назад +5

    All Grils safety your Life 🙂 Hi anna supar move ❤🙂💜

  • @KavithaMunivel
    @KavithaMunivel 3 месяца назад

    Daily unga voice ketu ketu palagitu oru naal kekalanalum etho miss aagara maathiri iruku Bala anna😊

  • @periyasamypanneerselvam6255
    @periyasamypanneerselvam6255 3 месяца назад

    உங்கள் உரையாற்றல் சூப்பரா இருந்தது தம்பி வாழ்த்துக்கள்

  • @Mr.Logiii
    @Mr.Logiii 4 месяца назад +1

    Super ❤

  • @Raja-q5x9y
    @Raja-q5x9y 4 месяца назад

    Sema 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ Anna super real story

  • @SangeedhaT
    @SangeedhaT 4 месяца назад

    இந்த கதையை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

  • @MR..Hardworker1740
    @MR..Hardworker1740 4 месяца назад +5

    Mr tamilan series la Vikings review pannungha ❤

  • @saransuthan5327
    @saransuthan5327 4 месяца назад +2

    Super.ana❤❤❤❤❤❤

  • @brindhaa299
    @brindhaa299 4 месяца назад +3

    சூப்பர்❤

  • @ganeshd826
    @ganeshd826 4 месяца назад

    ❤ அருமை ப்ரோ ❤

  • @maniaudios
    @maniaudios 4 месяца назад +23

    தலைவா என்ன தா 2.30 GP போட்டு movie எத்துநாலும், unga voice க்கு நாங்க அடிமை தலைவா ❤

  • @PADMAPRIYA-k4t
    @PADMAPRIYA-k4t 4 месяца назад +2

    Super movie bro onga explanation super ❤❤❤

  • @periyasamymaadhu5015
    @periyasamymaadhu5015 4 месяца назад

    Dashrat Manji Madhiri Oru Story...😢😢 Hat's off ❤❤❤... Anna Thayavu Senji Intha Mmari Padam Podunga😊

  • @sksathish27
    @sksathish27 3 месяца назад

    சூப்பர் அண்ணா ❤

  • @chinnapandichinnapandi6685
    @chinnapandichinnapandi6685 4 месяца назад +2

    Super movie 👌👌👌👌👌👌👌👌👍🙏🤗💐💐💐

  • @vimalvj95
    @vimalvj95 4 месяца назад

    Climax la aluthutten bro santhosathula , romba nalla movie ❤ thank you bala Anna❤

  • @Dinesh-uy6dv
    @Dinesh-uy6dv 4 месяца назад

    Semma super ma

  • @AjithKumarAjithKumar-d9x
    @AjithKumarAjithKumar-d9x 4 месяца назад

    Sema story 🎉

  • @lifewithoutu4431
    @lifewithoutu4431 4 месяца назад

    Bala anna semaiya irunthuchi story 😘😍

  • @sabaria2386
    @sabaria2386 4 месяца назад +1

    ❤❤❤❤ vera level interesting story

  • @eswarip1
    @eswarip1 4 месяца назад +2

    Amazing review by Mr Tamilan

  • @vijaykumarshanmugam0511
    @vijaykumarshanmugam0511 4 месяца назад

    உங்கள் சேனலை நிறைய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டே இருக்கிறேன்

  • @kavitavations8225
    @kavitavations8225 4 месяца назад

    ❤ for the best mother who raise a good and kind man❤

  • @zafarhashimee
    @zafarhashimee 4 месяца назад +3

    Neenga pesura Hindi yum super ah irukku 😂

  • @JeevaNaidu-be9hn
    @JeevaNaidu-be9hn 4 месяца назад

    9 August 2024 nit 2.21 am ku intha video pathunu iruka😊😊😊 avlo addicted aita ivaru voice ku

  • @im1480
    @im1480 4 месяца назад +2

    Anna make a series about Tamil Eelam war in books channel ❤️🤝🏻

  • @gowrishankarh8855
    @gowrishankarh8855 4 месяца назад

    But super explanation thalaivare

  • @selvamayan
    @selvamayan 4 месяца назад

    7:48 கோர்ட்டு கேஸுக்கு வருது ......இன்னா தல

  • @m.sampathkumar5278
    @m.sampathkumar5278 4 месяца назад

    Super kada g

  • @PRABUS-fz8pm
    @PRABUS-fz8pm 4 месяца назад +2

    Unga video pakkama thunga mattan❤

  • @inshafhameeds
    @inshafhameeds 4 месяца назад +8

    ❤❤ அண்ணா பால இலங்கை நண்பர் வெறித்தனமான விசிறி❤❤

  • @sakthi1330
    @sakthi1330 4 месяца назад

    Hi bro unga channel subscriber naanu neenga soldra movie story explanation superahh irukum one humble request please prithviraj act pana ayalum njanum thammil movie story explanation podunga bro pls pls pls

  • @hasinbanu7097
    @hasinbanu7097 4 месяца назад

    Anna... Padam Peru சிர்ஃப் எக் பந்தா காஃபி ஹே... Neenga explain pandra ellam movies nalla eruku

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 4 месяца назад +1

    crime novel review pannuka bro.....

  • @Jkmk7279
    @Jkmk7279 4 месяца назад

    Thalaiva ❤❤❤😂😂😂 unga voice ku adimai❤❤❤ Singapore

  • @padmanabanpathu3945
    @padmanabanpathu3945 4 месяца назад +2

    Hi Bro ❤❤❤❤❤😊😊😊

  • @hardworkneverfail2147
    @hardworkneverfail2147 4 месяца назад +3

    Enna nanba, real story nu podumpothu last a athoda photos poduvinka,athu nalla irukum atha therinchika,vakil photo vathu net la serch panni pottu irukalam,

  • @mahakavi8774
    @mahakavi8774 4 месяца назад +4

    பாலா.இந்தபடத்தை.நான்.பார்த்துவிட்டேன்.உன்மை.சம்பவம்.நல்லபடம்..அந்த.பென்னை.சீரளித்தவர்.ஒரு.போலிச்சாமியார்..அப்படி.சொல்ல.வேண்டும்..கடவுள்.என்று.சொல்லக்கூடாது.இதேபோல்.பாதிரியார்களும்.தவறு.செய்கின்றனர்.அவர்களை.பற்றியும்.ஒருசில.படம்.வருகிறது.அந்த.படத்தைப்பற்றி..பேசும்பொழுது.ஆண்டவர்.ஒரு.பெண்ணை.கற்ப்பளித்தார்.என்று.பேச.முடியுமா.அதைப்போல்.இஸ்லாமிய..மதகுரு..ஒரு.பென்னை.கற்பளித்தால்.அல்லா.கற்ப்பளித்தார்.என்று.சொல்ல‌‌.....முடியுமா‌..தைரியம்......இறுக்கிறதா..இந்து மதம்.எண்றால்.எல்லோருக்கும்.இளக்காரம்.யாரும்.கேள்வி..கேட்கமாட்டார்கள்.அப்படித்தானே.நீங்களும்.இந்துதானே.பாலமுருகன்.சொந்த.மதத்தை.கேவப்படுத்துவது.சொந்த.தாயை.கேவபடுத்துவதற்க்கு.சமம்

  • @anandhanraja4830
    @anandhanraja4830 4 месяца назад +2

    Super movie 🎥🍿

  • @PriyaPriyanga-k4c
    @PriyaPriyanga-k4c 4 месяца назад

    Intha padathil varuvathu pola nijathilum niyaayathukaga poradum nermaiyana lawyers ku en manamarntha vazhuthukkal.🤝🤝🤝🎉

  • @H-qi3tl
    @H-qi3tl 4 месяца назад +2

    Hindu mythology like karna , mahabharathA unga voice la kekakunum pola irukku

  • @sudevandeva7867
    @sudevandeva7867 4 месяца назад +1

    Bala bro please
    Haseen dilruba 2021 2024
    2part irukku parthuttu explain pnnunga

  • @skdevilman
    @skdevilman 4 месяца назад +2

    Hi Bro 😊😊😊😊❤❤❤❤

  • @umapalani8600
    @umapalani8600 4 месяца назад

    Nice movie brother 👍👍👍👍

  • @weirdgaming8361
    @weirdgaming8361 4 месяца назад

    sema movie ah choose pannirukinga Anna same feel as oh my God 2 indha maari innum movies podunga

  • @lenin026
    @lenin026 4 месяца назад +1

    Field marshal sam manekshaw sir oda biography movie sam bahadur movie ah review podunga Mr.tamilan

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 4 месяца назад +2

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @Rathi-jn9qk
    @Rathi-jn9qk 4 месяца назад

    Anna movie name sonnigala sema comedy ya irunthuchi 😅😅😅😅😅😅😅😅 Anna thadave solluga

  • @msbmedia3766
    @msbmedia3766 4 месяца назад +1

    TROY MOVIE பேசுங்க BRO 🔥🔥❤️🤝

  • @AjithKumar-lf5mh
    @AjithKumar-lf5mh 4 месяца назад +2

    Viral level story Anna

  • @avinashs7915
    @avinashs7915 4 месяца назад

    Super 👍👍👍❤❤

  • @badarjahan1663
    @badarjahan1663 4 месяца назад

    I know hindi but I like to watch you explaining the movie than seeing it

  • @A.Thajmila
    @A.Thajmila 4 месяца назад +2

    Vanakkam bro

  • @RaJa-ph7vn
    @RaJa-ph7vn 4 месяца назад +3

    Maleficent 1and2 movies pesunka anna please 🥺🥺 rempa Nala keka please anna pesunka 😢😢😢😢

  • @Ravi90-w9v
    @Ravi90-w9v 4 месяца назад

    சூப்பர் நன் சூப்பர் நல்லா இருக்கு நல்ல படம் அருமையான குரல்❤🎉

  • @attainarivarasan9027
    @attainarivarasan9027 4 месяца назад

    sema bala bro ❤

  • @surekhashesaram5537
    @surekhashesaram5537 4 месяца назад

    Intha movie ku romba wait panen....thank u ...anna apadiye antha harry potter books pls

  • @prakashganesan6603
    @prakashganesan6603 4 месяца назад +5

    ராணுவ சம்பந்தப்பட்ட படங்கள் போடுங்க

  • @santhakumard9172
    @santhakumard9172 2 месяца назад +1

    7:48 court case ku varudha????

  • @Kabaddi45484
    @Kabaddi45484 4 месяца назад +1

    இந்த movie தமிழ் dubbed la வந்துருச்சு bro,,,,, tamil dub இல்லாத movie அஹ்ஹ்ஹ்ஹ்ஹ போடு bro unnoda voice la❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mattu_prem_official
    @Mattu_prem_official 4 месяца назад

    Super movie 🎥 pa vera11...😊

  • @kirubakaranr3312
    @kirubakaranr3312 4 месяца назад +1

    Anna the DAVINCI CODE movie podunga please

  • @pogbarohan5644
    @pogbarohan5644 4 месяца назад

    Bro neenge sivan story and luv kush kathe ellam video seiringe...oru small request Radhakrishna story podunge plsss

  • @indrakumarm147
    @indrakumarm147 4 месяца назад

    Bro.. daily unga voice keata tha thunguva...

  • @agniskatingacademy9173
    @agniskatingacademy9173 4 месяца назад

    super movie...
    unga explanation Nice ..👍👍

  • @VIJAYKUMAR-mt8or
    @VIJAYKUMAR-mt8or 4 месяца назад +1

    Goodnight anna 🏃🏃🏃🏃🙏🙏

  • @anbuarasu.a8631
    @anbuarasu.a8631 4 месяца назад +2

    Chandu champion move review podunga Anna pls 😞

  • @ilayatamilan1824
    @ilayatamilan1824 4 месяца назад

    Unga voice mindkilaye nikudu unga face pakanum bro

  • @TamilslevanSelvan
    @TamilslevanSelvan 4 месяца назад +2

    Jii aug 15th Street 2 part athe review panuga bro

  • @sujayhassan-ul5sf
    @sujayhassan-ul5sf 4 месяца назад +2

    first comment

  • @user-vijayakumar5
    @user-vijayakumar5 4 месяца назад

    Excellent movie and advocate sir real hero

  • @AlimaAlima-f5g
    @AlimaAlima-f5g 4 месяца назад +1

    Bro itha story tamil edutha inga suport varum nenga ninaikuringla bro

  • @Questioner1234
    @Questioner1234 4 месяца назад +1

    Anna shakuntala devi movie explanation for your dear sister please ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FISHINGMYHOBBIES
    @FISHINGMYHOBBIES 4 месяца назад +2

    Sinnin movie review panu ka bro turkey movie part 1&2 pls