இந்த படம் பாக்கலைனா இழப்பு உங்களுக்கு தான் Mr Tamilan Movies Story Explained in Mr Tamilan Voiceover

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 457

  • @sudharsn143
    @sudharsn143 4 месяца назад +122

    தூக்கம் வரலனா உங்க வீடியோவை ஓட விட்டு கதை கேட்டு தூங்கினால் என்ன ஒரு அனுபவம் ஒரு படத்தை நேரா நடக்குற மாதிரி❤

  • @somasundram9556
    @somasundram9556 4 месяца назад +65

    படம் போனதே தெரியவில்லை டக்கென்று முடிந்துவிட்டது சூப்பர்

    • @amshe2464
      @amshe2464 4 месяца назад +2

      Arr sir name ah maranthutinga

  • @priyatailoring3546
    @priyatailoring3546 4 месяца назад +47

    நானே அந்த படத்தை இப்பதான் முதல் தடவை பார்க்கிறேன் நல்லா இருக்குது

  • @logus21indi
    @logus21indi 4 месяца назад +12

    Bro indha movie naan vandha pudusule that is 20 yrs back paathachu... innum paaka thundum good movie. AR Rehman music is classic😍😍😍😍😍😍

  • @siddarthanmadhu3269
    @siddarthanmadhu3269 4 месяца назад +4

    நான் சிறு வயதில் பார்த்து அழுத சிறந்த படம் நன்றி . உங்கள் பயணம் வெற்றி அடிய வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉

  • @Mr.1212s
    @Mr.1212s 4 месяца назад +10

    12 hrs , 14hrs work finish pannitu vandhu Unga voice dan ippo irukure ore stress relief... love you from dubai

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 4 месяца назад +234

    சைனா சண்டைக்காரி Video பார்த்துட்டு வரதுக்குள்ள இன்னொரு Video...🤗😊😊

    • @abirami.mmalaisami9781
      @abirami.mmalaisami9781 4 месяца назад +13

      Same bro nanum than 👍

    • @balakarthi6881
      @balakarthi6881 4 месяца назад +8

      Ena padam chainaa sandaikaari ethula pathenga

    • @abirami.mmalaisami9781
      @abirami.mmalaisami9781 4 месяца назад

      ​​@@balakarthi6881Mr tamilan book channel

    • @Sindhu2016
      @Sindhu2016 4 месяца назад

      ​@@balakarthi6881Mr tamilan books channel check pannunga

    • @J.B.A.N
      @J.B.A.N 4 месяца назад +3

      ​@@balakarthi6881ivaru thaan 1 hour _ku...munnadi potrukaaru paarunga ...Ivanova thumbnail la...😊

  • @murugan_editz05
    @murugan_editz05 4 месяца назад +12

    Recently addicted to u r voice anna ...am an advocate ur my stress relief

  • @joepinto4133
    @joepinto4133 4 месяца назад +6

    Romba romba thanks Anna 😢2009 la Sony Max la paathathu apo Hindi edhum theriyathu aana antha padam paaka nalarnthuchu 14 varusham kalichi ipothaan intha padathoda kadha theriyuthu😂🎉❤❤ thank you so much anna🫂🫂🫂

  • @jaibabyphotography
    @jaibabyphotography 4 месяца назад +9

    padam ethum varala nu ipo tha feel panna vathurchu thank u na

  • @vinogau
    @vinogau 4 месяца назад +6

    20 வருடங்களுக்கு முன்பே படத்தை பார்த்தாலும் மொழி தெரியாதா காரணத்தால் சற்று திருப்தி இல்லாமல் இருந்தது... இப்பொழுது திருப்தி அடைந்தது....நன்றி

  • @nagarajangurusamynagarajan4293
    @nagarajangurusamynagarajan4293 4 месяца назад +33

    இந்தப் படத்தை நான் பார்க்கக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை ஆனால் உங்கள் குரலில் படம் பார்த்த முழு உணர்வையும் பெற்றுள்ளேன் நன்றி சகோதரா❤❤❤

  • @shwethamerlina1545
    @shwethamerlina1545 4 месяца назад +3

    Hadn’t watched due to lack of time. Thanks anna. Beautiful movie and thankful to you, people like me can enjoy with less time.

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 4 месяца назад +5

    சூப்பர்ப்பா படம் பார்க்கணும்னு ஆசையா இருக்கு 🙋😄

  • @shiekmohammed9603
    @shiekmohammed9603 4 месяца назад +4

    2004to 2005la இந்த படம் சாருக் மற்றும் ரஹ்மானுக்காக பார்த்த படம் ஹிந்தியில் பார்த்த படம் ❤❤❤

  • @ithukuttystory6370
    @ithukuttystory6370 4 месяца назад +23

    இந்தப் படத்தின் தமிழ் காப்பிரைட்ஸ் ஜெயா டிவி இடம் உள்ளது ஜெயா டிவி விசாரித்த போது அங்கு ஒரு முறை ஃபயர் ஆக்சிடென்ட் நடந்ததில் இந்தப் படத்திற்கான கேசட் இழந்து விட்டார்கள் என்று தகவல் கிடைத்தது எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களால் தமிழில் கண்டறிய முடியவில்லை

  • @xozeintk8093
    @xozeintk8093 4 месяца назад +7

    This is one of the best movie .
    I saw Many yrs back❤

  • @Roshan12337
    @Roshan12337 4 месяца назад +5

    First time entha mv naa pakura anna thankyou ❤

  • @anandanand7714
    @anandanand7714 2 месяца назад +1

    Na 20 years munnadiye intha movie pathutan 😊😊😊

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 4 месяца назад +1

    அருமையான படம் திறமையான விளக்கம் பாலா அண்ணா 🙂 என்னோட சின்ன வயசுல பாத்த படம் 👌👌 அதுவும் ஷாருக்கான் னா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🙂♥️🎉

  • @naanibaalaa1031
    @naanibaalaa1031 4 месяца назад +5

    காதில் கேட்கும் நிலையை மறந்து படம் நேரில் பார்த்து ரசிப்பது போன்ற உணர்வை தந்து இருக்கிறது. நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @kokilavenugopal123
    @kokilavenugopal123 4 месяца назад +3

    ❤❤❤
    Unga video ku wait panrathu oru happy than bala

  • @MohanKumar-bs1hk
    @MohanKumar-bs1hk 4 месяца назад +2

    மிஸ்டர் தமிழன் வாய்ஸ் வேற லெவல் 👍👍👍

  • @eswarip1
    @eswarip1 4 месяца назад +1

    Feel good movie. Hero very nice. He resigned his job for the village people's. Not know about this movie. Thanks Mr Tamilan for this movie review

  • @panduehs9100
    @panduehs9100 4 месяца назад +1

    நான் ஹிந்தி கற்று கொண்ட நாட்களில் சிலாகித்து பார்த்த படம் வுங்கள் உரையில் கேட்க இன்னும் சிறப்பாக இருந்தது. சகோ. நன்றி

  • @nksmart1796
    @nksmart1796 4 месяца назад +2

    Super erukku bro 💗

  • @arfansview407
    @arfansview407 4 месяца назад +1

    first time pakuren. movie nalla irukku anna❤❤❤❤

  • @amirsameer1949
    @amirsameer1949 4 месяца назад

    ஒரு படத்தை பற்றி தெரிஞ்சிக்கலாம்...ன. அது உங்க வீடியோ பார்த்தா போதும்.
    உங்கள் voice super 💯 உங்க தொகுப்பாளுமை திறன் super ❤❤❤

  • @chandra.c8099
    @chandra.c8099 4 месяца назад +1

    Sir unga job good, voice super, explain super, common super, always continue the lot of people entertainment

  • @allansamuel6419
    @allansamuel6419 4 месяца назад +1

    Dilwale Dulhania Le Jayenge intha movie podunga ama 28 years aa continuous aa play aaguthu intha movie ❤❤❤❤❤

  • @Shravaniartstudio
    @Shravaniartstudio 4 месяца назад +1

    உங்க பார்த்த ரொம்ப பொறாமை ah இருக்கு.
    வீட்ல சொல்லி suthi போட சொல்லுங்க.
    உங்க voice kaha evalo per irukanga,
    பாருங்க நான் கூட channel vechi இருக்கேன் but, kocham kuda ஆடியன்ஸ் சேர்க்க முடில.
    Your are really very good person, unga voice nu naum fan tha.
    Innum menmelum valaranum Anna. God bless you always 🎉.

  • @karthistormeswar9473
    @karthistormeswar9473 4 месяца назад +1

    🙏 bro. I feel good movie.100/100.k va. Your choice very nice.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 4 месяца назад +2

    அருமையான படம்.. ❤❤❤🎉🎉🎉

  • @ithukuttystory6370
    @ithukuttystory6370 4 месяца назад +15

    நானும் எனது நண்பனும் இந்த படத்தை தமிழில் நெடுங்காலமாக தேடிக்கொண்டிருக்கிறோம் ஆனால் இதுவரை கிடைத்த விடவில்லை ஹிந்தியில் பார்த்து விட்டோம் பலமுறை தமிழில் தேடிக்கொண்டிருக்கிறோம் யாரேனும் தமிழ் லிங்க் வைத்திருந்தால் அனுப்பவும்

    • @cutsongsbox9872
      @cutsongsbox9872 4 месяца назад +2

      கிடைக்காது நண்பா.... நானும் பதினைந்து ஆண்டுகள் தேடினேன்... சிடி கூட வரவில்லை

    • @nishanthnishanth2477
      @nishanthnishanth2477 4 месяца назад +1

      நானும் தான் 😳😳😳

    • @androwregan4927
      @androwregan4927 4 месяца назад

      நானும் தான் நண்பா

    • @sureshsadayan2582
      @sureshsadayan2582 4 месяца назад

      Tamil dubed name Desam January 26 2005 release

    • @thilagavathi5411
      @thilagavathi5411 3 месяца назад +1

      Nanum thaedi pathu veruthudden brother

  • @arrcreat4138
    @arrcreat4138 2 месяца назад

    சூப்பர் ❤❤

  • @siddarthanmadhu3269
    @siddarthanmadhu3269 4 месяца назад

    உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் 🎉🎉🎉

  • @jeevanandam88
    @jeevanandam88 4 месяца назад

    A salaiye a salaiye ega pogurai ....paddu mattumthan pathe 20Year padam ketta...super bro....❤❤❤❤

  • @PADMAPRIYA-k4t
    @PADMAPRIYA-k4t 4 месяца назад +1

    Super movie bro onga explanation super ❤❤❤

  • @sarikasarika4501
    @sarikasarika4501 4 месяца назад +1

    First like and comment Hai Brother I am Andhra Pradesh

  • @sarakey-xr2nl
    @sarakey-xr2nl 4 месяца назад

    Nanum neraya thadava parthuruken intha movie.. Nalla movie.. 👌

  • @tamilvanniirishikrishnan6982
    @tamilvanniirishikrishnan6982 4 месяца назад

    Really super heart warna movie😍
    Keekkave fill good ah irukke🥰
    Partha innum sirappage irukkumnu neenga ungga review moolan thelivu paduthingge 👍🏼🍦tq bro 🙏

  • @VelmuruganSankaran
    @VelmuruganSankaran 4 месяца назад +1

    anchakkallakokkan movie explanation போடுங்க அண்ணா

  • @jeenathshaik5359
    @jeenathshaik5359 4 месяца назад

    Avanga maharastrians anna❤. Any ways gud movie and perfect explanation. Keep going bro❤😊

  • @subashbose1011
    @subashbose1011 4 месяца назад +2

    படம் சூப்பர் பாலா

  • @hemaraja7113
    @hemaraja7113 4 месяца назад +1

    Feel Good Movie Brother😊😊😊😊

  • @vijaykumarcsejit8994
    @vijaykumarcsejit8994 4 месяца назад +1

    "Stree 2" movie podunga bro..semmaya iruku indian movie

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 4 месяца назад

    vow.. excellent bro...

  • @DhesanThangaraj-bl8ub
    @DhesanThangaraj-bl8ub 2 месяца назад

    Really very nice bro 👍

  • @farhanabanu6734
    @farhanabanu6734 4 месяца назад

    Sema flim nan yepavume thedi the difference parpen🎉

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 4 месяца назад

    உங்கள் வீடியோ பார்த்து இப்ப தான் படம் பார்த்தேன் மன நிறைவான படம் நன்றி

  • @kathiravanrevathy7524
    @kathiravanrevathy7524 4 месяца назад

    Really want to watch this movie again ❤❤

  • @Abhi_shady
    @Abhi_shady 4 месяца назад +1

    You made my day brother ❤

  • @aliakbaraliakbar3454
    @aliakbaraliakbar3454 4 месяца назад

    உன்னை கேலாய் நீ யாரு
    பாடல் வரிகள் AR ரஹ்மான் இசையில்
    ஹரிஹரன் &அஸ்லாம் இருவரும்பாடிய பாடல் அருமையாக இருக்கும் .
    My driving playlist favorite song❤

  • @PreethaKannan-fb7bg
    @PreethaKannan-fb7bg 4 месяца назад

    Naa paakatha movie tq 😊

  • @SelvaRani-po9dw
    @SelvaRani-po9dw 4 месяца назад +6

    Anna unngala nan five years mela ella videos kun likes and comments panren pls anna pin me anna❤❤❤🎉😢😢😢😢😢

  • @jeyasankar5749
    @jeyasankar5749 4 месяца назад +1

    Super anna❤❤

  • @GowthamA-h8r
    @GowthamA-h8r 4 месяца назад +20

    First comment like pannuga plzz🎉🎉🎉

    • @Sathya_suji
      @Sathya_suji 4 месяца назад +3

      Ipdi kenji like vaangi enna kedaikum unaku

    • @rameshs9639
      @rameshs9639 3 месяца назад +1

      Correct

  • @padmadeepa2347
    @padmadeepa2347 4 месяца назад +1

    நன்றி அண்ணா

  • @marketmani2712
    @marketmani2712 4 месяца назад

    சிறப்பான படம்.மிக்கநன்றி❤❤❤❤

  • @Statuskiller-68
    @Statuskiller-68 4 месяца назад

    Nalla padatha kannula👀 kaattuna❤ theivame🙏

  • @sandaltrack4249
    @sandaltrack4249 4 месяца назад

    Nalla padam super Anna

  • @govind8516
    @govind8516 4 месяца назад +2

    Oru time Indha heroine yaaru nu therinjikka evlo aasa ....last ah powder ad ,mangaldeep vatthi ad la paatthen ...semma face semma piece

    • @Karthickeyan90
      @Karthickeyan90 4 месяца назад

      Miss India also

    • @govind8516
      @govind8516 4 месяца назад

      @@Karthickeyan90 hmm semma piece bro ...

  • @Karthikrpg
    @Karthikrpg 4 месяца назад

    மிக்க நன்றி நண்பா

  • @nijishrajan3776
    @nijishrajan3776 4 месяца назад

    this one of my favourite movie, both movie and songs awesome classic movie👌A R Rehman music 👌

  • @VarunKumar-tq8jt
    @VarunKumar-tq8jt 4 месяца назад

    I was watched this movie when it get relesed. Really AR music and SRK acting was awesome..

  • @KalaiSri-f4r
    @KalaiSri-f4r 4 месяца назад

    சிவசக்தி காதலை காட்சியை காண்பித்து எங்கலை மகிவிதிர்கள் மீண்டும் ஒரு காதல் கதை தொடங்கி மீண்டும் மகிழ்விகா பதிவிடுங்கல்
    ராதாகிருஷ்ணன் சீரியல் . உங்கல் சந்தாதாரர்

  • @mohamedirsath4769
    @mohamedirsath4769 4 месяца назад +17

    இப்போதுதான் எனக்கு விளங்குது அம்பானி கல்யாணம் உங்களை பாதித்துவிட்டது

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db 4 месяца назад +1

      கண்டிப்பாக அதனால் தான் அண்ணன் இப்போது ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில் ஓப்பனாகவே அம்பானி வீட்டுக் கல்யாணம் என்றே தலைப்பு வைத்திருக்கிறார் 😂😂😂

    • @premasenthil1811
      @premasenthil1811 4 месяца назад +2

      ஆமா இல்லாதவங்களுக்கு செய்யலாம் இந்த படம் பார்க்கும்போது அதான் புரியுது அம்பானி ஓட கல்யாணம் என்னையும் பாதித்து விட்டது

  • @KRANGAN
    @KRANGAN 4 месяца назад

    I already watched this movie twice , but good to hear from your voice bro !

  • @PrakashPrakash-cv7yl
    @PrakashPrakash-cv7yl 4 месяца назад

    சூப்பர் பாலா அண்ணா

  • @sadiya-u2e
    @sadiya-u2e 4 месяца назад +1

    Thank you thank you thank you thank you so much

  • @vinogau
    @vinogau 4 месяца назад +1

    Arumayana padam....

  • @MohammedAli-r6f
    @MohammedAli-r6f 4 месяца назад

    Good movie I watching super 👌 👍

  • @AbdulRehmansinwar
    @AbdulRehmansinwar 4 месяца назад

    Ippo irukuray movie yalkam varu volance🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @santhoshgopi1929
    @santhoshgopi1929 4 месяца назад +1

    Hiii anna Krishnan 10 avatharangal story potunga anna pls.....................

  • @gopalakumarSomu
    @gopalakumarSomu 4 месяца назад

    my all time fav movie😍😍😍

  • @navinkum2207
    @navinkum2207 4 месяца назад

    Super Brooo movie 👏🔥❤

  • @mangals4900
    @mangals4900 4 месяца назад +1

    யோவ் இந்த படம் அப்பவே தமிழ் dubbing ல வந்துச்சு தேசம்.. ரஹ்மான் இசையில் பாட்டெல்லாம் நல்ல hit.. பாபா படம் பாட்டு இதிலும் பாபா.. கிச்சு கிச்சு தா.. பாடல் அதே tune பாட்டு இதிலும் உண்டு...

  • @akilaakila8035
    @akilaakila8035 4 месяца назад +1

    படிச்சவங்களுக்கு தான் நம்ம ஊர்ல வேலையே இருக்க மாட்டேங்குது என்ன அதனாலதான் வெளிநாடு வெளிநாடு ஓடணும்😢😢😢 படிச்சவங்களுக்கு மதிச்சா வேலையும் இருக்கும்😢🎉🎉😢

  • @ancientvideos8528
    @ancientvideos8528 4 месяца назад

    Bala Anna mass na ne..
    Un kural
    andha kural ellarukum kedaikathu

  • @Karthickeyan90
    @Karthickeyan90 4 месяца назад

    ARR music semma, vera level. Desam movie feels good for all NRI

  • @thaharali3244
    @thaharali3244 4 месяца назад +2

    இந்த திரைப்படத்தின் இசை ARR

  • @MRHardworker1740
    @MRHardworker1740 4 месяца назад +1

    Anna lowlifes movie review pannungha na , ❤

  • @Lazer.Fast23
    @Lazer.Fast23 4 месяца назад

    Yov neenga sonnadhunaladhan idhu feel good movie ❤❤

  • @Gee.Geethalashmi
    @Gee.Geethalashmi 4 месяца назад

    good morning bala🤗🤗🤗🤗🤗🤗

  • @njayakumar11
    @njayakumar11 4 месяца назад

    Sir உங்க குரல் நல்லா இருக்கு உங்க பேஸ் பக்க்கனும். பிளீஸ் show me

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 4 месяца назад +7

    இந்த படம் உணர்த்துவது.
    இந்தியாவில் மக்களை பிரித்தாலும் அரசு வர்ணாசிரமம் ஆரிய பார்ப்பன சூழ்ச்சி

  • @tataravichandrantataravich3589
    @tataravichandrantataravich3589 4 месяца назад

    உண்மையில் இது ரொம்ப நல்ல படம்

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 4 месяца назад

    Nice movie super voice good Bala bro

  • @jayakumardj5345
    @jayakumardj5345 4 месяца назад

    நல்ல படம் நான் Bangalore பார்த்த படம்

  • @nalinichandrasekaran9193
    @nalinichandrasekaran9193 3 месяца назад

    Vera level feel good movie dhan Bala. Sir Thank you

  • @cadybcomca
    @cadybcomca 4 месяца назад +1

    Naruto podunga plzz 😢😢😢😢😢😢😢

  • @gowthamim7351
    @gowthamim7351 4 месяца назад +1

    Nice anna

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 4 месяца назад

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @mohamedaliismail9515
    @mohamedaliismail9515 4 месяца назад

    Sir Blawk Hawk Down review panna mudiuma parunga

  • @2RAJ21
    @2RAJ21 4 месяца назад

    Semma 😍😍😍

  • @Karthickloveworld
    @Karthickloveworld 4 месяца назад

    ஷாருகான் தான்யா அப்போவே எல்லா ஸ்டேட் லையும் ஹிட் குடுக்குற மனுஷன் ❤

  • @Krishnasd143
    @Krishnasd143 4 месяца назад

    Kaapa review pannu Bro...,🤗🤗🤗🤗

  • @kickff1015
    @kickff1015 4 месяца назад

    Hi bro good night bro ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @soosaimanickam6884
    @soosaimanickam6884 4 месяца назад +1

    Nice movie 😊😊😊

  • @S_t_a_r_s12d
    @S_t_a_r_s12d 4 месяца назад

    Na ippotha pakura nee anna super movie