Why it takes 10 years to become District Collector | Theneer Idaivelai

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2022
  • IAS முடித்து கலெக்டர் ஆவது இவ்வளோ கஷ்டமா இருப்பதன் காரணம் என்ன என்பதை அறிந்துகொள்வோம்! #TheneerIdaivelai
    #DistrictCollector #IAS
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Комментарии • 405

  • @Atheisthumanity
    @Atheisthumanity 2 года назад +60

    தவறான செய்தி கொடுத்துள்ளீர்கள், இரண்டு வருடம் பயிற்சி முடிந்தவுடன் உதவி ஆட்சியராக பதவி கொடுத்து ஒரு வருடம் கழித்து தான் மாவட்ட ஆட்சியராக பதவி கொடுப்பார்கள் அது சராசரியாக ஒன்றரை வருடம் இருக்கும் அதற்கு பிறகு பல்வேறு துறைகளில் செயலராக நியமிக்கப்படுவார்கள். ஒரு மாவட்ட ஆட்சியர் என்பது ஒரு அரசு வேலை அதை மிகைப்படுத்தி பேச ஒன்றும் இல்லை.

  • @TamilManivs
    @TamilManivs 2 года назад +277

    Apdiyae IPS aagurathu epdi nu innoru video la sonna nalla erukum

  • @elavarasank3759
    @elavarasank3759 2 года назад +42

    intha mari training yellam CM, MLA, MP kaellam kudutha super aa irukum

  • @riya.m3481
    @riya.m3481 2 года назад +10

    அரசியல்வாதிகளுக்கு இது எல்லாம் தேவையில்லை 😂😂

  • @srientertainment
    @srientertainment 2 года назад +1

    தோழர் அப்படினா இளம் கலெக்டர் எப்படி வாராங்க. சொல்லுங்க தோழர். Comment - ல

  • @Naanthaaaan
    @Naanthaaaan 2 года назад +71

    Army la "SSC- Short service commission" and "TGC- Technical graduate Course" itha pathi lam solli oru viedo podunga bro namma tamil nadu la neraya youngsters ku theryama irukku B.E and architecture paduchavangalku irukura army officer entry, direch ah Lieutenant aagalaam bro. Mukkiyama PHYSICAL TEST lam kedayathu, Interview and medicals mattum thaan. 🙏🏼Nandri

  • @MisterMohanraj
    @MisterMohanraj 2 года назад +1

    இதுக்குத்தான் நான் IAS படிக்கலையே 🤣🤣🤣

  • @a2009shok
    @a2009shok 2 года назад +1

    நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஐ ஏ எஸ் ஆனாரே...அவரு இப்ப எங்க இருக்காருன்னும், அவர பத்தி அப்டேட் போடுங்க,

  • @user-cp9ut1de1i
    @user-cp9ut1de1i 2 года назад

    Ips ம் ஒரு ரேங்க் தான் போலீஸ் ஆக வேண்டும் நா அதை எடுத்து கலாம்

  • @Periyamanagalam
    @Periyamanagalam 2 года назад +1

    அருமைஅருமை அண்ணா

  • @gramathughostguys6407
    @gramathughostguys6407 2 года назад +232

    Hats of to your effort bro ...

  • @kapilsj5505
    @kapilsj5505 2 года назад +37

    Any UPSC aspirants🙌

  • @a.maideenbatcha332
    @a.maideenbatcha332 2 года назад +43

    நாளைக்கு என்னுடைய தலைப்பு கலெக்டர். காலை நிர்வாக கூட்டத்துல பேச போறேன்.

  • @deepikasrik6730
    @deepikasrik6730 2 года назад +142

    Everyone: Keenly listening about IAS

  • @dharshinikirubakaran8358
    @dharshinikirubakaran8358 2 года назад +15

    I m studying for upsc for past 2 yrs. I got tired of answering the question " upsc ah ias exam nu sonanga?". We south Indian common man has less knowledge about employment and service opportunities in central government. And I can find hesitation to join govt services among youngsters.looking for more videos on this subject.

  • @Cuslybae
    @Cuslybae 2 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @vishnuramasamy7263
    @vishnuramasamy7263 2 года назад +5

    Anna ur really inspire to others in simple nd effective way .....romba simple ah puriya veikringa na ....society la iruka nalla vishayam la from soul U nd ur team takes good initiative vazhthukal Anna

  • @anandanarayanan7062
    @anandanarayanan7062 2 года назад +2

    Really super bro, really notification is going to release on 2/2/22.....with an week. Thanks for the clear information.

  • @user-sm9ig8ve1e
    @user-sm9ig8ve1e 2 года назад +7

    Loved it ❤️please keep doing 🙏

  • @mohanprasadd6827
    @mohanprasadd6827 2 года назад +6

    Unga channel veraivil 1 million vara valthukal🤩