Warranty இருந்தாலும் இத சரி பண்ண மாட்டாங்க | Mobile Water Damage Solution | Technology News | Mobile

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • In this video we discuss about when mobile into water what the first thing we do, dos and don’s when mobile water problem occurs, solution for mobile water problem, is rice wet is the solution for mobile water damage and more information about mobile water problem damage
    #mobile #technology #tech
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 42

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Месяц назад +2

    Bathroom-ல உட்கார்ந்து Phone Use பண்ணுவீங்களா😳🧐
    ruclips.net/video/1sF5jiSvLbI/видео.html

    • @இனியவன்-390
      @இனியவன்-390 Месяц назад +1

      ஆத்தி அந்த தப்பை மட்டும் நான் ஒருபோதும் செய்யவே மாட்டேன்.பிறகு என் பொண்டாட்டி கையால விளக்குமாத்தடி தான் கிடைக்கும்.

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 Месяц назад +12

    நம்ம A92020 போன வாரம் கடலில் விழுந்தது சுவிட்ச் ஆப் செய்து விட்டேன் ஆனால் மீண்டும் மீண்டும் ஆன் ஆகியது பின்னர் டிஸ்பிளே போச்சு

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Месяц назад +1

    அருமையாக சொன்னீர்கள் மணிகண்டன் மாரிமுத்து அண்ணா❤😊 முக்கியமாக கடைசியாக சொன்னது எந்த நீரில் உங்கள் தொலைபேசி விழுந்தது என்று கடைக்காரர்களிடம் சொல்லி விடுங்கள்❤😊

  • @petchiammal9548
    @petchiammal9548 Месяц назад +3

    சூப்பரா சொன்னிங்க அண்ணா

  • @PriyaPriya-sc1ob
    @PriyaPriya-sc1ob Месяц назад +2

    Very use full message

  • @RaSi00092
    @RaSi00092 Месяц назад +2

    நன்றி நண்பா 🙏

  • @Aathi150
    @Aathi150 Месяц назад +3

    Super

  • @anandvel5555
    @anandvel5555 Месяц назад +2

    hi mani bro na ungala b
    vijay tv la pathhaa nala game play pannigaa l

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Месяц назад +3

    Hair dryer idea sema🤣🤣🤣🤣🤣

  • @arthyram9758
    @arthyram9758 Месяц назад +4

    Red teashirt
    Anna Vijay TV reality show la vanthurukanga
    Tik tik tik

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Месяц назад +2

      விரைவில் வெள்ளித்திரையில் காண்பீர்கள்! தங்களுடைய ஆதரவிற்கு நன்றி😊

  • @knbnaveen
    @knbnaveen Месяц назад

    Iqoo z7 pro mobile la display liquid damage achu mobile la warrenty iruku but Vivo show room la poi keten ..kasu koduthu than mathikanumnu sonnanga worst bro waste ah pochu mobile

  • @r.chinnadurai1365
    @r.chinnadurai1365 Месяц назад +2

    👍👍👍👍👍

  • @user-by9xn4pf4f
    @user-by9xn4pf4f Месяц назад +2

  • @mrlonely861
    @mrlonely861 Месяц назад +3

    En phone soru vadikira thani la viluntucuhu 😢🙃

    • @VijayVijay-ud6hu
      @VijayVijay-ud6hu Месяц назад

      Anga yethuku kondu pona😂🤣😂😂

    • @mrlonely861
      @mrlonely861 Месяц назад

      @@VijayVijay-ud6hu ella thani kudikum pothu kila vachiruntha ka ulla vilunthu chy

  • @user-my3tq9rc9n
    @user-my3tq9rc9n Месяц назад +2

    இறுதியில் செம்ம காமெடி சூப்பர்! நம்மையும் சிரிக்க வெச்சிடீங்க...
    எப்படியாச்சும் பாத்ரூம்ல விழுந்த போனை மீன் தொட்டியில் விழுந்ததாக சொல்வடீங்க....பாவம் அவர் பேடரிய நாக்கால் தொட்டு பார்க்க போறாரு.. 😂

  • @gokulkrishnan9595
    @gokulkrishnan9595 Месяц назад

    Atm card expired date pathi solluga bro

  • @Sundar651
    @Sundar651 Месяц назад +2

    Bro gas ⛽ delivery pannum pothu delivered charge 50rs kekuranga bro atha pathi sollunga bro❤

    • @இனியவன்-390
      @இனியவன்-390 Месяц назад

      அதுக்கு நீ சம்பந்தப்பட்ட காஸ் ஏஜன்சியில் புகார் கொடு யா.

    • @Sundar651
      @Sundar651 Месяц назад

      @@இனியவன்-390 avangalum kudukanum sona

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Месяц назад +1

    👌🏽

  • @hakeshmobiles
    @hakeshmobiles Месяц назад

    ippo kuda poop brandla oru phone launch pannanga ip69, 360 degree damage proof nu solli sale panranga....unmaiya sonna thittuvanga....

  • @இனியவன்-390
    @இனியவன்-390 Месяц назад

    சமீபத்தில் நான் பயன்படுத்தும் கைபேசியும் மழை தண்ணீரில் நனைந்து காட்சித்திரையில் கோடு கோடாக வந்தும் கைபேசி அடுப்பு போல கொதிக்கவும் செய்தது.பிறகு கைபேசியை பழுது நீக்கும் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுத்து சரி செய்துவிட்டேன். இப்போ மகிழ்ச்சி. என்ன ஒரு விஷயம்னா பணம் தான் 1300 கறந்துட்டாரு.பிரகதீஸ் நண்பா கருப்பன் குசும்புக்காரன் யா😅😅 மீன் தொட்டியில் கைபேசி போட்டதாக மணி சகோ கிட்ட தங்க மீன் உள்ள இருக்கா பார்க்க சொன்ன.

  • @andaz_e_maqbool1727
    @andaz_e_maqbool1727 Месяц назад +1

    معلومات جيدة استمر في نشر المزيد من مقاطع الفيديو المفيدة مثل هذا

  • @user-lm9vx5qb7b
    @user-lm9vx5qb7b Месяц назад

    #Engineeringfacts

  • @maduraimarineaquarium1912
    @maduraimarineaquarium1912 Месяц назад

    வணக்கம்இந்த பதிவானதுமுழு செல்போன்தண்ணில விழுந்ததற்கான அர்த்தம்ஆனால்செல்போனில் உள்ளஸ்டிக்கர் இண்டிகேட்டர்சிவப்பு நிறத்தில்மாறினால்அதற்கு அர்த்தம் இல்லைஏனென்றால்செல்போன் முழுவதும்தண்ணீரில் விழுந்தால்ஸ்டிக்கர் மட்டும் மாறாதுசெல்போனில் உள்ள அனைத்து பாகங்களும்உப்பு பதிந்திருக்கும்வாட்டர் ரிஜிஸ்டர்என்று கூறிசெல்போன்வியாபாரம்செய்கிறார்கள்ஆனால்குளிர் உள்ளஇடங்களில்சென்றுபோட்டோ எடுத்தால்அங்குள்ளஅட்மாஸ்பியர்மூலம்செல்போனுக்கு உள்குளிர்ந்த காற்றுவரும்அதனால்செல்போன்ல ஸ்டிக்கர்சிவப்பாக மாறும்குறிப்பாகசார்ஜர் போடு இடத்தில்ஸ்டிக்கர் இருக்கும்ஹெட்போன் மாற்றும் இடத்தில்ஸ்டிக்கர் இருக்கும்அப்புறம் எப்படிவாட்டர் ரெஜிஸ்டர்என்று கூறுகிறார்கள்

  • @sheikhaleeths9019
    @sheikhaleeths9019 Месяц назад +1

    Bro video link enga iruku, bathroom kula phone use panna ena problem nu soniga la athu

  • @user-ns7ji7ug9w
    @user-ns7ji7ug9w 27 дней назад

    Bathroom video thaeva illaya sar ?

  • @prakashm3597
    @prakashm3597 Месяц назад

    Old information 😅

  • @-traval-nature-healthcare
    @-traval-nature-healthcare Месяц назад

    😁

  • @ranjuv3pilot452
    @ranjuv3pilot452 Месяц назад

    😂 fact bro

  • @Funnylife1393
    @Funnylife1393 Месяц назад

    அரிசிகுள்ள வைக்குறக்கு அதென்ன வாழைப்பழமா😂😂😂

  • @aakashmurugesan-fj5tz
    @aakashmurugesan-fj5tz Месяц назад +1

    Super