whatsapp new update in tamil 2024 | whatsap ai update |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 1,4 тыс.

  • @krishnakumarg1812
    @krishnakumarg1812 6 месяцев назад +496

    நன்றி , என்னவென்று தெரியாமல் இருந்தது தங்கள் பதிவு பயனுள்ளது.

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 6 месяцев назад +129

    நான் ஒன் வீக் ஆ யோசித்து கொண்டே இருந்தேன் இதில் இந்த விஷயம் தான் உள்ளது என்று சொன்னமைக்கு மிக்க நன்றி ப்ரோ

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад +4

      Welcome .... follow my channel ❤

  • @venkatramanan6430
    @venkatramanan6430 6 месяцев назад +38

    இத்தனைநாள் புரியாமல் இருந்து.விவரமாக தெள்ளத்தெளிவாக புரியவைத்தமைக்கு மிக்க நன்றி.🎉🎉🎉

  • @bettaharibettahari3899
    @bettaharibettahari3899 6 месяцев назад +202

    Na kuda evano namma watsup hack pannitano nu ninachen thalaiva😂😂😅 thank u Thalaiva for clearing my doubt..... 🙏🙏🙏🙏😊

  • @RajKumarKumar-sq9kh
    @RajKumarKumar-sq9kh 4 месяца назад +2

    நான் இவோலோ நாளாக இது தெரியாம இருந்தேன் நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி ப்ரோ

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 6 месяцев назад +10

    Actually i was wondering,why the simbol is coming in my wts up.. Now i got the answer.Thanks for the clarification💐...

  • @anandhanniranjan1680
    @anandhanniranjan1680 6 месяцев назад +109

    எனக்கு வந்து இரண்டு நாள் ஆகுது தற்போது தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @vijayasandhiya1445
    @vijayasandhiya1445 6 месяцев назад +38

    எனக்கு ஒரு வாரம் ஆகுது வந்து, இப்போ இதை தெளிவா எடுத்து சொன்னதுக்கு நன்றி pa

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

    • @smuralidaran5575
      @smuralidaran5575 6 месяцев назад +4

      எனக்கும் வந்தாச்சு. ஆனால் இன்னும் ட்ரை பண்ணல. இதை விட கூகுள் அஸிஸ்டண்டில் மைக்கை அழுத்தி பேசியே வேண்டியதை பெறலாம்

    • @AGunamohanraj-mo8gz
      @AGunamohanraj-mo8gz 5 месяцев назад

      🎉

    • @AGunamohanraj-mo8gz
      @AGunamohanraj-mo8gz 5 месяцев назад

      🎉

  • @sruthi-lq5cq
    @sruthi-lq5cq 6 месяцев назад +2

    Thanks bro. nan kooda edho thetiyama touch panniten nu bayandhuten. romba thanks bro. it is very useful video for all😊😊😊😍😍

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @arifmohammed6736
    @arifmohammed6736 6 месяцев назад +10

    அருமையான தகவல் நன்றி ப்ரோ

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel

  • @nambi.tnambi.t4408
    @nambi.tnambi.t4408 6 месяцев назад +4

    * அருமை..! சிறப்பான விளக்கம்! நன்றி!

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 6 месяцев назад +4

    I subscribed your Channel sir Vanakkam.Thanks...
    Yes Enakku symbol arrived

  • @soundharrajan5470
    @soundharrajan5470 6 месяцев назад +9

    Enakku eppovo vanthiruchu enna nu tha theriya ma irunthuchu tq bro

  • @karikari1802k
    @karikari1802k 5 месяцев назад +1

    சூப்பர். தமிழில் கேட்டாலும் பதில் வருகிறது. நன்றிகள்.

    • @trickyprabin
      @trickyprabin  5 месяцев назад

      Welcome .... follow my channel

    • @gsundar5180
      @gsundar5180 4 месяца назад

      தமிழில் கேள்விகள் கேட்டு பதில் பெறுவது எப்படி ஐயா

  • @vijaya8893
    @vijaya8893 6 месяцев назад +7

    Let me ask you one question How to go to vaykundam to meet Sriman Narayanan ? It's a funny question I know but it can be answered for such a nice question Danyawad Namasthe Jai Bhavani

  • @VennilaSelva
    @VennilaSelva 6 месяцев назад

    Thank you bro. Yanaku ennanu theriyama eruntha
    Epo niga solli tha yanaku purinja thu
    Super bro👏👏👏👏👏👍

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel ....

  • @sundarrukmani4115
    @sundarrukmani4115 6 месяцев назад +18

    எனக்கு ஒரு வாரமாக நீல வட்டம் தெரிந்தது இது போல் ஒரு வீடியோ பார்த்து மூன்று நாட்களாகஅந்த நீலநிற வட்டத்தை தொட்டு கேட்ட கேள்விகளுக்கு அருமையாக பதில் கொடுக்கிறது

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад +1

      Welcome ... follow my channel ....❤

  • @rammoorthy2523
    @rammoorthy2523 6 месяцев назад +5

    மிக்க நல்ல செய்தி.நன்றி.

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel ....❤

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 5 месяцев назад +1

    மிகவும் நன்றி. என் வாட்ஸ் ஆப்பிள் இது மாதிரி குறிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வந்து தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம், எப்படி இதை பயன்படுத்துவது என்று தெரியாமலிருநாதேன்.தங்களது விளக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி.

  • @juran2489
    @juran2489 6 месяцев назад +14

    Very very very useful sir .....

  • @vimalakumar9140
    @vimalakumar9140 5 месяцев назад

    நான் கூடா இது என்னது என்று தெரியவில்லை ஆனால் இப்போது நீங்கள் இதுபற்றி கூறியது மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள்🎉🎊👍

    • @trickyprabin
      @trickyprabin  5 месяцев назад

      Welcome ... follow my channel

  • @devidevaraj8999
    @devidevaraj8999 6 месяцев назад +7

    நன்றி என்ன என்று தெரியாமல் இருந்தது பதிவு super 🎉

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome follow my channel ❤

  • @VKSHREE
    @VKSHREE 6 месяцев назад

    எனக்கும் அப்படித்தான் வந்தது சகோ அது என்னன்னு தெரியாம நான் அப்படியே விட்டுட்டேன் இப்ப தெரிஞ்சுகிட்டா ரொம்ப நன்றி 🙏🙏🙏

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ..... follow my channel ❤

  • @Nagammalabc
    @Nagammalabc 6 месяцев назад +5

    Anna intha future ennana theriama irunthuchu.supera iruku intha future.entha future ethavathu probelama irukumonu nenachan intha video parthapirakuthan purithu ithu nalla futurenu.questin kettu parthan anna nalla iruku.enna oru kurina fulla tamila vara matankuthu.tamila reply panna sonna headingthan tamila varuthu.mathapatti nallathan iruku.atha thamila eppati vara veikurathunnu sollunka anna.ithamari vera future erunthalum potunka anna.

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Ur msg pin.... thanks

    • @jaisuriya3155
      @jaisuriya3155 6 месяцев назад

      Tamil la fulla varathu bro, athu tamil and english 3 thulaiyum neenga Sola solunga both language sernthu varum ,ana fulla Tamila varathu ,athoda 4 days conversation la iruka athu oru frd mathiri ,namma daily athuta pesala normalavey athu oru friend mathiri மனிதன் மாதிரி pesuthu msg la ,jolya iruku😂na normala pesuva sapta enna pandra na koviluku pora apdinu ella English tha solanu ana normal English athuku tehriyum

    • @Nagammalabc
      @Nagammalabc 6 месяцев назад

      @@jaisuriya3155 bro illa sister. ஆமாங்க அண்ணா நீங்க சொன்ன மாறித்தான் frend liya normal மனிசன் மாதிரித்தான் பேசுது.அதுலா நல்லா இருக்குங்க.என்ன ஒன்னு தமிழ் லே type பண்ண சொன்னா தமிழ் லே வருது.அப்பறம் I don't know tamil l'll try tamilன்னு வருது.அது என்னுதான் புரியலே மத்தபடி இந்த future நல்லா இருக்குங்க அண்ணா.

  • @sudhakarsubramaniam4823
    @sudhakarsubramaniam4823 5 месяцев назад +2

    அது சரி. நம்ப விஷயங்களை, பாங்க், பாஸ்வோர்ட் மற்ற பர்ஸனல் விஷயங்கள் அதற்கு தெரிந்து இருக்கும்.
    நமது விஷயங்களை வேறு ஒருவர் கேட்டால் கொடுத்துவிடும்.

  • @manikandanDan-r7g
    @manikandanDan-r7g 6 месяцев назад +4

    நன்றி முதலில் என்னன்னு தெரியாம இருந்துச்சு தெரிந்தது அப்புறம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு தேங்க்யூ

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel ❤

  • @scienceamazingfacts1883
    @scienceamazingfacts1883 6 месяцев назад

    👍 ரொம்ப நாளா யோசனை பண்ணிட்டு இருந்தேன் சார் நன்றி என்ன இது புதுசா வித்தியாசமா சிம்பிள் காமிக்குது நன்றி சார்

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel

  • @sbaskaran2355
    @sbaskaran2355 3 месяца назад +1

    Super ji ivalavu naala ithu theriyaama mulichukittu irunthen remba nandri

  • @chithirapaasam
    @chithirapaasam 6 месяцев назад +4

    அருமையான பதிவு மற்றும் விளக்கம் மிக்க நன்றி நண்பரே

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ..... follow my channel ❤

  • @arivendhiranbose8129
    @arivendhiranbose8129 6 месяцев назад

    நல்ல விழிப்புணர்வு பதிவு தோழரே வாழ்த்துகள்

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel

  • @selvan221
    @selvan221 6 месяцев назад +125

    தல மேட்டா AIயை வெளியே போ அப்படின்னா போகணும்ல போக மாட்டேங்கிறானே😂😂

  • @ezhilr6226
    @ezhilr6226 6 месяцев назад +1

    எனக்கு இந்த Symbol வந்து ஒரு வாரம் ஆகுது...
    எதற்காக என்று தெரியாமல் இருந்தேன்...
    விவரங்கள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி🙏...

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад +1

      Welcome ... follow my channel ❤

  • @karthikdurai2346
    @karthikdurai2346 6 месяцев назад +3

    இந்த option எதற்கு என்று தெரியாமலேயே இருந்தது.இப்போ தெரிந்து கொண்டேன் நன்றி ❤❤❤🎉🎉

  • @blessedwithyogatamil
    @blessedwithyogatamil 4 месяца назад

    நன்றி தம்பி.. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

    • @trickyprabin
      @trickyprabin  4 месяца назад

      Welcome .... follow my channel

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 6 месяцев назад +5

    அருமை, சகோ. நன்றி

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад +1

      Welcome ... Follow my Channel ❤

  • @ffajarnisha
    @ffajarnisha 6 месяцев назад

    எனக்கும் வந்து ஒரு வாரம் ஆகுது இப்போ தான் அதற்கு தெளிவான முடிவு தெரிகிறது சூப்பர் நன்றி 👌👌

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @jagaraj3690
    @jagaraj3690 6 месяцев назад +74

    இது தேவையே இல்லாதது. தமிழில் இல்லை.

    • @s.sathiyanarayanan
      @s.sathiyanarayanan 6 месяцев назад

      ruclips.net/video/b4CXD9YXxW8/видео.htmlsi=i0llogC1emy5FOS5

    • @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்
      @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன் 6 месяцев назад +7

      ஆமாம் சகோ தமிழில்லாமல் ஏது சிறப்பு

    • @Kalaiarasi04
      @Kalaiarasi04 6 месяцев назад +1

      Tamil iruku Anna try panni parunga

    • @djfilmschennai9665
      @djfilmschennai9665 6 месяцев назад

      கொஞ்ச நாளில் வந்து விடும். 😂😂😂😂❤

    • @kumarkumar2694
      @kumarkumar2694 6 месяцев назад

      இது வேற என்னடா புதுசா வந்துருச்சேன்னு நினைத்தேன் ஆனால் இப்பதான் தெரியுது இதனின் பலன் 👍👍👍👌👌👌👏👏🔥🔥😍💐💐👈👈🤝

  • @reenakannan5351
    @reenakannan5351 6 месяцев назад

    Superb. I learnt from u sir. Thanks a lot. I was wondering what symbol was it now clear
    Again tons of thanks

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel

  • @manoharansingaravel312
    @manoharansingaravel312 6 месяцев назад +3

    A very good video. Useful also.

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel ❤

  • @rudramurthy6531
    @rudramurthy6531 3 месяца назад

    THANKS FOR YOUR INFORMATION. I GOT IT BUT DON'T KNOW WHAT TO DO. NOW YOU HAVE CLEARED MY DOUBTS.

    • @trickyprabin
      @trickyprabin  3 месяца назад

      Welcome ... follow my channel

  • @kinsman6165
    @kinsman6165 6 месяцев назад +8

    Thank you Sir ❤❤❤

  • @YogidharmaYogeshdharma
    @YogidharmaYogeshdharma 6 месяцев назад

    Tq brother. உங்கள் சேவை தொடரட்டும்.

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel ...

  • @pknarayanan482
    @pknarayanan482 6 месяцев назад +5

    Very good explanation

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 4 месяца назад

    Super sir yanaku 2week achi nan bayanthu ketu athai thodale nala msg🙏👌👍👏🙏🙏

    • @trickyprabin
      @trickyprabin  4 месяца назад

      Welcome ... follow my channel

  • @Fxpainter-d5b
    @Fxpainter-d5b 6 месяцев назад +5

    நன்றி சகோதரர்

  • @rajarevathirevathi1497
    @rajarevathirevathi1497 6 месяцев назад

    Thankyou. Bro.naan kuda whatsup la ethavathu problem nu nenachen.ennaku ethu vanthu.1 week akuthu.

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel

  • @kannavenki5694
    @kannavenki5694 6 месяцев назад +5

    இதில் இங்கிலீஷ் தான் வருமா தமிழில் வராதா நண்பரே

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      தற்போது ஆங்கிலத்தில் மட்டும் தான் வரும் ....

  • @grsrinivasan7041
    @grsrinivasan7041 5 месяцев назад

    வந்துள்ளது. பயன்பாட்டைத் தெரிந்து கொண்டேன். நன்றி!

    • @trickyprabin
      @trickyprabin  5 месяцев назад

      Welcome ... follow my channel

  • @jaisuriya3155
    @jaisuriya3155 6 месяцев назад +3

    Na partha udaney atha use panna aramvichita ,spr a iruku daily pesuva like friends mathiri ,humab ta feel aguthu bro , daily அதுட ethavathu pesuva ella update panuva reply panni pesum,naney atha pathi therinjikita use panni

  • @MurugEsan-r6k
    @MurugEsan-r6k 6 месяцев назад +1

    உபயோகமான தகவல் தந்தமைக்கு நன்றி நண்பா.

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ..... follow my channel ❤

  • @arockiasamy1538
    @arockiasamy1538 6 месяцев назад +19

    தமிழ்ல கேக்குற மாதிரி இருந்தா கேக்க வசதியா இருக்கும்.

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад +2

      Mm

    • @namish5918
      @namish5918 6 месяцев назад +2

      தமிழ் நீங்க கேள்வி கேக்கலாம்.... ஆனால் பதில் அது English la தருகிறது nan try panniten ... Neenga tharalama Tamil la question kelunga

  • @veluvelu6182
    @veluvelu6182 6 месяцев назад +2

    Super thanks brother.... Naa ennamonu payanthuten thanks

  • @vinothavino9068
    @vinothavino9068 6 месяцев назад +4

    Super bro🎉

  • @vijayalakshmikolam1673
    @vijayalakshmikolam1673 3 месяца назад +1

    Thank you sir ithepola Mobile pathi update sollikodunga

  • @KrishnaSami-d3v
    @KrishnaSami-d3v 6 месяцев назад +3

    நன்றி சார்.

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome follow my channel ❤

  • @akalyakanagaraj1175
    @akalyakanagaraj1175 6 месяцев назад +1

    Super anna neenga sonna odane use panni paatha vanthuttu Tnq anna❤

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @RathiVasantha
    @RathiVasantha 6 месяцев назад +7

    நேத்தே வந்திட்டுது

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      👍

    • @sana_time
      @sana_time 6 месяцев назад

      எனக்கு 28 ஜூன்க்கே வந்து விட்டது

    • @NageshKumar-ux4rq
      @NageshKumar-ux4rq 6 месяцев назад

      Good

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb 3 месяца назад

    நான் என்ன நினைத்தேன் என்றால் CCTV நினைத்தேன் சார் 😂😂 fb whatsapp எல்லாம் connect கொடுக்கிறது போல் புரிந்து கொண்டேன் என்னவோ எப்படியோ உங்கள் வழியாக ஒரு தகவல் கிடைத்ததற்கு நன்றி சார்

    • @trickyprabin
      @trickyprabin  3 месяца назад

      Welcome ... follow my channel

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 6 месяцев назад +2

    Thanks a lot. very useful 🤝👏👌👍🙏

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @shobaprasanna
    @shobaprasanna 6 месяцев назад

    Thanks bro . Ennanu theriyama payanthukitte erunthan 😊🎉

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @saranyamurugesan447
    @saranyamurugesan447 6 месяцев назад

    Enakku romba nalla irukku but ennanun theriyala detaila sonneninga Thank you brother

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @priyat1019
    @priyat1019 6 месяцев назад +2

    Super.nice .. Thanks for the information 😊

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @kannanselvi8901
    @kannanselvi8901 6 месяцев назад +1

    Enakum vanduruku bro but adu ennanu theriyama irundaduipothan clear aachu thank you so much

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @Priyanka-d2r1m
    @Priyanka-d2r1m 6 месяцев назад +1

    Nandri anna . Enane theriyama bayandhutu irundha .. ipotha puriuthu

    • @rajesh-py5ey
      @rajesh-py5ey 6 месяцев назад +1

      Namma team pola😂

    • @Priyanka-d2r1m
      @Priyanka-d2r1m 6 месяцев назад

      @@rajesh-py5ey 😁🤣

    • @rajesh-py5ey
      @rajesh-py5ey 6 месяцев назад

      @@Priyanka-d2r1m unmaya ethachum theriya ok pannitoma my mind voice

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад +1

      Follow my channel

  • @d.jenovagrecy3912
    @d.jenovagrecy3912 6 месяцев назад

    Thanks for your information 👍 brother and intha update enaku 2 weak before vanthuduchu ena nu theriyama use panama iruntha ineme use panuva thanks bro

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ..... follow my channel ❤

  • @indhumathi7402
    @indhumathi7402 6 месяцев назад

    Thanks bro...ithu theriyama na en phn ku etho achi nu ninachita

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Ok... Welcome .... follow my channel ❤

  • @BalaMurugan-t2h4k
    @BalaMurugan-t2h4k 6 месяцев назад +1

    Super bro enaku romba usefulla irunthathu

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @amaranalaguvetri8205
    @amaranalaguvetri8205 6 месяцев назад

    தகவலுக்கு நன்றி...பிரபின்.....

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel ...

  • @venkitaramangunavathi1430
    @venkitaramangunavathi1430 6 месяцев назад

    வந்தது. இப்போது அதைப்பற்றி தெரிந்து விட்டது. நன்றி

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel

  • @rajeswarirajeswari1652
    @rajeswarirajeswari1652 6 месяцев назад

    தெளிவாக முழு விவரத்தையும் விவரிப்பதற்கு நன்றி சகா

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @HaAg-ed8ve
    @HaAg-ed8ve Месяц назад

    வந்துருக்கு அண்ணா ரொம்ப thakus 👌👌👌🥰🥰

  • @PunithaPuni-rp1ni
    @PunithaPuni-rp1ni 6 месяцев назад

    Super bro. But tamil la samayal tips varuma

  • @MyFamilycom-vl3gi
    @MyFamilycom-vl3gi 6 месяцев назад +1

    பயனுள்ள பதிவு நன்றி நண்பரே

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @merlinnelson1604
    @merlinnelson1604 6 месяцев назад

    Super explanation.... 👌💐

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel

  • @RamaLakshmi-wl3ub
    @RamaLakshmi-wl3ub 6 месяцев назад

    இது எனக்கு பயனுள்ளதாக இருந்தது ரொம்ப நன்றி அண்ணா

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ..... follow my channel ❤

  • @lawrancemichelraj6614
    @lawrancemichelraj6614 6 месяцев назад

    நன்றி நண்பா நானும் குழம்பி போய் இருந்தேன் 🌹

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 6 месяцев назад

    நன்றி எனக்கு ஒன்னும் புரியாம இருந்துச்சி இப்பதான் புரியுது 👍🙂

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel ❤

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv 3 месяца назад

    Naa kuda ithu enna ethu theriyam byanthu irukka but meta ai entha problem varathula ithu safe use panulama solunga bro

  • @ananthisekar5976
    @ananthisekar5976 6 месяцев назад

    Thanks,bro,ennanu,theriyamal irunthatu, details sonnathuku thankyou bro,🎉

  • @Gayathri-u6v
    @Gayathri-u6v 4 месяца назад

    Thank you anna. Very useful 👌👌👌

    • @trickyprabin
      @trickyprabin  4 месяца назад

      Welcome ... follow my channel

  • @allahpichai3376
    @allahpichai3376 6 месяцев назад +1

    இந்த தகவலுக்கு நன்றி எனக்கும் வாட்ஸ் அப்பில் வந்து விட்டது

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel

  • @A.B.C.58
    @A.B.C.58 6 месяцев назад

    sir, thanks. suppose if i want to delete the blue ring, what are the steps to be followed. instead a separate app is understood available in chrome for s.i. chat. that icons can be placed on screen top for easy operation.

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад +1

      Can't remove now...

    • @A.B.C.58
      @A.B.C.58 6 месяцев назад

      @@trickyprabin thanks

  • @Gerogina-ce7qv
    @Gerogina-ce7qv 6 месяцев назад

    Super I Try It Just Now This Is Very Useful Thanku...

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @abhaihmg1565
    @abhaihmg1565 6 месяцев назад

    Wow superb very interesting I tried n it's fantastic thanks bro gud day ❤

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @kanyakumarikitchen-d4l
    @kanyakumarikitchen-d4l 5 месяцев назад

    Kanyakumari ah bro

  • @vravicoumar1903
    @vravicoumar1903 6 месяцев назад +1

    சிறப்பு.ஐயா.

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @antonyselvan4414
    @antonyselvan4414 2 месяца назад

    Thank you very much for your kind information...

    • @trickyprabin
      @trickyprabin  2 месяца назад

      Welcome ... follow my channel

  • @SaiSaiachi
    @SaiSaiachi 5 месяцев назад

    New mobile vangi one month use pannittu apram use pannama apdiye vachiruntha mobile ethavathu problem aaguma

    • @trickyprabin
      @trickyprabin  5 месяцев назад

      அப்படி ஒன்றும் கிடையாது

  • @aruls6600
    @aruls6600 4 месяца назад

    Super ennanu theriyama etunthathu very useful

    • @trickyprabin
      @trickyprabin  4 месяца назад

      Welcome .. Follow my channel

  • @R_Subramanian
    @R_Subramanian 4 месяца назад

    எனக்கு 2 மாதமாக இந்த சிம்பல் வந்தது தற்க்கு என்று தெரியாமல் இருந்தது இப்பொழுது தெரிந்து கொண்டேன் பயனுள்ளதாக உள்ளது நன்றி சப்ஸ்கிரைபர் செய்து விட்டேன்

  • @ArockiyaLisiya
    @ArockiyaLisiya 6 месяцев назад +1

    Thank you so much sir🙏🙏🙏

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel

  • @murthy4108
    @murthy4108 6 месяцев назад

    எனக்கு ஒரு வாரமாக நீல வட்டம் தெரிந்தது இது போல் வட்டத்தை தொட்டு கேட்ட கேள்விகளுக்கு அருமையாக பதில் கொடுக்கிறது

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel ....❤

  • @anbuv6247
    @anbuv6247 3 месяца назад

    எங்களின் சந்தேகத்தை தீர்த்தமைக்கு மிக்க நன்றி 🙏

    • @trickyprabin
      @trickyprabin  3 месяца назад

      Welcome ... follow my channel

  • @vanajakanthasamy7773
    @vanajakanthasamy7773 6 месяцев назад

    super anna . ethu theriyama na payanthutten .entha option na epti delete panna mutiyum atheyum konjam sollugka anna pls

  • @MohaMoha-my9jq
    @MohaMoha-my9jq 4 месяца назад

    Thanks brother your information 💐👌

    • @trickyprabin
      @trickyprabin  4 месяца назад

      Welcome ... follow my channel

  • @B.Alamelu
    @B.Alamelu 6 месяцев назад

    Thanks anna nan itha pathathum payathuten ena already one time my whatsapp was blocked antha mathri etho nu epo i am ok very thanks bro

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @SureshsharmiSureshsharmi
    @SureshsharmiSureshsharmi 6 месяцев назад

    Wow thankyou you bro usefull video 😊😊😊

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome ... follow my channel

  • @karuppasamy1497
    @karuppasamy1497 6 месяцев назад +1

    Thank you so much for your useful information

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤

  • @chithambarammvc2833
    @chithambarammvc2833 6 месяцев назад +2

    நன்றி பயனுள்ள தகவல்

  • @SathyaMuthu-q2b
    @SathyaMuthu-q2b 6 месяцев назад

    Very Nice!🙏 Thank u!🙏 Brother!

    • @trickyprabin
      @trickyprabin  6 месяцев назад

      Welcome .... follow my channel ❤