சில கேள்விகளுக்கும்.... சிலரின் பேச்சுக்களுக்கும் விளக்கம் கொடுக்க தேவையில்லை சாந்தா அக்கா..... இப்படி எதார்த்தமாக எடுத்துக்கொள்வதும் நல்ல குணம்தான்.....❤
உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤. உங்க கிட்ட பேசணும் ஆசையாக இருக்கிறது.தனிமைக்கு உங்களது சிரிப்பு பேச்சு ஆறுதலாக இருக்கிறது.100 வருடம் இருவரும் சேர்ந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்.நன்றி
அக்கா உண்மையான அன்பும் பாசமும் இருக்கும் இடத்தில் வலியிருக்கம் அக்கா அப்ப கண்ணீர் வரும் அதை நாங்கள் தப்பாக நினைக்க மாட்டேன் நீங்க கஷ்டப்படதிங்க அண்ணா அக்கா கடவுள் உங்க கூடவே இருப்பார் . ❤❤❤❤❤❤
ராஜா நீங்க சொன்னது 💯சதவீதம் உண்மை 😞எங்கள் திருமணம் கூட பெற்றோர் இல்லாமல் அவர் அக்கா பாவா மற்றும் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டு நடந்தது😢என் அப்பாவின்விருப்பத்தால் மட்டுமேமுடிவானது. இப்போதும்ஏதாவது திருமணத்திற்கு போனால் நமக்கு இது மாதிரி நடக்கவில்லையே என்று மனசு கஷ்டப்படும்😣😣 என் அம்மாவிற்க்கு கடைசி வரை அந்த வருத்தமும் கோபமும் இருந்தது😭😭என்னதான் உறவுகள் எல்லாம்ஒன்றானாலும் ஒருவலி இருக்கத்தான் இருக்கிறது😢😢
அக்கா நீங்க அழுத்த பார்த்து எனக்கு அழுகை வந்தது அண்ணாவை விட்டு நீங்க போகாதீங்க அக்கா இரண்டு பேரும் சேர்ந்து நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும் ❤❤உங்க வீடியோ பார்க்க காத்துக் கொண்டு இருப்பேன் ஏன் என்றால் உங்களோட காதல் தான் 🎉❤ அதனால அழுவாதீங்க கா அண்ணா நானும் சிங்கம்புணரி பக்கம் தான் நாளைக்கு இது கண்டிப்பாக படிக்கவும் அண்ணா ❤❤❤
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉🎉 வரும்போது கம்பளைண்ட் ஓட வர்றீங்க என் தங்கச்சியே உன் பேச்சு, உன் முக பாவனை அடிச்சுக்க ஆளே இல்ல போ😆😆😆😆
Hi ,சாந்தா ராஜா என்கிற முத்து நீங்க இரண்டு பேரும் சூப்பர் ஜோடி ,நீங்க நினைத்த அத்தனையும் நடக்கும். கடவுள் துணை இருப்பார்.❤❤❤இப்படிக்கு மாலதி. நானும் கரூர் தான் உங்க தங்கச்சியும் கரூர் தான் தெரியும்.
ராஜா நீங்கள் ஒரு தடவை சாந்தா வை அமர்ந்து இருக்க சொல்லுங்க பிறகு நீங்க சமையல் செய்து உங்கள் உறவாகிய எங்களிடம் வீடியோ போட்டு காமிங்க ராஜா இதை பார்த்து சாந்தா முகத்தில் ஒரு சின்ன சோகம் இருக்கும் அதை பொருட்படுத்தாமல் எங்களுக்காக சமையல் வீடியோ போடுங்க
அக்கா அண்ணா உங்க இரண்டு பேர்கிட்ட ஒரு கேள்வி. திருமணம் முடிந்த பிறகு நீங்க இரண்டு பேரும் சேர்ந்து எப்போ சொந்த ஊர் போறிங்க. அப்போது எப்படி feel ஆச்சு. இந்த கேள்வி கேக்க காரணம் நாங்களும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் pls, answer செய்ய முடியுமா
சாந்தா உங்கள் அப்பா எப்படி எங்கே போனார் நான் இப்போது இருந்துதான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்
This comment is from guntur Andhra Pradesh. I am coimbatorian got married here. I love to watch u r videos Unga palaya videos ko kuda naan comments kuduthuirukken, aana neenga padikkave illai. Best of luck for this whole happy family. Oru chinna vendukol. For your sake Mudinja oru 4 or five members ku food serve pannuga. Good for u Unga nalla manusukkku yella nallathaan pogum Thank u both
அழகான டூயட் சாங் அது தங்கச்சி சொன்ன மாதிரி தான் செஞ்சுட்டு போங்களேன்😔 பாக்கவே அவ்ளோ அழகா இருக்கு தொடர்ந்து டூயட் சாங் போடுங்க நாங்க எதிர்பார்க்கிறோம்😍😍♥️♥️
ஹாய் சாந்தா நான் ஏற்கனவே இந்த கேள்வி கேட்ட நீங்க பதிலே சொல்லல நிதினும் பிரகதியூம் சின்ன வயசுல எங்கள பாக்காமகூட நீங்க கிளம்பி வியாபாரத்திற்க்கு போயிட்டிங்களேன்னு சொல்லி வருத்தப்பட்டதுண்டா சொல்லு சாந்தா ❤❤❤
Enaku intha video paathu romba emotional aaite love mrg pannuna ellarum ninaikira Oru visyam Pon porl venum nu Ila engala onnave kuptuka nu nanum love marriage tha nanum idha adikadi ninaipe unmaile alugai vanthuruchu Anna akka neenga nooru varusham vaala antha kadavul la vendikire ❤❤
Akka alagu ellam oru visyamea ila mathavangla sirika vakrakum oru manasu venu unglale nanga happy ah iruko and unga understanding love ellam rmba pidikum❤❤❤❤❤❤❤❤❤
Santha akka unga love story paathu naan romba perumai padiraen.. Inaiku thaan unga love story paathaen... Very great... Ungalta phonela pesanumnu thonuthu... Oru vaaipu kodukareengal plz
படிக்காத மேதை நம் சாந்தா ஓங்குக உம் புகழ்.நீங்கள் இருவரும் வழங்கும் பதில்கள் தேர்ந்த மனநலமருத்துவர்கள் கூறுவது போல் உள்ளது.மிகச்சிறப்பு 🎉🎉.காமெடி வீடியோக்கள் போடுங்களேன்.ஒரே மாதிரி பார்த்தால் திகட்டி விடும்.
ഹായ് ശാന്ത രാജ ഞാൻ നിങ്ങളുടെ love story കണ്ടു ആദ്യം രാജയോട് എനിക്ക് ദേഷ്യം തോന്നി പക്ഷേ പിന്നെ ശാന്തയെ കല്യാണം കഴിച്ചപ്പോൾ സന്തോഷം തോന്നി ശാന്ത സൂപ്പർ സ്നേഹിച്ച പുരുഷൻ നെ വേണ്ടി സ്വത്തു പോലും വേണ്ട വെച്ച് എഴുതി കൊടുത്തു ലാസ്റ്റ് രാജ യെ തന്നെ കല്യാണം കഴിച്ചു ജീവിച്ചു കാണിച്ചു സൂപ്പർ ശാന്ത വാഴ്ക വളമുടൻ 👍🏻👍🏻🌹പിന്നെ ശാന്ത യുടെ ഫ്രണ്ട് മദീന യെ പോയി കണ്ട വീഡിയോ കണ്ടു അമരവതി അക്കയെ പോയി കണ്ടോ പിന്നെ നിങ്ങളുടെ കല്യാണം നടത്തി തന്ന സങ്കിലി അണ്ണൻ നെ പോയി കണ്ടോ സങ്കിലി അണ്ണൻ കാരണം ആണ് നിങ്ങൾക്ക് കല്യാണം നടന്നത് അതുകൊണ്ട് അവരെ ഒരിക്കലും മറക്കരുത് നിങ്ങൾ അവരെ പോയി കാണുന്ന വിഡിയോ ഇടൂ 🙏 🙏ഞങ്ങൾ കോയമ്പത്തൂർ ആണ് താമസിക്കുന്നത് നിങ്ങൾ എപ്പോഴെങ്കിലും കോയമ്പത്തൂർ വരുമ്പോൾ കാണാം 👍🏻
Yen ravi anna ippo videoku varathillai pathil sollunga santha neenga aluhumpothu nanum aluthu viten yen kelviyai next videovil podunga yen per solli podunga plz
Hi santha sister...Raja anna...today video la engala romba ala vachutega...neega 2 peru 100 years nalla irukanu...God bless you... valzhga valamudan...🎉🎉🎉❤❤❤❤
அக்கா மாமா நீங்க 100 வருஷம் இதே அன்போடு சந்தோசமா வாழனும்...100 வயது ஆனாலும் நீங்க வீடியோ போடணும்,உங்க வீடியோ பார்த்து நாங்களும் சந்தோச படனும் அக்கா.அதான் நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் அக்கா ❤❤❤மாமா
என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் உண்டு. உங்கள் 60வது கல்யாணத்தை, மருமகள் பேரன், பேத்திகளோட ஜாம் ஜாம் என்று கொண்டாடி விடுங்கள் சுற்றம் சூழ எல்லோரையும் வரவழைத்து. கொண்டாடுவீர்கள் Ged bless you.🤚✋🤚✋🤚✋
Inorutha aungalla thedi pogurathu thaputhan Nenga sollrathu correct than Anna akka ana kuda irunthukittey wifea vida inoruthaunga mukiyamnu sollum pothum ila athu mari nadanthukum pothum oru ponota manasu yepti irukum orey kollapama iruku yanaku thayu senju intha questionku Answer sollunga unga pathila yan lifeku oru usefulla irukum Anna akka yanaku 3 babys vera
உங்க வீடியோவ பார்த்து கொண்டு இருந்தா உங்க கூடவே பயணம் செய்வதுபோல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ராஜா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை நம்ப கஷ்டப்படும்போது கைகொடுத்த தொழிலை என்னைக்குமே கைவிடக்கூடாது❤❤❤
உண்மையில் நான் இன்று மனம் உருகி அழுதுவிட்டேன் பாசத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறீர்கள் என் மனதை கவர்ந்து விட்டீர்கள் வாழ்க வளமுடன்
இப்படியே இருங்க நூறு வருஷம்🙌🙌🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖💖
Super👍👍
உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
அன்பில் குறையாத ஜோடி😍😍
உலகத்துக்கே பிடிச்ச ஜோடி 😍😍
எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌💖💖💖
இந்த பேச்சில் தெரியுது உங்க மனசில் ஒன்றும் இல்லை வெள்ளந்தி பேச்சு சுப்பர் வாழ்த்துகழ்🎉🎉❤❤
அக்கா நீங்க அழுகதிங்க நிங்க அழுத பார்த்தால் எனக்கு அழகை வருது நீங்க முடிச்ச அளவு சிரிக்க ட்ரைபண்ணுங்க பிலீஸ்
சில கேள்விகளுக்கும்.... சிலரின் பேச்சுக்களுக்கும் விளக்கம் கொடுக்க தேவையில்லை சாந்தா அக்கா..... இப்படி எதார்த்தமாக எடுத்துக்கொள்வதும் நல்ல குணம்தான்.....❤
ஒரு மணி நேரம் நீங்க பேசி போட்டாலும் கூட பாக்குறதுக்கு நான் ரெடி👌😊😊🎉🎉💖💖 அந்த அளவுக்கு உங்களை பிடிக்கும்😊😊💖💖💖
ராஜா சாந்தா 30. நிம்சம் இல்ல.3. மணி நேரம் பேசினாலும்.சலிக்காது.சரியா.எனக்கு.ரொம்ப.சாலியா.இருக்கும்.
சாந்தாகருப்பாக இருந்தாலும் அழகாக இருக்கிறீர்கள்நேற்றுபோட்டூயட்சாங்கில்ரொம்பவும்அழகாக இருந்தீர்கள்
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
படிக்காவிட்டாலும் நல்ல திறமை இருக்கு உங்ககிட்ட சாந்தா அக்கா😊
சாந்தா நீங்கள் கலரா இருந்தாலும் இல்லை என்றாலும் நீங்கள் சிரிப்பு அழகி தான் ❤❤
நீங்கள்அழகுசாந்தா
தங்கச்சி இந்த வீடியோ முழுக்க நீ சிரிக்கவே இல்லம்மா ஏம்மா அழுவுற🥹🥹🥹 அழாதம்மா எப்பவுமே ஹாப்பியா இருங்க😔😊❤️❤️
இரண்டு பேரும் சேர்ந்து இருக்கும் வாழ்க்கை செம சூப்பர் அக்கா பீல் பண்ணி அழுகாதீங்க அக்கா வாழ்க்கை என்ன சிறப்பாக அமையட்டும் அக்கா. 🫂
உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤. உங்க கிட்ட பேசணும் ஆசையாக இருக்கிறது.தனிமைக்கு உங்களது சிரிப்பு பேச்சு ஆறுதலாக இருக்கிறது.100 வருடம் இருவரும் சேர்ந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்.நன்றி
அக்கா உண்மையான அன்பும் பாசமும் இருக்கும் இடத்தில் வலியிருக்கம் அக்கா அப்ப கண்ணீர் வரும் அதை நாங்கள் தப்பாக நினைக்க மாட்டேன் நீங்க கஷ்டப்படதிங்க அண்ணா அக்கா கடவுள் உங்க கூடவே இருப்பார் . ❤❤❤❤❤❤
ஆடுகாலி குடும்பம்...என்பது தவறு; "அன்பான குடும்பம்"..என்று பெயர் மாற்றம் செய்யுங்கள்...❤❤❤❤❤❤
ராஜா நீங்க சொன்னது 💯சதவீதம் உண்மை 😞எங்கள் திருமணம் கூட பெற்றோர் இல்லாமல் அவர் அக்கா பாவா மற்றும் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டு நடந்தது😢என் அப்பாவின்விருப்பத்தால் மட்டுமேமுடிவானது. இப்போதும்ஏதாவது திருமணத்திற்கு போனால் நமக்கு இது மாதிரி நடக்கவில்லையே என்று மனசு கஷ்டப்படும்😣😣 என் அம்மாவிற்க்கு கடைசி வரை அந்த வருத்தமும் கோபமும் இருந்தது😭😭என்னதான் உறவுகள் எல்லாம்ஒன்றானாலும் ஒருவலி இருக்கத்தான் இருக்கிறது😢😢
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச மாட்டேங்குதுப்பா இந்த குடும்பம்😆😊😊 அதனால தான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது😊😊💖🎉🎉❤❤❤
ட
ஏன்? என்னுடைய கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டென்குறீங்க? நான் ஏதாவது உங்கள் மனது புண்படும்படி கீடுறிக்க்க்றேநா?
உங்கள் அன்பை என்றும் பாராட்டும் மூதாட்டி.
@@latheeflatheef3833😊
Azahu thangam santha ma ❤❤❤❤❤❤❤
அக்கா நீங்க அழுத்த பார்த்து எனக்கு அழுகை வந்தது அண்ணாவை விட்டு நீங்க போகாதீங்க அக்கா இரண்டு பேரும் சேர்ந்து நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும் ❤❤உங்க வீடியோ பார்க்க காத்துக் கொண்டு இருப்பேன் ஏன் என்றால் உங்களோட காதல் தான் 🎉❤ அதனால அழுவாதீங்க கா அண்ணா நானும் சிங்கம்புணரி பக்கம் தான் நாளைக்கு இது கண்டிப்பாக படிக்கவும் அண்ணா ❤❤❤
Raja anna character enaku rompa pidikum santha akka...
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😆😆😊💖💖
நானூம்தான்
எதுக்காக மேக்கப் போட்டீங்கலானு எல்லாரும் கேக்கிங்க shanthakka filterla video podurathula enna thappu eruku summa ethavathu comment panni avangala kastapaduthathinga avlothan solliten 2perum evlo natural ah pesurathu evlo alaga eruku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சாந்தா அக்கா அழதீங்க உங்க அப்பா எங்கிருந்தாலும் நல்ல இருப்பாங்கா நீங்க அழுதா ரொம்ப கஷ்டமா இருக்கு❤❤❤❤❤❤😢
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉🎉 வரும்போது கம்பளைண்ட் ஓட வர்றீங்க என் தங்கச்சியே உன் பேச்சு, உன் முக பாவனை அடிச்சுக்க ஆளே இல்ல போ😆😆😆😆
Hi ,சாந்தா ராஜா என்கிற முத்து நீங்க இரண்டு பேரும் சூப்பர் ஜோடி ,நீங்க நினைத்த அத்தனையும் நடக்கும். கடவுள் துணை இருப்பார்.❤❤❤இப்படிக்கு மாலதி. நானும் கரூர் தான் உங்க தங்கச்சியும் கரூர் தான் தெரியும்.
ராஜா நீங்கள் ஒரு தடவை சாந்தா வை அமர்ந்து இருக்க சொல்லுங்க பிறகு நீங்க சமையல் செய்து உங்கள் உறவாகிய எங்களிடம் வீடியோ போட்டு காமிங்க ராஜா இதை பார்த்து சாந்தா முகத்தில் ஒரு சின்ன சோகம் இருக்கும் அதை பொருட்படுத்தாமல் எங்களுக்காக சமையல் வீடியோ போடுங்க
அக்கா அண்ணா உங்க இரண்டு பேர்கிட்ட ஒரு கேள்வி.
திருமணம் முடிந்த பிறகு நீங்க இரண்டு பேரும் சேர்ந்து எப்போ சொந்த ஊர் போறிங்க. அப்போது எப்படி feel ஆச்சு.
இந்த கேள்வி கேக்க காரணம் நாங்களும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் pls, answer செய்ய முடியுமா
அம்மா வ விட்டு தூரமா இருக்கதனால இந்த பாசம் குறையாது.கூடவே இருந்தா தெரியும்
Sandhakkava marupatiyum velakki vanganu kupputtarunu sollirundhinga adhule deriyudhu aavarum nallavarunnu 😊innakki sandhakka pesunadhu enakku putuchadhu ❤❤
சாந்தா அக்கா நீங்க என்ன காமடி போட்டாலும் நாங்கபாப்போம்எங்கலுக்குநீங்கஅழகாதாதெரிறிஃங்க
சாந்த பேச்சி அழகு சாந்தம் மனுச அழகு❤சாந்தாவே அழகுதான்
அத பாருங்கப்பா சும்மா பில்டர் போட்டீங்க மேக்கப் போட்டிங்களா ❤ பொறாமைல கேப்பாங்களோ
சாந்தா உங்கள் அப்பா எப்படி எங்கே போனார் நான் இப்போது இருந்துதான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்
நான் கேட்ட கேள்வி வேற ஒருவர் கேட்டு எனக்கு பதில் கிடைத்துவிட்டது ❤❤
நீங்கள் அப்பா அம்மா வாரத்தில் ஒரு முறை அவர்கள் பெயர் சொல்லி சாப்பாடு வாங்கி கொடுங்க இறைவன் பிராத்தனை செய்கிறோம் உங்கள் அப்பா நல்ல இருப்பாங்க
This comment is from guntur Andhra Pradesh.
I am coimbatorian got married here.
I love to watch u r videos
Unga palaya videos ko kuda naan comments kuduthuirukken, aana neenga padikkave illai.
Best of luck for this whole happy family.
Oru chinna vendukol. For your sake
Mudinja oru 4 or five members ku food serve pannuga. Good for u
Unga nalla manusukkku yella nallathaan pogum
Thank u both
அண்ணா அண்ணி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் இருவரும் பேசுவது பிடிக்கும்❤❤❤❤❤
எல்லாரும் புரிஞ்சிக்கிட்டிங்களா ரகசியத்தை தெரிஞ்சுக்கிட்டிங்களா
எனக்கும் உங்களை மாதிரி தான் எனக்கும் அழுகை வரும் எனக்கு எங்கே அப்பாவை ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
என் அப்பா தான் பிள்ளையை வளர்த்தார் என்று சொன்னேங்க... அப்பா எங்க போனாங்க... எதனால.. அத மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்
அக்கா உங்களோட பியூட்டி பண்ண அதே மாதிரி பாத்துட்டு இருக்கேன் ரொம்ப சூப்பரா பேசுறீங்க உங்க மனசுல பட்டதை பேசுறீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் அக்கா
எதையும் மறைத்து பேச தெரியாத ஜோடி நீங்க உங்க மனசு யாருக்கும் வாரது அக்கா நீண்ட காலம் நாலமும் வளமுடன் வாழ இறவனை வேண்டுகிறேன் ❤❤❤❤
நீங்க அண்ணா மேல் எவ்வளவு அன்பு வாச்சிருக்கிரிகலோ அதே மாறி த அண்ணி நா என் கணவர் மேல் அன்பு வாச்சிருக்ககேன்
உண்மையைநம்பாதவர்க்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை👍💐
அழகான டூயட் சாங் அது தங்கச்சி சொன்ன மாதிரி தான் செஞ்சுட்டு போங்களேன்😔 பாக்கவே அவ்ளோ அழகா இருக்கு தொடர்ந்து டூயட் சாங் போடுங்க நாங்க எதிர்பார்க்கிறோம்😍😍♥️♥️
சாந்தா சிஸ்டர் ராஜா அண்ணா இன்னைக்கு கேள்வி பதில் அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉
No sister first remba darkah erunthinga old vedios la parunga ippa nalla colour aagiting semma secret sonna nangalu try pannuvom
அண்ணா அக்கா இருவரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்❤❤❤
Akka yellar kitaiyum unmaiya solli nerubika ventiyathu avasiyam illai ,, so cute akka and anna ❤
நீங்க உங்க அப்பாவை பத்தி பேசுனதும் அழுதிங்கல அப்ப எனக்கே அழுகயா வந்துருச்சி 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Muthu bro ..your mother is greattt....👍👍
Akka unga story huh nethu than ketan super love akka...enakum ungalukum life la neraya connection iruku...love athan
21:26 😂😂😂😂 epdi ka timing pottinga counter ….blast kaaa ….
எதையுமே சாதாரணமா எடுத்துக்கற மனசு எல்லாருக்கும் வராது உனக்கு இருக்கு நல்லா இரு உன் நல்ல மனசுக்கு
உங்கள் விடியோ பார்த்தா மட்டும் தான் சந்தோஷ்ம் வரும் அக்கா அண்ணா
Unkala romba pidikum eanaku❤❤❤❤❤❤
Ravi anna ungaloda pesa mattangala anna reply pannunga anna please
எங்க அம்மா கூட 8th தான் மா அந்த காலத்தில். ஆனால் very intelligent. U r like my mom. Very brilliant you are
நேரலையில் பல முறை கேட்ட கேள்வி.
நீங்கள் ஊருக்குப் போகும் போது உங்கள் நாய்களுக்கு யார் உணவு கொடுப்பார்கள்?
Naanum ninatchurukken sis avanga oru karaila sollittu povanganum oru video la sonnaggalla
ஹாய் சாந்தா நான் ஏற்கனவே இந்த கேள்வி கேட்ட நீங்க பதிலே சொல்லல நிதினும் பிரகதியூம் சின்ன வயசுல எங்கள பாக்காமகூட நீங்க கிளம்பி வியாபாரத்திற்க்கு போயிட்டிங்களேன்னு சொல்லி வருத்தப்பட்டதுண்டா சொல்லு சாந்தா ❤❤❤
சாந்தா அக்கா உங்களையும் அண்ணணையும் ரொம்ப பிடிக்கும்
Ungala yanakku romba pedikum nega rendu pearum romba motivation thank you ❤❤❤❤❤
அக்கா உங்க வீடியோ பார்க்கும்போது மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு சந்தோஷமா இருக்கு ❤❤
Enaku intha video paathu romba emotional aaite love mrg pannuna ellarum ninaikira Oru visyam Pon porl venum nu Ila engala onnave kuptuka nu nanum love marriage tha nanum idha adikadi ninaipe unmaile alugai vanthuruchu Anna akka neenga nooru varusham vaala antha kadavul la vendikire ❤❤
Akka alagu ellam oru visyamea ila mathavangla sirika vakrakum oru manasu venu unglale nanga happy ah iruko and unga understanding love ellam rmba pidikum❤❤❤❤❤❤❤❤❤
Sister veetuku😂 Vara irukum marumagalkal enka ponnuka nu sonnenka lam so happy
சாந்தா அக்கா நீங்க அழவேண்டாம்ராஜாஅண்னண்மனசுவலிக்கும்நீங்கஅழுதநல்லாவேஇல்லை
8 th padichalum neenga colege ellam.mudichamarithan.annan ungalukku freedam koduthurukkanga.anna.❤❤❤❤❤❤❤
ராஜா உங்க சாந்தாவை எங்களுக்காக ஒருவாட்டி கருவாச்சி ன்னு ரொமாண்டிக் கூட சொல்லுங்க பா ❤❤
சாந்தா இயற்கை அழகு
Santha crying varumpoothu water bottle vachukonga side la 💞
யு டியூப் சம்பளம் எவ்வளவு அண்ணா
En husband kum avanga amma thaan first. Shantha mari thaan nanum ninaipen❤😊
Akka missing Ravi Anna... Please put a video with a call or vedio call with Ravi anna.
Akka matthavaga k kuranganu niga sollanum nu avasiyem illai unga santosham than enna santhosham super Anna akka❤
Anna ungluki oru periya gift ungluku anna oru pokkisham unga 2peruku pasanga uyir nenga nalla irukanu
😂😂 11:43 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Santha akka unga love story paathu naan romba perumai padiraen.. Inaiku thaan unga love story paathaen... Very great... Ungalta phonela pesanumnu thonuthu... Oru vaaipu kodukareengal plz
படிக்காத மேதை நம் சாந்தா ஓங்குக உம் புகழ்.நீங்கள் இருவரும் வழங்கும் பதில்கள் தேர்ந்த மனநலமருத்துவர்கள் கூறுவது போல் உள்ளது.மிகச்சிறப்பு 🎉🎉.காமெடி வீடியோக்கள் போடுங்களேன்.ஒரே மாதிரி பார்த்தால் திகட்டி விடும்.
ഹായ് ശാന്ത രാജ ഞാൻ നിങ്ങളുടെ love story കണ്ടു ആദ്യം രാജയോട് എനിക്ക് ദേഷ്യം തോന്നി പക്ഷേ പിന്നെ ശാന്തയെ കല്യാണം കഴിച്ചപ്പോൾ സന്തോഷം തോന്നി ശാന്ത സൂപ്പർ സ്നേഹിച്ച പുരുഷൻ നെ വേണ്ടി സ്വത്തു പോലും വേണ്ട വെച്ച് എഴുതി കൊടുത്തു ലാസ്റ്റ് രാജ യെ തന്നെ കല്യാണം കഴിച്ചു ജീവിച്ചു കാണിച്ചു സൂപ്പർ ശാന്ത വാഴ്ക വളമുടൻ 👍🏻👍🏻🌹പിന്നെ ശാന്ത യുടെ ഫ്രണ്ട് മദീന യെ പോയി കണ്ട വീഡിയോ കണ്ടു അമരവതി അക്കയെ പോയി കണ്ടോ പിന്നെ നിങ്ങളുടെ കല്യാണം നടത്തി തന്ന സങ്കിലി അണ്ണൻ നെ പോയി കണ്ടോ സങ്കിലി അണ്ണൻ കാരണം ആണ് നിങ്ങൾക്ക് കല്യാണം നടന്നത് അതുകൊണ്ട് അവരെ ഒരിക്കലും മറക്കരുത് നിങ്ങൾ അവരെ പോയി കാണുന്ന വിഡിയോ ഇടൂ 🙏 🙏ഞങ്ങൾ കോയമ്പത്തൂർ ആണ് താമസിക്കുന്നത് നിങ്ങൾ എപ്പോഴെങ്കിലും കോയമ്പത്തൂർ വരുമ്പോൾ കാണാം 👍🏻
Anna neenga best amma mela avelo pasam vacherukinga amma illama nama ila understanding couple super jodi
Yen ravi anna ippo videoku varathillai pathil sollunga santha neenga aluhumpothu nanum aluthu viten yen kelviyai next videovil podunga yen per solli podunga plz
Unga old photo la new marriage photo la raja anna tha super ah irukanga santha akka....
Unga rendu peraiyum pakkum pothu enaku romba aasaiya iruku.nenga rendu perum jolly ah santhosama irukinga ithey mathiri nenga rendu perum 100 years happy ah irukanum annan akka ❤ Nanum en husband kuda Ipdila santhosama irukanum Un enaku romba aasaiya iruku aana . enga rendu per kullayum yeppo paathalum sanda mattumtha varuthu 😔 unga anubavathula yethachum sollunga anna akka plssss .
Hi santha sister...Raja anna...today video la engala romba ala vachutega...neega 2 peru 100 years nalla irukanu...God bless you... valzhga valamudan...🎉🎉🎉❤❤❤❤
23.30 😢 my inspiration akka anna ninga rentuperum...❤
அருமை அருமை வாழ்க வாழ்க வளமுடன் ❤❤❤
8. Std pass என்னா சத்தமா உசாரா சொல்லும்போது சிரிப்புதான்வருது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அக்கா மாமா நீங்க 100 வருஷம் இதே அன்போடு சந்தோசமா வாழனும்...100 வயது ஆனாலும் நீங்க வீடியோ போடணும்,உங்க வீடியோ பார்த்து நாங்களும் சந்தோச படனும் அக்கா.அதான் நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் அக்கா ❤❤❤மாமா
Thanks bro...yenaku ans pannunathuku ....enjoy ur life...
❤❤❤ ungala romba pitikkum akka Anna ❤❤❤santha akka vai ala thinamum kelvi kettu ala vaikiranga ,sirikkara mathri kelvi kelungappa pls pls pls ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ப்ளீஸ் அண்ணா சொல்லுங்க. அக்காஉங்களோட பதில்தான் எங்களைப் போன்ற பெண்களுக்கு கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்
Elarum ராஜா அண்ணா நு aida முடியுமா
என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் உண்டு. உங்கள் 60வது கல்யாணத்தை, மருமகள் பேரன், பேத்திகளோட ஜாம் ஜாம் என்று கொண்டாடி விடுங்கள் சுற்றம் சூழ எல்லோரையும் வரவழைத்து. கொண்டாடுவீர்கள் Ged bless you.🤚✋🤚✋🤚✋
Bro, as usual decent aga reels podunga... Athuthan naala irukku..irrukum... Cinima madiri thotu,neevi nadichi aasinga paduthathinga...
Unga paragathi mathiriyee enga vitulaum oruthan irukan anna and akka feel Pannathenga girl baby ellinu engalukum elli ❤❤❤
Ammava neenga pathernganna valgaila romba nalla erupeenga sagos.
Inorutha aungalla thedi pogurathu thaputhan Nenga sollrathu correct than Anna akka ana kuda irunthukittey wifea vida inoruthaunga mukiyamnu sollum pothum ila athu mari nadanthukum pothum oru ponota manasu yepti irukum orey kollapama iruku yanaku thayu senju intha questionku Answer sollunga unga pathila yan lifeku oru usefulla irukum Anna akka yanaku 3 babys vera
அண்ணா அக்கா மிண்டும் ரவி அண்ணாவுடன் இணைந்து பேசவும்.உங்கள் முன்று பேர் காமெடி super
அக்கா நீங்க அழுகும் போது எனக்கும்❤❤❤❤❤❤❤❤