ரொம்ப நெகிழ்ச்சியான தருணம் ❤️❤️❤️🥹🥹🥹

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 227

  • @judemervin451
    @judemervin451 3 часа назад +112

    தோழியின் காதலுக்காக எவ்வளவு திட்டுகளை வாங்கின, அருமையான தோழி மதீனாவை பாராட்ட வார்த்தையே இல்லை👌😮.

    • @sumathikamal6132
      @sumathikamal6132 3 часа назад +2

      Madeena akka padam unmaiyanathu. But they are not worthable

  • @jayakumar3501
    @jayakumar3501 3 часа назад +75

    அழகான லவ் ஜோடியை சேர்த்து வைத்த இந்த மதினா குடும்பம் வாழ்க பல்லாண்டு🙌🙌❤️❤️❤️

    • @VijiPrajeeth
      @VijiPrajeeth 53 минуты назад +1

      சாந்தா ராஜா ❤❤❤❤❤❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 3 часа назад +45

    ரெண்டு தோழிகளுக்கு வாயெல்லாம் பல்லா தான் இருக்கு 😂😂😊 அழகான நட்பு காலத்துக்கும் தொடரட்டும்🙌🙌♥️♥️

  • @jayasundari2180
    @jayasundari2180 3 часа назад +42

    மதீனாவும், அவங்க புருஷணும் ரொம்ப அழகா இருக்காங்க👌😍 அவங்க பேச்சும், அன்பும் குணமும் மாறவே இல்லை😊😊💖💖🎉🎉

  • @manivedakannu9357
    @manivedakannu9357 4 часа назад +43

    சந்தா உங்க தோழி உங்கள் மாதிரியே இருக்கங்க இந்த நட்பு இப்படியே இருக்கட்டும் கடவுள் துணை புரிவர்❤❤❤❤❤❤❤❤❤

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv Час назад +9

    மதினா அக்கா அழும்போது எனக்கும் அழுகை வந்துருச்சு. நல்லா துணையும். நல்ல நட்பும் கிடைப்பது ஒரு வரம். அந்த வகையில் நீங்க ஒரு அதிர்ஷ்டசாலி அக்கா. 🤝🤝🤝🎉🎉🎉🎉🎉

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 часа назад +28

    மதினா.சூப்பர்.மதினா அழும்போது நான் அழுதுவிட்டேன்.

  • @JRSkitchen358
    @JRSkitchen358 3 часа назад +19

    சாந்தா உண்மையான நட்பு இருந்ததுனால் தான் எத்தனை வருடம் ஆனாலும் மீண்டும் சந்திக்க வைக்கின்றது உண்மையான நட்பை தவறவிட்டிராதே வீடியோ பார்த்து கண் கலங்கிவிட்டது மதினா மாறி உண்மையான நட்புக்கு பாராட்டுக்கள் ❤❤❤❤❤❤❤❤👍

  • @judemervin451
    @judemervin451 3 часа назад +25

    20 வருட நட்பு இன்றைக்கும் மாறாமல் அப்படியே இருக்கு😍😍 காலம் முழுவதும் இப்படியே இருங்கள்🙌🙌🎉🎉💖💖

  • @MurugandeviMurugandevi-mz1cy
    @MurugandeviMurugandevi-mz1cy 3 часа назад +23

    மதினா கண்கலங்கியவுடன் எனக்கும் அழுகை வந்து விட்டது சாந்தா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManjulaDevi-u1c
    @ManjulaDevi-u1c 3 часа назад +11

    இப்படி ஒரு தோழி கிடைத்தது கடவுளின் ஆசீர்வாதம் இது எல்லாருக்கும் கிடைக்காது தம்பி ராஜா உடல் நிறம் தேவையில்லை அவர்களின் வெள்ளை மனசு இருக்கே அதுவே உங்களுக்கு அழகான அன்பான வாழ்க்கை அமையும் கடவுளை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 3 часа назад +15

    உங்க தோழி உங்கள மாதிரி இருக்காங்க அன்பிலேயும், பேச்சிலயும்😊😊💖

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 3 часа назад +8

    கள்ளங்கபடம் இல்லாத தூய்மையான உண்மையான தோழியுடன் அருமை வீடியோ பார்க்க பார்க்க கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சி என்றும் இணைந்திருக்கட்டும் இந்த நேசம்

  • @calligraphy8791
    @calligraphy8791 3 часа назад +13

    சாந்தா அக்கா நீங்களும் மதினா அக்கா குடும்பமும் இப்போதுபோல் எப்போதும் இப்படியே இருக்கணும் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ChandraB-vq4qh
    @ChandraB-vq4qh Час назад +2

    அருமையான தோழிகள் பார்க்கவே அழகாக இருக்கு. எனது நெருங்கின தோழி ஞாபகம் வருது. எப்போதும் இப்படியே இருங்க. உங்க love story உங்கள சேர்த்து வைத்து விட்டது

  • @tamindey6798
    @tamindey6798 Час назад +3

    நட்புக்கு இலக்கணம் மதினா, அவர் துணைவர் & இராசா சாந்தா இணையர்❤❤❤🎉🎉

  • @sabikaboor600
    @sabikaboor600 3 часа назад +9

    உண்மையான தோழி உடன் பிறவா சகோதரி❤

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh 18 минут назад +1

    மதினா சாந்தா போலவே அன்பு கொண்ட மகராசி வாழ்க வளமுடன் உங்கள் நட்பு எப்பவும் நீடித்து நிலைக்கும் வாழ்த்துக்கள் பா 🎉😊❤

  • @surenrevath5779
    @surenrevath5779 Час назад +5

    அந்த அக்கா அழுகும் போது எனக்கே கண்ணு கலங்கிருச்சு உண்மையான நட்புனா இது தான்

  • @chitrasiva9309
    @chitrasiva9309 2 часа назад +3

    நீண்ட வருடங்களுக்குப் பிறகு நம்மளுக்கு கிடைச்ச பிரண்ட்ஷிப்பை பாக்குறது ரொம்ப பெரிய வரம் அதுவும் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய அந்த பிரண்ட்ஷிப் திருமணத்துக்கு அப்புறம் நம்ம கூடவே வரதும் இல்ல நம்ம தேடி போய் பார்க்கறதும் இல்ல ஆனா இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் அவங்கள பார்க்கும்போது எவ்வளவு ஹாப்பியா இருக்கும்... நானும் என் தோழிகளை தேடுகிறேன்... I miss you friends😢😢😢😢

  • @PuviyaFocus
    @PuviyaFocus 2 часа назад +5

    மதினா சிஸ்டருக்கு ஒரு சேனல் ஆரம்பித்து வீடியோ போட சொல்லுங்கள்

  • @roselineselvi2399
    @roselineselvi2399 3 часа назад +5

    ❤ நல்ல நட்பு சூப்பர் நாத்தனாரே, உங்கள் காதல் கதையின் முக்கியமான போஸ்ட்மேன் மதினா அவர்களே வாழ்க 👍

  • @gomathijayapal123
    @gomathijayapal123 3 часа назад +7

    அருமையான தோழி வாழ்க வளமுடன் வாழ்க உங்களின் நட்பு ❤

  • @sudhar4594
    @sudhar4594 2 часа назад +3

    நட்புக்கு உதாரணம் நீங்க ரெண்டு பேரும்தான் சாந்தா கடைசிவரைக்கும் இந்தநட்பு இப்படியே இருக்கனும் சாந்தா ❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 3 часа назад +12

    அட நேத்து முழுக்க உங்கள ரொம்ப தேடுனேன் பா🥹பாக்கல😍😍

  • @jayakumar3501
    @jayakumar3501 3 часа назад +11

    எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️

  • @jayasundari2180
    @jayasundari2180 3 часа назад +11

    தோழிகளை சந்தித்த தருணம் ஒரு மகிழ்வான தருணம், வாழ்க்கையில் மறக்கவே முடியாத தருணம்😊😊💖💖❤🎉🎉

  • @SarathiA-x6q
    @SarathiA-x6q 3 часа назад +5

    மதீனா அக்காவுக்கு அந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வர சாமியிடம் வேண்டி கிரேன்🙏🙏🙏🙏🙏

  • @anandhanr2640
    @anandhanr2640 3 часа назад +6

    Neenga yappo ooruku ponalum madhina akka vae pakkama varadhinga unmaiyana natpu kedaipadhu periya gift unmaiyana anbu love you both akka's❤❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 3 часа назад +12

    உங்கள பாக்க தானே வராங்க உங்க தோழி அப்ப ஏன்😆 என் தம்பி முகம் கழுவி பிரஷ் ஆவுறாங்க😆😆😆

  • @DhishanthGokul
    @DhishanthGokul 2 часа назад +4

    இப்படி ஒரு உண்மையான தோழி கிடைக்க இருவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அக்கா உங்கள் கஷ்டத்தை தெறித்த கடவுள் உங்கள் கூடவே இருந்து இருக்காங்க ழுன்று போரும் இதோநட்போடு இருக்க கடவுளிடம் நாங்கள் வேண்டிக்கிரோம் அண்ணா அக்கா நீங்கா இதைப்போல இருக்க எங்களுடைய ஆசை நீங்கா கண்டிப்பாக இதைப்படிக்கனும் அண்ணா❤❤❤❤❤❤❤

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh Час назад +2

    சாந்தா உங்களுக்காக எழுதப்பட்டது இந்த வாழ்க்கை யாராலும் மறுக்க முடியாது அன்பு நிறைந்த கணவர் ஆசையாக இரண்டு மகன்கள் ஊரெல்லாம் உங்கள் அன்புக்கு அடிமையாக இருக்கும் நாங்கள் எல்லோரும் மேலாக உன் உயிரின் மேலான நட்பு இவை அனைத்தும் நீங்கள் இந்த ஜென்மத்தில் மட்டும் இல்லாது இன்னும் பல நூறு ஜென்மம் அன்பு நிறைந்த இந்த உள்ளத்தோடு வாழவேண்டும் உயர் நட்பே❤❤❤❤❤

  • @kavithamoorthy88
    @kavithamoorthy88 2 часа назад +2

    சாந்த உங்களுக்கு சேலை அணிந்து இருப்பது ரொம்ப நல்லா இருக்கு❤❤🎉🎉🎉

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 3 часа назад +3

    மதினா பிரச்சினைகள் சரியாக வேண்டும் என்று கடவுளைவேண்டுகிறோம் நல்ல தோழி நல்ல நட்பு அமைவது கடவுளின் அருள் சூப்பர் நால்வர் அரட்டை சூப்பர் சின்ன வயசு பிரண்ட்ஸ் பார்க்கிறோம் தம்பி முகம் அலம்பரதுசெம இது முற்றிலும் உண்மை😂

  • @vennilavennila8770
    @vennilavennila8770 58 минут назад +1

    இந்த சொந்தம் என்றும் இணைபிரியாமல் இருக்க வேண்டும் பார்ப்பதற்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது❤❤❤❤

  • @tamindey6798
    @tamindey6798 Час назад +1

    உங்களைப் போன்று பலருக்கு நட்பு நீடிப்பதில்லை. திருமணமான பிறகு வாழ்க்கைத் துணைவர் ஒத்துழைத்தாலே அது நீடிக்கும். அதற்குச் சகோதரி மதினாவின் கணவருக்குச் சிறப்பு வாழ்த்தும் நன்றியும் உரித்தாகுக.
    மதினா கண் கலங்கிய போது எனக்கும் கண் கலங்கிவிட்டது!! உண்மை நட்புக்குச் சான்றாக இருக்கிறீர்கள். இந்த நட்பு என்றும் சிறப்பாக நீடிக்க வாழ்த்து உரித்தாகுக 🌹

  • @geetha9780
    @geetha9780 3 часа назад +5

    Mathinavin kadanai adaika neenka help pannunga pavam nalla nanbarkal kedaipathu kadinam vaalga valamudan❤

  • @gomathirengaswamy9830
    @gomathirengaswamy9830 2 часа назад +1

    உண்மையான தோழிகளின் அன்பு அருமை இரண்டு குடும்பங்களும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்

  • @PonRaji-zl4th
    @PonRaji-zl4th Час назад +1

    உங்கள் flash back கதையை எங்களுடன் Share பண்ணியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 27 минут назад

    சாந்தா பழைய தோழி பார்த்தாலே அந்த ஒரு சந்தோஷம் தனி தம்பி முகத்தில் அசடு வழிகிறது மகளே 🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 3 часа назад +9

    வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉🎉

  • @nishab9122
    @nishab9122 2 часа назад +3

    Raja bro....madeena sister intha problem la irunthu veliya varathukku neenga ungalala mudinja help pannunga....unga love ka ga yevlo kastapattutanga....neenga thiruppi pannurathuku oru chance kidachirukku....so pls help to madeena sister

  • @anandhanr2640
    @anandhanr2640 3 часа назад +2

    Anna face la evelo happy old memories pesum podhae oru happiness vandhudum

  • @santhoshsrk3909
    @santhoshsrk3909 2 часа назад +1

    Kerala thanni thaan kaaranam skin glow and brightness💡✨ ku super😍😍

  • @jimjeev3113
    @jimjeev3113 3 часа назад +2

    Uir tholi mathina super god bless you mathina akka family

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 3 часа назад +2

    எதையுமே ஒளிமறையில்லாமபேசிரீங்க அதனால் உங்களைப்பிடிக்கும்❤❤❤❤❤

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 3 часа назад +2

    நல்ல நட்பு உஙக மனசுபோல நல்லதோழி அமஞ்சுருக்காங்க❤❤ நட்பு தொடர வாழ்த்துகள்🎉🎉❤❤

  • @SarathiA-x6q
    @SarathiA-x6q 2 часа назад +1

    உங்கள் நட்பு மிகவும் நெகிழ்வாக இருக்கு உங்கள் நட்புக்கு பிரிவுவரக்கூடாது❤❤❤❤❤

  • @MohanawalliArul
    @MohanawalliArul 47 минут назад

    Akka Anna unga friend mathina akka family super helping friends, sweet super Anna happy, video turely good 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯👏👏👏👏👍👍👍🌟🌟🌟🌟🌟 natural beauty ah iruku entha video akka Anna super

  • @gayathri.b6537
    @gayathri.b6537 3 часа назад +1

    அழகான நட்பு சூப்பர் வாழ்நாள் முழுவதும் சேர்ந்தே இருக்கட்டும் ❤❤❤😂😂😂🎉

  • @sudhavijayakumar7128
    @sudhavijayakumar7128 Час назад +1

    உங்க நட்பு தொடரட்டும் வாழ்க வளர்க.❤❤❤❤

  • @vinochella543
    @vinochella543 2 часа назад +1

    ரொம்ப சந்தோசம். இந்தமாதிரி நட்பு கிடைப்பதும் அந்த நட்பு இவ்வளவு காலம் கடந்து சந்திக்கும் தருணமும் கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்திருக்கு கடவுளுக்கு நன்றி. அந்த நடப பத்தரமா வச்சுக்கோங்க. வாழ்த்துக்கள்.

  • @selvikumar1387
    @selvikumar1387 3 часа назад +4

    சாந்த மதினா kuda daily phone la pesuvigala

  • @yazhinicutegirl9468
    @yazhinicutegirl9468 Час назад

    அருமையான தோழி மதினாவுக்கு இந்த தங்கையின் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @Appuappu-ve1se
    @Appuappu-ve1se 3 часа назад +1

    .நல்ல நட்பு இது என்றும் தொடர்ந்து வரவேண்டும் வாழ்க வளமுடன்

  • @ponnukuttyvpk7349
    @ponnukuttyvpk7349 3 часа назад +1

    Madheena ve parththathile romba സന്തോഷം❤❤❤❤❤

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 2 часа назад +1

    நேற்று உங்கள் வீடியோ வரும் என்று எதிர்பார்த்து ரெம்ப ஏமாத்து போயிட்டன் அக்கா மாமா... இன்று உங்கள பார்த்ததில் மகிழ்ச்சி. I love you family❤❤❤❤❤❤❤❤

  • @ManiMekalai-j4l
    @ManiMekalai-j4l 2 часа назад +1

    அண்ணியாரே மதினா அண்ணியார் கோடி அம்மாவுக்கு சமம் உங்களுக்கு. அவங்க சாப்பிடும் முன்பே உங்களுக்கு எப்படி அழகா ஊட்டி விட்டாங்க பாருங்க. அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் உறவு வாழ்க வளமுடன். சீர்காழி மணிமேகலை

  • @appask6546
    @appask6546 3 часа назад +2

    Ungaludaiya natpum.anna sister ungaludaiya love.life long konjam kuda kuraiyama.irukkanum.vaalga valamudan❤

  • @bdchannel-o3c
    @bdchannel-o3c 2 часа назад

    Super friendship ❤❤❤ life la friend mattumthan than amyum athu ukkalukku super ra yerku❤❤🎉🎉🎉

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 2 часа назад +1

    மதினா அக்காவுக்கு ஒரு வீடு கட்டி கொடுங்க கைலனா இடமாவது வாங்கி கொடுங்க பாவம் 🙏👏👏🙏

  • @Santhi-q4z
    @Santhi-q4z Час назад

    Super friendship ku adaiyalma irukkinga madhina good friend

  • @balaofficial653
    @balaofficial653 4 часа назад +6

    அண்ணா நேத்து ஏன் வீடியோவில் வரல வீடியோ போடல அக்கா புடவை உங்களுக்கு நல்லாயிருக்கு

  • @Anithaisravel
    @Anithaisravel 2 часа назад

    வீடியோ எப்ப போடுவீங்க வெயிட் பண்ணிட்டு இருந்த உங்க பிரண்டு பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்❤❤❤

  • @RaiganBegem
    @RaiganBegem 3 часа назад +1

    Unga natppu eppavum iptiye irukattum romba peruku friendsipp needikathu ungalku athu kuduthu vachuruku nega 2.perum nalla irukanum sisters

  • @SURESHSURESH-vp5ci
    @SURESHSURESH-vp5ci 33 минуты назад

    சாந்தா அக்கா நான் படிக்கும்போது எனது தோழிகள் எல்லாம் என்னை பார்த்து புறம் பேசுவார்கள் உங்களுக்கு மதீனா தோழியாக கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம்

  • @sumathiragul705
    @sumathiragul705 2 часа назад

    கோவை சுமதி அக்கா உங்க பிரண்ட்ஷிப்பை பார்த்தா ரொம்ப ஆசையா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤

  • @divyaprakash578
    @divyaprakash578 3 часа назад +3

    Akka ungalukku first marriage aanappo madhina akka vanthangala...avunga enna sonnanga... marriage ku aprm neenga sanda pottutu amma veetuku vanthappo madhina akkava pathengala enna sonnanga.... video la sollunga akka

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 9 минут назад

    Mathina assalamu alaikum mathinava parthathu very happy anna santha😂😂😂😂❤❤❤laila

  • @sumathiragul705
    @sumathiragul705 3 часа назад +1

    கோவை சுமதி அக்கா அண்ணா உங்களத்தான் நேத்து ரொம்ப எதிர்பார்த்தே இருந்தேன்
    அக்கா கேரளாவுக்கு வந்துட்டீங்களா இல்ல அங்கதான் இருக்கீங்களா

  • @sindupriya7810
    @sindupriya7810 3 часа назад +1

    Akka anna nan kojam day va unga video parthen enaku rempa unga family pidithuruku santha akka i like you akka ❤❤❤i am sindu madurai

  • @Anithaisravel
    @Anithaisravel 2 часа назад

    உங்க வீடியோ டிவில கனெக்ட் பண்ணி பார்த்தேன் உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் அண்ணாவே ரொம்ப பிடிக்கும்

  • @balaofficial653
    @balaofficial653 3 часа назад +1

    அக்கா உண்மையில உங்களுக்கு ஒரு நல்ல தோழி கிடைக்க நீங்க செய்த பாக்கியம் உங்க நட்பு நிலைத்திருக்கட்டும்

  • @ammupoovaragavan7997
    @ammupoovaragavan7997 3 часа назад +3

    Unmaiyile raja vai vida mathina anbu perithu

  • @poornik2986
    @poornik2986 4 часа назад +4

    இனியகாலைவணக்கம்சாந்தாயார்வருகிறார்கள்சேலைக்கலர்சூப்பர்

  • @sureshbaburam1593
    @sureshbaburam1593 2 часа назад

    Super Akka anna veralevelakka friends are you happy grateful 🎉🎉🎉❤❤❤❤😅😅😅😅😅

  • @arunarunachalam8176
    @arunarunachalam8176 Час назад

    Anna rompam Santosha maa irukiranga la Anna ungala pakum pothu enagum happy ya irugku Anna akka

  • @thilaga7756
    @thilaga7756 3 часа назад

    அக்கா உங்கள பார்த்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு ஏன்னா எங்களோட தோழிகளை சந்திச்சது போல இருக்கு நீங்க ரெண்டு பேரும் சந்திச்சது ரொம்ப சந்தோஷம் உங்க தோழி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு❤

  • @bhairavajay
    @bhairavajay 3 часа назад

    அக்கா அண்ணனுக்காக இவ்ளோ ரத்தம் சிந்தி இருக்கீங்க அண்ணா உங்கள பத்தி மதினா சிஸ்டர் பேசியதை கேட்டுக்கிட்டே இருக்கலாம் இருக்கு சூப்பர் அண்ணா சூப்பர்❤❤❤❤❤❤

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 52 минуты назад

    ராஜா சாந்தா❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @poornik2986
    @poornik2986 4 часа назад +1

    சாந்தாமுகம்தோழியைப்பார்த்ததும்இன்னும்கொஞ்சம்பெரிதாக ஆகிவிட்டது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VimalaANNADURAI-w6j
    @VimalaANNADURAI-w6j 3 часа назад

    Santha, Raha thambi unga friend ship thodaratum vaalgavalamudan❤❤❤❤❤❤

  • @Reenganathan
    @Reenganathan 3 часа назад +3

    அழகு.இரு.குடும்பமும்.நீடுழி.வாழ்க.வளர்க.ரொம்ப.ரொம்ப.சந்தோசம்.....

  • @Thasmila-j1z
    @Thasmila-j1z Час назад

    Hi Akka anna. 😊 Inda video parkkum podu naa aluden . Enna I am a srilankan . But now living in Italy. Ann yen friends elloraiyum miss pannuran. But Ur lucky ❤

  • @JansiIbrahim
    @JansiIbrahim 2 часа назад

    Saree la beautifullah irukeenga santha akkaaa …..❤❤

  • @mayaradhekrishna49
    @mayaradhekrishna49 Час назад

    Avanga husband um very great

  • @Nihalifestyle
    @Nihalifestyle 2 часа назад

    உங்க நட்பு பாக்கும் போது ❤ பூ❤ அப்படிங்கற படம் நியாபகம் வருது நேரம் இருந்தா யாரவது பாத்துட்டு ஆமாவ இல்லையா சொல்லுங்க

  • @YogasriJ-l5l
    @YogasriJ-l5l 2 часа назад +1

    Anna akka yappadi ungala vida wight Agividanga sollunga anna pelis

  • @inbanilandanasabesan153
    @inbanilandanasabesan153 49 минут назад

    நானும். உங்களை. போல என்னுடைய ‌. தோழியை. பார்த்தேன். அங்கு. இருந்து. பணம். மட்டும் தான். பாசம். இல்லை. நான். எதிர் பார்த்த அன்பு இல்லை.

  • @KaliChellam
    @KaliChellam 54 минуты назад

    Epdi oru frend kedaika kuduthu vajurukanum😍😍😍

  • @SelviS-i4b
    @SelviS-i4b 4 часа назад

    Romba romba unmaiyana visayam santha akka❤

  • @latha.k5183
    @latha.k5183 2 часа назад

    Best friends always great madhina happy to see you. Your friendship and love be forever. Be safe and take care when you give money are taking money every proof must be there so don't feel mandhina everything will solved God bless you sister be happy long live your friendship.

  • @KaliChellam
    @KaliChellam 59 минут назад

    Mathina akka unmaila great😍

  • @sabikaboor600
    @sabikaboor600 3 часа назад +1

    சாந்தாக்கா அண்ணன பத்திரமா பாத்துக்கோங்க😂😂😂

  • @LathaRameshLathaRamesh-fc7vm
    @LathaRameshLathaRamesh-fc7vm 4 часа назад +2

    anna reaction super 😂😂❤❤❤❤

  • @Indira-y2s
    @Indira-y2s 3 часа назад

    உங்களைப்போல் அண்ணா எனக்கும் இனிப்பு ரொம்ப பிடிக்கும்

  • @shaikkalifa7898
    @shaikkalifa7898 3 часа назад

    சூப்பர் ரனா தோழி கடைசி வரை இப்டியே இருக்குனும்

  • @ramyamagesh6497
    @ramyamagesh6497 57 минут назад

    Aanandha kanneer varavachitinga very good friends

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 3 часа назад +2

    Madina nice friend

  • @Shivaniwithmom
    @Shivaniwithmom 3 часа назад

    ❤❤ romba santhosama iruku akka mamma. En kangalum kalangiducu.intha santhosam nilaithu irukanum kadavulay.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.ok bye