🍫 மாயன் கடவுள் சாக்லேட் செய்யலாமா? |Guatemala Ep 5| World Tour S2: Central America
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- World budget Tour Season 2 begins and it is much awaited Central America.
In this video,visited the local chocolate production company and took a one hour session on how chocolate is prepared from cocoa bean.
Please do watch the full video to enjoy the complete fun there.
#worldtour #backpackerkumar #guatemala
Central America - Guatemala
Ep 1 - • Crossing Mexican Land ...
Ep 2 - • 🇬🇹அழகான FLORES தீவில் ...
EP 3 - • 🌈என்னா கலர்புல்லா இருக...
EP 4 - • 🐓காரசாரமா சுவை அள்ளுது...
EP 5 - • 🍫 மாயன் கடவுள் சாக்லேட...
Central America - Mexico -
EP1 - • நம்ம ஆட்டத்த ஆரம்பிக்க...
EP2 - • 🇲🇽ஆரம்பமே அசத்தலா இருக...
EP3 - • 😇எங்க திரும்புநாளும் ஒ...
EP4 - • 🫣Unbelievable Exotic F...
EP5 - • 🔺மெக்சிகோல ஒரே மாயாஜால...
EP6 - • ⚽Argentina world cup w...
EP7 - • Ultimate FUN in Tradit...
EP8 - • ❤️NATURE at its Surpri...
EP9 - • 🔥அனல் பறக்கும் கறி வேட...
Ep10 - • 👹Exploring MEXICO is F...
Ep11 - • Super FUN ADVENTURE in...
Ep12 - • 🔥மெக்சிகோ பூர்வீக குடி...
Ep13 - • 🔺மாயன் பிரமீடுகள் முதல...
World Budget Tour
Season - 1
Balkans & Yugoslavian Countries -
Bosnia -
• Europe - YUGOSLAVIA - ...
Macedonia -
• 😁 நல்லது நடந்துருச்சு ...
Montenegro -
• 🇲🇪 Montenegro வில் நுழ...
Serbia -
• 🇷🇸First day in Serbia ...
Albania -
• 🇦🇱Entering ALBANIA is ...
Dear All,
Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
Yes bro,enaku terinchi naa patha vlog videos lam yarum central America and Guatemala elsalvador Ingalam yaarum poi naa pathathum illa kettathum illa ,u r super bro 👏I'll always support you 🤝🤝🤝🤝
And please mudincha bitcoin city 🙏🙏🙏🙏
Warched few vedios impressed and inspired straight a way subscribed thank you Kumar it's really great job you are doing keep doing looking for more informative topics and more unknown countries and cultures 🎉🎉🎉🎉
My vertta ituku Anna coco tree but chchochote make panna Therijathu
Kumar bro money is not a matter.அவங்க உங்களுக்கு சொல்லிக்குடுத்த விதம் முழு அர்ப்பணிப்போடு அருமையாக விளக்கினார்.மிக அருமையான வீடியோ நீண்ட நேரம் மனசுலியே இருக்கு.Carry on bro
வாத்தியாரே சாக்லேட்டுக்காக மாணவரான கதை 😂
அந்த பெண்மணியின் விளக்கம்மிக அருமை, அதை விட நீங்க தயாரித்த சாக்லேட்டு ரொம்ப சூப்பரு 😁
இதுல ரொம்ப புடிச்சது என்னானா Cinnamon இலங்கையிலயும் Famous னு எங்கநாட்டைப் பற்றியும் அறிமுகம் கொடுத்தது தான் 😊
Gracias வாத்தியாரே🌷
மாயனும் நம் பூர்வகுடிதான் குமாரு மாயன் வழிகுடிகளை உங்கள் மூலம் பார்த்தது மிக்க சந்தோசம்
கொடைக்கானலில் சாக்லேட் தயாரிக்கும் கடை இருக்கிறது. செய்முறை காட்டினார்கள்.
அது ஒரு இயந்திரம்.
எனக்கு சுவிட்சர்லாந்து சாக்லேட் பிடிக்கும். போன போது நிறைய வா௩்கி வந்தேன்.
நன்றி குமார் 🙏
Sago like potuttuthaan video paarthen i know this ll be a awsm video 👍 neenga history teacher ah? details abt content are very inspiring thanks for sharing (teaching) wonderful video 🙏🏻❤️💐
ஆசிரியருக்கு liquorice எனபதற்க்கு நாட்டு மருந்து அதிமதுரம் சிறிய துண்டு தெரியாதது அதிசயம்.
ஆனாலும் இந்த கோக்கோ பவுடர் சாக்லேட் தயாரிப்பு டெமோ சிறப்பு நண்பரே.
28:06 My Language தமிழ் வணக்கம் 🔥👍👌👏🙏. (தமிழ் எங்கள் உயிருக்கு நேர்).குமாரு ஒருநாள் நீங்கள் பெரிதும் அறியபடுவீர்.
One of the best lively videos ever!! I wish I can meet his sweet lady and this shop! Definitely worth the money :)
Good show Mr. Kumar...She is very energetic and professional...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குமாா்.
கோக்கோ சாக்லேட் தயாரிப்பு மிக அருமை. அந்த பெண்மணியின் தெளிவான விளக்கமும் ரொம்ப அருமை.
அத்துடன் நீங்கள் தயாரித்த உறைப்பு சாக்லேட்டும் பிரமாதம்.
உங்களின் அடுத்த கானொளிக்காக காா்த்து இருக்கிறேன் வாழ்த்துக்கள் .
நன்றி 👍👍👍👍👍👌👌👌👌👌👌
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ✨🌟 சாக்லேட் செய்முறை சூப்பர் இந்த வீடியோ புதுவிதமான இருந்தது நானும் சாக்லேட் 🍫🍫🍫பற்றி விஷயத்தை தெரிந்து கொண்டேன் அந்த அக்கா சாக்லேட் பற்றி சொல்லிக் கொடுத்தது நன்றாக இருந்தது மற்றும் அவர்கள் பேசும் சூப்பராக இருந்தது மீண்டும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🍫🌟✨👌👏💐💐💖🌼😍🍫🍫🍫🍫
காப்பிச் செடி, காப்பி கொட்டை சேலம் அருகில் இருக்கும் கொல்லிமலை, ஏற்காடு போன்ற இடங்களில் இருக்கிறது. நான் பார்த்து வந்திருக்கிறேன்.
பாலி தீவில் ஒரு வித பூனை இருக்கிறது. அது காப்பி பழங்களைத் தின்று போடும் கழிவுகளில் காப்புக் கொட்டை இருக்கும். அதில் இருந்து தயாரிக்கும் காபி தூள் விலை அதிகம்.
அதையும் நேரில் பார்த்தேன்.
உங்கள் raw content அருமையாக உள்ளது... சுவரசியமாக பேசுகிறீர்கள்... சாக்லேட் உற்பத்தி ஆளை பதிவு பிரமாதம்... மாயன்கள் வரலாறு அற்புதமாக உள்ளது... இதுபோல் நம் வரலாறு அழியாமல் பாதுகத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்... நாளை live சந்திப்போம்..
You, erstwhile professor, your professional touch is evident in each and every video you uploaded. To top it all, you have become a student and receiving tutorial session how to make chocolate out of co co beans is really worth seeing and educative one besides knowing the use of அம்மிக்கல் & மத்து! Rocking!
Very interesting and informative. You are simple and practical. Simply amazing. God bless you man. Wishing you many more successful trips and millions of fan following.
Semma intresting and inspiring brother...nane nerla vandhu panna madhiri irundhuchi.....thank you very much
குமார்
அருமை
ஆனால் சாக்லெட் வித்தியாசம் நாமெல்லாம் காரம் அதிகமாக உட்கொள்கிறோம் என்பதற்காக வித்தியாசமான சில்லிசாக்லெட் பின் மியூசிக் சூசூப்பர்
Just came across your channel brother. You are doing an amazing job ✌️🤩
bro enna intha pakam😉
Coco beans also used as equlant to currency in some part & some time period
Thanks
Even the Coco drink was a delicacy only royal & rich pple had back then
Bro...... vera level bro.... No one can make and eat chilli chocolate in this world. super.
குமார் சார் மிகவும் அருமையான காணொளி நன்றி!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Sema fun.. Full energy during the learning session.. Nice experience.. Nice
Vera level bro nan ipothan oru oru episode ahh pardhu tu iruken intha episode vara level I am enjoy for my self and neega sollurula mathiri nan unga eduthula erukura mathiri I heartfully feel that moment ❤❤❤ congrats brother ❤
Recently watched your video bro, it's very challenging but keep rocking, best of luck 🎉👍
Very interesting and very useful study! thank you Kumar!
Really an unique content with lots of information video bro!!! Keep rocking..
வாழ்த்துக்கள் Bro 25k subscriber reached and videos sema bro ivlo iruka coffee Coco nu puryudhu and ultimate fun 🤩🤩🤩🤩
ஊட்டி செல்லும் வழியில் கல்லார்,பரளியார் இடங்களில் கோ கோ மரங்களைப் பார்க்கலாம்
தேனி மாவட்டம் சுருளி அருவி செல்லும் வழியில் தென்னையின் ஊடுபயிராக கோ கோ மரம் காணலாம்
அருமையான சாக்லேட் தயாரிப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Liquorice என்பது அதிமதுரம் தான்!
Hi Kumar Bro, as usual a different video which is interesting too. The song repeated by both of u before the drink is superrrr. Congrats for 25k subscribers 🤝👍👌
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.
வாழ்த்துக்கள்.
Super 👌 COCO. Teacher 👍 Teaching well. WOW 😳 KumarBro kalakurenga NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 🔥👍🙏💐
She teach very dedicated anna awesome❤ esp-5 super entertaining 🎉
குமார் பராரிவா.... செம்ம அப்படினா என்ன சொல்லுங்க செம்மையா இருக்கு.....
Bon bon nu oru rum iruku bro..
That's made from cocoa.. try panni parunga
Rum is a drink which can be made from almost every acidic ingredients
Ok bro
அருமை குமார் அண்ணா romba happy🥰🥰🥰
Namma Ooaru Ammiekallu Super 👌 Avangalum TAMILARGAL Than pola they also eating RICE CHICKEN Soup and RASAM Avarakaieporiyeal Organic peatches POTOTO TOMOTO RAW BANANA CHIPS CORN 🌽 CORN powder Chappathie 👍 super MAYEAN CULTER FOOD Same To Tamil CULTER 🙏💐 GOD MAHABALI Chakravarthie go to BATHALALOGAM Athuthan SOUTH AMERICA 👍Eathaie naan sollala KANCHIE MAHA Periyeavar Sonnaru ok 👍🙏
Mi bella Guatemala 🇬🇹🇬🇹
Experience nalla irukum polaye. Avanga ungala vida sound a pesuranga tough kudupanga polaye
She is good Explains
Amazing video
Saludos brother.
19:29 Honey & thean onnu dhan thala😂😂 confusion of constitution
Thalaiva sooper Coco manufacturing, I love 100% Coco. I was in Ooty, I take many dark chocolates.
Sweet episode 😊
"MY LANGUAGE IS TAMIL" athu sema mass machi.
My language TAMIL that is important VANAKKAM NANRE ARUMAI
Nice to learn how to make chocolate😊
இனிய தீபாவளி வாழ்த்துகள் குமார் அண்ணா உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
Explaination and way of preparation amazing 👌
Thanks bro
that is some experience la😍🤣🤣🤣the song though😂😂😂
Yenga unga vedio romba adictive ha iruku. Daily velaiku poitu vandhu unga vedio thanga pathutu iruken thoongara varikum. Ola 👋😄 ola 👋😄, Gracious gracious😄
Thanks brother
Super nanbaa 👌
அருமையான சாக்லேட் செய் முறை. சூப்பர். கிரேட
Great Kumar. Can you share contacts on how to get pure coco skin for tea preparations
Bro ... semma video
Her voice and instructions ❤️
She got tons of energy 🔥🔥🔥
Yes bro
Super...Bro... Good information
Hi bro iam Sinivasa Rao from chennai, saw ur videos really excited, I want to meet you.
next country(EL SALVADOR) la BICENENTARIO Inside poga mudincha explore pannunga bro, another church must.
We learnt how to make chocolate through live demastration
அருமை.
அருமையான மக்கள் 👍👍👍🇱🇰🇱🇰🇱🇰
Feeling lucky to watching your videos
spanish..!! awesome..! bpkumar..!
Super chocolate tour... How much is Coco rum?? 👍
Amazing experience 🤩
Real LEO Bloody Sweet
You so great brother...I have enjoyed your video brother
Chocolate lover are love and likes this vido sama bro💐👍👍
நல்ல டீச்சர் நல்ல student chocolate அருமையாக செயதீர்கள்
Milagaye Chocolate ..... Very spicy......
good teaching
Iam waiting for your vedio
Nice information like it
Bathake bathe methe kolathe 😄😂😂😍😍she is very nice gold lady thanks to her 💐💐💐super kumar pakkum bothu avlo Santhosama erruku 👍👍💐
Bro neenga sathama pesurathu nalla iruku neenga nengala irunga athu tha nalla irukum. Nanga irukom bro neenga yaru yenna sonnalum vitudunga. Neermai oudane jaikathu konjam late agum athuvaraikum porumaiya irunga nallathey nadakum.
Thanks bro
அருமை
Dear Kumar ungaludya all videos super super
Bro semma bro, unga palaiya subscriber , ennaiya marandhuradhinga bro
Enna bro ipadi solliteenga..naan ennaikume ore maadhiri dhaan bro..ennaya pathi therinchum ipadi kekureengale aravindh bro
@@BackpackerKumar therium bro unga content periya periya RUclipsrs vida top quality aa iruku , ennaku unga whatsapp no thaanga bro , already thandhinga but na ippo number maathitaen
சாக்லட்டவிட
இந்தபகுதிநிகழ்ச்சி
விலைஉயர்ந்தசாக்லட்சாப்ட்டமாதிரிமிக இனிப்புகுமார்
Very nice brother super
Eppati anna hostel book pannurathu.entha app nalla irukum....india or other country side
🥳🥳🥳🥳
Super 👍
மிகவும் அருமை supera explain செய்தார் 1150 இல்லை 5000 கொடுக்கலாம் நானே நேரில் பார்த்த மாதிரி இருந்தது bro
Second hai bro❤❤❤ !!
Money hesit pathi kidaicha podunga 💥💥💥💥💥💥💥💥
Super bro
Good one bro...
Bro is chocolate expert now🎉so kumar chocolates coming in erode😅
Super anna
Gracias bro.. superb 🤙👍
ha ha very funny bro so nice
Kumar on vibe 🤣❤️💗💗❤️❤️💗❤️💗💗
20:06 arakkiram innaki arajja ahuram
25k 👏👏💥
Supper bro nice 🥰🥰🥰😉😉😉
Keep rocking 🔥😊