🐯எந்த foreign tourist போகாத புலித்தீவு | Honduras Ep 2 | World Tour S2: Central America

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 283

  • @BackpackerKumar
    @BackpackerKumar  2 года назад +26

    Dear All,
    Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி

    • @samprabakar3336
      @samprabakar3336 2 года назад +1

      Always sumar tour backpacker kumarru.. always you only Rock 🥌🥌🥌🥌 god always blessed you.. take care....

    • @sahanapreethi2128
      @sahanapreethi2128 2 года назад +1

      Korean tour panunga anna.

    • @RahulMyLeader
      @RahulMyLeader 2 года назад +1

      Super Video I am Daily Travel With you...

    • @rahulgovani2858
      @rahulgovani2858 2 года назад

      Bro Eppo Costa Rica? I live here in San Jose Costa Rica, if you need any help do let me know….

    • @commonmanchennai8587
      @commonmanchennai8587 2 года назад

      Congrats all d best bro

  • @shankarravi5724
    @shankarravi5724 2 года назад +37

    “ஏதாவது நடக்கும் நல்லது” பாக்கலாம் வாங்க...
    என்ன ஒரு தன்னம்பிக்கை வார்த்தைகள் இக்கட்டான நேரத்தில் எந்த காலத்துக்கும்,
    எல்லோருக்கும் உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகள்! சூப்பர் ப்ரோ!

  • @krishnavenishanmugham1576
    @krishnavenishanmugham1576 2 года назад +6

    குமார்... உங்கள் positive thinking attitude is very impressive.
    மிகவும் சோர்ந்து இருக்கிறீர்கள்...உடல் நலம் காக்கவும்.
    வீடியோ செம்ம ...அடுத்த எபிசோட் போடுங்கள்...waiting. tq.

  • @benjaminc6522
    @benjaminc6522 2 года назад +17

    ஒத்த ஆலா கெத்தா ஜாலியா travel பண்றது தான் backpacking..கேக்கும் போதே supera இருக்கு..பிளானே இல்லாம மனம் போன போக்குல போறது செம்ம..
    தீவு joopara தான் இருக்கு!! Beach view hostel வேர..அப்ரம் என்ன, கொஞ்சம் budgeta ரிலாக்ஸ் பண்ணுங்க..😀😀

  • @harigaming9302
    @harigaming9302 2 года назад +4

    பட்ஜெட்டில் ட்ராவல் பண்ணாலுமே நீங்க காட்டுற இடம் எல்லாம் சூப்பரா இருக்குதுங்க அருமை வாழ்த்துக்கள் ❤️

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 года назад +10

    உங்களை இப்படி புலம்ப வைத்துவிட்டார்கள் இடத்திற்காக.
    எங்களுக்கு ஊர்களை சுற்றி காண்பிக்க இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். நன்றி குமார்.

  • @digitalpark3774
    @digitalpark3774 2 года назад +3

    நீ நல்லவன்டா நீ எதை பத்தியும் கவலைப்படாதடா, ❤️

  • @snrajan1960
    @snrajan1960 2 года назад +6

    உங்க கூடவே டிராவல் பண்ற அனுபவத்தை கொடுத்ததிற்கு நன்றி நண்பா !

  • @punithanr1887
    @punithanr1887 2 года назад +3

    கடினமான சவல்களை எதிர்கொண்டு நீங்கள் செல்லும் ஒவ்வொரு நாடும் சவலாக உள்ளது. உங்களை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாகவும் அதே நேரத்தில் பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அருமையான பதிவுகள் 👌👌👌🌹🌹🌹

  • @justinbala3021
    @justinbala3021 2 года назад +4

    OMG. Can't believe that you are covering Honduras and I am watching it in TAMIL...Hats off to you KUMAR...👏👏👏👏👏👏👏🏅🏅🏅🏅🏅🙏🙏🙏🙏🙏

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 года назад +6

    நல்லதும் கெட்டதும் தானே வாழ்க்கை.
    விடுங்க Bro நீங்க தான் யாருமே செல்லாத புதிய இடங்களுக்கு உள்ளூர்வாசிகளைப் போல பயணம் பண்ணுறிங்களே. அதுவே பெரிய விஷயம் 😊

  • @ajaidaks17
    @ajaidaks17 2 года назад +1

    ஜி உங்கள் வீடியோ தான் இப்போது அதிகம் பார்க்கிறேன். அனைத்தும் அருமை. உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள்..

  • @rajasantoshsantosh2668
    @rajasantoshsantosh2668 2 года назад +2

    குமார் ஜி உங்க சேனல் அனைத்தும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
    உங்கள பாராட்டாமல்
    என்னால இருக்க
    முடியல
    நீங்க ரியல் ஹீரோ ஜி
    ஒன் மேன் ஜீனியஸ்
    ஒன் மேன் ஆர்மி ஜி
    குமார் அண்ணா துணிச்சல் தைரியம்
    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

  • @HariPrasadinsearchofpixy
    @HariPrasadinsearchofpixy 2 года назад +9

    Bro Instead of buying sim card in each country, you can buy network provider like Claro which provides roaming free throughout North, South America and Europe. I use Claro Sim is works perfectly fine in most of the countries

  • @SivaKumar-uo9vm
    @SivaKumar-uo9vm 2 года назад +7

    நல்ல நாடுதான்....எந்த கேங்கும் துப்பாக்கி எடுத்து முகத்துக்கு நேரே நீட்டாத வரை......😀😀

  • @rajamanoharan9609
    @rajamanoharan9609 2 года назад

    Ungal thedudal vetri Pera vazthugal
    I'm waiting for your next video....

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 года назад +11

    பூமியின் மறுபக்கம் மொழி கலாச்சாரம் எதுவும் தெரியாது இருந்தாலும் பயணம் செய்கிறீர்கள்

  • @pothigaiclub6962
    @pothigaiclub6962 2 года назад +1

    நீங்கள் கொடுத்து வைத்தவர். Enjoy 👍👍👍👍 மிக்க நன்றி 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @saahithyan4457
    @saahithyan4457 2 года назад +1

    உங்களுடன் நாங்களும் பயணிக்கும் அனுபவம் கிடைக்கிறது.

  • @suryaprakash3946
    @suryaprakash3946 16 дней назад

    இரண்டாவது முறை பார்கிறேன் இந்த தொடரை

  • @pothigaiclub6962
    @pothigaiclub6962 2 года назад +3

    பாதுகாப்பாகா இருங்கள் சகோதரா. 👍

  • @senthild2517
    @senthild2517 Год назад

    VRUMANDE..KONDERASU... SUPER SUPER AND I AM TELLING YOU ARE

  • @vpthiru6910
    @vpthiru6910 2 года назад

    வணக்கம் Sir,
    Am Thiru from SM Lab Mech sir,
    இப்ப பிரசர் சூப்பரா ஹேன்டில் பன்ரீக சார் - வாழ்க வளமுடன் - என் பிள்ளைகளுக்கு நீங்கள் தான் ஹீரோ சார் - தன்னம்பிக்கையின் அடையாளமாய் - கடைசியில் உங்களை நீங்கள் கண்டு கொண்டு எங்களுக்கு வழி காட்டுகீறிர்கள் - என்றும் அன்புடன் பொன் திரு

  • @MrSairam
    @MrSairam 2 года назад +2

    @14:50 அது நம்ம bajaj auto தான்

  • @no_more_option_vlogs
    @no_more_option_vlogs 2 года назад +1

    வணக்கம் குமார் நான் அசோக்குமார் உங்கள் பயணம் அருமை நானும் உடன் பயணித்ததுபோல உள்ளது வாழ்த்துக்கள்

  • @munirajpachappan
    @munirajpachappan 2 года назад +3

    Great raw budget video bro 👌 thx for showing unexplored tiny remote places ..!

  • @soulofsri
    @soulofsri 2 года назад +2

    இப்போ தான் bro last video பாத்துட்டு வந்தேன் next video வந்துடுச்சி all the best for your upcoming videos travel safe bro....first view and comment.....

  • @unlimitedvillagecooking7410
    @unlimitedvillagecooking7410 2 года назад +1

    All vedios successfully completed 🫡🫡
    Neriya travel vlog pathu iruken...ellamae artificially irukum cuase 'GO PRO'😄 content kaga siladhu pannuvanunga
    But you really great bro... raw and real

  • @dennadenna1938
    @dennadenna1938 Месяц назад

    உன்ன எல்லாம் அமேசான் நடுகாடுல விட்டா கூட தப்பிச்சு வந்துருவேன் தல நீ. சூப்பர் வீடியோ❤❤

  • @VetriGuruYT
    @VetriGuruYT 2 года назад +10

    Love From Dharapuram ♥️Ennamo Thrla Thala Addicted ah Feel Aaguthu Unga Video Ku 😅Keep Doing Anna 🔥

  • @MrSumeers
    @MrSumeers 2 года назад

    Wow Amazing Na All The Best Good To See you

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 2 года назад +1

    உங்களுடைய டிராவல் வீடியோக்கள் திரில்லிங்காக இருக்கின்றன. உங்களுடைய வீடியோக்கள் அனைத்தையும் பார்க்க முயற்சிக்கிறேன்

  • @pothigaiclub6962
    @pothigaiclub6962 2 года назад +1

    அப்பப்பா என்ன மனிதன் நீங்க. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🇮🇳எனர்ஜி வாழ்த்துக்கள்

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 11 месяцев назад

    U r exploring lot of unexplored places 🎉Awesome🎉

  • @Imran_A09
    @Imran_A09 2 года назад

    Romba adventuro..ah super ah iruduchu kumar bro

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 года назад +1

    Really very adventures to bro very very eagerly seeing all your videos no words to express about your adventures god bless all your adventures

  • @SenthilUHD
    @SenthilUHD 2 года назад +1

    Daily night before going to sleep our family members continuosly watching your videos on TV.Good relaxation for us with information

  • @abhilashachar1278
    @abhilashachar1278 Год назад

    Bro semma dill bro ugaluku!! Eppa handoras le local ondiya omg nenechale bayamma irukku 😮

  • @premsangeethpitchai8802
    @premsangeethpitchai8802 2 года назад +2

    Sema ... Hola Gracis are the saviors 😊👍🏻

  • @mennelly
    @mennelly 2 года назад +4

    You never fail to amaze me with your travels, bro. Wishing you lots of wonderful experiences. Take care and stay safe.

  • @mobayv
    @mobayv Год назад

    Good Kumar I am going to San Pedro Sula and to a beach town to Caribbean cost keep volgging

  • @pedurusanthiapeiris2048
    @pedurusanthiapeiris2048 Год назад +1

    You are the ideal backpacker. awesome experience. Auguri. ( well-wishes)

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn 2 года назад

    Hatts of gethu Kumar 💐💐💐💐💐vera level 💐...see view nalla than eeruku semma 😍😍😍

  • @raisetubechannel5241
    @raisetubechannel5241 Год назад

    Unga video va tha ....na full ah pakkara anna .... Nallaruku anna.... 💯👌

  • @kanagaraj.no.tensanraj495
    @kanagaraj.no.tensanraj495 Год назад

    Wow arumai 👍👍

  • @rizwanmalaysia4512
    @rizwanmalaysia4512 Год назад

    Kumar bro Sure ah Solren ungaloda videos future la yaaru paathalum unga video Vuku addicted aayiduvanga

  • @RahulMyLeader
    @RahulMyLeader 2 года назад +1

    Super Video I am Daily Travel With you...

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 года назад +1

    உங்களுக்கு செம்மையான தைரியம் பாஸ்

  • @munispeter5533
    @munispeter5533 2 года назад +1

    very interesting vlog...keep it up bro 👌

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 года назад

    அருமையான பதிவுகள் அண்ணா
    வாழ்த்துக்கள் உங்களுக்கு..

  • @lakshmananconjeevaram1299
    @lakshmananconjeevaram1299 2 года назад

    Wonderful coverage and beautiful comments. You are a daredevil.

  • @urabpr01
    @urabpr01 2 года назад

    முயற்சி திருவினையாக்கும்

  • @PRK089
    @PRK089 2 года назад +1

    Thalaivar யார் யார் கொ subscribe increase aaguthu but ungaluku increase aagala.. Don't worry soon reache 100k..all the best

  • @BiblePromise11
    @BiblePromise11 2 года назад +1

    One of the best reality and adventurous youtuber👌🙌👍 wishes for your future endeavours 💐stay blessed brother ✋

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 года назад

    நம்ம தமிழன் உலகத்தை சுற்றி வருவது அருமை வாழ்த்துக்கள் சகோதரா

  • @hawardprakash2234
    @hawardprakash2234 2 года назад

    Explore nicely bro , some times u come across NITYANANDA

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 2 года назад +4

    Right now watching Honduras 👍! sir sometimes your voice feels like Premji voice 🤣🤣

    • @murliti
      @murliti 2 года назад

      Premji illa ponvannan. .kongu tamil

  • @precillahemalatha9602
    @precillahemalatha9602 2 года назад +2

    You are at par with those daring adventurous travelers. Rare for Tamils. Great but be careful

  • @sankarraj268
    @sankarraj268 Год назад

    Sanmugam.. South America ku vandiya viduraa...😅
    Bucket list la sethaatchu bro...nandrigal pala

  • @dhanagopalgopi4067
    @dhanagopalgopi4067 2 года назад +1

    Hi Kumar... @8:15 minutes u entered into a small hotel.. a nice song was played over there "Losing my religion" by REM... if anybody have heard that song please comment 🙏🙏

  • @ssamuel6198
    @ssamuel6198 2 года назад

    Trichy vimaana nilayathil irunthu ninaivu parisudan sirappudan world budget tour season 3-a thodangina Thalaivaruku vaazhththukkal.

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 года назад

    Super super wonderfull from Srilankan Fan 👍👍. Come to Srilanka. But verry near from Tamilnadu

  • @sakthivelsakthivel8002
    @sakthivelsakthivel8002 2 года назад

    நீ பெரும் கலைஞன்
    நிரந்தர இளைஞன்
    ரசனை மிகுந்த ரகசிய கலைஞன்
    நீ பெரும் கலைஞன்
    நிரந்தர இளைஞன் (குமாரு)
    ரசனை மிகுந்த
    ரகசிய கவிஞன்
    ஓர் உயிர் கொண்டு
    உலகத்தில் இங்கு
    ஆயிரம் பிறவி கொண்டாய்
    உன் வாழ்வில்
    ஆயிரம் பிறைகள் கண்டாய்
    சோதனை உன்னை
    சூழ்ந்து நின்றாலும்
    சோதனை முயற்சி சோர்வுரவில்லை
    ஐந்து முதல் நீ
    ஆடி வந்தாலும்
    ஆக்சிஜன் குறையவில்லை ( குமாரு)
    சொன்னால் கேள்
    ஆஸ்கார் தூரம் இல்லை
    உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
    யாரு (யாரு ) குமாரு
    உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது
    நாடு (நாடு ) தமிழ் நாடு
    உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
    யாரு குமார் குமாரு

  • @senthild2517
    @senthild2517 Год назад

    Super PALANG.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Hondatas.beautiful volgs journey excellent vedio bro 🤠 congratulations ❤️

  • @kollaguntasubramanyam3320
    @kollaguntasubramanyam3320 2 года назад

    Excellent video.

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 2 года назад +1

    தில்லுதான் குமார்,,😍😍👏👏👏🙏👊👊👊👊👊

  • @goodphysiosquad
    @goodphysiosquad 2 года назад +4

    Intha episode sema adventure bro😍💙

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 года назад

    Super super. Next level expirience. 👍👍 from Srilankan

  • @vijayshalinisanthosh
    @vijayshalinisanthosh 2 года назад

    It's very hard to get fruits very naturally. Awesome 👍👍👍

  • @rengaramanujan
    @rengaramanujan 2 года назад +1

    Yarupa nee 3 days ah unnoda ella video vum parkuren , keep rock 🪨 🎸 el salvador tour Sema.

  • @Max07-x1l
    @Max07-x1l 2 года назад +3

    Bald video type of your content good keep it up

  • @mobayv
    @mobayv Год назад

    Amazing Kumar you are trying to see all these place in a tight budget it’s very hard I appreciate you take care I will keep following you God bless you

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад

    Hola gracias kumar hermosa Honduras

  • @nanjappant
    @nanjappant 2 года назад

    Really unexplorable explore. Fantastic kumar. Thanks for your dill. Keep it up

  • @mohammedasik1307
    @mohammedasik1307 Год назад

    One of my favourite backpacker ❤️

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад

    sago best traveller award goes to Kumar 💐❤️👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @azhagiyaselvanramanujam8312
    @azhagiyaselvanramanujam8312 2 года назад +1

    Mr.Kumar when you are travelling in the boat you must wear the life jacket, Safety first then you travel. God bless you.

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 8 месяцев назад

    bro gopinath kuda pannarugu,but ur ultimate ❤bro

  • @nagachandru6684
    @nagachandru6684 11 месяцев назад

    That self confidence is best quality in ur character anna episode episode- 2 ❤

  • @karunakaran6466
    @karunakaran6466 Год назад

    Excellent bro

  • @selvaz365
    @selvaz365 2 года назад

    Super Nanba. I would love a meet up. I wonder how you manage family and travel . Ur a big inspiration brother. Freedom of speach

  • @selvisundarasamy654
    @selvisundarasamy654 2 года назад +2

    என்றும் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +1

    Enjoying the tour kumar have fun

  • @mks5988
    @mks5988 2 года назад

    after watched ur 4 ,5 videos i subscribed ur channel .like ur travel and local communication

  • @arunprathap7362
    @arunprathap7362 2 года назад +2

    Bro good luck 🥰🥰🥰

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 2 года назад

    Adventure was super brother....

  • @harishkumar-np3xh
    @harishkumar-np3xh 2 года назад

    Eagerly waiting for your video Kumar bro .....semmma🔥🔥🔥💗💗💗

  • @rajapandiksangamuthu7620
    @rajapandiksangamuthu7620 2 года назад +1

    Senthil sir you are really very hard to achieve the budgeting travell ,Hard work make a Good success and confident 👍👍👍

  • @anbuparvai7374
    @anbuparvai7374 2 года назад

    Super enjoying life

  • @Anosha_Dilshani
    @Anosha_Dilshani Год назад

    It’s a great achievement anna 😍🤩 great !

  • @mahespriya1560
    @mahespriya1560 2 года назад

    Unga vedioku waiting.suspensa thanga mudiyala yeppo vedio poduvinganu irundhuchu bro

  • @Aravindgpt
    @Aravindgpt 2 года назад

    As usual super video bro...

  • @nazeerk6249
    @nazeerk6249 2 года назад

    எதிர்பாரததை எதிர்பாருங்கள் from Mr.backpacker Kumar.

  • @mktaoba5745
    @mktaoba5745 Год назад

    Hi kumar bro, just curious why belize is not covered on these trip?

  • @koor3199
    @koor3199 2 года назад +1

    very very nice boss

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 10 месяцев назад

    Super, super super

  • @SivaKumar-fj4jk
    @SivaKumar-fj4jk 2 года назад +1

    Veral level traveling....🔥🔥🔥

  • @rramesh6442
    @rramesh6442 2 года назад

    you're working so hard and fine-made video this is 👍

  • @sm.chandrashekar
    @sm.chandrashekar 2 года назад

    Awesome 👍