சீமான் தப்பியோட்டம் பாஜக-வில் காளியம்மா, சங்கை நெறிக்கும் ஆடியோ, NTK கட்சி காலி செய்ய இத்தனை கோடியா

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • சீமான் தப்பியோட்டம் பாஜக-வில் காளியம்மா, சங்கை நெறிக்கும் ஆடியோ, NTK கட்சி காலி செய்ய இத்தனை கோடியா
    #tamilatamilapandian #tamizhatamizhapandian #journalistpandian #naamtamilarkatchi #seeman #seemanvijayalakshmi #kaaliyamaal #ntkkaliyamaal #kaliyammal #kaliyammalntk #saataiduraimurugan
    For more videos, interviews ↷
    / @kingwoodsnews
    / @kingwoodstvoffi
    / @kingwoodsmedia
    / kingwoodstvofficial
    / kingwoodsmedia
    / kingwoodsnews
    / kingwoodsmedia
    / kingwoodstv
    / kingwoodstv
    / kingwoodsnews
    / kingwoodsmedia
    kingwoodsnews....

Комментарии • 828

  • @user-sl8yk3jf1e
    @user-sl8yk3jf1e Месяц назад +211

    சீமான பேசலனா இவனுக்கு
    சோறு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது❤

    • @arulks8058
      @arulks8058 Месяц назад +6

      😂

    • @r.k.harissaravanan3114
      @r.k.harissaravanan3114 Месяц назад +3

      சீமான் செய்த மாதிரி தான் இவரு பேசுகிறார்

    • @ravichandran1237
      @ravichandran1237 Месяц назад

      டேய் தம்பிகளா அவர்சொல்வதுதான் சரி பேபிசுப்பிரமணியம் யாருனு உணக்கு தெரியுமா இல்ல உங்க அண்ணன் சீமானுக்குதான் தெரியுமா ஏன்னா எனக்கும் அவரை தெரியும் வரலாறே தெரியாம சீமானுக்கு ஜால்ரா அடிக்ககூடாது 1983ல்தான் இலங்கை பிரச்சனை ஆரம்பித்தது மிக கொடுறமாக பலபேர் கொல்லபட்டார்கள் அதில் முக்கியமானவர்கள் குட்டிமணி ஜெகன் அவர்கள் இவர்கள் யாரென்றே உங்களுக்கு தெரியாது 1983ல் இருந்து வரலாறை தேடி படியுங்கள் அப்போதிருந்து விடுதலை புலிகள் அமைப்பு அழிந்தவரை வரலாற்றை படிச்சிங்கனா உண்மை உங்களுக்கு புரியும் சீமான் இந்த வரலாறிலே ஒரு இடத்தில்கூட வரமாட்டான் அவன் பிரபாகரனை இரண்டுநிமிடம் சந்திக்கவைத்ததே யார் தெரியுமா திராவிட கட்சிய திட்டுகிறானே அந்த திராவிடகழகத்தை சேர்ந்த கொளத்தூர் மணி அவர்கள்தான் சீமான் பிரபாகரனை சந்திக்க காரணம் அது தெரியுமா நான் சொல்வதுபோல் நீங்க வரலாறை தெரிந்துகொண்டால் சீமானை சத்தியமாக சொல்கிறேன் நீங்களே செருப்பால அடிப்பிங்க இது உண்மை நான் சொல்வது தவறு என்றால் நீங்க எங்க இருக்கிறீங்க சொல்லுங்க நான் அங்கு வருகிறேன் பொய் என்றால் உங்கள்கையால் நான் அந்த செருப்படி வாங்கிகொள்கிறேன் நாங்கள் இலங்கையில் சண்டை கடுமையாக நடந்துகொண்டிருக்கும்போதுதினமும் ரேடியோ செய்தி இரவு 11 மணிக்கு BBC தமிழ் நியூஸ் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் 12 மணிவரை ஒருமணிநேரம் தினமும் அந்த செய்தியை கேட்டுவிட்டுதான் தூங்கபோவோம் இலங்கை பிரச்சனையில் சீமானின் பங்கு 0 அவ்வளவுதான் சொல்லமுடியும் நன்றி தம்பி நீங்கள் வரலாறை படிப்பிங்கனு நம்புகிறேன்.

    • @GopalGopal-kx9gu
      @GopalGopal-kx9gu Месяц назад

      அட போப்பா திமுகவை பத்தி பேசவில்லை என்றால் சீமானுக்கு சோறு கிடையாது எந்த அளவுக்கு உண்மையோ அதேபோல் இவருக்கும் அது பொருந்தும்

    • @ravichandran1237
      @ravichandran1237 28 дней назад +6

      சீமானுக்குதான் பிரபாகரனைபற்றி பேசலனா சோறு கிடைக்காது பாண்டியன் அப்படியா அவர் சொந்தமாக பத்திரிக்கை நடத்தியவர் அவர் பத்திரிகையாளர் அவர் வேலையே இதுதானே சீமானை பற்றி உண்மைய சொன்னால் கசக்கிறது

  • @PerumalShanmugavel
    @PerumalShanmugavel Месяц назад +12

    சீமானுக்கு வாயிலே சனி.

    • @RiyasK-xy1ns
      @RiyasK-xy1ns 15 дней назад

      சீமான் விஜயலட்சுமி சுகம் சூப்பர்

  • @michaelraj8506
    @michaelraj8506 Месяц назад +219

    இவன ஏர்வாடியில கட்டிப்போடுங்கடா பேட்டியெடுககிறவனெல்லாம்
    இவன விடுங்கடா மாட்டிக்க போறீங்க

    • @amirtharasu
      @amirtharasu Месяц назад +13

      இப்போதய அரசியல் மத்திய ஆட்சிய நோக்கி போகக்கூடாது அதை இளைஞரை ஒருங்கிணைத்து செய்றது தமிழக இளைஞருக்கு லாபமாக இராது

    • @muthuc7140
      @muthuc7140 Месяц назад

      ​@@amirtharasu😂❤❤❤❤

    • @user-zu9qz6gs5r
      @user-zu9qz6gs5r Месяц назад +4

      சீமான பார்த்து உள்ள வேல சீமானுக்கு முன்னாடி அவர்கள் ஒரு பெயர் வாங்கி அவர்கள் வந்து அரசியல் நிலைப்பாட்டில் இருந்து

    • @loganathanp1531
      @loganathanp1531 Месяц назад

      ​@@user-zu9qz6gs5r❤❤❤❤❤

  • @arunkumar-jb1jf
    @arunkumar-jb1jf Месяц назад +203

    ஓலா ஓலா பெரிய ஓலா...

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Месяц назад +58

    வாழ்க தமிழ் தேசியம்;வளர்க தமிழ் தேசியம்❤❤❤❤❤💯💯💯💯

    • @kathavarayan3835
      @kathavarayan3835 Месяц назад +3

      சைமன் தேசியம்

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் Месяц назад

      போனை வை டா... மவனே தான் தமிழ் தேசியம்...

    • @vsmohankumar4998
      @vsmohankumar4998 Месяц назад

      தமிழ் தேசியம் வாழ்க. சீமான் விலகுக.

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar Месяц назад

      @@வாய்மையே-வெல்லும் போனா இல்ல டா பேனா டா🤮

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Месяц назад +81

    பாண்டியன் சார் தெளிவான சிந்தனையுடன் பேசுபவர். இப்போது இவர் பேசுவது ஏதோ மன உளச்சலில் இருப்பதை காட்டுகிறது.

    • @ashauma7407
      @ashauma7407 Месяц назад +1

      L

    • @user-ps1wm8cs2q
      @user-ps1wm8cs2q Месяц назад

      ivanuku mana ulachal illa ivan vaeru aryndu pasuran 😄orugenaipalar andral ananu taryuma anan semanuku talaivar peraba karan irukendrar ada pola tamilanaga peranderukum anaivarukum tallaivar madagu prabakaran apady irukum podu apadydapa seman anna talaivar andru soluvar adanallatan orugenaipallar andru kurugendrargal okya paty adukravarukum aya ungalukum vera veelaillaya gada🕘

    • @ravikalakalaravi950
      @ravikalakalaravi950 Месяц назад

      நல்லமனுசனாகநடந்துகொள் சின்னபையன்தனமாகநடக்காதை நாடு எந்த நிலையைய்நோக்கி போய்கொண்டு இருக்கின்றது கனிமவழங்கள் திருடுபோகின்றது வாழ்வாதாரம் பாதிக்கின்றது அதைப்பற்றி கொஞ்சம் சிந்தி

  • @elancheran7447
    @elancheran7447 Месяц назад +143

    கருப்பன் குசும்பு காரன்💥 என்னென்ன அடிச்சு விடறான் பாருங்க

  • @user-cr8vo6se9i
    @user-cr8vo6se9i Месяц назад +11

    சகோதரி காளியம்மாள் போல் தமிழகத்தில் நல்ல சிந்தனையான பேச்சாளர் யாருமில்லை -கலப்படமற்ற சுத்தமான தமிழச்சி எங்கள் சகோதரி காளியம்மாள் - எங்கள் சகோதரியை இழப்பவர்கள்தான் அனாதைகள் - எங்கள் சகோதரி எங்கிருந்தாலும் சிறப்புத்தான் - எப்போதும் நான் என் சகோதரியை எப்போதும் ஆதரிப்பேன் -

  • @Madraswala
    @Madraswala Месяц назад +2

    காளியம்மாளின் சிறப்பு, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற இயல்பான குணநலம். சீமானுடன் பயணிப்பதால் அந்த குணம் சிறிது சேதம் அடைந்துள்ளது. சில்லறைகளுடன் வெகு காலம் கூட இருந்தால் பத்தில் பதினொன்றாக, இன்னொரு ஊழல்வாதி அரசியவாதியாக ஆகி விடுவார்.

  • @muralir3968
    @muralir3968 Месяц назад +35

    கோடி கொடுத்ததை இவரு பார்த்தாரா
    எது எப்படியோ இவருக்கு தானாக சேரும் கூட்டம்
    சும்மா எடுத்து விட வேண்டியது
    நமக்கு நாமே துணை

  • @tamilopedia9668
    @tamilopedia9668 Месяц назад +60

    ஐ தாத்தா வந்துட்டாரா கதை சொல்லி அரசியல் குழந்தைகளை தூங்க வைக்கும் தாத்தா... 😅

  • @GandhiKandan
    @GandhiKandan Месяц назад +40

    அய்யா உங்க விமர்சனங்கள் ஆயிரம் இருக்கட்டும் நடுநிலை ஊடகத்தில் அண்ணன் சீமானோடு ஒருமுறையாவது முழுமையாக விவாதம் கொள்வீர்களா?

    • @Carkey_tours_and_travels
      @Carkey_tours_and_travels Месяц назад +2

      Pisuru pisuru

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Месяц назад +3

      ​@@Carkey_tours_and_travelsசரிங்க மசுரு,கொசுறு😂

    • @manielamparithi1002
      @manielamparithi1002 Месяц назад +2

      சீமானை பாரிசாலனோடு விவாதம் செய்ய சொல்லுங்கள்

    • @kathavarayan3835
      @kathavarayan3835 Месяц назад +3

      மொதல்ல சைமன விசயலட்சுமியோட பொது தளத்துல விவாதம் செய்யச் சொல்லுடா ஜோம்பி

    • @ramesgopal4989
      @ramesgopal4989 Месяц назад

      ஓலா பாண்டியன் ஓடிவிடுவான்​@@Carkey_tours_and_travels

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад +27

    பாண்டியன் சார் பேசுவது நம்பவும் முடியலை நம்பாம இருக்கவும் முடியலை ஆகவே வாழ்த்துக்கள்

  • @antothadeus1592
    @antothadeus1592 Месяц назад +63

    காசுக்காக கூவுறா நாம் தமிழர் கட்சி ஒரு நாளும் எவனிடமும் அடி பணியாது ,சந்தோசமா காசூக்காக கூவு

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 14 дней назад

    காளி யம்மா 🎉🎉🎉🎉 நாம் தமிழர் எதிர் கால தலைவர் என்ற தகுதி உள்ளது 👌👌👌🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🌺🌺🌺🌺🙏🙏👌👌

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 27 дней назад

    Excellent Sir

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw Месяц назад +5

    பிரபாகரன் இருந்தவரை தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை இல்லை. மீனவர்களின் பிரச்சனை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு ???

    • @TheAruncrimson
      @TheAruncrimson Месяц назад

      தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற வரலாறு இருக்கு படிச்சு பாரு

  • @hoppes979
    @hoppes979 Месяц назад +65

    அண்ணன் எல்லாமே பக்கத்தில் இருந்து பார்த்தா மாறியே பேசுவாரு.
    எந்த ஒரு பொய்யிலும் கொஞ்சம் உண்மை கலந்து இருக்கணும்.
    1% உண்மை
    99% புருடா

    • @RajKumar-pq8to
      @RajKumar-pq8to Месяц назад +1

      Avan peru pandiyan . Adhu than unmai..andha 1 % .😅

    • @Paneerselvam-db8zt
      @Paneerselvam-db8zt 29 дней назад +1

      தனிமம் தோப்பாகாது சீமான். மூத்தோர் சொல் வார்த்தை கேட்க வேண்டும். மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் கிளை செயலாளர் இவர் களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும். முரட்டு அரசியல் எடுபடாது.

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 15 дней назад +1

    விஜயலட்சுமி சுகம் எப்படி இருக்கு சீமான்

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz Месяц назад +52

    இவர பாத்தா டவுட்டா இருக்கு

  • @mari.s4684
    @mari.s4684 Месяц назад +1

    ஐயா நீங்க கரெக்டா தான் தெளிவா நல்லா அருமையா சொல்றீங்க நீ சொல்றது உண்மைதான் ஐயா

  • @user-br5ur2qq1u
    @user-br5ur2qq1u Месяц назад +4

    100℅ உண்மை

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Месяц назад +60

    அடிக்கடி விளம்பரத்தை போட்டு சாகடிக்காதீங்கடா

    • @viswanathan796
      @viswanathan796 Месяц назад +2

      பேசுறவனே ஒரு விளம்பர பிரியர் தாண்டா

    • @jeyarajankanagaratnam4048
      @jeyarajankanagaratnam4048 Месяц назад +1

      Block the Chanel

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Месяц назад

      @@viswanathan796 உன்கிட்ட எவன்டா சொன்னான் வெண்ண

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Месяц назад

      @@jeyarajankanagaratnam4048 அதைதான் பண்ணப்போறேன்

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Месяц назад +72

    அவ்வளவு திறமைசாலியான கருணாநிதி எம் ஜி ஆர கிட்டயும் ஜெ யலலிதாகிட்டாயும் படாதபாடு பட்டாரே ஏன்?

    • @Shashi-u44
      @Shashi-u44 Месяц назад +7

      சிகப்பு கலர் தோல்

    • @kanthvickram4490
      @kanthvickram4490 Месяц назад +3

      sarkaria commission 'father of corruption''.

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 Месяц назад +4

      என்ன கஸ்டப்பட்டாங்க அந்தம்மாவே சொல்லிக்கும் நா கஸ்ட்டபட்டு வந்தேன்னு

    • @vijayuthaya4558
      @vijayuthaya4558 Месяц назад +10

      அவர் ஒன்றும் படாத பாடு படவில்லை!
      ஆட்சி அதிகாரம் கையில் இல்லை அவ்வளவுதான்!
      எல்லாம் சினிமா கவர்ச்சி மற்றும் மேலிடத்து அவாள் ஆதரவு!
      45 வயதில் முதல்வர் ஆனவர் எம்ஜிஆர், வைகோ என பலர் பிரிந்த பின்பும் 85 வயதிலும் முதல்வராக முடிந்தது அவரால் தான்!

    • @Angalamman402
      @Angalamman402 Месяц назад

      சாா் கதை எழுதியவா் பெயா் வராது சாா் நடித்தவா்கள் தானே புகழ் பெற முடியும்

  • @ravikumargovindarajan7074
    @ravikumargovindarajan7074 Месяц назад +1

    நல்ல பதிவு,அருமை பாண்டியன் அய்யா !

  • @murugans8560
    @murugans8560 Месяц назад +61

    இது பொய் என்றால் நாளையே நீ செத்துவிடு

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 Месяц назад +27

    காளியம்மா.செம்ம

    • @AbdulAjeeth
      @AbdulAjeeth Месяц назад +3

      Kali tabba

    • @user-rw3iv6cl1q
      @user-rw3iv6cl1q Месяц назад

      கலையா இருக்கா,, அத சொல்றாங்கப்பா 👌👌👌

  • @sudhakarbalan1990
    @sudhakarbalan1990 Месяц назад +20

    இவர் தான் உலகத்தில் 500 நாடு இருக்குனு சொன்னது

  • @kannapiranr576
    @kannapiranr576 Месяц назад +16

    நல்ல என்டர்டெயின்மென்ட் kku பாண்டியன் போதும். நேரம் போகும்.

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 Месяц назад +7

    பாண்டியன் ஐயா நீங்களே ஒரு தமிழ் தேசிய இயக்கம் ஆரம்பியுங்கள்!.

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 Месяц назад +3

      யாரு இந்த நாதாரியா
      😂😂
      ஒருத்தனும் வாக்களிக்க மாட்டான்

  • @forexselvam
    @forexselvam Месяц назад +16

    போயhh❤

  • @p.anandhakumarp.anandhakum7708
    @p.anandhakumarp.anandhakum7708 Месяц назад +2

    மீனவர்களுக்காக முதலில் குரல் கொடுப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான் தமிழ் தேசியம் என்றால் அது பாமக

  • @arunkumar-jb1jf
    @arunkumar-jb1jf Месяц назад +17

    யார் இவன் பையித்யம் மாதிரி ஒளறிக்கிட்டு இருக்கான்... உருட்டோ உருட்டு...

  • @ammsseys2820
    @ammsseys2820 11 дней назад

    சீமான் பற்றி சரியான ஆய்வு.

  • @senthilkumar9800
    @senthilkumar9800 Месяц назад +3

    இவன நேரா சுடுகாட்டில் போய் படுத்துக்க சொல்லு.தூக்கற செலவு மிச்சம்.பாண்டி .

  • @senthilnathan8594
    @senthilnathan8594 Месяц назад +2

    உள் நோக்கத்துடன் பேசுகிறார்..

  • @balamurugan2343
    @balamurugan2343 Месяц назад +1

    வரலாறு எல்லாத்தையும்
    உருவாக்கியது
    இனி
    எங்க அண்ணந்தான்டா
    வரலாரை உருவாக்குவார்

  • @georgejose4334
    @georgejose4334 Месяц назад +14

    பல கேடு கெட்டவர்களால் தான், இன்று தமிழர்களின் பெயர் கேடுக்கெட்டுக்கிடக்கிறது !!!

    • @kathavarayan3835
      @kathavarayan3835 Месяц назад +3

      செபாஸ்டியன் சைமன் கேடு கெட்டவன தான் ஜோம்பி சொல்றாப்புல😂

    • @muruganantham7398
      @muruganantham7398 Месяц назад +3

      சாமானே சொல்லியிருக்கிறான். மாமா கெட்டவன் இல்லை. கேடு கெட்டவன் என்று. இந்த சுன்னியை வைத்து தமிழ் தேசியத்தை கட்ட போகிறார்களாம். இந்த சுன்னி இவ்வளவு காலம் தமிழ் தேசியத்தை விஜயலட்சுமி பாவாடைக்குள் தேடினான். இப்போது வெள்ளைகார பிகரிடம் தேட ஆசைப்படுகிறான்,

    • @arulks8058
      @arulks8058 Месяц назад

      ❤ ❤

    • @arulks8058
      @arulks8058 Месяц назад

      Spoiling tamilian reputation being a tamilian

  • @Paradiseofmusic77
    @Paradiseofmusic77 Месяц назад +26

    உங்க வயதுக்கு பேசி அசிங்க படாதீங்க

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 Месяц назад +2

    தொசறு காளியம்மாள் பாஜக கட்சியில் இணைந்தால் சிறப்பாக இருக்கும் 🎉

  • @PJMKumar
    @PJMKumar 22 дня назад

    விஜயலட்சுமியுடன் இருந்திருக்கலாம். அவர்கள் நன்றாக தான் இருந்திருக்கிறார்கள்

  • @user-ny7oe1sy8g
    @user-ny7oe1sy8g Месяц назад +16

    பிளான் பண்றங்க... நாம் தமிழர கலைக்க!?!? நல்லா பண்ரங்க!?

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 Месяц назад +66

    எந்த உருட்டு ன்னாலும் உருட்டிக்கோ நாம் தமிழர் ரும் சீமானும் புரியாத புதிர் உங்கள் கணிப்பு கற்பனை க்கு எட்டாதது நாம் தமிழர் வளரும் வாழும்

    • @arishpavi8705
      @arishpavi8705 Месяц назад +3

      😂

    • @user-uf3em7jf6u
      @user-uf3em7jf6u Месяц назад +1

      😂😂😂😂🐢🐢🤣🤣🤣💩🤣

    • @Gandeevam.
      @Gandeevam. Месяц назад +1

      நாம் டம்லர் வாழும்... வளரும்... உன் குடும்பமும் உன் சந்ததியும்... ஸ்ரீ லங்காவுல தமிழ் தேச போராட்டத்துல.. ஏழை தமிழர்கள் செத்து போனது மாதிரி செத்து போவாங்க...

    • @user-gw5ek8ud1g
      @user-gw5ek8ud1g Месяц назад

  • @user-ie7on4ln5n
    @user-ie7on4ln5n Месяц назад +14

    சென்னையில் ஒரு முதல்வர். திருச்சியில் ஒரு முதல்வர். மதுரையில் ஒரு முதல்வர் சரியா தமிழா சர்

  • @Thamizhan29
    @Thamizhan29 Месяц назад +4

    ஒரு பேட்டிக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்குறாங்கன்னா என்ன வேணாலும் பேசுவான் இவன்

    • @kathavarayan3835
      @kathavarayan3835 Месяц назад

      சரி நீ போயி சைமன் சுன்னிய ரசிச்சி ருசிச்சி ஊம்புறத continue பண்ணு திரள்நிதி ஜோம்பி

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் Месяц назад

      உறவுகளே திரள் நிதியாக 1000 கொடுங்கள், எனது மனைவிக்கு உள்ளாடை வாங்க வேண்டும் என்று பிச்சை எடுத்த சீமான்....

    • @MisbahudeenKatheeja143
      @MisbahudeenKatheeja143 Месяц назад

      ​@@kathavarayan3835பொதுவெளியில் கண்ணியமாக கவனமாக பதிவிடவும் யார் யாரு என்ன பதிவிடுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம் காலம் வரும் பதில் சொல்ல காத்திருக்கவும்

  • @pandikumar3918
    @pandikumar3918 Месяц назад +1

    ஓலா ஓலா ஓலா போலாமா கூட போதும் நம்ம வந்து நம்ம அரசியல் பண்ணிக்கலாம் என்ற ஐடியாவில் இருக்காரா

  • @solaiappansolaiappan9774
    @solaiappansolaiappan9774 Месяц назад +5

    பாண்டியன் சார் காமென்ட்எல்லாம் பார்ப்பது இல்லை யா?

  • @krishnasamybalakrishnan6625
    @krishnasamybalakrishnan6625 Месяц назад +6

    2026 ஆம் ஆண்டு ஐந்தாம் தமிழர் சங்கம் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறது.

    • @musingbanker9288
      @musingbanker9288 Месяц назад

      அய்யய்யோ 234 தொகுதிலயும் ஒருத்தருக்கும் கட்டு தொகை கிடைக்காதே! சோகங்கள்

    • @gauthamd1819
      @gauthamd1819 Месяц назад

      👍👍👍

  • @saravananuma6390
    @saravananuma6390 Месяц назад

    நாம் தமிழர் ரெண்டு காளியம்மாள்

  • @butherguru4310
    @butherguru4310 Месяц назад +6

    அரசியல்வாதிகளில் மிகவும் புத்திசாலி சைமன்தான். வசூல் பண்ணுவதில் இவர் வன்னிய ராமதாஸை வென்றுவிடுவார். காளியம்மாளும் ஒரு பொம்பள சைமனே.! ❤

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar Месяц назад +1

    திராவிடம் தமிழர்க்கு கேடு

  • @padmanabhand2400
    @padmanabhand2400 27 дней назад

    நல்லகாலம் பிறக்கும். நல்லகாலம் பிறக்கும்.

  • @srishastihasri631
    @srishastihasri631 Месяц назад +5

    True sir

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Месяц назад +1

      இந்த ஓலா ஓலா பாண்டியன் உங்களுக்கு Sir ஆ😛😛😛😛

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Месяц назад +3

    Mr. Pandian a senior Most journalist speech ... Superb .... Good 🎉🎉🎉🎉🎉

  • @t.venkatesan7307
    @t.venkatesan7307 28 дней назад

    ஜெயக்குமார்.மீனவர். முதல் நிலை தலைவர்.
    அ. இ. அ. தி. மு. கழகம்.
    மறதி அதிகமாகிவிட்டது.

  • @thangaraj19629
    @thangaraj19629 Месяц назад +2

    அப்ப நாம் தமிழர் நிறுவனர்கள் நீயும் உண்டு...

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Месяц назад +7

    இலங்கையில் 🎉கொடுமை நடந்தது முடிந்தது.
    அதற்கு?
    தமழ்நாட்டில் ஓட்டு ஆட்சி அதிகாரம் வரிகட்டிய கஜானா பரிசு?????

  • @padmanabhan2581
    @padmanabhan2581 Месяц назад

    சூப்பர் காளியம்மா வரவேற்கிறோம்

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Месяц назад +1

    அப்படியே தெரிஞ்ச மாதிரி பேசிட்டாலும்

  • @arumugamsusi1364
    @arumugamsusi1364 Месяц назад +4

    சாதி ,மதம் நாலு வர்ணங்கள் இருக்கும் வரை சீமான் போன்ற ஆட்கள் முதல்வர் ஆக முடியாது !

  • @josephp8454
    @josephp8454 Месяц назад +1

    தமிழா தமிழா பாண்டியன் என்று பெயர் வைத்துக் கொண்டு ஒரு தமிழன் உயர்வதை தடுக்காதீர்கள்

  • @user-po6pw5gf2h
    @user-po6pw5gf2h 29 дней назад +1

    ராஜீவ் காந்தி எங்கே வந்தார்

  • @vinothkumar-tf2kq
    @vinothkumar-tf2kq Месяц назад +1

    AK 74 aamaikari specialist seeman Sebastian thirudan

  • @user-ii1sq4zs3o
    @user-ii1sq4zs3o Месяц назад

    True speech,

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l Месяц назад

    சூப்பர் காளியம்மாள்.

  • @RajauGupta-oq3vi
    @RajauGupta-oq3vi Месяц назад +16

    Ettappan karunanidhi

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Месяц назад +11

    Sir solvadhu yellaam vunmai!

    • @cbagath27
      @cbagath27 Месяц назад +1

      அப்படியே ஊம்பிட்டு வரியா

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் Месяц назад +3

      ​@@cbagath27
      ஏன் நீ எவ்வளவு நேரம் அதைத்தான் செய்து கொண்டிருந்தாயா?

  • @velraj5325
    @velraj5325 Месяц назад

    ஐயா நீங்கள் spr தமிழக அரசியலை புட்டு புட்டு வைக்கீக

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Месяц назад +1

    அரசியல் சாக்கடையில் பலர் நாசமா போனாது வாடிக்கை
    வேடிக்கைபார்ககும் மக்கள்

  • @user-yg1gq7fb5l
    @user-yg1gq7fb5l 26 дней назад

    இத்துடன் இவரின் பேட்டிகளை பார்பதில்லை....

  • @velusamy3074
    @velusamy3074 Месяц назад

    Super super super

  • @SavariSowndhararajan
    @SavariSowndhararajan Месяц назад

    அற்புதம் தந்தை

  • @babus5762
    @babus5762 Месяц назад +2

    டேய் ஓலா ஓலா உன் பொண்டாட்டி யை பத்தி, உன் பொன்ன பத்தி கூட நிறைய சொல்றாங்க..

  • @rajeshpalaniappan9624
    @rajeshpalaniappan9624 Месяц назад +1

    நீ பேசினா நாளைக்கு பைப்ல தண்ணி கூட வராதுடா....

  • @smalllove4036
    @smalllove4036 Месяц назад +1

    இவங்கள ஏன் போலீஸ் புடிக்கமட்டிகிது

  • @user-wo1pu8yv8q
    @user-wo1pu8yv8q Месяц назад +1

    பேட்டி எடுக்கிற தம்பி நீங்களும் கேட்டுக்கொள்ளுங்க. தமிழ் நாட்டு தமிழர்களை மட்டும் பார்ககாதைங்க உலக தமிழர்களை நினைத்து செயல் படுங்க

  • @murugaiyansubramanian1710
    @murugaiyansubramanian1710 Месяц назад +39

    நான் நாகப்பட்டினம் நாம் தமிழர் பொருப்பாளர் தான். இந்த நேர் காணலில் பாண்டியன் சொல்லும் நாம் தமிழர் குறித்த குற்றச் சாட்டுகள் எதுவும் உண்மையில்லை. இதற்கு மேல் என்னால் விரிவாக கூற முடியவில்லை.

    • @MohamedishakMohamedishak
      @MohamedishakMohamedishak Месяц назад +7

      கூறித்தான் பாரேன் நாம் டம்ளர் கட்சியோட ஒரு மாவட்ட செயலாளர் பெயர் தெரியாத தற்குரிகள் நிறைந்த கட்சி

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Месяц назад +3

      @@MohamedishakMohamedishakதிராவிட🐖சொல்லுது!!😛😛😛தற்குறியாம்😛😛

    • @PothigaiPuyal-qw9cb
      @PothigaiPuyal-qw9cb Месяц назад

      ​@@ravithasgnanakumar2986pisuru

    • @balan_1968-chennai
      @balan_1968-chennai Месяц назад

      நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார் என்றால் நீ மாமா வேலை செய்யத்தான் கு

    • @kathavarayan3835
      @kathavarayan3835 Месяц назад +1

      நாகப்பட்டிணம் பிசுறு ஜோம்பி வந்திருச்சி😂

  • @mariappanvadivel1436
    @mariappanvadivel1436 Месяц назад +4

    பேட்டி எடுக்க வேற ஆளே கிடைக்கலயா
    நெறியாளர்?

  • @rameshbl3608
    @rameshbl3608 Месяц назад

    ❤❤ சீமான் சுன்னிய நீர்மட்ட ஊம்புற உங்க வாயிலே போட்டு சீமான் ஒழுக்க❤❤

  • @user-wo1pu8yv8q
    @user-wo1pu8yv8q Месяц назад +1

    இவன பேட்டி எடுத்திங்கனா உங்கள் Tv நிலைத்தை முடவரும்

  • @ChandhiranC-pf9sv
    @ChandhiranC-pf9sv Месяц назад +6

    Poramai yenpathu thalaivarukku undana thakuthiyai ilakkum

    • @cbagath27
      @cbagath27 Месяц назад +1

      அப்படியெல்லாம் ஒரு புண்டயும் கெடயாது

    • @True_Indian007
      @True_Indian007 Месяц назад

      எப்படி..
      ஏகப்பட்ட பெண்களை இவனால ஏமாற்ற முடிகிறதே என்ற பொறாமையா..?✅

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 Месяц назад +1

    பாண்டியன்இவ்வழவுபேர்உங்கள்முத்தில்துப்புகிறார்கள்வெக்கம்மானம்இல்லையா

  • @AbhiHabhi-yf8of
    @AbhiHabhi-yf8of Месяц назад +22

    உங்களுக்கு வேறவேலைபுண்டயில்லையா..

    • @AbdulAjeeth
      @AbdulAjeeth Месяц назад +6

      Sariya sonninga

    • @baskaranp7780
      @baskaranp7780 Месяц назад

      இவன் வாயில பெரிய அளவிலான நேந்தர பழதத்த துறுக்க.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் Месяц назад

      தலைவனுக்கு தொண்டனுக்கும் எப்பொழுதும் ......... அதில் வாய் வைத்து கொண்டு இருக்கணும் போல

    • @srisamy-il9tr
      @srisamy-il9tr Месяц назад

      Please avoid, bad word's reeeeee

  • @SunilKumar-fn4sb
    @SunilKumar-fn4sb Месяц назад +1

    யார்யா இவரு விளக்கு புடிச்ச மாதிரி பணத்தை அள்ளிக் கொண்டு வந்து கொட்டின மாதிரி இன்கம்டாக்ஸ் அதிகாரி பேசுறது மாதிரியே பேசுறாரு

  • @user-wp4kg1mr8w
    @user-wp4kg1mr8w Месяц назад

    SUPER..Super..sar...hailat.peati.atp sankar. 🎉

  • @CharlesDinakaran
    @CharlesDinakaran Месяц назад

    True

  • @ayubkhan4317
    @ayubkhan4317 Месяц назад

    பாவம் முத்துகுமார் கட்சியும் குடும்பத்தையும் பரிகொடுத்தவர்..

  • @selvarajs855
    @selvarajs855 Месяц назад

    அது சரி,அப்புறம் திமுக 40 ம் எப்படிவந்தது?

  • @user-sp7fx6wb3u
    @user-sp7fx6wb3u Месяц назад +1

    ஏன்டா வேரவெலயே இல்லையா கருமம்

  • @namakodidharun3349
    @namakodidharun3349 Месяц назад +21

    அதி சீமான் தாண்டா தண்ணீரில் மிதுக்குரிய நீயும் சேர்ந்து தான் நினைக்கிறேன். நீ எல்லாம் தயவு செய்து பேட்டிக்கே வந்துவிடாதே

    • @ALangArAA
      @ALangArAA Месяц назад

      Pathutu siringa bro 🤪

  • @markandulinkarasabaskaran8102
    @markandulinkarasabaskaran8102 Месяц назад

    எச்சில் இலை பொறுக்கி
    கனவிலும் நடக்காதைக் கதைக்கும் உணர்வு கெட்ட
    நரி!

  • @user-rb7dv6nt7b
    @user-rb7dv6nt7b Месяц назад

    விஜய் அரசியலில் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஓட்டு வங்கி சரியும்,

  • @Angalamman402
    @Angalamman402 Месяц назад +5

    சீமான் முதல்வா் ஆக வாய்ப்பு இருக்குது ஆனால் கீழ்கண்டவாறு நடந்து கொண்டால.....
    .1) பேச்சில் பணிவு வேண்டும2)தன் கட்சியினருக்கு தனி மாியாதை கொடுக்க வேண்டும் 3)மாவட்ட செயலாளா் இல்லாமல் எந்த முடிவும் தனித்து எடுக்க கூடாது.4)நான் சொல்லற மாதிாி இரு இல்லன்ன கட்சி விட்டு போ என்ற வாா்த்தைகள் தவிா்க்க வேண்டும்
    5)இது வரை போதைகள் உபயோகித்திருக்கலாம் கட்சி வளா்த்து முதல்வா் ஆகிறவா் இந்த போதை வஸ்துக்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும்..6)மண்ணாசை பெண்ணாசை பொருளாசை அற்றவா்போல் மக்கள் நம்பும்படி நன்றாக நடிக்க தொிந்திருக்க வேண்டும்(கூடுமானவரை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் தன்னுடன் இருப்பவா்களுக்கே இந்த ரகசியம் தொிய கூடாது) இந்த எளியவனின் எளிய கருத்து

  • @helloiam8091
    @helloiam8091 Месяц назад +2

    நல்ல உருட்டுறீங்க

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 Месяц назад

    காலியம்மா காழியம்மா காளியம்மா

  • @dhuruvandhuruvan5635
    @dhuruvandhuruvan5635 Месяц назад +1

    அச் அச்சோ இவரா இவரு சொலர்டதெல்லம் அப்படியே நடக்குமே

  • @urruddu1542
    @urruddu1542 Месяц назад +9

    😂😂😂😂😂 ola pandiya vankura 5000 mela koovura😂

  • @binbanithi3270
    @binbanithi3270 Месяц назад

    எவனா இருந்தாலும் 200 ஓவாய்க்கு விலை போய்த்தான் ஆக வேண்டும்

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 Месяц назад

    Dmk story writer popular 😊😂😅

  • @RajagopalKannan-g6v
    @RajagopalKannan-g6v Месяц назад

    இங்க இருந்த டாய்லட் இடம் மாறி இருக்கு. வேற புதுசா ஒண்ணும் இல்லை.