ஆன்மீகத்தை தேவேந்திரர்கள் கடைபிடிக்க வேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 27

  • @duraipandian8355
    @duraipandian8355 Месяц назад +7

    ஐயா சிறப்பான பதிவு இனியாவது இந்தச்சமுகம் ஆண்மீக வழிபாட்டை தொடர வேண்டும் ஐயா நீங்கள் வளமுடன் வாழ இறைவனை பிராக் நிக்கிறேன்

  • @esakkidharmar
    @esakkidharmar Месяц назад +5

    🙏ஐயா தங்களின் பதிவு அருமையானது இந்த பதிவை அனைத்து தேவேந்திரனும் பார்க்க வேண்டும் அனைத்து மக்களும் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபடவேண்டும் நம் மக்களின் தேவைபட்டியல் வெளியேற்றமே இசக்கி பாண்டியர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கொட்டாகுளம்

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw Месяц назад +13

    புளியங்குடி
    மூவேந்தர் சமுதாயம்
    சார்பாக வாழ்த்துக்கள்
    மகிழ்ச்சி நன்றி

  • @RAMPRASADHR
    @RAMPRASADHR Месяц назад +9

    தமிழர் தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்🎉

  • @rajishan5201
    @rajishan5201 Месяц назад +4

    நன்றி அய்யா

  • @sarathivedasamy892
    @sarathivedasamy892 Месяц назад +1

    அருமையான பதிவு. வாழ்த்துகள். பல்லாண்டு வாழ வேண்டும்.

  • @KKamaraja
    @KKamaraja Месяц назад +3

    தொன்றுதொட்டு வருகிற தமிழர்களின் ஆன்மீக மரபு, எல்லா செயல்களுக்கும் ஆன்மீகந்தான் அடிப்படை என்ற உங்களின் தெளிவான பேச்சு அற்புதம். உண்மை மரபுகளை கடைபிடித்து வாழ்வதே மனித இனத்திற்கு சிறப்பு, மகிழ்ச்சி. ஆலையங்களின் அதன் சொத்துக்களின் பாதுகாப்பே மக்களின் பாதுகாப்பு. 🙏

  • @sekar7948
    @sekar7948 Месяц назад +7

    ஐயாஉங்கள்பரப்புரைதெடரட்டும்வாழ்த்துக்கள்

  • @Twin_Vlogz-to3sm
    @Twin_Vlogz-to3sm Месяц назад +5

    மனிதன் வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகா சொன்னீர்கள்.மனிதன் எல்லாவற்றையும் மறந்துவிட்ட ன் .

  • @முருகன்-ய4ழ
    @முருகன்-ய4ழ Месяц назад

    அருமை, தேவேந்திரர் கோவில் கட்டி வருடா வருடம் தமிழகத்தில் உள்ள நாம் அனைவரும் மாலை இட்டு 48 நாள் சைவம் கடை பிடித்து வழிபடுதல் வேண்டும். தேனி மாவட்டம் தேவேந்திரர் தலை நகரம் தேவாரம் உறவின் முறை சார்பாக வாழ்த்துக்கள்.

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n Месяц назад +3

    அருமை, நன்றி 💐

  • @palaniselvams6489
    @palaniselvams6489 Месяц назад +3

    👍👍👍🇧🇾🇧🇾🇧🇾 வாழ்த்துக்கள் ஐயா

  • @thamizhkkadavulastrologer9886
    @thamizhkkadavulastrologer9886 Месяц назад +2

    Yes,My family also an orthodox... Astrologer, teacher,.... psychologist...from Devendra kula Vellalar..But i am not satisfied.Real satisfied Want FC (EWS)....

  • @SathishKumar-lt5ud
    @SathishKumar-lt5ud Месяц назад +1

    மூர்க்கதனமான ஆன்மிக வாழிபாட்டால் தான் நம் சமுதாயம் பொருளாரத்தில் பின் தங்கி உள்ளது

  • @muthukumar171
    @muthukumar171 Месяц назад +2

    Yes, palamurai en manathil ninaithu kondu irrunthathu, Ungal moolam vaarthaiyaaga vanthu vittathu Congratulations Ayya🎉

  • @anburoman753
    @anburoman753 Месяц назад +4

    🎉🎉🎉

  • @kuppuswamysundaravadivel
    @kuppuswamysundaravadivel Месяц назад +3

    வாழ்த்துக்கௗ் !

  • @gurusamygurusamygurusamygu10
    @gurusamygurusamygurusamygu10 Месяц назад +2

    💐💐💐💐💐🌻🌻🌻🌻

  • @ganesht5586
    @ganesht5586 Месяц назад +2

    🙏🙏❤️💚

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 Месяц назад +1

    தேவேந்திர குல வேளாளர்களின் மடாதிபதி அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்
    ஐயா தங்களின் ஆன்மீக கருத்தியல் தேவேந்திர குல வேளாளர்களின் பொக்கிஷம்.
    இந்து மதத்தின் ஆணிவேர் ஆன தேவேந்திர குல வேளாளர்.
    எனவே இந்து மத கோவில்களில் தேவேந்திர குல வேளாளர் களுக்கு உரிமை மற்றும் ஊர்குடும்பர்களுக்கு திருக்கோவில் சார்பாக முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.
    திரு கோவில்களில் தங்களின் உரிமை கேட்பவர்கள் எத்தனை இந்து மத கற்கோவில்களை கட்டி எழுப்பினர்?
    குறிப்பாக தஞ்சை பெருவுடையார் கோயிலை பேரரசர் இராஜ ராஜனின் ஆணைப்படி பெருந்தச்சர் குஞ்சர மள்ளர்
    அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலை கோவிலை கட்டியது குஞ்சர மள்ளர் என்று தஞ்சை பெருவுடையார் தேவேந்திர குல வேளாளர் என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்டது
    உலக நாகரிகங்களான கீழடி ஆதிநித்த குடும்ப நல்லூர் கிரேக்க மாயன் இன்கா ஆஸ்டெக் டால்டெக் நார்வே நாகரிகங்களில் தேவேந்திர குல வேளாளர்களின் பங்களிப்பு உள்ளது.பரம்பொருள் சிவனும் பார்வதியும்.
    தேவேந்திர குல வேளாளர் குல வேளாளர்களாக இந்து மதத்தின் அனைத்து திருவிழாக்களளில் அருள் பாலிக்கின்றனர்.
    அருள்மிகு முருக பெருமானின் திருக்கல்யாணம் முடிந்து திருப்பரங்குன்றம் தேவேந்திர குல வேளாளர்களின் மடத்திற்கு எழுந்தருளி சீர் வரி பெற்று வருகின்றனர்
    அந்த நிகழ்ச்சியில் ஆறு கிராம ஊர்க் குடும்பர்களுக்கு திருக்கோவில் சார்பாக மரியாதை இன்றளவும் மரியாதை செய்ய படுகிறது.
    திருக்கோவில்களில் முதல் மரியாதை முதல் மரியாதை என்பது தொன்று தொட்டு வரும் தொன்று தொட்டு வழங்க படும் கலாச்சார நிகழ்வு.
    அதை அதிகாரத்தால் தட்டி பறிக்க முடியாது

  • @murugesan5087
    @murugesan5087 Месяц назад +2

    அய்யா மனித குலத்திற்கு ல் நிலவும் யேற்ற தாழ்வு. மற்றும் சாதிய பாகுபாடுகளை ஒழிக்க உங்களின் கருத்து அதற்கான வழிமுறை என்ன....

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 Месяц назад

    திருத்தம்
    தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டியது குஞ்சர மள்ளர் என்று தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது காணப்படுகிறது.
    தவறுக்கு வருந்துகிறேன்

  • @சுற்றுப்புறம்

    திராவிடம் தோன்றும் முன் உள்ள ஒடுக்கு முறை அரசியலை தெளிவாக கூறுங்கள்

  • @சுற்றுப்புறம்

    நமது கோவிலுக்கு பிராமணர்கள் ஏன் வருவது இல்லை

  • @kraj-we1nm
    @kraj-we1nm Месяц назад +3

    1 st view

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps Месяц назад +1

    Sekkula aattuna ..sutthamaana uruttu...😂😁😀

  • @muruga999
    @muruga999 Месяц назад +2

    பள்ளப்பயல்க எல்லாம் அல்லேலூயா வாக மாறி மாடு சாப்டுறான் சாமி😂. தலையில் பேண்டு கட்டிகிட்டு அம்பேத்கார் படத்தை தூக்கிட்டு அல்லேலூயா அல்லேலூயானு பறைபயல்களோட சுத்துறான்😂ரொம்ப கஷ்டம்