ரேணுகா மள்ளத்திக்கு வாழ்த்துக்கள். மருதநிலத்தலைவன் தமிழ்திரு செந்தில்மள்ளரை குறித்து பேசியது மகிழ்ச்சி. மேலும் தமிழ்நாட்டில் மள்ளர் எனும் பெருமைக்குரிய பெயரை தன் பெயருடன் சேர்த்து அரசிதழில் பதிவு செய்தவரும் மருதநிலத்தலைவன் தமிழ்திருசெந்தில்மள்ளர் ஒருவரே என்பது உண்மை.
போர் மரபணு தமிழர்..அதில் தேவேந்தரும் உண்டு..உண்மை ஒருபோதும் அழியாது..தேவேந்திரர் எல்லா மக்களுக்கு சோறு தருகிறார்கள்..ஏனென்றால் விவசாயம் செய்த தெய்வீக வேலை..நல்ல பதிவு..
எவன் தமிழன்.?எத்தனை தெலுங்கு மரபு நீ சொல்ற தமிழன்ட்ட இருக்கான் தெரியுமா?.அடுத்தவன் போர் பண்ணலயா.உன்னைம வந்து ஆண்டுண்டு போனானே அவன் தமிழனா😅.அவனும் போர் செஞ்சான்க.
Devendirer community history, by Mrs. Mallathi Renuka. She is one of the best historic researcher. Having guts to address about the Devendirer community and it's importance in Tamizhnadu. God have to give long healthy life for her.
very good speech..all based on the historic truth...all our community should know our history / background first. i we know our background every one wil feel proud to say that I AM MALLAR/ DEVENDRAN etc...I appreciate madams' initiative and knowledge .. வாழ்த்துக்கள்
❤உங்கள் பெயருடன் மள்ளா என்ற Surname சேர்த்து குழந்தைகளை பள்ளியில் சேருங்கள். இந்த சகோதரியின் அற்புதமான ஆன்மீகம் சார்ந்த உரை பாராட்டத்தக்கது. உண்மை. வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது.
வரலாற்று ஆய்வாளர் ரேணுகா மள்ளத்தி அவர்கள் குடும்பர் வரலாறு
குறித்து அருமையாக பதிவு செய்துள்ளார்
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் !
Amma amma
வரலாறு
படைக்கும்
எங்கள்
தேவேந்திர குல த்தின்
வீரமள்ளத்தியார்
வாழ்த்துக்கள்
விவசாய ம்
காப்போம்
அனைத்து
உறவுகளே
வாழ்க வளமுடன்
என்ன ஒரு வீரம் என்ன ஒரு வரலாறு.பிரமிப்பா இருக்கு.கண்டிப்பா கடைசி வரை கேளுங்க சொந்தங்களே.புல்லரிக்குது😍😍😍🤩🤩😍😍.நன்றி அம்மா
என் இனமூத்த குடிக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
😊
இதற்கு மேல் யாராலும் நம் இன அருமை பெருமைகளை யாராலும் விவரிக்க முடியாது. நன்றி சகோதரி. 🙏🙏🙏👍👍👍👍👍
❤
❤❤
என் சகோதரி ரேணுகா மள்ளத்தி க்கு வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரி ரேணுகா மள்ளத்தி அவர்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
உங்கள் குழந்தைக்கு ரேணுகா பள்ளா என்று பெயரிடுங்கள். உங்கள் சமூக வரலாறு மறைக்ககூடாது
என் பள்ளி சான்றிதழ் 🔥 குடும்பன் 🔥🔥மிக மிக பெருமையாக உள்ளது சகோதரியே🙏🙏🙏🙏
அருமையான பதிவு... இந்த வீர சரித்திரம் படைத்த மள்ளர் பெருமையை உரைக்க சொன்னார்... ரேணுகா மள்ளா...
என் மள்ளர்குடி தலைவிக்கு வாழ்த்துகள்
அம்மா பல்லன் என்று சொல்வதில் பெருமையா இருக்கு ❤💚
சூப்பர் அக்கா என் இனத்தில் வந்த மள்ளத்தியருக்கு வாழ்த்துகள்.இனம் இராம் குடும்பர்..
நன்றி சகோதரி
பட்டியல் வெளியேற்ற கோரிக்கை குறித்து அரசுக்கு கொண்டு செல்ல வேண்டும்
Very excellent speech. ...தங்களின் .சமுதாய பணிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ...🙏👍
அன்பு சகோதரி ரேணுகா மள்ளத்திக்கு வாழ்த்துக்கள்! சகோதரியின் சமூக பணிகள் மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
ரேணுகா மள்ளத்திக்கு வாழ்த்துக்கள்.
மருதநிலத்தலைவன் தமிழ்திரு செந்தில்மள்ளரை குறித்து பேசியது மகிழ்ச்சி.
மேலும் தமிழ்நாட்டில் மள்ளர் எனும் பெருமைக்குரிய பெயரை தன் பெயருடன் சேர்த்து அரசிதழில்
பதிவு செய்தவரும் மருதநிலத்தலைவன் தமிழ்திருசெந்தில்மள்ளர் ஒருவரே என்பது உண்மை.
மருதநிலத்து ரேணுகா குடும்பச்சியை அருமை மகிழ்ச்சி நன்றி
அருமை அருமை பேரழகு !!
அறிவியல் உண்மை வரலாறு !! தலைசிறந்த உரை வீச்சு !! 🎉🎉
Thanks
மகளிர் வாழ்த்துக்கள் சகோ. நம்வரலாறு வளரட்டும்.வாழ்க மள்ளத்தி
போர் மரபணு தமிழர்..அதில் தேவேந்தரும் உண்டு..உண்மை ஒருபோதும் அழியாது..தேவேந்திரர் எல்லா மக்களுக்கு சோறு தருகிறார்கள்..ஏனென்றால் விவசாயம் செய்த தெய்வீக வேலை..நல்ல பதிவு..
எவன் தமிழன்.?எத்தனை தெலுங்கு மரபு நீ சொல்ற தமிழன்ட்ட இருக்கான் தெரியுமா?.அடுத்தவன் போர் பண்ணலயா.உன்னைம வந்து ஆண்டுண்டு போனானே அவன் தமிழனா😅.அவனும் போர் செஞ்சான்க.
அக்கவின் உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது வீரமும் துணிவும் வீரம் மல்லத்திவாழ்த்துக்கள்
Congratulations all DKV Sonthangal vaalga valamudan. 👏👏👏🌷🌹🌷🌹🌷🌹🇧🇫🇧🇫🇧🇫
என் சமுதாயத்தின் பெண்களை மனதார வாழ்த்துகிறேன்.
பள்ளர் மள்ளர் தேவேந்திரக்குல வேளாளர்கள் பற்றிய வரலாற்று உண்மைகளை பதிவிட்ட சகோதரி ரேணுகா மள்ளத்திக்கு வாழ்த்துக்கள்
என் இனத்தின் வரலாற்று நாயகி அக்கா ரேணுகா மள்ளத்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மிகவும் அறுமையாக நமது வரலாற்றை எடுத்துரைத்த அக்கா ரேனுகா மள்ளத்திக்கு வாழ்த்துக்கள் நமது வரலாற்றை கேட்கும்போது உடம்பெல்லாம் புள்ளரிக்குது அக்கா
40 மாவட்ட மாணவர்கள் மாணவிகள் சார்பாக வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் உறவே
எங்கள் அக்கா ரேணுகா மள்ளத்தி ❤💚🙏🙏🙏🙏
அக்கா நம்முடைய தேவேந்திர குலத்திற்குகே பெருமை நன்றி அக்கா
கேட்க கேட்க இனிமையான சொற்கள் அவ்வளவு அருமையாக இருக்கிறது ❤❤️💚❤️🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾
I feel proud to be born in DKV I love my caste🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
அழகா சொன்னிங்க சூப்பர்🌹👍
உங்களால் இந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பெருமையடைகிறது
ரேணுகா அக்காவின் வரலாற்று உரை மிக அருமை சிந்திக்கக்கூடிய வரலாற்றை சொன்னதற்கு நன்றி வாழ்க வளமுடன்
அருமை யான பதிவு அம்மா வாழ்த்துக்கள்
Devendirer community history, by Mrs. Mallathi Renuka. She is one of the best historic researcher. Having guts to address about the Devendirer community and it's importance in Tamizhnadu. God have to give long healthy life for her.
அற்புதமான உரை ரேணுகா அக்கா
வணக்கம்,
அக்கா
நல்லயிருக்கிங்களா?
சாத்தூர் தேவேந்திரன் குருசாமி பாண்டியன்
நன்றி மள்ளத்தி u always welcome in my district pudukkottai
வாழ்வை இழந்தவனுக்கு வாழ்க்கை கிடைப்பதுபோல். உங்கள் பிறப்பு சமூகத்திற்கு விடியல் என்று எண்ணுகிறேன் சகோதரி 🙏🙏🙏நன்றி நன்றி. வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤💚
ரேணுகா மள்ளத்தி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இந்த பள்ளர்களுக்காக.
Excellent speech..❤💚
Good Speech Mam ❤️💚
அன்பு சகோதரி வணக்கம் .
Correct Speech. 👍🙏
நானும் இந்த குளுவீல் Active participant. ஆக பயனிக்க விரும்புகிறேன் Dr Vanithamani from Coimbatore
Super message mom
வாழ்க வளமுடன்
மல்லத்தி அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
என் இன வரலாறு மெய் சிலிர்க்க வைக்கிறது 👌🌾🇧🇫💐நன்றி அம்மா🙏
அக்கா ரேணுகா மள்ளத்தி அவர்களுக்கு தஞ்சாவூர் DKV சார்பாக வாழ்த்துக்கள்
very good speech..all based on the historic truth...all our community should know our history / background first. i we know our background every one wil feel proud to say that I AM MALLAR/ DEVENDRAN etc...I appreciate madams' initiative and knowledge .. வாழ்த்துக்கள்
Renuga mallatthi avargalukku romba romba nandri meendelum Pandiyan varalaaru makilchi....🙏🙏🙏🙏🙏👍👍👍👍
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது
எங்கள் குலத்தில் பிறப்பதற்குக் காரணமாக தாய்க்கும் தந்தைக்கும் வாழ்த்துக்கள்
ரேணுகா மள்ளத்திசகோதரி அவர்களுக்குநன்றி.
Great ma'am.
Very good Explanation....dkv..
❤❤💚💚❤❤💚💚❤❤💚💚❤❤💚💚❤❤💚💚❤❤💚💚❤❤💚💚❤❤💚💚❤❤💚💚
குகவேலருளால் குடும்பன் தழைக்க
சிவனருளாலே திருநீறணிந்து
யெல்லா வுலகும் யிரவியுள் ளனவும்
தெள்ளிமை யாத செந்நெலை படைத்தோர்
சேத்துக்கால்ச் செல்வரான
செந்நெல் முடி காவலரான
முத்தளக்கும் கையாதிபரான
பாண்டியன் பண்டான பாறதகதபரான
அளவு கையிட்டவரான
மூன்று கைகுடையாதிபரான
பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து
அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான
மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
கடல் கலங்கினும் காவேரி வற்றிலும் மலை
கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான
மாடக்குளத்தில் வந்துதித்தவரான பரமசிவனுக்கு
பாத பணிவிடை செய்கின்றவரான
தேவேந்திர காணியாளர் பள்ளரென்றும் மள்ளரேன்றும் குடும்பரென்றும் பண்ணாடியென்றும் காலடியென்றும் மூப்பனென்றும் பலகானென்றும் பன்னிரெண்டாயிரம் நெல் சமைத்து பன்னிரெண்டாயிரம் கோத்திரங்களாக பிரிந்த தேவேந்திரகுல வேளாளர்.
வரலாற்று ஆய்வாளர் ரேணுகா மள்ளத்தி அவர்கள் குடும்பர் வரலாறு
குறித்து அருமையாக பதிவு செய்துள்ளார். என் மள்ளர்குடி தலைவிக்கு வாழ்த்துகள்😍🥰
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 💐💐💐
Truly you are our Beloved Daughter Mallathi. God bless you Renuka Mallathi.
ரேணுகா மள்ளத்தி சகோதரி நீங்கள் ஆயுளோடு வாழவேண்டும் சகோதரி
காலம் கொடுத்த பொக்கிஷம்
எங்கள் சகோதரி Smt . ரேணுகா மள்ளத்தி அவர்கள் . 👍🏼🙏🎉🎉🎉🎉🎉🎉🎉
❤️❤️👍
சிறப்பான பதிவு வாழ்த்துகள்
இனிமேல் உணவகங்கள் பெயர்கள் தேவேந்திர குல வேளாளர் பெயரிடுங்கள்....
சூப்பர் மள்ளர்களே
வாழ்த்துக்கள்
Congratulations to all
எல்லா புகழும் மருதநிலத்து மக்களுக்கே
Congratulations renuka mallathikku akka ,💐💐💐💐💐
Valthukal DKV
Super true
வாழ்த்துகள் உறவுகளே..
சிறப்பு..
Super akka nice....
அக்கா.நன்றி.
🙏👌
அருமை வாழ்த்துக்கள்
So glad to hear your conversation after a long time ...
Congratulations to Our sister'
மனுதர்மாம் அப்பிடி என்றல் தமிழர்கள் அனைவரும் இங்கு
மள்ளர்கள்தான் தேவிந்திரன் வம்சம்
இந்த உலகத்தை நாம்தான் படைத்தோம் ஆம் நாம் தமிழர்கள்
🤣🤣🤣டேய் லூசு...வாயில் அசிங்கமா வருது.போயிடு.வெக்கமா இல்ல உனக்கு இப்படி சொல்ல
அருமையான பதிவு!!!
அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
மள்ளர் மீட்பு தலைவிக்கு வணக்கம்
super i really mesmerize
Super 👌 Sister I'm proud of you Sister
Super sister Devendra Kula vellalar 🇧🇾🔥⚔️🌾
வாழ்த்துக்கள்👋👋👋
Arumai akka
பட்டியல் வெளியேற்றம் வேண்டும்
வேந்தர் வழியில் வந்த தேவேந்திர்..
திருச்செந்தூர் முருகன் கோயில் போர் ட்சி சிக்கியர் படையெடுப்பு போது முக்கானி குடும்பர்களின் பங்கு உண்டு அந்த வரலாறு எடுக்க வேண்டும் அம்மா வாழ்க வளமுடன்
உங்க நம்பரை தினேஷ்க்கு குடுங்க
Super akka ❤❤❤❤❤❤
Super super spech
❤உங்கள் பெயருடன் மள்ளா என்ற Surname சேர்த்து குழந்தைகளை பள்ளியில் சேருங்கள். இந்த சகோதரியின் அற்புதமான ஆன்மீகம் சார்ந்த உரை பாராட்டத்தக்கது. உண்மை. வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது.
DKV is required FC (EWS)
S brother, want FC
Super aka