ஜக்கியின் ஆட்டத்திற்கு ஆப்பு வைத்த இரு பெண்களின் பகீர் வாக்குமூலம்!! | Adv Vanchinathan Press Meet

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 132

  • @balasubramanian9761
    @balasubramanian9761 34 минуты назад +3

    Very good thanks congratulations Mr vanchinathan all tamilnadu people good support

  • @ravirajravirajpandiyan
    @ravirajravirajpandiyan Час назад +12

    Super sir நியாயம் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @suganthimani6191
    @suganthimani6191 2 часа назад +39

    உங்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 3 часа назад +40

    வாழ்த்துக்கள் வாஞ்சிநாதன் பிரதர்

  • @johnedward3172
    @johnedward3172 25 минут назад +3

    பாராட்டுகள் வாஞ்சிநாதன் அவர்களே.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 49 минут назад +3

    Vaazhthukkàl brother !

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 32 минуты назад +4

    வீரம்மிக்கமண்ணில்தாங்கள்முன்வந்ததுபெரியபுண்ணியம்

  • @kirubakarane1590
    @kirubakarane1590 55 минут назад +11

    இப்படிப்பட்ட பிரச்சினை சர்ச்சிலோ, மசூதியிலோ நடந்தால் மட்டும் தான் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். அந்த அளவுக்கு நீதித்துறை தரம் தாழ்ந்து விட்டது!

  • @ManivelVel-u4e
    @ManivelVel-u4e 2 часа назад +23

    அதிகாரம் ஆர்எஸ்எஸ் கையில் உள்ளது மாநில அரசால் செய்ய முடியவில்லையே ஆகையால் அதிகாரம் பகிரப்படவேண்டும்

  • @sivarajim2726
    @sivarajim2726 2 часа назад +23

    வாழ்த்துக்கள். வாஞ்சிநாதன் சார்.

  • @bharathm7930
    @bharathm7930 20 минут назад +3

    Super 💯

  • @AbdulajeezTajudeen-ft9zs
    @AbdulajeezTajudeen-ft9zs 3 часа назад +26

    People lawyer vanchi Sir

  • @deivasigamanim6498
    @deivasigamanim6498 3 часа назад +19

    Well done Vanchinathan sir

  • @shanmugamp3882
    @shanmugamp3882 56 минут назад +4

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் பாதித்தை போல ஈசா வும் வெளியே வந்து நன்றி தோழர்

  • @VijayKumar-tx4gx
    @VijayKumar-tx4gx Час назад +4

    Welldone Brother.

  • @thambiduraid450
    @thambiduraid450 3 часа назад +22

    இவ்வளவு பயங்கரமான காரியத்திற்கு இன்று வரை நடவடிக்கை எடுக்காதது மோதி உடைப்பது தான்

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Час назад +6

    Iam ex service man I salute you Sir 👍 you are great good question raising congratulation

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Час назад +6

    Please TN government take serious action

  • @kesavanlokchana471
    @kesavanlokchana471 Час назад +6

    பா ஜ க எல்லோருக்கும் கண் தெரியவில்லை காது கேட்கவில்லை

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 Час назад +9

    தெரிந்த 7 பேர் தெரியாத எத்தன பேரோ ?

  • @fathimanathan4422
    @fathimanathan4422 Час назад +5

    Very good action by this Advocate, Let's unitedly fight the atrocities committed in Esha foundation and bring the truth to light.

  • @madhavaraj5140
    @madhavaraj5140 2 часа назад +17

    அது வேற ஒன்னும் இல்ல ஜக்கிக்கு காசு அதிகம் இருக்குது

  • @mahendranm5837
    @mahendranm5837 2 часа назад +10

    Super. Bro

  • @ButherJaya
    @ButherJaya 2 часа назад +8

    Good job mr. Vanchinathan

  • @janibasha2233
    @janibasha2233 56 минут назад +4

    ஈசா விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்குமா? ஜனனாயகம் கவலைகிடமா??

  • @nelson8644
    @nelson8644 10 минут назад +1

    This should be sealed immediately

  • @muthusankaran7165
    @muthusankaran7165 2 часа назад +10

    சரியாக யோசித்தீர்கள்தோழர்

  • @ManivelVel-u4e
    @ManivelVel-u4e 2 часа назад +8

    தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்

  • @nelson8644
    @nelson8644 8 минут назад +1

    This ought to be sealed immediately and checked without delay.

  • @AdbulJaleel
    @AdbulJaleel 2 часа назад +14

    இது விஷயத்தில் நீதியை துணை முதல்வராவது தலையிட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும். 😊

    • @ArulNathan-i9y
      @ArulNathan-i9y Час назад

      இரு திராவிட கட்சிகளும் எந்த வழக்கும் போடாது மேலிடத்திற்கு பயம் துணை முதல்வர் வழக்கு போடுவாரா

    • @PrabaPraba-u6e
      @PrabaPraba-u6e 35 минут назад

      நல்லதுணிசல்அண்ணாவாழ்த்துக்கல்

  • @manidhamoo5524
    @manidhamoo5524 Час назад +9

    அருமையான பேச்சு சார்

  • @senthilk8132
    @senthilk8132 2 часа назад +48

    மாதர் சங்கங்கள் கோமாவில் உள்ளார்கள் தானாக முன்வந்து பலவழக்குகளை எடுக்கும் கோர்ட் இங்கு எங்கே போனது இந்தியாவில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.... பல நீதிபதிகள் கோமாவில் உள்ளனர்

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Час назад

      பல நீதிபதிகள் பார்ப்பாங்கள்,அவனுங்களே அவனுங்க கொள்ளு பாட்டிகள் மூலமாக" குண்டி காட்டி மானியம்" என்ற பெயரில் அரசர்களிடமிருந்து நம் சொத்துக்களை கொள்ளையடித்து,கல்வியை கொள்ளையடித்து வழி வழியாக வந்து அதன் மூலம் நீதிபதிகள் ஆனவர்கள்,அவணுங்களுக்கு " நீதி" என்று என்னவென்றேத் தெரியாமல் " நீதிபதிகள்" ஆனவர்கள்,அவர்களிடம் நாம் எப்படி நீதியை எதிர்ப் பார்க்க முடியும்,அவர்களுக்கு அடிமைகளாக செயல்படும் நம் " சூத்திர" போலீஸ் காரணங்களுக்கு எப்படி செயல் படுவது என்றுத் தெரியாமல் அவனுங்களும் சங்கிகளத்தான் போல,சாமி, சாமி என்று பார்ப்பாண்கள் ,சாமியார்கள் பின்னாடி ஓடும் மக்களுக்கு இது தேவைதான் போல .

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt Час назад +2

      அவளுங்க
      இதுக்கெல்லாம் வர மாட்டாளுங்க

    • @Aaram2019
      @Aaram2019 Час назад +3

      மாதர் சங்கம் சினிமா கார்னை மட்டுமே கேள்வி கேட்பார்கள்😂😂

    • @selvarajkalidoss3254
      @selvarajkalidoss3254 19 минут назад

      Reason is jaggi is hindu. If he would have belonged to any other religion courts might have taken suo moto.😢😢😢

  • @kingcrown2026
    @kingcrown2026 Час назад +14

    இந்நேரம் அவன் போய் கேடி காலில் விழுந்திருப்பான்..சக்கியை காப்பாற்றுவதற்கு எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கும்..

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 8 минут назад

      அதற்க்கு நீதிமன்றமும்துணை போகுமா???

  • @juniadullah562
    @juniadullah562 Час назад +3

    Super SIR

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Час назад +7

    BJP what action?

  • @stephenkj6799
    @stephenkj6799 Час назад +3

    Arrest the jakki

  • @sunnyjoseph1129
    @sunnyjoseph1129 2 часа назад +7

    Thanks sir God bless you 🙏🙏🙏🙏🙏 thanks sir

  • @tamilselvam1874
    @tamilselvam1874 2 часа назад +4

    உங்களின் தைரியத்தை
    பாராட்டுகிறேன்.

  • @kalyanakumar8146
    @kalyanakumar8146 2 часа назад +8

    வாழ்த்துகள் வாஞ்சிநாதன் சார்!!!

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna 2 часа назад +3

    Super.sir..nandri.nandri.vannakam

  • @antony93
    @antony93 3 часа назад +12

    RN.RAVI RSS ARASIL BROKER MAMA

  • @n.sakkaravarthysugar1628
    @n.sakkaravarthysugar1628 43 минуты назад +2

    குஷ்பு வானதி தமிழிசை என மாணஸ்திகள் இருக்கிறார்களா இல்லையா

  • @rajhoovenkatesh2338
    @rajhoovenkatesh2338 3 часа назад +9

    Useless country where such guys committing heinous crimes live like lords thanks to the power circle and our wonderful legal system.

  • @rajendirang3232
    @rajendirang3232 3 часа назад +7

    Vanathi.H.raja.enga.kuralakanom

  • @pandimuthu1081
    @pandimuthu1081 2 часа назад +6

    நீதி தேவதைக்கு கண்ணை தொறந்து விட்டாங்கல்ல.... அதான் காரணம் போல....

  • @vincentrajgovindasamy6776
    @vincentrajgovindasamy6776 9 минут назад

    Rightly mentioned by the lawyer Thiru.Vanjinathan.
    I request Hon.Judge Thiru.Anand venkatesh to take suo moto case against Isha yoga center.

  • @KannanRaja-r8u
    @KannanRaja-r8u 57 минут назад +2

    Jakki vasudev should be arrested.

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 3 часа назад +4

    What? Finding it very hard to believe! Absolutely! Vanji Sir's words of attention diversion act by Guindy must be true! Vanji Sir has to be glorified! We need more highly responsible ACTIVISTS like VANJINADAN Sir!

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 14 минут назад

    நன்றி , தோழர் , பாராட்டுக்கள் தோழர் .
    தமிழ் தாய் வாழ்த்தின் குளருமடி இப்போது தான் புரிந்தது , தோழர் .

  • @Arokiyasamy-f6q
    @Arokiyasamy-f6q 3 часа назад +33

    மாநிலத்தில் தவறை தட்டி கேட்கும் ஒரே மனிதன் வாஞ்சி நாதன் advocate

    • @GanasaGanasa-v4c
      @GanasaGanasa-v4c 2 часа назад

      UngalpeyarWelcomeVanginatan(Vn) EpadipadavarAathikadsvaraiNeekalkadipidikavendumNeekalsonNethipathiAval

  • @ponrajk5967
    @ponrajk5967 3 часа назад +14

    sir நீங்கள் சொல்றது சரி ஆட்சி திராவிட ஆட்சி தானே, you tube லே பேசினால் நீங்க ஓடி ஓடி கைது செய்றாங்க ஆனால் இதை ஏன் செய்ய வில்லை, initially PTR பழனிவேல்ராஜன் எதிர்த்து பேசினார் அவர் வாயை திராவிடம் அடைத்து விட்டது 😂பார்க்கலாம் உங்கள் புகார் மீது என்ன செய்கிறார்கள் என்று

    • @chitrarasu4218
      @chitrarasu4218 2 часа назад

      வழக்கம்போல.... தான்
      எல்லாம் பணம்

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 47 минут назад +1

    For a Samiyar, WHY SWISS BANK A/ct IS REQUIRED ?

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 2 часа назад +1

    Nalamanethar🙏🙏🙏

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 Час назад +1

    super sir really true but modi full support jerky is criminal man all people support immediately take action in modi arrested modi and jerky

  • @vjayaraman1
    @vjayaraman1 Час назад +2

    Because they all get money from Jaggi...

  • @RajKumaran-u1v
    @RajKumaran-u1v 47 минут назад

    நீதிபதி பத்தி நான் கேட்கிறேன் என் மேல போக்சோ போட்டா உடனே 15 நாள்

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 3 часа назад +8

    ஜக்கியை கண்டால் பயம் பயம்,

  • @raguhumanity4596
    @raguhumanity4596 Час назад

    Its justified arguments, FIR must be filed and probed.

    • @balachandran7987
      @balachandran7987 Час назад

      தமிழக அரசு தயங்குவது ஏன்

  • @udhayak9638
    @udhayak9638 Минуту назад

    I am also a victim of isha yoga..my story is blood curdling...how to contact vanjinathan sir

  • @TheBFaizal
    @TheBFaizal 23 минуты назад

    Where is Kuchupooo and Kusuthoori?

  • @JohnsonRaju-nt4ch
    @JohnsonRaju-nt4ch 2 часа назад +1

    Thamizhisai sakki kanjasamy eanna chaithalum kandukolla mattasr romba nallavar

  • @anthonydas342
    @anthonydas342 2 часа назад +1

    How come a fraud from another state comes and does all kinds of fraudulent activities. And why present and previous governments do not take any action.

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn 2 часа назад +3

    Jayalalitha Ex CM kitta erundha thayariyam yaar kittaium ila ipo

    • @pmanimegalai1909
      @pmanimegalai1909 Час назад

      Athe jeyalalithamma timeleyum indha al indha crimes nadandhukittuirundhadhu

    • @Nava-jy7fn
      @Nava-jy7fn Час назад

      @@pmanimegalai1909 kolai CM na action yedukka matanga Stalin CM thayarimanavar na action erukkum

  • @jamludeenbm
    @jamludeenbm 2 часа назад

    the TN Government is playing double game- top DMK leaders got connection with Isha- Political parties are interested in fund collection- Even Thiruma is silent-

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 Час назад

    😅

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 2 часа назад

    Kalam bathil kandepa solum yaruvanalum avrai kapathlam but karma vedathu sekeram therumba kedaikum pavam pen kuzainthaigal😢😢😢😢

  • @arivalagank1747
    @arivalagank1747 2 часа назад +4

    நண்பரே
    இது குறித்து நீங்கள் மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. எல்லாம் சரியாக நடக்கிறது. நீங்கள் வழக்குரைஞர். பொறுத்து இருந்து பார்த்தால் நலம் என்று நினைக்கிறேன் ❤

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 30 минут назад

    சாமி கண்ணகுத்தும் 😂

  • @murugananthammuruganantham5261

    Panam, panam,rupiya,dubbu,...

  • @jamesedward4746
    @jamesedward4746 Час назад

    Engadaa oru soothra sanghiyum kaanavillai

  • @SURESHAFOUNDATION
    @SURESHAFOUNDATION 30 минут назад

    Focus on this kind of and one more fraud mahavishnu

  • @RajRaj-z9e4z
    @RajRaj-z9e4z Час назад

    கதை விடுங்க ..

  • @kalaivendhand2438
    @kalaivendhand2438 2 часа назад +1

    இந்தியாவில் இந்து மத பெரியவர்களை களங்கப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளில் செயல்படுவது தரமற்ற செயல்

    • @guruglorexusa
      @guruglorexusa Час назад

      Fraud Hindu Religion sammiyargal, Rappiest Nithiyananda

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 Час назад +2

      சகோதரர் புகார் கொடுப்பவர்கள் யார் இந்துக்கள் தானே, புரிந்து தான் பேசுகிறீர்களா? எந்த மதத்தை சேர்ந்தவர் ஆனாலும் தவறு செய்பவர்களை ஏன் சாமியார்கள் ஆக ஏற்றுக்கொள்கிறீர்கள்? மதத்திற்கு வெளியே நின்று தவறு செய்பவர்களை தண்டியுங்கள்.

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 Час назад +6

    👌 சிறப்பு.... திரு ்வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அர்களே.,... வெற்றி பெற வாழ்த்துவோம்.... (சிறந்த ஆண்மகன் என்று ்நிருபித்து உள்ளார்.)

  • @arokiadassv1797
    @arokiadassv1797 2 часа назад +3

    அவனை யார் தண்டிப்பது.

  • @kesavansanthi811
    @kesavansanthi811 2 часа назад +2

    Vazhthukkal sir

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 3 часа назад +6

    Black money of the BJP Sangis are in various countries under the title of Properties of Ashrams of Jakki. That's the reason Modi followers don't want to take action against Jakki.