"இன்னும் எத்தனை வருஷம் இந்த கேள்வியை கேட்பீங்க..!" - 'சாதி பெருமை பேசுவது ஆதரிப்பது ஏன்?'

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 192

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 года назад +8

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.Thank you for your support.

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +48

    ஜாதி வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி ஜாதி என்ற வார்த்தையை கூட நம்மால் ஒழிக்க முடியவில்லை

    • @satiristthamizhan5443
      @satiristthamizhan5443 2 года назад +9

      சாதி என்பது நோய்
      இடஒதுக்கீடு என்பது தடுப்பு மருந்து.
      சாதி என்ற நோயால் 2000 வருடம் குறிப்பிட்ட சில சமூக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
      கடந்த 70 ஆண்டு காலம் அதாவது காமராசர் ஆட்சிக்கு பின்னரே தடுப்பு மருந்து ( இட ஒதுக்கீடு) 50%-60% மக்களிடம் கிடைத்துள்ளன.
      பள்ளிகளில், அரசு வேலைகளில் சாதி கேட்பதற்கு காரணம் நோயின் தீவிரம் தெரிந்து கொள்ளவே.. போது இடங்களில் சாதி கேட்பவர்கள் கீழ் சாதி என்றால் விலகி செல்லவும் உயிர் சாதி என்றால் மதித்து பேசவுமே செய்வார்கள்..
      இதை புரிந்து கொள்ள எனக்கு 5 வருடம் தேவைப்பட்டது..

    • @ariviyalumarasiyalum8602
      @ariviyalumarasiyalum8602 2 года назад

      Karthika நீங்க கண்டிப்பா நாம் தமிழர் குரூப் ஆக தான் இருக்கமுடியும்.... ஏன் ன அவங்க தான் கிறுக்கன் போல கேள்வி எழுப்புவார்கள்..... உங்க குரூப் கிறுக்கர்கள் போலவே பதில் தருகிறேன்.... சாதியை குடி என்று மாறிவிட்டால் சாதி ஒழிந்துவிடும் அல்லவா???

    • @u1smp
      @u1smp 4 месяца назад +1

      Sari da birth certificate kilichu podu.. nee sethuttennu arthama

    • @u1smp
      @u1smp 4 месяца назад

      Sari da nee birth certificate kilichuttu sethuttennu othukko

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 2 года назад +20

    ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் உயரிய பண்பு வந்தாலே ஜாதி அதனால் ஏற்படும் பிளவு வலி எல்லாம் தன்னாலே மறைந்து விடும்.

  • @Pranavjd887
    @Pranavjd887 10 месяцев назад +8

    மதிவதனி நீ வேற லெவல் 👌👏👏👏

    • @natarajan12345
      @natarajan12345 3 месяца назад +2

      Yes. Sema katta 😂

    • @Pranavjd887
      @Pranavjd887 3 месяца назад +1

      @@natarajan12345 aama nattu kattai

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 2 года назад +29

    ஜாதியும் இருக்கு ஜாதிக்குள் ஜாதி இருக்கு. பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு ஒவ்வொரு ஜாதியிலும் உள்ளது.

    • @varatharaj5118
      @varatharaj5118 Год назад

      பல நூறு வருடம் செட் பண்ணி வெச்சிருக்காங்க!பேசி, பேசி தான் ஒழிக்க வேண்டும்!

    • @rev.neethinathans4493
      @rev.neethinathans4493 3 месяца назад +1

      Let the Union govt bring a law to abolish all caste system one suducaadu for all people
      Secondly make a law to consider all are equal
      Basing upon that even a man belong to Dalith can sit with Sankaramadam equally and talk

  • @kuchur360
    @kuchur360 3 месяца назад +2

    குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லால் பாவம்...
    அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.

  • @பாலசுந்தரம்1
    @பாலசுந்தரம்1 2 года назад +12

    எனக்கு ஒரு சந்தேகம் ஜாதிய வச்சு மட்டும் தான் இட ஒதுக்கீடு தரணுமா பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக்கூடாதா ஜாதி இருக்கு ஏழைகளுக்கு மட்டும் பணக்காரனுக்கு இல்லை

    • @murugans-el8np
      @murugans-el8np 11 месяцев назад

      இட ஒதுக்கீடு பற்றி ஏன் உனக்குத் தெரியவில்லை
      சாதிய்காட்டி தானே படிக்காமல் செய்தார்கள்

  • @vivthehuman7909
    @vivthehuman7909 7 дней назад

    மற்ற மத்த்தில் பிரிவுகள் ஏற்ற தாழ்வுகளால் கட்டமக்கபடவில்லை. 2024ரிலும் பார்பனர்கள் மட்டுமே கோவில் பூசாரியராக இருப்பதிலிருந்தே புரிந்துக் கொள்ளலாம்.

  • @SENTHILVALAVAN-mc4bg
    @SENTHILVALAVAN-mc4bg 3 месяца назад +3

    நெறியாளர் பொதுவாக இருக்க வேண்டும் ஒரு சார்பாக ஒரு வரியே கேள்வி கேட்பது தவறு

    • @mewedward
      @mewedward 3 месяца назад +1

      Sambatham illa ma pathil solra thu thappu thana,

  • @KumarRanganathan-om5vc
    @KumarRanganathan-om5vc 3 месяца назад +2

    முக்கியமான சமமான கல்வி சமமான மருத்துவம் சமமான வேலை சமமான பதவி சாமான அரசியல் பாகுபாடு சமமான தொழில் தொழிற்சாலை ஜாதி ஒழியும்

    • @raghavendranr3972
      @raghavendranr3972 10 дней назад

      Freebies are wasted heavily and non meritorious join higher education with low marks. They are conditioned to expect everything to be free and fail to understand others are working hard to get education.. The same mentality continues when they get employment opportunities easily and expect freebies in the form of bribes from the society in revenge in addition to the salary. They are brain washed that they were oppressed for centuries and it is time to grow wealthy by short cuts. They are getting more than equal educational and employment. Enough is enough.

  • @suryaprakashsivakumar9171
    @suryaprakashsivakumar9171 2 года назад +3

    Jathi irukunu soldravangalum jathi illanu sollravangalum, rendu perum jathi ah vachi dhan arasiyal pandringa..naduvula samaaniyargal dhan maatikittu muzhikranga.

  • @selvasathyaraj7093
    @selvasathyaraj7093 2 года назад +31

    ஆவுடை சார்....அந்த நண்பர்கிட்ட சொல்லுங்க.....நான் ஒரு தலித் என் இட ஒதுக்கீட்டை அவருக்கு விட்டுகொடுக்கிறேன்....அவரை "தலித்"தாக இருக்க சொல்லுங்கள்.....அப்போதுதான் புரியும் தலித் மக்களின் வலிகள்....
    இந்த இட ஒதுக்கீட்டில் எவ்வளவு குளறுபடிகள் இருக்கிறது என்று......

    • @chellaiahmuthaiah449
      @chellaiahmuthaiah449 2 года назад +10

      பேச்சுக்கு வேணா பேசிட்டு போயிடுவாங்க ஆனால் நம்மோட வலி இவனுங்களுக்கு புரியாது

    • @selvasathyaraj7093
      @selvasathyaraj7093 2 года назад +3

      @@chellaiahmuthaiah449 அப்படி நம் முன்னோர்கள் விட்டதால் வந்த வினைதான் நாம் அனுபவிக்கிறோம்.....நாமும் இதை விட்டுவிட்டுச் சென்றால் நம் பின் தலைமுறை இன்னும் அதிக அளவில் பாதிக்கபடுவோம்.....

    • @monkysonky
      @monkysonky 2 года назад

      @@selvasathyaraj7093 எதை விட்டுவிட்டு சென்றால் பின் தலைமுறை இன்னும் அதிக அளவில் பாதிக்கபடும்? புரியவில்லை சகோ ..

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 2 года назад +3

      தலித்களின் வலி புரியாமலா அவர்கள் பேசுகிறார்கள்?? அப்படியல்ல. அந்த வலி தலித்துகளுக்கு தொடர வேண்டும். அவர்கள் மீண்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணம் இருப்பதால்தான் இப்படி அவர்கள் பேசுவது. வலிக்கும் என்று தெரியாமலா அடிக்கிறார்கள்??

    • @monkysonky
      @monkysonky 2 года назад

      @@xavierjeganathan9162 60 வருசமா தலித்துகளின் வலியை தீர்க்க முடியாத திராவிட கட்சிகள் ..இனி அந்த வலியை போக்கும் என்று நம்புகிறீர்களா ..

  • @nirmalastephen88
    @nirmalastephen88 2 года назад +3

    Need of the hour initiative by behind wood.

  • @pichandi2061
    @pichandi2061 Год назад +2

    சாதி மதம் ஒழிய வேண்டும். மனித சமுகத்தில் பிரிவுகள் கலக்கத்தை விளைவிக்கும்.

  • @கண்ணாடிபூதக்கண்ணாடி

    ஐயா "0" இல்லையென்றால் எந்த பெரிய எண்ணுக்குமே மதிப்பில்லப்பே. இந்து மதத்தவரை மட்டுமே ஆர்ச்சகராக ஆக்கிய போது ஏன் ஆர்ப்பாட்டம் பண்ணாங்க.

  • @arulnesank7243
    @arulnesank7243 6 месяцев назад +3

    s c only lot of benifit dont other

    • @s_r1705
      @s_r1705 3 месяца назад

      Exactly 💯💯

  • @ravichandran2997
    @ravichandran2997 3 месяца назад +1

    சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு உண்டென்றால் உயர் பிறந்தோர்க்கு 4 காலும் 3 கையுமா இ௫க்கு?? சாதிய பிரிவினை யை சில சுயநல மனிதர்கள் பிரித்ததே... இறைவன் சாதியை பிரிக்கவில்லை...

  • @grandpa8619
    @grandpa8619 Год назад +2

    இப்ப உள்ளதை அப்படியே மாத்தி போட்டா ஏத்துக்
    கொள்வீர்களா....அதாவது சூத்ரன் உயர்ந்த சாதி
    ப்ராம்ணன் தாழ்ந்த சாதி தூய்மை பணியாளர் பணி
    பார்ப்பார்களா...சிந்தியங்கள்...

  • @ramadevignanapriyadorairaj333
    @ramadevignanapriyadorairaj333 Год назад +1

    காலம் காலமா அம்பேத்கர கூட உள்ள விடாம படிப்பு னா எங்களுக்குத்தான் னு 100 சதவீத இட ஒதுக்கீட்ட அனுபவிக்கும் போது ரொம்ப இனிச்சுதோ?...
    இப்ப ஒரு 2000 ஆண்டுகளுக்கு நீங்க படிக்கவராதீங்க.....
    கோயிலுக்குள்ளயும் வராதீங்க...
    எல்லாம் நாங்க பாத்துக்கறோம்

  • @kamalamparameswaran6900
    @kamalamparameswaran6900 2 года назад +4

    Union is strength ,we must learn Indian culture,herttity, don't blame others be Indian

    • @antoin1981
      @antoin1981 2 года назад +1

      Antha tamil culture, hereditary pathi padicha kooda pothume

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 11 месяцев назад

    Caste came into being as a result of the need for division of labour. This device which came into being to prevent social organization from decay has untimately prevented it from its growth.

  • @raju.king1980
    @raju.king1980 2 месяца назад

    Idendity வேண்டாம் என்றால், எதற்கு ஆதார், pan, ரேஷன் கார்டு, எல்லாவற்றையும் நீக்கி விடலாம்.

  • @MaheshRaj-k7n
    @MaheshRaj-k7n 2 месяца назад

    மதிவதனி அக்கா சுமார் 👏👏👏👏👏

  • @ajith1997
    @ajith1997 Месяц назад

    Why Periyar said, DON'T LEARN TAMIL, DON'T SPEAK TAMIL TO MAID EVEN, AND TAMIL AS SANIYAN. He is opposite to freedom and tamil riot. Why you are supporting Periyar Madhivadhani?

  • @DhanaPrakash-ei8ks
    @DhanaPrakash-ei8ks 7 месяцев назад +2

    உழைக்காமல்வாழ்பவனுக்குமதம்தேவை

  • @yazhinikumaran8995
    @yazhinikumaran8995 3 месяца назад

    Government jathi venamnu solluma ...சொல்லாது அப்ரம் நீங்க என் அடிசிகுறிங்க...பிரிச்சி vaichathaa அவங்களுக்கு வாழ்வு

  • @Dogheads_1
    @Dogheads_1 2 месяца назад +1

    இன்னும் எத்தனை வருசம் இந்த கேள்வியை கேட்பிங்க...நல்ல தலைப்பு😂வாங்க அப்படியே பேசிகிட்டே கோவில் கருவறை வரை போயிட்டு வருவோம்😂

  • @8604kumar
    @8604kumar 2 года назад +3

    விவாதிப்பவனும் முட்டாளா இருந்த என்ன பண்றது?

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx 2 месяца назад

    சதி விருப்பதினடிபடையில் நடந்ததுதான்.
    நம் முன்னோர் காட்டு மிராண்டியில்லை.

    • @shahulmanarudeen1424
      @shahulmanarudeen1424 14 дней назад

      மிகச்சிறந்த சப்பைக்கட்டு..........
      எரிய அனுமதித்தவர்கள், வழி காட்டியவர்கள், உற்சாகமாகப் படுத்தியவர்கள், கொள்கை வகித்தவர்கள், தற்போதும் நியாயப்படுத்துபவர்கள் போன்றவர்களை பெண்களே உயிருடன் எரித்துக் கொன்று விடுவார்கள். எனினும் தற்போதுள்ள நாகரிகமான சட்டங்களை மதித்து அவர்கள் அமைதியாக உள்ளனர்.
      .

  • @DEATHVOICE-ye3mj
    @DEATHVOICE-ye3mj 2 года назад +7

    தொகுப்பாளர் என்பது அனைவருக்கும் பொதுவாக பேசுவது ஆனால் இங்கே இந்துக்கு எதிராகவும் மற்ற இருபாலருக்கும் ஆதரவாக பேசி தொகுப்பாளர் தகுதியை இழந்தார். ஊடகம் என்பது கேவலமான திமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது அவமானமாக உள்ளது 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️😠😠😠😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡😡😡😡😡

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 2 года назад +2

      🤣😂😂😂🤣😂😂😂

    • @sivakumars3518
      @sivakumars3518 2 года назад

      Correct bro, Hindu ku against pesuradhe ivaiga full time work ah panitu erukkaiga, naaiga 🖕🖕🖕🖕🖕

    • @Deepagopal123
      @Deepagopal123 Месяц назад

      Loose matri pesuna epdi support panrathu bro.... Etho ipo nenga sona matri 😅

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank u for the video

  • @annieangel1890
    @annieangel1890 20 дней назад

    Reservation vechi ipa ipdi pesrangale ...enga thatha paati ah koduma paduthunaga avanga thatha la ...past la poi yen ipdi panringanu keka mudiyuma?

  • @bossbabyrd6
    @bossbabyrd6 3 месяца назад +1

    Why these types of nonsense interviews are happening? Making fun of hinduism in the name of brilliance is disgusting.
    On the other hand, world is going through multiple crisis which needs immediate attention. People are undergoing stressful events. A lot to think and do more productive rather than bringing useless debates on air. Media lost its principles. THE FIRST AND FOREMOST REFORMATION IN THIS SOCIETY IS FOR THE MEDIA to understand their role in society.

  • @kartikv486
    @kartikv486 2 года назад +6

    வணக்கம் வெட்டி பேச்சிவேணடாம் இந்தியாவில் சாதி பாக்காதமனிதர் ஒருத்தர்இல்லை

    • @gowthamane3249
      @gowthamane3249 2 месяца назад

      நான் இருக்கேன்

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 9 дней назад

    ஆவடி. உங்க தாத்தா. அவருக்கு.தாத்த
    கே மணம். வேட்டி
    இப்பா.நிங்க.சட்டி
    கே மணம். கட்டுவிங்கள
    திருகுகள்
    பாரதி. பாட்டு
    இதை படிக்க. வைத்தால். சாதியும்.இல்லை
    கலவி. ஒன்றுதான்
    பகுத்தறிவு. வழர்கும்

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 2 месяца назад

    எல்லோரும் சமம் யாருக்கும் இட ஒதுக்கீடு வேண்டாம். படித்தவன் முண்ணேரட்டும் இப்படி இருந்தால் மட்டுமே சாதி ஒழியும். நாடு . முன்னேறும்.

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 2 года назад +6

    அட போங்கடா நீங்களும் சாதியும்

  • @arulnesank7243
    @arulnesank7243 6 месяцев назад +1

    s c people not care other people

  • @RamdhasPaul
    @RamdhasPaul 6 часов назад

    Arasiyal vathigal nalla adcthi nadatinal allam sariyaga irukkum

  • @devarajankrishnan4865
    @devarajankrishnan4865 2 месяца назад

    1967ல்
    ராஜஜியுடன்
    கூட்டணி

  • @radhavinochan8476
    @radhavinochan8476 2 года назад

    Humanity only

  • @7solution4329
    @7solution4329 3 месяца назад

    Sari ellarum caste surename peruku pinnaala poduvom, appa terium jaathi venaanu soldravalam enga irunthu vanthavanu

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 года назад +4

    மனிதஜாதி மிருகஜாதி மரங்கள்ஜாதிஊர்வனஜாதி இதனை பிரித்து கூறுங்கள்..ஜாதி என்பது ஒழியாது ஆனால் சுயஜாதி பற்றும் பிறஜாதி நட்பும் என அனைவரையும் சமமாக்குவது தான் இதற்கு யாரேனும் முயற்சிப்பார்களா?

    • @antoin1981
      @antoin1981 2 года назад

      Loosu, UK and US and European countries have no caste.. Ennamo neenga mattum heaven ல irruntha kudichina for caste be so important... Ippdi pessite ethuna varusam than munerama picha edupinga

  • @masalvadai8241
    @masalvadai8241 2 года назад +3

    இந்த மாதிரி Cringe content போடாதிங்க மக்களே ......நன்றி subscribe Masal vadai நன்றி

  • @jegadeeshwaran3216
    @jegadeeshwaran3216 Год назад

    Manavalarchi kundriyavargal,,,.......
    Manidhan saga manidhanai manidhanaaai ninaithalae podhum

  • @aathawan450
    @aathawan450 3 месяца назад

    😢 piramanan mattume hindu. Awan wantheri ariya uthan. Wellanum isrewelar. Shiwanayum muryganum mattume kadavul. Awargal poorwa kudy nahargal. Shiwanai wananguvor Shiwagamam. Muruganai wanaguvor Gawmaram. Thamil saathigal panar parayar mulawar villawar 4 padi piruvugal ( kudigal). Matra saathy karan engirunthu wanthan. Mun sonna 4 kudigal pin tholil adippadaiyil pala pirivugal aanargal. Matra saathi karangakai DNA test seithu nadu kadathanum. Udankattai awarawar viruppam entral ean saathy mari kaliyanam koodathu engire. Athvum awarawar viruppame. Aduthawarkku thunbam ilappu tharum entha sathiyum mathamum indiavil ulagathil irukke koodathoo. Erikka pada wentrum.

  • @jayabalanj6088
    @jayabalanj6088 3 месяца назад

    எனக்கு ஜாதியும் வேண்டாம் மதமும் வேண்டாம்னு சொல்றேன் என் மீது ஏன் திணிக்கிற. நீ இந்த ஜாதியில் தான் இருக்கணும் இந்த மதத்தில் தான் இருக்கணும் என்று ஏன் வற்புறுத்துகிறீர்கள் இருக்கணும்னு யாரும் திணிக்கிற ஜாதி மதம் மற்றவர்கள் என்ற சான்றிதழை ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்

  • @thiruvalluvanr3
    @thiruvalluvanr3 3 месяца назад

    காசு இருந்தா எதுவுமே இல்லை

  • @trustedmethodologytogettin3347
    @trustedmethodologytogettin3347 2 года назад +4

    Christianity illana ena, Muslim illana ena , இதையும் கேளு

  • @konakunji780
    @konakunji780 2 года назад +3

    Jadhi Unakkum Irukku Mr Paaaavadaiyappan.....Neenga Summa Olu Vidathinga!!!

    • @Ano-jd7ne
      @Ano-jd7ne 2 года назад +3

      Kunji nee konjum moodu

    • @konakunji780
      @konakunji780 2 года назад

      @@Ano-jd7ne Poda Pagutharivu Parathesi........

  • @narayanancs8674
    @narayanancs8674 Год назад

    Enna sa maathvam saathi veriyana madhamaana manam kalviyarivupetror perumai pesuthal

  • @pkombiah6041
    @pkombiah6041 8 месяцев назад +1

    குலத்தொழில அழிச்சாங்க அதுனால இன்னைக்கு மக்கள் படும் அவதி கொஞ்சம் நஞ்சம் இல்ல மண்பானை பழக்கவழக்கம் நின்றுபோய் இன்னைக்கு நவீன பொருட்களால் நோய் பெருகி சாகுறாங்க
    கொல்லன்ஆசாரி அரிவாமனை கத்தி அரிவாள் மாட்டுக்குலாடம் குதிரை மாடு லாடம் எல்லாம் போய் நவீன கருவிகள் உள்ள வந்து மக்களை சோம்பேரியாக்கியது
    தச்சு ஆசாரி இன்றைக்கு குறைவு
    வெழுக்கும் வெள்ளாளர் குறைவு
    முடித்திருத்தம் செய்பவர் குறைவு
    இதெல்லாம் நம்தமிழ்நாட்டின் அடையாளங்கள் எப்பேர்பட்ட கலைகள் மனிதர்கள் தங்கள் கைகளால் நிகழ்த்தினார்கள் அவை அப்படியே தொடர்ந்தால் இன்று அவர்கள் வம்சமும் வசதியா வாழ்ந்திருக்கும் தேவையில்லாமல் சிலர் செய்த சதியினால் இன்று இந்த நிலைமை எம் ஜி ஆர் சொன்னமாதிரி என்னவலம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் நம்ம பாரம்பரியத்தை நாமே அழித்துவிட்டு இன்று கடவுளை குறைசொல்றோம்

    • @Lathi1993
      @Lathi1993 2 месяца назад

      Europe, US nu poi avanga velaya avangalae panranga… adanala dan anga economic disparity koraiva irku… kula thozhhil nalladunu epdi solreenga? Apo avangalam vazhkaila munneri oru white collar job poga vendama?!

    • @AkbaraliMnp
      @AkbaraliMnp Месяц назад +1

      நீங்க போய் முடி வெட்டுங்க

    • @Deepagopal123
      @Deepagopal123 Месяц назад +1

      Apa nenga enta velaium seiya matingala... Mathavangala ethir pathu en irukanum unga velaiya nenga parunga sir

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 2 года назад +2

    டேய் இந்து மதமாக அல்லது சனதனமதமா.

  • @RamdhasPaul
    @RamdhasPaul 6 часов назад

    Cm idam pesu aaudayappan

  • @RamdhasPaul
    @RamdhasPaul 6 часов назад

    Pahutharivoo entu solli nadu nalla kallacharathai illantu vitathu

  • @shortclickz168
    @shortclickz168 2 года назад

    Sir are you talking about cast or religion 😡

  • @krishnamoorthy-vu4rl
    @krishnamoorthy-vu4rl 3 месяца назад

    நரிகுரவர்பையனுக்குநரிகுரவர்தான்பெண்குடுப்பார்கள்

  • @ArunKumar-gg6qt
    @ArunKumar-gg6qt 2 года назад

    Enamku onnume puriyala🙄🙄😤😤🧐🧐🤐

  • @velayuthamdharmalingam5500
    @velayuthamdharmalingam5500 2 года назад +2

    அனைத்து ரிஷர்வேஷனையும் ஒழித்த பிறகு ஜாதி வேண்டாம் என்று சொன்னால் அதில் அர்த்தம் உள்ளது...
    அப்ளிகேஷனில் ஜாதி என்ன என்று ...... நிரப்ப வேண்டும் என்று சொல்லும் வரை ஜாதி இருக்கும்...

    • @jeyapalkuppamuththu6185
      @jeyapalkuppamuththu6185 2 года назад +5

      இழி சொல்லை அதிகாரம் மிகுந்த சொல்லாய் மாற்ற இட ஒதுக்கீடு தேவைடா முட்டாள். நீ என்ன அம்பேத்காரை விட அறிவாளியா. முதலில் அம்பேத்காரை பற்றி படிடா கூமுட்டை.
      .

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 2 года назад +1

      இட ஒதுக்கீடு மூலம் தான் பிற்படுத்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மேம்படுகிறது என்ற புரிதலும், அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியும்தான் இந்த மாதிரி கருத்துகள் வழியாக வெளிப்படுகிறது. ஆனால், நாம் தான் அவர்கள் இட ஒதுக்கீடு பற்றி தெரியாமல் பேசுகின்றனர் என்று அவர்களுக்கு விளக்கம் அளிக்க முயல்கிறோம். இது வீண் வேலையே. அவர்கள் எந்த வழியிலும் சாதி ஒழியக்கூடாது. மக்கள் முன்னேறி விடக் கூடாது என்று தெளிவாக வேலை பார்க்கின்றனர்.இதையெல்லாம் நம் மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @TheLookout84
    @TheLookout84 2 года назад

    Get ready madhu sis, Ivana polanthu katunga

  • @natarajan12345
    @natarajan12345 3 месяца назад

    Anchorrum blue sattaikum yeppadiyavathu Mathivanthiyai correct pannanum . Athan plan 😂

  • @ajinv9851
    @ajinv9851 2 года назад

    Puraanam 1000 varusam, ana nethu solrathusonna

  • @sivagod9072
    @sivagod9072 2 года назад

    Jadi iruntha samutuvam irukugadu samuthuvam vanumuna jadiya arusuaniel irunthu eduka vandum

  • @AnbunesanGovindasamy
    @AnbunesanGovindasamy Месяц назад

    Sathee oleeyathu olligayum mudeeyathu

  • @jeyamrejeyam7058
    @jeyamrejeyam7058 2 года назад +3

    அப்பாடா சமையல்காரனாக பிராமணாள் ...

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 года назад +2

      வெட்டியானாகவும் சாக்கடை அள்ளுறவாளாவும் அவா இருக்கமாட்டா🤣🤣🤣🤣

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 года назад +1

      நிறைய pure veg ஓட்டல் சமையல்காறாள் மற்றும் ஓனர் avaal தா🤣🤣🤣

  • @7solution4329
    @7solution4329 3 месяца назад

    Reddiyar manaaduku poitu dmk la oruthar amaichara irkaaru muthala avana thurathivitutu aprm dravidam pathi pesunga, naanum nadar thaan sonna kanimozhi ya thurathividunga😂

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    சாதி ஒழியாது

  • @PooranganP
    @PooranganP 2 месяца назад

    Angar supar jalra jalra

  • @petercartoonist8851
    @petercartoonist8851 Год назад

    sir , muttaapasankalai koopidaathinka ........

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 2 года назад +1

    Jathi iruku soldravan jathi vachi than arasiyal pandran jathi ilana soldravan maraimugama athu vachi than arasiyal pandravan jathi illa illa solitu scene podrathuku jathi iruku solitu polam 🥰

  • @sadhank600
    @sadhank600 2 года назад +1

    Adayalam enbadhu oruvan irukkum idaththai poruththey...madham..jaadhi poruththey illa....mutta..pasangala

  • @kanagakavin6200
    @kanagakavin6200 2 года назад +2

    Poda naai

  • @devadeva5689
    @devadeva5689 2 года назад

    Pathil silla mudiyalaya Mr aavudai

  • @murugan379
    @murugan379 3 месяца назад

    De Motta .adailamna ennada mothevi

  • @sivanesansivanesan3543
    @sivanesansivanesan3543 2 года назад

    Pathu veralayum mattaki paaru !?!

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 6 месяцев назад

    Talk about Burka

  • @siva68111
    @siva68111 2 года назад +1

    Dai pikkali pasangala ithuku intha topic

  • @evoke7470
    @evoke7470 2 года назад

    Yara ivan komali... Jaathi ah thukki pudikuran thaili

  • @nanthakumaran2858
    @nanthakumaran2858 2 года назад

    Bos kiljatikaran jati venan solluvan😑

  • @Saravanan-m6k
    @Saravanan-m6k 3 месяца назад

    Puntaaaa

  • @nelsonsanthosh2009
    @nelsonsanthosh2009 2 года назад

    Poda dei kelattu kelava😏

  • @swathimadhusudhanan7951
    @swathimadhusudhanan7951 2 года назад

    Anchor nee pesada; unna yaarum kekkula. Madivadani ya posada sollu

  • @AnbunesanGovindasamy
    @AnbunesanGovindasamy Месяц назад

    Malam vathenee sooriyar sangee mundai

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 3 месяца назад +1

    ஏண்டாஆயிரம்ஆயிரமாண்டுகளாகஜாதியின்பெயரைவைத்துஒருசின்னகூட்டம்அத்தனையும்அனுபவித்துவிட்டுஅதைஐம்பதுவருடங்களில்மாறிவிட்டதுஎன்றுசொன்னால்எப்படிநம்பமுடியும்