@@yuvaraj4229 These nonsense dogs in the name of equality in Hindus , want to convert. There are lot of caste churches all over the India, instead of rectifying their house talking. Bible is hardly Tamizh, it is 80% sanskrit word , talk tamizh , tamizh.. Their ulterior motive is convert South India to Christian Country. We have to keep and identify and Kick these Fake Jesus followers.
ஜாதி கொடுமைகளால் தான் நிறைய பேர் இந்து மதத்தை துறந்து பிற மதத்தைச் சேர்ந்தார்கள்.ஜாதியை பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக கடவுளை வழிபட வேண்டும். இந்து, கிறித்தவம், இஸ்லாமியம் என மதங்களைப் பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக அன்னன் தம்பிகளாக வாழ வேண்டும். வழிபடும் விதம் தான் வேறு ஆனால் உலகத்திற்கு கடவுள் ஒன்று தான்.
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!! மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!! காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!! டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது! கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா?? சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர். ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை... தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
என்ன சரியா பேசினாங்க பேத்திராங்க நீங்க எல்லாம் பிராமணர் களை எதிர்க்கனும் ஆணவக் கொலை எந்த ஜாதியில் நடக்குது? பிராமணர்கள் ஒரு நாளும் இப்படி துணிய மாட்டார்கள். இங்கு இந்த பிரானணர் தவறாக பேசுகிறார்
பிச்சை போட்டவன் தான் முட்டால். பிராமனர் வீடு வீடாய் பிச்சை எடுத்து பொழப்பு நடத்தியவர்கள். பின் அவர் மூடநம்பிக்கை பரப்பி மக்களை வழிப்பாடுகளை செய்ய வைத்தவர்கள். பல சங்க நூல்களை வாசித்தால் அறியலாம். பின் ஆங்கிலேயர்கள் வந்த பொழுது பிராமனர்கள் மன்னர்களின் இரகசியங்களை காட்டி கொடுத்து தனக்கான இடத்தை பிடித்தவர்கள் .
Very well spoke mathivathani.... crystal clear .. ரொம்ப முக்கியமாக " சாதிய அடையாளத்தை விட்டு விட்டு இருவரும் செய்யும் திருமணத்தனால் சாதிய மனப்பான்மை மாறுகிறது" என்பது மிகச்சரி..
Lol what do yall know about traditions and values.... oh sry i forgot ur ancestors were converted to chirstianity for a bread piece...how will u know this
கிருத்துவ மதம் பரப்ப வந்த பாதிரியார் தமிழ் படித்து தமிழின் சிறப்பை கூறியும், எழுதியும், நூலாக பதிப்பித்தும் உள்ளனர். தமிழர் யாவருக்குமான கல்வியை கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகிக்கிறனர். கிருத்தவம் மதம் சென்றாலும் தமிழே தான் அவர்கள். ஆங்கிலேயர் வருகை பலவிதமான சிக்கல் இருந்தாலும் அவர்களால் பலப்பல நல்ல பணிகள் நடைபெற்றுள்ளது.
Sis Christianity is divided into many groups, Muslims is divided into many groups, if u want to convert, u covert to bramins, KsHATHRIYAS, vysyas, sudras. Hinduism is divided into 4 varnas.
தமிழர்கள் இறக்குமதி கடவுளுக்கு மாறினால் இவை என்ன ஆகும்?? தமிழ்புத்தாண்டு, வணக்கம் சொல்வது, ஆடை, திருமண சடங்குகள், பண்டிகைகள், காவல் தெய்வ வழிபாடு, நமது மன்னர்கள் கட்டிய மற்றும் உயிர் நீத்து காப்பாற்றிய ஆலயம் செல்வது, தமிழ் நூல்கள்-இயல் படிப்பது, இசை, நாடகம், நடனம்-கலைகள், வாழை மரம் கட்டுவது, மனை வாஸ்து, சித்த மருத்துவம், வானவியல் பஞ்சாங்கம்????? தாய்நாடு, தாய்மண், தாய்மொழி, தாய்வீடு, தந்தைகுலம் என்று சொல்லும் நீங்கள் தாய்சமயம் (நம்பிக்கையை) பழிப்பது பெற்ற அம்மாவை அசிங்கப்படுத்துவது மாதிரி இல்லையா?? தொழிலின் அடிப்படையில் இருந்த சமூகங்களே பிற்காலத்தில் சாதிகளாக மாற்றப்பட்டது. குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரித்தனர். அரச குடும்பம், பூஜை செய்பவர், வணிகம் செய்பவர், கணக்குபிள்ளை வழிவழியாக ஆதிக்கம் செய்கிறது, உன்னை முன்னேற விடுவதில்லை என்று பேச்சை மாற்றி தற்போது திராவிட அரசியலுக்காகவும், மதம் மாற்றி அரபி, ஆங்கில வழி மதம் எண்ணிக்கை கூட்டவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. பழங்காலமாக தமிழர்கள் (நம் முன்னோர்கள்) தானம்/தர்மம் செய்வதை வாழ்க்கையில் ஒரு கடமையாக செய்தனர். சன்னியாசம் செல்வோர், குழந்தை இல்லாத தம்பதிகள் சொத்தை கோவில்களுக்கு எழுதி வைத்தனர். அந்த வருமானத்தை ஏழைகளுக்கு முறையாக பயன்படுத்தி இருந்தாலே நமது சாமிக்கு சக்தி இல்லை என்று சொல்லி இறக்குமதி கடவுளுக்கு மாறி சென்றிருக்க மாட்டார்கள் இந்துக்கள். ஆனால் தற்போது கல்வி, வேலை, மருத்துவ உதவி செய்யக் கூட என் கடவுள் தான் நல்லவர், ஏற்றுக் கொள் என்று சில மத வியாபாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர், பணவசதி வந்தவுடன் புதிய மதம் தான் எல்லாவற்றையும் கொடுத்தது என்று காருக்கு பின்னால் ஏதோ ஹூப்ரு, அரபு வார்த்தைகளில் எழுதுகின்றனர். ஆண்டவா! சாதி வேண்டும்.....!!! 🤔 அரசு வேலைக்கு, அரசு சலுகைகளுக்கு, இட ஒதுக்கீடு அனுபவிக்க... பதவி உயர்வுக்கு🤗 சாதி வேண்டாம். ... காதல் திருமணத்திற்கு, அர்ச்சகர் ஆவதற்கு, மற்றும் சமூகத்தில் தீண்டாமை இருக்குகிறது என்போம். 🤔 என்னய்யா ஊரை ஏமாத்துறீங்க 😂 முதலில் சர்ட்டிபிகேட்டை ஒழிக்கவும். நகர வாழ்க்கை, வேலைவாய்ப்பு மற்றும் பணவசதிகள் சாதியை குறைத்து விட்டன இப்போது.
@VFC GAMING தம்பி காட்டுல ஆடுமாடு மேச்சுட்டு கோமியம் குடிப்பிங்கனு நினைக்கிறேன்.கெட்டவார்த்தைகள் நல்ல மனிதர்களிடம் இருக்காது. நீங்கள் நல்ல மனித ஜென்மம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன் இவர் பழுத்த பக்தி மார்க்கத்தை சேர்ந்தவர் சொல்லப்போனால் மற்ற மதத்தவர்களும் போல் அதாவது கிறிஸ்டியன்ஸ் முஸ்லிம் போன்று கிணற்றுத் தவளையாக இருப்பவர்கள் நீங்கள் கூறுவது அவர்களும் புரியாது அவர்கள் சொல்வது உங்களுக்கு புரியாது ஞான மார்க்கம் தெரிந்த வருடமும் நீங்கள் கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு சரியான பதில் கொடுப்பார்கள்
Once you migrate to 'purest' relgions Christian and Islam, why Caste. It is equitable religion. Why to blame Hinduism. Please read the Quote of Desmond Tutu , he stated that Western had Bible in their hand and we had land, they asked us to close eyes and pray, when we opened eye land was with them , bible in our hand. this is how they are capturing land . Understand
@@sramay123 bro all three are shit and toxic, shall I tell u something in abroad Christianity is the most toxic thing but they came out of it but we r sticking to these three shits till now.
@@sramay123 yeah true bro. When we are in Christianity there should be no discrimination in castes. I know there are some churches where in caste related people are allowed in. I'm against of that bro. Christians should change. In USA there is no discrimination on the basis of caste. And in bible also Jesus never talks about caste. All are human being. Let's live as human being.
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் நண்பா உண்மையில் கிறித்தவ சமயத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு பையனுக்கு உயர்ந்த சாதி பெண்ணை திருமணம் செய்து தருவார்களா
To erase cast you convert, won't they ask about religion? Are you an Indian, are you a Tamil nu there are so many discrimination. Saadi ennanu ketta mattumilla, mozhi, madam, naadu, Desam ellame oru vida segregation than.
@@MoorthySpecial ஆனா திராவிடம்தான் உதைக்குது தமிழன் என்றே சொல்லலாமே? தமிழனுக்கு குடிதான் ஜாதி என்பது இவனுகள் பூத்தினதுதான். ஜாதி சமஸ்கிருதம் தமிழ் கிடையாது சாதி பெயரை மட்டும் நீக்குவதால் ஜாதி ஒழிந்திடுமா? திராவிடம் ஜாதி பார்த்து சீட்டு கொடுக்குது. ஜாதி கட்சிகளை உருவாக்கி வளர்த்து விட்டிருக்கு தமிழனா ஒன்று பட்டால் தான் வாழ்வு
நானும் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என் குடும்பம் என் மனைவி பிள்ளைகள் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டு இப்பொழுது நான் எனது மதச் சான்றிதழ் எனது மதம் இந்து என்று இருக்கிறது நான் இன்னும் கிறிஸ்தவர் என்ற மாற்றம் செய்யாமல் இருக்க நான் படிக்க முடியாத போது எனக்கு படிப்பு உதவி செய்த மிகப்பெரிய அமைப்பு கிறிஸ்தவ அமைப்பு என்னை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை
இந்த சகோதரி அருமையான கருத்துக்களையும் தெளிவான விளக்கங்களையும் கொடுத்துள்ளார் அவர் ஏதும் இயக்கத்தை சார்ந்தவரா. வாழ்த்துக்கள் சகோதரி நான் ஒரு கிறிஸ்துவன் நான் இந்து மதத்திற்கு மதம் மாற நினைத்தால் பூணுல் போட்டு இந்து மதத்திற்கு மாற முடியுமா
Aavudai I like your interviewing style Very sober, soft handling and not hurting anyone's sentiments Yet talking for all sect of ppl and their rights I admire your patience a lot Those goosebumps moments and expressions also On the whole, I had a good laugh many times in this situaiton Thou all were right in their own way
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!! மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!! காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!! டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது! கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா?? சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர். ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை... தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
இந்த pramana perusai புறம் தள்ளுங்கள். நான் ஒரு christian. என் பையன் ஒரு ஹிந்து பெண்ணை காதலித்து திருமணம் நடந்தது. ஹிந்து கோவிலில் மற்றும் சர்ச் நடந்தது. இதில் எங்கள் குடும்பம் மற்றும் பாதிரியார் சம்மதம் உடன் நடந்தது. நாங்களும் எல்லா மதத்தை யும் மதிக்கின்ற வர்கள் தான்.
@@jabinpaulasj.a.719 Tamizh historyna British kaaran ezhitheyathu thane. Hindukalin HISTORY 5000+ pazhamai aanathu ( Tholkaapaiyum, Thiruvalluvam, Aga, Pura naanuru Ena Pala ullana) British pear vaithavudam Hindu matham varavilai. Adayaalathai maraithu than mathathai parapa British seitha sathi. Christianity oru Multilevel Marketing pola aanathu. Naan SANGI enbathu enaku perumai than. Athu en Adaiyaalam.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட திரு அருணாசலம் அவர்கள் கோபமின்றி நிதானமகாக ,யார் மணதும் புண்படாமல் பேசினார்.வாழ்க வளமுடன்.விவாதத்தில் கலந்து கொள்ள மிகவும் ஏற்றவர்.இவரால் விவாதம் மிகவும் கலகலப்பாக நகரும்
@@k.vheama7551 அம்பேத்கர் ஐ பற்றி தெரிந்து கொள்ள Phd படித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை .அவரின் புத்தகங்களை படித்தாலே போதும்..அவர் பேரை கேட்டாலே வயிற்றெரிச்சல் போல...
@@hariharen5784 I am happy if you have read. Can you tell me his actual role in drafting of constitution? Enakenna vayatherichal? Ungaluku thaan 75 varushama polambing
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பெயர் குறிப்பு தொகுப்பில் குறிப்பிட்டால் நல்லது.... ஆவுடையப்பன் நான் தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சியை பார்கிறேன் சிரித்த முகத்தோடு அறிவோடு அழகாக நிகழ்ச்சியை வழிநடத்துகிறீர்..நன்றி
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!! மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!! காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!! டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது! கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா?? சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர். ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை... தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
வாழ்த்துக்கள் சகோதரியே உங்கள் பேச்சுக்கு மேலும் நானும் இஸ்லாத்திற்கு மாறியவன்தான் அதனால் என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன் எனக்கு சமத்துவம் தேவைப்பட்டது சகோதரத்துவம் செயல்பட்டது சம உரிமை தேவைப்பட்டது அது இந்து மதத்தில் கிடைக்கவில்லை தொட்டால் தீட்டு பட்டால் பாவம் என்று சொல்லுவதுதான்இந்து சாஸ்திரம் ஆகவேதான் எனது உரிமை எனது சமமாக கிடைக்கும் இடம் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன் இது என்னை தனிப்பட்ட உரிமை அந்த சாமியார் சொல்லுவது அப்பட்ட பொய் யாரும் யாரையும் வற்புறுத்தி மாற்ற வில்லை மனமா மதமாற்றம் என்பது ஒரு நாளில் வருவதல்ல மனமாற்றம் ஏற்பட்ட பிறகுதான் மாதம் மதமாற்றம் ஏற்படும் என்பதுதான் தீர்க்கமான உண்மை மனம்மாறி சொல்வதுதான் சொல்லுவதுதான் முற்றிலும் உண்மை இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை
மதிவதனி, நீ ரங்கராஜன் முன்பு அமர்ந்து பேசவேண்டிய ஆள்... உன் புலமை hats off... தன் ஜாதியை பெருமை கொண்டவர்கள் மூளை இல்லாமல் பேசுவது கேவலம்... இவர்களுக்கு மூளை அதிகம் என்று எப்படி சொல்கிறார்கள் என்று புரியவில்லை...
“சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான். (அல்குர்ஆன் அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு! ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.” (அல்குர்ஆன் : 7:13)
உடல் இச்சைக்காகஒருவர் அலைவதும் .ஒருத்திக்கு ஒருவர் என்று வாழ்வதும் ...நல்லதும் ..கெ ட்டதும் இருக்கு...இச்சைக்கு நடப்பதுதான் வாழ்க்கையா?? பேச மேடை கிடைத்தால்...அறிவுரை ... ...அம்மாவும் பெண்தான்...கட்டுபாடு வேண்டும்....மானம் மரியாதை உள்ளவன் இப்படி பேசமாட்டான் .நீ.. அம்மணமா போக சொன்ன கேட்க ணுமா?? விடிவுகாலம் எங்களுக்கு உங்களால் வரவேண்டாம்
ஐயா எத்தனையோ பேர் கிருஸ்துவிலிருந்து முஸ்லீம்களாகவும், முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களாகவும், இந்துவாகவும் மாறுகிறார்கள்! தயவு செய்து உங்கள் உண்மைகளை சரியாக சொல்லுங்கள். இது சொந்த விருப்பம் என்று சொன்னது போல், நான் ஒரு கிறிஸ்தவன், நான் போதகரால் கட்டுப்படுத்தப்படவில்லை, எந்த மதத்தைச் சேர்ந்த எந்த பெரியவர்களிடமும் நான் எப்படி ஆலோசனை பெறுகிறேனோ அதே வழியில்தான் எனக்கு அறிவுரை கிடைக்கும்.
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.Thank you for your support.
Crystal clear explanation by advocate sister , Excellent.
Hindu kalidam mattum viruchu kattapadum samookakoothi
Arunachalam 😹😹
Unga pinadi erukura Jesus photova marachu vechutu pesunga funny guy 😂🤣
@@yuvaraj4229 These nonsense dogs in the name of equality in Hindus , want to convert. There are lot of caste churches all over the India, instead of rectifying their house talking. Bible is hardly Tamizh, it is 80% sanskrit word , talk tamizh , tamizh.. Their ulterior motive is convert South India to Christian Country. We have to keep and identify and Kick these Fake Jesus followers.
@@pradeeppradeepraja9391 You show your pundai /pool to Bhramin.We dont want to see you.
ஜாதி கொடுமைகளால் தான் நிறைய பேர் இந்து மதத்தை துறந்து பிற மதத்தைச் சேர்ந்தார்கள்.ஜாதியை பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக கடவுளை வழிபட வேண்டும். இந்து, கிறித்தவம், இஸ்லாமியம் என மதங்களைப் பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக அன்னன் தம்பிகளாக வாழ வேண்டும். வழிபடும் விதம் தான் வேறு ஆனால் உலகத்திற்கு கடவுள் ஒன்று தான்.
Why Nadar Christians will get their children married to dalit Christians?
Will a Muslim family allow the daughter in law or son in law remain as hindu
Ipo muslim , christians la caste ilanu solra apidithaane
@@magadheerakrishna273 jaadhi veri ila sanginga maari.
@@k.vheama7551 english therinja pesunga madam or else just shut ur mouth. Dont butcher the language
1.சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் கலந்து பரவட்டும் "🖊Dr... அம்பேத்கர் சமத்துவ போராளி", 📙📚📖
வாழ்த்துக்கள் சகோதரி. உங்களைப் போன்று பல ஆயிரம் சகோதரிகள் உருவாக வேண்டும் , உருவாக்க வேண்டும்.
மெண்டல் 😊
சகோதரி மாஸ்🔥
சகோதரியுடன் பேசிய இளைஞர்👌
& ஆவுடையப்பன் 👌 super
இன்றைய தலைமுறை மிக தெளிவாக இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தங்கை. உன் உரையாடல் உலகம் அறிய மீண்டும் வாழ்த்துகிறேன் 🤝
தம்பியும், தங்கையும், கருத்து உள்ள 2ரையnடல், 70க்கு புரியவில்லை என்பது உறுதி
Yes ah..
Jadakiku etha moodi
Her speech was very awsome in tamizha tamizha program , she is damn brilliant .
@@poongkodikoundyannan7328 c
இந்பொண்ணோட திறமையும்
பேச்சாற்றலும் அற்புதம்.
வாழ்துக்கள்
Unskilled koluppu jasthi
Ipponnukku, koluppu, jaasthi
Ennai, matham, masters, christhavanaga matham, masthram, Ariya.seiya try panninargal
பயனற்றவை
Periyar her "GRAND FATHAR"
That girl hats off...so much knowledge at this young age👏👏👏👏
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!!
மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!!
காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!!
டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது!
கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா??
சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர்.
ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை...
தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
@@venkatvaradarajan00 secular na.. hindu edhirpa bro😂 even google translate gives perfect answer
@@venkatvaradarajan00 kutty ya type. Panu ya
@@venkatvaradarajan00 her name is thozhar madhivathani
Yes
மதிவதனி அவர்களின் கருத்துக்கள், மனிதகுலம் போற்றி பின்பற்ற வேண்டியவை. வாழ்த்துக்கள்! 👏.
Indha mundaiku support ku vera aalunga😂
@@ravitechno128கதராதே சங்கி
அறிவில்லாத சாமியார் கிழவன், வயதானவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல அதற்கு இந்த காவிகிழவன் சிறந்த சான்று 👍🙏🔥
வெள்ளை பாவாடை😂😂😂😂😂கள்
MENTAL THANTHAI.
@@gurunathanm2677 ama
💯
எல்லா பார்ப்பணர்களையும் வாந்திபேதி வாரிப்போயிடணும்
.அப்பதான் நாடுஉருப்படும்.
சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆகச்சிறந்த அறிவாக பேசுகின்ற தலைமைப் பண்பு உங்களிடம் இருக்கிறது
Evanga neeya naana la pesunavanga thane entha ponnu
மதிவதனி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்களை போன்ற வர்கள் தமிழ்கத்துக்கு தேவை
வாழ்த்துக்கள் நண்பா சரியான கேள்வி இதற்கு பதில் சொல்ல அவரால் முடியாது
சகோதரி மதிவதனி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி. சிறப்பான பதிவுகளை தங்கை பதிவு செய்கிறார்
தோழர் மதிவதனி செம்ம மாஸ்..👍
நூலிபானுக்கு தரமான செருப்படி..👌
Mathivathani u reayal. Heero
எதிரியின் இலக்கை மிக சரியாக சிதைக்கும் அம்பு மதிவதனி வாழ்த்துக்கள் சகோ நான் உங்கள் ரசிகன்
🥸🤡🤮
💯 true
அந்த பெண் மிகவும் சரியான கருத்தை முன்வைத்தார்.
என்ன சரியா பேசினாங்க பேத்திராங்க நீங்க எல்லாம் பிராமணர் களை எதிர்க்கனும் ஆணவக் கொலை எந்த ஜாதியில் நடக்குது? பிராமணர்கள் ஒரு நாளும் இப்படி துணிய மாட்டார்கள். இங்கு இந்த பிரானணர் தவறாக பேசுகிறார்
Maiyuru
மதிவதனி. பெயருக்கு ஏற்றார் போல் பேசுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி
மதிவதனி பெயர்னா சும்மாவா
பிச்சை போட்டவன் கீழ்ஜாதி, பிச்சை எடுத்தவன் மேல்ஜாதி, இதில் யார் முட்டாள்?
நீங்க பிச்ச எடுத்திங்களா பிச்சா பொட்டிங்களா
@@vennilam7546 பிச்சைக்கு எதிரானவன்
பிச்சை போட்டவன் தான் முட்டால். பிராமனர் வீடு வீடாய் பிச்சை எடுத்து பொழப்பு நடத்தியவர்கள். பின் அவர் மூடநம்பிக்கை பரப்பி மக்களை வழிப்பாடுகளை செய்ய வைத்தவர்கள். பல சங்க நூல்களை வாசித்தால் அறியலாம். பின் ஆங்கிலேயர்கள் வந்த பொழுது பிராமனர்கள் மன்னர்களின் இரகசியங்களை காட்டி கொடுத்து தனக்கான இடத்தை பிடித்தவர்கள் .
@@CanadianEasyLife உங்கள் வீட்டு நல்லகாரியங்களுக்கு அந்த பிச்சைக்காரனுகளை அழைப்பதை நிருத்துங்கள்.
இதை படிப்பவன் தான் முட்டாள் 🤣🤣
Very well spoke mathivathani.... crystal clear .. ரொம்ப முக்கியமாக " சாதிய அடையாளத்தை விட்டு விட்டு இருவரும் செய்யும் திருமணத்தனால் சாதிய மனப்பான்மை மாறுகிறது" என்பது மிகச்சரி..
That is only a myth
Its may be on ur perception
Lol what do yall know about traditions and values.... oh sry i forgot ur ancestors were converted to chirstianity for a bread piece...how will u know this
Oh thats great, if we speak about caste u people speak about religion. Oh thats ok. What can we expect from people like u.
No never.....
கிருத்துவ மதம்
பரப்ப வந்த
பாதிரியார்
தமிழ் படித்து
தமிழின்
சிறப்பை கூறியும், எழுதியும்,
நூலாக பதிப்பித்தும்
உள்ளனர்.
தமிழர் யாவருக்குமான
கல்வியை கொண்டு
வந்ததில் முக்கிய பங்கு வகிக்கிறனர்.
கிருத்தவம் மதம்
சென்றாலும்
தமிழே தான் அவர்கள்.
ஆங்கிலேயர் வருகை
பலவிதமான
சிக்கல்
இருந்தாலும்
அவர்களால்
பலப்பல நல்ல
பணிகள் நடைபெற்றுள்ளது.
Sister Madhivadhani one of the best speeches about the new world. Best wishes...
மதங்கள் மதம் கொண்டு மனிதத்தை அடக்கினால் மனிதன் எந்த மதத்தையும் மதிக்கமாட்டான்.
She is a real eye-opener 👏
ninga exmuslim ah?
Sis Christianity is divided into many groups, Muslims is divided into many groups, if u want to convert, u covert to bramins, KsHATHRIYAS, vysyas, sudras. Hinduism is divided into 4 varnas.
அனைவரும் நம் சகோதரர் சகோதரிகளே 😊 அனைவரும் இங்கு வாழ்ந்து மகிழ்ச்சியோடு இருக்க விடுங்கள் நிலையில்லா வாழ்விது மனதில் வைத்து கொள்ளுங்கள்.🙂🙏
ஏப்பா அருணாச்சலம் பின்னாடி இயேசு போட்டோ வேற லெவல் 👌👌👌 செட்டப்
ஏசு photo iruntha christian ah
@@arjunanprabhakaran7041 Christian tha in know him
Jesus photo pakathula hindu saami photo eruku paaruga bro
நானும் இந்து மதத்தை சேர்ந்தவன் தான் ஆனாலும் இந்துத்துவம் ஒழியட்டும் என்பது என்னுடைய கருத்து
பிராமணீயம் ஒழியட்டும்
Enaku ella religion ilama humanity iruntha pothum
எனக்கு எல்லா religion, caste இருக்கட்டும்
கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கட்டும்
தமிழர்கள் இறக்குமதி கடவுளுக்கு மாறினால் இவை என்ன ஆகும்?? தமிழ்புத்தாண்டு, வணக்கம் சொல்வது, ஆடை, திருமண சடங்குகள், பண்டிகைகள், காவல் தெய்வ வழிபாடு, நமது மன்னர்கள் கட்டிய மற்றும் உயிர் நீத்து காப்பாற்றிய ஆலயம் செல்வது, தமிழ் நூல்கள்-இயல் படிப்பது, இசை, நாடகம், நடனம்-கலைகள், வாழை மரம் கட்டுவது, மனை வாஸ்து, சித்த மருத்துவம், வானவியல் பஞ்சாங்கம்?????
தாய்நாடு, தாய்மண், தாய்மொழி, தாய்வீடு, தந்தைகுலம் என்று சொல்லும் நீங்கள் தாய்சமயம் (நம்பிக்கையை) பழிப்பது பெற்ற அம்மாவை அசிங்கப்படுத்துவது மாதிரி இல்லையா??
தொழிலின் அடிப்படையில் இருந்த சமூகங்களே பிற்காலத்தில் சாதிகளாக மாற்றப்பட்டது. குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரித்தனர்.
அரச குடும்பம், பூஜை செய்பவர், வணிகம் செய்பவர், கணக்குபிள்ளை வழிவழியாக ஆதிக்கம் செய்கிறது, உன்னை முன்னேற விடுவதில்லை என்று பேச்சை மாற்றி தற்போது திராவிட அரசியலுக்காகவும், மதம் மாற்றி அரபி, ஆங்கில வழி மதம் எண்ணிக்கை கூட்டவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
பழங்காலமாக தமிழர்கள் (நம் முன்னோர்கள்) தானம்/தர்மம் செய்வதை வாழ்க்கையில் ஒரு கடமையாக செய்தனர். சன்னியாசம் செல்வோர், குழந்தை இல்லாத தம்பதிகள் சொத்தை கோவில்களுக்கு எழுதி வைத்தனர். அந்த வருமானத்தை ஏழைகளுக்கு முறையாக பயன்படுத்தி இருந்தாலே நமது சாமிக்கு சக்தி இல்லை என்று சொல்லி இறக்குமதி கடவுளுக்கு மாறி சென்றிருக்க மாட்டார்கள் இந்துக்கள்.
ஆனால் தற்போது கல்வி, வேலை, மருத்துவ உதவி செய்யக் கூட என் கடவுள் தான் நல்லவர், ஏற்றுக் கொள் என்று சில மத வியாபாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர், பணவசதி வந்தவுடன் புதிய மதம் தான் எல்லாவற்றையும் கொடுத்தது என்று காருக்கு பின்னால் ஏதோ ஹூப்ரு, அரபு வார்த்தைகளில் எழுதுகின்றனர். ஆண்டவா!
சாதி வேண்டும்.....!!! 🤔 அரசு வேலைக்கு, அரசு சலுகைகளுக்கு, இட ஒதுக்கீடு அனுபவிக்க... பதவி உயர்வுக்கு🤗
சாதி வேண்டாம். ... காதல் திருமணத்திற்கு, அர்ச்சகர் ஆவதற்கு, மற்றும் சமூகத்தில் தீண்டாமை இருக்குகிறது என்போம். 🤔 என்னய்யா ஊரை ஏமாத்துறீங்க 😂 முதலில் சர்ட்டிபிகேட்டை ஒழிக்கவும். நகர வாழ்க்கை, வேலைவாய்ப்பு மற்றும் பணவசதிகள் சாதியை குறைத்து விட்டன இப்போது.
@@venkatvaradarajan00 The word Hindu is not mentioned anywhere in holy texts. It is used by British to address people
Vera level speech sister.. Rombave inspiration ah irukinga 🥰🥰also brother and anchor anna🥰😇
That sister's and blus shirt brother's speech have good clarity in argument ❤✨....
சகோதரி மிகவும் சரியான பேச்சு 💋💓😋🇮🇳☸️
நிகழ்ச்சி எல்லோருக்கும் சென்றடைய வாழ்த்துக்கள் ஜெய் பீம்
சார் அந்த பெரியவர் பாவம் ஏதாவது புரியாம பேசிட்டுயிருக்கார். இந்தமாதிரி நேர்காணலுக்கு அண்ணன் ரங்கராஜ், போர்டு தாஸ் போன்றோரை அழைக்கலாம், நீங்க கூப்பிடுங்க பிஜியாயிருக்கேன்னு பீத்துனாலும் விடாதிங்க.
Rommpa correct
நம்ம காது ஜவ்வு அந்துடு
பாவம் ஆவுடை
Soft person
@VFC GAMING தம்பி காட்டுல ஆடுமாடு மேச்சுட்டு கோமியம் குடிப்பிங்கனு நினைக்கிறேன்.கெட்டவார்த்தைகள் நல்ல மனிதர்களிடம் இருக்காது. நீங்கள் நல்ல மனித ஜென்மம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன் இவர் பழுத்த பக்தி மார்க்கத்தை சேர்ந்தவர் சொல்லப்போனால் மற்ற மதத்தவர்களும் போல் அதாவது கிறிஸ்டியன்ஸ் முஸ்லிம் போன்று கிணற்றுத் தவளையாக இருப்பவர்கள் நீங்கள் கூறுவது அவர்களும் புரியாது அவர்கள் சொல்வது உங்களுக்கு புரியாது ஞான மார்க்கம் தெரிந்த வருடமும் நீங்கள் கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு சரியான பதில் கொடுப்பார்கள்
@@gubangopi3766 சங்கி 🐕🐶🐶
தங்கச்சி உன்னுடைய ஒவ்வொரு கேள்வியும் ஒட்டு மொத்த ஜாதி வெறியன்களையும் செருப்பால அடிச்சாமாதிரி இருக்கு....
வாழ்த்துக்கள் சகோதிரி 💐 💐 💐
Applauses Madhivadhani. I am very surprised to see the way you handle such a heated and controversial argument. Keep going, greater miles ahead👍.
சகோதரியின் பேச்சு மிக அருமை. வாழ்த்துக்கள்.
வயசானாலே இப்படிதான்... 🤣🤣🤣🤣🤣
Fun full episode
🤣🤣🤣🤣🤣🤣
சகோதரி உங்கள் பேச்சு அருமை இதை கேட்டாவது மக்கள் திருந்தட்டும்
Love how Mathivathini is presenting her thoughts so clearly.
Ambedkar's Famous words, "As long as there is caste there is outcaste"
What a power statement
In Christians how many Castes? Church per Caste. You are talking non-sense.
@@sramay123 but who created it 😂
Once you migrate to 'purest' relgions Christian and Islam, why Caste. It is equitable religion. Why to blame Hinduism. Please read the Quote of Desmond Tutu , he stated that Western had Bible in their hand and we had land, they asked us to close eyes and pray, when we opened eye land was with them , bible in our hand. this is how they are capturing land . Understand
@@sramay123 bro all three are shit and toxic, shall I tell u something in abroad Christianity is the most toxic thing but they came out of it but we r sticking to these three shits till now.
@@sramay123 yeah true bro. When we are in Christianity there should be no discrimination in castes. I know there are some churches where in caste related people are allowed in. I'm against of that bro. Christians should change. In USA there is no discrimination on the basis of caste. And in bible also Jesus never talks about caste. All are human being. Let's live as human being.
சாதி பெயரை பெயருக்கு , பின்னால் போடும் பழக்கத்தை தடை செய்யவேண்டும்!!
17:00 அருமையான தெளிவான பதிலுரைகள் வாழ்த்துகள் தோழர் 🎉🎉🎉
well done Thangai Madhivadhani. Keep rockin' நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நேர்மை...
மதுவதனி பேச்சு மிக அருமையாக உள்ளது
I really Appreciate those who are against to caste .
Wt is halala jihad talaq tambi
ஹிந்து வாக இருந்தால் நீ என்ன ஜாதின்னு கேட்குறாங்க, ஆனால் நான் கிறிஸ்தவன் என்று சொன்னால் என்ன ஜாதி என்று கேட்க மாட்டார்கள், எங்களுக்கு இதான் தேவை
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் நண்பா உண்மையில் கிறித்தவ சமயத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு பையனுக்கு உயர்ந்த சாதி பெண்ணை திருமணம் செய்து தருவார்களா
A lot of Christians without your asking voluntarily say they are Nadar christians, vellala Christians etc.,
To erase cast you convert, won't they ask about religion? Are you an Indian, are you a Tamil nu there are so many discrimination. Saadi ennanu ketta mattumilla, mozhi, madam, naadu, Desam ellame oru vida segregation than.
கிருஸ்துவர்கள் ஜாதியை கடைபிடிப்பார்கள். முழுப்பொய் சொல்லாதீர்கள்.
மதிவதனி நல்ல சிந்தனை உள்ள அறிவாளி
மதிவதனி மேடம் இவங்களை திருத்தனும்னா இன்னொரு அம்பேத்கர் வர வேண்டும்
@@MoorthySpecial andha innu oru Ambedkar naamaga iruppome 🤔
@@MoorthySpecial ஆனா திராவிடம்தான் உதைக்குது
தமிழன் என்றே சொல்லலாமே?
தமிழனுக்கு குடிதான்
ஜாதி என்பது இவனுகள் பூத்தினதுதான்.
ஜாதி சமஸ்கிருதம் தமிழ் கிடையாது
சாதி பெயரை மட்டும் நீக்குவதால் ஜாதி ஒழிந்திடுமா?
திராவிடம் ஜாதி பார்த்து சீட்டு கொடுக்குது.
ஜாதி கட்சிகளை உருவாக்கி வளர்த்து விட்டிருக்கு
தமிழனா ஒன்று பட்டால் தான் வாழ்வு
Wow
😂
நானும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்
என் குடும்பம் என் மனைவி பிள்ளைகள் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டு இப்பொழுது நான் எனது மதச் சான்றிதழ் எனது மதம் இந்து என்று இருக்கிறது நான் இன்னும் கிறிஸ்தவர் என்ற மாற்றம் செய்யாமல் இருக்க
நான் படிக்க முடியாத போது எனக்கு படிப்பு உதவி செய்த மிகப்பெரிய அமைப்பு கிறிஸ்தவ அமைப்பு என்னை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை
இந்த சகோதரி அருமையான கருத்துக்களையும் தெளிவான விளக்கங்களையும் கொடுத்துள்ளார் அவர் ஏதும் இயக்கத்தை சார்ந்தவரா. வாழ்த்துக்கள் சகோதரி
நான் ஒரு கிறிஸ்துவன் நான் இந்து மதத்திற்கு மதம் மாற நினைத்தால் பூணுல் போட்டு இந்து மதத்திற்கு மாற முடியுமா
Naan endhuthan anaal poonool podala
Aavudai I like your interviewing style
Very sober, soft handling and not hurting anyone's sentiments
Yet talking for all sect of ppl and their rights
I admire your patience a lot
Those goosebumps moments and expressions also
On the whole, I had a good laugh many times in this situaiton
Thou all were right in their own way
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!!
மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!!
காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!!
டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது!
கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா??
சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர்.
ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை...
தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
@@venkatvaradarajan00 சங்கி தானா நீ 😂😂😂கதறல்... தமிழ்நாடு லா வேலைக்கு ஆகாது.... Veara engana poi try... மத வெறி யா துண்டி விட......
இந்த pramana perusai புறம் தள்ளுங்கள். நான் ஒரு christian. என் பையன் ஒரு ஹிந்து பெண்ணை காதலித்து திருமணம் நடந்தது. ஹிந்து கோவிலில் மற்றும் சர்ச் நடந்தது. இதில் எங்கள் குடும்பம் மற்றும் பாதிரியார் சம்மதம் உடன் நடந்தது. நாங்களும் எல்லா மதத்தை யும் மதிக்கின்ற வர்கள் தான்.
Caste is not our pride... Well speech sister 🤝
Super
இந்த தாத்தா இவ்வளவு பிதற்றுவார் என்று நினைக்கவில்லை. பேசும் போதெல்லாம் தனது அறிவு குறைபாட்டை அவரால் மறைக்க முடியவில்லை. 🤣🤣
Rangaraj pandey kita Hindu matham & entha Interview vaikanum, Datas ellama pesararur.
@@KMK-rk9qw you first go to study tamil history
@@KMK-rk9qw avanae oru sangi
@@jabinpaulasj.a.719 Tamizh historyna British kaaran ezhitheyathu thane. Hindukalin HISTORY 5000+ pazhamai aanathu ( Tholkaapaiyum, Thiruvalluvam, Aga, Pura naanuru Ena Pala ullana) British pear vaithavudam Hindu matham varavilai. Adayaalathai maraithu than mathathai parapa British seitha sathi. Christianity oru Multilevel Marketing pola aanathu. Naan SANGI enbathu enaku perumai than. Athu en Adaiyaalam.
எங்கள் வீட்டில் எல்லா ஜாதியினரும் கலப்பு திருமணம் ஆனால் நாங்கள் எல்லோரும் கிறிஸ்துவர்கள்
மதிவதனி அருமையான பேச்சு. ..👌👌👌👌👌👌👌👌👌
பிராமண குலத்தில் சேர்த்தா நான் இந்துவா மதம் மாறுகிறேன் .. இந்த கேள்வி சிறந்த கேள்வி சகோதரி சிந்திக்க வேண்டிய விஷயம் தான்...
Brahmanan enum jaathi enbathai vida evan oruvan suthamaga athavathu thavarana palakkam,seyal seiyaamal iraivanai kumbidukirano avanum brahmanan than.ethu anaivarukum porundhum..
@@ambujarajan Biraminna thappu seiyravan ella,suthama erukuravan inra matri perumai adikura marti eruku.sutthamana ullam udaiyavan yaaru teriyuma unmaiya ulaichu vaaluravan thn. kadavule thedi varuvan.. athu avaalla permpalana peruku porunthathu oii👌
அருமையான பேச்சு சகோதரி மதிவதனி மேலும் மேலும் வெற்றியடைய வாழ்த்துகள்.
சகோதரியை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் கேள்வி சூப்பர் இந்த ஆரியர்கள் பதில் சொல்ல முடியாது
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட திரு அருணாசலம் அவர்கள் கோபமின்றி நிதானமகாக ,யார் மணதும் புண்படாமல் பேசினார்.வாழ்க வளமுடன்.விவாதத்தில் கலந்து கொள்ள மிகவும் ஏற்றவர்.இவரால் விவாதம் மிகவும் கலகலப்பாக நகரும்
Comedy 🤣
இவர்களை மாற்றுவதற்கு சகோதரி மதிவதனி போல் பல பேர் உருவக வேண்டும். அதில் நானும் சிறு துளியாக இருப்பேன்.
No.1 விவாதம்💯🔥
How dare he talk like this about Ambedkar... அவரின் கால் தூசிக்கு கூட நீ பெற மாட்டாய்...
Avan pinnadi Jesus photo vara vechi irruka , lusu aitan pola
Ava oru lusu
Adhellam irukattum. Nee ennamo ambedkar pathi PhD panna maadhiri pesara? Unakenna theriyum avara pathi?
@@k.vheama7551 அம்பேத்கர் ஐ பற்றி தெரிந்து கொள்ள Phd படித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை .அவரின் புத்தகங்களை படித்தாலே போதும்..அவர் பேரை கேட்டாலே வயிற்றெரிச்சல் போல...
@@hariharen5784 I am happy if you have read. Can you tell me his actual role in drafting of constitution?
Enakenna vayatherichal? Ungaluku thaan 75 varushama polambing
Really today I am very admired mathivathani madam about valuable points. Excellent madam. Valthukkal
சகோதரி சூப்பர்... மாஸ் பேச்சு...
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பெயர் குறிப்பு தொகுப்பில் குறிப்பிட்டால் நல்லது....
ஆவுடையப்பன் நான் தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சியை பார்கிறேன் சிரித்த முகத்தோடு அறிவோடு அழகாக நிகழ்ச்சியை வழிநடத்துகிறீர்..நன்றி
Well speech sister nanga pasunum nanaikuratha ninga pasura apo na antha eduthala iruthu kelvi kakkaura oru feel ❤️👍
People in other countries talking about technology and science but we?
சங்கிகளின் கதறல் கேக்கும் போது பேரின்பமே
Bjb iruntha naadu nasama tha pokum
Vanga sangi katharal start panungaa santhosama irukum
Kandipa ah
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!!
மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!!
காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!!
டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது!
கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா??
சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர்.
ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை...
தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
Yes convert christian
@@venkatvaradarajan00 good point vaazhga thamizh hindhukal0
வாழ்த்துக்கள் சகோதரியே உங்கள் பேச்சுக்கு மேலும் நானும் இஸ்லாத்திற்கு மாறியவன்தான் அதனால் என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன் எனக்கு சமத்துவம் தேவைப்பட்டது சகோதரத்துவம் செயல்பட்டது சம உரிமை தேவைப்பட்டது அது இந்து மதத்தில் கிடைக்கவில்லை தொட்டால் தீட்டு பட்டால் பாவம் என்று சொல்லுவதுதான்இந்து சாஸ்திரம் ஆகவேதான் எனது உரிமை எனது சமமாக கிடைக்கும் இடம் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன் இது என்னை தனிப்பட்ட உரிமை அந்த சாமியார் சொல்லுவது அப்பட்ட பொய் யாரும் யாரையும் வற்புறுத்தி மாற்ற வில்லை மனமா மதமாற்றம் என்பது ஒரு நாளில் வருவதல்ல மனமாற்றம் ஏற்பட்ட பிறகுதான் மாதம் மதமாற்றம் ஏற்படும் என்பதுதான் தீர்க்கமான உண்மை மனம்மாறி சொல்வதுதான் சொல்லுவதுதான் முற்றிலும் உண்மை இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை
மிகச் சரி நண்பரே.சிந்தனையே தமிழகத்தின் தனி சிறப்பு..பெரியாரை நினைவு கொள்வோம்.
யாரும் யாருக்கும் அடிமை அல்ல.ஆனால் எல்லோரும் இறைவனின் அடிமைகள்
Puriyalye
Ada poya
உண்மையான கடவுள் தன் பிள்ளைகளை அடிமையாக நடத்த மாட்டார்
@@simply9012 எது கடவுளுக்கு பிள்ளையா 😂
@@thug730 சாத்தானுக்கு தான் அடிமைகள் இருக்கும்
வாழ்த்துக்கள் சகோதரி💓👍
இரண்டு பிச்சைக்காரன் மத்தியில் ஒரு சின்ன பெண் சரியாக பேசியது அறுமை.
மதிவதனி மற்றும் உதயா ஆகியோர்க்கு சரியான நேரம் கொடுக்கல. எனவே அவர்களை இதே தலைப்பில் ஒரு நேர்காணல் எடுங்கள் ஆவுடை
பூஜையே பண்ணுனவன் எல்லாம் பீ அள்ளனும். பீ அள்ளுனவன் எல்லாம் பூஜ பண்ணனும். That's all.
நல்லாத்தான் இருக்கு. பூஜை பண்றவன் அவன் சூ....யே ஒழுங்கா கழுவ மாட்டான். அவனை போய் பீ அள்ள சொல்லுறியே
Pooda sunni maganee itha poi muslim Christian la poi solludaa unna yarda pie alla sonnathuuu
இந்தஉரையாடல் மிகவும் பிரசித்திபெற்றகோயில்.அதிலே தங்கையும்,பிராமணர்அல்லாதவர்பேச்சில்மிகவும்சிறப்பானதாகும்.
சங்கி கதறல்:இன்னும் 40 வருடத்தில் இந்து மதமே இருக்கப் போறதில்லை!!!
நான்: நான் இந்து கிடையாது டா சங்கி பயலே.
நான் தமிழன் டா
Unless all Brahmins do away with poonool in the next few years , the percentage of Hindus in India will come to zero in future.
🔥 K,,,, Vara level 🔥
The girl and blue shirt guy are having conceptual clarity.
26:35 to 26:50 sema mathivathani akka yepayumee unga speech mass tha
இந்துக்கள் நல்லவர் ஆண்டவர் இறைவன் கடவுள் யார் என்று தெரியவில்லை அவர்களை அடிமைகள் செய்ய வேண்டாம் இறைவனுக்கு அனைவரும் ஒரே சமம்
Super
Kadavul enbthu yaar enru theriyamaal seivatharku kannilathavargal enru ninaikum neengal yaar enbathai therindhukollavum..
ஆமா ஆமா அமைதி மார்க்கம் சொன்னா சொன்னா சரியாத்தான் இருக்கு
தம்பிமார்களே இந்துமதம் சாதிக்கு முதல்இடம் கொடுத்தபடியால்தான் இந்துமதம்அளிந்துகொண்டுபோகின்றது சமஸ்கிருதத்தில்ஏன்பூசைவைக்கின்றீர்கள் தமிழில் ஏன்வைப்பதில்லை தீட்சை ஏன் எல்லோருக்கும்கொடுப்பதில்லை சாதிகுறைந்தவர்களுக்குகொடுக்கமாட்டீர்கள்.ஐயா ஏன்ஐயா குழப்புகின்றீர்கள்.ஐயா றிக் வேதத்தில் குறிப்பிட்ட சிலந்திரங்களுக்கு விளக்கம் சொல்லமுடியுமா ஐயா ஜாதி வெறிபிடித்த வனே இந்துமதமும் அதை பிடித்து நிற்பவனும் இவனுக்கு ஒர்நாடு உண்டாஎன்றால்இல்லவேஇல்லை.சகோதரியே அருமையானகேள்விகள்கேட்டீர்கள் தாடிவைத்து தன்சாமிஎன்றவேசத்தைகாட்டினாரேதவிர சரியான விளக்கம்தரமுடியாதுசகோதரியே.விட்டுவிடுங்க.முஸ்லீம் கிறுஸ்தவன்இந்தஇரண்டு அமைப்பும்மனிதகுலத்துக்குதேவையானதே.
முட்டாளிடம் விவாதம் செய்வதில் பயனில்லை
நல்ல பதிவு
Mthivathani சகோதரி பேச்சு திறமை வேற லெவல் ஆனால் எனக்கு நீங்கள் பேசுனது பிடிக்காத ஜாதி பத்தி பேசுனது எல்லாம் நம் மக்கள் என்று பேச வேண்டும் சகோதரி
கீழ்பாக்கம் மருத்துவ மனையை நினைவு படுத்தியதிற்கு நன்றி. மக்களுக்கு பயனில்லாத விவாதங்கள்.
😂🤣😂🤣😂🤣
மதிவதனி, நீ ரங்கராஜன் முன்பு அமர்ந்து பேசவேண்டிய ஆள்... உன் புலமை hats off... தன் ஜாதியை பெருமை கொண்டவர்கள் மூளை இல்லாமல் பேசுவது கேவலம்... இவர்களுக்கு மூளை அதிகம் என்று எப்படி சொல்கிறார்கள் என்று புரியவில்லை...
Unmaiyavae Semma guts maa Unaku. Hats off to you maaa✨
தமிழர் என்பது ஒன்றுதான் நமக்கு பெருமை. ஆரிய பெருமை எதற்கு..?
முஸ்லிம் கிறிஸ்டியன் இந்துவாக மாறினால், மலைவாழ் வகுப்பிற்கு வர தான் விரும்புவார்கள். அங்கேதானே சலுகை அதிகம் 😂😂😂
I am not a tribe
Ungaluku tribe evlo kastam padranga theriyuma
India la muslim ah irukurathu thaan kastam...salugai mukiyam nu nenacha epovo hindu va marirupomee aiyyaaa🤣😂🤣 but muttala iruka virumbala
@@bahathaslam1981 hindukal muttal enraal sila videokal link anupuren...parkireergala????debate vaithukollalaama???
மதிவதனி வாழ்த்துக்கள் அருமையான வாதம் 🎉🎉🎉
மதம் மாறுவது கடவுள் பக்தி இருந்து மாற வேண்டும் கடவுளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மாறக்கூடாது கடவுள் பக்தி ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.
கடவுள்ன்னாஎன்ன. வெறும்சாதாரணபொருள்தானா.. கடவுளைஒழித்துவிடமுடியுமா
Brother please think before you talk about Dr Ambedkar.
We believe in humanity no religion or caste
👍👍👍👏👏👏👌👌👌
“சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான்.
(அல்குர்ஆன்
அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு! ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.”
(அல்குர்ஆன் : 7:13)
எல்லாம் மதம் மாறி போய்ட்டா
நாங்க எந்த கோயில் ல போய் மணி👍 ஆட்டுறது ?
😁😁😁😁
கேடி ராகவன் ஆட்டினார்ல அவனை மாதிரி ஆட்டவேண்டியது
Bangam bro🤣🤣🤣🤣
மதம் மாறுவது மற்ற மதத்தின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக இல்லை..சாதி வெறுப்பு காரணமாக..இதில் பெருமை இல்லை
மெக்காவில் உள்ள காபா கோயிலுக்கு சென்று மணி ஆட்டலாம்.
Sister mass speach🔥🔥🔥
அந்த பெண் பேசுவதில் உண்மை இருக்கிறது.. ஆனால் முழுமையாக இல்லை.. யாரே எழுதி கொடுத்ததை பேசுகிறார்...🙏
Avanga lawyer yarum eluthi kudukala
👌👌👌👌👌👌சகோதரி 💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏நாங்கள் உங்களை பெருமையாக நினைக்கிறேன்
உதய்குமார் பேச்சு சூப்பர் 👏👏👏👏
உடல் இச்சைக்காகஒருவர் அலைவதும் .ஒருத்திக்கு ஒருவர் என்று வாழ்வதும் ...நல்லதும் ..கெ ட்டதும் இருக்கு...இச்சைக்கு நடப்பதுதான் வாழ்க்கையா??
பேச மேடை கிடைத்தால்...அறிவுரை ... ...அம்மாவும் பெண்தான்...கட்டுபாடு வேண்டும்....மானம் மரியாதை
உள்ளவன் இப்படி பேசமாட்டான் .நீ.. அம்மணமா போக சொன்ன கேட்க ணுமா??
விடிவுகாலம் எங்களுக்கு உங்களால் வரவேண்டாம்
ஐயா எத்தனையோ பேர் கிருஸ்துவிலிருந்து முஸ்லீம்களாகவும், முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களாகவும், இந்துவாகவும் மாறுகிறார்கள்! தயவு செய்து உங்கள் உண்மைகளை சரியாக சொல்லுங்கள். இது சொந்த விருப்பம் என்று சொன்னது போல், நான் ஒரு கிறிஸ்தவன், நான் போதகரால் கட்டுப்படுத்தப்படவில்லை, எந்த மதத்தைச் சேர்ந்த எந்த பெரியவர்களிடமும் நான் எப்படி ஆலோசனை பெறுகிறேனோ அதே வழியில்தான் எனக்கு அறிவுரை கிடைக்கும்.
Mathivathini akka vera level 🔥
டேய் அது சின்ன பொண்ணு டா
@@radhakannan4010 அந்த சின்னப்பொண்ணுக்கு இருக்குற அறிவும் தெளிவும் வயதில் மட்டுமே முதிர்ந்த அந்த பாப்கார்னுக்கு இல்லையே என்பது தான் சோகங்கள் 😔
@@pronoobstamil1755 அவரு சொல் வது தான் அநேக மக்களின் எண்ணம்
Esp prev gen
@@radhakannan4010 Nan ponnu avangala vida chinna vayasu than
@@radhakannan4010 apdi onum theriyalaye
Antha thatha pavum Boomer thatha
கருவறைக்குள் நீயே போக முடியாத போது எதுக்கு கடவுள்? எல்லோரும் ஒன்று என்று சொல்லும் தெய்வம் தான் தெய்வம்
"Freedom is our birth right and we shall have it"
Super மதிவதனி 19.50 இதை தான் நானும் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள்👌
எல்லோரும் விவசாய ம் செய்தால் அதன் அருமை தெரியும் சகோதரி நன்றாக பேசுகிறார்