உங்களுடைய ஆன்மீக சொற்பொழிவுகளை கொஞ்ச நாட்களாக கேட்கிறேன் நான் இதுவரை கேட்டிராத நிறைய விசயங்கள் மிக்க நன்றி ஜயா உங்களுடைய இறை பணி தொடர்ந்து இருக்க வேண்டி இறைவனை பிறார்த்திக்கின்றேன் நன்றி ஜயா
அய்யா வணக்கம் உங்களது பேச்சு நின்று நிதானமாக மிகவும் அருமையாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் ராசிபலன் ஜோதிடம் சொல்பவர்கள் கூட இவ்வளவு பொறுமையாக சொல்வதில்லை.தொடர்ட்டும் தங்களின் சேவை.மிக்க நன்றி அய்யா
முதலில் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும். செலவுக்கான காரணமான தன்மை அறிந்து குறைக்கவேண்டும். ரூபாய் நோட்டுகளை நல்ல முறையில் கசங்காமல் கவனமாக கையாள வேண்டும். கோவத்தை மிகவும் குறைக்க வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும் ஓம் சரவண பவ
அய்யா வணக்கம்.நீங்க சொன்ன மாதிரி தான் நான் தினமும் படித்து கொண்டு இருக்கேன் எனக்கு நிறைய நல்ல விசயங்கள் நடந்து வருகின்றன. என்னை இந்த பிரபஞ்சத்தில் படைத்து , காத்து கொண்டு இருக்கும் திருத்தணி முருகனுக்கு என் ஆயுள் வரை நான் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கேன்.எனது வயது இப்பொழுது 37. என் ஆன்மா இருக்கும் வரை வேல் மாறல் படித்து கொண்டு இருப்பேன்
மிகவும் அருமையான சிறந்த அற்புதமான விளக்கம் ஐயா மிக்க நன்றி சக்தி வாய்ந்த ஒரு மந்திரத்தின் ஒப்பற்ற பெருமையையும் பலனையும் எங்களுக்கு புரியும்படி எடுத்துரைத்த தங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாமி எனக்கு திருத்தணி செல்லவேண்டும் என்ற ஆசை சின்னவயதிலிருந்தே உள்ளது என் வயது 64 ஆகிவிட்டது. நீங்கள் சொன்னதுபோல் வினைவிடவில்லை. சொல்லமுடியாததுன்பங்களை அனுபவித்துவிட்டேன். உங்களின் ஒவ்வொருபதிவும் முருகனே கூறுவதுபோல் உள்ளது. நன்றி சாமி 🙏🙏🙏
Thank you very much. Iam an eighty year old man. Ihave gone once to Tiruthani. Now i am not in a position to visit there. I have started reading Velmarai to get cured my eye snd forehead pain. Pl pray. Thanks a lot.
நான் 48 நாட்கள் விரதம் இருந்து நிறைவு செய்துள்ளேன் என் கனவில் பழனி மலை வந்தது ஆனால் சாமி சன்னதியில் சண்முகநாதன், ஜெயந்திநாதர் என்று எழுதியுள்ளது,இந்த சன்னதி திருச்செந்தூரில்,ஓரே குழப்பம் நீங்கள் தான் சொல்லவேண்டும்
Om muruga potri potri Naan velmaral padicha piragu en vazhkaiyil arputham nadanthullathu yes enakku Asst HRCE post kidaithuvittathu Thank you muruga Om Saravana bhava
I am a devotee of lord muruga . I am chanting only vel maral for more than 1 year . There are lot of health problems. Everyone fighting with me. No help with relations. Nearby house people giving trouble to vacate the house. No peace at all. I lost all my patience. I dont know how to live in this kaliyuga, for a silent people like me. Only lord muruga knows, when he will come and save me. Every day life is a battle
அப்பனே முருகா கந்தா கதிர்வேலா என் கணவர் க்கு உடல் நலம் சரியில்லை நீங்கள் தான் காக்க வேண்டும் 🙏🙏🙏🙏 நான் வேல் மாறல் மந்திரம் படிக்கிறேன் அதிகாலை நேரத்தில் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா அடியேனது மகளுக்கு குழந்தை பாக்கியம் வழங்கி ஆரோக்கியம் அருளவேண்டுகிறேன். 🙏🙏
குழந்தை இல்லாதவுங்களுக்கு குழந்தை வரம் குடு முருகா 🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ⚜️🦚🌸🙏🙇♀️
முருகனை முழுவதுமாக நம்புங்கள் எல்லாம் நடக்கும் 🙏 அப்பன் என்றும் துணை 🙇♀️🙏
வேல்மாறல் விளக்கம், மனம் உருக படிக்க வேண்டும் என்பதும் தெளிவான விளக்கம் அருமை
ஒரு கேள்விக்கு.... எத்தனையோ பதில் உங்களிடத்தில் இருந்து அருவியாய் கொட்டுகிறது.....அருமையான பதில் புரிந்து..... நன்றி
உங்களுடைய ஆன்மீக சொற்பொழிவுகளை கொஞ்ச நாட்களாக கேட்கிறேன் நான் இதுவரை கேட்டிராத நிறைய விசயங்கள் மிக்க நன்றி ஜயா உங்களுடைய இறை பணி தொடர்ந்து இருக்க வேண்டி இறைவனை பிறார்த்திக்கின்றேன் நன்றி ஜயா
உண்மை தான்.எனக்கும் மாரியம்மாள் மூலமாக தான் முருகன் திரும்பவும் என் வாழ்க்கைக்குள் வந்துள்ளார்.ரொம்ப நன்றிப்பா.ஓம் சரவணபவ ❤❤❤
அப்பனே முருகா அடியேனது மகளுக்கு குழந்தை பாக்கியத்தையும் மகனுக்கு உழைப்பு, ஒழுக்கம், உணவுக்கட்டுப்பாடு பலன்களை அருளவேண்டுகிறேன். 🙏🙏
அய்யா வணக்கம் உங்களது பேச்சு நின்று நிதானமாக மிகவும் அருமையாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ராசிபலன் ஜோதிடம் சொல்பவர்கள் கூட இவ்வளவு பொறுமையாக சொல்வதில்லை.தொடர்ட்டும் தங்களின் சேவை.மிக்க நன்றி அய்யா
வாழ்க வளமுடன் வாழ்த்து
அப்பாவின் உடல்நிலை விரைவில் குணம் அடையனும். வேல்மாறல் படலை ஒலிக்க செய்கிறேன்
வணக்கம் ஐயா.நீங்கள் கூறி அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா.திருத்தனிகைமலைமுருகன்துணைநிற்கவேண்டும்.
முருகா கடன் தொல்லையில் இருந்து மீள அருள்வாய் அப்பனே
வாழ்க வளமுடன் வாழ்த்து
Thiruthanigaiyum thiruthaniyum same or diff?@@Cosmoviewoffl
வருகின்ற 2/11/2024 மகா கந்த சஷ்டி விரதம் இருக்க நிச்சயமாக கடன் பிரச்சினை தீரும் கந்தன் கருணை புரிவான் நம்பினோர் கை விட படார்
Same
முதலில் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும். செலவுக்கான காரணமான தன்மை அறிந்து குறைக்கவேண்டும். ரூபாய் நோட்டுகளை நல்ல முறையில் கசங்காமல் கவனமாக கையாள வேண்டும். கோவத்தை மிகவும் குறைக்க வேண்டும்.
பெண்களை மதிக்க வேண்டும்
ஓம் சரவண பவ
உங்கள் பதிவு மிகவும் அருமை வரலாறு தெரியாத சிலருக்கு நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அற்புதம் உங்களின் பணி தொடர கோடாண கோடி நன்றிகள்.
அய்யா வணக்கம்.நீங்க சொன்ன மாதிரி தான் நான் தினமும் படித்து கொண்டு இருக்கேன்
எனக்கு நிறைய நல்ல விசயங்கள் நடந்து வருகின்றன. என்னை இந்த பிரபஞ்சத்தில் படைத்து , காத்து கொண்டு இருக்கும் திருத்தணி முருகனுக்கு என் ஆயுள் வரை நான் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கேன்.எனது வயது இப்பொழுது 37. என் ஆன்மா இருக்கும் வரை வேல் மாறல் படித்து கொண்டு இருப்பேன்
Non veg food sapdalama vel maaral daily padika vendum endral?
48 days ku padinga sapda vena pa non veg@@Lachu89
Nv தொடவே கூடாது எப்பவும் தொடமா இருக்க ரொம்ப நன்மை கிடைக்கும் @@Lachu89
Neega eppadi padipeegga
@@Lachu89sapida kudathu
மிகச்சிறந்த முறையில் எடுத்து உரைத்தீர்கள் நன்றிகள் கோடி ஐயா ❤❤❤
வாழ்க வளமுடன் வாழ்த்து
True Velmaral Maha Mandram is very peaceful for the mind .Every Tuesday chant in front of Lord Muruga.
வாழ்க வளமுடன் வாழ்த்து
சமீபத்தில் 'வேல் மாறல்' பற்றி கேள்விப்பட்டேன். அன்றிலிருந்து அதை தினம் கேட்டு பாடுகிறேன்.
வாழ்க வளமுடன் வாழ்த்து
@@Cosmoviewofflஎன் உடம்பு ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று படுத்தி கொண்டே இருக்கிறது. என்னை வேலும் வேல் மாறலும், வேலவனும் ரக்ஷிக்க வேண்டுகிறேன் 🙏🙏
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
வாழ்க வளமுடன் வாழ்த்து
முருகா ! என் மகளாேட மனதிற்குப் பிடித்த வரனாக அமைந்து திருமணம் விரைவில் நடக்க அருள் புரியுங்கள் . முருகா.
வாழ்க வளமுடன் வாழ்த்து
தங்கள் மகளின் மனதுக்கேற்ற வரன் விரைவில் அமைய வாழ்த்துகள்.
Kuzhandhai varam vendi ... Vel maralai padithu kondu irukiren pls pray for me ... Velum,mayilum,sevalum thunai 🙏 vetri vel murugaruku arogara
Kandippa pirakkum murugan thunai
Thank you 😊
Appan muruganey ungalukku kulanthaiaga pirabbar🙏🙏🙏🙏
Thank you
Murugan kandippa koduppar, OM saravanabava
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
மிக அருமையாக உள்ளது ஐயா
மிக்கநன்றி ஐயா🙏🙏🙏🙏 15:00
வாழ்க வளமுடன் வாழ்த்து
மிக அருமையான பதிவு அண்ணா 🙏 அருமையான விளக்கம் 🙏🙏🙏 மேலும் இது போன்ற பதிவுகள் பதிவிடுங்கள் அண்ணா ❤️ ஓம் சரவணபவ 🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்த்து
Muruga என் நோய் குண மாக வேண்டும்
மிகவும் அருமையான சிறந்த அற்புதமான விளக்கம் ஐயா மிக்க நன்றி சக்தி வாய்ந்த ஒரு மந்திரத்தின் ஒப்பற்ற பெருமையையும் பலனையும் எங்களுக்கு புரியும்படி எடுத்துரைத்த தங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்த்து
ஓம் முருகா போற்றி ஓம் எனக்கு மிகவும் நன்மை நடந்து முருகா 🙏🙏🙏🌺🌺🌺
சாமி எனக்கு திருத்தணி செல்லவேண்டும் என்ற ஆசை சின்னவயதிலிருந்தே உள்ளது என் வயது 64 ஆகிவிட்டது. நீங்கள் சொன்னதுபோல் வினைவிடவில்லை. சொல்லமுடியாததுன்பங்களை அனுபவித்துவிட்டேன். உங்களின் ஒவ்வொருபதிவும் முருகனே கூறுவதுபோல் உள்ளது. நன்றி சாமி 🙏🙏🙏
இதுவரைக்கும் இந்த செய்திகள் யாரும் சொல்ல வில்லை இவர்தான் உண்மையை சொல்லி இருக்கிறார் அய்யா அவர்களுக்கு மிக மிக நன்றி
நல்ல அருமையான விளக்கம். மிக்க நன்றிகள் ஐய்யா 🙏🙏❤️
Ayya vanakam en thambiku nala varan matrum nala vazhkai amaiya nan inru muthal 48 natkaluku asaivam sapidamal viratham irunthu velmaaral padika pogiren... En thambikaga ungal aasi vendum.... 🙏🙏🙏
சிவாய நமக..அருமையான பயனுள்ள தகவல்கள் அய்யா..சிறப்பு
ஓம் சரவண பவ ஐயா தங்களின் வேல் மாறல் விளக்கம் மிக அருமை
வாழ்க வளமுடன் வாழ்த்து
முருகனே சொல்வது போல உள்ளது...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்த்து
அண்ணா அருமையான பேச்சு சூப்பர் ....வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..............
Ohm Sarabanden Paviane
bava omMurugaa Murugaa Murugaa , Excellent explantion , Thanks aiya🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️
முத்துக் குமரனே முத்தமிழ் வேலனே!
சித்தனாய் வந்தருளும் சத்திய சீலனே!
வேடர்குலம் உய்ய வந்திட்ட நாதனே!
வள்ளிக்கரம் பிடித்த தணிகா சலனே! ௐ சரவண பவ 🙏போற்றி போற்றி போற்றி போற்றி
வாழ்க வளமுடன் வாழ்த்து
@@Cosmoviewoffl மிக்க நன்றி. ஓம் சரவண பவ போற்றி🙏
Thank you very much. Iam an eighty year old man. Ihave gone once to Tiruthani. Now i am not in a position to visit there. I have started reading Velmarai to get cured my eye snd forehead pain. Pl pray. Thanks a lot.
Always welcome
அருமையான விளக்கம் தந்தீர்கள் சுவாமி
வாழ்க வளமுடன் வாழ்த்து
வாழ்க வளமுடன் வாழ்த்து
அருமையாக நிதானமாக. ஆணித்தரமாக அன்பாக. விளக்கும் உங்களுக்கு அனேக வந்தனங்கள்
மிகவும் தெளிவான அருமையான விளக்கம். நன்றி ஐயா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. ஞானவேல் முருகனுக்கு அரோகரா.
வாழ்க வளமுடன் வாழ்த்து
பிரிந்தவர்களை ஒன்று சேர்த்து வை முருகா வடிவேலா சண்முகா செந்தில் முருகா
வாழ்க வளமுடன் வாழ்த்து
வாழ்க வளமுடன் வாழ்த்து
வாழ்க வளமுடன் வாழ்த்து
Sathiyama nambay mudeiyala velmaral padeicei life la ethula eruthuthu melavay mudeiyalayo athula eruthu meendu vathuta namby mudeiyala tq Muruga 🙏🙏👍
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌹 முருகன் இருக்கிறான் என்பதற்கு நானே சாட்சி 💯
வாழ்க வளமுடன் வாழ்த்து
Very useful.... thank you.... Vetri vel murugarku arogara
Nambikaiyoda parayanam pannunga avlo nimmathi ya iruku... Velum mayilum sevalum thunai...
Unmai saththiyam
நான் 48 நாட்கள் விரதம் இருந்து நிறைவு செய்துள்ளேன் என் கனவில் பழனி மலை வந்தது ஆனால் சாமி சன்னதியில் சண்முகநாதன், ஜெயந்திநாதர் என்று எழுதியுள்ளது,இந்த சன்னதி திருச்செந்தூரில்,ஓரே குழப்பம் நீங்கள் தான் சொல்லவேண்டும்
குழப்பம் எதற்கு? இரண்டு ஊர்களுக்கும் சென்று வாருங்கள்
உண்மை ஐயா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
ஓம் சரவணா பவ, வெற்றி vel முருகனுக்கு அரோகரா, திருத்தணி முருகனுக்கு அரோகரா
வாழ்க வளமுடன் வாழ்த்து
. வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை😊🙏🙏🙏🙏🙏🙏🦚👫
வாழ்க வளமுடன் வாழ்த்து
Mhtui
Myuffkutj
Om muruga potri potri
Naan velmaral padicha piragu en vazhkaiyil arputham nadanthullathu yes enakku Asst HRCE post kidaithuvittathu
Thank you muruga
Om Saravana bhava
Ena job athu exam yezhuthuningala
Mikka nandri ayya. Velmaral patri theriyathavargaluku arumaiyana pathivu kuduthrukenga
வாழ்க வளமுடன் வாழ்த்து
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
வாழ்க வளமுடன் வாழ்த்து
வாழ்க வளமுடன் வாழ்த்து
முருகா எனக்கு சொந்த வீடு அமைத்து கொடுங்கள் முருகா நீயே எனக்கு அருள் புரிய வேண்டும் முருகா
I am a devotee of lord muruga . I am chanting only vel maral for more than 1 year . There are lot of health problems. Everyone fighting with me. No help with relations. Nearby house people giving trouble to vacate the house. No peace at all. I lost all my patience. I dont know how to live in this kaliyuga, for a silent people like me. Only lord muruga knows, when he will come and save me. Every day life is a battle
Don't worry, all your sorrow Will vanish very soon..vel murughan
மிக அருமையான பதிவு. நன்றிகள் பல. வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் வாழ்த்து
வாழ்க வளமுடன் வாழ்த்து
Guruji athishankarar parti sollunkal and valipatal murai
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Enmakal karpamaka erukiraal kimokulopin romp kuraivaka erkunu solli erukanka nalla patiyaka kulanthai piranthu ammaumkulanthaium nalla patiyaka erukaum unkalutaiya aasirvaatham ventum kuruji nanri saami
Daily morning and evening i am reading vel maaral
Great 👍🏻
ஓம் சரவணபவ எல்லாப் புகழும் முருகனுக்கே
வாழ்க வளமுடன் வாழ்த்து
Kimba rasi avittam
very Marel padikkalama
Valga valamudan Sir
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Guru ji gov't job kidaikanum plz
Vetrivel muruganukku arogara ❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா .....
Awesome, Swami. Excellent explanation. Thank you very much.
Murugaa Murugaa Murugaa.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தேங்க்யூ குருஜி
வாழ்க வளமுடன் வாழ்த்து
வாழ்க வளமுடன் வாழ்த்து
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
வாழ்க வளமுடன் வாழ்த்து
Muruga en katti karayanum pls pa
ஐயா, உங்களுடைய விளக்கம் அருமை. மிக்க நன்றி.
வாழ்க வளமுடன் வாழ்த்து
Excellent explanation Sir, idhai padithu, padithu payanum, protectionum adaindhval naan, pathu dikku thorum murugan parandhu vandhu rakshipan
romba nandri Iyya.....en manam indha video paartukku apparum baarum kuraindhadhu
Wonderful explanation. Thank you so much.
You're very welcome!
ஐயா வணக்கம்.
இந்த பதிகத்தில்
மிகவும் முக்கியமான வரிகள் என்று ஏதேனும் உண்டா?
Bakthi nammai poruthadhu manathooimaiyudan kadavulai thozhudhal podhum...engum varuvar en murugan....
❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Sir those who live far away from India and unable to visit Lord Murugan temple what can they do? Please kindly reply me. I’m one of them. 🙏🕉️
ஓம் சரவணபவ❤
வேலும் மயிலும் சேவலும் துணை!
வேலும் மயிலும் சேவலும் துணை
வாழ்க வளமுடன் வாழ்த்து
Thank you Guriji
Padichitu non veg sapadalam pls solluga
புதிய சிந்தனை அருமை
🙏🏻
Veli nattil irukravanga eppdi guru jee
ஓம் முருகா சரணம் போற்றி ஓம் முருகா சரணம் போற்றி ஓம் முருகா சரணம் போற்றி
அப்பனே முருகா கந்தா கதிர்வேலா என் கணவர் க்கு உடல் நலம் சரியில்லை நீங்கள் தான் காக்க வேண்டும் 🙏🙏🙏🙏 நான் வேல் மாறல் மந்திரம் படிக்கிறேன் அதிகாலை நேரத்தில் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏
Ean makanku thirumanam nadaka eana poojaiseyavedum solunka valkavalmudan❤
மிக அருமையாக உள்ளது ஐயா
Thank you very much sir 🙏🙏
👍🏻
Kadavule muruga enakum dinesh kum nalla padiya enta oru pratchanaium varama appa tambi virupadoda thirumananum nadaka ventom
Om,muruga thunnai
Vazhga pallandu thank you universe
முருகப் பெருமானே நான் சுவாசிக்கும் மூச்சு
முருகா போற்றி
Gov't job kidaikanum
Creating the State of subconscious mind which every fetus have in the mother's Womb and the body is corrected the painful speel through mind
Super , soft and clear explanation regarding Vel maral thank you Swamiji
You're most welcome
Mikka nandrigal pala, arumaiyana vilakkam
Very nice explanation
ஐயா வணக்கம் சிறப்ப வேல் மாறல் பற்றி விரிவுரை கொடுத்திருந்திங்க நன்றி🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்த்து
ஓம் முருகா துணை ❤🥺🤲