Palani to Kodaikanal car trip | road trip | view place | vlog Tamil | tn94 vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • this video is Palani to Kodaikanal by road trip and car trip on the way to sightsey and bakery tea coffee and guideline video this video is Kodaikanal trip planning persons very useful video thank you
    இந்த வீடியோவில் நீங்கள் காணும் காட்சிகள் பழனியில் இருந்து கொடைக்கானல் சாலை மார்க்கமாக செல்லும் வீடியோ கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள கடைகள் அப்புறம் சுற்றுலா தளங்கள் இயற்கை எழில் மிகு தோற்றங்கள் ஆகியவற்றை படம்பிடித்து காட்டியுள்ளேன் கொடைக்கானல் வர நினைக்கும் நபர்கள் இந்த வீடியோவை பார்த்து இதிலுள்ள இயற்கை காட்சிகளை தவறாது கண்டறியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் வீடியோ பிடித்திருந்தால் லைக் செய்யவும் மிகவும் பிடித்திருந்தால் கமெண்ட் செய்யவும் அதிகம் பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் நன்றி 🙏🙏🙏🙏
    SUBSCRIBE** TN 94 RIDER PALANI
    THANK YOU
    LIKE...
    COMMENTS....
    SHARE......
    #KODAIKANAL
    #KODAIKANAL ROAD TRIP
    #Kodaikanal road trip Tamil
    #கொடைக்கானல் பஸ் டிரிப்
    #Kodaikanal Bus trip
    #Kodaikanal road trip Tamil
    #Kodaikanal
    #Kodaikanal vlog
    #kodaikanal vlog Tamil

Комментарии • 124

  • @TN94PRORIDER
    @TN94PRORIDER  2 года назад +3

    Kodaikanal vlog video PART-2
    VIDEO LINK:-ruclips.net/video/dfQTtNHKUxI/видео.html

  • @baburaj6266
    @baburaj6266 7 месяцев назад

    அருமையாக நிறுத்தி சந்திக்கும் அனைத்து சிறு இடங்கள் கூட நிதனாமக நிஜமாக நாங்களே காரில் போன மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  7 месяцев назад

      உங்கள் கருத்துக்கு நன்றி.😊 உங்களது நன்பர்கள் Group Lu shares pannavum

  • @mayilsamy566
    @mayilsamy566 Год назад +1

    வீடியோ அருமை வாழ்த்துக்கள் நண்பரே 💐💐

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      நன்றி நண்பரே… உங்களது நண்பர்கள் குழுக்களுக்கு பகிரவும்🙏

  • @nagendranythady1038
    @nagendranythady1038 Год назад +2

    Good video,good naration
    with lot of information,very
    helpful for new tourists,
    travelling by car. thank U bro.
    🙏💜💛💚😃

  • @rajasundhar4843
    @rajasundhar4843 Год назад +1

    நானும் ஒரு டிரைவர் அண்ணா இந்த வீடியோ எனக்கு உபயமாக உள்ளது அண்ணா இன்னும் நிறைய வீடியோ போடுங்க நாங்கள் உங்கள் அனுபவத்தை தெரிந்து கொள்கிறோம் மிக்க நன்றி அண்ணா

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      உங்களது கருத்துக்கு மிக்க நன்றி ்அண்ணா 🙏

  • @sprakash-cw6me
    @sprakash-cw6me Год назад +4

    ☁🌧🌧☁வாழ்த்துக்கள் நண்பரே. வீடியோவில் பார்த்த பதிவு நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் மலைகளின் இளவரசி கொடைக்கானல் ☁☁🌧

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏

  • @sureshkumarv6837
    @sureshkumarv6837 Месяц назад

    Superb bro congratulations 👏

  • @paramashiva4476
    @paramashiva4476 10 месяцев назад +1

    Very useful video for beginners drivers. Thank you.

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  10 месяцев назад

      Tnq 🥰 share your friends and family WhatsApp group

  • @venkateshs3193
    @venkateshs3193 Год назад +1

    சூப்பர்... நான் நேத்து கொடைக்கானல் போய்ட்டு வந்தேன் தனியா போனதால வீடியோ எடுக்க முடியல னு பீல் பண்ணேன்... இப்போ இந்த வீடியோ வ டிவி ல கனெக்ட் பண்ணி காட்டுனேன் செம்மயா இருக்கு ☺️
    சீக்கிரமா part 2 போடுங்க 💥

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      நன்றி அண்ணா 🙏 உங்களது நன்பர்கள் மற்றும் உறவினர் WhatsApp group ku share பன்னவும்

  • @justinrajapandian7962
    @justinrajapandian7962 4 месяца назад

    அருமையான பதிவு நன்றி சகோதரர்.

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  4 месяца назад

      நன்றி சகோதரர்

  • @sivam523
    @sivam523 10 месяцев назад +3

    Super

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  10 месяцев назад

      Tnq share your friends group 👍

  • @Mathima353
    @Mathima353 3 месяца назад

    Wow... Super bro... Amazing video

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  3 месяца назад

      @@Mathima353 tnq bro keep watching our channel 🙏

  • @jayaramjayaram2376
    @jayaramjayaram2376 6 месяцев назад

    ரொம்ப அழகாக இருந்தது. Super ❤

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  6 месяцев назад

      நன்றி 💖share your friends and family group

  • @madhanbt
    @madhanbt 3 месяца назад

    அருமையான பதிவு😊

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  3 месяца назад

      @@madhanbt நன்றி💖

  • @rckmanivel1469
    @rckmanivel1469 7 месяцев назад

    Yenakku Kodaikanal pora feel erunthuchu bro but Na ennum ponathu Ella so super experience kuduthinga bro thank you

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  7 месяцев назад

      Tan bro palaniku vanga namma carlaye kodaikanal polam 🥰

  • @sikkandarsikkandar1479
    @sikkandarsikkandar1479 Год назад

    அருமை பிரதர். பாராட்டுக்கள்

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      நன்றி நண்பா உங்களது நன்பர்கள் மற்றும் உறவினர்கள் WhatsApp groups ku share pannunga 🙏

  • @tejasrangoli4789
    @tejasrangoli4789 Год назад +1

    Semma video.... super..... enakku romba pidichirukku.... enakku manasu sari ellama erundhen. ... video parthadhum romba relaxed aaitten. Naney bike la poittu vandha feel. I am happy...... keep rocking 💐💐. Sir ippo daily unga indha video pakkaren tention free ya erukku

  • @sureshmeena1898
    @sureshmeena1898 Год назад +5

    பழனி டு கொடைக்கானல் புலிகள் நடமாட்டம் கொஞ்சம் சொல்லுங்க தயவு செய்து ப்ளீஸ்

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад +2

      பழனி டு கொடைக்கானல் வழி தடத்தில் புலிகள் மற்றும் வனவிலங்கு நடமாட்டம் இல்லை

    • @sureshmeena1898
      @sureshmeena1898 Год назад +1

      மிக்க மிக்க ரொம்ப நன்றி அண்ணா

  • @kannanaborva4455
    @kannanaborva4455 Год назад +1

    Super bro

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      Tnq bro share your friends group 😁

  • @sriambal6010
    @sriambal6010 Год назад

    Nice brother and enjoyed.

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      Tnq brother share your friends & family group

  • @infinityway320
    @infinityway320 Год назад +1

    Nice keep it up

  • @michealr815
    @michealr815 Год назад

    மிகவும் அருமை விருதுநகர்

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      நன்றி உங்களது நண்பர்களுக்கு share பன்னுங்கள்

  • @namashivaya4670
    @namashivaya4670 2 года назад

    Full greenery super. Narration good. Keep it up.

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  2 года назад

      Tnq 😅 share your friends group

  • @rithisarant1222
    @rithisarant1222 2 года назад +1

    Super bro 👍.... Waiting for the part 2

  • @qatarking4679
    @qatarking4679 Год назад

    சூப்பர் அண்ணா நன்றி

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      Tnq share your friends and family group 🙏

  • @tamilkalanchiyam3475
    @tamilkalanchiyam3475 Год назад

    Arumai

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      Nanri ungalathu friends group ku share pannavum

  • @sabarivasan7327
    @sabarivasan7327 10 месяцев назад

    super bro

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  10 месяцев назад

      Tnq 🥰share your friends group

  • @krishnan6245
    @krishnan6245 11 месяцев назад +1

    Neenga palani to kodaikanal car la pona ithe route la govt bus la poga mudiyuma.....service iruka....

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  11 месяцев назад +1

      Bus irukku bro. Na ponathu bus route thaan,palani to Kodaikanal main route ethu than bro

  • @bharathshyamala4022
    @bharathshyamala4022 Год назад

    Good one

  • @yuvarajanparivallal859
    @yuvarajanparivallal859 7 месяцев назад

    SUPER

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  7 месяцев назад

      Tnq 😊share your friends and family group

  • @ramprabhu2249
    @ramprabhu2249 7 месяцев назад

    🎉

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  7 месяцев назад

      Tanq share your friends and family group 😂

  • @vinothvinoth1822
    @vinothvinoth1822 Год назад

    Super video

  • @friendofforest8189
    @friendofforest8189 2 года назад

    So amazing video bro.

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  2 года назад +1

      Tnq bro share your friends group 🙏

  • @nicegroup5156
    @nicegroup5156 Год назад

    Useful
    Thnks...

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 11 месяцев назад

    Palani Kodaikanal Road ws built by the end of 1977.

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  11 месяцев назад +1

      Ok sir thanks for your feedback 🙏

  • @syedmagdoomsaheel5451
    @syedmagdoomsaheel5451 2 года назад

    Super bro thanks

  • @N.maruthasalamSaurav.M-ik7wh
    @N.maruthasalamSaurav.M-ik7wh 9 месяцев назад

    Thank you bro

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  9 месяцев назад

      Tnq 😍 share your friends and family group

  • @myvideosjegan2483
    @myvideosjegan2483 Год назад +1

    Additional 3 bend irukkum nanbaa

  • @vanmathip8673
    @vanmathip8673 2 года назад

    Super anna... doing same like videos.... 👌👏

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  2 года назад

      Tnq 🥰 share your friends group 🙏...

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw Год назад

      ஆம் சூப்பர் சாப்பிட்டிங்கல...ம்😅

  • @mathig5938
    @mathig5938 Год назад

    i subscirbed bro

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      Tnq bro unga friends group ku share pannunga

  • @jofamily1994
    @jofamily1994 10 месяцев назад

    Bro next week bike la palani to kodaikanal route la hills erlam nu irukan..First time in bike hills eraporan..ithu Raining time ah? bike la polama

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  10 месяцев назад +1

      Bro normalla ella pakkamum rain 🌧️ sholli irukkanga palanilaum rain thaan bro daily um but no problem palani to kodaikanal bike la polam.👍

  • @abdulrahmanabdullah7931
    @abdulrahmanabdullah7931 3 месяца назад

    Hi brother
    i interested to travel
    can I join with you
    Thanks 🙏

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  3 месяца назад

      @@abdulrahmanabdullah7931 always welcome bro 🙏

  • @abineshkathiresan70
    @abineshkathiresan70 5 месяцев назад

    Bro palani to kodaikanal night car travel pannalama with family

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  5 месяцев назад

      Pannalam bro safe road thaan. But phothuva hills la night ride ah avoid pannunga because car eathavathu problem vantha night la yarum helpku irukka matanga

  • @Ladystarpriyankha
    @Ladystarpriyankha Год назад

    Car la poravagluku abathu varadhulaga vetla poiurkaga today bayandhute iruka nanu hairpinband roadsku

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      No it’s safe road payapata vendam 100kanakkaan car poittu thaan irukku intha road la don’t worry

  • @nareshverma3208
    @nareshverma3208 Год назад

    Any good hotel in top hills recommend pls

  • @vishal7359
    @vishal7359 Год назад +1

    What camera sir

  • @tulsinityanand7954
    @tulsinityanand7954 4 месяца назад

    Which month this is?

  • @myvideosjegan2483
    @myvideosjegan2483 Год назад +1

    Enga ooorukku malai vandhale nalladhum irukku kettathum irukku

  • @CT.Ramar1980
    @CT.Ramar1980 Год назад

    நண்பா உங்க வீடியோ அருமை..நீங்க பழனி To கொடைக்கானல் ரோடு பற்றி சொன்னவிதம் அருமை....வாழ்த்துக்கள் ....நான் வெளிநாட்டில் டிரைவராக இருக்கிறேன்.நீங்க வாடகைகார் வச்சு ஓட்டுறீங்களா....எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் உங்கள பற்றியும் உங்க கனிவான பேச்சுபற்றியும். பழனிக்கு வரும் நண்பர்களுக்கு உங்க வண்டியில் பயணிக்க சொல்லுகிறேன் எங்க விசிட்டிங் காடு அல்லது போன் நம்பர் கண்டிப்பாக குடுங்க..

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад +2

      ஆம் நண்பா ்நிங்கள் எந்த நாட்டில் இருக்கின்றிர்கள்

    • @CT.Ramar1980
      @CT.Ramar1980 Год назад

      @@TN94PRORIDER கத்தாரில் டிரைவரா இருக்கேன்...பரமக்குடியில் பஸ்டிரைவராக இருந்தேன்

  • @keerthanasellumuthu8426
    @keerthanasellumuthu8426 Год назад

    Palani to Kodaikanal evli neram aavu bro

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад

      Speedah pona 1.45hours ahgum bro normal ah pona 2.15hours ahgum bro.share your friends and family WhatsApp group 🙏

  • @naseernaseerhanish5455
    @naseernaseerhanish5455 Год назад

    Mobile tower irukuma bro Kodaikanal la

  • @rajaudhay888
    @rajaudhay888 2 года назад

    வீடியோ சூப்பர் ப்ரோ... இந்த வாரம் நாங்க போறோம்...

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  2 года назад

      Ooh ..super enjoy they trip.....

  • @sadhamk2638
    @sadhamk2638 2 года назад

    Bro yethu best and safe route vathalagundu to Kodaikanal or Palani to Kodaikanal

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  2 года назад +1

      Vathalagundu to Kodaikanal thaan bro...safe route..but பழனி டு கொடைக்கானல் ரூட் செம த்ரில்லிங்கா இருக்கும்...

  • @MrRaveeRavee
    @MrRaveeRavee Год назад

    palani to kodaikonal night travel allowed ah bro

  • @paneerselvan5951
    @paneerselvan5951 Год назад

    கொடைகானல் செல்ல மொத்தம் 6 பாதை உள்ளது

  • @lovelytreats2889
    @lovelytreats2889 Год назад

    குடித்து கும்மாளம் ஆட வசதி இருக்கா

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  Год назад +2

      சாராயம் உள்ளே போனால் ஆட இடம் இல்லை என்றாலும் கவலைஇல்லை சிலருக்கு

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 Год назад +1

    Animals crasing eathum irukka bro

  • @mohamedmeeran5536
    @mohamedmeeran5536 3 месяца назад

    Unga mobile number venum bro

  • @rckmanivel1469
    @rckmanivel1469 7 месяцев назад

    Super bro

    • @TN94PRORIDER
      @TN94PRORIDER  7 месяцев назад

      Tnq so much bro share your friends group