#தமிழில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #தமிழில் #mudpot #forest #mudpotchannel #village #villagechannel #farmers
    Arur அரூர் is a Village creating a Barren 450 Acres piece of the pond to the forest that has been dry for almost 10 to 15 years. Now village Responsible personals and the peoples came forward voluntarily working together to create a LUSH GREEN FOREST... for the Future Generation.
    'We wish them to complete a project successfully'
    LOCATION
    goo.gl/maps/w3...
    Arur village (Namakkal dt)
    BEHIND THE SCREEN..!
    HOW WE CREATED THIS VIDEO: • #Shorts | OUR WORK STA...
    FEATURING VIDEOS :
    ----------------------------------
    Completely Free for Farmers: • விவசாயிகளுக்கு முற்றில...
    Mango Harvesting In Summer | மாங்கனி: • Mango Myths & Facts | ...
    How to Create a Miyawaki Forest: • How to Create a Miyawa...
    Domestic pigeon: • இப்படித்தான் கிராமத்தி...
    How to Repair a Power Sprayer/Mist Blower: • How to Repair a Power ...
    #Shorts | OUR WORK STATION | MUDPOTCHANNEL: • #Shorts | OUR WORK STA...
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Subscribe to our channel at www.youtube.co...
    Twitter: / mudpotchannel
    fb page: / mudpotteam
    Facebook: / mudpotchannel
    Instagram: / mudpotchannel
    Check out our website: www.mudpotchan...
    SHARE WITH US:
    Believe, Follow Your Heart & Create your Own Path...
    For Email: mudpotchannel@outlook.com
    For Contact:
    +919786178639
    (What's App Only)

Комментарии • 103

  • @sharveshs7598
    @sharveshs7598 3 года назад +12

    தாங்கள் சேனலில் அருர் மரம் வளர்ப்பைப் பற்றி பேசிய நண்பர் இருவருக்கும் நன்றி். இந்த மரம் வளர்த்ததில் பெரும் பங்கு எங்களுக்கும் உள்ளது. இப்படிக்கு நூருநாள் வேலைத்திட்ட பெண்கள் மற்றும் பணித்தளப் பொருப்பாளர் S.பூபதி. இதில் முக்கிய பங்கு ஊராட்சி செயலாளர் கருப்பண்ணன்.

    • @MudPot
      @MudPot  3 года назад +1

      தங்களது செயல்களை பாராட்டும் வகையில் இந்த கமெண்டை பின் செய்கிறோம்...🙏🙂 மேலும் உங்களது பணி தொடர வாழ்துகிரோம்.

    • @parthasarathyramadoss9362
      @parthasarathyramadoss9362 3 года назад +1

      வாழ்க வளமுடன்... வளர்க உங்கள் சேவை 👍

    • @SanthaKumarMaruthapillai
      @SanthaKumarMaruthapillai 3 года назад +1

      ஆபிசர்

    • @parimaladevi7865
      @parimaladevi7865 3 года назад

      Intha alavukku paniyatriya anaiththu nal ullankalumkum yen panivana Nanri nam Nadu muluvathum ippati seiya vendum yena kara kuppi kettu kolkiren Maram illamal yethume illai yenpathai anaivarum unara vendum

    • @sudhakarsuthikshasudhakar1379
      @sudhakarsuthikshasudhakar1379 2 года назад

      Great job that village &your video thanks bro

  • @jpjayapaul4983
    @jpjayapaul4983 Год назад

    அனைத்து கிராம மக்களுக்கும், அதை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற செய்த ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்.... 💐💐💐

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 3 года назад +6

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.... இந்த ஊர் பெறிய எடுத்துக் காட்டு 🙏🙏🙏

    • @MudPot
      @MudPot  3 года назад

      🙏🙂👍

  • @aravindsakthivelu6731
    @aravindsakthivelu6731 3 года назад +4

    அருமையான முயற்சி... இந்த கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள்... இயற்கை தன்னை நேசிக்கும் மனிதனுக்கு பல மடங்கு திருப்பி கொடுக்கும்.. இந்த காடும் தன்னை உருவாக்கிய இந்த மக்களின் பின் வரும் தலைமுறைகளுக்கு திருப்பி கொடுக்கும்... அபாரமான கூட்டு உழைப்பு.....அற்புதமான காணொளி சக்தி மற்றும் அவரது நண்பர்களுக்கு பாராட்டுக்கள்...

    • @MudPot
      @MudPot  3 года назад

      mikka nandri nanbarea..unagalin sirantha pathivirkum atharkana neram selavidalhalukum mihavum mahilchi..

  • @SriGuruDrSivakumar
    @SriGuruDrSivakumar 3 года назад +3

    வேலி ஓரமாக பனை மர விதைகள் வரிசையாக போடலாம். ஆயிரம் விதைகள் போட்டால் தண்ணீரை சேமிக்கும். மண் பாதுகாக்கப்படும்

  • @selvakumar1586
    @selvakumar1586 3 года назад +6

    மிகவும் அருமையான👌👌👌 செயல்களை செய்துள்ளனர் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.. நீங்கள் மேலும் பல நல்ல செயல்களை செய்ய வேண்டும்.MUD POT RUclips channel TEAM ன் ஊக்குவித்தல் முயற்சி க்கு வாழ்த்துக்கள்....by Ji

    • @MudPot
      @MudPot  3 года назад

      jii... mikka nandrii thanks for ur kind reply and your time..

  • @elangene
    @elangene 3 года назад +2

    Very nice.appreciated

    • @MudPot
      @MudPot  3 года назад

      Thanks bro

  • @karthikBka
    @karthikBka 3 года назад +4

    Hats off to the peoples ❤️👍

  • @pm4228
    @pm4228 3 года назад +2

    Nice lovely work✌️

  • @sureshk1052
    @sureshk1052 3 года назад +2

    Very Very Happy

    • @MudPot
      @MudPot  3 года назад

      Thank you🙂

  • @கர்ஜனை
    @கர்ஜனை 3 года назад +2

    மிக அருமை நண்பா நா அரூர் தான் இது போன்று இன்னும் விடா முயற்சி எங்களிடம் உள்ளது அதற்கு காரணம் எங்கள் மக்கள் மற்றும் கிளார்க் கருப்பண்ணன்
    Success Boys அரூர் நன்றி

    • @MudPot
      @MudPot  3 года назад

      Super Bro... 👍

  • @sailwithsakthi
    @sailwithsakthi 3 года назад +4

    Such a great video bro👍❤️

    • @MudPot
      @MudPot  3 года назад

      thnk u bro..

  • @avinashns8906
    @avinashns8906 2 года назад

    Well done brothers great work

  • @veerakumarBE
    @veerakumarBE 3 года назад +2

    வாழ்த்துகள் சகோதரர்.... இயற்கை மீட்புபணி மென்மேலும் வளர.....

    • @MudPot
      @MudPot  3 года назад

      🙏🙂

  • @whyme5024
    @whyme5024 3 года назад +2

    Amazing transformation.

    • @MudPot
      @MudPot  3 года назад

      🙂👍

  • @soundararasanp3165
    @soundararasanp3165 2 года назад

    Great job...

  • @guruprakashsd3216
    @guruprakashsd3216 2 года назад

    This is Great

  • @ayilaibalah
    @ayilaibalah 3 года назад +2

    Thank you for supporting mud pot channel

  • @vishnupriya7774
    @vishnupriya7774 3 года назад +1

    அருமை அருமை🙏❤️

    • @MudPot
      @MudPot  3 года назад

      thank you...

  • @prasathn9481
    @prasathn9481 3 года назад +2

    Valayapatti thalaivar kitta pesu karthi.. Support panna sollu da..

  • @shanmugamsowmiya
    @shanmugamsowmiya 2 года назад

    Congratulations, inspiring!

  • @kulandaivelm8428
    @kulandaivelm8428 3 года назад +1

    அருமையான தொகுப்பு.... நண்பரே

    • @MudPot
      @MudPot  3 года назад +1

      thank you.. mika nandri

  • @Aparajith_
    @Aparajith_ Год назад

    Thanks a lot for sharing

  • @priyapia3259
    @priyapia3259 3 года назад +2

    Nice

  • @rameshbabu1133
    @rameshbabu1133 2 года назад

    Superb

  • @vimalchennai
    @vimalchennai 3 года назад +1

    Super mani neerum mamnun malayum ani nizal kadun aran

    • @MudPot
      @MudPot  3 года назад

      😁👍

  • @dr.bhaskarpalani4952
    @dr.bhaskarpalani4952 3 года назад +3

    Nice video bro

    • @MudPot
      @MudPot  3 года назад

      thnk u soo much bro

  • @subbulakshmir1644
    @subbulakshmir1644 3 года назад +1

    Wow..superb tqs for all who in involved in it. continue ... Being a sample village

  • @rameshbaburaj8333
    @rameshbaburaj8333 3 года назад +3

    Great work, who ever made this possible has made great service for future generations.
    Thanks for your service in bringing this great, into public view.

    • @MudPot
      @MudPot  3 года назад +1

      thnak you soo much for your kind valuable reply friend

    • @ganiti_314
      @ganiti_314 Год назад

      True

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 3 года назад +2

    பொதுவாக 100 நாள் பணி திட்டம் பற்றி நிறைய எதிர் மறை கருத்து உலவி கொண்டு இருக்கிறது. ஆனால் இங்கு மகத்தான சாதனை நடந்து கொண்டிருக்கின்றன, அபாரம் 🙏

    • @MudPot
      @MudPot  3 года назад +1

      ஆம் ஐய்யா...

  • @ocsorupasanga4637
    @ocsorupasanga4637 3 года назад +1

    Keep influence everyone..indeed good works.. congrats to your team.

    • @MudPot
      @MudPot  3 года назад

      Thanks bro👍🙂

  • @unbreakableldorado7723
    @unbreakableldorado7723 3 года назад +1

    This is absolutely amazing, respect to everyone involved!! We need that worldwide to slow climate change!

  • @coconutkitchen3136
    @coconutkitchen3136 3 года назад +1

    This type of trees planting required in entire tamilnadu, congratulations 🎉🎊 to posted such good video

    • @MudPot
      @MudPot  3 года назад

      Thanks a lot bro

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 2 года назад

    good

  • @komathit1808
    @komathit1808 3 года назад +1

    Super karthik nanum natthamedu than video pottathukku nantri

    • @MudPot
      @MudPot  3 года назад

      🙂🙏

  • @rangarajansrn1018
    @rangarajansrn1018 3 года назад +3

    அடர் வனம் குறித்து அருமையாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
    நன்றி!
    சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் அவர்களையும் அழைத்து பாராட்டி இருந்தால் மிகவும் உத்வேகமாக இருக்கும்.

    • @MudPot
      @MudPot  3 года назад

      arumaiyana pathivu nanbarea..neram illathathanal pana mudiyavilai..intha videovai parthu oormakal paratum mahichiyum therivikinranar..vaipukidaithal kandipaha seirom nanbarea..mika mahilchi unaglin anbana pathivirku.

  • @vismayadass6286
    @vismayadass6286 2 года назад

    Nice work👍. அனைத்து வகையான மரங்களும் உள்ளன. ஆனால் ஏன் 🌴பனை மரம் நடவில்லை. பனை மர கன்றுகள் எங்கு கிடைக்கும்.? அதை பற்றி ஒரு video வேண்டும்.

  • @SanthaKumarMaruthapillai
    @SanthaKumarMaruthapillai 3 года назад +2

    எங்கள் ஊர் பசுமை வனத்தை அருமையான காணொளியாகபதிவு செய்து அதனை உலகமறிய உங்களது சேனலுக்கும், இதற்கு முழுமையாக உழைத்த உங்கள் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் கார்த்திக்.
    என் பள்ளித் தோழி ராஜாமணியின் சகோதரரும், எனது பள்ளி ஜீனியருமான ராஜேந்திரன் தம்பிக்கும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
    எங்கள் ஊரில் பசுமை வனத்தை உருவாக்க பாடுபட்ட ஊராட்சியை சார்ந்த் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    இந்த வீடியோவை எனது முகநூலில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
    என் முகனூல் முகவரி.
    சாந்தகுமார் மருதவள்ளி..
    வாழ்த்துக்களுடன்
    சாந்தகுமார் .ம.
    P.M.S. கன்சல்டன்சி சர்வீசஸ்
    பிரதான சாலை,
    வணிக வளாகம், அரூர்.

  • @SumathiSumathi-xl3lu
    @SumathiSumathi-xl3lu 3 года назад +1

    👌🏿👌🏿🙏🏾🙏🏾🙏🏾

  • @ssridhar1189
    @ssridhar1189 3 года назад +2

    👌👌👌👌😍

    • @MudPot
      @MudPot  3 года назад

      😁👍

    • @ssridhar1189
      @ssridhar1189 3 года назад +1

      @@MudPot I am proud to be a person you know me. you doing very well brother initially you struggled to make videos now it's rocking. it always been said in RUclips history good content never reach more. But what ever bro you did it. Apart from views, subscribers,money. You are doing services tonature. Nature will keeps you well.🙏🙏🙏

    • @MudPot
      @MudPot  3 года назад +1

      @@ssridhar1189 thank you soo much for taking to describe the actual message and motivating us to do further..with all your blessing and support we do move forward.

    • @ssridhar1189
      @ssridhar1189 3 года назад

      @@MudPot 🙏🙏🙏

  • @DineshGgoogle
    @DineshGgoogle 3 года назад +1

    voice is not much clear your music overlaps a lot
    still good work - thanks

    • @MudPot
      @MudPot  3 года назад

      Sorry for that

  • @upperindia7861
    @upperindia7861 3 года назад +2

    Use English or Hindi subtitle bro 🙏🏻🙏🏻

    • @MudPot
      @MudPot  3 года назад +1

      Sure bro... we will try to include

  • @roopas8655
    @roopas8655 2 года назад

    Pls grow more fruits tree's... 🙏🙏

  • @sangeethab7645
    @sangeethab7645 3 года назад +1

    👍

  • @xavierkingston1592
    @xavierkingston1592 3 года назад +1

    Nice work Good inspiration try to avoid background music or minimize the volume thank you

    • @MudPot
      @MudPot  3 года назад +1

      Sure bro

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 года назад +1

    Super keep it up, but music is disturbed, Only we want information only

    • @MudPot
      @MudPot  3 года назад

      Ok noted. We will correct it next time

  • @Jay28359
    @Jay28359 3 года назад +1

    👏👏👏🙏🙏👍👍👌👌👌

  • @thamilarashan5311
    @thamilarashan5311 3 года назад +1

    YYYYYYYYYYYY MUSICSSSSSSSSSSSSS

  • @prakashk9162
    @prakashk9162 3 года назад +2

    ,,👍👍

  • @kishorekumarkg8182
    @kishorekumarkg8182 2 года назад

    Miyawaki முறை அந்த அளவுக்கு பயன் தருவதில்லை .அது வான்நோக்கி தான் போது .ஒரு மரத்துக்கு அதுக்குரிய இடைவெளி விட்டால் நன்று.இனி நம் ஊருகளில் permaculture முறை சிறந்தது.

  • @selvakumar-sc3ou
    @selvakumar-sc3ou 3 года назад +2

    Place bro

  • @m.mathavn1105
    @m.mathavn1105 3 года назад +2

    உயிர் வேலி எந்த வகை

    • @MudPot
      @MudPot  3 года назад

      Vadhanarayanan tree bro

  • @dr.bhaskarpalani4952
    @dr.bhaskarpalani4952 3 года назад +2

    Can u help me for planting miyawaki

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 3 года назад +1

      அவருடைய பகிரி எண் வீடியோ தொகுப்பின் கடைசியில் பகிர்ந்து உள்ளார்.. தொடர்பு கொள்ளவும் நன்றி நண்பரே

    • @MudPot
      @MudPot  3 года назад

      kandipaha engalal mudintha uthaviyai seihirom..can contact us any time

  • @veerasridhar6893
    @veerasridhar6893 3 года назад +1

    450 acre ah... Yoo poi solla lam ...athu ku ipdiyea

    • @MudPot
      @MudPot  3 года назад

      Nalladhukaga poi sonna thapilla bro...

    • @karthickv566
      @karthickv566 3 года назад +1

      Poi illa pa. Namakkal la 2 nd biggest ithu tha. Record iruku poi ketu paruinga. Yarum poi solla vendiya avasiyam illa

    • @MudPot
      @MudPot  3 года назад +1

      Super bro👍🙂