அருமை... மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காணொளி மூலம் மியாவாக்கி காடுகள் அமைக்கும் முறையை பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். எங்களுக்கும் இந்தமாதிரி காடுகளை அமைக்க ஆர்வமாக உள்ளது. நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சார்.
சிந்து காவிரி இணைப்பே போற்றி. கங்கை காவிரி இணைப்பே போற்றி. நர்மதா காவிரி இணைப்பே போற்றி. கோதாவரி காவிரி இணைப்பே போற்றி. கிருஷ்ணா காவிரி இணைப்பே போற்றி. துங்கபத்ரா காவிரி இணைப்பே போற்றி. பெண்ணாறு காவிரி இணைப்பே போற்றி. பாலாறு காவிரி இணைப்பே போற்றி. கெடிலம் காவிரி இணைப்பே போற்றி. வடவெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி. தென் வெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி. வைகை காவிரி இணைப்பே போற்றி. குண்டாறு காவிரி இணைப்பே போற்றி. பம்பாநதி காவிரி இணைப்பே போற்றி. தாமிரபரணி காவிரி இணைப்பே போற்றி. ஸ்ரீசைலம் கல்லணை இணைப்பே போற்றி போற்றி. ✍️ கரிகால் சோழி
இது பள்ளி வளாகம் என்பதால் அடர்த்தியாக இருந்தால் பாம்பு பூச்சிகள் இருக்கும் இதனால் ஏதாவது தொந்தரவு ஏற்படும் என்று பக்க கிளைகள் கழித்து விடப்பட்டிருக்கிறது ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் பக்க கிளைகள் மரங்கள் வளர ஆரம்பித்திருக்கிறது!
பனைமரம் மியாவாக்கி முறையில் அமைப்பது பயனற்றது பனைமரங்களை சாலையோரம் வயல் வரப்பு கண்மாகரையோரம் இவரு நடுவது நல்லது மியாவாக்கி காடுகளில் பனைமரமும் நடவு செய்யலாமே தவிர பனைமரம் மட்டும் நடவு செய்வது பயனற்றது
ஐயா இந்த குருங்காடு எனக்கு அமைக்க வேண்டும்.எவ்வளவு நிலம் இருந்தால் இதை அமைக்கலாம். 1கிரவுண்ட்(2400ச.அ)நிலத்தில் அமைக்க எவ்வளவு செலவு ஆகும். (முக்கியமாக இதில் பாம்பு தொல்லைகள் இருக்குமா) நன்றி.
உங்கள் தொன்டு பனி மேலும்மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமையான பதிவு ஐயா அவர்களே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா 👍👍👍
அருமையான பதிவு
Arumai Valthukkal sir 💐💐💐💐
வாழ்த்துக்கள் ஐயா...
பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...
useful tips and great social work sir
அருமை,.. அருமை.. உங்களது இந்த தன்னார்வ நோக்கமானது இந்த மரங்களை போல வளர்ந்துகொன்டே போகட்டும் வாழ்த்துக்கள் அண்ணா....💐💐💐💐💐💐💐
நன்றி தம்பி
முதலில் வாழ்த்துக்கள் தங்கள் வலையொளி தளத்திற்கு....மிகவும் அருமையான பதிவு சார் . ..
Supper
அருமை நண்பா
👌👏🙏GOD BLESSING YOU BROTHER
அருமை வாழ்த்துக்கள்
அல்லி அம்மா வாழ்க
Vazthukkal to school teacher 😊
அருமை... மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காணொளி மூலம் மியாவாக்கி காடுகள் அமைக்கும் முறையை பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். எங்களுக்கும் இந்தமாதிரி காடுகளை அமைக்க ஆர்வமாக உள்ளது. நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சார்.
Well organized. Good job
தங்கள் வழிகாட்டுதலுடன் அண்ணா💚❤💚💚
சிந்து காவிரி இணைப்பே போற்றி.
கங்கை காவிரி இணைப்பே போற்றி.
நர்மதா காவிரி இணைப்பே போற்றி.
கோதாவரி காவிரி இணைப்பே போற்றி.
கிருஷ்ணா காவிரி இணைப்பே போற்றி.
துங்கபத்ரா காவிரி இணைப்பே போற்றி.
பெண்ணாறு காவிரி இணைப்பே போற்றி.
பாலாறு காவிரி இணைப்பே போற்றி.
கெடிலம் காவிரி இணைப்பே போற்றி.
வடவெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி.
தென் வெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி.
வைகை காவிரி இணைப்பே போற்றி.
குண்டாறு காவிரி இணைப்பே போற்றி.
பம்பாநதி காவிரி இணைப்பே போற்றி.
தாமிரபரணி காவிரி இணைப்பே போற்றி.
ஸ்ரீசைலம் கல்லணை இணைப்பே போற்றி போற்றி.
✍️ கரிகால் சோழி
ஊரணியை (பண்ணைகுட்டை)சுற்றி கரைகளில் இந்த காடுகளை அமைக்க முடியுமா நான் இராமநாதபுரம் மாவட்டம்
அருமை 👌 👌 👌 👌 👌❤️❤️❤️
Sir..... Super 🎊🎉
Super sir. I am a member of midtown rotary club, Kumbakonam.
I also uploaded one video for Miyawaki.
Beautiful. Wishing you all the best.
அருமை
அருமை வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துகள் அண்ணா
👌
Super sir
வாழ்த்துக்கள் அண்ணா ❤️👏
Million Dollar Thanks to you Sir
It's very good decision
வனத்தின் சேவை தொடர்ந்து புவியை காத்திட வாழ்த்துக்கள்
Super 👍👋👋👌
Congrats Sir.. Good Job.. Please add English sub titles.. It would be a great help.. Please keep updating regularly.. Thank you
அருமை அண்ணா
மிகவும் அருமை
வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா !
Arumai
உங்களுக்கு உங்களது உதவி கிடைக்குமா
Sooper
Thanks for your work
எவ்வளவு செலவு ஆகிறது என்று சொல்ல முடியுமா?
🎉🎉🎉🎉
👍👍👍👏👏
களிமண் ணில் உருவாக்க முடியுமா சார்.
அய்யா இந்த குருங்காடு தற்போது எந்த நிலையில் உள்ளது?
ஐயா.. உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
9842467821
உங்கள் கைபேசி எண்ணை பகிரவும் ஐயா.
9842467821
@@vanam6273 நீங்க தான் மாயவரம் குத்தாலம்ல ஜனவரி 2022 (மயிலாடுதுறை) ல மரம் பயிரிட்டீங்களா ஐயா??
What is the status of this project..
Kai peasi en kidaikumaa
9842467821
ஐயா,
பக்க கிளைகள் இல்லாமல் எப்படி நீலமாக வளர்ந்துள்ளது என்பதை விளக்க முடியுமா? நன்றிகள்
இது பள்ளி வளாகம் என்பதால் அடர்த்தியாக இருந்தால் பாம்பு பூச்சிகள் இருக்கும் இதனால் ஏதாவது தொந்தரவு ஏற்படும் என்று பக்க கிளைகள் கழித்து விடப்பட்டிருக்கிறது ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் பக்க கிளைகள் மரங்கள் வளர ஆரம்பித்திருக்கிறது!
@@vanam6273 நன்றிகள்
எனக்கு இது போன்ற ஒரு காடு உருவாக்கி தர முடியுமா?
பேசுங்கள் 9842467821
@@vanam6273 மிக்க நன்றி ஐயா. எனது சூழ்நிலை அமையும் போது தொடர்பு கொள்கிறேன்.
பனைமரம் வளர்த்த இம்முறை பயன்தருமா, எததுணை வருடங்கள் ஆகும்...
பனைமரம் மியாவாக்கி முறையில் அமைப்பது பயனற்றது பனைமரங்களை சாலையோரம் வயல் வரப்பு கண்மாகரையோரம் இவரு நடுவது நல்லது
மியாவாக்கி காடுகளில் பனைமரமும் நடவு செய்யலாமே தவிர பனைமரம் மட்டும் நடவு செய்வது பயனற்றது
ஐயா இந்த குருங்காடு எனக்கு அமைக்க வேண்டும்.எவ்வளவு நிலம் இருந்தால் இதை அமைக்கலாம்.
1கிரவுண்ட்(2400ச.அ)நிலத்தில்
அமைக்க எவ்வளவு செலவு ஆகும்.
(முக்கியமாக இதில் பாம்பு தொல்லைகள் இருக்குமா)
நன்றி.
9842467821
பேசுங்கள்
Sir where to approach to grow this type of forest. Kindly post contact no. Thank you sir
9842467821
👌
Super
Arumai
நல்ல முயற்சி. தங்களது தொட்பு எண்ணைப்பகிரமுடியுமா?
9842467821
9786592738