பத்திரம் பதிவு செய்வதற்கான புதிய அரசாணை வெளியீடு 2022 | Land Registration new GO | Gen Infopedia

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Friends, Please support our New channel. Click below link and subscribe
    Thinam Oru GK
    / @thinamorugk9963
    Join this channel to get access to perks:
    / @geninfopedia
    website link
    tnreginet.gov....
    Government order GO PDF link
    drive.google.c...
    #geninfopedia
    #landregistration
    #saledeed
    #deedregistration
    #pathram
    #pattachitta
    #ec
    #encumbrancecertificate
    land registration process in tamil,land registration,land registration new rules in tamil nadu,how to register land in tamilnadu,land registration online tamil nadu,land registration process in tamil nadu,land registration fee calculator,land registration online tamil,land online registration in tamil,land registration charges in tamilnadu 2022,land registration process online tamil,land registration online,how to register a land in tamilnadu,
    பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி,போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி,பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை,கிரைய பத்திரம் ரத்து செய்வது எப்படி,பத்திர பதிவு ரத்து செய்வது எப்படி,சொத்து பத்திரம்,பிழை திருத்தல் பத்திரம்,பத்திர பதிவு புதிய சட்டம் 2021,பத்திரம் பதிவு செய்யும் முறை,பத்திரம் பதிவு செய்வது எப்படி,பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்,கிரைய பத்திரம் பதிவு செய்வது எப்படி,மோசடி பத்திர பதிவு,பத்திர பதிவு செய்வது எப்படி?,திருத்தல் பத்திரம்,பத்திரம் பதிவு

Комментарии • 100

  • @Kalichamy-CBE
    @Kalichamy-CBE Год назад +14

    Very very informative channel.. ple all of Tamil people should follow his channel and get the things in time.. he is extremely good

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 6 дней назад

    பாகப் பிரிவினை செய்ய ஒரிஜினல் பத்திரம் தேவை இல்லை பட்டா காபி போதும் என்பது நல்ல தகவல் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 Год назад +4

    இப்பபோதும் சொல்லுகிறேன் என்க்கு பணம் வேண்டாம் நான் அதை அரசாங்கத்துக்கே கொடுக்கிறேன் அன்றும் சென்ற 6 மாதம் முன்பும் சொல்லி இருந்தேன் அரசாங்க்த்துக்கு கொடுக்கிறேன் என்று இப்பவும் அதையே சொல்லுகுறேன் . இத்றக்கு என்க்கு முடிவு தெரிய வேண்டும் என்று திரு முதல் அமைச்சரிடம் தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகிறேன் .

  • @muthu9108
    @muthu9108 14 дней назад

    Good information really lot of thanks

  • @dindigul2867
    @dindigul2867 Год назад +2

    எனது சொத்தின் பாதியை விற்கும் பொழுது என்னுடைய அசல் ஆவனத்தை அவர்களிடம் ஒப்படித்து விட்டேன் அவர்களுக்கு கொடுக்கும் பொழுது அசல் ஆவணத்தை கொடுத்து விட்டேன் என்ற வாக்கியம் சேர்த்துவுள்ளேன் இப்பொழுது நான் நகல் வைத்து பத்திர பதிவு செய்ய முடியுமா

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 Год назад

    திரு முதல் அமச்சருக்கு அவரது காலம் சென்ற திரு அய்யா டாகடர் கலைஞர் அவர்களுக்கு அறிமுகமான குடும்பம் .

  • @jothiganapathy
    @jothiganapathy Год назад +9

    Bro, original document இல்ல. But பூர்விக நிலம், உறவுகளுக்குள் பாகபிரிவினை செய்ய முடியுமா??????pls reply....

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Год назад +3

    Very useful information. Thanks a lot. DR.T.C.MOHANAM Advocate

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 10 месяцев назад

    மிக்க நன்றி

  • @stalinshanmugam1042
    @stalinshanmugam1042 Год назад +6

    யூ டியாரில் தவறாக பட்டா பதிவு செய்ததை வைத்து புதிய பத்திரம் போட்டு விட்டார்கள் அது செல்லுமா

    • @pavithranps653
      @pavithranps653 Год назад

      நீங்கள் UDR பட்டாவிற்கு முன் உள்ள ஆவணங்களை இணைத்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்து பத்திரத்தை ரத்து செய்யுங்கள்

  • @5love005
    @5love005 6 месяцев назад +1

    Good information ❤

  • @sarangapani4503
    @sarangapani4503 Год назад

    Date for implementation if any for current or it is applicable for previous case registered without original document registered pl put a video on this sir.

  • @mohanarangams2714
    @mohanarangams2714 Год назад

    Thanks for your valuable information

  • @krishnasstationers6988
    @krishnasstationers6988 Год назад +1

    valid information

  • @vijith5621
    @vijith5621 Год назад +1

    Very very useful msg thank you so much sir 🙏

  • @durgadevi9939
    @durgadevi9939 Год назад +1

    Sir, 80வயது ஆனவர் தனது ரத்த சொந்தம் இல்லாமல் self acquired property விற்கலாமா. தாய் பத்திரம் வங்கி கடனில் உள்ளது. ஆதார் கார்டு xerox பத்திர நகல் வைத்து ஏமாற்றி 40lakhs சொத்தை rs25000 வாங்கியுள்ளனர். இது செல்லுமா.

  • @govindasamynaickers7768
    @govindasamynaickers7768 Год назад

    Super sir thank you information is useful

  • @ramamoorthyramamoorthy496
    @ramamoorthyramamoorthy496 3 месяца назад

    Thank you Sir

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 Год назад

    காலை வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐🌟🌟🙏🙏

  • @SureshKumar-vp9yb
    @SureshKumar-vp9yb Год назад

    Thanks for the update information, Brother.

  • @hkkkkkkkk1
    @hkkkkkkkk1 Год назад

    Hi very good information…
    For a pending registration how long should they wait?

  • @sekarsangeetha2696
    @sekarsangeetha2696 Год назад +1

    சார் வணக்கம் நான் இந்திய ராணுவத்தில் பணிபுரிகின்றேன் எனது தந்தை 2009இல் பத்திரம் எழுதிக் கொடுத்தார் அதற்கு அப்புறம் எனது சித்தப்பா 2011 இல் அவனது மகனுக்கு எழுதி கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணி உள்ளது நான் 2009ல் ரிஜிஸ்டர் பண்ணினேன் பூர்வீகம் சொத்து எனது தகப்பனார் கூறியது வீண் பிரச்சனை பண்ணுவதற்காக எனது சித்தப்பா அவனுடைய மகனுக்கு 2011 இல் எழுதிக் கொடுத்துள்ள ரிஜிஸ்டர் ஆகி உள்ளது எனக்கு ஒன்னும் புரியவில்லை 2009ல் எனக்கு ரிஜிஸ்டர் பண்ணி உள்ள அதே இடத்தை வேறு ஒரு நபருக்கு 2011 ரிஜிஸ்டர் பண்ண முடியுமா...... இதை எப்படி சாத்தியமாகும் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தெளிவான தகவல்கள் எனக்கு வழங்குமாறு அனைத்து முகநூல் சொந்தங்கள் அனைவரிடமும் அன்பாக அன்பாக கேட்டுக் கொள்கின்றேன் நன்றி வணக்கம்

  • @m.arumugamm.arumugam6838
    @m.arumugamm.arumugam6838 Год назад +3

    பத்திரம் எரிஞ்டது இதற்கு நகல் உள்ளது.இதற்கு என்ன செய்வது அண்ணா

    • @ajithsivaraja
      @ajithsivaraja Год назад

      தீ பிடித்ததற்கான சரியான ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் செய்து NTC வாங்கி பதிவாளர் சான்றிட்ட நகல் வாங்கி ஒரிஜினலுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад

      Bro enna pannuninga solringala enakum idhey nilamai thaan

  • @brilubalu6382
    @brilubalu6382 Год назад

    Bro,How to download Pondicherry FMB? Pls Make a vedio about Kuzhi & Veesam (Pondicherry land measurements) .

  • @rajac2085
    @rajac2085 Год назад

    Patta nagal mattum ullathu Patti peyaril ovar iranthuvittar 3 pengal ullanar.ithai 3peril oruvarukku pathiram eluthamudiuma

  • @narayanansubramanian3309
    @narayanansubramanian3309 Год назад

    மக்களுக்கு அதிக இன்னல்கள் விளைவிக்கும். ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. வழக்குகள் சந்திக்க வேண்டியிருக்கும். நன்கு யோசனை செய்யவும்

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 Год назад +1

    Dear brother. In my original sale deed. While taking Xerox my second page got missed. Other than second page all are avoidable. But before lost I took one complete set of original document zerox
    What should I do.

  • @vaishnavis8808
    @vaishnavis8808 Год назад +1

    Noc police tarala apdi na ena panratu

  • @babyshalini9971
    @babyshalini9971 Год назад

    Hi
    Yarachi idha pathi therijavanga please explain pannuga
    My father asset avga anna eduthukitta adhoda share engaluku thara poraga..
    Coming week
    But I unable to go because some medical issues....
    Apona na post mullaiyuma letter or vera yenna procedure irukum yarachi sollunga
    But my father also no more

  • @s.radhakrishnan9287
    @s.radhakrishnan9287 Год назад

    Nandry sir.

  • @gnanasambandamsrinivasan4922
    @gnanasambandamsrinivasan4922 Год назад

    Useful information.

  • @gomathim6869
    @gomathim6869 Год назад

    வணக்கம் சார். சொத்தை பதியும்போது எனது வீட்டினுள் நான்கு அடியை எனது அண்ணன் பதிவு செய்து விட்டார். என் வீடு தான் முதலில் கட்டியது. அண்ணன் தான் முதலில் பத்திரம் போட்டார். இரண்டாவதாகவே நான் பத்திரம் போடுகிறேன். எனது அண்ணனின் ஒரிஜினல் சொத்து பத்திரம் பேங்கில் உள்ளது. நகலை வைத்துக்கொண்டு எனது அண்ணன் என் வீட்டினுள் பதிந்து கொண்ட நான்கு அடியை எனக்கு பத்திரம் எழுதி தர முடியுமா. பத்திர எழுத்தர்கள் ஒரிஜினல் பத்திரம் இருந்தால் மட்டுமே உங்கள் அண்ணனிடம் இருந்து நான்கு அடியை நீங்கள் பெற முடியும் என்கிறார்கள்.இதற்கு என்ன வழி கூறுங்கள்

  • @subramaniansuresh4186
    @subramaniansuresh4186 Год назад

    I have original document, when i purchased i applied for 2 pradhi, on that one is lost, now i want to sell the property, but the byer is insisting for the lost pradhi and he wants not traceable certificate from police, is it necessary

  • @ponnusamyr3811
    @ponnusamyr3811 Год назад +1

    அசல் பத்திரம் இல்லை. ஆனால் certified copy Registration department ல் வாங்கி பத்திரம் பதிவு செய்ய முடியாதா?

  • @seyedkasim
    @seyedkasim Год назад +1

    Useful......information

  • @changamveetilvenugopalan5770
    @changamveetilvenugopalan5770 Год назад

    Thankyou for sharing

  • @stalinshanmugam1042
    @stalinshanmugam1042 Год назад +1

    பதிவுத்துறை சம்பந்தமாக எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தங்களிடம் பேச வேண்டும் தங்களது செல் நம்பர் கிடைக்குமா

  • @genzee07
    @genzee07 Год назад

    I have a doubt.my grandparent lived in a village for 3 generation.they didn't register their land till now.. My grandparent house is shown as government property. But they lived there for more than 100 years..what can I do now to register the land?

  • @danielbabusdanielbabus6536
    @danielbabusdanielbabus6536 Год назад

    Thanks to you

  • @selvakumars8021
    @selvakumars8021 Год назад

    Anna bhaga birivinaii bathiram orginal onnu thann varuma.....appo nagal sellathaa

  • @elavarasane3168
    @elavarasane3168 Год назад

    Sir ennaku cuddalore la 4 plot vangana pathiram kanamal poivitatha...
    En sontha oru villupuram ipa Nan entha district la complaint kudukanum solunga

  • @babusaitrahim8783
    @babusaitrahim8783 Год назад

    Sir I have original document and patta property tax but I don't have mother document now I can sale property sir please give advise

  • @mathanmathan9338
    @mathanmathan9338 Год назад +1

    GO தேதியைச் சொன்ன நீங்கள் GO MS எண்ணைச் சொல்லவில்லையே!

  • @user-wo1mk3dw6v
    @user-wo1mk3dw6v Год назад

    Will pattam eppadi pannuvathu sir

  • @paulraj1112
    @paulraj1112 Год назад

    ஐயா வீடு பத்திர பதிவு பண்ணனும்
    பட்டா தவிற மற்ற அசல் பத்திரம் உள்ளது
    பதிவு பண்ண அனுமதிப்பார்களா
    அனுமதிக்க ஆணை உள்ளதா
    எனக்கு தெளிவு படுத்தவும்

  • @pownrajkumarnadar273
    @pownrajkumarnadar273 Год назад

    Patta illamal regiser panna mudiyuma. Please explain

  • @srifastions6892
    @srifastions6892 Год назад

    Thanks

  • @hkkkkkkkk1
    @hkkkkkkkk1 Год назад +1

    Is there is any rule to put a registration pending if the guide line value missing for a particular survey number?For a layout consist of many surveys but guide line value missing for a survey number.

  • @baskaransambandam7925
    @baskaransambandam7925 Год назад +2

    பணம் இருந்தால் எந்த Go
    இருந்தாலும் அதன் படி
    நடக்க வாய்ப்புபே இல்லை...

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 Год назад

    Nagal is secondary document...is eligible..?

  • @velmurugan8666
    @velmurugan8666 Год назад

    Legal patty one missing bit how to resist

  • @whatsappstatustamil8951
    @whatsappstatustamil8951 Год назад

    Register uil missing epadi original vangurathu

  • @drsundaram4748
    @drsundaram4748 Год назад

    Superb

  • @yogeshl8222
    @yogeshl8222 Год назад +1

    Can anyone clarify my doubt. I have taken a home loan and later surrendered the property to the bank due to non payment. Now the bank has arranged a buyer and is going for registration. But I had also took chit but due to non payment chit company taken the property in her name. But MODD and original documents with the bank. Now can we do the property registration. Or registration department will reject .

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 Год назад

    உங்களிம் மணிக்கணக்காக எழுதியதே நேரம் வேஸ்ட். நியாயம் என்பதே கிடைக்க வழி இல்லை

  • @shivajiveeriah2162
    @shivajiveeriah2162 Год назад

    Heao sir i told i am u d r suervieyer negal village porai nelingal alega seleumipothu poumieal
    Angu uillea makeleal keturpothu saerreaina thegivielea solevithu eiiea enitha theveru engilleyhu illea

  • @babusaitrahim8783
    @babusaitrahim8783 Год назад

    Sar international asthal Mandir case

  • @ejazvnb2006
    @ejazvnb2006 7 месяцев назад

    Sir how can i download the documents

  • @ajoeus
    @ajoeus Год назад +1

    Sir give me an explanation. My father died and he inherited 3 acres of land from my grandfather. we are now 4 brothers and 3 sisters. The proerty is not divided yet among ourselves. My eldest sister passed away without having any children. we plan on dividing the property. Should we include my Brother in Law in par with my brothers and sisters when dividing the property or we can leave him out as my sister did not have any children. please help.

    • @whiteeagleeagle6814
      @whiteeagleeagle6814 Год назад

      While registering the property keep death certificate of your sister.. tats enough..

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 Год назад +1

      In-laws has a right

    • @ajoeus
      @ajoeus Год назад

      Dear Rukmani Krishnan,
      Are you giving me a legal opinion or just an idea that you like the best. Please, clarify as it is important to me to go forward with future plans.

  • @jeyasakthysakthy4578
    @jeyasakthysakthy4578 Год назад

    Patta poturathukku munnatye Pathiram thii ierinchutuchu but registered panniyachu duplicate copy onnu kutaa ienkitta iella pathiram copy nagall ietugalama sir kitakkumaa...?sir

    • @whiteeagleeagle6814
      @whiteeagleeagle6814 Год назад

      Patta nagal subregistar office la fees pay panni vangikalam... Either by giving your document number or survey no

  • @realestatemarketingchennai1345

    வணக்கம்

  • @aimstrust5690
    @aimstrust5690 Год назад

    Luusu speach

  • @donsimon8762
    @donsimon8762 Год назад

    Bro police station la ngo certificate tharalana enna panna?

  • @jeyasakthysakthy4578
    @jeyasakthysakthy4578 Год назад

    Patta poturathukku munnatye Pathiram thii ierinchutuchu but registered panniyachu duplicate copy onnu kutaa ienkitta iella pathiram copy nagall ietugalama sir kitakkumaa...?

    • @dhivyarani1
      @dhivyarani1 Год назад

      Yes you can get copy of document from registration office. But try to find the survey number. It would be helpful

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад

      @@dhivyarani1 madam ennoda pathiram tholanchurchu ....pati pathiram 1978 la vangunathu..ipo patti illa...adamanamum vailkala..
      Ipo antha land sale panna any idea iruka? Pati peru la thaan register ayiruku..

  • @user-wo1mk3dw6v
    @user-wo1mk3dw6v Год назад

    Sar wheel patrapali

  • @ravsh2535
    @ravsh2535 Год назад

    Brother oru dout yennaku atha clear panna mudiyum ma pls reply

  • @subramaniansundaramurthy8897
    @subramaniansundaramurthy8897 3 месяца назад

    I hold a property which is an ancester one.I doon't have original document which was not available even in my father's time- say for more than 100 years. I want to know whether any document for the purpose of sale can be created. I have got patta and encymbrance certificate in my name. Pl. Crarify for which I will be much thankful. Advance thanks.

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Год назад +1

    சார்ப த்திரம் தொளைந்துப்போனால்.நகல்பத்திரத்தா பதிவுசெய்யமுடியாத...

  • @gunasekar6395
    @gunasekar6395 Год назад

    If the origal document is laminated will they register it?

    • @chandru3297
      @chandru3297 Год назад

      பத்திர பதிவு பதிய திருத்தம் அரசாணை வெளியீடு பாரா 3ல் உள்ள படி பட்டா மற்றும் வீட்டு வரி ரசீது சமர்பித்தும் பாகம் பிரிவினை செய்து கொடுக்க மறுக்கிறார் இதற்கு என்ன செய்வது

  • @venkatesha5667
    @venkatesha5667 Год назад

    அண்ணா எனக்கு சந்தேகம் உள்ளது அண்ணா உங்க கிட்ட பேச முடியுமா

  • @JRS615
    @JRS615 Год назад

    Pls make in English

  • @natarajan9711
    @natarajan9711 Год назад

    மாமணாசொத்தைமருமகன்விற்றுஉள்ளார்அதில்மாமனார்சாட்சிபோட்டுஉள்ளார்பத்திரம்செல்லுமா

  • @BalamuruganBalamurugan-ey6uf
    @BalamuruganBalamurugan-ey6uf Год назад

    Anna ungata pesanum detail kekanum number tharangala call panren

  • @ravsh2535
    @ravsh2535 Год назад +2

    Insta id or mail id sollunga brother

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 10 месяцев назад

    மிக்க நன்றி

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 Год назад +1

    என் பத்திரம் காணாமல் போய்விட்டது. பாட்டாவும் நிலவரி ரசீதும் உள்ளது இதைக்கொண்டு என் மனைவி மக்களுக்கு பத்திர பதிவு செய்ய முடியுமா அல்லது காவல் துறை சான்றும் செய்தி விளம்பரமும் வேண்டுமா காவல்துறையில் உள்ளூர் நிலைய சான்று போதுமா அல்லது SP ஆபீஸ் வரை போகணுமா
    சற்று விளக்கம் தாருங்கள் saar

  • @subramanians8199
    @subramanians8199 Год назад

    Thanks

  • @kumaresanchinna35
    @kumaresanchinna35 Год назад

    Sir mutation certificate na enna sir tamil laa