பெண்கள் கூட்டு குடும்பத்தை விரும்புவதில்லை.! Jayanthisri Balakrishnan | Motivation |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 106

  • @aaradhanab9217
    @aaradhanab9217 3 года назад +58

    Mamiyar avanga ponna pakkum pothu ambi ya irupanga . Namala pakum pothu anniyan ayiduvanga .. But nama matum epavum remo va irukanum.. Romba kastam

  • @viewerskitchen8559
    @viewerskitchen8559 3 года назад +39

    மிக அருமை.. நான் தனியாக சமாளித்தேன் என் பிரசவத்தை.. Its gives more pain for me but gave more confidence as a girl..

    • @Twinmomvlog
      @Twinmomvlog 3 года назад +1

      Same situation.... Parents இருந்தும் இல்லை.... Marriage oda kadamai முடிந்தது.....

  • @priyasaravanan796
    @priyasaravanan796 3 года назад +87

    கூட்டு குடும்பமாக வாழ நினைப்பவர்களுக்கு அமைவதில்லை... வேண்டாம் என நினைப்பவர்களுக்கு அமையும் .....எல்லா பெண்களும் அது போன்று விரும்புவதில்லை....ஒருசில கூட்டுக் குடும்பத்தை விரும்பும் பெண்களும் பூமியில் வாழ்கின்றனர்....எல்லா மனிதராலும் ஓரே மாதிரி வாழ முடியாது...தனிக்குடும்பப் பெண்கள் கெட்டவர்களும் இல்லை....

    • @ulagachinipillai3229
      @ulagachinipillai3229 3 года назад

      Yes I also like joint family but enaku kidaikala no one help me even in delivery time

    • @ulagachinipillai3229
      @ulagachinipillai3229 3 года назад +3

      En kulanthaiyai thaniya parthu valarthen summa peruku varthuvida kudathunu oru periyavanga iruntha kulanthaiku vaikum pottu ,kanmai after delivery appuram Nan sapida vendiya marunthu muligai kuliyal kulanthaikana muligai kuliyal podi,theithu kulikum ennai kulanthai kulupatal yellam nanae enaku periyavanga kitta kettu senchu kitten en confident level um increase akittu
      Then second delivery I didn't expect anybody.both are C section

    • @Twinmomvlog
      @Twinmomvlog 3 года назад

      @@ulagachinipillai3229 same situation.... From pregnancy pethavangalae yena kadukala marriage oda kadamai முடிந்தது nu erukananga... தனியா தான் samalikuraen.... Poraka pora baby yum Nan dhan pathukanum..... Unga confident level enaku தைரியம் kudukudhu.... Thank you

    • @AnishAnto-rc1bo
      @AnishAnto-rc1bo 3 года назад +8

      இந்தக் காலத்தில் மாமனார் மாமியார் கள் தான் பெற்ற பெண் பிள்ளைக்கு மேதையாகவும் ஆண் பிள்ளைக்கு ஒன்றும் அறியாதவர்களாகவும் மருமகள்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும், எங்களைப்போல் நடிப்பில் சிறந்தவர்கள் யாரும் இல்லை எனவும் நடந்து கொள்ளுகின்றனர். இதனையெல்லாம் அறியாத நானும் கூட்டுக் குடும்பத்தை மிகவும் விரும்பினேன் அவர்களிடம் இதைப் பற்றி வெளிப்படையாகவும் பேசினேன் ஆனால் அவர்கள் இதையே மன குறைபாடாக எடுத்துக் கொண்டு என் வாழ்வில் தராத கஷ்டங்களே இல்லை இப்போது அவர்களை விட்டு விலகி விட்டேன் சற்று நிம்மதியாக உணர்கிறேன்..

    • @sivasangee7942
      @sivasangee7942 2 года назад +2

      Yes

  • @mythilimani1313
    @mythilimani1313 3 года назад +16

    அம்மா நீங்கள் பேசும் தமிழுக்கு நான் அடிமை. அதை கேட்க கேட்க இனிமை. நன்றி அம்மா

  • @naveenscooking7617
    @naveenscooking7617 3 года назад +6

    அம்மா நீங்க ரொம்ப அழகாக பேசுகிறீர்கள். உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையானது💗💗💗💗 வணக்கம் அம்மா

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 3 года назад +16

    அம்மா அருமை அருமை, நீங்க பேசும் வார்த்தைகள் மிகவும் அருமை, யாரும் உங்களை போல இவ்ளோ கருத்துக்களை சொல்வது இல்லை, உங்களுடைய பொறுமை யான வார்த்தைகள் சொல்ல முடியாது 👏👏👏👏👏👌👌👌👌👍👍👏👏👏👏

  • @jeyanthidhamodharan4383
    @jeyanthidhamodharan4383 3 года назад +7

    மிக அருமை அம்மா... அழகான, அன்பான, கனிவான பேச்சு... நல்ல கருத்துக்களுக்கு மிக்க நன்றி... 💗

  • @YalCookingChannel
    @YalCookingChannel 3 года назад +7

    உங்கள் தலைப்பை பார்த்து வந்தேன் பிறகு உங்கள் இனிய பேச்சில் மெய்சிலிர்த்து ரசித்தேன் என் அன்பு வணக்கம் உங்களுக்கு 🙏🙏😊

  • @lojinysuthesan8281
    @lojinysuthesan8281 3 года назад +3

    சரியாக சொன்னீர்கள்.நன் வெளிநாட்டில் இருக்கிறேன்.. யாருடைய துணையும் இன்றி..என் கணவர் மட்டுமே எனக்கு துனை..என் கணவர் எனக்கு கிடைத்த வரம்..என் கணவர் என் அம்மா எப்படி பாத்துப்பாங்களோ அப்படி பாத்துக்கிறாரு..

  • @kasthurimahes7693
    @kasthurimahes7693 3 года назад +46

    வீட்டில் இருப்பவர்கள் வேலை செய்ய மாட்டோம் என இருந்தால் என்ன செய்வது.

    • @poorninarayanan4173
      @poorninarayanan4173 3 года назад +10

      Correct ah soneengaa.. all are expecting from us.. but Namma expect pana kudathu

    • @kasthurimahes7693
      @kasthurimahes7693 3 года назад +5

      You too sailing on same boat???

    • @poorninarayanan4173
      @poorninarayanan4173 3 года назад +3

      Yup.. having 2 year old baby and handling work and baby all alone..

    • @reshifoodcorner6782
      @reshifoodcorner6782 3 года назад

      Oruthavanhaluku vela papanga namaku vela paka matanga

    • @window2561
      @window2561 3 года назад

      U r correct.

  • @rajubharath3780
    @rajubharath3780 3 года назад +14

    கூட்டுகுடும்பம்...பல சலிப்புகளையும்...பல வலிகளையும்... கடந்து தான் வாழ்கிறோம்...சில நேரங்களில் காணும் சந்தோஷத்திற்காக...

  • @renurenu4363
    @renurenu4363 3 года назад +3

    What you have said was absolutely right mam my thought also same as you think which I will be repeatedly saying my husband our child has born by beleiving us we should keep it as it is we should be the better parents for her thank you for your advice your advise makes me stand in every bad situation unstable mind problematic situation your words are my backbone strength everything for me thanks alot for your words and every care..........

  • @umamaheswari-if2jz
    @umamaheswari-if2jz 3 года назад +4

    Yes .. absolutely true.. I also faced the same problem

  • @sangeethasasikumar9120
    @sangeethasasikumar9120 3 года назад +7

    மிகவும் அவசியமானது பற்றி கருத்து சொல்லி இருக்கிறிங்க
    இது பெண்கள் கேள்விப்பட்டது
    குறைவு தான்
    Swiss

  • @malav3658
    @malav3658 3 года назад +6

    Ilam thambathihaluku ungal advice supera porunthum. Good

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 3 года назад +3

    Ungal pechu super nanum thaniyaga kulanthaya valathu eruken saganum enru yosichieruka thanks maam

  • @Tea-psycho
    @Tea-psycho 3 года назад +2

    Kuda irunthutae ethuvum seiyama sila jenmangal irukum pothu athunga kuda iruntha enna illa na enna thaniyavae poradi pillaya valathukalm tensio ah va thu kuraium

  • @priyaadhavan2706
    @priyaadhavan2706 3 года назад +7

    Really impressed by your true statements. You are conveying things clearly. I respect your advice mam 💞❤️

  • @vasanthi770
    @vasanthi770 3 года назад +5

    Well said Mam..it must be said to new Mom n Dad as well

  • @gopalvenu2910
    @gopalvenu2910 2 года назад

    Excellent

  • @manjulanaidu232
    @manjulanaidu232 3 года назад +3

    அருமை

  • @devibalad1536
    @devibalad1536 3 года назад +5

    Thanks Amma not even my Mom or Mil spoke about these when my daughter was born had a tough time going through PPD

  • @sodapopvlogs1311
    @sodapopvlogs1311 3 года назад +2

    Super mam thanks for your advice really super enaku baby illa enithan god tharuvanka neenka sonna mathiri nadanthukiren

  • @livelife44
    @livelife44 3 года назад +2

    You have put it across very beautifully and simply. More than anything with conviction. I am sure this will be a morale booster and an encouragement to all youngsters to take up this journey. God bless you

  • @vigneshenumnaan
    @vigneshenumnaan 3 года назад +1

    its really very useful talk from you mam, thank you for sharing : ))

  • @bubsri3324
    @bubsri3324 3 года назад +2

    Super really very nice speech mam

  • @kalakrishna1966
    @kalakrishna1966 3 года назад +1

    Great speech

  • @sangeethalogesh6796
    @sangeethalogesh6796 3 года назад +7

    அதே தனிமையை நானும் உணர்ந்தேன்..
    இப்போ உனக்கு என்ன lonely அ இருக்கு?? வீட்டு வேலை ஆ செய்யுற பாப்பாவ மட்டும் தான பாத்துக்ற??
    இந்த கேள்விக்கு பிறகு நான் எனது உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பவே இல்லை அம்மா..

    • @computershortnotes8907
      @computershortnotes8907 3 года назад

      Same to me. After my second delivery no one care about me and my childrens. But after that I didn't express any feelings to anyone. Even am really very strong and confidence than before.

  • @tnpsc1512
    @tnpsc1512 3 года назад

    அருமை..

  • @renurenu4363
    @renurenu4363 3 года назад +5

    Love you lot mam more than my mother u r near to my mom's age. I want to see you at least once in my lifetime

  • @ceciliya8396
    @ceciliya8396 3 года назад +2

    அம்மா

  • @kuttikathaigal7835
    @kuttikathaigal7835 3 года назад +28

    ஓரு குழந்தை பிறக்கும் போது ஒரு தாயும் சேர்ந்து பிறகிறாள்

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 года назад +1

    Arumai arummai rombba correct I agree 5 years my children with my parents job ku pogganam after 5 years they came to me but I am happy thai pal 2 months kuduchaddhu raghavendrayanamaha eppo 2 grand daughters 1 grand son eppovum thaipal kudukka mudeelaya nu varuttham varugeradhu dear

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 3 года назад

    Very nice congrats lovely speach. Mam

  • @banurajamani5801
    @banurajamani5801 3 года назад +2

    வாழ்க வளமுடன்🌹

  • @supersuji5300
    @supersuji5300 3 года назад +1

    I love you madum ovvoru nalum enakku tevayana visiyam en manasukku arudal tara madiri correct a pakkuren thank you

  • @adhithyaaarya4142
    @adhithyaaarya4142 3 года назад +2

    Super amma

  • @sasikalasasikala72
    @sasikalasasikala72 3 года назад

    Neenga sonnathu really true amma

  • @parvathisekarsekar9563
    @parvathisekarsekar9563 3 года назад

    mam yenaku yeppa vum oru payam pillaikal.2 ponnuku paiyan piranthachu mahanukku marriage aahala I husband nalla vanga yenaku thairiyamaha yiruka oru varthai sollunka mam

  • @sukhino4475
    @sukhino4475 3 года назад +5

    Post partum depression is anticipated, so for young mothers , support of supportive relatives not demanding,fault finding sceptics ,even a loving servant is sufficient to speak out. Abroad, the husband is present in the labor ward, taught baby wash, diaper change,nursing mother, just 3 days hospital stay even for C.. servants are rare,but community nurse visit the young mom, peer group shares their fear, experience, fortnightly chat,feeding in public ...
    Naazhi endru cholla 40 days,pathiyam,vettilai ,regnerative lehyam..oil bath on alternate days, are rituals that prevent post partum depression..we seldom worry about this mental illness..

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 года назад +1

    Thank you Madam. Very nice informative message.

  • @kathirvels.p.k4681
    @kathirvels.p.k4681 3 года назад

    Super

  • @Padma871
    @Padma871 3 года назад +5

    Joint family kanavula than marriage panit vandhean....but yen athaiku privacy need....so yenayum avaraiyum yenga papavayum vitit poitanga!!!papa azhara sattham thunga mudelanu solitanga!! My fate!!

  • @varatharajan.p6056
    @varatharajan.p6056 3 года назад +1

    Intha arakkiyodu payanikkumpothu ellam sugame

  • @Jenisheeba
    @Jenisheeba 3 года назад +3

    எனக்கு கூட்டு குடும்பம் கிடைக்க வேண்டும் என வேண்டினேன்..ஆனால் எனக்கு அமையவில்லை..

  • @shamilairshan3725
    @shamilairshan3725 3 года назад +10

    எனக்கு குழந்தை பிறந்து 21/2 மாசம் தான் ஆகுது. ஹாஸ்பிடல்ல இருந்து வந்தது முதல் எல்லாமே தனியாத்தான் செய்துட்டு இருக்கேன். அம்மா,அப்பா,அத்தை,மாமானு யாருமே இல்ல எனக்கு. கணவரும் வேலைனால பக்கத்துல இல்ல . சுத்தி உறவுகள் இருந்தாகும் கொரோனா பயத்துனால யாரையும் துணைக்கு, உதவுக்கு கூப்ட முடியாத நிலை.. 😭😭

    • @SavithaYuvaraj
      @SavithaYuvaraj 3 года назад +1

      Super sis.. great

    • @kuttikathaigal7835
      @kuttikathaigal7835 3 года назад +1

      ஒவ் ஒரு பிரசவத்திலும் ஓரு குழந்தையுடன் சேர்ந்து தாயும் பிறக்கிறாள்

    • @balafamilypuducherry
      @balafamilypuducherry 3 года назад +1

      Same feelings.. I have 2 kids 1st kid 4yrs Old second baby 1yr Old.. 2 delivery c section I am only take care of my babies day and night after discharge to still... My mother father, father in law, mother in law sometime come and going

    • @shamilairshan3725
      @shamilairshan3725 3 года назад +2

      @@balafamilypuducherry may god bless you ❤

    • @balafamilypuducherry
      @balafamilypuducherry 3 года назад +1

      @@shamilairshan3725 thank you

  • @sathyapriya4050
    @sathyapriya4050 3 года назад +2

    Enoda anupavam ithu.sirapa soniga amma

  • @chinnusekar8675
    @chinnusekar8675 3 года назад

    Enaku ungala rompa pudikum

  • @rajeswarinatarajan9995
    @rajeswarinatarajan9995 3 года назад +2

    Mdm..Pls accept my pranams

  • @jglovestatus1160
    @jglovestatus1160 3 года назад

    True words

  • @narungulal
    @narungulal Год назад

    பெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா ?ruclips.net/video/d6iAqT74dlo/видео.html
    குறுந்தொகை பாடல் 2
    சிறுகதை

  • @deepasubramanian634
    @deepasubramanian634 3 года назад +4

    Sathyamana unmai ovvoru varthayum

  • @tamilarasantr4086
    @tamilarasantr4086 3 года назад +4

    Ana enaku yarume illa amma husband ena care edukarthilla amma

  • @donrolojanthiraviyam2704
    @donrolojanthiraviyam2704 3 года назад

    Excellent speech!

  • @rprabu4689
    @rprabu4689 3 года назад +1

    Ellarum apdi illa ennaku join family than pudikkum but en mamanar mamiyar avanga chinna marumagaloda poytanga avalukku mamana mamiyaraiye pudikkathu dailyum sandai potuva aana na enga dailyum avangala nenachu alukuvom engakooda vanganu sonna avangalukku avanga chinna paiyanavitutu irukka mudiyathunu solranga avavsandai pottalum paravaillayam but nanum ennoda husband um dailyum romba feel pannuvom ennoda husband avanga ammava veettutu irukkave mattaru avara nenacha ennaku ennum kavalaiya irukku

  • @akshithadhara5242
    @akshithadhara5242 3 года назад +9

    Yarum help seiyamattanga.than Kaye thanakku uthavi.

  • @Brilliantideas19
    @Brilliantideas19 3 года назад

    Engaluku thevaipattapo avangaluku privacy thevaipatuthu creche la vitu valatha..ipo avangaluku nanga thevaipadrom enn seyanum...avangalamathiri selfish ah Vita ulagame support ku varum...enna ulahamda

  • @tamilarasantr4086
    @tamilarasantr4086 3 года назад +1

    Amma maamiar illadha kashtam ipothan theriudhu

  • @manomano403
    @manomano403 3 года назад +1

    20.20

    • @manomano403
      @manomano403 3 года назад

      வா முருகா வெற்றி வாகை கொண்டு வா முருகா, தா முருகா உனையே தா முருகா, தந்தனம் தனந்தனம் என்று மெல்ல புன்னகை பூத்த உன் வதனம் எனக்குத் தா..முருகா! தூய வெண் ணீறணிந்து, கந்தலெல்லாம் களைந்து, எந்தன் சிந்தை தனில் வந்து குடிகொள்ள என்றே.. வா முருகா வெற்றி வாகை கொண்டு வா முருகா!! தா முருகா உனையே தா முருகா!!! தந்தனம் தனந்தனம் என்று மெல்ல புன்னகை பூத்த உன்..வதனம் எனக்குத் தா முருகா!!!! தூய வெண் ணீறணிந்து கந்தலெல்லாம் களைந்து எந்தன் சிந்தை தனில் வந்து குடிகொள்ள என்றே..

    • @manomano403
      @manomano403 3 года назад

      உள்ளம் என்றொரு கோவிலிலே உண்மை தெய்வம் குடியேற எதுக்கேன் இத்தனை பரபரப்பு, தெய்வம் தர்க்கம் செய்பொருளா தேவாரத்தின் மெய்பொருளா! கள்ளம் இல்லை கபடம் இல்லை என்றால் கல்லும் மொழி பேசும், கனிவே தெய்வத்தின் விழி பேசும்!!தனியா உனக்கோர் தெய்வம் இல்லை தரணியொன்றே மெய் வேறில்லை, கற்பனை உலகில் கடவுள் இல்லை கடவுள் கற்பனைப் பொருளில்லை!!! கற்றலெல்லாம் ஒரு பிடி மண்ணே கல்லாதது கடல் அறி கண்ணே, கசடற நீதான் கற்பவை கற்று நின்றால் கடவுள் வேறேது!!!!
      ..
      12.57

    • @manomano403
      @manomano403 3 года назад

      காலம் என்னும் படகில்தானே அன்புக்கிடம் ஒண்ணிருக்கும்!
      பொறுமை மற்றும் நம்பிக்கைதான் இரண்டு பக்கத் துடுப்புகளாகும்!!
      கடலில் காற்று வீசினாலும், சூறாவளியே ஆகினாலும்!!! அஞ்சாமல் நீ பயணம் போலாம், மீனும் பிடிச்சு வந்திடலாம்!!!!
      லோகில் என்ன நடந்தாலும், யாருமென்ன செய்தாலும், நீயிருந்தால் அன்பாகத்தான்.. காலம் பதில் பேசும், பேசும்.. வெச்சகுறி தப்பாமத்தான்! ஞாலம் தன்னை யாரே வெல்லல் கூடும் கூடும் சொல்லக்குணசர்!! காலம் என்ற கருத்தை வென்ற பேரை ஞானம் வெல்லுமோ!!! கடலும் நாமே கப்பலும் நாமே, படகும் நாமே துடுப்பும் நாமே, பயமே இல்லை நமக்கு என்றும் மீன்பிடிக்கப் போலாம் வரியா!!!!
      ..
      19.57
      18.08.2021
      🐳🐳🐳🐳🦆🐋🐋🐋🐋🐋

    • @manomano403
      @manomano403 3 года назад

      சாதனை என்பது வீட்டுக்கு வீடு சுயம்வரம்!;சுயம்வரம் ஆனா எல்லோருக்கும் ஜாலிதான்!! சனிஞா யிறுமறு நாளே திங்கள் தம்பிப் பாப்பா காணலாம்!!! செவ்வாய் தாண்டிப் புதன்வர ஒன்று ஒம்பது, நீயும் சாதனை செய்யத்தானே எண்ணம் கொள்வாயா!!!!
      எண்ணம் எல்லாம் தூய்மை, செய் செய்தால் தாய்மை காணலாம்! எங்கும் நன்மை எதிலும் நன்மை, விளையும் நாங்கள் ஆயலாம்!! எதிரும் புதிரும் சமாந்தரம், ஆனா இணைகரம் ஆகலாம்!!! என்றும் நம்ம பாதையிலேதான், பயணம் நாங்கள் போகலாம்!!!!
      ..
      09.42

    • @manomano403
      @manomano403 3 года назад

      இன்றைய நாள், இனிய திருநாள்.. ஈடிணை இல்லாத பெருநாள்..
      இன்பம், எனும் நறும் தேனை.. ஈந்துவந்தே யார்க்கும்.. பருகிடத் தான் தந்த.. சான்றோன், நாடறிந்த நல் ஆசான், சுகி சிவம் பிறந்த நன்னாள்.. இன்னாள், எமக்கேன் பொன்னாள்.. ஏன் இதுபோல், வேறில்லை.. இறைஞ்சி நின்றோம் இறை பதம், புவி..வாழ.. இவர்..வாழ, வாழ..
      ..
      15.18
      27.08.2021
      🏃‍♂️🏃‍♀️🏌️‍♂️🏂👌🏃‍♂️🏃‍♀️🏌️‍♂️🏂⛷

  • @santhis4666
    @santhis4666 3 года назад +4

    அருமை

  • @sathyapriya4050
    @sathyapriya4050 3 года назад +1

    Super

  • @shanthi8715
    @shanthi8715 3 года назад

    Super