உறவில் விரிசல் வர காரணம் இதுதான்..! Dr.Jayanthasri Balakrishnan Speech |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 111

  • @irfansview1
    @irfansview1 3 года назад +11

    My mom sent me this video,
    How beautifully you've explained a complex behaviour. Much needed for me. Thanks Doctor, respect 🙌

  • @bubsri3324
    @bubsri3324 3 года назад +3

    அருமை யான ஓர் பதிவு....இது போண்ற பதிவுகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்று..

  • @pranagaa6793
    @pranagaa6793 3 года назад +18

    அருமையான பதிவு அம்மா.. நான் உங்களின் உண்மையான பக்தன்.. தவறு செய்யும் உறவுகளிடம் கோபம் மட்டுமே சிறந்தது அம்மா.. பல முறை சொன்ன பிறகும் திருந்த வில்லை என்றல் கோபம் கண்டிப்பா வருது அம்மா

  • @inbamuthiah
    @inbamuthiah 11 месяцев назад

    தெளிவான விளக்கம் நன்றி

  • @selvishanmugam895
    @selvishanmugam895 2 года назад

    அருமையான பதிவு அம்மா

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 2 года назад +1

    Excellent mam 👍 God bless you mam

  • @finelook2788
    @finelook2788 3 года назад +7

    Ur speech melting my heart mam....😍😍

  • @nalinia2015
    @nalinia2015 3 года назад +5

    Well said madam. I get lot of anger. But I promise that I reduce and practice not to get angry and show more love

  • @vijielumalai8088
    @vijielumalai8088 2 года назад

    நன்றி அம்மா 🙏

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 2 года назад

    Big.Like Ungal pathivukal Anaiththum Arumai Arumai inainthu vidtean vazhthukkal vazhga vazhamudan

  • @priyadharsini5429
    @priyadharsini5429 3 года назад +1

    Na ungalota rasigai unkalutaya speech enaku rompa putikkum

  • @buvanabuvana8807
    @buvanabuvana8807 2 года назад

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை அம்மா

  • @lavanyakrishnan8005
    @lavanyakrishnan8005 3 года назад +2

    Absolutely mam. Thanks for sharing such a beautiful session. ❤️❤️

  • @divyapargavib7813
    @divyapargavib7813 3 года назад +2

    Kova paduvadhai patri evalavu azhagaka menmaiyaga puriya vaithu vida mudiyum endru puriyavaidhirku mikka nandri

  • @divyadev6312
    @divyadev6312 2 года назад

    This message really suits me ma'am

  • @duraik6253
    @duraik6253 3 года назад +2

    Ur words are absolutely true.. I suffered with anger issues .. After seeing ur video it gave me insight..

  • @Rgv125
    @Rgv125 3 года назад +5

    அடடா அழகான பதிவு..நன்றி மா.

  • @rajusathiya724
    @rajusathiya724 3 года назад +12

    👍👍👍👍மா,,,,கோபம் வராத அளவிற்கு நடந்துவிட்டால் கோபம் என்ற வார்த்தையே மறைந்து போகும்,,,, அதே நேரம் நம்மை பார்த்து நம் பிள்ளைகள் கெடும் என்பது தான் உண்மை,,,எந்த பிள்ளையும் நல்ல பிள்ளை தான் மண்ணில் பிறக்கையிலே,,,அது நல்லவராவதும்,தீயவராவதும்
    அன்னை வளர்ப்பினிலே,,,,
    உண்மை தானே,,,ஆகவே
    கோபத்தை தவிர்ப்போம்,,,,

    • @stellaj6724
      @stellaj6724 3 года назад

      Thank you mam

    • @ananthraj410
      @ananthraj410 3 года назад

      Amma va sollringa bro appa va solla la ya (pls amma valarpathu nu sollathinga (appa ) valakkalaiya

  • @sulochanaj963
    @sulochanaj963 2 года назад

    Miga arumai amma

  • @parapashprakash5896
    @parapashprakash5896 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @krishnaveniannadurai9153
    @krishnaveniannadurai9153 2 года назад

    My fav motivator....👌👍👍
    Mam speech list la niraiya shorts podunga....

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 2 года назад

    Nice & true explanation madam , u explained very beautifully ..thanks
    These are my kind words.... not in anger ...
    Others r not affected by your anger ,or its consequences ,,,they wl just ignore it, & move away .They might hve trained their mind , well ,to see , only the good of u & take only that from u ,& respect u for that,,,, not to bother, on your bad .
    When u keep getting anger ,for everything, or without any reason, or without making the other person to know the proper reason for ur anger ... your anger wl lose its respect ...nobody wl bother on that.. and mainly , when u end up in doing indiscipline activity ,by your anger ,it is very bad & there u earn unwanted sin & also the respect,, others have in u wl automatically come down..
    Those who r highly disciplined,,, will be the same @ anytime & all time ..even in their anger, sorrow , fun they wl maintain their discipline... this shows clearly who they are ..certain things we cannot change according to situation or people , it has to be with us till the end.. keep thanking god daily sincerely to retain , all the good things u hve....u wl remain the same....if u keep practicing bad habits, easily u wl get used to it...your habits doesn't bother on catching u, only u r bothered by ur habits..

  • @thanishsana672
    @thanishsana672 Год назад

    I love you amma... Eni naan குரலை உயர்த்தி pesa maatten.....

  • @abipp2749
    @abipp2749 2 года назад

    Thanks

  • @Mahivarun
    @Mahivarun 3 года назад +2

    Very true and it is very easy to understand. I realised the mistakes done before.. thank you so much..

  • @devikasudhakar625
    @devikasudhakar625 2 года назад

    Really ment for me i have changed now

  • @sudhadeenadayal1510
    @sudhadeenadayal1510 2 года назад

    Very useful video
    Thank u amma

  • @Karthikokhila-ge3lk
    @Karthikokhila-ge3lk 3 года назад +1

    Thanks Amma ana edha follow Pana mudiyuma nu therila I will try ma . Thank u so much

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 3 года назад

    அருமை அருமை

  • @HaripriyaRaghupathy
    @HaripriyaRaghupathy 3 года назад +1

    You are my biggest source of inspiration mam 🙏 Will follow your valuable words.

  • @danyasmystery522
    @danyasmystery522 2 года назад

    Very infomative mam...

  • @yogalingamannaluxmy4517
    @yogalingamannaluxmy4517 2 года назад

    வணக்கம்

  • @pathamselva1417
    @pathamselva1417 3 года назад

    Thanks mam I will try

  • @sharankumar2b539
    @sharankumar2b539 3 года назад +1

    I will try mam

  • @meenalakshman9734
    @meenalakshman9734 2 года назад

    Mikka Nandri Amma🙏🏻🙏🏻

  • @kayalsureshsk5882
    @kayalsureshsk5882 3 года назад +1

    Super mam i will try

  • @blackclovergaming456
    @blackclovergaming456 3 года назад

    Super amma

  • @vinothkumar-go2bj
    @vinothkumar-go2bj 3 года назад

    Thanks madam really nice

  • @sivaroobanvijayakanthan2392
    @sivaroobanvijayakanthan2392 Год назад

    Super madam..nichchajamaka..naanum appadi thaan..nichchayama maaththikkiran..sorry Asai

  • @ravisandy8085
    @ravisandy8085 2 года назад

    thank you mam..

  • @g.chandraravi5465
    @g.chandraravi5465 3 года назад +5

    வணக்கம் Madam . எனக்கு
    உங்களிடம் பேச ஆசை. இறைவன் எனக்கு வாய்ப்பை எப்போழ்து தருவார்???

    • @amuthamalar2557
      @amuthamalar2557 3 года назад

      yes manam vithu pesa

    • @nagendrababubalu9553
      @nagendrababubalu9553 3 года назад

      @@amuthamalar2557 maanam vithu pesavaa? ☹️😢😢😰

    • @ramasamy3677
      @ramasamy3677 2 года назад

      அம்மா சூப்பர் என் குடும்பம் என் கணவர் ரொம்ப சத்தம் போட்டு பேசுவார் ஆனால் உடனே என்னிடம் மனம் வருந்தி பேசுவார் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @banumeenushivabanu4221
    @banumeenushivabanu4221 2 года назад

    I am really sorry amma I agree with you's

  • @sahanayks3194
    @sahanayks3194 2 года назад

    Thank u maa🙏

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Год назад

    🙏🙏

  • @jayaxavier5960
    @jayaxavier5960 3 года назад

    Thank you ma

  • @m.abiramimalathi2027
    @m.abiramimalathi2027 3 года назад

    Thank you so much Mam

  • @3Kids-Journey
    @3Kids-Journey 3 года назад +4

    அன்பான மனைவி அறிவான துணைவி
    உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர்

  • @VijayaLakshmi-ce9lt
    @VijayaLakshmi-ce9lt 3 года назад

    Thank you madam

  • @meenaraghavan5710
    @meenaraghavan5710 3 года назад +1

    Well said mam👍🏻

  • @SivaKumar-pr2ie
    @SivaKumar-pr2ie 3 года назад +1

    🙏வாழ்க வளமுடன் 🙏

  • @muralim6715
    @muralim6715 3 года назад +1

    Super amma tqsm❤️

  • @ganeshrao8759
    @ganeshrao8759 3 года назад

    Enakum adigam kovam varum amma nanum control panna try pandara amma

  • @kawsalya.mmurugan6465
    @kawsalya.mmurugan6465 3 года назад +1

    Nice mam..

  • @Rassrk
    @Rassrk 3 года назад

    YOU are my mother mam.l am following

  • @subasrigowsiga935
    @subasrigowsiga935 2 года назад +1

    Mam neenga yenga miss clg la English profecer ahh irundheenga nu sonnanga......

  • @gajalakshmir63
    @gajalakshmir63 3 года назад +1

    Super mam

  • @m.m.kiyasmohamedmohamed5065
    @m.m.kiyasmohamedmohamed5065 3 года назад

    Enakku purinjizu ma'am

  • @remiraj2718
    @remiraj2718 3 года назад

    Thank you amma🙏🙏🙏❤❤❤

  • @omsairam4033
    @omsairam4033 3 года назад +1

    Super amma, naan unga fan amma, new subscriber amm

  • @pabithaplato3861
    @pabithaplato3861 3 года назад

    என் வீட்டில்நாரோம்பகோவம்படடுரேன்சின்விசிய௩்கலையும்தா௩்குரமனம் இல்லைஅதுனாலரொம்பகத்துரேன்இதுனால௭னக்கும்கனவருக்குரொம்பபெரியவிரிசல்வருது
    ௭ன்குடபேசு௩்கபிலிஸ்அம்மா

  • @sangeethaa6344
    @sangeethaa6344 3 года назад

    Ok amma

  • @poojanofficial9906
    @poojanofficial9906 3 года назад

    Crt ma

  • @itsmeasha1533
    @itsmeasha1533 3 года назад +1

    I love you amma

  • @pushoakripa6927
    @pushoakripa6927 3 года назад +2

    என் மருமகன் என் மகனிடம கத்தி பேசி சண்டை போட்டு உறவை களங்க படுத்தி விட்டார். என் குடும்பம் அமைதி இழந்து விட்டது. உங்கள் பேச்சு உண்மை அம்மா

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 3 года назад

    👌👌👏👏

  • @rekareka6645
    @rekareka6645 2 года назад

    என் கணவர் அதிகமாக கோவப்படரார் இதனால் என் குடும்பத்தில் நிம்மதி இழந்து தவிக்கிறோம்

  • @janajanani4024
    @janajanani4024 3 года назад

    Amma anku love marrage so family members so anku feelings solli aluga yerum illai eruthalum solla mudiyala amma but ung speech kekumu pothu anku periya nambikai anku varuthu anku romba puthuunathiya eruku amma I feel better

  • @shanushanu2104
    @shanushanu2104 3 года назад

    Konjam sound pesunga madam

  • @jayalaxmiy3645
    @jayalaxmiy3645 3 года назад

    Unmatama eannako romba kovam varom korala uyatte pasuvan ennake nega pasuonata katta po na panato pareya tapponu eannako porrchado nantr ma

  • @achumakutty1845
    @achumakutty1845 3 года назад

    Ungala epdi contact panradhu amma

  • @smcleon9641
    @smcleon9641 3 года назад

    👌👌👌🥀🥀🥀

  • @venkatesanannamalai140
    @venkatesanannamalai140 3 года назад +4

    வுன்மை தாந் நானும் சத்தமாக பேசுகிறவந்தான் ஏனெனில் நான் பேசுவதே காதில் வாங்கமாட்டர்கள் அல்லது விரும்பமாட்டார்கள் ஆனால் என் கருத்தை சொல்லவும் செய்யணும் என்பதற்காக

    • @ramasamy3677
      @ramasamy3677 2 года назад

      கலோ தமிழ் எழுத்துக்கள் சரியாக வில்லை சரி செய்து கொண்டு எழுதுங்கள்

  • @6b43sreraksha6
    @6b43sreraksha6 3 года назад +3

    Whoever noticed ICAI trophy beside her❤

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 3 года назад +1

    Paacha kaaikaariya kaatraa now to cure😅

  • @manomano403
    @manomano403 3 года назад +3

    உறவுப்பாலத்திற்கு ஊட்டம் சேர்க்கும் பரிந்துரைகளாக இருக்குங்க அம்மா;
    நேற்றைய வாழ்வு வரலாறு! இன்றைய தேவை நிம்மதி!! நாளை என்பது நம்பிக்கை!!!
    ..
    10.47
    07.04.2021
    💙🧡💛💚⛳💙🧡💛💚💜

    • @manomano403
      @manomano403 3 года назад

      அட, அஞ்சாம் திங்கள் கண்டோம் மானுட, நேயம் பொங்கத்தான்.. கோவிலில், பொங்கல்.. பிரசாதங்கள், ஏனது திங்கத்தான்..
      சாகம்பரிதான்.. ஜெயமாரி..
      சஞ்சலம் வென்றவள்.. கருமாரி..
      யாரையும் காப்பவள்.. மகமாரி..
      யாருக்கும் அபயம்.. தருமாரி..
      தந்தோம்.. தந்தோம்.. தருவோமென்றே..
      தளரா நெஞ்சில் உறை..மாரி..
      ..
      20.57
      12.04.2021
      💢💢💢💢💗💢💢💢💢💢

    • @manomano403
      @manomano403 3 года назад +1

      முதுமை வரும்.. மரணம் வரும்..
      முழுதும் உண்மையே, ஆனபோதும்.. உறங்கவில்லை..
      மாற்றம் வருகவே..
      கருதவில்லைக்.. கனவில் கூட..
      யார்க்கும் தீங்கதே,
      ஆதலினால்.. வருவதெல்லாம் வருகவே..
      வந்துபோகும் காலமட்டும் இன்ப அன்பு பெருகவே, உயிர்.. உள்ளவரை யாரும் வந்து பெறுகவே..
      வருஷம் ஓடி வருஷம் வரும் வருகவே, வாழ்ந்தகாலக் கனவு மறைய..மறையவே..
      வாழும் நாளின் நினைவில் இன்பம் பொலியவே, வானம் உள்ள மட்டும் மழை பொழியவே..
      ..
      21.47
      12.04.2021
      💚💛🧡💙✴💚💛🧡💙💜

    • @manomano403
      @manomano403 3 года назад

      எனக்காக நான் சிந்திப்பதை நிறுத்திவிட்டேன்.. சிந்தனையை நிறுத்துதல் செத்துப்போதல் என்று அவள் சொன்னதைக் கேட்டு நான் விழிப்படைந்தேன்.. ஆனாலும் நான் சிந்திக்கவில்லை.. ஏனென்றால் எனக்காகவும் சேர்த்து அவள் சிந்திப்பது அழகாகவும் ஆறுதலாகவும் இருந்தது.. ஆ..மம்மா, கொரோனாவின் கோரத்துள் மீண்டவர்கள் என்று இதுவரை உள்ளவர்களில் நானும் ஒருவன்..
      ..
      08.47

    • @manomano403
      @manomano403 3 года назад

      என் குற்றமெலாம் குணமாக்க திருவுளம் கொண்டவனே ஐயா குவலயத்தோர் அதிசயிக்க எழுந்தருளி மெய்யாக வந்திடுவாய் நீயே..
      ..
      13.13

    • @manomano403
      @manomano403 3 года назад

      மதங்கள் மனிதர்களை வழிப்படுத்த எழுந்தவையே.. பாதைகள் வேறானாலும், பயணங்கள் ஒன்றே.. சாந்தியும் சமாதானமும் மனங்களில் கருக்கொள்ளாமல், புற உலகில் ஒருபோதும் வருவதில்லை.. நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள், இதயந்திறந்து வாசியுங்கள் அவ்வாறே வாசிக்கப்படுவீர்கள்..

  • @rajalakshmi1217
    @rajalakshmi1217 3 года назад

    ச. சசசஷ

  • @premaganesan9958
    @premaganesan9958 3 года назад +2

    this lady over modulation over expression.Always irritates.she can talk normally to hv more views.

  • @expatec1693
    @expatec1693 3 года назад +4

    ரொம்பவே கவிதை தோரனையில் உள்ளதால் கேட்க பொறுமை இல்லை

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад

    அருமையான பதிவு அம்மா நன்றி 💐👏

  • @sundarpappu263
    @sundarpappu263 3 года назад +2

    நன்றி அம்மா

  • @Allinone-zv9cy
    @Allinone-zv9cy 3 года назад +2

    Thank you mam.

  • @thamilmozhijayaraj445
    @thamilmozhijayaraj445 3 года назад +1

    Superb mam

  • @vatsalas4305
    @vatsalas4305 3 года назад

    Well said 👏👏

  • @chandirasekaran3243
    @chandirasekaran3243 3 года назад +1

    🙏

  • @ssarathiplates1185
    @ssarathiplates1185 3 года назад +4

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @priyavenkatesan7740
    @priyavenkatesan7740 2 года назад

    Super madam

  • @thirumaniselvi1311
    @thirumaniselvi1311 3 года назад

    Thank you Amma 😊🙏